மீன லக்னமும் | குருவின் நிலையும் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 130

  • @vijayasadha2534
    @vijayasadha2534 ปีที่แล้ว +3

    சார்
    நீங்கள் உண்மை ஜோதிடர். நீங்கள் கூறுவது உண்மை.

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 5 หลายเดือนก่อน +2

    Meenam 10ல குரு கேந்திரத்தில் 4ம் இடமான லக்னத்தில் கேது மற்றொரு கேந்திரமான 7ல் புதன் வீடு அங்கு யாரும் இல்ல அந்த புதன் 12 ல கும்பம் வீட்ல போய் உட்கார்ந்துயிருக்கு பிறகு மற்றொரு கேந்திரமான 10ல ராகுவும் + என்னோட ராசியும் உள்ளது வருகின்ற குரு பெயர்ச்சியோ அல்லது அடுத்து 3.3/4 வருஷம் வரக்கூடிய குருதசையோ ந்லலா இருக்குமா இல்ல அடிச்சு துவட்டுமா😢😅😊🎉

  • @rajarathinamraman2521
    @rajarathinamraman2521 2 ปีที่แล้ว +2

    ராம்ஜி ஐயாவிற்கு மிக்க நன்றிங்க ஐயா, அனைத்து மீனலக்னம் வாசகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் ஐயா.. ஏழைகளின் குரலுக்கும் மீனலக்கனம் தாரின் குரலுக்கும் மதிப்பளித்து, இந்த பதிவு போட்ட தற்கு மிக்க நன்றி ஐயா, இறைவனிடத்தில் ஏழை பணக்காரர் சமம் என்றதுபோல் நீங்களும் ஜோதிட வாசகர்களை அரவணைத்து செல்கிறீர்கள் ஐயா.. கோடான கோடி நன்றிகள் ஐயா.. சேலத்திலிருந்து ராஜரத்தினம்...

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 ปีที่แล้ว +2

    மீன லக்னமும் குருவின் நிலையும் பற்றி அருமையான விளக்கம் ஐயா 🙏.

  • @senguttuvansivagurunathan2942
    @senguttuvansivagurunathan2942 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, நான் தொடர்ந்து உங்களை u tube சேனலில் பாரத்து பயன் பெற்று வருகிறேன்.
    நான் மீன லக்னம் , குரு 8 ல் மறைவு ,அம்சத்திலும் நீச்சம் . வீடு கொடுத்த சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் விரிச்சிகத்தில் கேதுவுடன் அமர்வு.
    நல்ல நிலை இல்லை என்றாலும் ஆயுள் ஸ்தானத்தில் 8 ல் , குரு அமரலாம் , தீர்க்காயுள் என்று ஜோதிடர் கூறினார் .
    உங்களின் மேலான கருத்தை அறிய ஆவல்.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 மீனலக்னம் லக்னாதிபதி விளக்கம் சூப்பர் 👌👌 நன்றி 🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Very, good explanation, thankyou sir 🙏🙏✨✨

  • @murugavelvel9496
    @murugavelvel9496 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் வந்து பல ஜோதிடர்களை பார்த்து இருக்கிறேன் நட்சத்திரத்தை வைத்து சொல்லுவார்கள் திதியை வைத்து சொல்வார்கள் யோகத்தை வைத்து சொல்வார்கள் ராசி வைத்து சொல்வார்கள் லக்னத்தை வைத்து சொல்வார்கள்கட்டத்தில் உள்ள கிரகங்களுடைய பார்வை உபயம் சரம் சிரம் இப்படி பல பல ஜோதிட காரர்கள் ஆளுக்கு ஒரு முறை கையாளுகிறார்கள், ஆனால் நீங்கள் கையாளும் விதம் எனக்கு ஒரு ஆச்சரியத்தை தருகிறது

  • @nanthakumars9141
    @nanthakumars9141 6 หลายเดือนก่อน

    Naan meena lakkanam guru magarathil kudave sevvai and sukuran.sani lakkanathil irukirar. Suriyan santhiran dhanusu veetil irukirarkal

  • @selvaraja5439
    @selvaraja5439 2 ปีที่แล้ว +1

    அற்புதமான தெளிவான விளக்கம்🙏🙏🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 ปีที่แล้ว

    வணக்கம்ஐயா நன்றி நான்எதிர்பார்த்து காத்திருந்த பதிவு அருமை நன்றி வாழ்கவளமுடன்

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 2 ปีที่แล้ว

    மிக மிகச் சிறப்பானதொரு தொடரை அளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள்.

