காதல் திருமணம் | கலப்பு திருமணம் யாருக்கு ... |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 266

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 ปีที่แล้ว +28

    அப்பப்பா என்ன ஒரு நுட்பமான......
    ஆழமான....
    ஆய்வு ...
    அதைவிட அருமையான விளக்கம் ...இவர் கண்டிப்பாக மகரம் (அ) கும்பம் லக்னம் (அ)
    ராசியாக இருப்பார் என்று நினைக்கிறேன் ..
    எதுவாயினும் மிகவும் பயனுள்ள பதிவு நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்

    • @sankarankar4652
      @sankarankar4652 8 หลายเดือนก่อน

      😅😮😅😮 1:41 😮😅

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว +5

    வணக்கம் சார் நீங்கள் இந்த பதிவின் கடைசியில் சொன்ன மனதைரியம் மிகவும் ஆறுதலாக இருந்தது நன்றி சார்

  • @Animetamil456
    @Animetamil456 2 ปีที่แล้ว +21

    மனமே அனைத்திற்கும் அடிப்படை... ❤️

  • @Saddiq-s9f
    @Saddiq-s9f 7 หลายเดือนก่อน +2

    Its true mine danusu lagnam moolam nactiram with rahgu, 7th place kethu sevvai thiruvathirai nactiram mostly raghu kethu parvai, im hindu religious person unfortunately converted to muslim religion because of love marriage after marriage bring more successful on business luxurious lifestyle higher position its really miracle's

  • @kavithaponss3750
    @kavithaponss3750 2 ปีที่แล้ว +11

    Excellent explanation...in simple words
    Thank you Sir 🙏

    • @shivarailways..7027
      @shivarailways..7027 2 ปีที่แล้ว +3

      எப்படியும் முதல் காதல் பெரும்பாலும் எல்லோருக்கும் தோல்வி தான்..........
      😄😄😄😄😄😄😄

  • @ஆதிஸ்வரன்
    @ஆதிஸ்வரன் 2 ปีที่แล้ว +5

    அய்யா அருமையான பதிவு நன்றிகள் கோடி அய்யா 🙏🙏🙏

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 2 ปีที่แล้ว +4

    Mega mega mega 💯 person unmaiyana pathivu sri arpputham arpputham arpputham Sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯

  • @esumahi1378
    @esumahi1378 ปีที่แล้ว +3

    உங்கள் ஜோதிடம் மட்டுமல்ல மனமும் மிக உயர்ந்தது sir thank you sir 👍

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 ปีที่แล้ว +8

    Well explained with good examples 🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 காதல் திருமண விளக்கம் சூப்பர் 👍👌👌
    கொசு கடி டாக்டர் ஊசி எடுத்துக்காட்டாக கூறியது சூப்பர் 👌👌👌

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 5 หลายเดือนก่อน +1

    Thank you sir for your crystal clear explanation about love marriage or arrange marriage and end punch is very practical🙏🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth ปีที่แล้ว +6

    Accurate sir. You're truly a legend!

  • @anjana1383
    @anjana1383 2 ปีที่แล้ว +5

    Crystal clear explanation sir👌👍🏻

  • @mymuseum3420
    @mymuseum3420 7 วันที่ผ่านมา +1

    6:15 enaku iruku 7:02 - 7th lord ragu saram

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +2

    👍Kya bath hey guruji.. 🙏👏Kya eg guruji in end u thought a good path.. Tq guruji 🙏🙏😊

  • @ameerbivi8263
    @ameerbivi8263 5 หลายเดือนก่อน +1

    Midhunam rasi mirugashirusham natchaththiram kumba laknam

    • @smpwellnet8195
      @smpwellnet8195 29 วันที่ผ่านมา

      நடக்கும்

  • @karthik9934
    @karthik9934 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் 👏👏👏

  • @periyanayakir2486
    @periyanayakir2486 2 ปีที่แล้ว +25

    ஐயா வணக்கம். காதல் திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை. கண்டிப்பாக நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் நடக்கும் என்றால் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்பது பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள்.

