ஈசனை மயக்கும் இசை 🔱 திருவிழாக்கால நடை 🔱 திருக்கைலாய வாத்திய இசை பாகம் 3 🔱 Temple TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2018
  • திருவிழாக்காலங்களில் ஈசனை மயக்க இசைக்கப்படும் இசை ( திருவிழாக்கால நடை ).திருக்கைலாய வாத்திய இசை பாகம் 3
    📯 ஆரம்ப நடை
    📯 இரண்டாம் நடை
    📯 பிரதோஷகால நடை
    📯 வீதிஉலா புறப்பாட்டு நடை
    📯 அண்ணாமலையார் நடை
    📯 நந்தீஸ்வரர் நடை
    #thirukailaya vathiyam #siva vathiyam #kailaya vathiyam #siva vathiyam #shiva #kaialaya vathiyam #siva boothaganagal vathiyam #lord shiva #kailash #nataraja #siva #கயிலாய வாத்தியம் #music #shiva songs #lord shiva songs #thevaram #lord nandhi #thiruvasagam #lingam #videos #chennai #divine music, #thirunavukarasar #devotional hyms #rudra tandava #indian culture #drum music #shiva music #temple #musical instruments #Appar Kailaya vathiya Isai Kuzhu
    For More devotional videos please subscribe our channel TEMPLE TV
    Our famous AMMAN devotional songs links
    1.LR ESWARI ஆதி பராசக்தியம்மா • L.R.Eswari | Aadhipara...
    2 ஆவேசக்காரியே சூளியம்மா : • மாற்றம் தரும் அம்மன் ப...
    3. ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்: • ஞாயிற்றுக்கிழமை இந்த அ...
    4. அங்காளி தாயே மலையனூர் அங்காளி தாயே : • ஞாயிற்றுக்கிழமை இந்த அ...
    5. வருது பாரு வருது பாரு சிங்க வாகனம் • #Amman Powerful Padal ...
    6.அங்காளியம்மா உன் அருளடி சரணம் : • அனைத்து விதமான தடைகளிட...
    7.எட்டு கரங்களுடன் எழுந்தாடும் காளியம்மா : • அருள்மிகு திருவக்கரை வ...
    8.மலையனூரு எல்லையிலே மருளாடி வருபவளே : • பக்தி பரவசமூட்டும் அங...
    9.ஓம் சக்தி அங்காளம்மா அங்காளம்மா : • ஓம் சக்தி அங்காளம்மா அ...
    10.அங்காளம்மா தாயே அங்காளம்மா : • இதுவரை பார்த்திராத அங்...
    11.அந்தாவரா இந்தாவரா ஆடி அசைந்து வரா • மேல்மலையனூர் அங்காளியம...
    12.பக்தர் குறை தீரம்மா மனம் உருகி வாரம்மா : • பக்தர் குறை தீரும்மா ம...
    13.ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஊஞ்சல் பாடல் : • மிக மிகவும் சக்தி வாய்...
    14.LR ஈஸ்வரி அம்மம்மா அங்காளி காயும் நீயே • எங்கும் கேட்டிராத L.R....
    15.மயானசூரை திருவிழா நேரடி காட்சி : • மயானசூரை திருவிழா 🔔 ...

ความคิดเห็น • 898

  • @malligashivaji7736
    @malligashivaji7736 ปีที่แล้ว +23

    வக்கிரம் இல்லாத இப்படிப்பட்ட நம் பாரம்பரிய தூய நடனங்களை பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இதுவரை கடத்தி வந்த இவர்களின் மூதாதையருக்கும் என்றென்றும் தமிழினம் கடமைப்பட்டுள்ளது. இந்த இசை நம் உயிரை ஈர்த்து தன்னுள் வைத்துக் கொள்கிறது.🔥👌👍🏿✊💪❤️💯

