திருவண்ணாமலை கோவில் எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் செல்ல வேண்டும்? |Thiruvannamalai temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 639

  • @jotheeswarana8087
    @jotheeswarana8087 ปีที่แล้ว +7

    நானும் மூன்று முறை திருவண்ணாமலை சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளேன். . அதுமட்டுமின்றி திருக்கார்த்திகை க்கு மலைமேல் சென்றே ஜோதி தரிசனம் கண்டுள்ளேன் . . இந்த ஆண்டு சித்திரை பவுர்ணமி அன்று கிரிவலமும் சென்று வந்துவிட்டேன். . . மேலும் நீண்ட நாள் நினைவாக இருந்துவந்த பருவதமலை ஆண்டவனின் தரிசனத்தையும் வணங்கி விட்டேன். . அதனால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. .

  • @PraveenS-h8f
    @PraveenS-h8f 6 หลายเดือนก่อน +19

    நான் மேஷம் ராசி நான் கண்டிப்பாக போவேன் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @preethika.s1489
      @preethika.s1489 6 หลายเดือนก่อน +4

      ❤❤I❤III❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤the❤the❤❤the❤❤❤the❤❤❤❤❤❤❤❤❤❤❤the❤❤Q❤❤❤❤❤❤❤the❤❤❤the❤the❤❤❤❤❤❤❤❤❤❤thethethethe❤❤❤❤❤❤❤

  • @umanatarajan9371
    @umanatarajan9371 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா
    திருவண்ணாமலை அண்ணாமலையாரை பார்க்க வெகு காலம் நினைத்து கொண்டு இருந்தேன்.
    என்னுடைய தனுசு ராசிக்கு கோவில் அதுதான் என்பது மிக மகிழ்வாக உள்ளது.
    விரைவில் ஈசன் அங்கு வருவதற்கு அருள் புரிய வேண்டுகிறேன்.
    பதிவுக்கு நன்றி
    நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SakthiVel-qj7dm
    @SakthiVel-qj7dm ปีที่แล้ว +29

    ஐயா நான் மீனம் ராசி உத்தரட்டாதி நட்சத்திரம் எனக்கு கடன் பிரச்சனை உள்ளது மற்றபடி மனைவி குழந்தைகள் உடன் சந்தோஷமாக உள்ளேன் கடன் நீங்க எந்த தெய்வம் வணங்க வேண்டும் எனக்கு திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நீண்ட நாள் ஆசைஉள்ளது

  • @BalajiBalakrishhanBalaji
    @BalajiBalakrishhanBalaji ปีที่แล้ว +273

    நான் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் 157 முறை பவுர்ணமி கிரிவலம் சென்றுள்ளேன் .நிறைய போராட்டத்திற்கு பிறகு நெறைய வெற்றி அவன் அருளால்..

    • @neelu924
      @neelu924 ปีที่แล้ว +11

      Unmai Anna valkaila ena aduthu panaporone theriyama irutha tvmalai first poii annamalayar kumbitu vantha Nala iruku manashuku ipo

    • @manoharb4842
      @manoharb4842 ปีที่แล้ว +5

      Never heard this prediction. So good

    • @lakshmis6788
      @lakshmis6788 ปีที่แล้ว +4

      No single time by me sir

    • @lakshmis6788
      @lakshmis6788 ปีที่แล้ว +3

      Enna manushan pa neenga

    • @JayaLakshmi-wc4rk
      @JayaLakshmi-wc4rk ปีที่แล้ว +3

      13yrs a porenga

  • @anbusathi1910
    @anbusathi1910 ปีที่แล้ว

    Tq i also many problems in my life
    So I am also go so
    Thank you

  • @SankariS-vv6jo
    @SankariS-vv6jo ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் நான் விருச்சிகம் ராசி அனுச நட்சத்திரம் என்னால் நடக்க முடியாது வயசு 39 இந்த புரட்டாசி மாதம் என் கணவரும் நானும் கிரிவலம் சென்றோம் மறுநாள் தங்கி அண்ணாமலையார் உண்ணாமலைம்மாள் தரிசனம் மிக மிக அருகில் சென்று தரிசனம் செய்து விட்டு வந்தேன் நாங்கள் இருவரும் மாதம் மாதம் கிரிவலம் சென்று சிவன் தரிசனம் அருள் பெற்று மகிழ்ச்சியாக இருக்க அருள்புரிவாயாக மாதம் மாதம் கிரிவலம் செல்ல சிவன் நல்வழி நடுத்துவராக ஓம் நமசிவாய