  • @sathyapatel1994
    @sathyapatel1994 2 ปีที่แล้ว +2

    I have guru & rahu in 7th house thulam(libra) for mesha lagnam, debiliated venus in 6th house (Kanni rashi)

  • @Aathi-sivan
    @Aathi-sivan 2 ปีที่แล้ว +6

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
    மிகவும் அற்புதமான ஒரு பதிவு காதல், காதல் திருமணம் கலப்புத் திருமணம் போன்றவற்றிற்கு கிரகங்களின் நிலைகளை மிகவும் தெளிவாக உதாரணங்களுடன் விளக்கியுள்ளீர்கள்..
    ஒரு ஜாதக கட்டத்தை வைத்தோ அல்லது ஜாதகர் பிறந்த நேரத்தை வைத்து ஆணா, பெண்ணா என்பதை கூற முடியுமா?
    நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Yes

    • @SuSu-km3ow
      @SuSu-km3ow 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI அய்யா, அதற்கும் ஒரு பதிவு போடுங்கள்...

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 ปีที่แล้ว +2

    Ur informations are really useful. I often watch ur program.

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 2 ปีที่แล้ว +3

    Excellent explanation sir ayya vanakkam 🙏🙏🙏🙏

  • @reddyram5851
    @reddyram5851 2 ปีที่แล้ว +3

    Super explanation and 💯 correct real words

  • @karmugilan4002
    @karmugilan4002 2 ปีที่แล้ว +5

    நீங்கள் கூறிய விளக்கம் 100%
    உண்மை தெளிவான விளக்கம்
    நன்றி நன்றி ஐயா
    பேய்கள் பயம் உள்ள அமைப்பு உள்ள ஜாதகம்
    ஒரு கானொளி போடுங்கள் ஐயா

  • @parimalarajamohan5370
    @parimalarajamohan5370 5 หลายเดือนก่อน

    Kanni rasi meena lagnam sun,me,ven,mars,sat in lagna. Marriage

  • @sudhasudha3595
    @sudhasudha3595 ปีที่แล้ว

    Sukiran chandhiran sikiran also seeing chandhiran and moon also seeing sukiranbwill it works

  • @kumaresana-yk2en
    @kumaresana-yk2en 2 หลายเดือนก่อน

    சார் அருமையான விளக்கம் வாழ்த்துகள்

  • @vasugig2607
    @vasugig2607 2 ปีที่แล้ว

    நேம் வாசுகி பிறந்த தேதி 19/10 | 1962 கால் 1050 சென்னை 20 வருடகானளநோயில் அவதிபடு கேரென் நான் எவ்வெறு இருப்பேன்

  • @saravananr2249
    @saravananr2249 2 ปีที่แล้ว

    Kumbamrasi,kumbalaknam,purathinatthiram

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Nalla,vilakkamsir, thanks 👍

  • @rajasraja2650
    @rajasraja2650 2 ปีที่แล้ว +4

    மகர ராசி ரிஷப லக்கனம் வீடியோ போட்டோ கொஞ்சம் எல்லாருக்கும் சார் கொஞ்சம் pls thanks all'good வீடியோ thank u sir next videos pls.💐💐💐

  • @rock5685
    @rock5685 2 ปีที่แล้ว +1

    9 ஆம் அதிபதி புதன் மற்றும் 8 ஆம் அதிபதி சூரியன் கடகம் 7 ஆம் வீட்டில்

    • @cvasankar8535
      @cvasankar8535 2 ปีที่แล้ว

      கடைசில உன் வீட்டுல யார் இருக்கா?

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve. Nandri Sir. 🌹🌹🌹🌹🌹🌹

  • @user-cm9di6fc1v
    @user-cm9di6fc1v 2 ปีที่แล้ว

    Selvin, 29-7-1992, 8.50 pm kanyakumari
    1) பங்குச்சந்தை தொழில் செய்யலாமா
    2) செவ்வாய் மற்றும் சுக்கிரன் இடையில் கேது நிற்பது திருமண முறிவை குறிக்குமா
    3) திடீர் அதிஷ்டம் அமைப்பு உள்ளதா

