சொல்ல மறந்த கதை மீனம் நவகிரகங்கள்| 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 256

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +56

    வணக்கம் ஐயா அருமை ஐயா பிச்சு உதரிட்டீங்க கண்னுல தண்னீர் வந்துவிட்டது அலசி ஆராய்ந்து ஆழமா சொல்லிட்டீங்க இப்படியாரும் சொண்னதில்லை என்றே நினைக்கிறேன் எனக்கு லக்னத்துல கிரகம் இல்லை குருபணிரெண்டில் வக்ரம் அம்சத்துல மீனலக்ளத்துல குரு சனி சரியா சொண்னீங்க ஐயா வழவளன்னு பேசுறநான் இப்போ யாரிடமும் பேசுறது கூட இல்லை அம்மாவிடம் போன்ல பேசகூட பிடிக்கல ஆனாலும் மகிழ்சி சிவனைபாடி ஆடிகிட்டு மகிழ்சியா இருக்கேன் நன்றி நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே வாழ்க வளமூடன்

    • @crimegaming7899
      @crimegaming7899 3 ปีที่แล้ว +1

      MO

    • @karthikeyanr6702
      @karthikeyanr6702 3 ปีที่แล้ว

      Lq2we1)

    • @sivasakthi1389
      @sivasakthi1389 3 ปีที่แล้ว +1

      உண்மை நானும் இதை தான் kadaipidikiren 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

    • @devakiy2727
      @devakiy2727 3 ปีที่แล้ว

      P

    • @padmanabhand9243
      @padmanabhand9243 2 ปีที่แล้ว

      Very fine &,wonderful rstimation

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 3 ปีที่แล้ว +11

    மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்லும் அனைத்து விளக்கங்களும் முற்றிலும் உண்மை. 100/ உண்மை ஐயா இந்த காலகட்டத்தில் உள்ளதை உண்மையாக சொல்வது அரிது.உங்கள் பணி மேலும் வளரும். இறைவனின் ஆசி உங்களை சேரும்.

  • @shiyamdev724
    @shiyamdev724 3 ปีที่แล้ว +4

    Really evlo fluent a sollfreenga.... aarambame theliva irku... may god bless you aiya.
    ..

    • @ptheivendran6318
      @ptheivendran6318 3 ปีที่แล้ว

      100% perfectly correct your astrological research is fine, l appreciate your endeavor and knowledge. God bless you.

  • @rajaramkalimuthu9816
    @rajaramkalimuthu9816 3 ปีที่แล้ว +4

    அய்யா, தங்களின் கணிப்பு அத்தனையும் பலன்கள் ,பலவீனங்கள் அனைத்தும் உண்மை.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 ปีที่แล้ว +8

    ப்ரோ அருமையான பதிவுகள் நடைமுறை
    வாழ்க்கையில்.100/% உண்மைகளே யார்
    ஐயா நீங்கள்.நன்றியுடன் ஈழத்து தமிழன்

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 ปีที่แล้ว +3

    Best renditiion
    Accurate, sensual, time saving short precise without add. Superb keep it up

  • @muthuselvi2969
    @muthuselvi2969 3 ปีที่แล้ว +12

    ஐயா நீங்கள் சொல்வது
    அனைத்தும் எனக்கு 💯 கரெக்ட்
    இந்த பதிவை பார்த்ததே
    நான் செய்த புண்ணியம்
    மிக்க நன்றி ஐயா🙏

  • @aravindhiran3816
    @aravindhiran3816 3 ปีที่แล้ว +17

    ஐயா!,,ஏமாற்றத்தையும்,துரோகத்தையும்,வென்றிட தயவுசெய்து வழிகூறுங்கள்!,,,

  • @786-Shan
    @786-Shan 3 ปีที่แล้ว +48

    மீன் கருவாடு ஆனது தான் மிச்சம்.

  • @chinnadurai1026
    @chinnadurai1026 2 ปีที่แล้ว

    அருமையான உண்மையான உள்ளது உள்ளபடி சொல்லிவிட்டீர்கள் குருஜி. வாழ்க வளமுடன். 💐💐💐

  • @சகி
    @சகி 2 ปีที่แล้ว

    Muthal muraiyaga oru unmayana palanai solbavari youtube la paakuren. I'm also meenam raasi neenga solra ellam nadanthu iruku sir romba romba thanks ungal sevai thodaratum

  • @RAJA_EEE
    @RAJA_EEE 2 หลายเดือนก่อน

    உங்களது பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா🙏🏻

  • @madhavan.smadhu7547
    @madhavan.smadhu7547 3 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கிறது