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றிகள்

  • @sushiladevi2038
    @sushiladevi2038 5 หลายเดือนก่อน +3

    Petra thayei thinamum valam vanthal kirivalam vantha punniyam.kidaikum seivai seithal kirivalam seitha punniyam kidaikum sivaya namaha

  • @meenakshi-uf1xz
    @meenakshi-uf1xz ปีที่แล้ว +2

    சூப்பர் நல்ல பதிவு

  • @manimegalai6148
    @manimegalai6148 ปีที่แล้ว +2

    Enrasi simmam puram enpasangalukku renduperukkum marriage thallipogudhu nadakkanum kuudiyaviraivil 🙏🏻 🙏🏻 endhakovilukku pogalam...aiyha 🙏🏻🙏🏻🙏🏻🎉🙏🏻🎉🙏🏻🎉

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว +1

      Murugan valipadu seiyunga

    • @manimegalai6148
      @manimegalai6148 ปีที่แล้ว +1

      @@ASTROPALANISWAMYGAL romba nandrihal vanakkangal nandrihal aiyha 🙏🏻🙏🏻🌷💐🪴

  • @tkssalemtks9056
    @tkssalemtks9056 ปีที่แล้ว +5

    நீ சொன்னதெல்லாம் சரிதான் எல்லாத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். இந்த வாழும் சித்தர் தொப்பியம்மா. அது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்க எல்லாரும் சேர்ந்து தொந்தரவு அது ரொம்ப தொந்தரவு பண்ணி அதை சித்திர எல்லாரும் சிரிச்சிட்டாங்க அது பாவம் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்

  • @saravanaprabud6520
    @saravanaprabud6520 ปีที่แล้ว +6

    சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.இல்லாவிட்டால் உங்கள் சேனல் மேல் உள்ள நம்பிக்கை போய்விடும்.நன்றி

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว

      ஒரு வரியில் இரு வரியில் சொல்லிவிட்டால் வீடியோவாகவே இருக்காது. திருவண்ணாமலை பற்றிய மற்ற விஷயங்களையும் இதில் சொல்லி உள்ளேன்.

    • @prasgold7496
      @prasgold7496 11 หลายเดือนก่อน +2

      நம்பிக்கை இல்லாட்டி வீடியோ பார்க்க வேண்டாம் தவறான கமெண்ட்களை போட வேண்டாம்

    • @rajiprabhu1246
      @rajiprabhu1246 8 หลายเดือนก่อน +1

      Avar nalla visayam dhana sollirukar ungaluku kekurathuku porumai ila neenga indha video pakurathu waste Sivan pathi solratha kekurathuku porumai ila

  • @RajaRaja-ub7xy
    @RajaRaja-ub7xy 10 หลายเดือนก่อน +5

    1008 முறை கிரிவலம் சென்றால் மறுபிறவியே கிடையது நன்றி

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 ปีที่แล้ว +4

    நான் சிம்மராசியில் பிறந்தவன்... எனக்கு மிகவும் பிடித்த ஆலயம் திருவண்ணாமலை...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 หลายเดือนก่อน

    முயற்சி செய்கிறேன் அண்ணா பக்கத்தில் உள்ள கோவிலுக்கு போயிட்டு வர்ற நேரம் ஆகிவிடுகிறது நான் ஒரு விவசாயி மற்றும் ஆடு மாடு கோழி என பதுகக்கிறேன் அதனால் போகமுடியத காரணம் முயற்சி செய்து சென்று வருகிறேன் நன்றி அண்ணா

  • @DvDava
    @DvDava หลายเดือนก่อน +2

    ஐயா‌ ‌நான்‌‌ ‌விருச்சிகம்‌‌ ‌கேட்டை. நட்சத்திரம் ‌நான்‌‌ செவ்வாய்கிழமை‌‌. கிரி வலம் வருகிறேன். அந்த. அண்ணாமலையர். 16 செல்வமும். தருவார்‌‌. ஈரோடு. T.v.தேவா

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  หลายเดือนก่อน

      அந்த அண்ணாமலையாரின் அருளும் ஆசி உங்களுக்கு உண்டு

  • @rajeshgopirajeshgopi742
    @rajeshgopirajeshgopi742 ปีที่แล้ว +1

    ஐயா நான் தனுசு ராசி சிம்ம லக்கனம் பூராட நட்சத்திரம் நான்காம் பாதம் ஒரு முறை சென்று கிரிவலம் சுற்றி உள்ளேன்