  • @Tamilponnu_03
    @Tamilponnu_03 ปีที่แล้ว

    Name: venkat kadaga laknam kanni rasi. Kanni(chandran) , meesham( suryan + budhan). Rishabam( sevvai+ sukran+ sani+rahu). Mithunam ( guru)
    Love mrge or arrange mrge. If love mrge means inter caste mrge? Plzz reply guruji

  • @harihhs5520
    @harihhs5520 ปีที่แล้ว

    Dhansu lagnam
    Guru+rahu in 7th house mithunam
    budhan and sukran in 10th house(kanni) same in navamsam also
    5th house lord sevvai in magaram(ucham)
    Sevvai has no parvai from any planets
    Chandran in rishabam
    Sani in rishabam (chandran + Sani)
    Chandran and Sani has no parvai from any planets
    Guru -punarpusam (1)
    Rahu-mirugaseresam(4)
    Budhan -chitirai (2)
    Sukran-chitirai(2)
    Sevvai - thiruvonam(1)
    Chandran -rohini(1)
    Sani - rohini (3)
    Im tamil boy im in love with kerala girl but now seperated will our love get success will I marry here
    Pls reply 🖐️🖐️
    Now rahu desa guru bukthi till 2023 8th month

  • @megap5390
    @megap5390 ปีที่แล้ว +1

    ரிஷப லக்னம், 2ல் புதன் ராகு, 8ல் கேது செவ்வாய் 11ல் சுக்கிரன் உச்சம், 3ல் சந்திரன் ஆட்சி, நான் நினைத்தவரை (Relative Boy) மணமுடிக்க வாய்ப்பு உள்ளதா ???

  • @senthilkumar6892
    @senthilkumar6892 7 หลายเดือนก่อน

    7ல் குரு வக்கிரம் கேது வுடன்....

  • @mohankrish9598
    @mohankrish9598 ปีที่แล้ว

    ஐயா நான் மேஷம் இலக்கினம் 7ல் ராகு அதன் சொந்த நட்சத்திரமான சுவாதியில் அமர 8ல் குரு + சுக்கிரன் இணைவு குரு 11ல் அமர்ந்த சனியின் நட்சத்திரமான அனுஷமில் சாரம் பெற சுக்கிரன் 10ல் அமர்ந்த புதனின் நட்சத்திரமான கேட்டையில் சாரம் பெற திருமண இணைவு எப்படி எதிர்பார்க்கலாம் ஐயா

  • @pavithrakannansajubaranu4934
    @pavithrakannansajubaranu4934 ปีที่แล้ว

    ஐயா நான் துலாம் கனவர் ரிஷபம் காதல் திருமணம் செய்து கொண்டோம்

  • @jothiv1673
    @jothiv1673 2 ปีที่แล้ว

    உதாரணங்கள் அருமை நன்றி

  • @anandarajaraj8696
    @anandarajaraj8696 11 หลายเดือนก่อน +1

    வனக்கம் அய்யா எனது சாதகத்தில் ஏழாம் அதிபதியும் ஜந்தாம் அதிபதியும் சேர்ந்து ஜந்தாம் வீட்டில் இருக்கிறார்கள் ஏழாம் அதிபதி சூரியன் ராகு நட்சத்திரம் திருவாதிரை 1ல் இருக்கிறார் ராகு ரிஷபத்தில் இருக்கிறார் காதல் கலப்பு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா கூறுங்கள் என் ஊர் கும்பகோணம்

  • @kaushibas3348
    @kaushibas3348 2 ปีที่แล้ว +1

    Sir meena lagna
    Revathi nakshtra
    Kanni rasi chithirai nakshtra
    Moon in 7 ..
    Sukran in 8.. Sukran in thoolam visagam..
    What is the effects sir

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy ปีที่แล้ว

    கன்னி லக்னம், 2ல் குரு(ராகு நட்சத்திரத்தில்) 11ல் ராகு(குரு நட்சத்திரத்தில். ராகுவுக்கு வீடுகொடுத்த சந்திரன் உச்சம். குருவுககு வீடுகொடுத்த சுக்கிரன். ..(5ல்) சந்திரனுக்கு திரிகோணத்தில். இந்த அமைப்பிற்கு இவ்விதி பொருந்துமா ஐயா?
    பின்குறிப்பு: ராகு தசையில் நாடுவிட்டு நாடு கிட்டத்தட்ட கலப்புத்திருமணம்தான் செய்தேன் என்றபோதும், தங்கள் பாடத்தோடு சேர்த்து பொருத்திப்பார்த்து ஜோதிட அறிவை வளர்த்துக்கொள்ளவே இக்கேள்வி ஐயா?

