ஞானம் பெரும் மீனம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam 2020 | Meenam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 668

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 ปีที่แล้ว +56

    அருமையான அற்புதமான விளக்கம்... ஞானத்தின் சூட்சுமத்தை விளக்கும் இந்நேரத்தில் அதற்கு பொருத்தமான மங்கள உடையணிந்திருந்தமை தற்செயலாக நிகழ்ந்ததுவோ என்னவோ..வெகு பொருத்தம்.. வணக்கங்களும் நன்றிகளும்...
    உங்களுடைய காணொளிகள் அனைத்தும் வெகு சிறப்பு..
    உங்களுடைய உள்ளொளி ஞானமாக மிளிர்கின்றது என்றால் அது மிகையல்ல..

    • @jeyajeyanthi4546
      @jeyajeyanthi4546 3 ปีที่แล้ว

      Good

    • @wsabushali9984
      @wsabushali9984 3 ปีที่แล้ว

      👍

    • @sureshkumar-ns1he
      @sureshkumar-ns1he ปีที่แล้ว

      9p0

    • @YesVee-u7r
      @YesVee-u7r 11 หลายเดือนก่อน

      உண்மை ஜீ

    • @selvamseeni242
      @selvamseeni242 9 หลายเดือนก่อน +1

      எனக்கு மீனலக்னம. தர்மகர்மாதியோகம். பத்து ரூபாய் க்கு வழி இல்லை

  • @sivaprakasam4874
    @sivaprakasam4874 4 ปีที่แล้ว +105

    என் அனுபவத்தில் பார்த்த முதல் சரியான ஜோதிட ர் நீங்கள் நன்றி ஐயா

  • @usharanic1086
    @usharanic1086 2 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு ஐயா நான் மீனலக்கனம்ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் என் வாழ்க்கை மில் நடந்த து நானும் ஆன்மீக பாதையில் சென்று கொண்டு இருக்குகின்றேன்.நன்றிகள்கோடிஐயா.

  • @MBK_09
    @MBK_09 4 ปีที่แล้ว +36

    ஆயிரம் பேருக்கு அன்னம் அளிக்கும் வாய்ப்பு
    கேட்க நல்லா இருக்கு 🙏

  • @ssatkunananthamsatkunanant5660
    @ssatkunananthamsatkunanant5660 4 ปีที่แล้ว +27

    இது வரை மீன ராசிக்கு இப்படி பரிகாரம் சொன்னதே இல்லை.உங்கள் சோதிடக் கணிப்பிற்கு சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்.

  • @thangaiyahsar7461
    @thangaiyahsar7461 3 ปีที่แล้ว +5

    நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்னை ஆச்சரியப்பட வைத்து.ஒவ்வென்றும் மிக சரியாக இருக்கிறது.மீன லக்கனம் மற்றும் ராசி .குரு தனித்து உச்சம் வர்கோத்தமம் . லக்கனத்தில் சனி சுக்கிரன் உச்சம் .13/03/1967
    காலை 6.50.உங்கள் பதிவுகளால் மெய்சிலிர்த்து போனேன்.

  • @selvaa9680
    @selvaa9680 3 ปีที่แล้ว +19

    அய்யா உங்களுக்கு நிகர் யாருமில்லை.....அசந்து போய் விட்டேன்....நீங்கள் சொன்னது அனைத்தும் சரி...எல்லா திறமைகளையும் வைத்து கொண்டு நான் நீங்கள் சொன்னது போன்று காமத்தில் சிக்கி கொண்டு போலம்பி கொண்டு இருந்தேன்...இன்று முதல் அதன் சிந்தனைகளை குறைத்து திரமைக்கான வழியினை தேர்ந்து எடுக்கிறேன் அய்யா....மிக்க நற்றி குருவே....🙏🙏🙏🙏