  • @bhoopathyv1884
    @bhoopathyv1884 2 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம் மீன லக்னம் குரு தனுசில் ஆட்சி பெற்று சிம்ம செவ்வாயை பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாக எடுத்துக்கொள்ளலாமா?

  • @sivayogi6570
    @sivayogi6570 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜிமீனம் காத்திருந்த பதிவு நன்றி நன்றி நன்றி🙏

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 2 ปีที่แล้ว

    Am wondering how great you explain so precise, concrete, understandable manner.,excellent.. superb

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 ปีที่แล้ว

    My wife's lagna is meenam,,, this Vedio is very useful,,, ♥ heart of you sir

  • @natarajans8153
    @natarajans8153 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் குருஜி

  • @TamilPsychology96
    @TamilPsychology96 2 ปีที่แล้ว +1

    நான் மீன லக்கினம் சிம்மம் மகம் 🔥

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 ปีที่แล้ว +1

    Super. Ji

  • @lamartine4358
    @lamartine4358 ปีที่แล้ว

    கோடான கோடி நன்றி ஐயா.

  • @CPMMariAmman
    @CPMMariAmman 8 หลายเดือนก่อน

    தனுஷ் ராசிமுலம்நட்சத்திரம்,,1,, பதம் லக்கினம்.மீனம்.செவ்வாய்தைசைய்.கடகத்தில்வாலுஇலந்துநிற்கிறதுஅய்யா🎉🎉🎉🎉😢😮😅😅

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Ennaaaa Arivu....Ennaaa Thelivu...cho sweet Guruji....

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 ปีที่แล้ว

    தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி வணக்கம் தலா 🇮🇳🙋

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அருமையான விளக்கம் நன்றி ஐயா.

  • @rajaguruguru3386
    @rajaguruguru3386 2 หลายเดือนก่อน

    மீனம் ல குரு கடகத்தில்5 ல் உச்சம் இருக்கரு 5பார்வை விருஷிகம் 9ஆம் பார்வை தொழில் என்ன செய்யலாம்

  • @ravanboy9140
    @ravanboy9140 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி..
    அருமையான பதிவு..✨💯
    22/10/2004 , 3:20 p.m , உடுமலை
    என்னுடைய கேள்வி
    1.லக்னாதிபதி வளுவாக இருகிறார ??
    2. குரு எனக்கு எவ்வாறாக செயல் படுவார் ?? குருஜி

  • @pandikurunthu5178
    @pandikurunthu5178 2 ปีที่แล้ว

    Excellent sir! your mission must continue forever 👍👍

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 ปีที่แล้ว

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @vigneshtube1936
    @vigneshtube1936 5 หลายเดือนก่อน +1

    Meena lagnam thaan problem

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏

  • @malathimalathi910
    @malathimalathi910 2 ปีที่แล้ว

    ஐயா ரேவதி நச்சதிரம் மீனம் ராசி ல் பிறந்தவர்களுக்கு குரு தசை எந்த வயதில் வரும் என்று ஒரு விடியோ போடுங்கள் ஐயா உங்களால் நான் ஒரளவு நான் கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி நீங்கள் என்றும் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @prime5816
      @prime5816 2 ปีที่แล้ว

      Most hu u wont get guru disai or if u live longer may be 80+ age la ul get guru disai

  • @balastylisherb8110
    @balastylisherb8110 ปีที่แล้ว

    Meena lagnam 10il guru... Separate position...

  • @saranyasaravanan9112
    @saranyasaravanan9112 2 ปีที่แล้ว

    மீன லக்னம்..மீன ராசி ஐயா. குரு இருப்பது 2ஆம் வீடு.. சிறப்பு என்று சொன்னீர்கள். குருவுடன் சுக்ரனும் இருக்கிறார். சிறப்பா ஐயா..