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 4 ปีที่แล้ว +91

    சிவனையே மகிழ்விக்கும் வாத்திய இசைக் கலைஞர்களின் பணி சிறப்பானது.
    வாழ்த்துக்கள்

  • @user-vx2yo5fs6t
    @user-vx2yo5fs6t 3 ปีที่แล้ว +77

    இந்த இசை கேட்கும்போது காதுகள் இனிமையாய் இருக்கிறது ஓம் நமச்சிவாய

  • @thillaithillai6500
    @thillaithillai6500 4 ปีที่แล้ว +20

    குழுவினருக்கு கடவுள் துணை என்றும் இருக்கவேண்டும்

    • @kalpagamnatarajan7284
      @kalpagamnatarajan7284 ปีที่แล้ว +1

      Lord Siva gives long life to these people their services continue for long time om sivaya nama👌👌

  • @crajeev3815
    @crajeev3815 4 ปีที่แล้ว +64

    சிவனின் இசையைக் கேட்டவுடன் உடம்பு எல்லாம் மெய் சிலிர்த்து விட்டது 🙏

    • @Incredible307
      @Incredible307 ปีที่แล้ว +1

      😅l😅😅pp

    • @daksha.sastika.videos4074
      @daksha.sastika.videos4074 ปีที่แล้ว +4

      சிவன் அருள் பெற்ற அனைவராலும் இதை உணர முடியும்

    • @gunasekaransathasivam1893
      @gunasekaransathasivam1893 ปีที่แล้ว

      😊😅🎉❤😢😮😅😊😂😅😊😮

    • @rajrajesh3512
      @rajrajesh3512 ปีที่แล้ว +2

      சாமி உடுக்கங்க

    • @KarthikeyanS-nm9zf
      @KarthikeyanS-nm9zf ปีที่แล้ว +2

      Sivan endra vaarththaiye nam paramporul Aathiyum Anthamum athuve

  • @thirumaranradhakrishnan8319
    @thirumaranradhakrishnan8319 4 ปีที่แล้ว +17

    மிக அற்புதமான இசை,தேவ இசை

  • @balam7796
    @balam7796 5 ปีที่แล้ว +214

    இசை குழுவினர் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குககிறேன் உங்கள் சேவை மேலும் தொடர இறைவன் நல்யருள் புரிய வேண்டுகிறேன்
    வாழ்க வளர்க

  • @americankarthi9815
    @americankarthi9815 4 ปีที่แล้ว +110

    ஈசனே சிவகாமி நேசனே!!!!!!எனையீன்ற தில்லை வாழ் நடராஜனே!!!!!!!!🙏☘️☘️🌼

  • @hemnathsivakumar5430
    @hemnathsivakumar5430 4 ปีที่แล้ว +8

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவரும் கும்
    இறைவா போற்றி

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 5 ปีที่แล้ว +168

    அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டும். இசைக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். திருச்சிற்றம்பலம்.

  • @iniyan6192
    @iniyan6192 4 ปีที่แล้ว +18

    அப்பன் ஈசன் இசைக்கு இனை எதுவும் இல்லை , நெஞ்சை நெகிழ வைத்த இசை குழுவினருக்கு நன்றி

  • @jkphotography8787
    @jkphotography8787 4 ปีที่แล้ว +30

    தென்னாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி!!!!! இந்த விடீயோவை பார்த்த உடன் என் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் அருமை அய்யா நிச்சமாக நமது வழிபாட்டு முறைகள் பாரம்பரிய இசைகளும் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு கொன்டு செல்லவேண்டும் மெய் சிலிர்க்கவைக்கும் இசை! அந்த சிவன் இந்தக் கலைஞர்களுக்கு சிறப்பான வாழ்வை அருளட்டும்!🙏🌹

    • @muthukumar.c4268
      @muthukumar.c4268 4 ปีที่แล้ว

      டேய் உளராதே

    • @Jaiomkaari-xs7qo
      @Jaiomkaari-xs7qo 5 หลายเดือนก่อน

      உண்மை சார்.. வாழ்க சிவனடியார் 🙏 வாழ்க திருக்கயிலாய வாத்தியம் 🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

    • @Jaiomkaari-xs7qo
      @Jaiomkaari-xs7qo 5 หลายเดือนก่อน

      ​@@muthukumar.c4268முத்து குமார் நீங்க என்ன பைத்தியமா?? அவர் என்ன தவறாக சொல்லிவிட்டார்?

