நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சை தான் சிறு வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன் எப்போது தஞ்சை யில் தங்கினாலும் இரவு பூஜைக்கு சென்று சாமியை பள்ளி அறையில் விட்டு நிவேத்தியம் பால் ஒரு ஸ்பூன் தான் தருவார் ஐயர் அது அவ்ளோ டேஸ்ட் டாக இருக்கும் நடை சாத்திய பிறகு வீட்டிற்கு வருவேன்
நல்லது. அப்படியானால் கொரோனாவை அனுப்பி 60 லட்சம் மக்களைக் கொன்று பல லட்சம் குடும்பங்களை அழித்தது உங்கள் கடவுள் தானா? இந்த 21ம்நூற்றாண்டில் ஏன் இன்னும் படிப்பறிவு, பகுத்தறிவற்ற மூடர்களாக இருக்கின்றீர்கள். எனது வயது 74. நான் கடந்த 60 வருடங்களாக கடவுள் என்றொரு முட்டாள் இந்தப் பிரபஞ்சத்திலே இல்லை கடவுளை நம்புகின்றவன் அடி முட்டாள் என்று சொல்லி வருகின்றேன். நான் கொரோனாவிலும் சாகவில்லையே! படிப்பறிவினாலும் பகுத்தறிவினாலும் இன்னும் சுகமாக வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். நீங்கள் எப்போதுதான் திருத்தப் போகின்றீர்கள்?
Bro.....I'm an atheist person but nowadays naaney change ahitta, konjam imagine panni parunga indha ottumotham universe um athula irukka ella kolkalyum...ithu ellathukkum meerina oru Great power iruku and It's beyond science and Science laye God Particle irukrathu prove ahiruchu and universe odah sound eh Om mateam thah😊so nammala meerina oru sakthi irukku don't forget that❤
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி நம் தமிழ் நாட்டில் இத்தகைய அருமையான கைலாய வாத்தியங்களை இசைப்பவர்களை நாம் மிகவும் ஊக்குவிக்க வேண்டும் கேரள மேளங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
இதுவல்லவா தனி திறமை... அந்த சாவு மோளமும் இருக்கே... இரண்டி திருகுறள் மாதிரி... இந்த இசை பெரும் காப்பியம் போன்றது....காதிற்கு இனிமை... மனதிற்கு மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்....
சிறந்த நிகழ்ச்சியை வழங்கிய தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சிக்கும் நிகழ்ச்சித்துறைத் தலைவர் திரு. சீனிவாசன், நிகழ்ச்சி நிர்வாகி திரு. V. வெங்கடசுப்ரமணியன் ஆகியோகுக்குப் பாராட்டு. 🙏 இறைவனருள்
what a divine experience,. I felt like I was in Kailash. I came to know about some percussion instruments for the first time. All the artists were superb in the performance of the instruments. Thank you DD for this wonderful prorgamme on Maha shivarathri day.
இந்த இசை குழுக்கள் பல்வேறு ஊர்களிள் இருப்பார்களே எங்கெல்லாம் உள்ளளார்கள் எநதெந்த விழாக்களுக்கு இசைப்பார்கள் தயவு செய்து இதைபற்றி ஒரு விவரமான கானொளி போடுங்கள் நானும் ஓரு சிவ பக்தை இதை கற்று கொள்ள முடியுமா ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
எனது திருமணம் வருகின்ற வைகாசி 28ம் தேதி கையிலாய மட்டுமே இசைத்து நடக்க இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் சிவாய நம
அதற்கு பதிலாக உன்னிகிருஷ்ணன் நித்யஸ்ரீ மகாதேவன் மாம்பழம் சிஸ்டர்ஸ் போன்ற கர்நாடக சங்கீத வித்வான்களை அழைத்து சிறந்த முறையில் இசைக்கச்சேரி நடத்தலாம்
@@varahiamma5129ou😅
வாழ்த்துக்கள் 🌹
உங்கள் திருமண விழாவில் சிவபெருமான் ருத்ரதண்டவம் ஆடுவார் ஓம் நமசிவாய வாழ்க எனது திருமண நாள் வாழ்த்துக்கள் 🪷💐🪷
😅 15:39 😅😊🎉🎉 @@varahiamma5129
கேரளா மேலம் ரசிக்க மட்டுமே, கைலாய வாத்தியம் நமது உடலில் உள்ள உள்ளூறுப்புகளையும் அசைக்க கூடிய சக்தி 🙏🙏🙏🙏🙏
எனது மகன்களும் திருப்புவனம் கையிலாயவாத்தியகுழுவில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஓம்நமசிவாயா
திருப்புவனத்தில் place
@@தாயகம்நேசி பூவணநாதர் சிவன் கோவில்
பூவணநாதர் ஆலயம்
😮😢y😊
வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்
கயிலாய நாதத்தை கேட்டதும் என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது.