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 ปีที่แล้ว +7

    உண்மை உண்மை உண்மை ஐயா 🙏🙏🙏🙏
    குருவே சரணம் 🙏🙏🙏
    குருவடி சரணம் 🙏🙏
    சரணம் சரணம் 🙏

  • @skramachanran1713
    @skramachanran1713 3 ปีที่แล้ว +2

    அத்தனை வார்த்தைகளும் சிறப்பு அய்யா
    ஆன்மிக நாட்டம் இறை தொடர்பு அதிகமாய் இருக்கும் போதும் காமத்தை கை விடல் எவ்வாறு.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว

    Solla marantha kathai meenam, superhit video virkku,migavum nandri sir🙏🙏🌹🌹✨✨🏆🏆💐🤝

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 ปีที่แล้ว

    தங்களது பதிவால் வெளிச்சம் பெற்று கொண்டு உள்ளோம்

  • @parimalamohanarangam606
    @parimalamohanarangam606 2 ปีที่แล้ว +1

    உண்மை தான் அய்யா நிறைய ஏமாற்றம் அடைந்து உள்ளேன்.

  • @appanasamy8256
    @appanasamy8256 3 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான பதிவு ஐயா வாழ்த்துக்கள்

  • @karthikkarthik9735
    @karthikkarthik9735 3 ปีที่แล้ว +1

    Good advice congratulations thanks so much sir

  • @PAS-fs1ep
    @PAS-fs1ep 3 ปีที่แล้ว +5

    101 வது கமென்ட்
    99%சரியான கணிப்பு
    🙏நன்றி அண்ணா

  • @ammanamman896
    @ammanamman896 2 ปีที่แล้ว +1

    எனக்கு 57 வயது நீங்கள் இதில் கூறியது எல்லாம் உண்மை

  • @venmathivenmathi7660
    @venmathivenmathi7660 2 ปีที่แล้ว

    Excellent prediction, 👌 👍.None of them have said such a wonderful description of Meenam

  • @AlphaMotivationalVideos
    @AlphaMotivationalVideos 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா சூப்பர் நீண்டநாள் எதிர்ப்பு தாங்கள் ஒவ்வாரு பதிவு பார்க்கும்போது ஆர்வம் அதிகமாகுது மீனத்தை பற்றி மணிகணக்கில் பதிவு போட்டாலும் நாங்கள் பார்க்க தயராக இருக்கிறோம் ஐயா

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 2 ปีที่แล้ว

    நன்றி சார் நன்றி சார் மிகச்சிறப்பாக நீங்க சொல்லி இருக்கீங்க என்னால மறக்க முடியாது கடகத்தில் சந்திரன் இருந்து அது பூசம் நாளங்கள் இழுக்கப்பட்டு அம்சத்தில் நீசம் பெறும்போது அந்த சந்திர தசை நன்மை செய்யுமா செய்யாதா தாங்கள் இதை வந்து மிகச் சிறப்பாக சொல்ல வேண்டும் என்று நான் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன் அந்த பூசம் நாளங்களில் நீசம் புறப்படும் பொழுது அந்த தசை நன்மை செய்யுமா அதைப்போல சிவம் நாம யோகம் என்ற அடிப்படையில் செவ்வாய் அவை யோகியாக மருந்து 6-ஆம் இடத்தில் இருப்பது அந்த தசை மிகமிக துன்பத்தை கொடுத்திருப்பது என்று எல்லாரும் சொல்கிறார்கள் இது ஏற்றுக் கொள்ளலாமா புது நன்மை செய்யும் என்று சொல்கிறார்கள் அதை ஏற்றுக் கொள்ளலாமா உங்களுடைய கருத்துக்கள் சந்திரன் அம்சத்தில் நீசம் பெறுவது அதாவது பூசம் நாலாங்கால் நீசம் பெறுவது செவ்வாய் ஆறாம் இடத்தில் அதாவது தர்மகர்மாதிபதி 9 10 கூடியவர்கள் அந்த 6-ஆம் இடத்தில் இருப்பது மீன லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் இருப்பது நன்மை செய்யாமல் போவதே இதற்குக் காரணமா அல்லது செவ்வாய் செவ்வாய் அவை யோகியாக இருந்து ஆறாம் இடத்தில் இருப்பது மிகவும் துன்பகரமான செயல்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது என்பது நீங்கள் அதை வழித்துணையாக எனக்குச் சொல்லவேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว +4

