சர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை - பகுதி 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • சர்க்கரை நோய் வருவதற்கான காரணங்கள்
    -------------------------------------------------------------------
    என்ன காரணங்களால் சர்க்கரை நோய் வருகின்றது? அதிலிருந்து விடுபட நம் பண்புகளை எப்படி மாற்றுவது?
    எப்படி சாப்பிடுவது?
    ------------------------------
    சர்க்கரை நோய் வராமலிருக்க எப்படி உணவு உண்பது, எப்படி தண்ணீர் குடிப்பது என்பதை அறியுங்கள். உடலுக்கு ஓய்வு எப்படி கொடுப்பது, மற்றும் நித்திரையின் அவசியத்தை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்வோம்.
    மன அமைதி தரும் சின் முத்திரை
    -------------------------------------------------
    சர்க்கரை நோய் வராமலிருக்க மன அமைதி வேண்டும். அதற்குரிய சின் முத்திரை பற்றி அறிவோம். மன அழுத்தம் நீங்கும். பாங்கிரியாஸ் சரியாக இயங்கும்.
    அர்த்த கட்டி ஆசனம்
    --------------------------------
    சர்க்கரை நோய் நீக்கும் அர்த்த கட்டி ஆசனம் பற்றிய விளக்கம். கணையம் நன்றாக இயங்கும். சுறுசுறுப்பாக இருக்கலாம். மிக எளிய ஆசனம். அனைவரும் பயிலலாம். நலமாக வாழலாம்.
    முதல் பகுதியில் சர்க்கரை நோய்க்கு ஆரம்ப நிலை யோகச் சிகிச்சை விளக்கப் பட்டுள்ளது. அடுத்த கட்ட விளக்கங்களை வரும் தொடர்களில் பார்க்கலாம்.
    விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
    Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji
    Like, Comment and Share with your friends and family.
    Connect with us on :-
    Facebook - / pathanjaliyogam
    Instagram - / pathanjaliyogam
    Pinterest - / pathanjaliyogam
    Visit our website - pathanjaliyoga...

ความคิดเห็น • 27

  • @rajagopalansundaram9927
    @rajagopalansundaram9927 4 ปีที่แล้ว +2

    All mudhras r very important like dixnary it all very essential for all ages The entire credits goes yoga master Thiru Krishnan balaji Really Great Sir S Rajagopalan (Judge)

  • @bhargavilokesh8150
    @bhargavilokesh8150 4 ปีที่แล้ว +1

    Tq for ur valuable asanas sir

  • @prabhakaran1028
    @prabhakaran1028 4 ปีที่แล้ว

    It's simple to follow Tku.

  • @palanik1629
    @palanik1629 4 ปีที่แล้ว +1

    It is useful for my father sir

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv 3 ปีที่แล้ว +1

    This is only for diabetic patients or everyone can do to avoid diabetic

  • @Paruthi.618
    @Paruthi.618 ปีที่แล้ว

    நன்றி

  • @sankars605
    @sankars605 4 ปีที่แล้ว +1

    Sir good afternoon, please put 1 hour doing yoga video that means which asana is first ,second .. ..upto meditation

  • @a4pjoker672
    @a4pjoker672 4 ปีที่แล้ว +1

    Thankyou,sir

  • @arul3080
    @arul3080 4 ปีที่แล้ว

    ஐயா , இந்த ஆசனங்களை மூச்சை இழுத்து கொண்டு செய்ய வேண்டுமா அல்லது மூச்சை இழுத்து அடக்கி செய்ய வேண்டுமா?

  • @saraswathisudharsan7315
    @saraswathisudharsan7315 4 ปีที่แล้ว

    Neerkatti kariya apro karu muttai valarchiku solluka apro
    thiyord solluka sir

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  4 ปีที่แล้ว

      Practice Agaya mudra and Soonya mudra daily 2 minutes before eating.

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  4 ปีที่แล้ว

      Practice Agaya mudra and Soonya mudra daily 2 minutes before eating.

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  4 ปีที่แล้ว

      Practice Agaya mudra and Soonya mudra daily before eating.

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  4 ปีที่แล้ว

      Practice Agaya mudra and Soonya mudra daily 2 minutes before eating.

  • @bhargavilokesh8150
    @bhargavilokesh8150 4 ปีที่แล้ว +1

    Also say for feet burning sensation sir

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  4 ปีที่แล้ว

      Practice Varuna mudra 2 minutes daily before eating.

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  4 ปีที่แล้ว

      th-cam.com/video/G7ed3sRk9Rk/w-d-xo.html

    • @bhargavilokesh8150
      @bhargavilokesh8150 4 ปีที่แล้ว

      @@PathanjaliYogam tq sir

  • @ffthamizan9582
    @ffthamizan9582 4 ปีที่แล้ว

    LOW SUGAR ஒரு முத்திரை செல்லுங்கள் ஐயா

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  4 ปีที่แล้ว +1

      சின் முத்திரை & முகுள முத்திரை 2 நிமிடம் சாப்பிடும் முன் பயிற்சி செய்யுங்கள் ஐயா

    • @ffthamizan9582
      @ffthamizan9582 4 ปีที่แล้ว

      @@PathanjaliYogam நல்லது நன்றி ஐயா
      சின்முத்திரை முகுளமுத்திரை பற்றி video இருந்தால் link பதிவு செய்யுங்கள் ஐயா

    • @ffthamizan9582
      @ffthamizan9582 4 ปีที่แล้ว

      @@PathanjaliYogam ந‌ல்லது
      நன்றிங்க ஐயா

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  4 ปีที่แล้ว +1

      @@ffthamizan9582 சின்முத்திரை
      th-cam.com/video/bgjmFPxv2hs/w-d-xo.html

    • @PathanjaliYogam
      @PathanjaliYogam  4 ปีที่แล้ว +1

      @@ffthamizan9582 முகுள முத்திரை
      th-cam.com/video/rkQZA68K-io/w-d-xo.html