Meenam Lagna | மீனம் லக்கினத்தினர் வாழ்வில் விபரீத ராஜயோகம் பெறும் காலம் | Viparita Raja Yoga Period

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 160

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 3 ปีที่แล้ว +5

    நீங்கள் நீடூழி வாழ வேண்டும் அனைத்து மக்களுக்கும் இது நன்மைகளை செய்யுங்கள் உங்கள் குடும்பம் தலை துவங்கிய ஆலமரம் போல் விரிவாக வளரும் நீடூழி வாழ்க

  • @gskumar8556
    @gskumar8556 5 หลายเดือนก่อน

    அய்யா தனசேகர் வணக்கம். உங்கள் கருத்துக்கள் அக்ஷர சுத்தம். நன்றி நன்றி நன்றி. மிகவும் அருமை.

  • @isaedi4499
    @isaedi4499 4 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா தெளிவாக பேசினீர்கள். நன்றி

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு வரவேற்க வேண்டிய பதிவு

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 5 ปีที่แล้ว +1

    Sir, Good explanation. For me, Mercury+Rahu+Sun in 5th house, Venus in 6th, Sat (R) in 11th & Jup (R) in 12th house. I do strongly believe in Bhagavan Ramana. No one can change what you are destined to get and vice versa. I have been living contended life all along. However, I like your clarity of explaining astrology in depth. Great job!

  • @geetharamanujam3127
    @geetharamanujam3127 9 หลายเดือนก่อน

    100% சரியாக சொல்லி இருக்கீங்க ஸார்.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 5 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை!!!!

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 ปีที่แล้ว +2

    ப்ரோ உண்மைதானே மனைவிக்கு என் மனம் தெரியும்
    விட்டு கொடுக்கவும் மாட்டார்.உங்கள் பதிவுகள் நன்று
    இனி நடப்பவைகள் இறைவன் துணை.நன்றிகள்

  • @sundaramindia5507
    @sundaramindia5507 4 หลายเดือนก่อน

    உண்மையாக இருக்கிறது நன்றிங்க

  • @elaanju5484
    @elaanju5484 5 ปีที่แล้ว +1

    மீன லக்னம் 4குரு,5கேது,9சந்திரன்,10சனி,புதன்,செவ்வாய்,11சுக்ரன்,ராகு,சூரியன்... இப்படி லாம் அமைந்தால் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கதூ...

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  5 ปีที่แล้ว

      thisai sariyaka illai endru sollungal

    • @elaanju5484
      @elaanju5484 5 ปีที่แล้ว

      திருமணம் என்பது நடக்குமா ஏதாவது வாய்ப்பு உள்ளதா...

  • @rishiprasadc7597
    @rishiprasadc7597 5 ปีที่แล้ว +1

    Really appreciate you sir. FANTASTIC explanation.

  • @jiyav
    @jiyav 4 ปีที่แล้ว +1

    Meena lagnam got sukran and suriyan in 4 th house from lagnam and Shani and chevvai in 8th house from lagnam.. Rahu in 3rd house Guru in 10th house

  • @ezhillarasi3655
    @ezhillarasi3655 4 ปีที่แล้ว +2

    Nce explanation.Thank you sir.

  • @SelviRajendran-c6q
    @SelviRajendran-c6q 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு,நன்றி

  • @TamilPsychology96
    @TamilPsychology96 2 หลายเดือนก่อน

    நான் மீன லக்கினம், சிம்மம் ராசி மகம் 3 ஆம் பாதம் 🎉

  • @pandurangan7837
    @pandurangan7837 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @ramasamykc3545
    @ramasamykc3545 5 ปีที่แล้ว

    நன்றி. நல்ல தகவல் கிடைத்தது.

