திருப்புகழ் மகிமை | வாசுகி மனோகரன் | மதுரை தமிழ்ச்சங்கம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2022
  • #vasuki_manokaran #tamil_sangam #madurai #song #iraivanakka_paadal #mayilosai #mayuri_tv #tamil #
    மதுரை தமிழ்ச்சங்கம் |

ความคิดเห็น • 197

  • @lord_muruga
    @lord_muruga หลายเดือนก่อน +4

    இந்த சொற்பொழிவு கேட்டு கொண்டிருந்த இந்த நிமிடத்தில் முருகன் எனக்கு மயில் ரூபத்தில் காட்சி கொடுத்தார்.முருகனுக்கு அரகரோகரா . வேலும் மயிலும் துணை.

  • @user-rp4qf6hc8f
    @user-rp4qf6hc8f 3 หลายเดือนก่อน +2

    அம்மா என்று அழைக்கவா முருகா என்று அழைக்கவா என் உள்ளம் இதை கேட்கும் போது என் மனம் தூய்மை யாக உணருகின்றேன் வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤

  • @saritharajs8766
    @saritharajs8766 9 หลายเดือนก่อน +19

    வாசுகி அம்மா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ்க உங்கள் புகழ்
    முருகன் அருள் பெற்ற புண்ணியவதி நீவிர் வாழ்க வாழ்க வளமுடன்❤❤❤

  • @om8387
    @om8387 7 หลายเดือนก่อน +7

    திருமுருகன் சிறப்பைக் கூறும் உங்கள் திருப்புகழின் விளக்கம் மிகமிக அருமை இவற்றை இணையத்தினூடாய் கண்டு கேட்டு ரசிப்பதற்கும் எங்கள் செவிகள் காணும் கண்கள் மிக கூர்மையாக இருப்பதற்கும் அந்த செந்தில் வேலவன் அருள்வரம் வேண்டும் தாயே அரிய இப்பதிவிற்கு மிகப்பெரிய நன்றிகளம்மா

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 2 หลายเดือนก่อน +2

    நல்ல சொற்பொழிவு கேட்ட மகிழ்ச்சி அடைந்தேன் அம்மா மிக நண்றி அம்மா ! தங்களின் பாடல் குரல் இனிமை அம்மா ! மிக நன்றி அம்மா !🌹🙏

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +7

    இத்தலம் அறியும் வித்தகம் நிறைந்த முத்தமிழ்ச்செல்வி அம்மா எம் சித்தம் மகிழ நீங்கள் பேசும் இறை தத்துவப் பேச்சில் எத்தனையோ உண்மைகள் இருப்பது கண்டு வாழ்த்துகிறோம் அம்மா இத்தகைய சிறப்புமிக்க உங்கள் பேச்சை கேட்டிட உதவிய இப் பதிவிற்கும் மிக்க நன்றி

  • @radhamuthu8240
    @radhamuthu8240 7 หลายเดือนก่อน +4

    கணீரென்ற குரல் அடிபிறழாழ வார்த்தை அற்புதம் தாயே

  • @tamilselviayyasamy5634
    @tamilselviayyasamy5634 ปีที่แล้ว +19

    அம்மா மிகவும் நன்றி
    திருப்புகழின் பெருமையை தங்களின் வாய்மொழியாக கேட்பதற்கு கொடுத்துவைத்திருக்கவேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 11 หลายเดือนก่อน +2

    திருப்புகழ் மகிமை என தலைப்பிட்டு விட்டு எதை எதையோ பேசுகின்றார் ஆனாலும் பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @Vysvas
    @Vysvas 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அம்மா! முருகன் அருள் உங்களுக்கு நிறைவாக உண்டு .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Spk2296
    @Spk2296 ปีที่แล้ว +9

    அம்மையே !
    நின் ! ஆன்மீகச் சொற்பொழிவால் அம்மையின் ஈசனேயே மனதுள் குடி கொள்ள செய்து விட்டீர்.
    நின் புகழ் ஓங்குக!

