" - - - செல்ஃபோன் "இருக்க வேண்டிய!" என்று சொல்வது சரியாக இல்லை சகோதரி! "சிவ வாத்தியம் இருக்க வேண்டிய" கைகள் அவை! மனித குலம் அழிவை நோக்கி அடிக்கடி நகரும் இந்தக் கால கட்டத்தில் "அழிவுஆய்தங்க்ளுக்குப் பதிலான சிவ வாத்தியங்கள்" அனைவருடைய கைகளிலும் இருக்குமானால் அதுவே உலகிற்கு மிகவும் நல்லது!
திருச்சிற்றம்பலம். மிகவும் பக்தி நிறைந்த வளரும் தலைமுறையை மாற்ற உறுதுணையாக இருந்ததே இறைவனின் திருவருள் ஏ. பல சிவஷேத்திரங்களில் தங்கள் வாசிக்க , வளமுடன் வாழ எல்லாம் வல்ல செந்தமிழ் சொக்கநாதரை பிரார்த்திக்கிறேன். . வருங்கால சந்ததிக்கு இந்த தெய்வ குழந்தைகள் மிகவும் சரியான உதாரணம். ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்.
சிவனின் அருள் அந்த குழந்தைக்கு எப்பொழுதும் உண்டு ஆயுள் பூராவும் சிவன் அருள் உண்டு இந்தக் குழந்தைக்கு சிவன் அருகில் இருப்பார் சிவன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி
ஓம் நமசிவாய போற்றி. "சிவ பெருமான் " திருச்செந்தூர் குமரன் நேரில் காணமுடியாது.உணரவைப்பார்கள். மெய்சிலிர்க்கும். இந்த குழந்தைகள் இறைவனின் அருள் பெற்றவர்கள்.
மிக்க மகிழ்ச்சி...... எளிய மக்கள்.... இறை பக்தி....... அட்டகாசம் செய்யும் புல்லிங்கோஸ் மத்தியில் இந்த பாச மிகு பிள்ளைகளை மனமார வாழ்த்துகிறேன்..... ஓம் நமசிவாய 🙏🏼
தயவு செய்து இது போன்ற சிறு குறு அமைப்புக்களாக இணைந்து இப்படி கலைகள் மட்டும் அல்ல எதை நம் குழந்தைகள் பழகினாலும் அந்த பகுதியை சுற்றி உள்ள வசதிபடைத்த வர்கள் இவர்களுக்கு நல்ல உணவு மற்றும் அவசிய தேவைகளுக்கு பொருளாதார உதவி வழங்குதல் மூலம் இவர்களின் பெற்றோர்கள் சற்று உற்சாகமாக பிள்ளைகளுக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு அமைகத்து தரும்.
மிகவும் அற்புதம் எனது உடல் சிலிர்த்து விட்டது இதுவரை நான் இப்படி ஒரு அனுபவம் அடைத்தது இல்லை இன்று தான் உணர்து கொண்டேன் கொண்டேன் இறைவன் இசையிலும் இருக்கிறார்
ஈசன் எங்கும் இருப்பான் என்பார்கள் இதோஇந்த சிறார்கள் வடிவில் காணும் போது மெய் சிலிர்க்க வைத்தது. வார்த்தைகள் வர மறுக்கிறது.உணர்வு பூர்வமான நிகழ்வு. நக்கீரனுக்கு நன்றி. குழந்தை செல்வங்களுக்கு ஆசிர்வாதங்களும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன்.
அற்புதம் வாழ்த்துக்கள். இது போன்று குழந்தைகள் எல்லாம் கயிலாய வாத்தியங்கள் கற்று போட்டிகளில் பங்கு பெறும் அளவில் ஆர்வம் தற்போது வரை உள்ளதால் தான் நம் புனிதமான இந்து மதம் இன்றளவும் நிலைத்து இருக்கிறது.
முதற்கண் நக்கீரன் சேனலுக்கு நன்றி கேரளா மாநிலத்தில் சண்டமேளம் பாரம்பரியக் கலையாக கருதப்படுகிறதோ அது போல தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலையாக சிவன் கலையும் வளர்ச்சி பெற வேண்டும் நன்றி
அந்த அண்ணாமலையானதும் உண்ணாமுலையாளதும் சர்வ ஆசிகளும் இந்த கலைக்குழுமத்துக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் வற்றாமல் கிடைக்க பரம்பொருளை இறைஞ்சி வேண்டுகிறேன். எல்லோரது வாழ்வும் சீரும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்தி வணங்குகிறேன். பிள்ளைகளின் குருவுக்கும் பேட்டி தந்த நக்கீரனுக்கும் சிறப்பானவாழ்த்துகள்.