  • @muralidharankt6167
    @muralidharankt6167 5 ปีที่แล้ว +1

    நன்றி சார் மீன லக் சனி(3) கேது(4) சுக்(7) சூ செ(8) புத(9)கு சந் ராகு (10) நடப்பு ராகு தசை கு புக்தி பலன்

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 3 ปีที่แล้ว +1

    Fantastic explanation sir

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 3 ปีที่แล้ว +1

    Sir sun in lagnam for Meena lagnam karan sukaran in 3 box /Saturn sevai Raghu guru mandi in 6th box /chandran in. 7th box
    12 th box ketu and bhudan. Can you predict sir

  • @252029ful
    @252029ful 3 ปีที่แล้ว

    very neat and detailed explanation!!! Thank you very much for your effort!!

  • @nallakannuperumal8226
    @nallakannuperumal8226 2 ปีที่แล้ว +1

    எட்டாம் இடத்தில் ஐந்து கிரகங்கள் இருக்கு. மீன லக்கினம். புதன் +சனி +சுக்கிரன் +சூரியன் +குரு இருக்கு. என்ன பண்ணலாம் சார்.

  • @rameshapr7768
    @rameshapr7768 2 ปีที่แล้ว

    Thank you so much 🙏🙏🙏

  • @boomipriyas7527
    @boomipriyas7527 3 ปีที่แล้ว

    மீன லக்கனம் கன்னி ராசி உத்தர நட்சத்திரம்
    2ல் ராகு 3ல் சுக்கிரன் 5ல் சூரி+புதன்+செவ்வாய் 7ல் சந்திரன்
    8ல் சனி+கேது 11ல் குரு நீசம்
    22.07.1985 இரவு 10:55 பிறந்த நேரம் எனக்கு அரசு வேலை இருக்கா இருந்தால் எப்போது பதில் கூறுங்கள் ஐயா

  • @chithrasankar1569
    @chithrasankar1569 3 ปีที่แล้ว +1

    Meenam lakhnam lakhnalathil sukran 2il suriyan, guru, budhan, kethu, 4il sevvai, 5il sani, 8il raghu, 9il chandran anusham natchathiram

  • @SugumarBalaji-oc2ml
    @SugumarBalaji-oc2ml 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.
    மீன் லக்னம்.
    நடப்பு திசை சனி திசை சுக்கிரன் புத்தி

  • @manosadasivam
    @manosadasivam ปีที่แล้ว

    for me venus dasa worst. but sun dasa initial only trouble to gey job. but sun dasa ending with high position in my profession

  • @guruprakashg6914
    @guruprakashg6914 4 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் நான் மினலக்கினம் சுக்கிரம் 3-ம் இடத்தில் ஆட்சி பெற்று உள்ளார் சூரியன் 4-ம் விட்டில் உள்ளார் சனி 12-ம் விட்டில் ஆட்சி பெற்று உள்ளார் இப்போது எனக்கு விபரித ராஜயோகம் உள்ளதா தயவு கூர்ந்து விளக்கவும்

  • @ENFIELDRIDER
    @ENFIELDRIDER 5 ปีที่แล้ว +3

    Sir i was waiting for more than a month to see this video 😄 but no use for me 😊

  • @venkatvasan7603
    @venkatvasan7603 5 หลายเดือนก่อน

    Hi sir b.venkatesh kakadam rasi alayliam nakshatram meena லக்னம் wife vasanthi கும்ப ம் rasi சதயம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் son bala dhakesesh தனுசு ராசி friend பரணி ஸ்வாதி அஸ்தம் pls sir பரிகாரம் solluga

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr ปีที่แล้ว

    Meena lagnam thirumana eppo nadakum.kalyana vazhkai eppadi irukum?90 born.boy.thirumanam.amayavillai.boy jadhagam.30 yrs agudhu.bharani star mesham rasi padam 2.eppo kalyanam.agum

  • @m.tharani9cm.monika7b34
    @m.tharani9cm.monika7b34 3 ปีที่แล้ว

    Meena lagnam chandira disai sukkira butthy eppadi irikkum simma rasi sir oru sinna tips solljnga sir

  • @madannagarajan9922
    @madannagarajan9922 4 ปีที่แล้ว

    ஐயா எனக்கு 12 இல் சூரியன் சுக்ரன் மற்றும் சனி லக்னத்தில் கேது உடன் இருக்கிறது ,..குழப்பத்திற்கு தீர்வு கூறுங்கள்🙏🙏🙏🙏இப்போது சூரிய தசை நடைபெறுகிறது.....சுக்ரன் முற்பாதி சுமாராகவே இருந்தது பிற்பாதியில் எதை எல்லாம் கனவாக நினைத்தேனோ அதெல்லாம் நிறைவாக பெற்றேன்....இப்போது சூரிய தசை இவ்வாறு இருக்கும்...