  • @sbssivaguru
    @sbssivaguru 4 ปีที่แล้ว +7

    இந்த இசை கருவிகளே சிவனின் வாத்தியம்.ஆங்கிலம் கலவாமை நன்று.

  • @kubenthiran3815
    @kubenthiran3815 4 ปีที่แล้ว +136

    தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் இசைக்கப்படவேன்டும் இந்த வாத்தியம் சிவாயநம

  • @kaminipriya2081
    @kaminipriya2081 3 ปีที่แล้ว +7

    சிவதாண்டவாய 🕉 சிவ சங்கராய நம ஓம் 🕉

  • @manjusaravanan7695
    @manjusaravanan7695 4 ปีที่แล้ว +34

    ஆடல் அரசனின் அருளாள் நீங்கள் மேன்மேலும் உயர்வையே அடைவீராக🙏

  • @thamizhmadhu
    @thamizhmadhu 3 ปีที่แล้ว +7

    ஆழிப்பேரலை ஒலியில் இறைவன் அழகுற ஆடுகிறான்

  • @madhavr6590
    @madhavr6590 4 ปีที่แล้ว +69

    சிவனே உன்னை என்றும் மறவாத வரம் வேண்டும் சர்வம் சிவ மயம் 🙏🙏🙏

  • @jacksevan8963
    @jacksevan8963 5 ปีที่แล้ว +49

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க.. வெள்ளியாங்கிரி ஆண்டவா போற்றி போற்றி

  • @jpind9018
    @jpind9018 4 ปีที่แล้ว +15

    தென்னாட்டுடைய சிவனே போற்றி

  • @user-nx4cj2zu1f
    @user-nx4cj2zu1f 4 ปีที่แล้ว +61

    மிக மிக அருமையான பதிவு நன்றி.
    எல்லாம் சிவ மயமே
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    🚩🚩🚩🚩🚩

  • @sundaramoorthysundaramoort9009
    @sundaramoorthysundaramoort9009 4 ปีที่แล้ว +15

    என் அகத்துள் இருக்கும் ஈசா அகத்தீசா நமோ நம

  • @akshat_khare
    @akshat_khare ปีที่แล้ว +39

    I am a central Indian i.e. from madhya pradesh . Somehow I heard kailaya vathiam on a video from Thanjavur temple . Since then I just keep searching videos on this , I just can't understand how can anyone can not like this , it's so melodic and uplifting words can't do justice with it . I would absolutely love if this is played in every Shiva temple of world . Much love for my Tamil brothers and sisters who preserved our shared culture and history for thousand of years ❤️❤️❤️❤️❤️❤️

    • @bargavi4545
      @bargavi4545 ปีที่แล้ว +2

      🙏

    • @sabapathinatarajan6277
      @sabapathinatarajan6277 ปีที่แล้ว +4

      Five instruments blended,each one for fire, water, land, sky, air. Music represents dance of cosmos (Shiva)

    • @GURUPAD
      @GURUPAD ปีที่แล้ว +1

      Which temple is this, situated where

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH ปีที่แล้ว +1

      Great service to Hindu world!

