011 - நலம் தரும் நாடி சுத்தி - 2ஆம் சுற்று - வலது இடது மூளை நன்கு இயங்கச் செய்யும்
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- நாடி சுத்தி - இரண்டாம் சுற்று
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் - Episode 011
வலது இடது மூளை நன்கு இயங்கச் செய்யும் நாடி சுத்தி
சூரிய கலை - உடல் உஷ்ணம் சமப்படும்
----------------------------------------------------------
மனிதனின் ஆரோக்கியம், நமது உடல் உஷ்ணத்தை மையமாக வைத்து உள்ளது. உடல் உஷ்ணம் சமப்படுத்த இந்த சூரிய கலை நாடி சுத்தி (வலது நாசி) பயன்படுகின்றது. அதிகமான உஷ்ணம் சமப்படும்.
சந்திர கலை - உடல் குளிர்ச்சி
---------------------------------------------
உடலில் அதிக குளிர்ச்சியினால் ஏற்படும் சைனஸ், மூக்கடைப்பு நீங்கும்.
ஆஸ்துமா
--------------
ஆஸ்துமா நீங்கும். நுரையீரல் நன்கு இயங்கும். சளி பிடிக்காது.
வலது இடது மூளை
----------------------------
வலது மூளை. இடது மூளை நன்கு இயங்கும். நேர்மறை எண்ணங்கள் வளரும்.
மாணவர்களுக்கு
--------------------------
இந்த நாடி சுத்தி மாணவர்களுக்கு நல்ல உற்சாகத்தை கொடுக்கும். ஞாபக திறன் அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பாற்றல்
-------------------------------
நோய் எதிர்ப்புசக்தி கிடைக்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழலாம்.
Like, Comment and Share with your friends and family.
Connect with us on :-
Facebook - / pathanjaliyogam
Instagram - / pathanjaliyogam
Pinterest - / pathanjaliyogam
Visit our website - pathanjaliyoga...
#bodyheat #nadishuddhi #memory #memorypower #asana #yoga #pathanjaliyogam