012 - நலம் தரும் நாடி சுத்தி - 3ஆம் சுற்று - உடல் கழிவுகள் நீக்கும்
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- நலம் தரும் நாடி சுத்தி - 3ஆம் சுற்று - உடல் கழிவுகள் நீக்கும்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் - Episode 012
நோய் எதிர்ப்பாற்றல்
-------------------------------
இந்த மூன்றாவது சுற்று பயிற்சியில் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். அதனால் சுறு சுறுப்பாகவும், உற்சாகமாகவும் வாழலாம்.
இதயம் பாதுகாக்கப்படும்
--------------------------------------
ராஜ உறுப்பான இதயம் நன்றாக இயங்குகிறன்றது. நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும்.
கழிவுகள்
-------------
உடலில் கழிவுகள் மலமாக, சிறுநீராக, வியர்வையாக, கார்பன் டை ஆக்சைடாக வெளியேறும். இதில் எந்த பாதிப்பும் இருக்காது. இதனால் நோயின்றி வாழலாம்.
இரத்த ஓட்டம்
----------------------
இரத்த ஓட்டம் நன்றாக இயங்கும். இரத்தம் சுத்திகரிப்பு அடையும். மூளை செல்களுக்கு நன்கு இரத்த ஓட்டம் பாயும்.
மாணவர்களுக்கு
--------------------------
மாணவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கும். அதிக மதிப்பெண் பெறலாம்.
நேர்மறை எண்ணங்கள்
-----------------------------------
நேர்மறை எண்ணங்கள் வளரும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி
Like, Comment and Share with your friends and family.
Connect with us on :-
Facebook - / pathanjaliyogam
Instagram - / pathanjaliyogam
Pinterest - / pathanjaliyogam
Visit our website - pathanjaliyoga...
#nadishuddhi #yogasana #yoga #pathanjaliyogam
மிகத் தெளிவான, துல்லியமான விளக்கம். எனக்கு எப்போதுமே ஏதாவது ஒரு நாசி அடைப்பு இருந்துட்டே இருந்துச்சு. இந்த மூன்று சுற்று பயிற்சி தினமும் செய்றேன். இப்போ அந்த மூக்கு அடைப்பு பிரச்னை சுத்தமாக இல்லை. இந்த பயிற்சி செஞ்ச பிறகு முழு உடலும் ரொம்ப லேசா உணர முடியுது.
மிக்க நன்றி ஐயா.👍
விடாமல் தினமும் செய்யுங்கள். ஒரு நல்ல உணர்வு கிடைக்கும். உடல் எனர்ஜடிக்காக இருக்கும். மனம் எப்போதும் தெளிவாக இருக்கும். ஆனந்தம்.
எவ்ளோ நேரம் இடவெளி விட்டு செய்ய வேண்டும் அண்ணா
நன்றி குருவே தினமும் நாடி சுத்தி பயிற்சி செய்து வருகிரேன் பலன் கிடைபதாக உநர்கிரேன்
ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு ஐயா
நன்றி ஐயா
மிக அருமை ஐயா. தாங்கள் விளக்கிய விதம் மிக எளிமை, அருமை. நன்றி.🙏
நன்றிகள் ஐயா அருமை அருமை நல்லா பதிவு நன்றி குருவே
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். ஐயா தங்களது வழிகாட்டுதலின்படி அனைவரும் வாழ்வோம். தாங்கள் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்கு பல யோகசேவைகளை தொடர்ந்துசெய்ய எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம். ஐயா அவர்களுக்கு நம் இந்திய மக்களின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் கூறுகிறேன்.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பிராணாயாமம் செய்யலாமா? அல்லது நாடி சுத்தி 1,2,3 பகுதிகள் மட்டும் செய்தால் போதுமா என்பதை தயவுசெய்து தெளிவுபடுத்தவும் ஐயா.
நன்றி ஐய்யா
இனி எல்லாம் நலமே
நன்றி
Explain super sir 🙏🙏🙏🙏🙏
அருமை. நன்றி ஐயா.
Thanks 🙏🙏🙏🙏
Super
Thank you sir
Very good information. Thank you.
Vanakkam sir. Very good. I have started todo naadi sudhi. Thank you. 🙏🙏🙏
அய்யா வணக்கம். நீங்கள் பயிற்றுவித்த மூன்று சுற்றுக்களையும் எவ்வளவு இடைவெளி விட்டு செய்யவேண்டும் அல்லது ஒவ்வொன்றையும் இவ்வளவு நாட்கள் செய்த பிறகு தான் செய்யவேண்டும் என்ற கணக்கு உள்ளதா? அவசியம் தெரியப்படுத்தவும். நன்றி
good explanation, thanks
Nanri
Very useful sir. Thanks a lot.
Thanks Sir
Nandri...ayya
Nandri valga valamudan
இந்த 3 நாடிசுத்தியையும் செய்யவேன்டுமா, அல்லாமல் இதில் ஏதேனும் 1 சுத்தியை செய்தால் போதுமா.
3 tha important
Thanks bro
நாடி சுத்தி 3ஆம் பாகத்தை மட்டும் தினமும் செய்தால் போதுமா அல்லது 1,2,3 பாகத்தையும் தினமும் செய்யவேண்டுமா
1, 2, 3 பாகத்தையும் தினமும் பயிற்சி செய்யுங்கள் ஐயா.
Iyya nadhi suthi 3 suttru mattum senjitu pujangasanam halasanam nu ellam seiyalama ?