உங்கள் அனைவருக்கும் ஈசன் அருள் தங்களுக்கும் குழந்தைகளும் இருக்கிறது... நந்தி ஈசன் செண்டை மேளம் குழு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🤝😘💥 ஓம் நம சிவாய ❤️🙏🙏🙏🙏🙏🙏☀️🌺❤️🙏🙏☀️🌺
அப்பா இந்த அடியவர்களின் பாதம் தொட்டு வணங்க இந்த அடிமை வேண்டுகிறேன் என் அப்பனை பார்த்தல் போன்ற ஒரு நிகழ்வு ஓம் நமசிவாய சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🔱🙏🙏🙏🙏🔱🙏🔱🙏
குழந்தைகளின் மனதில் நல்லுணர்வை ஏற்படுத்திய அனைவருக்கும் என் ஈசனருள் மென்மேலும் கிடைத்து நல்ல உயர்வை அடைய அவன் அருளால் அவனை வணங்கி வாழ்த்துகிறேன் சிவாயநம
இசையால் இறைவனை வழிபடுதல் எல்லோராலும் இயலாது. அதிலும் இறைவன் மெய்மறக்கும் வாத்தியங்களால் இசைப்பதும் துதிப்பதும் இறைவனின் ஆசீர்வாதம். பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
அருமையாக இருக்கு.. கேட்க கேட்க புல்லரிக்கு.. கோவில் கொடை திருவிழா நேரங்களில் இந்த பாரம்பரிய வாத்தியங்களை வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் விழா ஏற்பாட்டாளர்களுக்கு❤❤
அனைத்து குழந்தைகளுக்கு ம் முதலில் வாழ்த்துக்களை கரம் கூப்பி சிரம் தாழ்த்தி தெரிவித்து கொள்கிறோம்.வழி நடத்தும் ஆசிரியை வணங்குகின்றோம்.மாணவி தரும் அத்துனை விளக்கங்களும் அருமை.
அவன் அருளாலே அவன்தான் வணங்கி என்பதற்கு ஏற்ப இந்த குழந்தைகளுக்கு ஐயன் அருள் உள்ளது குழந்தைகளை பார்க்கும்போது முகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் தெரிகின்றது உலகத்தில் எத்தனையோ கலை இருந்தாலும் இந்த கலைக்கு ஈடாகாது அன்னை தந்தை பாதுகாப்பை விட என் அப்பன் உடனிருந்து அருள்வான் வேறு என்ன வேண்டும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது அவர்களின் பதில் எல்லாமே தானாகவே கிடைக்கும் என்று சொன்னார் கள் இதற்கு மேல் என்ன சொல்ல எல்லோரும் நீண்ட ஆயுளை பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்கிறார் கள் நால்வரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவாயநம குருவே சரணம்
வணக்கம் .அருமைக் குழந்தைகளே தங்களை அடியேன் அறிவேன். எனினும் நக்கீரன் பதிவிற்கு தாங்கள் எடுத்துரைத்த சிவ வாத்திய கருவிகளின் தன்மைகளையும்,தாங்கள் தங்களின் அனுபவத் திரனை வெளிப்படுத்திய விதமும் மெய் மறக்கச் செய்தது . வார்த்தைகள் இல்லை . வணங்குகிறேன். தொடரட்டும் தங்களின் சேவை. என் அப்பன் அல்லவா .... சிவ....சிவ !! தாங்கள் அனைவரையும் பரம் பொருள் என்னைப் பார்க்கவும் தரசிக்கவும் செய்துள்ளார் . அந்த காரணீஸ்வருக்கு எப்படி என்ன கூறுவது புரியவில்லை. நன்றி !! மகிழ்ச்சி !! மறக்க முடியாத நல் பதிவு அம்மையே !! அற்புதமான காட்சி !! சிவாய நம !!