  • @gomathiramesh5330
    @gomathiramesh5330 4 ปีที่แล้ว +18

    அருமையான பதிவு அய்யா, மற்றவர்களை போல் புகழ்ந்து நேரத்தை கடத்தாமல்,லக்னத்தினால் ஏற்படும் உயர்ந்த நலன்களையும், சுக்கிரனால் ஏற்படும் சூட்சமங்கலையும் பலம் ,மற்றும் பலவீனம், எது வாழ்க்கைக்கும் ஞானத்திற்க்கும் மேன்மை தரும் தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள்.
    👌😊👍💪🙏

  • @sandrasagaran4638
    @sandrasagaran4638 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அய்யா, லக்னத்தினால் ஏற்படும் உயர்ந்த நலன்களையும், சுக்கிரனால் ஏற்படும் சூட்சமங்கலையும் பலம் ,மற்றும் பலவீனம், எது வாழ்க்கைக்கும் ஞானத்திற்க்கும் மேன்மை தரும் தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள். இது வரை மீன ராசிக்கு இப்படி பரிகாரம் சொன்னதே இல்லை.உங்கள் சோதிடக் கணிப்பிற்கு சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்.

  • @avchandrasekaran5729
    @avchandrasekaran5729 4 ปีที่แล้ว +16

    அற்புதமான விளக்கங்கள், மற்றும் மேன்மையடைய வழிமுறைகள் கொடுக்கும் ஶ்ரீ ராம்ஜி அவர்களுக்கு நன்றி.

    • @chinnappadassm1304
      @chinnappadassm1304 4 ปีที่แล้ว +4

      I am Chinnappadass. தரமான விளக்கங்கள்.வாழ்த்துகள். எனக்கு மீனராசி, கும்பலக்னம்,ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம்(4.10.1952) இதுவரை பெரியளவில் வெற்றிகளோ,முன்னேற்றங்களோ இல்லை. அமரர் எம்.ஜி.ஆர் மீனராசி ரேவதி நட்சத்திரம் என படித்த ஞாபகம் லக்னம் என்ன? அவரை பிடிக்கும் அதனால் தெரிந்து கொள்ள ஆவல். இவரை போன்ற பிரபலங்களின் வாழ்வில் நடந்தவை பகிரப்பட்டால் அதிலிருந்து படிப்பினைகள் என் போன்ற பலருக்கு பயன்படலாம். நன்றி.

  • @hola_gracias165
    @hola_gracias165 3 ปีที่แล้ว +4

    I always have battle with father and my mom is my love.. I am a Pisces ascendant person.. Whatever , jyotish said is right.. I salute to his predictions.

  • @kumarmathanmathan3841
    @kumarmathanmathan3841 6 หลายเดือนก่อน +1

    சாமி வணக்கம் நீங்க சொன்ன அனைத்து பதிவு சூப்பர் நீங்க ஒரு ஜோதிட கிங் ஜோதிடர் கிங் எல்லா மக்களும் நல்லா இருக்குன்னு நினைக்கிறேன் நீங்க ரொம்ப நல்லா இருக்கும் ஓடி வாழனும் தெய்வ அருளால் உங்க வீட்டு குடும்பமே நடக்க முடியாது உங்களுக்கு தேவாரம் உங்க வீட்டு குடும்ப ஆணையை எடுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி அந்த எண்ணமே கடவுள் நீங்க

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 ปีที่แล้ว +6

    நீங்கள் கூறியது மிக மிக உண்மை ஜயா. மீன லக்னத்தில் பிறந்த நான்
    குருவின் அருளளால் தெளிந்த நீரோடை போல் ஒடினாலும்.
    சுக்கிரன் உச்சமாவதால் சில நேரங்களில் சேற்றில் விழுந்த தாமரை போல் ஆகிவிடுகிறது.
    ஆனாலும் ஞானம் பெறும் நிலையை நோக்கி பயணிக்கின்றேன்.
    புதன் பாகவன் நீசமாவதால் எவ்வளவு திறமையிருந்தாலும் அதை வெளிக்காட்டிட இயலவில்லை அதற்க்கும் பரிகாரம் உள்ளதா ஜயா
    தய்வு செய்து பரிகாரம் கூறுங்கள் ஜயா ...

