மிக அருமை;பக்தி மார்க்கத்தில் தூய்மையான மனதில் சிவனே குடி கொள்ள விரும்பி வருகிறார் என்றால் மிகையாகாது; இந்த அற்புதமான பக்தி மார்க்கத்தில் சமய வேறுபாடுகளுக்கு இடம் இல்லை; மதம் என்பதை கடந்த நிலையில் தான் இந்த கைலாய வாத்தியங்கள் மங்கள ஓசையுடன் இடி முழக்கம் என்ற நிலையில் பக்தர்கள் தன் நிலையை மறந்து சிவனிடம் ஒன்றிய உள்ளனர். வாழ்த்துக்கள் மனமார்ந்த வாத்திய முழக்கமிடும் மக்களுக்கு வாழ்த்துக்கள்.சிவபெரும்மான் அருளாசி வழங்கினார்.
தமிழக மக்களுக்கு வணக்கம் இந்த கைலாய வாத்திய இசை மிகவும் அருமையாக உள்ளது நமது பேச்சில் மட்டும் தமிழ் தமிழ் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் இது போன்ற வாத்தியத்தியற்கு தமிழகத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஹர ஹர மகாதேவா. நான் எனது எனும் அனைத்தும் விலகுமாறும் உயிர் சிவத்தை நோக்கி செல்லும் உபாயங்கள் உத்திகள்.வாத்தியம் சிறக்கச் செய்யும் சிவனடியார்கள் வாழ்க வளமுடன்.
குரு வாழ்க,குருவே துணை,சிவா என்று சொன்னால் energy சும்மா highல் எகிறி விடும்,அவனை நினைத்தாலே பேரானந்தம் எல்லையில்லாமல் போகும் என்னவொரு வாத்தியப் பேரொலி,அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாய நம ஓம் நமசிவாய சிவாய நம ஓம் நமசிவாய சிவாய நம ஓம் நமசிவாய என் அப்பனல்லவா என் தாயும் அல்லவா என் நாவில் குடி இருக்கும் சிவமே சிவமே சிவமே அனைத்துமே உன் திருவிளையாடல்கள் அல்லவா ஐய்யனே நீயின்றி ஒரு அனு கூட அசையுமோ ஈசனே உன் திருபாதமே தஞ்சம் அம்மையப்பா நன்றி நன்றி நன்றி 🙏🌹🙏🌹🙏
தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பக்தி தமிழ் வழி பாட்டு நியதி தமிழ் உபன்யாசம் தமிழ் உபநயனம் தமிழ் பஷன் தமிழ் இசை தமிழ் நாயண்மா ரன்கள் அடியார் கள்இவஐகள்அணஐத்தஉமஏஎல்லஆம்வள்ள ஈசணஆல்அரஉளப்பட்டஉஆட்கஒண்டவஐயஏதஎண்நஆடஉடய சஇவணஏபஓற்றஇஎந்நஆட்டவர்கஉம் இறைவா போற்றி போற்றி
🙏🌏🌒💫🌞ஓம் நமசிவாயம் 🌒 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி தமிழ் பேரரசன் மாமன்னன் ராஜராஜன் புகழ் ஓங்குக அவரும் அவர் குடும்ப புகழும் ராஜேந்திர சோழன் அவர்கள் வம்சமும் புகழும் கோயிலை கட்டியதற்காக உழைத்த மக்களும் உணவு கொடுத்த மக்களும் மனதால் நினைந்து சிவனை வேண்ட வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கிறது
இசையால் அவனை இறங்க வைப்பது மனிதன் குணமாகும்.. இசையில் மயங்கி இறங்கி வருவது இறைவன் மணமாகும்.... சிவாய நம
❤❤❤❤❤❤😮😮😮😮😮
🎉🎉🎉🎉🎉🎉
இனிமேல் தஞ்சை செழித்து ஓங்கும்.தமிழக ஆலயங்கள் அனைத்திலும் இந்த இன் இசை ஒலிக்க வேண்டும்.நாடுவளம்பெறும்.ஏற்பாடுசெய்தவர்கள் வாழ்க வளமுடன் நன்றி 🙏
மிக அருமை;பக்தி மார்க்கத்தில் தூய்மையான மனதில் சிவனே குடி கொள்ள விரும்பி வருகிறார் என்றால் மிகையாகாது; இந்த அற்புதமான பக்தி மார்க்கத்தில் சமய வேறுபாடுகளுக்கு இடம் இல்லை; மதம் என்பதை கடந்த நிலையில் தான் இந்த கைலாய வாத்தியங்கள் மங்கள ஓசையுடன் இடி முழக்கம் என்ற நிலையில் பக்தர்கள் தன் நிலையை மறந்து சிவனிடம் ஒன்றிய உள்ளனர். வாழ்த்துக்கள் மனமார்ந்த வாத்திய முழக்கமிடும் மக்களுக்கு வாழ்த்துக்கள்.சிவபெரும்மான் அருளாசி வழங்கினார்.