    • @Yes15688
      @Yes15688 ปีที่แล้ว +2

      Om namashivya

  • @user-qj9hf1tr1g
    @user-qj9hf1tr1g 4 ปีที่แล้ว +15

    சிந்தை முழுவதும் சிவமயம் ; ஓம் நமசிவாய

  • @shanthivenkatesan3487
    @shanthivenkatesan3487 5 ปีที่แล้ว +52

    என்ன அருமையான இசை இந்த இசை அழியாத அகப்பற்ற இந்த குடும்ப நன்றாக வாழவேண்டும்

  • @sijupaiyan121
    @sijupaiyan121 5 ปีที่แล้ว +60

    தாள வகைகளுடன் மேளக்குங்குஇசை முழங்கிடும் ஓர் கணமே காலை தூக்கியே ஆனந்த தாண்டவம் ஆடுக மன்னவனே.....

    • @tharakeswariadv1247
      @tharakeswariadv1247 ปีที่แล้ว

      மேள துந்துபிகள் முழங்கிடும் ஓர் கணமே

  • @m.kumaresanm.kumaresan1422
    @m.kumaresanm.kumaresan1422 5 ปีที่แล้ว +39

    தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய

  • @sivakumarpalaniswamy3897
    @sivakumarpalaniswamy3897 3 ปีที่แล้ว +10

    கருனைக்கடலே கந்த போற்றி போற்றி ஓம் 🙏🙏

  • @kulandaivelua6998
    @kulandaivelua6998 4 ปีที่แล้ว +4

    சிவ மயம்.கோடி நன்றி.

  • @balajic6165
    @balajic6165 4 ปีที่แล้ว +35

    இவர்கள் ஆடும் ஆட்டம் மற்றும் வாசிக்கவும் என் அப்பன் ஈசன் மனம் மகிழ்ந்தார்

    • @muthukumar.c4268
      @muthukumar.c4268 4 ปีที่แล้ว

      ஆண்டவா இவனை காப்பாற்று

    • @sundaramc6597
      @sundaramc6597 4 ปีที่แล้ว

      Vanaki mannaki valiyaki oliyaki unaki yuiraki yulla eraivanai oliyal esaithu adiyarkalai siramthalthy vanangugurom mikka nanri

    • @gayathrisatheesh5083
      @gayathrisatheesh5083 3 ปีที่แล้ว +1

      ஈசன் கருணைக் கடல்

  • @VelMurugan-xw3uj
    @VelMurugan-xw3uj หลายเดือนก่อน

    இசை வாத்தியம் வாசித்தஅனைவரையும்வணங்ககுரேன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @ranjithkumar587
    @ranjithkumar587 4 ปีที่แล้ว +12

    அளவில்லா ஆனந்தம்... ஓம் நமச்சிவாய போற்றி....

  • @venkateshperumal2701
    @venkateshperumal2701 4 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாய

  • @traditionalcooking8482
    @traditionalcooking8482 4 ปีที่แล้ว +27

    Pls ..play this in all our ancient temples...keep this music throbbing..mind blowing n mesmerizing

  • @narayanannaransubbu9588
    @narayanannaransubbu9588 5 ปีที่แล้ว +39

    நானே தவம் செய்தேன் சிவாயநம பெற்றேன்
    திருவாசகம் என்னும் தேன் இவ்வுலகிற்கு அருளிய மாணிக்கவாசகர் ஐயா
    திருச்சிற்றம்பலம்

    • @muthukumar.c4268
      @muthukumar.c4268 4 ปีที่แล้ว

      என்னது நீ தவம் செய்தாயா

  • @saravanansiva1155
    @saravanansiva1155 5 ปีที่แล้ว +84

    அனைவரும் ஈசனிடம் சரணாகதி அடைந்த பலன் கிடைத்தது

  • @rjv238
    @rjv238 4 ปีที่แล้ว +22

    I could imagine how Sivan temples had this pure energy filled musics centuries back...no mic no speakers but loud enough to reach Kailayam

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +31

    ஈசா போற்றி இறைவா போற்றி வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி இந்த திருக்கைலாய வாத்திய இசையால் எங்களை பரவசப்படுத்திய சிவனடியார்களுக்கும் எதையோ ஒளிபரப்பியவர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன்

    • @muthukumar.c4268
      @muthukumar.c4268 4 ปีที่แล้ว

      சிவனடியார்களா டேய் போலி

  • @sasikala.k6057
    @sasikala.k6057 3 ปีที่แล้ว +3

    ஓம் ‌நம சிவாய. பிறவி பயன் அடைந்தேன்.