  • @chinnaiya2229
    @chinnaiya2229 หลายเดือนก่อน

    அந்த பரமேஸ்வரனே உங்கரூபத்தில் வந்து திருவண்ணாமலை வா மானிட என்றுகூறியதைபோல் இருக்கு ..
    இன்று அல்லது கார்த்திகை சனிக்கிழமை செல்லலாமானு கொழப்பம் ஐயா…முடிந்தால் இன்றே வருகிறேன்
    எங்கிருந்தாலும் எம்பெருமானின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும். நன்றி …..
    🙏 ஓம் நமசிவாய 🔱

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  หลายเดือนก่อน

      ஓம் நமச்சிவாயா போற்றி. ஈசனை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்

  • @silambur6322
    @silambur6322 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாயா போற்றி🙏🙏🙏

  • @RamramRaja-i1s
    @RamramRaja-i1s ปีที่แล้ว +3

    🎉ஐயா நான் சிம்ம ராசி, மகம் நட்ச்சத்திரம், மேஷ லெக்கனம் எந்த கோவில் சாமி தரிசனம் செய்யனும்.

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว +1

      சித்தர்கள் ஜீவசமாதி வழிபாடு செய்யுங்கள்

    • @mathankumarvadamalai3415
      @mathankumarvadamalai3415 ปีที่แล้ว

      Ayya naan simma rasi, magam natchathiram, rishaba laknam . Entha kovilukku sendru tharisanam seiyya vendum

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf 10 หลายเดือนก่อน

    Nenga sonna sariya than irukkum sir kandippa nan poren ..mesam kiruthikai nakchathiram

  • @midhunraj9581
    @midhunraj9581 ปีที่แล้ว +1

    Om namasivayam nandri...ayya

  • @vijayvijay-vr5wr
    @vijayvijay-vr5wr ปีที่แล้ว +8

    வணக்கம் மக்களே 🙏 திருவண்ணாமலை ல் எனக்கு வேண்டுதல் இருக்கு கரும்பு தொட்டில் கட்டவேண்டும், அங்கு கரும்புகள் கிடைகின்றதா என்பதுதான் எனக்கு தெரியவில்லை அங்கு வந்து கரும்பு வாங்கிக்கலாமா யாருக்காவது தகவல் தெரிந்தால் எனக்கு பதில்கடுங்க நண்பர்களே 🙏உதவியாக இருக்கும்

  • @mamatha4932
    @mamatha4932 ปีที่แล้ว +3

    Kadaga rashi yenda kovil give sucess happy life... Pls tell I'm struggling lot 36 yers not married 😢 so much pain in life

  • @Divya-pf4zi
    @Divya-pf4zi ปีที่แล้ว +3

    சிம்மராசி பூரம் நட்சத்திரம்
    என்னால் இந்த கோவிலுக்கு போகவே முடியல
    எவ்வளவு முயற்சித்தாலும் போகவே முடியல 😔

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว +4

      இந்தக் கோயிலுக்கு போகும்போது உங்களுடைய வாழ்க்கையில ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்

  • @prabakaran2175
    @prabakaran2175 10 หลายเดือนก่อน +2

    ஐய்யா நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ஒருமுறை சென்று வந்துவிட்டேன் இந்த வீடியோவை பார்க்கும்போதே என் உடல் முழுவதும் சிலிர்ப்பது எதனால் என்று தயவு செய்து கூறுங்கள்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  10 หลายเดือนก่อน +1

      உங்களுக்குள் இருக்கும் அந்த இறை சக்தி அதனால் மட்டுமே

    • @prabakaran2175
      @prabakaran2175 10 หลายเดือนก่อน +1

      ஐயா நான் காசு பணம் கேட்டு அண்ணாமலையாரை தரிசிக்க போகல என் உடம்பில் இருக்கும் வலிப்பு நோய் குணமாக வேண்டும் என்று போகிறேன் அண்ணாமலையார் எனக்கு இதமட்டும் குணமாகும் என்று ஆசி வழங்கினால் போதும்

  • @Radah786
    @Radah786 ปีที่แล้ว +1

    Kadagam rasi poosam nachathiram sollunga

  • @ramamoorthy2134
    @ramamoorthy2134 2 หลายเดือนก่อน +1

    Potri Om Namasivaya 💐🌹🌹🙏🙏

  • @dr.revathi.m9107
    @dr.revathi.m9107 ปีที่แล้ว

    மீனம் , ரேவதி 3ம் பாதம் துலாம் லக்கினம் இதுவரை நிரந்தரமாக வீடு, வேலை எதுவும் இல்லை. நானும் நிறைய பரிகார பூஜைகள் செய்து விட்டேன்.

