தீராத மூட்டு வலிக்கு வாதம் தான் காரணம். அதற்க்கு இந்த யோகா செய்யலாம்I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2020
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

ความคิดเห็น • 40

  • @sriherbals6850
    @sriherbals6850 2 ปีที่แล้ว +2

    அருமை யான பதிவு ஐயா

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 3 ปีที่แล้ว +6

    ஐயா தசைசிதைவு நோய் குணமாக தீர்வு கூறுங்கள்

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 3 ปีที่แล้ว +3

    மிகவும் எளிதான ஆனால் மிகவும் பயனுள்ள ஆசனம்... தொடர் பயிற்சி மிகவும் அவசியம். ஆனால் நிச்சயமான பலனுண்டு..

  • @dhayalandhaya4007

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 2 ปีที่แล้ว

    அருமை ஐயா🙏🏻வாழ்க நலமுடன் வளமுடன் 🙏🏻🥀🙏🏻

  • @blessinglearningcenterfors9058
    @blessinglearningcenterfors9058 3 ปีที่แล้ว +1

    Superb.......

  • @indven6784
    @indven6784 ปีที่แล้ว

    Thank You

  • @jacksparrowwwcreation4982
    @jacksparrowwwcreation4982 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @soundarrajang3344
    @soundarrajang3344 3 ปีที่แล้ว +2

    Super

  • @umalakshmi2654
    @umalakshmi2654 ปีที่แล้ว

    Thanks

  • @karthikshiva7236
    @karthikshiva7236 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @mr_phoenix_136
    @mr_phoenix_136 3 ปีที่แล้ว +2

    Thank you....

  • @kpindira9272
    @kpindira9272 2 ปีที่แล้ว

    🙏

  • @ganesang9697
    @ganesang9697 3 ปีที่แล้ว

    Very good service thank you sir

  • @ksrkrishnan3282
    @ksrkrishnan3282 3 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏 🙏

  • @nagoorgani2431
    @nagoorgani2431 3 ปีที่แล้ว

    Sir pls yoga to cure prostategland and vericose in tetes problem

  • @kvenikrishna9606

    Those who cannot bend the leg and sit, how to do the assanam

  • @NaveenKumar-nh4my
    @NaveenKumar-nh4my 3 ปีที่แล้ว +1

    Rehumatiod arthritis iruku sir finger shape mari iruku athu sari aaguma sir.vajrasàñàm poda mudiyàvilai sir

  • @vasanthan101
    @vasanthan101 ปีที่แล้ว +2

    மூட்டுவலி இருப்பவர்கள் வஜ்ராசனம் எப்படி செய்ய முடியும்

  • @parthasarathyg3940
    @parthasarathyg3940 ปีที่แล้ว

    Ennala sammanan pottu ukkara mudiyathu eppady seivathu sollunga sir