  • @muralis9908
    @muralis9908 ปีที่แล้ว +2

    இந்த இசை காதுக்கு இனிமை யை தருகிறது உடம்பு மெய் சிலிர்த்து

  • @raziyabanuh333
    @raziyabanuh333 4 ปีที่แล้ว +15

    I feel strong connection for the lord Siva

  • @vskvsk9020
    @vskvsk9020 4 ปีที่แล้ว +2

    தென்னாட்டுடய சிவனே போற்றி என்னாடவர்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

  • @balajiachariya496
    @balajiachariya496 5 ปีที่แล้ว +47

    ஆனந்த இசையில் காலம் கடந்ததையும் மறந்தேன்.மெய்சிலிர்க்க வைக்கும் இசை. ஐயனை ஆனந்தக் கூத்தாடும் ஒரு இன்னிசை விருந்துக்கு நன்றி.

    • @ramulakshmi2290
      @ramulakshmi2290 4 ปีที่แล้ว

      My blessings to all of you.om namasivaya.

  • @senthilkrishnan6510
    @senthilkrishnan6510 4 ปีที่แล้ว +4

    ஆழிமிசை கல் மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி...

  • @d.murugan4206
    @d.murugan4206 5 ปีที่แล้ว +36

    எம் பெருமான் கைலாய நாதனுக்கு பிடித்தமான இசை எமக்கும் பிடிக்கும் ஓம் சிவாயநம

    • @manickamsinniah327
      @manickamsinniah327 5 ปีที่แล้ว

      Hi

    • @CORPORATEKOMALI
      @CORPORATEKOMALI 4 ปีที่แล้ว

      Neeye, avan - endrirukumpodhu avan veru nee veru alla .. unaku nee unardhandhu avan unarndhadhe... vazhga nee

  • @DHANALAKSHMIist
    @DHANALAKSHMIist 5 ปีที่แล้ว +81

    என்ன அற்புதம்! அனைத்து இசை கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்... திருச்சிற்றம்பலம்...

    • @Suba._.
      @Suba._. 4 ปีที่แล้ว +1

      Super

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்

  • @rajendrankumarasamy7574
    @rajendrankumarasamy7574 5 ปีที่แล้ว +155

    மெய் சிலிர்க்கவைக்கும் இசை! அந்த சிவன் இந்தக் கலைஞர்களுக்கு சிறப்பான வாழ்வை அருளட்டும்!🙏🌹

    • @sakthi6823
      @sakthi6823 5 ปีที่แล้ว

      Shivan key order ha

    • @duraisamy3697
      @duraisamy3697 5 ปีที่แล้ว

      Rajendran Kumarasamy 3 ce

    • @aganesannagu1445
      @aganesannagu1445 5 ปีที่แล้ว +1

      Om nama sivaya namga

    • @aganesannagu1445
      @aganesannagu1445 5 ปีที่แล้ว

      OOm namasivaya namaga...

    • @mathiazhagan8718
      @mathiazhagan8718 5 ปีที่แล้ว

      அபூவமாககானக்கூடியஇசை

  • @nandakumarbalan8618
    @nandakumarbalan8618 4 ปีที่แล้ว +5

    இறை பக்தி சிறந்தது .அதை விட இசையால் இறைவனை மகிழ்விப்பது அதை விட சிறந்தது

  • @vassanthysivam7902
    @vassanthysivam7902 5 ปีที่แล้ว +17

    இசைக்கலைஞர்களே! உங்களுடைய வாத்தியகுழுவினரின் வாத்திய இசைதிறமையினை மனதாரபாராட்டுகின்றேன் நான்.