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @PriyaPriyaP-sv5xt
    @PriyaPriyaP-sv5xt 5 หลายเดือนก่อน

    எனக்கு 6இல் குரு... உங்கள் வார்த்தை என் வாழ்க்கை இல் நடகடும் ஐய்யா.i will become govt officer

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @manimagalaimanivel7293
    @manimagalaimanivel7293 2 ปีที่แล้ว

    Meena laknam ,8ill Guru, sevvaai, ithu nallatha,
    19.8.1982 ,8.36pm

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 ปีที่แล้ว

    Bhuvaneshwaran , 09.08.2005 , 10.31pm , mumbai maharashtra, cricket field sariyaga irukuma chevvai aathikam ullatha,rahu dhisai udhavi pannuma koorungal iya 🙏

  • @SivaKumar-cs6td
    @SivaKumar-cs6td 3 หลายเดือนก่อน

    Meenathirkuv12il guru vakram adainthaal?

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 2 ปีที่แล้ว

    Guruji vanakam 🙏🙏🙏🙏🙏

  • @kasthurikasthuri6309
    @kasthurikasthuri6309 10 หลายเดือนก่อน

    Dinesh Kumar Meena lagnam.magarathil guru vakkiram .19.09.1997 7.30pm second marriage natakkum ma sir

  • @meenakumar4898
    @meenakumar4898 ปีที่แล้ว

    Sir, what if the conjunction of Mercury, Mars and Sun in the 3rd house for Meena Lagnam

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 ปีที่แล้ว

    ஓம்💧💧💧

  • @saiarun9098
    @saiarun9098 2 ปีที่แล้ว

    Ayya indha vyazha vattam pathi oru video podunga

  • @Vaanya3392
    @Vaanya3392 2 ปีที่แล้ว +1

    25.08.1996 4.38pm Tuticorin magara lagnam
    Mrg life epadi irukum,en manasuku pidicha mari Paiyan amaiyuma sir ( mrg aagala inum)? Epo nadakum?
    71/2 sani apo start aana skin problems sari aaguma ? Govt job kidaikuma?

  • @sathishkumar-jf9rr
    @sathishkumar-jf9rr 2 ปีที่แล้ว

    Meenam lagnam 8il guru .parivarthanai yogam guru 8il , 10il sukran sir.parivarthanai yogam video podunga sir

    • @user-ns7vk8wq9m
      @user-ns7vk8wq9m 6 หลายเดือนก่อน

      Unga date of birth 18/2 2006 aa bro

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @chandranks6379
    @chandranks6379 8 หลายเดือนก่อน

    8:29

  • @surendran685
    @surendran685 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏💐💐💐
    வணக்கம் ஐயா,
    NAME : R.சுரேந்திரன் ,
    DOB : 14-11-1991,
    Time : 12.05 pm,
    Place : பட்டுக்கோட்டை.
    லாட்டரி யோகம் உண்டா? பொருளாதார வெற்றி எப்போது?

  • @theunknowntvtheunknowntv5981
    @theunknowntvtheunknowntv5981 2 ปีที่แล้ว

    உங்கள் காணொளிகள் அருமை.
    ஐயா என் பெயர் சிவகணேஷ்.
    நாள் 9/01/2002 . நேரம் 1:32pm.ஒரு மாதமாக முயற்சி செய்கிறேன் . என்னால் சினிமாவில் ஜெயிக்க முடியுமா.அல்லது அரசு உயர் பதவி கிடைக்குமா.பிறந்த இடம் உடுமலைப்பேட்டை.

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49.சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள்.

  • @madhukkas9573
    @madhukkas9573 2 ปีที่แล้ว

    மகரத்தில் குரு வக்ரம் மேலும் மீனத்தில் சனியுடன் பரிவர்த்தனை லக்னம் பலம் பெருமா ஐயா...