  • @kavithakarthi6232
    @kavithakarthi6232 2 ปีที่แล้ว

    Viruchaga rasi Meena laknam
    8vathu kattathil suriyan+sukran+puthan+guru+ragummanthi , 12il sani 2il kethu 9il santhiran 5il sevvai palan eppadi irukum sir

  • @sivasumanoj220
    @sivasumanoj220 6 หลายเดือนก่อน

    அய்யா என் பெயர்.சிவசுப்ரமணியம்.ல.மீனம். லக்கினத்தில். புதன்.சுக்ரன்..சூரியன். இராசி.விருச்சிகம்..நட்சத்திரம்.கேட்டை. ..நான்.. வசிக்கும் இடம்.திரூச்சி.இதற்கு.பலன்.எப்படி.என்று.தயவு செய்து.சொல்லவும்.நன்றி

  • @thenmozhisubbu3857
    @thenmozhisubbu3857 4 ปีที่แล้ว +1

    Meena lakanam 4 kethu 6 guru 8 sukran,sunthiran 9suriyan,sevvai,puthan 10 ragu, 11 sani thulam rasi swathi star kulanthai pakkiyam ketaikuma sir

  • @5.1hdsongs73
    @5.1hdsongs73 ปีที่แล้ว

    Thanu rasie
    Meena lugnam
    11;12;1977
    Sunday 2;00pm
    Ippadie irukkum
    Pls reply

  • @SangeethaS-bx6qm
    @SangeethaS-bx6qm 8 หลายเดือนก่อน

    Sir suriyan, sukran, sani 4li irukanga sir

  • @parthebanstar76
    @parthebanstar76 4 ปีที่แล้ว +1

    மீனம் லக்கினம் குரு + சுக்கிரன் இணைந்து சிம்மத்தில் 6 இல் உள்ளனர், மற்றும் புதனும் + சூரியன் இணைந்து கடகத்தில் 5இல் உள்ளனர், மற்றும் சனி (வக்கிரம் ) 11 இல் மகரத்தில் உள்ளார் இது என்ன பலன் ஏற்படுத்தும் ஐய்யா நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் இப்போது சுக்ரன் திசை சுக்ரன் புத்தி நடக்கிறது,

  • @tapeshvarakilasolai2367
    @tapeshvarakilasolai2367 5 ปีที่แล้ว +1

    Meenalakhna suriyan pudhansir 6laguru sevvai sani ragu sir 3lasukkransir12lachandran kedhusir eppadi erukum ennapalan

  • @Munish6193
    @Munish6193 ปีที่แล้ว

    சுக்கிரன் ராசி அதிபர்
    இவர்
    கெடுதல்
    செய்ய மமுடியுமா

  • @VVR360Comedy
    @VVR360Comedy 4 ปีที่แล้ว +5

    மீன லக்கினம் சூரிய திசை குரு புத்தி யோகமே !

  • @kaushibas3348
    @kaushibas3348 2 ปีที่แล้ว

    Meena lagna.. Sukran in 8 th house

  • @bhuvanamohankaanth2819
    @bhuvanamohankaanth2819 3 ปีที่แล้ว

    Sani, sukran, budhan serkai magarathil irundhal sooriyan dhanusil irundhal palangal nanmaiya ?

  • @rajinikanthp7108
    @rajinikanthp7108 2 ปีที่แล้ว

    ஐயா நீங்க சொல்றது ஒண்ணுமே புரியல கன்னி ராசி மீன லக்னம் எப்படி இருக்கும் 2023

  • @5.1hdsongs73
    @5.1hdsongs73 2 ปีที่แล้ว

    Pls takkunnu palan sollunga
    Yarum josieyam kathukka varala neenga class yrttukka veentaam
    Full video paakkala
    Paakka mudieyala antha alavukku aruvaa

  • @ReySusi777
    @ReySusi777 2 ปีที่แล้ว

    எனக்கு சூரியன் சனி செவ்வாய் கேது மீன லக்னத்தில் இருக்காங்க சுக்கிரன் மேஷத்தில் இருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை..