இவர்கள் இதை தொடர்ந்து செய்தால் நோய் அண்டாது. எப்போவும் ஸ்லிம் ஆக இவர்கள் உடம்பு இருக்கும். 80 வயசுலும் 14 வயசு போல் தோற்றம் இருக்கும். உண்மை. வாழ்த்துக்கள். 🌹
ஓம் நமசிவாய, குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும். இம் முயற்சியை கையில் எடுத்த அனைவருக்கும் பாராட்டுகள். குழந்தைகள் வாழ்க்கையில் மென் மேலும் சிறக்க ஈசன் அருள்வாராக. 🎉🎉🎉
ஓம் சிவனே போற்றி 🙏... இப்போது இருக்கும் குழந்தைகளை விட இவர்கள் கடவுளின் சேவையை முழுமையாக செய்கிறார்கள்...இந்த குழந்தைகளுக்கு எந்த குறையும் வராமல் சிவனின் அருள் முழுமையாக கிடைக்க வேண்டுகிறேன்....தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஈசன் அருளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகள் உங்கள் சிவ வாத்தியம் சேவை வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤ உங்கள் சிவ வாத்திய முகவரியை ,கைபேசி எண்ணை அனுப்புங்கள் தாயே❤❤❤🙏🙏🙏🙏🙏சிவாய நம🙏🙏🙏🙏🙏
ரொம்ப பெருமையாக இருக்கிறதுஎன் அப்பனே சிவனே எல்லொருக்கும் இறைவனுடய அருள்கிடைக்கும்
பிரபஞ்சவல்லி மிகவும் அருமையான பெயர். செல்போன் இருகவேண்டிய கையிலே சிவ வாத்தியம். அருமை மிக அருமை. அனைத்து செல்லங்களுக்கும் வாழ்த்துக்கள்.
" - - - செல்ஃபோன் "இருக்க வேண்டிய!" என்று சொல்வது சரியாக இல்லை சகோதரி!
"சிவ வாத்தியம் இருக்க வேண்டிய" கைகள் அவை! மனித குலம் அழிவை நோக்கி அடிக்கடி நகரும் இந்தக் கால கட்டத்தில் "அழிவுஆய்தங்க்ளுக்குப் பதிலான சிவ வாத்தியங்கள்" அனைவருடைய கைகளிலும் இருக்குமானால் அதுவே உலகிற்கு மிகவும் நல்லது!
ஆமா சரியா சொன்னீங்க . இந்த குழந்தைகளுக்கு சிவன அருள் கிடைத்து சகல செலவங்களுடன் வாழவேண்டும் . 🙏🏽
சிவாயநம
வாழ்க வளமுடன்👍🏻
திருச்சிற்றம்பலம்.
மிகவும் பக்தி நிறைந்த வளரும் தலைமுறையை மாற்ற உறுதுணையாக இருந்ததே இறைவனின் திருவருள் ஏ.
பல சிவஷேத்திரங்களில் தங்கள் வாசிக்க , வளமுடன் வாழ எல்லாம் வல்ல செந்தமிழ் சொக்கநாதரை பிரார்த்திக்கிறேன்.
.
வருங்கால சந்ததிக்கு இந்த தெய்வ குழந்தைகள் மிகவும் சரியான உதாரணம்.
ஓம் நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.
இந்தமாதிரி குழு போன்று நிறைய குழு உருவாக வேண்டும். இந்த ஆன்மீக இசை உலகம் முழுதும் கொண்டு செல்லப்பட வேண்டும். ஓம் நமசிவாய, சிவாய நம ஓம்
By providing chances...
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
@@samsamsamsansamsam2712no hindu only saivam understand
கண்ணீர் தாரைதாரையாக வருகிறது...கேட்கும்போது..
சிவவாத்தியம் சிவனருளால் பெரும்மக்களை சென்றடைய அனைவரும் வழிவகை செய்யவேண்டும்.
கேட்டால் நோய் தீரும் ...
வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ஓம்நமசிவாய...
சிவனவன். சிந்தையுள்
நின்ற. அதனால். அவனருளாளே
அந்தசிறுவர்களுக்கு. ஆசிகள்பல
ஓம். நமசிவாய
இறைவா உங்களை இசையுடன் போற்றி பாடும் இந்த கலைகுழுவின் அத்தனைபேரையும் வாழ்த்தி வணங்குகிறேன். சிவாய நமஹா ! வாழ்க வளமுடன்.
Pp
Ppu
@@nanthakumar3068 I Wawww SXw
அருமை
இறைவன் நிச்சயம் என்றும் உங்களுக்கு அருள் புரிவான். அனைவரும் வாழ்க பல்லாண்டு. உங்களது சேவை தமிழகம் முழுவதும் தொடரட்டும்.