  • @premlatha7054
    @premlatha7054 2 ปีที่แล้ว

    மீன லக்கினம் குரு 12 ல், சந்திரன் 6ல் சிம்மதில் சந்திர திசை நன்மை செய்யுமா சார்??? உங்க வீடியோ சூப்பர் sir

  • @dhanalakshmium5381
    @dhanalakshmium5381 ปีที่แล้ว

    குருவும் சனியும் வக்ராமி மேஷத்தில் இருந்தால்

  • @kavithaammu8057
    @kavithaammu8057 ปีที่แล้ว

    2 m veettil guru vum saniyum irukkirarkal ithu nallatha

  • @bharatv58
    @bharatv58 2 ปีที่แล้ว

    Hi sir meena lagnam meena rasi guru in 6th house ....suriyan with kethu in 4th house ...is that good or bad

  • @gamingyt2591
    @gamingyt2591 2 ปีที่แล้ว

    குருஜி கடக லகிணம் தனித்த குரு 6அம் இடத்தில் ஆட்சி good or bad

  • @sreeskb8404
    @sreeskb8404 2 ปีที่แล้ว

    Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say

  • @pachamilagai8330
    @pachamilagai8330 2 ปีที่แล้ว

    Sir am viruchigam, vishagam nakshatram nd meena laknam, govt job intha yr kidaikuma slunga sir🧐

  • @elysianmusique
    @elysianmusique 2 ปีที่แล้ว

    Excellent. Sir, guru in 4 and budhan in 10 - parivartanai yogam? Chandra disai-yil parivartanai yogam pettra guru good palan tharumaa, Sir?

  • @kalisaswin7382
    @kalisaswin7382 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜி நான் மூன்று மாதங்களாக முயற்சிக்கிறேன்.... இதுவரைக்கும் பதில் கிடைக்கவில்லை... என்னுடைய கமெண்ட் தங்களால் பார்க்கப்பட்டது ஒவ்வொரு தடவை கேள்வி பதில் வீடியோ பதிவு இடும் பொழுது எனக்கு பதில் தருவீர்கள் என்று எதிர் பார்த்தேன் ஆனால் ஏமாற்றம் மட்டும் தான்.... மூன்று மாத மேலான முயற்சி இப்போதாவது கிடைக்குமா...
    மா. சண்முககுமார் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் திருமணம் நடக்குமா .பெண் குணாதிசயங்கள் மற்றும் சொந்தத்திலா மற்றும் ஆயுள் மற்றும் சிறு சிறு உடல் உபாதைகள் வருகின்றன .இனி வரக்கூடிய தசாபுதிக்கள் எப்படி இருக்கும்..

  • @svasanth2124
    @svasanth2124 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 🙏🙏🙏
    வசந்த்
    06/08/1998
    3.30 AM
    Aruppukottai
    எனக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா???
    செவ்வாய் தசை எப்படி இருக்கும்??

  • @studybytes8635
    @studybytes8635 4 หลายเดือนก่อน

    மீன லக்னம் குரு வக்ரம் என்ன ஐயா..!?

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மீனலக்னம்
    குரு பலன் மட்டும்தந்த தாங்கள்
    மற்ற கிரகங்கள் விளக்கம் தரமாட்டீர்களா?

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 ปีที่แล้ว

    அண்ணா.எனக்கு.அடுத்தவருடம்.குருதிசை.ஆரம்பம்ஆகுது.மீனம்.லக்னம்.மேஷம்.ராசி.நல்லது.நடக்குமா.அண்ணா

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @vinovels
    @vinovels 11 หลายเดือนก่อน

    மீன லக்னம் ...9 இல் குரு தனித்து வக்கிரம் அய்யா... குரு தசா ஆரம்பிக்க உள்ளது... நன்மை உண்டாகுமா அய்யா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  11 หลายเดือนก่อน

      Possible

    • @vinovels
      @vinovels 11 หลายเดือนก่อน

      நன்றி அய்யா

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 ปีที่แล้ว

    Good evening sir,,, I'm first viewer,, 15 seconds

  • @vijayan5357
    @vijayan5357 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏 என் மகளுக்கு மருத்துவ படிப்பு பயில வேண்டும் என்பது அவளது லட்சியமாக உள்ளது..மகளுடைய விருப்பபடி
    மருத்துவ படிப்புக்கான ஜாதக அமைப்பு உள்ளதா,எத்துறையை தேர்தெடுத்து படிக்கலாம்..உங்கள்
    ஆலோசனை வேண்டும்.ஆரோக்கியம் எப்படி இருக்கும்? பெயர் ஸ்ருதி, பிறந்தநேரம் .9.05p.m,தேதி. 18/7/2008. இடம்.சேலம்.