    99% உன்மை அய்யா அருமை நல்ல பதிவு நன்றி அய்யா வணக்கம்

  • @ammanamman896
    @ammanamman896 2 ปีที่แล้ว

    முற்றிலும் உண்மை ஐயா தெய்வம் நேராக சொல்வது போலவேய் உள்ளது. ஜோதிடம் சொல்வதில் உங்களை மீறி சொல்ல யாரும் இல்ல. தெய்வ அருள் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி கூற முடியும்

  • @Tamilselvi-zz5rk
    @Tamilselvi-zz5rk 2 ปีที่แล้ว

    Enoda meenam rasi poorathathi nachathiram enoda garments business epadi irukum car vangalama

  • @AmmuAmmu-dm6qc
    @AmmuAmmu-dm6qc 2 ปีที่แล้ว

    Super bro👏👏👏👏na meenam uthradgadhi naksthra. En kanavan kanni hastam oray broblem. Than

  • @sathyameera8722
    @sathyameera8722 2 ปีที่แล้ว +1

    Super sir 100% truth

  • @veniravi8123
    @veniravi8123 3 ปีที่แล้ว

    Respected Sir! Meenam patriya vilakkam migavum arumai arputham. Super.

  • @SathyaSathya-pc4xk
    @SathyaSathya-pc4xk 2 ปีที่แล้ว +1

    ஹலோ சார்🙏🙏🙏🙏நீங்கநூறுவருஷம்
    நோய்.நொடியில்லாமல்
    வாழ்க.நீங்க.ஒவ்வொரு
    வார்த்தைகள்
    சித்தரே.நேர்லசொன்ன
    மாதிரிஇருக்கு

  • @mano3tara
    @mano3tara 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா. சொல்ல மறந்த கதை வரிசையில் இன்று மீனம் பற்றிய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு ரிஷப லக்கின ஜாதகருக்கு 11 இல் அதாவது மீனத்தில் உபஜெயஸ்தான்தில் குரு தனித்து ஆட்சியில் அமர்ந்தால், அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு என்ற ஜோதிட கூற்றுக்கு ஏற்ப தீமையான பலன்களை கொடுக்குமா அல்லது பாக்கியஸ்தானம் என்பதால் நன்மைகளை கொடுக்குமா அல்லது கலப்பு பலன்களா அய்யா ?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      50.50 லாப ஸ்நானம்

    • @mano3tara
      @mano3tara 3 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam மிக்க நன்றி ஐயா🙏

  • @muruganvp5910
    @muruganvp5910 3 ปีที่แล้ว

    மீனம் பதிவு மிகவும் அருமை.குருஜி இந்த வாரம் என் பதிவிறக்கு பதில் அளிப்பிற்கள் என்று நம்புகிறேன் என் மகள் ஜாதகத்தில் 8ம் இடத்தில் 4கிரகம் உள்ளது அதன் பாதிப்பு மற்றும் உயர்கல்வி குரு திசை எப்படி இருக்கும் 19/5/2015 மாலை 5-30 சென்னை

  • @omnamhshiva999
    @omnamhshiva999 3 ปีที่แล้ว

    Vanakam be content. Don't expect anything from anyone. be Positive Energy Always.Krishnarpanam.

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா👍

  • @arriescvan4204
    @arriescvan4204 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 3 ปีที่แล้ว +1

    Dear Shriramji, a very insightful presentation reflecting your deep knowledge. Very good. Thanks

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 மீனம் லக்ன விளக்கம் அருமை 👌👌👌 இனி வரும் காணோளியில். கூட்டு கிரக சேர்க்கை பற்றி கூறுவீர்களா? 🙏🏼🙏🏼 ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🏼

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் ஆட்சி பெற்ற வீட்டில் அமர்ந்த கிரகம் பற்றி ஒரு வீடியோ கொடுங்கள் ....

  • @palanivelpalanivel3544
    @palanivelpalanivel3544 3 ปีที่แล้ว +1

    Meenarasikku an theyivama pen theyivama vedio padunga sar

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 ปีที่แล้ว

    மிக்க மிகுந்த நன்றி ஜயா

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @omgsab001
    @omgsab001 3 ปีที่แล้ว +2

    101% right sir

  • @pazhani412851
    @pazhani412851 3 ปีที่แล้ว +4

    மீனத்தில் சுக்கிரன் ,5 லட்சம் ரூபாய் வரை இழந்து உள்ளேன் ஐயா நண்பர்களால்...

  • @nagandranprasathprameswari3282
    @nagandranprasathprameswari3282 2 ปีที่แล้ว

    இது தான் உண்மை
    அம்மவசையில்
    பிறந்திருக்கேன்
    எல்லா பிரச்சனை
    அணுவுச்சசு இப்ப
    எண்ண சேய்ரது

  • @latha3972
    @latha3972 3 ปีที่แล้ว

    Sir அருமையான விளக்கம். 🙏. இரட்டை குழந்தைகள் ஜாதகம் பற்றி பதிவு தாருங்கள். நன்றி.