🙏🙏🙏
நமது கோவில்களில் செண்டை மேளம் வைப்பதை தவிர்த்து இவர்களை கூப்பிட்டு நிகழ்வு நடத்துங்கள் உறவுகளே 🙏🙏
காதில் தேன் பாய்ந்தது எனக்குள்
சிவ வாத்திய இசை முகவரியை அனுப்பவும் ஓம் நமச்சிவாய நமக 🙏🙏🙏🙏🙏
Yes correct
செண்டை மேளமும் தம்போளமும் இசைக்கருவிகள் அல்ல. அவை பயன்பாட்டிற்கு வந்த காரணம் வேறு.
Excellent
இந்த கலைகுழுவின் அத்தனைபேரையும் வணங்குகிறேன். சிவாய நமஹா !
நன்றி சிவாயநம
இந்த இசை நேரில் கேட்டால் மெய் சிலிர்த்துவிடும் ஓம் நம சிவாய
கடவுளாள் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகள் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாயா
Om.Namasivaya
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🏻
சிவனின் அருள் அந்த குழந்தைக்கு எப்பொழுதும் உண்டு ஆயுள் பூராவும் சிவன் அருள் உண்டு இந்தக் குழந்தைக்கு சிவன் அருகில் இருப்பார் சிவன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி
அற்புதமான கலை. வாழ்க வளர்க.
நிச்சயமாக சத்தியம்
🙏🙏🙏 நமசிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க
Theyvame
ஓம் நமசிவாய போற்றி. "சிவ பெருமான் " திருச்செந்தூர் குமரன் நேரில் காணமுடியாது.உணரவைப்பார்கள். மெய்சிலிர்க்கும். இந்த குழந்தைகள் இறைவனின் அருள் பெற்றவர்கள்.
சிவனடியார்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.....
ஓம் நமசிவாய.....
நன்றி சிவாயநம
Om namasivaya
மிக்க மகிழ்ச்சி...... எளிய மக்கள்.... இறை பக்தி....... அட்டகாசம் செய்யும் புல்லிங்கோஸ் மத்தியில் இந்த பாச மிகு பிள்ளைகளை மனமார வாழ்த்துகிறேன்..... ஓம் நமசிவாய 🙏🏼
தயவு செய்து இது போன்ற சிறு குறு அமைப்புக்களாக இணைந்து இப்படி கலைகள் மட்டும் அல்ல எதை நம் குழந்தைகள் பழகினாலும் அந்த பகுதியை சுற்றி உள்ள வசதிபடைத்த வர்கள் இவர்களுக்கு நல்ல உணவு மற்றும் அவசிய தேவைகளுக்கு பொருளாதார உதவி வழங்குதல் மூலம் இவர்களின் பெற்றோர்கள் சற்று உற்சாகமாக பிள்ளைகளுக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு அமைகத்து தரும்.
முகவரி -தொலைபேசி எண்
ஈசனை மகிழ்விக்கும் மகத்தான தொண்டு, தமிழ் மற்றும் சகல கலைகள் தந்த ஈசனின் அரவணைப்பில் வாழும் உள்ளங்களே வாழ்த்துக்கள் ....💐
வாழட்டும் தமிழ்மொழி வளரட்டும் சிவமயம் வாழ்த்துக்கள் நண்பர்களே.
❤
எனக்கு இந்த கைலாயவாத்தியம் மிகவும் பிடிக்கும்.வாத்யகுழுவிற்கு வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் இறையருள் கிடைக்கட்டும்.ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.
நன்றி சிவாயநம
சிவனுக்கு.இசை.விருந்து.படைக்கும்.தங்கள்.பனிசிறக்க.மகிழ்ச்சியுடன்.வாழ்த்துக்கள்.ஓம்.நமசிவாய
நான் இப்பொழது தான் சிவ வாத்தியங்கள கேட்கின்றேன் அருமையான உடல் மனம் பரவசமாகின்றது கேட்க கேட்க ஓம் சிவாயா போற்றி🔱🔱🔱🔱
என்ன அருமை என் சிவ வாத்தியம் உயிரே சிலிர்க்கிறது சிவாய நமஹா அருமையான சிவ குழந்தைகள் ஓம் நம சிவாயா 🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம். அருமை. குழந்தைகளை சிவ வழியில் வழி நடத்தும் ஆசிரியருக்கும் சிவ நெறியில் நிற்கும் இந்த குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.