  • @gokulkrishnan4557
    @gokulkrishnan4557 ปีที่แล้ว

    10th dhanusu la guru and chantharan iruntha ena panra thu

  • @mr.saturn2302
    @mr.saturn2302 ปีที่แล้ว

    மீன லக்னத்தில் ஒன்பதாவது வீட்டில் குரு சூரியன் சுக்கிரன் இணைவு. நன்மையா தீமையா

  • @sweettunes7301
    @sweettunes7301 2 ปีที่แล้ว

    வணக்கம் சிறப்பு ஐயா🙏
    கன்னி லக்கினம் குரு தனுசில். புதன் மீனத்தில் புதன் திசை யோகம் தானே ஐயா நன்றி🙏

  • @parthebanstar76
    @parthebanstar76 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்: மீனம் லக்கினம் குரு 6 ல் சுக்ரன் உடன் சேர்ந்து உள்ளார் இது எந்த மாறி பலன் தரும் (குரு பூரம் நட்சத்திரம், சுக்ரன் மகம் நட்சத்திரம்)

  • @samueljohncyrajasekar9319
    @samueljohncyrajasekar9319 ปีที่แล้ว

    7 ல் நிஷ்பலமான குரு ,புதன் 10 இருந்து பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் ஐயா

  • @jothiv1673
    @jothiv1673 2 ปีที่แล้ว

    சந்திரகேந்திரம் தேய்பிறை சந்திரன் பலன் நன்மையா

  • @mahaWonders
    @mahaWonders 2 ปีที่แล้ว

    மீனம் லக்கினம் 12 யில் குரு கேது சேர்க்கை 6 யில் சந்திரன் ராகு சேர்க்கை என்ன பலன் சார்

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Gnanam

    • @mahaWonders
      @mahaWonders 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI நல்ல பலன் கிடைக்குமா sir நல்லதே நடக்க மாட்டிகிது

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் மீன லக்னம் லக்னாதிபதி குரு கடகத்தில் சந்திரன் லக்கினத்தில் பரிவர்த்தனை சுக்கிர திசை குரு புத்தி பூர்வீக சொத்துக்கள் கைக்கு வருமா பதில் சொல்லுங்க சார்

  • @Navarose
    @Navarose 2 ปีที่แล้ว

    i got meena lagnam.... guru in 7th house with Saturn... 3 degree differences both Saturn and guru are retrograde motion... guru is on uthiram 4 patham... now i'm on guru dasa and guru bhukti... is it any got?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +2

      Getting good jobs

    • @Navarose
      @Navarose 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI thank you sir...

  • @maxwell-hh9fi
    @maxwell-hh9fi 2 ปีที่แล้ว +1

    கன்னி ராசி மீனம் லக்னம் ??🤔

  • @baranitharaniyer9395
    @baranitharaniyer9395 ปีที่แล้ว

    சார் வணக்கம் குரு 5ல் நடப்பு குரு திசை நன்மையா

  • @raja_nirmala9597
    @raja_nirmala9597 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி நான் மீன லக்கினம் எனக்கு துலாமில் குரு தனுசில் சூரியன் புதன் செவ்வாய் சுக்கிரன் இந்த பரிவர்த்தனை எப்படி இருக்கும் குருஜி 🙏🙏🙏