Sir 3 suthium 10 times pannanuma pls reply pannunga sit thank u
Nandri iya
2 ,3 ஒரே மாதிரி இருக்கிறது அய்யா
Different erukku.. others comment check pannuva
Is this same as anulom vilom ?
ஐயா நாடிசுத்தி செய்த பிறகு சாந்தி ஆசனம் செய்யலாமா🙏
3ம் சுற்று எத்தனை நாட்கள் செய்ய வேண்டும்
ஐயா நாடிசுத்தி பயிற்சி,3சுற்றும் தினமும் பண்ணவேண்டுமா
ஐயா மூன்று நாடி சுத்தி யும் ஒரே நாளில் செய்ய வேண்டுமா
Clear explanation sir.Thank you
Especially on Thursday
Sir epovume idathu nasilathan arampikkanuma??
அய்யா வணக்கம். 1,2,3 சுற்றுகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து செய்ய வேண்டுமா இல்லை இடைவெளி விட்டு செய்ய வேண்டுமா நன்றி
Continuously.
Sir direct ah 3 pagithiii practice pnlamaaa ilaaa step by step ah pannanuma kindly explain
வணக்கம் ஐயா
நான் கடந்த 3 நாட்களாக நாடி சுத்தி பயிற்சியை மேற்கொள்கிறேன், நீங்கள் கற்றுத்தந்த நாடி சுத்தியை மூன்று பயிற்சிகளும் தினமும் காலை மாலை இந்த பயிற்ச்சி செய்கிறேன், நான் எத்தனை நாள் இந்த நாடி சுத்தியை மேற்கொண்ட பின், பிராணாயாமம் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்...
Oru video la patha, nadi suthi minimum 6 months _ maximum 1 year pannitu pranayamam seyalam
ஐயா பத்மாசனத்தில் அமர்ந்து நாடி சுத்தி பயிற்சி செய்யலாமா.
ஐயா , இந்த மூன்று சுற்றும் ஒரே நேரத்தில் செய்யலாமா
3:15
காலையில் இந்த பயிற்சிக்கு பின் தொடர்ச்சியாக பிராணாயாமா பண்ணலாமா?
Nadi suthi for beginner
Pranayamam for advance level
sir enaku eppothum oru nasi adaichikitae iruku adaichi irukum nasi valiyaga eppadi moochai veliyae viduvathu sollungal sir
Sir thank you for sharing what’s the count for exhaling and inhaling . I hear people say exhaling should be more then inhale ? Is it true
If u inhale 10 seconds then u need to exhale 20 seconds... Tat is 1:2 ratio
Pregnancy time la nadisuthi seiyalama ayya
One month senjen vidaama, ethuvum improve aagala.correct ah neenga solra murai ?
pregnancy time la seiyalama ayya
🙏🙏🙏
1,3 mattum daily seiyalama
Thanks too sir
Sir இரண்டாம் சுற்றில் வரும் செய்முறையும் மூன்றாவது சுற்றில் வரும் செய்முறையும் ஒரே மாதிரி இருக்கின்றதே
2nd &3rd பதிவுகளை சரியாக பார்க்கவும்
@Tamil Tamil. Initially for me also it's confusing. Then i got the clear difference.
2nd is left to right 10 times and then right to left 10 times.
3rd is left to right and right to left together 10 times.
@@rcmohanrajcse
Tq bro
@@tamil3009 welcome bro.
Sir 2nd part and 3rd part ore mathiri iruku. ethum difference iruka ?
please check the video carefully , 2nd part is right nose to left nose and again right nose to left , where us 3rd part is right to left AND LEFT TO RIGHT
@@elangoraja7166 thanks. I got the clear difference.
2nd is left to right 10 times and then right to left 10 times.
3rd is left to right and right to left together 10 times.
Ayya intha intha naadi suthi first 3 iruku athu aduthu aduthu varisaya iruntha nalla irukum apuram intha nnadi suthi daily basica yethana pannanum eppo pannanum yenpatha sonna romba uthaviya irukum.
Practice morning and evening
Pregnant ladies Pa na lama ya
Dear Sir, Either one of my nasi is always closed position It is to be noted that I had undergone a minor operation for breathing trouble in 2010. How can I do this nadisuddhin practice. I have sent SMS also. Guidance pl
அடைப்பில்லாத நாசியில் மூச்சை இழுத்து அடைப்புள்ள நாசியில் மூச்சை வெளிவிடவும். இதுபோல 10 முறை பயிற்சி செய்யுங்கள்.
Thanks
For full moon day their is some procedure right sir
No. You may practice.
Iyy 2dam suttru 3dram suttru orae mari iruku
2ம் சுற்றில் இடது மூக்கில் காற்றை இழுத்து வலது மூக்கில் விடுதல்- 10 முறை.
பின் வலது மூக்கில் காற்றை இழுத்து இடது மூக்கில் விடுதல் -10முறை.
3ம் சுற்றில் அப்படியல்ல. இதில் இடது மூக்கில் காற்றை இழுத்து வலது மூக்கில் விட்டு உடனே அதே வலது மூக்கில் காற்றை இழுத்து இடது மூக்கில் விடுதல்-10 முறை.
விடியோவை தயவு செய்து கவனமாக பார்க்கவும்
பதில் அளிப்பீர் என நம்புகிறேன்.
th-cam.com/video/lhJIgs7jy54/w-d-xo.html
Sir intha video vil neengal sonnathu pannalama..illai.. ippadi than pannanumaa
Practice all.
Nandri sir
T you
🙏
🙏
🙏🙏🙏
🙏🙏🙏