  • @sathishmaruthamuthu6363
    @sathishmaruthamuthu6363 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நன்றி. மீன லக்னம் 3 இடத்தில் சுக்கிரன் .12 யில் சூரியன் புதன் .6 இடத்தில் குரு சனி .11 இடத்தில் கேது .கடகம் ராசி.ராசியில் சந்திரன் ராகு .எனக்கு தற்போது கேது திசை இன்னு 3 அரை வருடம் இருக்கு முடிந்த 3 அரை வருடமே தாங்க முடியவில்லை. பிறகு சுக்கிர திசை எப்படி இருக்கும்

  • @mohandassn7110
    @mohandassn7110 3 ปีที่แล้ว

    Sir, My Rasi meenam,laganam is Makaram pls tell me the about guru peyarchi

  • @5.1hdsongs73
    @5.1hdsongs73 2 ปีที่แล้ว

    Thanu raise
    Meena lugnam yeppadie irukkum

  • @keerthikajayanthi9721
    @keerthikajayanthi9721 2 ปีที่แล้ว

    Sir, all this sani, sukiran, suriyan are in lagnam. What will happen sir

  • @p.srimaanvishnupriyan1538
    @p.srimaanvishnupriyan1538 5 ปีที่แล้ว

    Sir nice explanation, மீன லக்கிணம் 6ம் வீட்டில் சனி சுக்கிரன் கேது, 7ம் வீட்டில் சூரியன், கேது திசை மற்றும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா
    குழப்பத்திற்கு தீர்வு சொல்லுங்கள்

  • @muthupandianmuthu2916
    @muthupandianmuthu2916 4 ปีที่แล้ว +1

    Meena laknathil chandran, Sukran. 2ndla ketu, 3la guru, 5la sani, 8la ragu, 10la sevvai puthan, 11la suriyan

    • @subash827
      @subash827 2 ปีที่แล้ว +1

      Mosamana jathagam

  • @ranjithamangayarkannan2337
    @ranjithamangayarkannan2337 ปีที่แล้ว

    Sir.. Girl: thulam rasi , chithirai natchathram, Meena lagnam. Boy: Kadaga rasi, poosam natchathram , Meena lagnam... Marriage panna set aaguma????

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 10 หลายเดือนก่อน

    Enaku meena lakanam 12ல சூரியன்+செவ்வாய்+புதன்+சனி இருக்கின்றார்கள் சுக்ரன் 2ம் வீடான மேஷ வீட்டில் உள்ளாரே நல்லா இருக்கா

  • @vijayashreek
    @vijayashreek 5 ปีที่แล้ว +2

    Sir,
    Can u pls explain about effects of Buddha vakri (which is going to start from Feb 16th) for a person who is already having Vakri n Neecham in the horoscope.

    • @usharanirajenderan6952
      @usharanirajenderan6952 4 ปีที่แล้ว

      12வதுவீட்டில் சுக்கிரன் சனி 11வது வீட்டில் சூரியன் புதன் செவ்வாய் உள்ளது மீன லக்கனம் விருச்சக ராசி பலன் கூருங்கள் ஐயா

    • @aegansridhar
      @aegansridhar 3 ปีที่แล้ว

      @@usharanirajenderan6952 yogam plus santhosamana valkai kandipa irukhum mam

  • @P_M_R786
    @P_M_R786 ปีที่แล้ว

    Meena lagnam 11il Sani vakeram enna palan

  • @rameshram3332
    @rameshram3332 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனது . தனுசு ராசி மீனம் இலக்கணம்..... ராசியில். கேது...7ல் ராகு...இருக்கிறது நான் சிறுவயதில் இருந்தே சிரமம்..pls tips pls pls Now ... ??? Ketu in 12 ..... 6..Raku

  • @saravanakumar625
    @saravanakumar625 3 ปีที่แล้ว

    Meena rasi revathi nachathiram-revathi dob-24.4.1990, time-4.00pm

  • @radhamani7710
    @radhamani7710 ปีที่แล้ว

    Makara Lagnam ??