தலைசிறந்த இசையை வெளிப்படுத்திய கலைஞர்கள். வாழ்க பல்லாண்டு.
ஓம் நமசிவாய கைலாய வாத்தியக் கலைஞர்களின் சில பக்தியை வணங்குகிறேன்
இந்த பதிவு தமிழர் பெறுமையை உலகிற்க்கு எடுத்துறைத்த கைலாய வாத்திய குழுவுக்கு நன்றி
பெருமை. உலகிற்கு. எடுத்துரைத்த
பிழை திருத்தவும் நண்பரே
Ulagirku.. valina otrukku pakathil மெய் ezhuthu வராது nanbare.
Ithu kerala drums mathiri irukku.
@@sengottuvels1928தமிழில் விளக்கம் தரவும் நண்பரே
Nu
ஓம் நமசிவாய கைலாய வாத்தியக் கலைஞர்களின் சில பக்தியை வணங்குகிறேன்😍😍🥰
இசை குழுவினரின் சிவ பக்தியை வணங்குகிறேன்.🙏
திருச்சிற்றம்பலம் .. இதனை கேட்கவே புண்ணியம் செய்தல் வேண்டும்.. தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல ஐயா .. 🙏🙏🙏
இந்த வாத்தியம் கேட்டால் கண்டிப்பாக சிவன் மனம் குளிர்வார்
அடடா,,, மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள்,,, உங்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு வணங்குகிறேன்,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உலகில் பக்தி சிறந்தவர் தமிழரே
தமிழக மக்களுக்கு வணக்கம் இந்த கைலாய வாத்திய இசை மிகவும் அருமையாக உள்ளது நமது பேச்சில் மட்டும் தமிழ் தமிழ் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் இது போன்ற வாத்தியத்தியற்கு தமிழகத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிறந்த அருளுணர்வு கிடைத்தது
மிக்க நன்றி
வாழ்க வளத்துடன் கலைஞர்கள்
ஓம் நமச்சிவாய..!!!
ஓம் நமசிவாய அருள் இசை வாத்தியார்கலுக்கு உண்டு
Hello Tamil
இதுவரை கேட்ககா இசை நிகழ்ச்சி வாழ்த்துகள்
The beauty is that there’s man, woman and the next generation children are playing together.
Om Namasivaya 🙏🏻🙏🏻🙏🏻
ஹர ஹர மகாதேவா.
நான் எனது எனும் அனைத்தும் விலகுமாறும் உயிர் சிவத்தை நோக்கி செல்லும் உபாயங்கள்
உத்திகள்.வாத்தியம் சிறக்கச் செய்யும் சிவனடியார்கள் வாழ்க வளமுடன்.
குரு வாழ்க,குருவே துணை,சிவா என்று சொன்னால் energy சும்மா highல் எகிறி விடும்,அவனை நினைத்தாலே பேரானந்தம் எல்லையில்லாமல் போகும் என்னவொரு வாத்தியப் பேரொலி,அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நமக
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
அப்பனே ஈஸ்வரா.அம்மையப்பனே..பரவசமான காட்சி.இந்த குழுவினருக்கு என்றும் உடன் இருந்து அருள்வாய்.
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
சிவலோக வாத்தியம் இசைக்கும் அடியார் பெருமக்கள் விலாசம் இருந்தால் பகிரவும்.
Fantastic effort by dedicated team. Heartening to see this video.