எனக்கும் பிடிக்கும்
இந்த வாத்தியத்தை கேட்க இறைவன் அருள் புரிந்தமைக்கு நன்றி
Super good
அருமை அருமை கைலாய வாத்தியம் மிகவும் கேட்கவே மெய் சிலிர்க்கிறது ❤❤😊😊
தமிழ்நாட்டு விழாக்களில் வீட்டு வைபவங்களில் செண்டை மேளங்களை தவிர்த்து கயிலாய வாத்தியத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்.
😅3rd😊😊😊 4:21 😅😮 4:26 4:26 ❤❤
இப்படி ஒரு சிவபெருமான் வாத்தியம் உள்ளது இந்த ஆண்டின் கண்டு மகிழ்ச்சி
Ohm nama shivaya❤❤
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் திருச்சிற்றம்பலம்
எங்கள் பூவணநாதர் குழு இசைப்பது மிகவும் பிரமாண்டமே வாருங்கள் எங்கள் திருப்பூவணம் சிறார்கள் குழு 🙏🙏🙏
ஓம்நமசிவாயா 🙏🙏🙏
அவங்க மொபைல் நம்பர் இருக்கா?
திருவிழாவுக்கு வருவார்களா?
ஐம்பது ஆண்டுகளில் எங்களில் யாருக்குமே தோன்றாத CONCEPT ...
பிரமிக்கவைத்த இசைக்கோவை ...
தயாரிப்புக்குழுவினருக்கு
வாழ்த்துகள்
Coimbatore raa.
Number
JsRDR siva sir vasi❤ sendamangala❤m
இந்த இசை கேட்கும் போது மனதில் சிவபெருமான் நடனம் ஆடுவது போல் தோன்றுகிறது ஓம் நமசிவாயா 🙏
கைலாயம் வாத்தியம் கேட்கும் போது மனதில் மகிழ்ச்சி அடைகிறது. நமது அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் கைலாய வாத்தியம் வாசிக்க வேண்டும்.
இந்த வாத்தியங்கள் எல்லாம் தஞ்சை பெரிய கோவில் (பிரகதீஸ்வரர்) இரவு நடை சாற்றும் போது இன்றளவும் வாசித்து க்கொண்டு இருக்கிறார்கள்
நான் பார்த்துள்ளேன். அருமையாக இருக்கும்
நான் தஞ்சை
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சை தான் சிறு வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன் எப்போது தஞ்சை யில் தங்கினாலும் இரவு பூஜைக்கு சென்று சாமியை பள்ளி அறையில் விட்டு நிவேத்தியம் பால் ஒரு ஸ்பூன் தான் தருவார் ஐயர் அது அவ்ளோ டேஸ்ட் டாக இருக்கும் நடை சாத்திய பிறகு வீட்டிற்கு வருவேன்
Contact number please
மிகவும் அருமை!
இவர்கள் சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவிஸ்வரர் திருக்கோவில் சிவ வாத்தியும் குழு
ரசிக்கும் படியான கயிலாய வாத்தியம் 👋👋
சிவாய நம 🙏 அருமை வாத்திய இசைக் குழுவுக்கு உளமார்ந்த நன்றி 🎉❤
சிவம் என்றாலே அனைத்தும் அடக்கம். சிவமே முக்தி தரும்🙏
தங்களது குழுவிற்கும் இந்த நிகழ்ச்சியய் ஏற்படுத்திய அன்பு dd தொலைக்காட்சி இக்கும் எனது மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன் 💐💐💐🙏
என்ன தவம் செய்தேனோ...
இறைவா நின் திருவடிகளில் சரணடைகிறேன்...
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
இது போன்ற இசையை மிக விரைவாக மக்களிடம் பிரபல படுத்த வேண்டும். எல்லா சிவ ஆலயங்களிலும் முக்கியமாக பஞ்சபூத ஸ்தலங்களில் வாசித்தல் நன்றாக இருக்கும்
நான் ஒரு கடவுள் சமய நம்பிக்கை இல்லாதவன். இந்த இசை வீடியோவை நன்கு ரசித்துப் பார்த்தேன். அருமையான தயாரிப்பு. வாழ்த்துக்கள்❤️Subscribed!