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru หลายเดือนก่อน +1

    அம்மா வாழ்‌‌‌க வளமுடன்

  • @rathyambigaipagan8250
    @rathyambigaipagan8250 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் சிவ சக்தி போற்றி வடிவேல் முருகனுக்கு அரோகரா கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி

  • @malligababu4777
    @malligababu4777 ปีที่แล้ว +4

    திருப்புகழ் பாடல் வரிகளை மனித இனம் பாராயணம் செய்ய வேண்டும்.
    முருகப் பெருமானின் அருள் அனைவரும் பெறச் செய்ய உங்கள் பேச்சு இருக்கிறது தாயே போற்றி போற்றி உம் தமிழ்

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 7 หลายเดือนก่อน +4

    சொற்ப்பொழிவு தமிழ் வார்த்தையே அழகு அம்மா

  • @ravathynagularajah9472
    @ravathynagularajah9472 ปีที่แล้ว +7

    Amma theivame enakku perum Pakkiya at this time I’m listening to this.🙏🙏

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 ปีที่แล้ว +24

    வாழ்க வளமுடன்🙏🙏🙏 அம்மா🌹🌹 திருப்புகழ் வாழ்க🙏 கேட்போர் நினைப்போர் வாழ்க வாழ்க வாழ்க🙏🙏

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை அம்மா அந்த ஆதிபராசக்தி நீயே என உங்க உரைமூலம் உணரப்பெற்றேன் தாயே

  • @thamotharan2946
    @thamotharan2946 10 หลายเดือนก่อน +2

    Om Muruga en appan Palani malai andavane.Murugaaa...God bless you Madam

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 ปีที่แล้ว +3

    எம்பெருமான் முருகர் அருளால் தாங்கள் நீடூழி வாழ வேண்டும் அம்மா. முருகனைப் பற்றிய சொற்பொழிவுகள் நாங்கள் காதுகுளிர கேட்கவேண்டும்.வாழ்கவளமுடன்நலமுடன் அம்மா

  • @Ganthimathi-sk2km
    @Ganthimathi-sk2km 3 วันที่ผ่านมา

    Ungal sorpolivu mikavum arumai👌👌👌

  • @indradevi6574
    @indradevi6574 ปีที่แล้ว +5

    தங்களுடைய ஆன்மீக திருப்பணிகள் செவ்வனே சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramadoss6888
    @ramadoss6888 ปีที่แล้ว +24

    முருகா சரணம்
    திருத்தணி முருகன் வழித்துணை வருவான் வேலும் மயிலும் சேவலும் துணை நிற்கும்
    திருப்புகழ் பெருமை அருமை அருமை

  • @vathaninadarajah4320
    @vathaninadarajah4320 ปีที่แล้ว +2

    VasuhiAmma vanagam,Amma arumaiyha cholukiranga nantdiri Mama.Ohm murukka Raranapail murukka ❤❤❤❤

  • @sivapunniamg2797
    @sivapunniamg2797 ปีที่แล้ว +5

    மனம் நிகிழம் தங்கள் சொற்பொழிவினை தினமும் காலை மாலை இரவு முழுதும் கேட்டு இறையனுபவம் பெறுகிறோம்.....கோடனுகோடி நமஸ்காரங்கள்

    • @ygeshwaryravikaran8974
      @ygeshwaryravikaran8974 ปีที่แล้ว

      அருமையான சொற்பொழிவு வாழ்க வளமுடன்

  • @ushagandhi2950
    @ushagandhi2950 ปีที่แล้ว +2

    அம்மா தாழ்மையான வேண்டுகோள்.தயவு செய்து திருப்புகழ் வகுப்பு online ல் எடுக்க வேண்டும் .கந்தன் அதற்கு அருளட்டும்

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 ปีที่แล้ว +2

    அருமை அம்மா
    வணக்கங்களை பணிந்து சமர்ப்பிக்கிறேன்.

  • @yogawareness
    @yogawareness ปีที่แล้ว +8

    தெய்வத் திருமதியின் திருவடியில் விழுகிறேன். தூக்கி நிறுத்துக தாயே தாயே தாயே திருப்புகழ் திருக்கரத்தோடு....