  • @KichunKenz
    @KichunKenz 2 ปีที่แล้ว

    Sir what if 4 rasi in the 8th house. Ena aagum. Internet la engayum ila ??

  • @bruce1247
    @bruce1247 5 ปีที่แล้ว +1

    Iya lagnathi padhi guru rasi adhipathi budhan iruvarum fight panni bad effect varuma plz sollugha iya

  • @MahaLakshmi-eh5em
    @MahaLakshmi-eh5em 5 ปีที่แล้ว +1

    Sir ragu dhasai nadakuthu meenam laganam dhan epadi irukum sir neenga sonna mathiri sani 8 la dhan iruku ana sevai um iruku epadi eduthukurathu guru 10 la irukaru

  • @baskarrajraj3837
    @baskarrajraj3837 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் , மிக்க நன்றி.

  • @tia2047
    @tia2047 3 ปีที่แล้ว

    Nan Meena lagnam... Sukran in 6 veedu.. sani in 8 veedu.. suriyan in 4 veedu.. now sukran Desai started... Nalla irukuma?

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 5 ปีที่แล้ว +1

    Sir,
    For me Meena lagnam, sukiran neechan in (kanni rasi).
    Is it good or bad?

  • @bruce1247
    @bruce1247 5 ปีที่แล้ว

    Iya navakolkalaiyum yoghamaka nega video playlistla pottuirukiga athula na meena lagnam sukiran sani suriyan na yogham benefit pandrathuka or avughaloda domitation power athikamakuma atha pannalama venadama Iya kulabiiruken ?

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    06:28

  • @krispriyapraveen7661
    @krispriyapraveen7661 4 ปีที่แล้ว +1

    Sukran 1st place sani 3rd place suriyan 12th place enna agum

  • @sureshs-js4in
    @sureshs-js4in 5 ปีที่แล้ว +7

    Yellam pocha😭😭😭

  • @chandruu9847
    @chandruu9847 4 ปีที่แล้ว +1

    Meena laknam Venus.,sun 1st house sani11house good or bad

  • @dhanamlakshmi8859
    @dhanamlakshmi8859 2 ปีที่แล้ว

    சுக்கிரன் 8 ல் சனி 2ல சூரியன் 10 ல் இருக் கு மீன லக்னம்

  • @sakthivelj8867
    @sakthivelj8867 3 ปีที่แล้ว

    மீனலக்கனம் 3ல்ராகு6ல்சந்திரன்8ல்சனிசெவ்வாய்9ல்கேது10ல்குரு11ல்சுக்கிரன்12ல்சூரியன் புதன் இதுபரிவர்தனை யோகமா தற்போது 3ம் அதிபதி ராகுதிசை குருபுத்தி நடக்கின்றது வேலைஇழப்பு. உடல்நிலைசரிஇல்லை. திருமணம் ஆகவில்லை

  • @abimalekjohnmangalam1873
    @abimalekjohnmangalam1873 5 ปีที่แล้ว

    Sir sani sukran 3rd house, now 11th house rahu mahadasa rahu apaharam nadakkirathu financially very tight, one doubt rahu dasa actually run by Sani? Ithu sariya thavara englishil marupadi kodunge enakku tamil vayikka theriyathu

  • @ravisankar9878
    @ravisankar9878 3 ปีที่แล้ว

    கடைசி இலக்கணமாக இருந்தாலும்..
    Last ல first நாங்க தான்.