உங்கலைப்போல்.முஸ்லிம்.கிஸ்டியண்.சொல்லுவதில்லை.தெய்வம்.உண்டு
நல்லது. அப்படியானால் கொரோனாவை அனுப்பி 60 லட்சம் மக்களைக் கொன்று பல லட்சம் குடும்பங்களை அழித்தது உங்கள் கடவுள் தானா? இந்த 21ம்நூற்றாண்டில் ஏன் இன்னும் படிப்பறிவு, பகுத்தறிவற்ற மூடர்களாக இருக்கின்றீர்கள். எனது வயது 74. நான் கடந்த 60 வருடங்களாக கடவுள் என்றொரு முட்டாள் இந்தப் பிரபஞ்சத்திலே இல்லை கடவுளை நம்புகின்றவன் அடி முட்டாள் என்று சொல்லி வருகின்றேன். நான் கொரோனாவிலும் சாகவில்லையே! படிப்பறிவினாலும் பகுத்தறிவினாலும் இன்னும் சுகமாக வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். நீங்கள் எப்போதுதான் திருத்தப் போகின்றீர்கள்?
Bro.....I'm an atheist person but nowadays naaney change ahitta, konjam imagine panni parunga indha ottumotham universe um athula irukka ella kolkalyum...ithu ellathukkum meerina oru Great power iruku and It's beyond science and Science laye God Particle irukrathu prove ahiruchu and universe odah sound eh Om mateam thah😊so nammala meerina oru sakthi irukku don't forget that❤
தென்னாடுடைய சிவனே போற்றி.
என்னாட்டவர்க்கும் இறைவா
போற்றி.🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
மிக மிக அழகான தமிழ்ப் பெயர் கொண்டு இசை நிகழ்ச்சி அர்ப்புதம் ...எல்லோரும் நன்றாக இசைத்தார்கள் ...
இந்த இசைக்குமயங்கதோர்உண்டோஇவ்வுலகில்.இதுதான்இசை
ஒவ்வொரு சைவ சமயம் சார்ந்த கோவிலும் இந்த கைலாய மங்கள இசையை ஒலிக்கச் செய வேண்டும்
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவருக்கும் இறைவா போற்றி
நம் தமிழ் நாட்டில் இத்தகைய அருமையான கைலாய வாத்தியங்களை இசைப்பவர்களை நாம் மிகவும் ஊக்குவிக்க வேண்டும் கேரள மேளங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
இதுவல்லவா தனி திறமை... அந்த சாவு மோளமும் இருக்கே... இரண்டி திருகுறள் மாதிரி... இந்த இசை பெரும் காப்பியம் போன்றது....காதிற்கு இனிமை... மனதிற்கு மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்....
😂😂😂
இனிமேல் சாவு மோளம் சொல்ல வேண்டாம் திருத்திக் கொள்ளலாம்
Nee savumbothu nadasurama vaasippaanga
நல்ல ஒரு நிகழ்ச்சி மனமார்ந்த வாழ்த்துகள்.
❤Om namachevaya porti porti porti thunai saranam good great arumai thank
ஓம்கைலைநாதனே..காசிநாதனே..சரணம்..ஓம்..தாயுமானவனே..வைத்யநாதனேசரணம்..ஓம்சோழிஷ்வரனே.ஆலவாயனேசரணம்..ஓம்.ஜம்புநாதனே..நடராஜனே..நமோநமஹ..
இந்த கயலாய இசையை கேட்க கேட்க தேன் வந்து பாயும் காதினிலே. ஒவ்வொரு ஆண்டும் சிவ ராத்திரி அன்று மட்டுமே இதை கேட்க முடியும், அவ்வளவு அருமையான இன்னோசை இது.
சிவாய நம 🙏🏻 தென்னாட்டுடைய சிவானே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி 🙏🏻 அடியார்கள் திருவடிகளை பணிகின்றேன் 🙏🏻♥️🫂
என் அப்பா சிவனே போற்றி போற்றி போற்றி🙏
கயிலாய இசை நம் தமிழரின் இசை தமிழ் மக்கள் அனைவரின் கருத்திற்கும் கொண்டு செல்ல வேண்டிய பிரபஞ்ச இசை வாழ்த்துக்கள்... வாழ்க வளர்க
Sivan na pithavanga 😍 and kailaya vaathiyam pithavanga 🥁🎷🎺 like 👇 pannuga 🔱🔱🔱❤❤❤
yen kanakedhuthu yedhum kaasu thara poreyaa.....