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 4 ปีที่แล้ว +15

    மிகச் சிறந்த ஆய்வு. ஜோதிடம். கற்பவர் மத்தியில்
    காலம் முழுதும் நிற்பவர் நீவிர்

  • @kuttygp7059
    @kuttygp7059 3 ปีที่แล้ว +7

    நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @suraisesupramaniam1898
    @suraisesupramaniam1898 4 ปีที่แล้ว +10

    100% right. Please share more infors about rasi palan to all. You are powerful soul. Thank you.

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 ปีที่แล้ว +2

    இதுநாள் வரை மிகவும் கஷ்டமாகவேதான் வாழ்க்கை நடந்துள்ளது. தங்களின் கருத்துக்களை முற்றிலும் உண்மையே. எனக்கும் ரேவதி நட்சத்திரம் தான். மூன்றாம் பாதம் என்று நம்புகிறேன். வரும் காலத்திலேனும் நன்மைகள் நடக்கும் என்று நம்புகிறேன் சார். சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
    காமத்தினை வென்றால் காலத்தால் உயரலாம் என்ற வரிகள் வெகு அற்புதமான தகவல்கள். அகக்கண் திறந்தமைக்கு கோடானு கோடிகள் நன்றி நன்றி நன்றி.

  • @gmperiyannan6037
    @gmperiyannan6037 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அய்யா நூற்றுக்கு நூறு உண்மை மீனலகனம் அருமையான விளக்கம் அளித்துள்ளார் நல்ல அற்புதமான ஜோதிட ஆசான் உங்களை வணங்கி வாழ்திகிறேன் ஓங்குக தங்கள் புகழ் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @charlescharles6660
    @charlescharles6660 2 ปีที่แล้ว +5

    ஐயா மீன லக்னம் பற்றிய உங்களது விளக்கம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா மிக்க நன்றி நான் மீன லக்னத்தில் பிறந்தவன் கூறும் பலன்கள் அப்படியே இருக்கிறது ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sitfansclub2081
      @sitfansclub2081 2 ปีที่แล้ว

      Hi bro, i am also meena laknam 👍

  • @rajamanivelusamy5226
    @rajamanivelusamy5226 4 ปีที่แล้ว +6

    100சதம் உண்மையான மிகவும் அருமையான பதிவு

  • @kumarrs1708
    @kumarrs1708 4 ปีที่แล้ว +10

    Super பல விஷயங்கள்ஒத்து போகிறது. அருமை

    • @karunalakshman7001
      @karunalakshman7001 4 ปีที่แล้ว

      sir romba nandri .nenga solarda yelame sari .

  • @thiyakarajahthamaraiselvan9644
    @thiyakarajahthamaraiselvan9644 2 ปีที่แล้ว

    மிகவும்தெளிவானவிளக்கம்.உண்மையான உங்கள்முயற்சிநிச்சியம்வெற்றிபெறும்.நன்றிஐயா.

  • @thirumoorthipalanisamy9681
    @thirumoorthipalanisamy9681 4 ปีที่แล้ว +4

    மிகச் சரியான வழிகாட்டல்.
    நன்றிங்க.

  • @gopinathan4772
    @gopinathan4772 3 ปีที่แล้ว +1

    மீன லக்னம் பற்றிய விரிவான விளக்கம் கேட்டு வியப்படைந்தேன், நன்றி

  • @வணக்கம்தமிழ்-ங1ச
    @வணக்கம்தமிழ்-ங1ச 4 ปีที่แล้ว +3

    வணக்கம் அய்யா மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 4 ปีที่แล้ว +15

    செல்வமே, உன் வார்த்தை கள், ஒவொன்றும், உண்மை, சத்தியம், வயிர varig

  • @happyqueensashisanju6314
    @happyqueensashisanju6314 2 ปีที่แล้ว +1

    Neenda natkalukku pirahu oru sariyana jodhida kanipu ketkiren... u r great sir .....👌👌👌