  • @p.bharathraj3210
    @p.bharathraj3210 4 ปีที่แล้ว +5

    Chellame sivaperumane 😘😘😘😘

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @muruganabiramiworkshop3264
    @muruganabiramiworkshop3264 3 ปีที่แล้ว +7

    மனம் வருந்தும் போது எல்லாம் இந்த வாத்தியம் கேட்டு மனமகிழ்ச்சி அடைய உதவிய எல்லாம் வல்ல ஈசனுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த வாத்திய இசை அடியார்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

  • @user-zp3io3op6p
    @user-zp3io3op6p 2 ปีที่แล้ว +4

    நம் பாரம்பரிய இந்த இசைக்கருவிகள் சிவாலயங்களில் இசைக்கப்படவேண்டும் வருங்கால பிள்ளைகளுக்கு பயிற்ச்சி கொடுத்து இந்த கலையை வளர்க்கவேண்டும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் 🙏👌

  • @user-xo7qy6ez8b
    @user-xo7qy6ez8b 5 ปีที่แล้ว +11

    என்வாழ்க்கையின்பயனைஅடைந்தேன்

    • @muthukumar.c4268
      @muthukumar.c4268 4 ปีที่แล้ว

      அட லூசு சித்தர்கள் பாடலை பாரு காதால் கேள் அப்பொழுது மட்டுமே நீ பிறவி பெருங்கடலை தாண்டுவாய்

  • @ashokkumarbalu-io2we
    @ashokkumarbalu-io2we ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நாதன் தான் வாழ்க

  • @santhakumar3704
    @santhakumar3704 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க, வாழ்க இந்து தர்மம், வாழ்க இந்தியா

  • @jegalakshmiprincy5643
    @jegalakshmiprincy5643 3 ปีที่แล้ว

    சிவாயநம. இசைக்குழுவினரின் பாதம் பணிகிறேன் திருச்சிற்றம்பலம்

  • @adhisedanchannel7762
    @adhisedanchannel7762 5 ปีที่แล้ว +109

    இசையால்
    இறைவனை
    மகிழ்விக்கும்
    சிவனடியார்கள்
    இந்தப் பாக்கியசாலிகள்.
    தங்கள் பொன்னார்
    திருவடிகள் போற்றி!
    போற்றி!!
    " பக்திப் பரவசத்தில்
    ஆடி என்னை
    மகிழ்விக்கும் என் பக்தன்
    இருதய கமலத்தில்
    நான் அமர்ந்து
    விடுகிறேன்.
    ஆயிரம் தலைமுறைகள்
    அவன் குலத்தைக்
    காப்பேன்.இது
    என் சத்தியப் பிரமாணம்' என்று
    பகவான் மகாவிஷ்ணு வும் மற்றும்
    பரமேஸ்வரன்
    மகாதேவரும்
    இப்படி சத்தியப் பிரமாணம் செய்தார்கள் என்று
    வேத பண்டிதர்
    ஒருவர் உரையில்
    கேட்டேன்.

  • @user-mn4xb7rc1h
    @user-mn4xb7rc1h 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤🌹🌹 இசையில் மயங்கும் இறைவனை அழைத்து நம் குறைகளை தீர்த்துக் கொள்வது இசையால் மட்டுமே முடியும்❤❤❤❤❤❤

  • @gunasundari8699
    @gunasundari8699 3 ปีที่แล้ว +6

    மிக அருமை. Feel blessed. எல்லாம் அவர் செயல்🌺🌷🌸

  • @SenthilKumar-wp2ud
    @SenthilKumar-wp2ud 3 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க

  • @govindasamy2281
    @govindasamy2281 3 ปีที่แล้ว +3

    இந்த இசையைக் கேட்கும்பொழுது அந்த கைலாயத்திற்கே சென்று வந்தாற்போல் காட்சியளிக்கிறது நன்றி வாழ்த்துக்கள்.