  • @rehanibalaya762
    @rehanibalaya762 3 ปีที่แล้ว +1

    100% correct sir. 👌

  • @ParimalaParimala-e5g
    @ParimalaParimala-e5g หลายเดือนก่อน

    Romba nandri sr

  • @chandranss8093
    @chandranss8093 3 ปีที่แล้ว +2

    Meena lakanam 100% correct sir👌👌👌

  • @pravinkaviya7330
    @pravinkaviya7330 ปีที่แล้ว

    எனக்கு ரிஷப லக்னம் லக்கனித்தில் சனி பகவான் இருக்கிறார் மகரத்தில் சுக்கிரன் ராகு ‌குரு கன்னியில் சந்திரன் விருச்சிகத்தில் செவ்வாய் தனுஷில் புதன் சூரியன் மிதுனத்தில் கேது

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 ปีที่แล้ว

    Iyya meenam lagnam , lagnathil rahu
    7il guru ,chandriran,kethu 😊

  • @rasathisanthiran376
    @rasathisanthiran376 3 ปีที่แล้ว +1

    ஜயா மீன ராசியில் சந்திரன் சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் ஜந்து கிரகங்கல் நல்லம்மா பலன் எப்படி இருக்கும்

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 3 ปีที่แล้ว +1

    சிறப்பு,

  • @sangeethkumar6662
    @sangeethkumar6662 ปีที่แล้ว

    Sir Lagnaththil entha giragamum illai endral?

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 ปีที่แล้ว +1

    Guru namaskaram.. Sima thuku podunga guru jii nandri..

  • @saiiiiiii206
    @saiiiiiii206 3 ปีที่แล้ว +1

    Arumai sir arumai

  • @porkaalam2879
    @porkaalam2879 3 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்புங்க அண்ணன்!!!

  • @ajanthavicknarajah5835
    @ajanthavicknarajah5835 3 ปีที่แล้ว +1

    Thank you 🙂

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว

    வணக்கம் ஜி மீன லக்ன விளக்கம் அருமை ஜி‌ Super Duper 👍👍

  • @arumugamv5125
    @arumugamv5125 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    சேனல் பெயருக்காகவே subscribe செய்யலாம்

  • @kannandhandapani5353
    @kannandhandapani5353 3 ปีที่แล้ว

    வணக்கம், அனைத்தும் அடங்கும் உண்மை , வாழ்கை வாழ்வதில் சிக்கல் தான், அனைத்தும் 200%உண்மை

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว

    Good presentation,👍

  • @ayyanduraiayyandurai984
    @ayyanduraiayyandurai984 3 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை எனது வாழ்க்கையில் நடப்பதை காணொளியில் சொல்லிவிட்டீர்கள் எனது நிலை எப்பொழுது மாறும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன்

  • @radhikahalley
    @radhikahalley 3 ปีที่แล้ว

    Ramji sir, guru vakram Pettra revathi 🌟 ullar. Virchigam lagnam thirukku. Pooyam 🌟 sani vakram Pettra ullar. Sukran chitrai 🌟neecham pettru ullar. Suriyan & budhan asthagam pettru anizhan 🌟 ullar. How the vakram Pettra guru functioning. Due to this neecha sukran will neecha bangam. Expecting your reply sir.

  • @thangarasusivananda5457
    @thangarasusivananda5457 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் திருமணம் எப்ப நடக்கும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
    பெயா்:தங்கராசு
    பிறந்ததேதி:12/05/1996
    மணி;9.45pm
    இடம் :நாமக்கல்

  • @selvalakshmi6576
    @selvalakshmi6576 3 ปีที่แล้ว

    Meenarasi pooratathi magarslagnam tholaintha porul kidaikuma. I'm suffering a lot.vidivu Kalamazoo eppothu vanakkam iyya.

    • @Eswarshow
      @Eswarshow 3 ปีที่แล้ว

      Ayyo apdi ena tholachinga.. sola kudatha thuna vena..

  • @pattusamypattu4180
    @pattusamypattu4180 3 ปีที่แล้ว

    Sir my husband meenam uthirattati mine puram simmam life Soo problems in all ways pls help sir remedies for child less problems

  • @premierconstructiondesigne247
    @premierconstructiondesigne247 3 ปีที่แล้ว

    100 percentage correct

  • @luck3004
    @luck3004 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .🙂🙂(30 ஆண்டுகளாக ஒரே வேலையைச் செய்வது இந்த வேலை மாறும்,எதிர்காலம் எப்படி இருக்கும்)

  • @umanair763
    @umanair763 3 ปีที่แล้ว

    Birth chart meenam lagnam, guru & sukran lagnam vettil. Eppadi irrukum sir?