    • @selvaa9680
      @selvaa9680 2 ปีที่แล้ว

      எனக்கு இருக்கும் அதே அமைப்பு உங்களுக்கும்

    • @selvaa9680
      @selvaa9680 2 ปีที่แล้ว

      எனக்கும் இதை போன்றே குரு சுக்ரன் பரிவர்த்தனை

    • @raja_nirmala9597
      @raja_nirmala9597 2 ปีที่แล้ว

      @@selvaa9680 oho

    • @selvaa9680
      @selvaa9680 2 ปีที่แล้ว

      உங்களுக்கு திருமணம் நடந்து விட்டதாக அக்கா

    • @raja_nirmala9597
      @raja_nirmala9597 2 ปีที่แล้ว

      @@selvaa9680 ama bro

  • @s.m.karthik9304
    @s.m.karthik9304 ปีที่แล้ว

    மீன லக்னத்தில் குரு ஆட்சி வக்ரம். நன்மையா சார். திக் பலமா ஆட்சி பலமா சார்

  • @selvaa9680
    @selvaa9680 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்....தயவு செய்து இந்த கேள்விக்கு பதில் கூறுங்கள் அய்யா.... குரு 8 ஆம் இடத்தில இருக்கும் போது நீங்கள் பலன் சொன்னீர்கள்....ஆனால் சுக்ரன் 10 இல் உள்ளார்...குரு சுக்ரன் பரிவர்த்தனை ...இதில் லக்னாதிபதி பலம் பெருவரா....தயவு செய்து இதற்கான பதில் எதுவானாலும் சொல்லிவிடுங்கள் அய்யா... 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Yes

    • @selvaa9680
      @selvaa9680 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI நன்றி அய்யா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srikrishna757
    @srikrishna757 2 ปีที่แล้ว

    👍👍👌

  • @radhikap763
    @radhikap763 2 ปีที่แล้ว

    அண்ணா மீனம் லக்னம் ஒன்பதில் குரு வக்கிரம் பெற்றிருந்தால் என்ன பலன்

  • @CPMMariAmman
    @CPMMariAmman 8 หลายเดือนก่อน

    1,,2,,1982,, பிறந்ததேதி ,,945 ..நெரம்ஊர்நாமக்கல்மவாட்டம்.வேலைய்டிரக்டர்டைவர்,42, வயதுஆகுதுங்கமுன்னேற்றாம்இல்லைங்சார்.காரியதாடைஇருக்கு.குழப்பாமனசுல்நிலைஇருக்குஅய்யா🎉🎉😂😂😂

  • @samanthamt2913
    @samanthamt2913 ปีที่แล้ว

    அய்யாவணக்கம்.தாங்கள்சசொல்வதுஅனைத்தும்உண்மை.எனக்குதந்தைமீதுஅதிகபாசம் தாய்மீதும்அதிகபாசம்இதில்முதல்தந்தை.ஆனால்சரியானவாழ்க்கையைஇருவரும்ஏற்படுத்திதரவில்லை.தாய்என்வாழ்வுக்குநன்மைசெய்யவில்லை அதனால்தாயிடம்வருத்தமாகவேஇருந்தேன்.தந்தைவாழ்வுஅமையபாடுபட்டார்முடியவில்லை.இப்படியேஎன்வாழ்வுவீனாகிவிட்டது.நான்விரும்பியபெண்ணைதிருமணம்செய்துவைக்க என்தாய்விரும்பாததால் ஏனோதானோஎன்றுஏதோதிருமணம்செய்துவைத்தோம்என்றபெயரில்திருமணம்செய்துவைத்துவாழ்வைசீரழித்துவிட்டார்கள்.அதனால்என்வாழ்வுபோய்விட்டது.இதில்என்தாய்எனக்குதுரோகமேசெய்துவிட்டார்கள்.மீனலக்னம்ஆனால்தாய்நன்மைசெய்யவில்லை.தந்தைநன்மைசெய்யபார்த்தார்அவரால்முடியவில்லை தாய்நன்மைசெய்யவில்லை.என்தாய்நினைத்திருந்தால்என்வாழ்வைசிறப்பாவைத்திருக்கலாம்.ஆனால்செய்யவில்லை.அதனால்இன்றுவரைபாதிப்படைந்துவருகிறேன்.வாழ்வுசிறக்கவில்லை

  • @ssuganthi9173
    @ssuganthi9173 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @gopalsirumalanji5524
    @gopalsirumalanji5524 2 ปีที่แล้ว

    Thankyou,sir

  • @riyavelu563
    @riyavelu563 2 ปีที่แล้ว

    🙏