Best music
Omnamasiva
Superb Great work
Thanks for uploading this video
அருமை அருமை அருமை சிவாய நமக திருச்சிற்றம்பலம் தேனி மாவட்டம் உப்புக்கோட்டை
Goosebumps Om Nama Shivaya 💥🕉️🚩
ஈஸ்வரனும்....பராசக்தியும்... வந்து ஆடுவார்கள்....உங்கள் குழு இசைக்கு மயங்கி ......வாழ்க உங்கள் சிவ தொண்டு
Kuddies,involved very very superb thanks ,god bless all
Very happy to see ladies also have joined in the band irrespective of their age,,
சிவாய நம நன்றி ஐயா
சிவாயநம 💖
திருச்சிற்றம்பலம் ஐயா ❤️❤️❤️
Very very rare experience. It is really great that this form of Thala Vadya music tradition is still preserved,despite not being widely known.
Super.perform.
ஓம் சிவாய நம 🙏🙏🙏
சிவாய நம ஓம் நமசிவாய சிவாய நம ஓம் நமசிவாய சிவாய நம ஓம் நமசிவாய என் அப்பனல்லவா என் தாயும் அல்லவா என் நாவில் குடி இருக்கும் சிவமே சிவமே சிவமே அனைத்துமே உன் திருவிளையாடல்கள் அல்லவா ஐய்யனே நீயின்றி ஒரு அனு கூட அசையுமோ ஈசனே உன் திருபாதமே தஞ்சம் அம்மையப்பா நன்றி நன்றி நன்றி 🙏🌹🙏🌹🙏
அருமை அருமை வாழ்த்துக்கள்
தங்களின் தொடர்பு எண் தேவை 😊
Then naadudaiya Shivane potri. En naatavarkum iraivaa potri. Sri karuvoor sodhhar thunai!! SRI RAJARAJA CHOZHAN KUNDHAVAI PRAATTI THUNAI 🙏🙏
தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பக்தி தமிழ் வழி பாட்டு நியதி தமிழ் உபன்யாசம் தமிழ் உபநயனம் தமிழ் பஷன் தமிழ் இசை தமிழ் நாயண்மா ரன்கள் அடியார் கள்இவஐகள்அணஐத்தஉமஏஎல்லஆம்வள்ள ஈசணஆல்அரஉளப்பட்டஉஆட்கஒண்டவஐயஏதஎண்நஆடஉடய சஇவணஏபஓற்றஇஎந்நஆட்டவர்கஉம் இறைவா போற்றி போற்றி
Miga arumaiyaana pathivu. Ohm sivaya nama.anaivavaryum vanugukinden.
இதுவும் தமிழன் இசை தான் சிவன்னுக்கு பிடித்த இசை.. 🛕🛕🛕
தமிழிசை உலகெங்கும் ஒலிக்கட்டும்.
🙏📿🔱 ஒம் நமசிவாய🚩🥁
இந்து என்பது மறந்து தமிழன் என்று பெருமை கொள்வோம் சிவன் தென்னாடு உடையவன்.
🔥 ஓம் நமசிவாய வாழ்க 🔥
வாழ்க கைலாய வாத்தியக்குழு
Thanks for this group
ம்ங்காதத்தமிழ்என்றுசங்ககேமுழங்கு.என்பதுஇதுதான்.அறுமைவாழ்த்துக்கள்.
My favourite music 🎉 வாழ்க வளமுடன் ❤
சிவாயநம. சிவா மிலுச்சிற்றம்பலம்.அருமை. அனைவரும் மன மகிழ்வோடு கேட்கிறார்கள். உலகமெங்கும் ஒலிக்க வேண்டும்.
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
🙏🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே🙏🙏🙏🙏🙏🙏
Thanks,satisfied,and,then ladies involve very very superb sathapady
அருமை அருமை அருமை மிகவும் அருமை
Omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva from viruddhachalam Cuddalore District Tamilnadu India
ஓம் நமச்சிவாய ❤❤🙏🙇♀
சிறப்பு .வாழ்த்துகள்
Om namachivaya potri, shanmuga potri , rathnavel potri 🙏🏻
siva siva arumai arumi..... 😍😍😍😍😍😍😇😇😇😇😇😇
எந்நாட்டிற்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய எங்க அப்பா சிவன் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
கைலாயத்தில் 70வகை வாத்தியங்கள், இசைக்குமென காரைக்கால் அம்மையார் பதிவு செய்துள்ளார். 🙏
அற்புதம் 🙏🙏🙏
Arumai kailaya vadhyam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐
Naamarkum kudi allom namanai anjom. On Namashivayaa Shivaya Nama om ❤❤❤🙏🌹🌹🌹
ஓம் நமசிவாய🕉 💖
Goosebumps ON
அருமை 🙏
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
ஓம் நமசிவாய போற்றி.