  • @user-gs4tp9hn7i
    @user-gs4tp9hn7i ปีที่แล้ว +4

    அருமையான சொற்பொழிவு
    ஓம சரவணபவ👏👏👏👏👏

  • @dhakshinamoorthy7158
    @dhakshinamoorthy7158 9 หลายเดือนก่อน +7

    திருப்புகழ் சொற்பொழிவை கேட்டேன் மகிழ்ந்தேன்

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் வாழ்க திருப்புகழ் பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

    • @indhiradevi1104
      @indhiradevi1104 ปีที่แล้ว

      Vasuhi unn mankal liyam nilai bettu needa aail pera annai unnai aashirvathikiran

  • @kavitharajavel2214
    @kavitharajavel2214 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா திரு புகழ் வேல்மாறல் அருமை அருமை அருமை

  • @vasuhip.9039
    @vasuhip.9039 ปีที่แล้ว +7

    🎉 அம்மா உங்கள் பாதங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள். உங்கள் சொற்பொழிவு அருமை அருமை அருமை. முருகா முருகா முருகா சரணம்

  • @mugilankumar1405
    @mugilankumar1405 11 หลายเดือนก่อน +2

    முருகா முருகா சரணம் உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி அடுத்த எங்கே நடைபெறும். நான் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு

  • @muthumurugan8233
    @muthumurugan8233 9 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 சகோதரி மிக சிறப்பு

  • @abispassion2643
    @abispassion2643 ปีที่แล้ว +4

    அழகான உட்சரிப்பு,அருமை அம்மா🙏🙏

  • @mangaithiru7567
    @mangaithiru7567 6 หลายเดือนก่อน

    Madam,
    After hearing your speech about Velmaral I have memorised Velmaral. Now i am 56 years old mam. From childhood onwards i am memorising slokas. Your speech and pronounciation are amazing madam. Thank you very much madam.

  • @jothimani2879
    @jothimani2879 ปีที่แล้ว +2

    Migavum arumaiyana Vilakkam amma 💐💐🙏🙏👌👌

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 ปีที่แล้ว +4

    மிக மிக அருமை அம்மா 🙏 மிக்க நன்றி, பணிவான வணக்கங்கள் அம்மா 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @umak3675
    @umak3675 ปีที่แล้ว +6

    உங்களை பெற்ற தாய் தந்தை தெய்வம் அநேக கோடி நமஸ்காரம்

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 ปีที่แล้ว +12

    அது போல உங்களுக்கும் முருகன் நாவில் எழுதி விட்டானோ அம்மா!!!

  • @kavithakumaran9947
    @kavithakumaran9947 6 หลายเดือนก่อน +3

    ஓம் சக்திதரன் பாதம் சரணம்!!!அருணகிரிநாதரின் திருப்புகழ் விளக்கம் அருமை அம்மா கோடி நன்றிகள்.❤

  • @raamanahthun
    @raamanahthun 11 หลายเดือนก่อน +4

    திருப்புகழ் பாடல்கள் அதன் பொருள் பற்றிய புத்தகம் எங்கே கிடைக்கும். சகோதரி அவர்களே.

  • @screaminglightproductions
    @screaminglightproductions 10 หลายเดือนก่อน +2

    திரிபுரத்து அவுணர்கள் அல்ல, திரிபுராதிகள் அம்மா. நன்றி தாயே.

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 ปีที่แล้ว +3

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @sridas
    @sridas ปีที่แล้ว +3

    கேட்க கேட்க இனிக்குதடா முருகா கேட்க கேட்க

  • @nalasundrum9438
    @nalasundrum9438 2 หลายเดือนก่อน

    Aum Muruga Guru Muruga Arul Muruga Anantha Muruga 🙏❤️🙏❤️🙏🌹🙏

  • @Minikitchen12
    @Minikitchen12 4 หลายเดือนก่อน

    Ivar solvathu Unmai … we experienced and it is true … we suffered a lot and Shanmuga kavasam padichom 48 days
    We are now really good 😊 Om Saravana bhava 🙏

