பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - மாசில் வீணையும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2021
  • அப்பரின் அற்புத திருப்பதிகங்கள் -
    / layamusicindia / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    Appar, also referred to as Tirunāvukkarasar (Tamil: திருநாவுக்கரசர்) or Navukkarasar, was a seventh-century Tamil Śaiva poet-saint. Born in a peasant Śaiva family, raised as an orphan by his sister, he lived about 80 years and is generally placed sometime between 570 and 670 CE.[1][2] Appar composed 4,900 devotional hymns to the Hindu god Shiva, out of which 313 have survived and are now canonized as the 4th to 6th volumes of Tirumurai. One of the most prominent of the sixty-three revered Nayanars, he was an older contemporary of Thirugnana Sambandar. Appar is also known as Tirunāvukkarasar. His birth-name was Marulneekkiyar, and was renamed to Tharumasenar while he studied and later served as the head of a Jain monastery. After he returned to Shaivism and began composing devotional hymns to Shiva, he has been historically referred to as Appar (lit. "father"), after the child poet-saint Sambandar lovingly called him Appar.
    / layamusicindia / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
  • เพลง

ความคิดเห็น • 82

  • @santhik5459
    @santhik5459 5 วันที่ผ่านมา

    Santhikathiravan. Om nama shivaya arul.....

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 4 หลายเดือนก่อน +8

    அப்பரே வந்து அறிவிப்பது போன்று உள்ளது.அருமை.அருமை சிவன் சன்னதிக்கே சென்று வந்த உணர்வு.சிவசிவ

    • @periyaswamyns5257
      @periyaswamyns5257 3 หลายเดือนก่อน

      எல்லாம் சிவமயம்

    • @prakashVarma5844
      @prakashVarma5844 22 วันที่ผ่านมา

      😢😢😢👌🙏🙏🙏

  • @prabak1c
    @prabak1c ปีที่แล้ว +24

    திருச்சிற்றம்பலம்... ஐயா உங்கள் குரல் வளம் மற்றும் உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை... தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

    • @user-nj1hs6xh2x
      @user-nj1hs6xh2x ปีที่แล้ว +1

      சிவ 🙏 சிவ

    • @saminathan.v2013
      @saminathan.v2013 6 หลายเดือนก่อน +1

      அருமையான குரல் வாழ்க வளமுடன்

  • @DB-tl3uk
    @DB-tl3uk 11 วันที่ผ่านมา

    Each and every day i am hearing this song , even one day is not left without hearing this song, each and every day blossoms with new thought when i hear this song. May God bless with very good health and good voice .

  • @bhuvaneswarisrinivasan8101
    @bhuvaneswarisrinivasan8101 ปีที่แล้ว +5

    தெய்வீக காந்தக் குரல்🙏👌
    ஓம் நம சிவாய❤

  • @jeyasrinivasan5845
    @jeyasrinivasan5845 22 วันที่ผ่านมา +1

    அருமையான குரல் ஐயா. தாங்கள் பாடிய தேவாரத்தை கேட்கிறேன்🙏 திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🎉❤🎉

  • @muthuraman6913
    @muthuraman6913 6 หลายเดือนก่อน +5

    அருமை!அருமை!மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்குரல் 🙏சிவாயநம 🙏

  • @thiyagarajanrtrajan9764
    @thiyagarajanrtrajan9764 ปีที่แล้ว +2

    சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏
    அம்மையப்பா போற்றி 🙏
    ஆருரா போற்றி 🙏
    ஆலவாய் அண்ணலே போற்றி 🙏
    அண்ணாமலையாரே போற்றி, போற்றி 🙏

  • @dhinakar7844
    @dhinakar7844 2 หลายเดือนก่อน

    வாழ்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தந்த தலைவனை❤❤❤❤❤❤

  • @7startailorstar723
    @7startailorstar723 4 หลายเดือนก่อน +2

    Siva Siva Siva

  • @saravananmuthuramalingam4822
    @saravananmuthuramalingam4822 2 หลายเดือนก่อน

    சிவசிவ திருவருள் முன்னின்று அருளும் தமிழ் ஞானம்...
    திருச்சிற்றம்பலம்.