  • @adgovindharajadgovindharaj4705
    @adgovindharajadgovindharaj4705 2 ปีที่แล้ว

    Meenalaggunm லக்கினத்தில் புதன் நீசம்பெற்ற.புதனுக்கு திக் பலம் வேலை செயும

  • @swaminathan7401
    @swaminathan7401 4 ปีที่แล้ว

    மீன லக்னத்தில் சுக்ரன் சனி ராகு மேஷத்தில் சூரியன் புதன் ரிஷபம் சந்திரன் கன்னியில் குரு கேது விருச்சிகம் செவ்வாய் பலன் சார்

  • @vasanthasenasmule6234
    @vasanthasenasmule6234 5 ปีที่แล้ว

    Very nice

  • @x-am.ldhanushx-am.ldhanush4415
    @x-am.ldhanushx-am.ldhanush4415 3 ปีที่แล้ว

    Meena lagnam meena rasi ku solluga Sir please

  • @hitechchannel589
    @hitechchannel589 5 ปีที่แล้ว

    Sir vanakkam... I am in odc... Meena lakkinam .. 5 l guru vakram ... 3 l ragu sani .... 9 l kethu... 10 l sandran sevvai sukkiran 11 l bhuthan 12 l suriyan.... Ithu vibareetha raja yogathil varaatha?

  • @tamilmagan8473
    @tamilmagan8473 5 ปีที่แล้ว

    Lagnathipathi ashtangal agunal
    Suryan lagnathipathi uh seyal paduvara illa 6 ahvdu veetuku palan seivara

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    02:22

  • @deeparao1432
    @deeparao1432 3 ปีที่แล้ว

    மீன ராசி துலாம் லக்கனம் எப்படி இருக்கும்

  • @sperumal7765
    @sperumal7765 4 ปีที่แล้ว

    Arumai anna tq

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    06:01

  • @MuthulakshmiM-hi3cc
    @MuthulakshmiM-hi3cc ปีที่แล้ว

    7 suriyan irudha

  • @bruce1247
    @bruce1247 5 ปีที่แล้ว

    Iya lagnathil guru sani dosha neecham aaabathhu varuma suriyan rahu 6il together

  • @k.an.thayappanthayappan1230
    @k.an.thayappanthayappan1230 4 ปีที่แล้ว

    நன்றி!

  • @ramanathanganapathy274
    @ramanathanganapathy274 4 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா, கும்பராசி, மீனலக்கினம்,4ல் சுக்கிரன், 6ல் குரு சூரியன், 9ல் சனி,12ல் செவ்வாய் சந்திரன்,3ல் கேது,9ல் ராகு எப்படி?

  • @lakshmipriyad8281
    @lakshmipriyad8281 4 ปีที่แล้ว +1

    Sir சூரியனும், சுக்கிரனும் 3ம் வீடு, ஆனால் சனி 9ம் வீடு என்றால் இந்த யோகம் இருக்குமா? நான் மீன லக்கினம்.

    • @lakshmipriyad8281
      @lakshmipriyad8281 4 ปีที่แล้ว

      நன்றி ஐயா, யோகம் இருக்குமா என்பது பற்றி..?

  • @kaarthickrishaanth1354
    @kaarthickrishaanth1354 4 ปีที่แล้ว

    Hi sir,iam Meena laganam,suryan in 12th place ,surya thasa Start ,is good or bad

  • @KK-sf7xj
    @KK-sf7xj 5 ปีที่แล้ว

    Sir mine meena lagna midhuna rasi sani and rahu sukra in lagna

  • @asj7645
    @asj7645 5 ปีที่แล้ว +1

    மீன லக்னம்... சுக்ரன் இருந்தால் என்ன பலன், குரு 8ம் இடம்

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    03:15😭😭😭

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว

    THANKS

  • @kesaver3039
    @kesaver3039 4 ปีที่แล้ว

    5il sooriyan sukran puthan irku guruvin 9 m paarvai parkiraar sani 12 il sani palan evvaaru irukum

  • @chithambarambharathi9847
    @chithambarambharathi9847 2 ปีที่แล้ว

    குரு திசை வந்தால் மீன லக்கனத்திற்கு யோகமா

  • @ravisankar25
    @ravisankar25 2 ปีที่แล้ว

    Meenam lakanam
    Chanthira thisai

  • @7sgurugaming886
    @7sgurugaming886 4 ปีที่แล้ว

    Super sir

  • @sathiamoorthyk9059
    @sathiamoorthyk9059 4 ปีที่แล้ว

    super