சிவ பூதகண வாத்திய இசை 🎺 திருக்கைலாய வாத்திய இசை பாகம் - 2 🎺 Temple TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2018
  • திருக்கைலாய சிவ பூதகண வாத்திய இசை - நெடுந்தாரை, தித்தேரி, சிறிய தித்தேரி, பறை, கிணை.
    அப்பர் திருக்கைலாய வாத்திய இசைக்குழு,
    அம்பத்தூர், சென்னை.
    9710835529 / 7395953336
    திருக்கயிலாய வாத்தியம் நம் மனதில் புனிதமான உணர்வுகளைத் தூண்டி, சிவ சிந்தனையில் நம்மை ஆழ்த்தும் இந்த இசைக்கருவிகள் இசைக்கப்படும்போது பாடல்கள் ஏதும் பாடப்படுவதில்லை. இசைக்கப்படும் ஒலியின் அதிர்வுகளே, சிவனின் பாதங்களில் நாம் அடிபணியும் அனுபவத்தைத் தருகின்றன. பித்தளை மற்றும் வெண்கலத்தால் ஆன இக்கருவிகளின் பெயர் ‘திருக்கயிலாய இசைக்கருவிகள்’ என்றும், இக்கருவிகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்தவை ஆகும்.
    Appar Thirukailaya Vathiya Isaikuzhu,
    Ambattur
    9710835529 / 7395953336.
    #thirukailaya vathiyam #siva vathiyam #kailaya vathiyam #siva vathiyam #shiva #kaialaya vathiyam #siva boothaganagal vathiyam #lord shiva #kailash #nataraja #siva #கயிலாய வாத்தியம் #music #shiva songs #lord shiva songs #thevaram #lord nandhi #thiruvasagam #lingam #videos #chennai #divine music, #thirunavukarasar #devotional hyms #rudra tandava #indian culture #drum music #shiva music #temple #musical instruments #Appar Kailaya vathiya Isai Kuzhu
    For More devotional videos please subscribe our channel TEMPLE TV
    Our famous AMMAN devotional songs links
    1.LR ESWARI ஆதி பராசக்தியம்மா • L.R.Eswari | Aadhipara...
    2 ஆவேசக்காரியே சூளியம்மா : • மாற்றம் தரும் அம்மன் ப...
    3. ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்: • ஞாயிற்றுக்கிழமை இந்த அ...
    4. அங்காளி தாயே மலையனூர் அங்காளி தாயே : • ஞாயிற்றுக்கிழமை இந்த அ...
    5. வருது பாரு வருது பாரு சிங்க வாகனம் • #Amman Powerful Padal ...
    6.அங்காளியம்மா உன் அருளடி சரணம் : • அனைத்து விதமான தடைகளிட...
    7.எட்டு கரங்களுடன் எழுந்தாடும் காளியம்மா : • அருள்மிகு திருவக்கரை வ...
    8.மலையனூரு எல்லையிலே மருளாடி வருபவளே : • பக்தி பரவசமூட்டும் அங...
    9.ஓம் சக்தி அங்காளம்மா அங்காளம்மா : • ஓம் சக்தி அங்காளம்மா அ...
    10.அங்காளம்மா தாயே அங்காளம்மா : • இதுவரை பார்த்திராத அங்...
    11.அந்தாவரா இந்தாவரா ஆடி அசைந்து வரா • மேல்மலையனூர் அங்காளியம...
    12.பக்தர் குறை தீரம்மா மனம் உருகி வாரம்மா : • பக்தர் குறை தீரும்மா ம...
    13.ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஊஞ்சல் பாடல் : • மிக மிகவும் சக்தி வாய்...
    14.LR ஈஸ்வரி அம்மம்மா அங்காளி காயும் நீயே • எங்கும் கேட்டிராத L.R....
    15.மயானசூரை திருவிழா நேரடி காட்சி : • மயானசூரை திருவிழா 🔔 ...