அன்பே சிவம் அருமை அருமை
எவ்வளவு காலம் மாற்றம் ஏற்பட்டாலும் மெய்ஞானமே உலகை ஆளும் 🙏🏻🙏🏻
மிகவும் அற்புதம் எனது உடல் சிலிர்த்து விட்டது இதுவரை நான் இப்படி ஒரு அனுபவம் அடைத்தது இல்லை இன்று தான் உணர்து கொண்டேன் கொண்டேன் இறைவன் இசையிலும் இருக்கிறார்
நக்கீரன் சேனலுக்கு நன்றி.அந்த பள்ளி பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்,முதன்மை நிலை மாணவர்களுக்கும்.மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்.
ஈசன் எங்கும் இருப்பான்
என்பார்கள்
இதோஇந்த சிறார்கள்
வடிவில் காணும் போது
மெய் சிலிர்க்க வைத்தது.
வார்த்தைகள் வர மறுக்கிறது.உணர்வு
பூர்வமான நிகழ்வு.
நக்கீரனுக்கு நன்றி.
குழந்தை செல்வங்களுக்கு
ஆசிர்வாதங்களும்
வாழ்த்துக்களும்
வாழ்க வளமுடன்.
அற்புதம் வாழ்த்துக்கள்.
இது போன்று குழந்தைகள் எல்லாம் கயிலாய வாத்தியங்கள் கற்று போட்டிகளில் பங்கு பெறும் அளவில் ஆர்வம் தற்போது வரை உள்ளதால் தான் நம் புனிதமான இந்து மதம் இன்றளவும் நிலைத்து இருக்கிறது.
சிவனை போற்றுவோம், ஈசன் எல்லவற்றையும் தருவார் வாழ்க வளமுடன்...
ஓம் நமசிவாய சிவாய நம.
ஊர் களில் உள்ள எல்லா கோவில் திருவிழா களில் இந்த வாத்தி யங்களை வாசிக்க லாம் நன்றாக இருக்கிறது
Only sivan koil
அப்பன் திருவருளால் எல்லாம் நிறைவாகட்டும் ❤🛐🙏
ஈசன் அருளுடன் இன்னும் உங்கள் திறன் உயர வேண்டும்... இசை கேட்கும்போது மெய்சிலிர்கிறது.... வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வளமுடன் அனைத்து குழந்தைகளுக்கும் சிவ பெருமானின் அருளும் ஆசியும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். ஓம் நமசிவாய
முதற்கண் நக்கீரன் சேனலுக்கு நன்றி கேரளா மாநிலத்தில் சண்டமேளம் பாரம்பரியக் கலையாக கருதப்படுகிறதோ அது போல தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலையாக சிவன் கலையும் வளர்ச்சி பெற வேண்டும் நன்றி
இந்த இசையை கேட்டு உடல் சிலிர்த்து விட்டது.. ஓம் நமசிவாய போற்றி... 🙏🙏
ஒரு ஒருத்தரும் சிவனின் அவதாரம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்,🙏🙏🙏🙏🙏🙏🙏
சத்தியம் சத்தியம் சத்தியம்
சிவ வாத்தியம் வாசிப்பதுமிககடினம்அதைஇந்த சிறு குழந்தைகளை இசைப்பது ஆச்சரியம் மேலும் சிவன் அருளால்வளரட்டும்..எனதுஅன்புகலந்தபாராட்டுக்கள்.....
உண்மையில் கடவுளால் ஆசிர்வதிக்கபட்ட குழந்தைகள்
Unmaidhaan...gifted...
அனைத்து குழந்தை களைகயும்
சிவனடியாராய் தொழுது வணங்குகிறேன்
வாழ்க வளமுடன் நலமுடன் பாரத் மாதாகீ ஜய்
சிவாய நம அம்மா வாழ்த்துக்கள் அம்மா நம்பெருமானின் திருக்கருணையினால் மேலும் வளர்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பிள்ளைகளுடைய பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤
வாழ்த்துக்கள் அம்மா குழந்தைகளுக்கும் சிவன் அருள் கிடைக்கட்டும் வாழ்க வளமுடன் 💚
🙏சிவ சிவ சிவ சிவன் அருளால் அனைத்து குழந்தைகளும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.திருச்சிற்றம்பலம்.
அந்த அண்ணாமலையானதும் உண்ணாமுலையாளதும் சர்வ ஆசிகளும் இந்த கலைக்குழுமத்துக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் வற்றாமல் கிடைக்க பரம்பொருளை இறைஞ்சி வேண்டுகிறேன். எல்லோரது வாழ்வும் சீரும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்தி வணங்குகிறேன். பிள்ளைகளின் குருவுக்கும் பேட்டி தந்த நக்கீரனுக்கும் சிறப்பானவாழ்த்துகள்.