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 10 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவு என் மனம் நிறைந்த கோடி நன்றிகள்😊❤

  • @rajaraja63
    @rajaraja63 3 ปีที่แล้ว +2

    செம்மையான குரல் வளம் சார் உங்களுக்கு எனக்கு ஜாதகத்தின் மேல் அதிக நாட்டம் உண்டு.
    நீங்கள் சொன்னவை அனைத்தும் எனக்கு பொருந்தும் என்னை நானே மாற்றிக்கொள்கிறேன்.
    என்னால் முடிந்தவரை பிறர்க்கு தான தர்மம் செய்து வருகிறேன் அதை மென்மேளும் செய்ய தயாராக உள்ளேன் கடவுள் எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை நானும் அவருக்கு எந்த குறையும் வைக்கவில்லை.
    என்னில் உள்ள ஒரு சில தவறுகளை திருத்திக்கொள்ள இந்த உங்கள் கானொலியை தந்தவைக்கு உங்களுக்கு கோடான கோடி வணக்கம்.🙏🙏🙏🙏🙏🙏

  • @kannankanapathy6557
    @kannankanapathy6557 4 ปีที่แล้ว +31

    ஸ்ரீராம் ஜி நீங்கள் சொல்வது கேக்குறதுக்கு நல்லா இருக்கு எனது பெயர் கண்ணன் எனது வயது 28 முடிந்து 29 மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் இங்க ஒன்னுமில்ல 29 வருஷமா கஷ்டத்தை மட்டும்தான் அனுபவித்து இருக்கிறேன்

  • @padmavathi.s720
    @padmavathi.s720 3 ปีที่แล้ว

    Sir வணக்கம்.நன்றாக ஜோதிடம் படித்து உள்ளீர்கள்.accurate ஆக சொல்கிறீர்கள்.நன்றி.

  • @arunprabaker
    @arunprabaker ปีที่แล้ว +1

    100 % true sir.. i thank God for this moment which bring this knowledge to me..
    Thankyou sir..

  • @rcprasanthrcrc5995
    @rcprasanthrcrc5995 4 ปีที่แล้ว +6

    Correct predictons for my life.... thank you sir.... brilliant !!!

  • @SundaramoorthyR-y8e
    @SundaramoorthyR-y8e ปีที่แล้ว

    அருமையான பயனுள்ள பதிவு.அற்புதமான விளக்கம். நன்றி அய்யா.

  • @yogarajanithi6517
    @yogarajanithi6517 2 หลายเดือนก่อน

    அருமை பெருமை வணக்கமுடன் வாழ்த்துகள் ஐயா..

  • @jayakumarsambandamurthy9836
    @jayakumarsambandamurthy9836 3 ปีที่แล้ว

    ஶ்ரீராம் ஜி, கால புருஷ தத்துவத்தின்படி மீன லக்னம், மீன ராசியின் பொதுவான பலன்களை எவரும் இவ்வளவு எளிமையாக சொல்லவில்லை. மிகவும் அருமை. மிக்க நன்றி.

  • @sarojinishanmugam8933
    @sarojinishanmugam8933 3 ปีที่แล้ว

    உங்கள் ஜோதிட ரீதியான விளக்கம் அருமை சார்...

  • @priyavenkatesan5984
    @priyavenkatesan5984 2 หลายเดือนก่อน

    Superb..fantastic explanation...my husband meena lagnam thula rasi...all true 😊😊

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 4 ปีที่แล้ว +1

    மிக தெளிவாக உணர்த்தியிருக்கிறார் மிக்க நன்றி சார்

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan 4 ปีที่แล้ว +8

    மதிப்புக்கூறிய ஸ்ரீ ராம்ஜி அய்யா தாங்கள் சொன்னது 💯க்கு 💯 உண்மை என்னைக்கண்டா என்னோடை தந்தைக்கு பிடிக்கவே பிடிக்காது நீங்கள் வாழ்க வளமுடன் அய்யா அவர்களே 🙏