ความคิดเห็น • 268

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f ปีที่แล้ว +3

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா இசையைகேட்டுக்கொண்டேஇருக்கலாம்.அருமை.அருமை
    🌿📿🌷🌼🌹🙏👌👏🌻💐🌸🥀☘️🙇🙏🙏🙏🙏🙏சிவ.கலா🙏

  • @athisivasakthi.b7704
    @athisivasakthi.b7704 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 📿🔱🧘‍♀️🙌🔥வாழ்த்துகள் 📿🔱🙌🔥

  • @rameshvelu8536
    @rameshvelu8536 5 ปีที่แล้ว +21

    சிவனை போற்ற போற்ற ஆயிரம் ஆயிரம் புதையல்கள் வந்து கொண்டே இருக்கும் கடலின் ஆழம் காணலாம் சிவனின் ஆழம் யாருலும் முடியாது என் அப்பனை தொழுவோம்

  • @vengatalagarsamy569
    @vengatalagarsamy569 5 ปีที่แล้ว +14

    சிவ நாதம் கண்கள் பெருகிவிட்டது மிக்க நன்றி

  • @user-ym8js8sb1y
    @user-ym8js8sb1y 5 ปีที่แล้ว +16

    அப்பர் திருகைலாய வாத்திய இசை குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள். அய்யா உங்க பணி சிறக்க என் அப்பன் சிவனை வழிபடுகிறேன்

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 หลายเดือนก่อน

    இந்த இசையை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது❤❤❤🌹🌹🌹🙏🙏🙏

  • @premnazir7828
    @premnazir7828 3 ปีที่แล้ว

    என்னாடவருக்கும் இறைவா போற்றி போற்றி திரு சிற்றம்பலம்

  • @dhanamammu9596
    @dhanamammu9596 3 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாயா அண்ணாமலையாரே போற்றி போற்றி

  • @revathyveriah4632
    @revathyveriah4632 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🔱🌺 ஓம் நமசிவாய 🙏🤗❤👍👍👍🛐🙏🌤️🙏

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 หลายเดือนก่อน

    பறை இசை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tprabu115
    @tprabu115 5 ปีที่แล้ว +39

    தென்னாடுடைய சிவனே போற்றி

    • @varsasathy
      @varsasathy 4 ปีที่แล้ว

      என் சிவன் அல்ல இவர்கள்

  • @adhisedanchannel7762
    @adhisedanchannel7762 5 ปีที่แล้ว +25

    இந்த சிவ நேசச்
    செல்வர்களின்
    சிவ கண இசை
    கயிலாயத்திலும்
    எதிரொலிக்கும்.

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 4 ปีที่แล้ว +5

    VERY GOOD EXPLANATION ABOUT THE MUSICAL INSTRUMENTS. THIS IS THE FIRST TIME I AM SEENING THE EXPLANATION. OM NAMASIVAYA

  • @dhanamammu9596
    @dhanamammu9596 3 หลายเดือนก่อน

    ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அழுகை சிரிப்பு

  • @Abiworld2019
    @Abiworld2019 5 ปีที่แล้ว +41

    உடல் சிலிர்த்தது...மனதில் இனம் புரியாத உணர்வு...சொல்ல வார்த்தை இல்லை..

  • @manikandanhari3177
    @manikandanhari3177 5 ปีที่แล้ว +1

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @sudhagargopal2438
    @sudhagargopal2438 2 ปีที่แล้ว

    Ayya kinai vaasithavar miga arumaiyaga vaasithaar👏👍

  • @baskarrvrv
    @baskarrvrv 5 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய உங்கள் குழவினரின் தெய்வீக சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @vengatesan7730
    @vengatesan7730 5 ปีที่แล้ว +30

    குழந்தை ஆடிய சிவதாண்டவம் மிகவும் அருமை !

    • @karthikk6095
      @karthikk6095 5 ปีที่แล้ว +1

      Yanaku neenga vasicha kenai pidichiruku

  • @selvarajanag5745
    @selvarajanag5745 6 ปีที่แล้ว +81

    பழமை மாறாமலும் மறந்துவிடாமலும் இருக்கும் தெய்வீகக் கலை. போற்றுவோம். நாடு முழுவதும் கலைஞர்கள் உருவாகட்டும். வாழ்த்துகள்.

  • @user-ql2zx9zl6u
    @user-ql2zx9zl6u 6 ปีที่แล้ว +39

    சிவாயநம..
    👌 அருமையான சிவபெருமான் வாத்தியங்கள்..
    எம்பெருமான் அப்பர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி..
    நமசிவாய

  • @stellamary5618
    @stellamary5618 3 ปีที่แล้ว +1

    வெகுஅருமை ஓம் நமசிவாய

  • @gdg851
    @gdg851 5 ปีที่แล้ว +15

    அருமை நம்முடைய பாரம்பரிய முறைகளை பின்பற்றி வரும் தங்கள் அனைவருடைய பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @ariyaputhirans9170
    @ariyaputhirans9170 5 ปีที่แล้ว +7

    துத்தங்கை கிள்ளை விளரிதாரம்
    உலைஇலி ஓசை பன்கெழுமப் பாடி. . . .
    சச்சரி கொக்கரை தக்கையொடு
    தகுனி தந்துபி தாளம் வீணை
    மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் . .
    தமருகம் குடமுழா மொந்தை வாசித்து. . .
    அத்தனை வரவினொடு ஆடும் எங்கள் அப்பனிடம் திருவாலங்காடே. . . .
    என்று. . . சிவபெருமானின் தேவ கணங்களின் வாத்தியத்தை காரைக்காலம்மையார் குறிப்பிடுகிறார்.