  • @ganeshindrani832
    @ganeshindrani832 ปีที่แล้ว +1

    Super arumaiyana sorkkal 🙏🏽🙏🏽🙏🏽👌

  • @eraithuvam3196
    @eraithuvam3196 ปีที่แล้ว +6

    ஸ்ரீ ஆனந்ததாஸன்
    அருமை அருமை அருமை
    குரல் வளமை
    கருத்துச் செழுமை எண்ணம் செம்மை வண்ணம் தமிழ் வெண்மை.
    அருமை அருமை அருமை

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 ปีที่แล้ว +4

    அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி ஓம் சரவனபய

  • @gayathri7415
    @gayathri7415 5 หลายเดือนก่อน

    Vel vel muruga vetri vel muruganukku hara harohara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐

  • @sandhyaparthasarathy6563
    @sandhyaparthasarathy6563 11 หลายเดือนก่อน +1

    Got peace of mind after hearing your speech.

  • @natarajsiva5940
    @natarajsiva5940 ปีที่แล้ว +1

    🌴🙏🌴🌳🌺நன்றி ❤மகிழ்ச்சி 🌺🌳🙏🌴🌴

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo ปีที่แล้ว +2

    Amma Amma Amma........ Super

  • @dhanamsingu3981
    @dhanamsingu3981 ปีที่แล้ว +1

    Excellent rendition First time listening nice explanation thanks very much. May god bless you always with your family
    80 years old,, staying in Bangalore
    Listening to your discourse is a medicine for my journey
    Asirvadams to you

  • @hemalatha9189
    @hemalatha9189 ปีที่แล้ว +1

    Arumai arumai.

  • @vimalaraju5370
    @vimalaraju5370 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா. ❤🙏🙏🙏

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 ปีที่แล้ว +7

    Madame,we are proud to have you born in Tamil Nadu,spreading spirituality among us.Long live,Madame,we pray to God.

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 ปีที่แล้ว +2

    அம்மா super அம்மா அம்மா

  • @suphalas2836
    @suphalas2836 ปีที่แล้ว +2

    Very beautiful talk on Murugan
    Let him Bless you Madam ,,

  • @chandrakk319
    @chandrakk319 ปีที่แล้ว +1

    Nandri nandri tholi. 👌👌🙏🙏🙏🙏🙏

  • @vasuhip.9039
    @vasuhip.9039 ปีที่แล้ว +4

    🙏🙏🙏 முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம். அம்மா உங்கள் சொற்பொழிவை கேட்டு எனக்கு திருப்புகழ் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று ஆசையா க உள்ளது. முருகன் எனக்கும் இந்த அருள் கிடைக்குமா

    • @ezhilradakrishnan9666
      @ezhilradakrishnan9666 9 หลายเดือนก่อน +1

      கருணைகடவுள் முருகன் திருவருள் நிச்சயம் தங்களுக்கு உண்டு..திருப்புகழை பாடத் துவங்குங்கள்.ஓம் சரவணப ஓம்.

  • @umapillai6245
    @umapillai6245 หลายเดือนก่อน

    Arumai sister

  • @gajagaja3181
    @gajagaja3181 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏❤️❤️❤️

  • @isaithamizh100
    @isaithamizh100 11 หลายเดือนก่อน

    Arumai amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 ปีที่แล้ว

    Amma Neengal iraivan thandha Varam......... 🙏🙏

  • @padmanabavenkatramanan8411
    @padmanabavenkatramanan8411 ปีที่แล้ว +3

    Truly admire your speech in all subjects, pranaam's

  • @lalithajee
    @lalithajee ปีที่แล้ว +4

    அம்மா நீங்கள் எல்லா ஊர்களுக்கும் சென்று திருப்புகழ் சொற்பொழிவு ஆற்றி அதன் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும்.
    அதற்கு முருகப்பெருமான் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @krishnaveni8123
    @krishnaveni8123 ปีที่แล้ว +1

    Super amma 🙏🙏🙏

  • @pskarunanidhi9153
    @pskarunanidhi9153 ปีที่แล้ว +1

    வாழ்க ஆரம். பொருள். இன்பம் கலந்து வாழ்க!