  • @malairajan5262
    @malairajan5262 2 ปีที่แล้ว

    வாழ்வில் வெற்றி பெற செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @needpeace25
    @needpeace25 3 ปีที่แล้ว +1

    Sir ,kumba rasi meena laknam,I applied all your points,finally u r superb sir,I got motivity to improve myself,thanks sir.🙏

  • @sathishmaruthamuthu6363
    @sathishmaruthamuthu6363 3 ปีที่แล้ว +4

    அய்யா நீங்கள் சொல்லாவது 100% உண்மை

  • @janakiramanathan1728
    @janakiramanathan1728 2 ปีที่แล้ว

    அருமை மிகவும் அருமையாக சொன்னீர்கள் வணக்கம்..பாராட்டுகள்

  • @frankengels2656
    @frankengels2656 4 ปีที่แล้ว +9

    I felt like a Professor holding a Doctorate giving a Great Detailed insight about the Rasi. Personally I haven't seen such a great detailed explanation, with perfect accuracy. Thanks a lot for the Video Sir.

    • @vtlinushantony2297
      @vtlinushantony2297 3 ปีที่แล้ว

      More than a professor. His authority over the subject, just too good,

  • @waajidma
    @waajidma 3 ปีที่แล้ว

    Excellent நான் மீன லக்னம் 100% correct but too late I am 65years old and lost energy as you said. மேஷத்தில் ஒரு டிகிரி இல் சுக்கிரன் hats off to you thanks

  • @மகேந்திரன்இலக்கியா

    நன்றி.

  • @jayajumarpk9026
    @jayajumarpk9026 4 ปีที่แล้ว +6

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை நான் மீன் லக்னத்தில் பிறநதவன

  • @Meerams-ei8ss
    @Meerams-ei8ss 4 ปีที่แล้ว +3

    அய்யா. சூப்பர். நான். இலங்கையில். இருக்கேன். எனக்கு. மீனாம். லக்னம். தான். ஆனால். நீங்கள். சொல்வது. எல்லாம். உன்மை. தான் மற்றும். அய்யா. எனக்கு. மாக. நச்சதிரம். இதுக்கு. கொஞ்சம். சொல்லுங்கள். அய்யா. பிலிஸ். நான். இன்னும். கஸ்டத்தில். தான். இருக்கேன். ஓகே. அய்யா. நன்றி. வணக்கம்.

  • @prakashmunusamy212
    @prakashmunusamy212 3 ปีที่แล้ว

    Ayya unmayaa nerula paatha maariye apdiye solringa ayya. 100% correct prediction.

  • @saravananharisaravananhari4362
    @saravananharisaravananhari4362 4 ปีที่แล้ว +1

    அய்யா சிறப்பான பதிவு வணக்கம் நன்றி.

  • @rajagubendarensengodan2429
    @rajagubendarensengodan2429 2 ปีที่แล้ว

    Thanks you ....Anna....yennoda lagnam Meena...neegal solluvathu 100% unmai....

  • @sivasubramanian7715
    @sivasubramanian7715 4 หลายเดือนก่อน

    மிக மிக அற்புதமான அவசியமான பதிவு மீன லக்ன அன்பர்களுக்கு... வாழ்க பல்லாண்டு சாமி 🙏🙏🙏😁

  • @findss2040
    @findss2040 ปีที่แล้ว

    அருமை மிகச்சிறந்த விளக்கம் 👍

  • @prakashnagarajan1720
    @prakashnagarajan1720 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் சொல்வது 100% உண்மை...

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 3 ปีที่แล้ว +1

    அய்யா! யானும் மீன லக்னம் ,லக்ன சாரம் பூரட்டாதி நட்சத்திரம் தாங்கள் சொன்ன பலன் எனக்கு 100%100 சரியாக பொருந்தியுள்ளது!அபாரம்!அருமை!இந்தக் காணொளியைக் காண எனது பூர்வ புண்ணியமே காரணமாக இருந்திருக்க வேண்டும்!நீங்கள் சொன்ன குணவியல்பு ஸ்பஷ்டமாக எனக்குள்ளது!நன்றி!நன்றி!நன்றி!