நன்றி சிவாயநம
அருமை! குழந்தைகளின் அற்புதமான இந்த இசைக்கலைக்கு மயங்காத மனமும் உண்டோ. ஓம் சிவாயநம! வாழ்க வளமுடன்!
நன்றி சிவாயநம
ஓம் நமசிவாய ஓம், அனைத்து குழந்தைளுக்கு அந்த சிவன் துணை இருப்பர், வாழ்த்துக்கள் குழந்தைகளே 🙏🙏🙏🙏🙏
சிவனுக்கு தொண்டு செய்வது எல்லோருக்கும் கிடைக்காத ஒன்று சிவனின் அருள் இக்குழந்தைகளுக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
சிவ சிவ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி, வாழ்க சிவ பூமி ,
உங்கள் அனைவருக்கும் ஈசன் அருள் தங்களுக்கும் குழந்தைகளும் இருக்கிறது... நந்தி ஈசன் செண்டை மேளம் குழு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🤝😘💥 ஓம் நம சிவாய ❤️🙏🙏🙏🙏🙏🙏☀️🌺❤️🙏🙏☀️🌺
சிவ வாத்தியத்தை விட சிவ வாக்கியமே சிறந்தது. மேலும் அந்தச் சிவ வாக்கியப்படி நடத்தல் மிகவும் சிறப்பானது.
சிவாய நம. சிவனின் ஆனந்த தாண்டவம் நேரில் நடைபெறுவது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. இறையருள் பெற வேண்டும்.வாழ்த்துக்கள்.🎉🎉🎉
மிகவும் அருமையான சிவ வாத்திய இசை குழு மிக்க நன்று வாழ்த்துகள்
அப்பா இந்த அடியவர்களின் பாதம் தொட்டு வணங்க இந்த அடிமை வேண்டுகிறேன் என் அப்பனை பார்த்தல் போன்ற ஒரு நிகழ்வு ஓம் நமசிவாய சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🔱🙏🙏🙏🙏🔱🙏🔱🙏
மனம்மிகவும்மகிழ்ச்சியடைகின்றது❤சிவம்...வல்லமையேசிவசிவ❤சிவகணங்களின்வாசிப்புஈடுஇணைஇல்லாதது❤மனலயப்புஅடைகின்றது❤திருமணநிகழ்ச்சிகளுக்குஇந்தவாத்தியம்முழங்கினால்சிவபெருமான்பார்வதிதிருமணம்போல்மிளிரும்உண்னமநிலையும்அதுவே🎉🎉அருமை🎉அருமை🎉அற்புதம் மிக.அற்புதம்சிவசிவபபோற்றிபோற்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இக்காலகட்டத்தில் குழந்தைகளை பார்க்க மிகவும் பெருமையாக பெருமையாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன்
குழந்தைகளின் மனதில் நல்லுணர்வை ஏற்படுத்திய அனைவருக்கும் என் ஈசனருள் மென்மேலும் கிடைத்து நல்ல உயர்வை அடைய அவன் அருளால் அவனை வணங்கி வாழ்த்துகிறேன் சிவாயநம
ஈசன் அருளால் இந்த சிவத் தொண்டு மேன் மேலும் வளர்க.திருச்சிற்றம்பலம்.
இசையால் இறைவனை வழிபடுதல் எல்லோராலும் இயலாது. அதிலும் இறைவன் மெய்மறக்கும் வாத்தியங்களால் இசைப்பதும் துதிப்பதும் இறைவனின் ஆசீர்வாதம். பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
அருமையாக இருக்கு.. கேட்க கேட்க புல்லரிக்கு.. கோவில் கொடை திருவிழா நேரங்களில் இந்த பாரம்பரிய வாத்தியங்களை வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் விழா ஏற்பாட்டாளர்களுக்கு❤❤
என் அப்பன் ஈசனின் தாண்டவம்.🙏🙏
ஓம் நமசிவாய சிறுபிள்ளைகளின் ஆர்வமும் வாசிப்பும் திறமையும் மிகவும் அருமை ஈசன் திருவருளால் மேன் மேலும் சிறந்து ஓங்கிவளர பிரார்த்தனை. ஓம்சிவசிவ ஓம்.
அனைத்து குழந்தைகளுக்கு ம் முதலில் வாழ்த்துக்களை கரம் கூப்பி சிரம் தாழ்த்தி தெரிவித்து கொள்கிறோம்.வழி நடத்தும் ஆசிரியை வணங்குகின்றோம்.மாணவி தரும் அத்துனை விளக்கங்களும் அருமை.