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Om shre Muruga namaha

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 ปีที่แล้ว

    நன்றி தாயே

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 7 หลายเดือนก่อน

    அம்மா மிகவும் நன்றி

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 7 หลายเดือนก่อน +1

    Thank you legend ❤❤❤

  • @nalinadevir662
    @nalinadevir662 ปีที่แล้ว +1

    ❤முருகா❤

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 ปีที่แล้ว

    Nandri Vanakam Amma, Vashga Valamudan, Vashga Ivvaiyagam❤🙏🍎
    🔔🌝🕉🌞🔔🙏🍊
    🙏🏝🔔🍏🔱🍋🔔✔️✔️✔️🙏

  • @deepashalini1506
    @deepashalini1506 7 หลายเดือนก่อน

    Nandri amma

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 8 หลายเดือนก่อน +1

    Thanks madam 👍🏼🙏🙏💐💐

  • @kanchana7873
    @kanchana7873 ปีที่แล้ว

    Wonderful speech amma

  • @Vijayakannan275
    @Vijayakannan275 ปีที่แล้ว +2

    நீங்க ரொம்ப நா‌ள் நல்லா இருக்கனும் அம்மா.

  • @alagappanblr
    @alagappanblr ปีที่แล้ว +1

    Madam Excellent speech

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 7 หลายเดือนก่อน

    Thank God for hearing this speech❤

  • @sarasvathy3470
    @sarasvathy3470 ปีที่แล้ว

    Anaithum arumai muthana speech pirantha kuzhanthaiyum thirumbipparkkum. Tamil puriyathavargalum aavalaagakkettu amaithiyaga erippargal supppppppperrrrrrrrrrrrrr all the best every minute magzhchi

  • @ramprabha4722
    @ramprabha4722 2 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalavalli522
    @kalavalli522 ปีที่แล้ว

    Superb Amma ty

  • @athyagarajan7420
    @athyagarajan7420 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @nagarajmanimakalai1469
    @nagarajmanimakalai1469 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 6 หลายเดือนก่อน

    Miga arumai

  • @user-vm9eu1le9k
    @user-vm9eu1le9k 14 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @hemabaalu
    @hemabaalu ปีที่แล้ว +1

    ஜெய ஜெய ஸ்ரீ ஸ்வாமின் ஜெய ஜெய

  • @a.thangavelmurugan7849
    @a.thangavelmurugan7849 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏sri muruganthunai🙏🙏🙏🙏🙏🙏

  • @bavanunthanpillay
    @bavanunthanpillay ปีที่แล้ว

    ' Murugaa Murugaa yena nee sol / Muthi allithidum maarkkum idhuve ! '

  • @valarmathy6150
    @valarmathy6150 9 หลายเดือนก่อน

    Valga thiruppugal

  • @sriharinii559
    @sriharinii559 ปีที่แล้ว

    Mayilum,sevalum dhan sura padman
    Muruganodu erukirar
    Kopam yaridamum pada kudadhu
    Pattal uru Mari namidamey varum
    Anbey sivam
    Anbai eru 🙏🙏🙏💞💞💞

  • @saravanan.k-nc7dg
    @saravanan.k-nc7dg 5 หลายเดือนก่อน

    அம்மா அருமை

  • @kumaragurup8442
    @kumaragurup8442 ปีที่แล้ว

    Kandhan thirupugazh valga valga thangalin vilakkathiru mikka na tri amma

  • @thenmozhimanisankar6161
    @thenmozhimanisankar6161 ปีที่แล้ว +5

    என்ன ஒரு கவி பாடும் பேசும் திறமை இறைவன் கொடுத்த வரம் 🙏

  • @Maanu1111
    @Maanu1111 ปีที่แล้ว

    Om.muruga.saranam

  • @jayasekar9364
    @jayasekar9364 7 หลายเดือนก่อน

    Fantastic mam❤❤❤