    • @sankarsankar5680
      @sankarsankar5680 3 ปีที่แล้ว

      அருமை ஐய்யா 100 /100 உண்மை நன்றி ஐயா

  • @thanarajsergran5914
    @thanarajsergran5914 4 ปีที่แล้ว +4

    Thanks Brother, the ultimate openly explained Jothidam i ever heard so far, very2 useful info & guidence. God Bless & Thanks again.

  • @ramalakshmichellappah56
    @ramalakshmichellappah56 4 ปีที่แล้ว +3

    Arumai ayya Valtjukal 👍👌👋🙏💐🌹

  • @natarajanramadass6813
    @natarajanramadass6813 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லுவது 95%முட்டிலும் உண்மை உங்க முகவரி தேவை

  • @sitalaxmiseshadri6124
    @sitalaxmiseshadri6124 2 ปีที่แล้ว

    Excellent explaination guruji my son is also Meena lagnam

  • @silambarasanyathav7012
    @silambarasanyathav7012 4 ปีที่แล้ว +1

    Super ....sema.....unmai.....sema....speak ....super

  • @Al-kc6pc
    @Al-kc6pc 4 ปีที่แล้ว +5

    Double mind is very crt sir
    Mostly 95 percentage true sir

  • @velmurugan-ut2hw
    @velmurugan-ut2hw 2 ปีที่แล้ว

    அய்யா அருமையான பதிவு நூறு சதவீதம் உண்மை வாழ்க பல்லாண்டு

  • @rajendranr6324
    @rajendranr6324 4 ปีที่แล้ว +2

    அருமை அருமையான பதிவு

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள் வணக்கம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 ปีที่แล้ว

    Good. A genuine, threadbare analysis of all the 12 Houses from the Lagnam. 👍

  • @meenakshinagappan4751
    @meenakshinagappan4751 4 ปีที่แล้ว +1

    You have given brief explanation true words excellent superb

  • @appuraj1987
    @appuraj1987 ปีที่แล้ว

    True 100% 👏👏 .. Based on my life experience. ( Mithunam lagnam & Thulam la - Sukran )

  • @jayan5737
    @jayan5737 2 ปีที่แล้ว +1

    Excellent explanation ever listen!
    Thank you sir🙏

  • @sashidharansanthesegaran4930
    @sashidharansanthesegaran4930 2 ปีที่แล้ว

    This is great Astrology. Excellent explanation and advise. Thank you sir.

  • @ai66631
    @ai66631 3 หลายเดือนก่อน

    A meena lagna native, makaram billionare, but father lost in childhood!...dhana sthanam adipathi in dhana sthanam! With 5 th, 11 parivarthanai.
    Enlightening post Guruji 🙏🏾
    Jai chandi 🌷

  • @sukumarmc1542
    @sukumarmc1542 4 ปีที่แล้ว +11

    மகாலட்சுமி ஜோதிடம் சூப்பர சொன்னிங்கா மீனம் ராசிக்கு

  • @prakashnagarajan1720
    @prakashnagarajan1720 ปีที่แล้ว

    அருமை அருமை நல்ல விளக்கம்

  • @sansai5235
    @sansai5235 4 ปีที่แล้ว +2

    100% true..Meena lagnam Swathi natchathiram thulam rasi. Last 10 years la life total damage

  • @balasundaramp8359
    @balasundaramp8359 4 ปีที่แล้ว +3

    Supper predictions..!!!
    All are correct for my life..
    I want to do Annadhanams if I get enough money.
    This is my only aim in my life.
    Thank you Raamji Sir.

  • @jayamurthy9444
    @jayamurthy9444 4 ปีที่แล้ว

    Simple aaga vivaramaaga puriya vyttu vitttirgal aiya!romba thanks!