  • @harishkumarrnr8595
    @harishkumarrnr8595 5 ปีที่แล้ว +22

    தமிழன் பெருமையை தரனி அரியட்டும்....சிவாய நம ஓம்

  • @bharathiraja81
    @bharathiraja81 3 ปีที่แล้ว

    கைலயவத்தியம்வசிதசிவான்அடியார்கலுக்குநன்றி.தெய்வசிகாமணிசிவா

  • @mohansiva3304
    @mohansiva3304 5 ปีที่แล้ว +7

    சிவாயநம
    தங்களின் அன்பான சேவைக்கு
    சிரம் தாழ்த்தி பனிகின்றேன்.

  • @radharavindran122
    @radharavindran122 4 ปีที่แล้ว +1

    வாத்தியங்கள் அருமை 🙏

  • @dhoniempiretamilnadu2441
    @dhoniempiretamilnadu2441 5 ปีที่แล้ว

    அருமையான வாத்தியம் சிவனே நமக திருச்சிற்றம்பலம்...

  • @SelvaKumar-ix2cz
    @SelvaKumar-ix2cz 6 ปีที่แล้ว +24

    மிக்க நன்றி. ஒவ்வொரு கருவியை பற்றியும் மிக அழகாக விளக்கியமைக்கு.ஓம் நமச் சிவாய

  • @subbuthiyagarajan6386
    @subbuthiyagarajan6386 3 ปีที่แล้ว

    சிவாய. நமக

  • @muruganvijay3137
    @muruganvijay3137 4 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @venkateshg.r8533
    @venkateshg.r8533 5 ปีที่แล้ว +25

    தமிழர் கலை வளர்க. நன்றி.
    சிவ சிவ

  • @dhanamammu9596
    @dhanamammu9596 3 หลายเดือนก่อน

    40 வயதில் இருந்து 4000 வருடம் முன்பு சென்ற ஒரு அதிசய உணர்வு

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 5 ปีที่แล้ว +1

    வெல்ல காரன் நம்மகிட்ட திருடுனது செல்வம் மட்டும் அல்ல இந்த பழமையான கலைகளையும் தான்

  • @rfkirubaharan9571
    @rfkirubaharan9571 4 ปีที่แล้ว

    சிவாய நம

  • @user-zp3io3op6p
    @user-zp3io3op6p 4 ปีที่แล้ว

    பாதுகாக்கப்பட வேண்டிய இசை கருவிகள் சிவாலயங்களில் வாசக்கப்பட வேண்டும்

  • @singsramrajendran2564
    @singsramrajendran2564 2 ปีที่แล้ว +1

    You have taken us to kailasam tothe feet of Lord Siva

  • @user-eq3qy6uz4w
    @user-eq3qy6uz4w 2 ปีที่แล้ว

    சிவாயநம

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp 2 ปีที่แล้ว

    arumai arumai...Nandri deepak jeya dhevan....அப்பர் திருகைலாய வாத்திய இசை குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @vhema662
    @vhema662 5 ปีที่แล้ว +1

    வாழ்காசைவமதம்தமிழ்இசை
    போற்றி போற்றி

  • @Thiruvaiyarukaran
    @Thiruvaiyarukaran 5 ปีที่แล้ว +3

    ITHU PONDRA VAZHIYIL NIRAYA PER VARA VENDUM.VAAZHTUKAL. I AM FROM THIRUVAIYARU SIVA BOOTHAGANA THIRUKOOTAM.