இவ்வளவு அருமையான இசைக்கருவிகள் வாசித்தல் நம் தமிழில் இருக்கும் போது ஏன் செண்டை மேளத்தை கூப்பிட்டு வரனும்😮
தென்னாடுடைய சிவனே போற்றி.
என்னாட்டவர்க்கும் இறைவா
போற்றி.
அண்ணாமலையாருக்கு
அரோகரா 🙏🙏🙏🙏🙏
நன்றி டிடி தொலைக்காட்சி
சிவசிவ🙏 ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப்போம் உள்ள வினைகளே 🙏🙏 திருச்சிற்றம்பலம் சிவாயநம🙏🙏 அருமை ஐயா 🙏🙏
சிவத்திரு ராமலிங்க ஐயா புதுச்சேரியில் மிகப்பெரிய இசை திருவிழாவை நடத்தியுள்ளார் அதுபோன்று ஒரு இன்பமயமான ஒரு பதிவு இந்த பதிவு நன்று நன்று மிக்க நன்று
கையிலாய வாத்தியம் நன்றாக இருந்தது மெய்சிலிா்த்தது எனக்கு சிவாயநம 😊
அருமையான பதிவு டி டி தமிழ் தொலைக்காட்சி சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் நன்றி🙏
நாங்கள் சிறுவயதில் திருவிளையாடல் படத்தில் பார்த்து அந்த வாதியங்களா கேட்டிருக்கிறோம் மிக்க மகிழ்ச்சி
சிறந்த நிகழ்ச்சியை வழங்கிய தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சிக்கும் நிகழ்ச்சித்துறைத் தலைவர் திரு. சீனிவாசன், நிகழ்ச்சி நிர்வாகி திரு. V. வெங்கடசுப்ரமணியன் ஆகியோகுக்குப் பாராட்டு. 🙏 இறைவனருள்
Utsam thakatathama Atuthu sivaperumane❤❤❤❤❤
அருமை! இந்த இளைஞர்களுக்கும் குருவுக்கும் வணக்கங்கள் 🙏🙏🙏
ஆன்மீக அன்பர்கள் அனைவரையும்தெருவாரியாக
தேடதெய்வ உடனுறை புரியும்
யவை யவை எங்கு இசைக்கபடுமோ அங்கு இசைத்தாலே யாவையும் வசப்படுமே
சிவ! சிவ !ஓசை, ஒளி எல்லாம் ஆனாய் நீயே! ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய 🙏 என் தந்தை தாய்யே போற்றி 🙏🙏
🎉🎉🎉🎉🎉❤❤❤❤எம்பெருமான் திருவடிகளே போற்றி!👌👌👌👌👌🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👍👍👍👍
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 😘💞
ஓம் நமசிவாயம் வாழ்க🙏🙏🙏🙏🙇🙇🙇🙇
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம சிவ சிவ 🕉️🙏🔱📿♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
மிகவும் அருமையான வாத்தியம்.... கண்டிப்பாக அணைத்து விழாகளிலும் இசைக்க படவேண்டும் 🎉
ஹர் ஹர் மகாதேவன்🙏🙏
what a divine experience,. I felt like I was in Kailash. I came to know about some percussion instruments for the first time. All the artists were superb in the performance of the instruments. Thank you DD for this wonderful prorgamme on Maha shivarathri day.
சிவ சிவ சிவாய நமக
ஓம்நமசிவாய சிவனே தென்னகத்தின் வேந்தா கயிலாய நாதா உன் இசை நாதத்தை கேட்க்க மகிழ்ச்சி கடவுளே....சிவசங்கர்...
Kodanakodi nandri bhagavaney shivaya namah shivaya namah shivaya namah shivaya namah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ennaku migavum piditha isai vathiyam Om Nama shivaya 🙏🙏🙏 en magan sivanukku palliyarai poojaiku vasippan
Thanks to DD Tamil for supporting local and upcoming artists
Only DD can bring such an awesome program.