  • @lalithae.m.n2211
    @lalithae.m.n2211 2 ปีที่แล้ว

    Ellam sariya ha solringa sir , romba thank you sir

  • @arung8652
    @arung8652 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.

  • @kanagarajanmkanagarajanm3668
    @kanagarajanmkanagarajanm3668 4 ปีที่แล้ว

    சிறப்பான முறையில் சொல்லி யிருக்கும்**கருத்து ப்பெட்டகம்*...!

  • @saisabari4807
    @saisabari4807 4 ปีที่แล้ว +3

    சாா நல்ல விளக்கம் நன்றி

  • @GKSamy-lt8mz
    @GKSamy-lt8mz 3 ปีที่แล้ว +2

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை

    • @arumughamraghuraman2893
      @arumughamraghuraman2893 2 ปีที่แล้ว

      ராசி வேறு லக்னம் வேறு,லக்னபலன் ராசிபலனுக்கும் பொருந்துமா?

  • @meenajanakiraman1505
    @meenajanakiraman1505 4 ปีที่แล้ว +2

    சரியாக சொன்னீர்கள் ஐயா நன்றி

  • @gangulyselvaraj1459
    @gangulyselvaraj1459 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா உண்மையை உரக்க கூறி விட்டிற்கள் .

  • @SriMalayan
    @SriMalayan 4 ปีที่แล้ว +4

    உண்மைதான்.... ஐயா... நன்றி

  • @filmtalkies3209
    @filmtalkies3209 4 ปีที่แล้ว +7

    100% correct pa நீங்கள் சொல்வது எனக்கு எல்லாமே நடந்திருக்கு

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை நன்றி உங்களுக்கு 👍🙏

  • @sethumadhavan2014
    @sethumadhavan2014 4 ปีที่แล้ว +3

    super sir vazhthukkal

  • @SelvamSelvam-ve2hn
    @SelvamSelvam-ve2hn 10 หลายเดือนก่อน

    அருமையானாபதிவு
    அருமையானாவிலக்கம்

  • @kanagambighaivijaytvserial1085
    @kanagambighaivijaytvserial1085 3 ปีที่แล้ว

    A very beautiful explanation about Meena lagnam thankyou very much I listen your programs very often

  • @bhagavathyrajeevan3913
    @bhagavathyrajeevan3913 3 ปีที่แล้ว

    Oru thelivu kidaichdhu, nandri

  • @mahendrank3958
    @mahendrank3958 4 ปีที่แล้ว +9

    தாங்கள் செல்லியது மிகவும்
    உண்மை‌🦈🐳🐟🐋🐬🦐

  • @SK-ix2nf
    @SK-ix2nf 3 ปีที่แล้ว

    Nenga Valzum Mahan, Therka Darsi Thangalai Vanagundren Iya 🙏

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா சூப்பர் அருமையான பதிவு ஐயா...
    நான் மீன லக்கினம் மிதுனம் ராசி

  • @ramajayamSubramani310
    @ramajayamSubramani310 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam,

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 3 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. நான் மீன ராசி மீன லக்கினத்தில் பிறந்தேன். திருமணத்திற்கு பிறகு எனது மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுள்ளது.👍

  • @christinabatumalai6806
    @christinabatumalai6806 4 ปีที่แล้ว +5

    500% right sir. I am amazed with your predictions.

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 ปีที่แล้ว +1

    MIGA ARPUTHAM SIR 🙏🙏🙏🙏🙏

  • @aditi6889
    @aditi6889 3 ปีที่แล้ว +1

    Ayya athanai prachanai galum ullathu
    Thappu endurm therinthalum no controll . Sukran.necam risabam

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal9633 4 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்

  • @SuriyaGS-wh2mz
    @SuriyaGS-wh2mz ปีที่แล้ว

    Ungala kanoli mulamaga na jathagam nan sirapaaka katrukolkiren mikka nandri