எல்லா குழந்தைகளும் மேலும் வளர்ந்து வர என்னுடைய வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன் குழந்தைகளே....இறைவன் திருவருளால் தங்கள் வாழ்வு சிறக்கட்டும்.....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் குழந்தைகளே சகோதிரிக்கும் வாழ்த்துக்கள் சிலிர்க்க வைக்கிறது சிவன் பாடல் ஓம் நமசிவாய 🙏
அனைவருக்கும் இறைவன் அருள் உண்டு வாழ்த்துக்கள்
கலைக் குழுவுக்கு வாழ்த்துக்கள். இறைவன் அருளால் நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙏
எல்லாம் அவன் கருணையே அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமச்சிவாய
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 🙏🙏🙏💐💐💐
என்ன அருமையான பெயர் மா உனக்கு. பிரபஞ்சவல்லி" நமது கலாச்சாரம் உயிர் பெறுகின்றது. இதை யாராலும் அழிக்க முடியாது என்பதே உண்மை
கயிலாய் செல்ல உறுதிப்படுத்தப்பட்ட சிவனடியார்கனள இப்போதே வணங்கிமகிழ்கின்றோம்.....நாங்களும் முயற்ச்சி செய்கின்றோம்
அவன் அருளாலே அவன்தான் வணங்கி என்பதற்கு ஏற்ப இந்த குழந்தைகளுக்கு ஐயன் அருள் உள்ளது குழந்தைகளை பார்க்கும்போது முகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் தெரிகின்றது உலகத்தில் எத்தனையோ கலை இருந்தாலும் இந்த கலைக்கு ஈடாகாது அன்னை தந்தை பாதுகாப்பை விட என் அப்பன் உடனிருந்து அருள்வான் வேறு என்ன வேண்டும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது அவர்களின் பதில் எல்லாமே தானாகவே கிடைக்கும் என்று சொன்னார் கள் இதற்கு மேல் என்ன சொல்ல எல்லோரும் நீண்ட ஆயுளை பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்கிறார் கள் நால்வரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவாயநம குருவே சரணம்
சிறப்பு வாழ்க வளமுடன்
அமுதா மேடம்
இதயங்கனிந்த வாழ்த்துக்கள்
உமாசுந்தரமூர்த்தி
திருநீரும் ,ருத்ராட்ஷமும் ,காவியும் இந்துக்களின் மஹா பொக்கிஷமே
மிக அருமையாய் சொன்னீர்கள் நன்றி
Hindu no
Tamil saivam only
வணக்கம் .அருமைக் குழந்தைகளே
தங்களை அடியேன் அறிவேன்.
எனினும் நக்கீரன் பதிவிற்கு தாங்கள் எடுத்துரைத்த சிவ வாத்திய
கருவிகளின் தன்மைகளையும்,தாங்கள் தங்களின் அனுபவத் திரனை வெளிப்படுத்திய விதமும் மெய் மறக்கச் செய்தது .
வார்த்தைகள் இல்லை .
வணங்குகிறேன்.
தொடரட்டும் தங்களின் சேவை.
என் அப்பன் அல்லவா ....
சிவ....சிவ !!
தாங்கள் அனைவரையும் பரம் பொருள் என்னைப் பார்க்கவும்
தரசிக்கவும் செய்துள்ளார் .
அந்த காரணீஸ்வருக்கு எப்படி
என்ன கூறுவது புரியவில்லை.
நன்றி !! மகிழ்ச்சி !!
மறக்க முடியாத நல் பதிவு
அம்மையே !!
அற்புதமான காட்சி !!
சிவாய நம !!
சிவ சிவ நன்றி சிவாயநம
சிவவாத்தியம் வாசிக்கும் அனைவரும் சிவனருளால் நிறைந்த மகிழ்ச்சியுடன் நீடுவாழ வாழ்த்துகிறோம்
வாழ்க வளமுடன், இசைகுழுவின் தலைவிக்கு வணக்கங்கள்.
உண்மையில் கடவுளால் ஆசிர்வதிக்கபட்ட குழந்தைகள் வாழ்த்துக்கள் ஓம் நம சிவாய.
