10 நிமிடம் யோகா பறந்துவிடும் நோய்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- 10 நிமிடம் யோகா பறந்துவிடும் நோய்கள்
அர்த்த ஹாலாசனம் மூன்று நிலைகள் செயல்முறை
பவன முக்தாசனம் மூன்று நிலைகள் செயல்முறை
சாந்தி ஆசனம்
பலன்கள்:
நரம்பு தளர்ச்சி நீக்கக்கூடியது
சுகர் நீக்கக்கூடியது
தொப்பையை குறைக்க கூடியது
முதுகு வலி கழுத்து வலி நீக்கக்கூடியது
சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் கொடுக்கக்கூடியது
Direct class & consultation with Yogakalaimamani
Mr. P. Krishnan Balaji
Date : 21-09-24
Time : 9am to 1pm
Fees : 2000/-
For registration, contact or whatsapp 6369940440
நமஸ்காரம்.
நான் 1992முதல் 2002வரை ஆசனங்கள் ஒழுங்காக செய்து பலன் பெற்று வந்தேன்.அப்புறம்
விட்டு விட்டேன்.. 2011ல் ஒரு விபத்து.இடது முட்டியில் பிளேட் வைத்து ஆபரேஷன்.கால் மடக்க
வரவில்லை.. அர்த்த ஹாலாஸனம்
பவன முக்தாசனம் செய்ய ஆசை.
வர்டிகோ பிரச்சினை யும உண்டு
தங்கள் அறிவுரையை எதிர் பார்க்கிறேன்
உங்களது எளிமையான உரையும் பயிற்சி கலையும் ரொம்ப சிறப்பாக இருந்தது ❤
நன்றி ஐயா
வாழ்க வளமுடன்
உங்கள் எளிய முறையில் சொல்லித்தரும்யோகாமிகவும்சிறப்பாக்இருக்கிறது நன்றி அய்யா🙏
நன்றி ஐயா மிக பயனுள்ளது.
Ayya mihavum namdri indril irunthu nan seihiren
Nan kanniru ayya avarkalin Ella vagai kann muthiraiyum seithen sariyaki vetathu meendum continue alla seithu varukiren
மிகவும்நன்று நன்றி ❤😂🎉
நன்றிஐயா
Wonderfull exercise sir. Thank you.
நன்றி அய்யா!
3yeara unga yoga jaythu varukeren nalla eruken sugar narmal
Excellent Ayya
வாழ்க வளமுடன் நன்றி அய்யா ❤
நன்றி ஐயா
Nanri.ayya..valhavalamutan ❤❤❤
வணக்கம் ஐயா.நன்றி.
Nandri Master 🎉
Nandri Ayya
Aiyya 🙏🏻🙏🏻🙏🏻
Thank you Guruji
Super❤
I have been watching your videos on yoga. Very useful and informative . I request you to furnish details of Asana effect on Vata, pitta and kapha. This information will be quite useful.
Thank you sir.
Kan puraikku ayya avarkalin muthirai ullathu nanum seithu variukiren nanraga ullathu
One side hip pain overah iruku itha try panalama sir
Good evening sir. Can you send yoga for double chin and swollen face.
கண்புரைக்கு ஏதாவது யோகா உள்ளதா ஐயா ஆப்ரேஷன் செய்யாமல் சரி செய்ய முடியுமா please பதில் தாருங்கள்
Homeopathy medicine
என்ன medicine chollunka@@uma7409
கருட முத்திரை செய்யுங்கள்
Guruji sali irukkum podhu naadi suthi pranayama seyya kastamaga ullathu enna seiyvathu
Yoga seithu vitu coffee kudikalama
மாலையில் பயிற்சி பண்ணலாமா
How many time do this asanas Guruji
Morning and evening two times
எத்தனை முறை செய்ய வேண்டும்
Great sir
கால் தடுமாறாமல் இருக்க ஆசனம் முத்திரைகள் கூற வேண்டுகிறேன்
Sir, After doing this yoga I got abdominal pain. My age is 57. Pl advice.
Practice ARTHA HALASANAM ONLY. DONT PRACTICE PAVANA MUKTHASAN
பெண்கள் சிசேரியன் செய்தவர்கள் இந்த ஆசனம் செய்யலாமா
ஒரு ஆண்டு கழித்து செய்யலாம் அம்மா
Gathering
நன்றி ஐயா எனக்கு சர்க்கரை நோய் உள்ளது யோகா செய்கிறேன்.சுகர் குறையவில்லை என்ன செய்வது
Tomorrow we are conducting sugar camp. For more details & registration contact 6369940440
😮 இடுப்பு வரை கால் தூக்க முடியவில்லை ஐயா
Practice slowly
Glaucoma patient seyyalama
Yes. Practice ARTHA HALASANAM AND SHANTHI ASANA ONLY
Thanks for your prompt response and guidance@@krishnanbalajip4494
ஐயா கணுக்கால் மூட்டு வலி அதிகமாக உள்ளது மருத்துவம் பார்த்து சரி ஆகவில்லை என்ன முத்திரை செய்வது
Practice PRANA MUDRA
Varuna Mudra five minits
ஐயா நான் பல வருடங்களாக ஆசனங்கள் செய்து வருகிறேன். சமீப காலமாக நடக்கும் போது தடுமாறுகிறது. புரியாத புதிராக உள்ளது. என் வயது 66.
உணவு பழக்கத்தையும் சரியாக. கையாளவும் ஐயா
@@masanamuthuganapathy8438 நான் சுத்த சைவம். மாலையில் 7மணிக்கு நடக்கும் போது இந்த walking imbalance ஏற்படுகிறது.
@@masanamuthuganapathy8438Correct 💯
Practice MUGULA MUDRA
@@krishnanbalajip4494 நன்றி ஐயா 🙏