Om namashivaya🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நமஹ
ஓம் நந்தி பகவானே நமஹ
Thank u so much.om nama shivaya potri.
🌺🕉️Thanjai pemmanae potri potri 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🔱🔱🏵️🦅🦅🌺🦃🦃🦃🦃🦃🌺🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🤧
அருமை அருமை
Arumayaka irukku
இந்த இசை. பள்ளி எங்க உள்ளது நாங்க வண்டளுர்ல இருக்கோம் பக்கத்துல இருந்தா சொல்லுங்க
அப்பனே ஈசனே எங்ககூட இரு அப்பா அது போதும் 🥰🥰🥰❤❤❤🙏🙏🙏😍😍😍🔱🔱🔱📿📿📿🥰🥰🥰ஓம் நமசிவய போற்றி ❤❤❤🙏🙏🙏😍😍😍🔱🔱🔱📿📿📿🥰🥰🥰
We are proud to have such a inherited culture.
I ❤ love Rajarajacholan ❤ Rajendra cholan ❤ Vanthiyatheevan
Kailaya vathya anbargal thiruvadi potri. NAMBINOR KEDUVATHILLAI NAAN MARAI THEERPU. SAARANGALIL NAAN MARAI SAARAM NAAN 🙏🌷 by Bhgvat Geethai Kannan Nandi paatham Thunai. Engal Nadhanaar patham thunai 🙏🙏🙏❤❤❤
🙏🌺சிவாயநம🌺🙏
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே 🙏🙏🙏🙏🙏
🙏🌏🌒💫🌞ஓம் நமசிவாயம் 🌒 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி தமிழ் பேரரசன் மாமன்னன் ராஜராஜன் புகழ் ஓங்குக அவரும் அவர் குடும்ப புகழும் ராஜேந்திர சோழன் அவர்கள் வம்சமும் புகழும் கோயிலை கட்டியதற்காக உழைத்த மக்களும் உணவு கொடுத்த மக்களும் மனதால் நினைந்து சிவனை வேண்ட வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கிறது
தஞ்சை ராஜானுக்கு கைலாச இசை தந்த அனைவருக்கும் நன்றி ❤
Omn
வாழ்த்துகள்
👌👏👏 Nandrigal 💐💐🙏
Arumai Arumai ஓம் நமசிவாய ❤
Om namasivaya vaazhga naadhan thaal vaazhga imai podhum En nenjl neengathaan thaan thaal vaazhga 🙏
சிவ சிவ
Ennai meetu edutha anaithu anbargalukum nanri. Andavar thunai.
மெய்சிலிர்க்கிறது.
ஓம் நமசிவாய 🙏 கைலாச வாழ்த்திய குழுவிற்கு வணக்கங்கள்
Super 🕉🙏🏻🙏🏻🙏🏻
கைலாயவாதியகுழுநசெல்நம்பர்வேண்டும்.சிவாயநம.திருச்சிற்றம்பலம்
சிவாய நம தேவிகாபுரம் அடியேன்
நன்றி 🙏😊
Pattum avane pavamum avane isaiyum avana Om namasivaya potri potri potri ❤❤
Bro epo epolam intha mari nadakum ? Intha vathiyatha... kovil la kekanum asa padren... plz reply with your help.
Pradhosam kalangalil sivan koilil nadakum bro
Adiyargal gurupujai...63 nayanmaargal gurupoojaiyandrum nadakkum
Thiruvarur aali therottam
திருச்சிற்றம்பலம்❤❤❤
சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க
Om namachivaya 🙏🙏🙏🙏🙏🙏
Nandri
Om Nandhi paatham Nandhanaar paatham Nandha GOBAR patham thunai 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
அடியேனுக்கு தங்கள் விலாசம் வேண்டும்
Thanjai pragatheeshwarar thunai. Pommi aandaal thunai.