  • @Prakash21317
    @Prakash21317 2 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய நமக 🪔
    குரல் இறைவன் கொடுத்த வரம் அற்புதமான பதிவு நன்றி

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 7 หลายเดือนก่อน +2

    நன்று👏

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 5 หลายเดือนก่อน +2

    🎉❤Good morning valthukal god’s blessings P Satgurunathan Ieraievan Thantha Theviekak kural voice Thamil paddal variekal Arumaie sierappu Inemaiejana Kural pan iesaie jodu padiethu great akavum ieruka ieraievan Thunaie ieruparaka nanriekal vanakam Thanks 🎉❤

  • @mahessivan7512
    @mahessivan7512 5 หลายเดือนก่อน +1

    Arumai siva siva

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏

  • @saminathan.v2013
    @saminathan.v2013 6 หลายเดือนก่อน +2

    அருமையான குரல் வாழ்க வளமுடன்

  • @PTRAAJAN-mo4pe
    @PTRAAJAN-mo4pe 9 หลายเดือนก่อน +2

    God bless you Sir ❤
    Om Namah Shivaya ❤
    Om Sakthi Om Sakthiye ❤
    Om Sowm Saravanana Bhava Shreem Kreem Kleem klowm Sowm Namaha ❤❤❤

  • @rathakrishan2618
    @rathakrishan2618 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ❤

  • @srk8360
    @srk8360 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @palanidhanasekaran8049
    @palanidhanasekaran8049 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes หลายเดือนก่อน

    Om nama Shivaya namaha

  • @user-jm6ol7qn8h
    @user-jm6ol7qn8h ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @senthilandavanp
    @senthilandavanp 4 หลายเดือนก่อน +1

    சிவா

  • @MohanKumar-en4cl
    @MohanKumar-en4cl ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய திருசிற்றம்பலம் பொன்னம்பலம் அருணாச்சலம் மாகாதேவா மகாலிங்கா சதாசிவம் சிவ சிவ சிவாய நம பரம்பொருள் அருள் கிடைக்கும் அருமையான குரள் மெய் சிலிர்க்க மெய்மறந்து சிறிது நேரம் சிவலோகம் சென்றது போல் உனற்ந்தேன்

  • @rajumess514
    @rajumess514 ปีที่แล้ว +1

    சிவ சிவ

  • @umasakthi8460
    @umasakthi8460 7 หลายเดือนก่อน +2

    Manam negizhchi adainthu miga lesagi paravasamagirathu.Om Namasivaya👏👏👣👣👌

    • @prakashVarma5844
      @prakashVarma5844 22 วันที่ผ่านมา

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 🙏🙏🙏🙏🙏

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 ปีที่แล้ว +6

    Excellent voice

  • @muthukumarsingaravel9579
    @muthukumarsingaravel9579 3 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @kks4878
    @kks4878 6 หลายเดือนก่อน +1

    Thank you ❤

  • @Kannanvenkatraman
    @Kannanvenkatraman 4 หลายเดือนก่อน +1

    Arumai sir

  • @ngopalakrishnan8259
    @ngopalakrishnan8259 3 หลายเดือนก่อน

    It is a great pleasure to listen to the music rendered by Sadgurunathan brought in the rich tradition of Oduvars singing thevaram pathigams of Appar. The meanings of all the words get crystal clear.

  • @krishnamurthynagarathinam6321
    @krishnamurthynagarathinam6321 ปีที่แล้ว +1

    We are Blessed by God, living to hear Nalvar Manigals' Sivan Padalgals through Sri Pa.Surgurunathan Avl
    And Lord Vishnu and Hariharan Songs through lagend Dr. Yesudas. We will pray the Almighty for their long life to take Spritual life to Sky