  • @tanandanvgk4483
    @tanandanvgk4483 3 ปีที่แล้ว +1

    தென்னாட்டுடைய சிவனே போற்றி ஓம் சிவாய நம

  • @alagaragr185
    @alagaragr185 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஹர ஹர சிவ சிவ

  • @kaliyaperumalt3672
    @kaliyaperumalt3672 ปีที่แล้ว

    ஈசன் அடி போற்றி எந்தன் சேவடி போற்றி நமசிவாய வாழ்க வாழ்கவே

  • @gurusampath
    @gurusampath 3 ปีที่แล้ว +2

    ஓம் நம சிவாய மிகவும் அற்புதம்

  • @suruthytamilinfo
    @suruthytamilinfo 2 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க

  • @kalaivania1909
    @kalaivania1909 3 ปีที่แล้ว

    கேட்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருக்கிறதூ

  • @anbazhagib6972
    @anbazhagib6972 9 หลายเดือนก่อน

    என்னுள் ஈசனாய் கலந்த இனிய நாதம்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว

    சிவபெருமான் நமக்கு துணை

  • @mohanrajudhayam3417
    @mohanrajudhayam3417 ปีที่แล้ว +3

    இது போன்ற இறைவனின் இசைகளை கேட்கும் போது மனதில் ஒரு வித்தியாசமான positive vibrations 🙏🙏

  • @BalajiBalaji-zy7il
    @BalajiBalaji-zy7il ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய பரம்பொருளே🙏🙏🙏

  • @krishna570
    @krishna570 4 ปีที่แล้ว +21

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
    சைவம் இனி ஆளும்.. நாம் தமிழர்..

  • @sudhapriya2339
    @sudhapriya2339 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ...இந்த இசையை கேட்க பாக்கியம் செய்தேன் ....

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 ปีที่แล้ว +3

    ஆகா ஆகா என்னே அருமை மெய்சிலிர்க்க வைத்துவிட்டார்கள்.அந்த கருமேகம் சூழ்ந்தது இறைவனின் அனுகிரகம்.வாழ்த்துக்கள்

  • @neelavenit6473
    @neelavenit6473 4 ปีที่แล้ว

    ௐநமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏ௐசிவாய நம்🙏

  • @TS-jm2tn
    @TS-jm2tn 4 ปีที่แล้ว

    தென்னாட்டுடைய சிவனே போற்றி திருச்சிற்றம்பலம்

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 5 ปีที่แล้ว +3

    மெய் சிலிர்க்கவைக்கும் இசை! அந்த சிவன் இந்தக் கலைஞர்களுக்கு சிறப்பான வாழ்வை அருளட்டும்,என்ன அற்புதம்! அனைத்து இசை கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்... திருச்சிற்றம்பலம்.

  • @neelakandanj6972
    @neelakandanj6972 9 หลายเดือนก่อน +1

    தங்களின் இசைகண்டு கண்ணீர் பெருகி மெய்சிலிர்க்க வைத்த அடியார்கள் அனைவருக்கும்.......... வாழ்த்த வயதிருந்தும்.....ஈசனேஉங்களுடனிருக்க வாழ்த்த அருகதைஇல்லை

  • @balujaya669
    @balujaya669 8 หลายเดือนก่อน

    ❤❤❤Num Tamilarkalin kalaikal valaravendum.om NAMACHIVAYA.❤❤❤❤❤❤❤

  • @k.vasudevankandhaswamyvasu4676
    @k.vasudevankandhaswamyvasu4676 4 ปีที่แล้ว +24

    இந்த இசையை தான் இன்று கேரளாவில் சண்டை மோளம் என்ற பெயரில் அதை தொழிலாக மாற்றி கொண்டனர்