  • @-paramporulpakthan973
    @-paramporulpakthan973 2 ปีที่แล้ว +1

    எமது (நமது) சேனல் சார்பாக நற்காலை வணக்கம்.

  • @kosan9362
    @kosan9362 2 ปีที่แล้ว +2

    துலா லக்னம், ஏழாம் இடத்தில் (மேஷத்தில் ) சூரியன் கிருத்திகை நட்சத்திரத்தில், ஐந்தாம் அதிபதி சனி ரிஷபத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில், ஏழாம் அதிபதி செவ்வாய் வக்ரமாகி தனுசில் மூல நட்சத்திரத்தில், கேதுவுடன் இணைந்திருந்தால் திருமணம் எப்படி இருக்கும் குருஜி 🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Love and arrange

    • @rajalekshmiiyer9079
      @rajalekshmiiyer9079 ปีที่แล้ว

      Kadaga lagnam
      Thula rasiyil sukran guru rahu budhan suryan. Marriage epdi. Pl reply pannunga

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49 சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள். பலநாள் முயற்சி.

  • @saravananaanbu990
    @saravananaanbu990 ปีที่แล้ว

    ஐயா,எனக்கு மெஷ லக்கனம் 1ல் சூரியன்,புதன் ,ராகு. 2ல் செவ்வாய் சுக்ரன். 5ல் குரு .7ல் கெது .11ல் சந்திரன் .

  • @gowrisiva2269
    @gowrisiva2269 2 ปีที่แล้ว

    Sir Please tell about the graham which cause diabetes, and pariharam

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว +3

    காதல் கோட்டை💘
    காதல் மன்னன்💚
    காதல் தேசம்💙
    லவ் ஜிகாத்...🤔

  • @kongutraders4387
    @kongutraders4387 2 ปีที่แล้ว

    Good morning ji
    Simma laknam
    5 th hours athipathi in resapam house (guru_rohini 3 +kethu_ kiruthigai 4)
    7th hours athipathi sani in thulam (seththirai 3 _sani strong )
    Love marriage or arrange
    Please tell me ji my son life

  • @g.tamilselvan6321
    @g.tamilselvan6321 2 ปีที่แล้ว +2

    Sir mesha lagnam 5th athipathi suriyan 7th athipathi sukran serkai in viruchugam. love marriage is possible or not sir?

    • @chithra94
      @chithra94 2 ปีที่แล้ว

      Possible

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Good Evening Gurujii🙏🙏🙏

  • @SureshKumar-ts7fi
    @SureshKumar-ts7fi 2 ปีที่แล้ว +1

    Sir arrenge marrige pathii sollunga sir... mama poonu aththa ponnu relational arrenge marrige prediction ....podunga sir

  • @lathamahesh241
    @lathamahesh241 6 หลายเดือนก่อน

    நன்றிகள் ஜீ 🙏

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 2 ปีที่แล้ว

    Irratai kulanthai jathaga amaipu jathagam video podunga sir. Kelvi pathil video la ennoda kelvigal ku 2,3 weeks ah try panren innaikum yematram sir. Next video layaachu answere kundunga sir.

  • @saranyar1032
    @saranyar1032 2 ปีที่แล้ว +1

    2/12/1993.8.25 am Salem இந்த ஜாதகத்திற்கு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறுமா? எப்போது?