  • @yazhisaiselvi4317
    @yazhisaiselvi4317 3 หลายเดือนก่อน

    Excellent and no words 👏

  • @sangatamilan5900
    @sangatamilan5900 5 ปีที่แล้ว

    அதிர்வு வாத்தியம் பறை சிவனுக்கே பறமசிவம்

  • @apravi1764
    @apravi1764 5 ปีที่แล้ว

    இன்று 17/ 02/ 2019 பிரதோச நேரத்தில் இந்த அற்புதமான இசை கேட்கும் நல் வாய்ப்பு கிடைத்தது இசை குழுவிற்க்கு கோடடான கோடி நன்றி தென்நாடு உடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் மருந்தீசூவர ஓம் நமசிவாய

  • @povapovo3722
    @povapovo3722 3 ปีที่แล้ว

    நமசிவாய

  • @venkatagila400
    @venkatagila400 3 ปีที่แล้ว

    Om nama sivaya

  • @pandiyanravi2915
    @pandiyanravi2915 3 ปีที่แล้ว

    உடல் சிலிர்த்தது

  • @allimuthu2685
    @allimuthu2685 5 ปีที่แล้ว

    மிகவும் அருமை பழங்கால இசை கருவிகள் எல்லாம் தெரிவுபடுத்தினீர்கள்

  • @jeyasankarpapanasam3791
    @jeyasankarpapanasam3791 3 ปีที่แล้ว

    🙏🙏🙏om.namasivaya

  • @uthrasekar5811
    @uthrasekar5811 4 ปีที่แล้ว

    Miga arumayaana pathivu tamilan perumayai tharanikku solvom Saivame ulagaalum Ella kovil thiruvilaakalilum sivagana vaithiyam Olikka seivom

  • @navaneekrishnan8959
    @navaneekrishnan8959 5 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு
    அருமையான படைப்பு
    தலை வணங்குகிறேன்
    உங்கள் அனைவருக்கும்

  • @Mohan-tn2di
    @Mohan-tn2di 10 หลายเดือนก่อน

    Mohan Om namah shivaya namah

  • @madhi27
    @madhi27 5 ปีที่แล้ว +3

    நன்றி, திருச்சிற்றம்பலம்.

  • @adeivendiran1417
    @adeivendiran1417 5 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai
    Shiva Shiva
    om Namah Shivaya
    Shivaya namaha..

  • @ThiruNandhiTV
    @ThiruNandhiTV 6 ปีที่แล้ว +10

    அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள். சிவாயநம.

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 5 ปีที่แล้ว +3

    மிக அருமை நன்றி

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 5 ปีที่แล้ว +6

    Respected channel producers and vadyam devotees. We salute and bow sir. You all great brings out the music instruments being used for lord siva and other gods. Speaking out simple tamiazh easily understand us. Thank u so munch. Inspired not only by me. Our young boys and girls childrens

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 ปีที่แล้ว +1

    💥💥💥நல்லதே நடக்கும் சிவம் 💥💥💥

  • @venkatrevathu9245
    @venkatrevathu9245 4 ปีที่แล้ว

    Om namasivaya

  • @thathvamasi09
    @thathvamasi09 5 ปีที่แล้ว +2

    சிவத்தொண்டு வாழ்க

  • @murugesanmurugesan014murug8
    @murugesanmurugesan014murug8 2 ปีที่แล้ว

    இன்னும் சில வாத்தியங்கள் சேர்த்தால் இன்னும் நன்றகா இருக்கும் என்னுடை ஆவா

  • @jayanthiarasu2185
    @jayanthiarasu2185 5 ปีที่แล้ว

    அருமை அய்யா அவர்களுக்கு நன்றி

  • @ramachandranr6382
    @ramachandranr6382 5 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நமசிவாய நமஹ.....

  • @murugansk6709
    @murugansk6709 5 ปีที่แล้ว

    மிக அருமை, சிவாயநம

  • @jananijanu5309
    @jananijanu5309 5 ปีที่แล้ว +1

    Arumai arumai.... nandri ayya

  • @subramanianchellappan4656
    @subramanianchellappan4656 5 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமக

  • @af266sneha.r5
    @af266sneha.r5 5 ปีที่แล้ว

    தமிழனிடம் திருடப்பட்டது மொழி செல்வம் கலாச்சாரம் என நினைப்பவர்களுக்கு,இசையும்தான் என அறிந்துகொள்ள நல்லவாய்ப்பு.கர்நாடகஇசைதான் பெரிதுஎனவும் அதுதான் இறைவனிடம்பாடவேண்டும் இசைக்கவேண்டும் எனநினைப்பவர்களுக்கு இஞ்போது புரிந்திருக்கும்.தமிழிசைதான் சிறந்தது உயரந்தது இனிமையானது எல்லாஇசைக்கும் தாய் என்பது.இதில் உடுக்கையும்சேர்ந்தால் சிவன்தானாக எழுந்துவருவான் என்பது திண்ணம்.இதையெல்லாம் மறந்ததால்தான் நம்மை அவன்மறந்தான்.மீண்டும் அவன் ஆட்சி வர நாம் நினைப்போம் மனதார .