  • @rietergopi9962
    @rietergopi9962 ปีที่แล้ว +3

    அருள் பொழியும் பதிகம்

  • @karthikrishna9722
    @karthikrishna9722 2 ปีที่แล้ว +3

    Thiruchitrambalam

  • @MultiTamill
    @MultiTamill ปีที่แล้ว

    I am fan of your voice sir. ❤❤❤❤❤

  • @devakirajamani
    @devakirajamani ปีที่แล้ว +1

    Superb voice. Fantastic lyrics. Good singing

  • @b2kjagan281
    @b2kjagan281 2 ปีที่แล้ว +1

    Arumaiyana kural

  • @harimeena8320
    @harimeena8320 2 ปีที่แล้ว

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

  • @saimusic2009
    @saimusic2009 2 ปีที่แล้ว

    அருமை ஐயா அருமை

  • @nagarajans1463
    @nagarajans1463 2 ปีที่แล้ว +1

    Om namasivaya miga miga miga arumi

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 ปีที่แล้ว

    OM NAMASIVAYA OM

  • @Akila.Rajasekar
    @Akila.Rajasekar 3 หลายเดือนก่อน

    Super

  • @muthukumarsingaravel9579
    @muthukumarsingaravel9579 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 ปีที่แล้ว +1

    ❤️🙏🙏🙏

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 2 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம்

  • @nagarajans1463
    @nagarajans1463 2 ปีที่แล้ว

    Om namasivaya

  • @ThirukumaranThirukumaran-er7yj
    @ThirukumaranThirukumaran-er7yj 11 หลายเดือนก่อน

    Super 🎉😊

    • @gunusakaran
      @gunusakaran 9 หลายเดือนก่อน

      உடல் உயிர் உருக்கும்தெய்விககுரல்

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @sivaprakash9234
    @sivaprakash9234 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 2 ปีที่แล้ว +1

    U can call it A DAY!
    There ends Life.
    Om Namasivaya!
    J A I S A I R A M.

  • @mshashan
    @mshashan 2 ปีที่แล้ว

    Super iyya

    • @UmaR-zu9ox
      @UmaR-zu9ox 2 ปีที่แล้ว +1

      Iniya isai. May God give you long life.

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @marichelvan2841
    @marichelvan2841 2 ปีที่แล้ว

    Great 🙏

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 ปีที่แล้ว +1

    Karpagama kabali pls

  • @annapooranik1967
    @annapooranik1967 9 หลายเดือนก่อน +3

    ஐயா அவர்களின் உச்சரிப்பை ஊன்றி ‌கவனித்த வந்தாலே கற்றுக் கொண்டு விடலாம் சுலபமாக

    • @radhakannan3318
      @radhakannan3318 7 หลายเดือนก่อน

      ஆம் 100%. அடியேன் தினமும் கேட்டு சொற்றுணை வேதியன், மாசில் வீணையும் 2ம் நன்கு பண்ணுடன் பாட முடிகிறது.

  • @gaya3ify
    @gaya3ify ปีที่แล้ว

    Namaskaram iyya yenaku intha paadalgal yellam sollitharuveengala

  • @regae1244
    @regae1244 2 ปีที่แล้ว +1

    சி வ

  • @sivasangaran4204
    @sivasangaran4204 11 หลายเดือนก่อน

    தமிழ்ப் பக்தி பாடல்களிலும் ஹிந்தி விளம்பரமா? Does it make any sense?

    • @velavandhanus
      @velavandhanus 2 วันที่ผ่านมา +1

      யாருயா நீங்க?
      You tube channel எங்க இருந்துயா telecasting ஆகுது?
      கொஞ்சம் விசாரிங்கயா. உங்க மனசு சாந்தப்படும்.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 9 วันที่ผ่านมา +1

    சொன்னார் மேனியனை,
    அழல் வண்ணனை, செம்மேனி எம்மானை, செய்ய மேனியனை என்றெல்லாம் என்றெல்லாம் போற்றப்படுகின்ற எம்பெருமானை நீல வண்ணத்திற்கு மாற்றி விட்டீர்களே! கொடுமை இல்லையா!?

  • @kalaivanipke1953
    @kalaivanipke1953 ปีที่แล้ว +3

    Pokisham

  • @amuthamathis3098
    @amuthamathis3098 10 หลายเดือนก่อน

    Super