  • @arivazhaganp3742
    @arivazhaganp3742 2 ปีที่แล้ว +4

    அப்படியென்றால் புதன் காதல் கிரகம் இல்லையா ஐய்யா

    • @arla3852
      @arla3852 2 ปีที่แล้ว

      Ella sir

  • @murugaperumal5713
    @murugaperumal5713 ปีที่แล้ว

    14/01/1998 10:50pm 4 புதன் 5செவ்வாய் சூரியன் சுக்கிரன் வக்கிரம் 6குரு கேது 7சனி 11சந்திரன் 12ராகு கலப்பு திருமணம் உண்டா ஐயா ( love or arrange marriage

  • @balatechtvm1438
    @balatechtvm1438 24 วันที่ผ่านมา

    Yanakum lover kum jaadhagam set agala Marraige ana avangaluku uyir sedhan varum sollitaga ..idhuku edhuna solition iruka aiya

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx 2 ปีที่แล้ว

    RISABA LAGNAM 5IL GURU SUKRAN CHANDRAN INAIVU 5KU UDAYA BUTHAN 7IL KADHAL THIRUMANAM NADAKKUMA

  • @kartikrajasekar9539
    @kartikrajasekar9539 ปีที่แล้ว

    Sir risabam rasi rishabam lagnam.1st house suriyan,budhan,chandran . 3rd house guru. 4th house sani and ragu. 10th house kethu. 12th house sukran and sevai. Now iam loving one widow girl. Will we get married. Now iam in sani desa budhan buthi. Sani, ragu,sevai,sukran all in sukra nakchathiram. Dob 27.05.1979 Time 6.31 am. Please give your suggestion and blessing sir.

  • @hemanathank3560
    @hemanathank3560 2 ปีที่แล้ว +1

    Respected Guruji Thank நீண்டநாட்களாககேட்கிறேன் மகன் 25/02/2004@09:07 AM @சென்னை (MINA LAKNAM) - SUKIRA DASA & SURIYA DASA பற்றி கூறவும் (WORK OR STUDY) please advise Sir,

  • @karthiga041
    @karthiga041 2 ปีที่แล้ว +1

    Hi sir, ur videos are very useful, ennoda love marriage varikum pogumanu solluga🙌❤ naa rishabha rasi, simha laganm, 5th house la guru iruku , 7th house la suriyan+chevvai , 6th house la budhan iruku , aprm 10th house la chandran iruku , 11 th house and 1th house empty ah iruku.🙌❤❤

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 9 หลายเดือนก่อน +1

    சார் நான் விருச்சிக லக்னம் ஏழாம் இடத்தில் சந்திரன் 9 ம் இடத்தில் புதன் சுக்கிரன் காதல் திருமணமா கலப்பு திருமணமா தயவு செய்து சொல்லுங்கள் சார் ஃஃ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  9 หลายเดือนก่อน

      Possible

    • @vigneshsivavigneshsiva4054
      @vigneshsivavigneshsiva4054 9 หลายเดือนก่อน

      @@AstroSriramJI காதல் திருமணமா கலப்பு திருமணமா சார்

  • @arunkumarnagappan4896
    @arunkumarnagappan4896 2 ปีที่แล้ว

    நன்றி சார்
    இவர்களுக்கு பொருதார
    நிலை எப்படி இருக்கும் சார்

  • @muthulakshmi5116
    @muthulakshmi5116 2 ปีที่แล้ว

    Elamadipathiku(sani vakram) guru onpatham parvai, sukranku guru aitham parvai. Suryan budan ragu in seventh house lagna kedu parvai. How marriage life sir? Please tell.

  • @sathiyaprakashs503
    @sathiyaprakashs503 2 ปีที่แล้ว

    ஐயா, லக்னாதிபதி, ஏழாம் அதிபதி சேர்க்கை பலன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskaranju3777
    @baskaranju3777 2 ปีที่แล้ว

    கடக லக்னம் லக்னத்தில் ராகு 7-ம் இடத்தில் சுக் சேது 8-ல் ஆரி சந் புத9 -ல் செவ் 10 -ல் குரு சனி இவர் மதம் மாரி திருமணம் செய்வாரா அல்லது பெற்றோர் சொல்படி திருமணம் செய்வாரா ஐயா