  • @puthasaravananputhasaravan3304
    @puthasaravananputhasaravan3304 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 ปีที่แล้ว

    Wari very good

  • @mmmm-nv9pw
    @mmmm-nv9pw 3 ปีที่แล้ว

    Arumaiyan karutthu ayya

  • @thevageesingaram3380
    @thevageesingaram3380 ปีที่แล้ว

    All details true

  • @pravinkaviya7330
    @pravinkaviya7330 ปีที่แล้ว

    Super

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Correct, thankyou, sir 🙏

    • @DhanaLakshmi-nm4rh
      @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

      Simma,lagnatthirkku,sukkiran,nallavarasir🙏🙏

  • @santhoshkumarsanthoshkumar6610
    @santhoshkumarsanthoshkumar6610 3 ปีที่แล้ว

    ஜயா நான் மீன இராசி ரேவதீ நட்சத்திரம் எனக்கு எட்டாமிடத்தில் குரு,சந், சூரியன்,பூதன் உள்ளது எனக்கு மன வாழ்க்கை எப்பஞீ இருக்கும் ஜயா

  • @murali3605
    @murali3605 3 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றி

  • @ammanamman3263
    @ammanamman3263 3 ปีที่แล้ว

    Nan Meen🐠 raasi . naan mulai nachathiram ullavarai thirumanam seithen . Ana nelaikka villai . en raasikku ethu sirantha raasi sollunga pls

  • @Krishna_offl75
    @Krishna_offl75 3 ปีที่แล้ว +1

    Guru ji neengalum meena rasi pola irukku nallathum solringa kettathum solringa !

  • @RenugaBakkiyaraj
    @RenugaBakkiyaraj 3 หลายเดือนก่อน

    Correct 💯 anna

  • @sriarun1379
    @sriarun1379 3 ปีที่แล้ว

    Sir! These are only for lagnam... Not for Raasi??? Is it so sir

  • @deepakp7007
    @deepakp7007 2 ปีที่แล้ว

    Sevvai budhan thulam rasi il onraga irunthal Enna palan guruji (mithuna laknam)

  • @selvikuttykitchen9623
    @selvikuttykitchen9623 3 ปีที่แล้ว

    ஐயா நன்றி. அருமை என் ஐதகத்தை அனுப்பழமா

  • @Vidkan
    @Vidkan 3 ปีที่แล้ว +1

    Thanks Sriramji🙏

  • @kamaleshshanan1563
    @kamaleshshanan1563 3 ปีที่แล้ว

    U r a real astrologer to explain legible to understand all not like others

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @rahurahu-hn2lb
    @rahurahu-hn2lb 3 ปีที่แล้ว

    Please please sir asking for 8 weeks kindly see my comment iam laveen I want to know about my rahu planet sir because from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu planet sir 2/9/1996 18:58pm pondicherry thank you 🙏

  • @jasminthamayanthi7073
    @jasminthamayanthi7073 3 ปีที่แล้ว

    100%உன்மை .

  • @satheeshkumar7821
    @satheeshkumar7821 3 ปีที่แล้ว +1

    Sir ithu meena rasikum porunthuma..

  • @maheshwari3485
    @maheshwari3485 3 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் 🙏 அண்ணா

  • @siveksivek5099
    @siveksivek5099 3 ปีที่แล้ว

    Iyya nan uthradathi yenaku 12 il sevai neecham yen kanaver veru penidam poivittar.nan rompa kasta paduran,yenal avar thapai thaduka mudiyala ,nadai pinamana vallkai .yen pillaikal mukathukaga valkiran yanaku avar vara vendum iyya athavathu parikaram sollunga iyya

  • @vinayagaagency3137
    @vinayagaagency3137 3 ปีที่แล้ว

    Good morning sir

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.

  • @jayan5737
    @jayan5737 2 ปีที่แล้ว

    💯%true sir!

  • @sandhyarajagopal4038
    @sandhyarajagopal4038 3 ปีที่แล้ว

    It's really accurate sir

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 ปีที่แล้ว

    Super subpar

  • @revathysanthanaraj7693
    @revathysanthanaraj7693 3 ปีที่แล้ว +1

    True sir

  • @djtamilan9484
    @djtamilan9484 3 ปีที่แล้ว

    ஐயா நான் மீன லக்கினம் இதற்கு நான் என்ன பரிகாரம் செய்யவேண்டும்