  • @RadhaKrishnan-eg1tn
    @RadhaKrishnan-eg1tn ปีที่แล้ว

    இவர்கள் ஆடும் தாண்டவங்களை அந்த சிவனே ஆடுவது போல் கற்பனை செய்து கொண்டேன் அருமை அருமை

  • @karthikraja1451
    @karthikraja1451 ปีที่แล้ว +1

    🙏ஓம் நமசிவாய 🌿🌺🌺🌺போற்றி போற்றி போற்றி 🌺🙏🌿

  • @kishoarekiruba9647
    @kishoarekiruba9647 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாயா இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாண்டவமாடுகிறது ஓம் நமச்சிவாயா ஈசன் அடி போற்றி

  • @svmvishnu2644
    @svmvishnu2644 4 ปีที่แล้ว

    அருமை அன்பர்களே சிவபெருமான் அருளை பூரணமாக நீங்கள் பெற பிரார்த்திக்கிறேன்

  • @karthikn5
    @karthikn5 4 ปีที่แล้ว +6

    சிவம் துணை நமக்கு 😭🙏

  • @kalpanat3412
    @kalpanat3412 3 ปีที่แล้ว +1

    அருமையான இசை அற்புதம் இசைக்கலைஞர்கள் வாழ்க இப்பதிவிற்கு மிக்க நன்றி

  • @saravanansaran2424
    @saravanansaran2424 6 หลายเดือนก่อน

    மெய் சிலிர்க்க வைத்தது ஓம் நமசிவாய அடியார்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏻🙇🏻🙇🏻🙇🏻

  • @maheshwaranmahesh6277
    @maheshwaranmahesh6277 ปีที่แล้ว +3

    அற்புதம் ❤

  • @lathabasker5918
    @lathabasker5918 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய போற்றி

  • @nadeesancasipillai6196
    @nadeesancasipillai6196 3 ปีที่แล้ว

    om namasivaya sivaya nama om ellam avan seiyal sivane un patham adaikalam elloraium kaththaruvai sivane

  • @nandhininandhini5362
    @nandhininandhini5362 9 หลายเดือนก่อน +1

    என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா.....
    கண்ணீர் வரவைக்கிறது அம்மை அப்பனிற்குரிய இந்த இசை .... அகிலம் ஆளும் ஈசனே போற்றி
    இம்மையில் உன் அடியேன் ஆனதை அன்றி யான் பெற்ற இன்பம் வேறில்லை..
    எல்லாம் வல்ல இறைவா போற்றி....
    அவனருளாளே அவன் தாள் வணங்கி .....சர்வம் சிவமயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hornetvicky9378
    @hornetvicky9378 ปีที่แล้ว +1

    🙏🏻ஆரூர் அமர்ந்த 👑அரசெய் போற்றி❤🙇🏼‍♂️

  • @senthilgovindaswamy9067
    @senthilgovindaswamy9067 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஓம் சிவ பெருமானே j

  • @nadeesancasipillai6196
    @nadeesancasipillai6196 3 ปีที่แล้ว

    om kailamalaine un batharkalai kaththaruvai eraivane un patham adaikalam elloraium kaththaruvai sivane

  • @vekateshwaranm3805
    @vekateshwaranm3805 4 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமையான இசை👏👏👏👏👏👌🕺🕺🕺

  • @rvirattanathan2783
    @rvirattanathan2783 5 ปีที่แล้ว +2

    அருமை சிவம்ஓங்ங சிவம் வையமெலாம்வளளர்கவளர்க.....சிவதொண்டும் தொண்டனு சீர்பதம் பெறவே

  • @karthikfloristkarthikflori1096
    @karthikfloristkarthikflori1096 ปีที่แล้ว

    Super marvelous om namashivaya🙏🙏🙏💐💐💐

  • @sarithagokul6158
    @sarithagokul6158 5 ปีที่แล้ว +49

    I m Rathish in sriperumpudur
    I am also playing the music in sriperumpudur