  • @vijayaragavakkumar339
    @vijayaragavakkumar339 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    பெயர் விஜய் 14.05.1980
    5.15 am ஊர்.சொக்கம்பட்டி தென்காசி( மாவட்டம்)
    மேஷ லக்னம் மேஷ ராசி
    தற்போது ராகு திசை சுக்கிர புத்தி நடக்கிறது
    பல கோடிகளை சம்பாதிக்கும் ஜாதகமா
    வீடு கட்டும் வருடம் எப்போது

  • @radhikap763
    @radhikap763 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மேலும் புகழ் பெற வாழ்த்துகிறோம்

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏 நான் கடகம் ராசி கடகம் லக்கினம் என் ஜாதகத்தில் லக்கினத்திற்க்கு. 5ம் இடத்தில் கேது உள்ளது 9ல் சூரியன் புதன் சுக்கிரன் இருக்கிறது நவாம்சத்தில் 3ல் குரு சுக்கிரன் இருக்கிறது இதுனால் என்ன பலன் சொல்லுங்கள் சார்

  • @Ammuammu80630
    @Ammuammu80630 ปีที่แล้ว

    Kadagalagnam 7 la puthan 6 la chevvai sani guru 10 la irunthu pakuthu eppd mrg nadakum

  • @sowmiyaskd7171
    @sowmiyaskd7171 2 ปีที่แล้ว

    Kubam rasi...mesham laganam.... explained sir

  • @Abhishekumar4530
    @Abhishekumar4530 ปีที่แล้ว

    விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது

  • @karthickkumar6828
    @karthickkumar6828 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்,
    பெயர் :V. Karthick Kumar
    DOB :22/11/2002
    TIME :11:50 PM
    PLACE :திருவள்ளூர் TN.
    என்னால் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தரமுடியுமா. குரு தசை, சனி தசை எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏.

  • @Dearsanadeju
    @Dearsanadeju 10 หลายเดือนก่อน

    3rd marraige pavagam ethu??

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy1529 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    மிதுன லக்னம்
    மேஷ ராசி
    பரணி நட்சத்திரம்
    19/04/96
    10.15am
    காதல் திருமணமா?
    4ல் ராகு
    7ல் குரு தனித்து ஆட்சி
    10ல் செவ்+சனி+கேது
    11ல் சூரி+கேது+சந்
    12ல் சுக்கிரன் ஆட்சி

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 ปีที่แล้ว

    5 aum authipathi pournami chenthiran 11 house and 7 aum authipathi pouthan 5 house kadakathil and suriyan, sevai uodan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir love marriage yappadi eroukkum sir

  • @ammu3172
    @ammu3172 11 หลายเดือนก่อน

    Thulam visaagam and magaram uthiratadhi set agumam porutham ilaanu solitangaaa😢

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 2 หลายเดือนก่อน

    Karthik.27 11 1993. 3 01 chennai born evening chennai born.mesham rasi,bharani ,Meena lagnam .Eppo thirumanam ,love or arranged a? Sondhathula nadakuma.pl.dollavum

  • @divyas3979
    @divyas3979 2 ปีที่แล้ว

    Guruji..dhanusu lagnam guru(vakiram) 7 am idam budhan ,suriyan(thiruvathirai 1,2)..love marriage possible..

  • @Positivevity
    @Positivevity 2 ปีที่แล้ว +2

    5 இல் சந்திரன்+செவ்வாய்
    7 இல் சுக்ரன் புதன் கேது
    சுக்ர திசை செவ்வாய் புத்தி
    காதல் திருமணமா?

  • @tablaby-AK
    @tablaby-AK ปีที่แล้ว

    Hi sir,
    I am Pisces ascendant,
    1st house sukran Budhan
    5th House rahu
    11th house chandran and kedhu
    2nd house suryan guru shani
    Will my love marriage be successful sir in my same caste ?
    I am currently loving one person sir, will it get success ( same caste sir)
    Kindly tell sir
    Thank you sir

  • @sivayogi6570
    @sivayogi6570 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி🙏 விருச்சிகம் லக்னம் 7ல் பௌர்ணமி சந்திரன் ரோஹிணி 2 ல் 7 ம் அதிபதி சுக்கிரன் திருவோணம் 1 ல் ராகு திருவோணம் 3 ல் குருபகவான் உத்திராடம் 2 ல் இந்த நிலை காதல் திருமணமா? அல்லது கலப்பு திருமணமா? இப்போதே மணத்தை தயார் செய்து கொள்வேன் நன்றி🙏

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 2 ปีที่แล้ว

    Arumai Guruji....

