001 - இரத்த அழுத்தம் நீக்கும் சின் முத்திரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • இரத்த அழுத்தம் நீக்கும் சின் முத்திரை
    முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் - Episode 001
    முத்திரை விளக்கம்.விரல் நுனி மகிமை விளக்கம்.பஞ்ச பூத தத்துவம்.முத்திரை எப்படி நோய் தீர்க்கும் - விளக்கம்.
    சின் முத்திரை பலன்கள்
    1. இரத்த அழுத்தம் நீங்கும்.
    2. மன அழுத்தம் நீங்கும்.
    3. மன அமைதி கிடைக்கும்.
    4. மூளை செல்கள் நன்கு இயங்கும்.
    5. இதயம் பாதுகாக்கப்படும்.
    6. பயம் நீங்கும்.
    7. தன்னை உணரும் ஞானம் கிடைக்கும்.
    8. நேர்மறை எண்ணங்கள் வளரும்.
    Like, Comment and Share with your friends and family.
    Connect with us on :-
    Facebook - / pathanjaliyogam
    Twitter - / pathanjaliyogam
    Instagram - / pathanjaliyogam
    Pinterest - / pathanjaliyogam
    Visit our website - pathanjaliyoga...

ความคิดเห็น • 28

  • @rameshg7699
    @rameshg7699 5 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா, தங்களின் இந்த பதிவு இரத்த அழுத்தம் உள்ள என் போன்றவர்களுக்கு, நம்பிக்கை அளிக்கும், பயனுள்ள பதிவு.

  • @kalimurhu6224
    @kalimurhu6224 4 ปีที่แล้ว +7

    மனம் சோர்ந்து இருந்த எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
    தந்தையாக உங்களை வணங்குகின்றேன்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி ஓம் சிவாயம் நம

  • @jaimalusree6798
    @jaimalusree6798 4 ปีที่แล้ว +2

    Tq appa

  • @vijayalakshmiramachandran7252
    @vijayalakshmiramachandran7252 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.

  • @anandhraja1776
    @anandhraja1776 2 ปีที่แล้ว

    Your word’s all more powerful sir

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்... தலைவா...

  • @ramvradha2248
    @ramvradha2248 4 ปีที่แล้ว +1

    பிரமாதம்

  • @saloonthatta736
    @saloonthatta736 3 ปีที่แล้ว +1

    💯💯💯👌

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 4 ปีที่แล้ว

    Thanks 💐💐💐💐💐

  • @babytms6581
    @babytms6581 6 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @lankaroyal774
    @lankaroyal774 ปีที่แล้ว +1

    ❤👍👍👍👍👍👍💐💐💐💐💐

  • @chandrasekarsekar3642
    @chandrasekarsekar3642 4 ปีที่แล้ว

    Thanks you sir

  • @krishnankannakrishnankanna3850
    @krishnankannakrishnankanna3850 4 ปีที่แล้ว +1

    Verum kai anbadu

  • @a.nizamuddeen6538
    @a.nizamuddeen6538 3 ปีที่แล้ว +3

    இரத்த அழுத்த முத்திரை என்ற பெயரில் இதே நபர் வெவ்வேறு முத்திரைகளை காண்பித்து மக்களை குழப்புகிறார்.

    • @brindhasudhakar914
      @brindhasudhakar914 3 หลายเดือนก่อน

      வ்வொரு முத்திரையையும் விளக்கி சொல்லி இருக்கிறார்.ஒரே முத்தரை தான் இருக்கு ன்னு யார் சொன்னது உங்களுக்கு.
      ஏதாவது எழுதனும்.
      இஷ்டமிருந்தா பாருங்க.
      இல்ல பேசாம போயிருங்க.

  • @spreadgoodvibes2516
    @spreadgoodvibes2516 5 ปีที่แล้ว

    Sir, Is there any procedure to be followed on doing mudra? Can we do any no of mudra?
    Can linga mudra and Varuna mudra done at the same time(ie one after the another)?

  • @kavikarthikchandru421
    @kavikarthikchandru421 4 ปีที่แล้ว

    Can pregnant ladies do mudras.

    • @karthiguru8274
      @karthiguru8274 4 ปีที่แล้ว

      Na concive enakum pressure iruku sis

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  4 ปีที่แล้ว

      Yes pregnant ladies can practice chin mudra.

  • @sarankumar5319
    @sarankumar5319 4 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் நன்றி.
    th-cam.com/video/z8K_uN7ULJ4/w-d-xo.html
    Click here.

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @hariniharini1632
    @hariniharini1632 4 ปีที่แล้ว +1

    Tq sir

  • @elumalaim5611
    @elumalaim5611 4 ปีที่แล้ว

    Thank you iya