சிவன் தொண்டு சிலிர்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் சிவ தொண்டு
இவர்கள் இதை தொடர்ந்து செய்தால் நோய் அண்டாது. எப்போவும் ஸ்லிம் ஆக இவர்கள் உடம்பு இருக்கும். 80 வயசுலும் 14 வயசு போல் தோற்றம் இருக்கும். உண்மை. வாழ்த்துக்கள். 🌹
இறைவா உங்களை இசையுடன் போற்றி பாடும் இந்த கலைகுழுவின் அத்தனைபேரையும் வாழ்த்தி வணங்குகிறேன்
சிவம் வளர்க சக்தி பெருகுக.இக்குழந்தைகள் அனைவரும் இறையருள் பெற்று இசையுடன்வாழ்கவளமுடன்நலமுடன்.
இசையே இறைவன்! ஓம்நமச்சிவாய!!
சிவசிவா!சிவதொண்டு பரவட்டும்!!!!
Thanks to all parents, Guru & team.ohm siva shiva ulgil Ulla ellorium kappuruvai appa. En Ammai appaney.
சிவ வாத்திய பெ௫மையினை உலகுக்கு பரைசாற்றுங்கள் சிவா!!!
ஓம் நமசிவாய, குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும். இம் முயற்சியை கையில் எடுத்த அனைவருக்கும் பாராட்டுகள். குழந்தைகள் வாழ்க்கையில் மென் மேலும் சிறக்க ஈசன் அருள்வாராக. 🎉🎉🎉
ஓம் நமசிவாய, எனக்கும் இக்குழுவில் சேர விருப்பம்🎉
பிள்ளைகளை மனமார வாழ்த்துகிறேன்..... ஓம் நமசிவாய
வாழ்க கலை, வளர்க இந்து தர்ம
இசை திருப்பணி!
இளம் இசைக் கலைஞர்களை அரசு
ஊக்கப்படுத்தி மரியாதை செலுத்த வேண்டும்
ஈசனே வேலைய silent ஆக கொண்டுபோறார், வாழ்த்துக்கள் & நன்றி அடியார்களே !!
இறைவனுடைய பூரண ஆசி உண்டு நலமுடன் வளமுடன் வாழ்க பல்லாண்டு
நமசிவாய வாழ்க🙏
நாதன் தாழ் வாழ்க 🙏
இமைப்பொழுதும் நீங்காதான்
தாழ் வாழ்க 🙏
சிவாயநம, திருச்சிற்றம்பலம். 🙏🏼சிவ சிவ உங்கள் பக்தர்களுக்கு தீர்க்கஆயுசும் தெளிந்த சிந்தனையும் தந்தருள்வாயாக. 🙏🏼சிவாயநம. திருச்சிற்றம்பலம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வாழ்க வளர்க உங்கள் உங்கள் இசை ஆராதனை போற்றி ஓம் நமசிவாய!
பாராட்டு கள் நல்ல தோர் வீணை செய்தே நம் மக்கள் அனைவரும் ஆனந்தநடனமாடட்டும்.
சிவாயநம @Nakkeeran 360 ஊடக குழுவிற்கு வணக்கம்🙏 மற்றும் சிறந்த பதிவு... நந்தீசன் கலைக் குழுவின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அளிக்கவும்... 🙏🙏🙏
ஈசன் அருள் உள்ள குழந்தைகள் எப்போதும் சிவன் நினைவேடு இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
எல்லாம் சிவனருள்.நமசிவாயா 🇮🇳🌺🔱🔱🔱
ஓம் சிவனே போற்றி 🙏... இப்போது இருக்கும் குழந்தைகளை விட இவர்கள் கடவுளின் சேவையை முழுமையாக செய்கிறார்கள்...இந்த குழந்தைகளுக்கு எந்த குறையும் வராமல் சிவனின் அருள் முழுமையாக கிடைக்க வேண்டுகிறேன்....தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏
இசைக் கருவிகளையும் , அதன் பெயர் மற்றும்
வடிவங்களையும் தெளிவாக மக்கள் பார்வைக்கு. காட்டலாம் . 🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஈசன் அருளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகள் உங்கள் சிவ வாத்தியம் சேவை வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤ உங்கள் சிவ வாத்திய முகவரியை ,கைபேசி எண்ணை அனுப்புங்கள் தாயே❤❤❤🙏🙏🙏🙏🙏சிவாய நம🙏🙏🙏🙏🙏
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உயிர்கள் குறைவின்றி வாழ்க வாழ்கவே..!!
இந்த காலத்திலும் இப்படி ஒரு இசை குழு.......அருமை.....அருமை...
வாழ்த்துகள் பாராட்டுகள்....