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி ஐயா என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. 5.16pm. பிறந்த இடம் பழனி. நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.

  • @saratharamasamy5272
    @saratharamasamy5272 ปีที่แล้ว

    Sir dhanusu pooradam,mithunam thiruvathirai mrge nadakkuma

  • @karthikeyan-ts4zi
    @karthikeyan-ts4zi 2 ปีที่แล้ว +1

    example chart pottu vilakungal guruji

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @natarajannatarajan449
    @natarajannatarajan449 ปีที่แล้ว

    Super congratulations

  • @ayyappanayyappan7550
    @ayyappanayyappan7550 2 ปีที่แล้ว

    ஐயா 🙏வணக்கம் நான் ரிஷபம் லக்னம் செவ்வாய் + (வ )புதன் 9il இணைவு. 5il இராகு in செவ்வாய் சாரம் இராகுவிற்க்கு வீடு கொடுத்துவர் புதன். கால் கொடுத்துவர் செவ்வாய் சாரம் பற்றி கூறுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @reportevents5650
    @reportevents5650 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நீண்டநாள் கேள்வி
    இந்த தடவையாது கூறுங்கள்
    பெயர்: ச. சஞ்சய்
    தேதி: 22.11.2002
    நேரம்: 12: 10 AM
    இடம் வத்தலக்குண்டு
    லக்னம் : சிம்மம்
    ராசி : ரிசபம்
    * எனக்கு குரு, சனி திசை இப்படி இருக்கும் ஐயா .
    * வெளிநாடு செல்வேன் னா
    *தொழில் செய்தால் நன்றாக இருக்குமா
    * என்னா வேலை கிடைக்கும்

  • @mayilvel7181
    @mayilvel7181 2 ปีที่แล้ว

    Thank you so much

  • @Karthik_24
    @Karthik_24 2 ปีที่แล้ว

    Kalapu thirumanam la oru Suchamam irukae Iyya, ketu Graham Christianity side love pani mrg panaveikum, Rahu Graham Islamic Side love pani mrg panaveikum, idhapathy oru video podungal.

  • @ArunKumar-mi8tt
    @ArunKumar-mi8tt 2 ปีที่แล้ว

    Magaram rasi.. Magaram laknam...

  • @svasanth2124
    @svasanth2124 2 ปีที่แล้ว

    Vanakkam guruji
    Sujitha
    22-01-1996
    Afternoon 1.40
    Vilathikulam
    Love success aguma???
    Marriage life Epti irukum???
    Marriage eppothu nadakum????

  • @jeevapreetha5206
    @jeevapreetha5206 2 ปีที่แล้ว

    Sir, naa magara rasi ...simma lagnam.......4 il kethu..6 il chanthiran.10 ila ragu,bhuthan,sani....11 il. Suryan , sevvai,guru ,, 12 il sukran....love marriage nadakuma ..pls sollunga

  • @Vskmahesh05
    @Vskmahesh05 2 ปีที่แล้ว

    சார்
    கடக ராசி பூசம் நட்சத்திரம் கன்னி லக்னம் 5ஆம் அதிபதி சனி இவர் லக்கினத்திற்கு 3ஆம் இடத்தில் வக்ரமா உள்ளார் . மேலும் இவரை குரு பகவான் தனது சொந்த வீடான மீனத்தில் இருந்து 9ஆம் பார்வையாகவும் ; செவ்வாய் பகவான் லக்னத்திற்கு 9ஆம் இடத்தில் இருந்து தனது சொந்த வீடான விருச்சிகம் இருந்து சம சப்தமாக சனி பகவான்
    பார்க்கிறார்கள் . மேலும் லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் குரு மற்றும் சுக்கிரன் ராகு உள்ளனர் . எனது திருமணம் எவ்வாறு நடைபெறும் என்று சொல்லுங்கள் ... 🙏🏼🙏🏼🙏🏼