  • @rajadurai2692
    @rajadurai2692 5 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய. ....

  • @revathys7197
    @revathys7197 6 ปีที่แล้ว +4

    Miga arumai

  • @sakthivel-bn5nv
    @sakthivel-bn5nv 5 ปีที่แล้ว

    Omnamshiya omnamshiya omnamshiya omnamshiya omnamshiya omnamshiya omnamshiya omnamshiya omnamshiya omnamshiya

  • @selvammugesh
    @selvammugesh 5 ปีที่แล้ว +3

    நமது கலைகளை நாம் தானே மீட்டெடுக்க வேண்டும்

  • @arumugamellappan5881
    @arumugamellappan5881 5 ปีที่แล้ว +1

    Om namachivaaya....

  • @ganeshb9910
    @ganeshb9910 2 ปีที่แล้ว

    நன்றி

  • @ManikandanSmani-vf4bv
    @ManikandanSmani-vf4bv 5 ปีที่แล้ว

    காணக்கிடைக்காத அரிய பொக்கிசம்.

  • @vanmugils491
    @vanmugils491 5 ปีที่แล้ว +2

    Om shivaya nama
    Om shivaya nama
    Om shivaya nama
    Om shivaya nama
    Om shivaya nama

  • @rolpfeiffermuller935
    @rolpfeiffermuller935 5 ปีที่แล้ว

    Thanks swamiji Namaste

  • @navaneekrishnan8959
    @navaneekrishnan8959 5 ปีที่แล้ว

    சத்ய ஓம் ஷித்தாய நமக

  • @krish-bf1ol
    @krish-bf1ol 4 ปีที่แล้ว

    Thennadudaya sivane pottry
    En naatavarkkum iraiva pottry

  • @m.senthilkumar1685
    @m.senthilkumar1685 5 ปีที่แล้ว

    Arumai super

  • @panneerselvam9206
    @panneerselvam9206 4 ปีที่แล้ว

    தட்சணாமூர்த்தி சிவ கைலாய வாத்திய இசை குழு புதுச்சேரி

  • @sububloom6852
    @sububloom6852 5 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு.

  • @vijaykumar.k8940
    @vijaykumar.k8940 5 ปีที่แล้ว +1

    அ௫மை மிகவும் அ௫மை

  • @keerthivasan4992
    @keerthivasan4992 5 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு
    வாழ்த்துக்கள்...

  • @balamurugans6521
    @balamurugans6521 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @nanthakumar2966
    @nanthakumar2966 5 ปีที่แล้ว +5

    சிவனே பறையன்

    • @NareshKumar-vt4sh
      @NareshKumar-vt4sh 4 ปีที่แล้ว +1

      Thaagal vaaiyai pothi kondu eruthal pothum😊

  • @sksami8886
    @sksami8886 5 ปีที่แล้ว

    pazhamaiyana vathiyam arumai

  • @dhayalanm6512
    @dhayalanm6512 5 ปีที่แล้ว +1

    நமசிவாய நமசிவாயா

  • @muruganvijay3137
    @muruganvijay3137 4 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய

  • @pkrishnanp9164
    @pkrishnanp9164 5 ปีที่แล้ว +1

    NASA Record செய்த கோள்களின் ஒலி இந்த ஊது கருவியின் ஓசை போலவே இருப்பது ஆச்சரியம் தான்.

  • @thanigaivalli6378
    @thanigaivalli6378 5 ปีที่แล้ว

    nanri Iyya sivayanama

  • @sadhasivamnithianandam3529
    @sadhasivamnithianandam3529 5 ปีที่แล้ว +1

    அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள். சிவாயநம மிக்க நன்றி

  • @prabhuselvarajan5970
    @prabhuselvarajan5970 5 ปีที่แล้ว

    arumai ohm namashivaya

  • @vijays8129
    @vijays8129 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி .....

  • @sathishkumar-cw1ms
    @sathishkumar-cw1ms 5 ปีที่แล้ว

    Sema sema sema

  • @arameshkumar2652
    @arameshkumar2652 3 ปีที่แล้ว

    Super

  • @comali422
    @comali422 5 ปีที่แล้ว +2

    Love it

  • @SivaKumar-qq4bz
    @SivaKumar-qq4bz 5 ปีที่แล้ว

    எல்லாம் சிவமயம்

  • @svg127
    @svg127 5 ปีที่แล้ว +1

    Wonderful

  • @KarthickKarthick-zn1ug
    @KarthickKarthick-zn1ug 5 ปีที่แล้ว

    Om namashivaya..,