தில்லையம்பலம்சிவசிவதிருச்சிற்றம்பலம்சிவசிவபொன்னம்பலம்சிவசிவ..சிவயசிவசிவசிவயசிவசிவ..வயநமசிசிவசிவயநமசிவசிவசிவ..நமசிவயசிவசிவ..மசிவயநசிவசிவபோறறியோசிவசிவ.சம்போமகாதேவசிவசிவ..சி...சிவம்..வ..வல்லமை..சிவசிவபோற்றிப்போற்றி..சிவசங்கரானார்நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் இசை❤❤❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
உடலையும் உள்ளத்தையும் மெய் சிலிர்க்க வைக்கும் உலகத் தின் ஒப்பற்ற இனிய முதலிசை.நன்று அருமை! !!!!!!!!!
🙏ஓம்🕉️நமச்சிவாய🙏🛐
ஓம் நமசிவாய திருவடி சரணம் கைலாயவாதிய குழு சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் நன்றி🙏
அருமை அருமை நன்றிகள்
அனைத்தும் மிக அருமையாக கேட்க கேட்க இனிக்கும் இசை
தென்னடுடைய சிவனே போற்றி ......
என்னாடவர்க்கும் இறைவா போற்றி .......
ஓம் நமசிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
Om Namah Shivaya 🌹🙏
போற்றி ஓம் நமசிவாய அருமை அருமை
சிவாய ஓம் சிவாய ஓம் 🙏🙏🙏🙏 அருமை அருமை 🙏🙏🙏
பார்வதி பதயே ஹர் ஹர் மகாதேவ 🙏🙏🙏🙏🙏
இசை நடனம் பார்த்து மெய் சிலிர்க்க செய்து விட்டது ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க !!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்தென்னாடுடையசிவனேபோற்றிஎன்னாட்டவர்க்கும்.இறைவாபோற்றிபோற்றி
இந்த உலகில் வாழும் மக்களுக்கு இந்த கயிலாய வாத்திய இசை ஒலி கேட்கும் போது தெய்வீக சக்தியில் மனமகிழ்ச்சி உடலும் உள்ளமும்
ஓம் நமோ சிவாய போற்றி🙏
காலம்சென்ற திரைப்பட இசை அமைப்பாளர் திரு கே.வி.மஹாதேவன் அவர்களின் நினைவு வந்தது ❤🎉🎉
தென்னாடுடைய சிவனே போற்றி.
என்னாட்டவர்க்கும் இறைவா
போற்றி
Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi patha namaskarm ayya neye tunai ayya 😭🙏😭
Om Shiva shivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯❤️❤️
அப்பனே அருணாச்சலம் சிவனே போற்றி ஓம். 🪔🙏
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
ஓம் நம சிவாய நமஹ!
ரவி அண்ணா அருமை நான் மகாலிங்கம் அம்பத்தூர் ஆவடியில் ப்ராத்தமிக்கில் உங்கள் நிகழ்வு நினைவு படுத்தியதிற்கு நன்றி
சிவ சிவ ஹர ஹர ❤❤❤அருமை அற்புதம்
நமச்சிவாய... 🙏💐💐💐நன்றி🙏🙏🙏🌳🌳🌳
ஓம் திரு கைலை நாதர் தாள் திருவடி களே சரணம் சரணம் சரணம் ❤
Om Nama shiva ya namaha... இந்த வாத்தியத்தை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் யாரேனும் தகவல் தரவும் எங்கு கற்றுக்கொள்ளலாம் என்று
Coimbatore isha solli tharanga இலவசமாக
@@Amuthukitchen யாரு? எங்கே?
ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய போற்றி போற்றி போற்றி திருவடி களே சரணம் சரணம் சரணம்
ஓம் நமசிவாய வாழ்க அன்பே சிவம் சிவ சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻
டிடி பொதிகை தரமான சம்பவம்
சிவ சிவா அப்பா போற்றி அம்மையப்பா போற்றி ❤❤❤❤
ஓம் நமசிவாய ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
மிகவும் அற்புதமான விளக்கம் மிக மிக நன்றி நிறைய நாள் தேடிய விடை கிடைத்தது
om nama sivaya potri❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
இந்த இசை குழுக்கள் பல்வேறு ஊர்களிள் இருப்பார்களே எங்கெல்லாம் உள்ளளார்கள் எநதெந்த விழாக்களுக்கு இசைப்பார்கள் தயவு செய்து இதைபற்றி ஒரு விவரமான கானொளி போடுங்கள் நானும் ஓரு சிவ பக்தை இதை கற்று கொள்ள முடியுமா ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
Divine music VIBRATION HEALS the mind heart and soul.