    • @jpjp2520
      @jpjp2520 ปีที่แล้ว

      Tulaam lagnam
      Jst visit shopping mall or market
      It will change for ur solutions
      Jst try it

  • @Ram-j4w4w
    @Ram-j4w4w ปีที่แล้ว +5

    சிம்ம ராசி மகம் நட்சத்திரம்

  • @muthukumarm4026
    @muthukumarm4026 ปีที่แล้ว +1

    Risapam karthikai 2m paatham enna seiya veendum

  • @AJEEVANANTHAN
    @AJEEVANANTHAN 10 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய சிவன் போற்றி அண்ணாமலை சிவம் திருவண்ணாமலை போற்றி நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய

  • @gsupt3325
    @gsupt3325 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @maniampalam3278
    @maniampalam3278 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் நான் மேஷம் ராசி, பரணி நட்சத்திரம், மீனம் லக்னம்
    நான் எந்த கோவிலுக்கு செல்லலாம் ஐயா

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว

      நீங்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம்

  • @durgeswariraja8766
    @durgeswariraja8766 6 หลายเดือนก่อน +1

    Viruchiga rasi visakam entha koiluku poganum ayya

  • @speedparvin
    @speedparvin 9 หลายเดือนก่อน +1

    Virugam, kettai, dhnush lagnam eintha kovil porathu

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய அப்பா அம்மா 🙏

  • @v.sridharunika8747
    @v.sridharunika8747 25 วันที่ผ่านมา +1

    ஐயா எனக்கு கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் 1ஆம் பாதம் நான் ஒரு முறை தான் கிரிவலம் போனேன் மீண்டும் போக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அப்படியே கிடைத்தால் போகலாமா ஐயா

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  25 วันที่ผ่านมา

      மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் செல்லலாம்

  • @divyamadhavan6540
    @divyamadhavan6540 ปีที่แล้ว +1

    Kadaga rasi poosam nakshatram magara lagnam entha kovil sellalam sollungal

  • @kamalmuniyappa4654
    @kamalmuniyappa4654 ปีที่แล้ว +1

    Makara rasi, avittanatchathiram, mesha laknam endha kovil vazhipaadu seiyalam

  • @benakabenka4286
    @benakabenka4286 หลายเดือนก่อน

    Arunachal Shiva ❤️ Arunachal Shiva ❤️ Arunachal Shiva ❤️ Arunachal ❤❤❤❤❤

  • @p.m.mithunkarthik2608
    @p.m.mithunkarthik2608 ปีที่แล้ว +1

    Mithuna laknam, Avitam nachathiram, kumba rasi entha koviluku selvathu sir, plz

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว

      வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போங்க

  • @dr.revathi.m9107
    @dr.revathi.m9107 ปีที่แล้ว +1

    எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கேன். நல்ல வழி சொல்லவும் .

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 ปีที่แล้ว +3

    ஐயா நான் மகர ராசி அவிட்ட நட்சத்திரம் 2 பாதம் நான் எந்த கோவில் செல்லவேண்டும்

    • @rmanikandan9109
      @rmanikandan9109 ปีที่แล้ว

      பிரம்ம ஞானபுரிஸ்வரர் தஞ்சாவூர்

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 หลายเดือนก่อน +1

    Annamalaiyar unnamulai amman enru chollungal anna

  • @tamilworldinfo1306
    @tamilworldinfo1306 ปีที่แล้ว

    🙏Rishabh Rashi ,mesha lagnam, Rohini naksahtra ,kumbathil sani entha kadavulai vanaguvathu sir

  • @gopinatarajan7069
    @gopinatarajan7069 2 หลายเดือนก่อน +1

    Sir nan viruchiga raasi viruchiga lakkanam anusam natchatiram date of birth 30.07 1982 romba kastapaduren sir

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 หลายเดือนก่อน +1

      திருவண்ணாமலை கிரிவலம் மாதம்தோறும் குறைந்தபட்ச ஒரு மூன்று மாதம் பௌர்ணமி நாட்களில் சென்று வாருங்கள் நன்மைகள் நடக்கும்

  • @murugantitus344
    @murugantitus344 11 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் முருகன் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் நான் எந்த கோவிலுக்கு போக வேண்டும் ஐயா

  • @naveenthiruma
    @naveenthiruma ปีที่แล้ว +2

    Mesha raasi, mesha laknam, barani natchathiram entha temple kku pogalam?

  • @JothibasuSaran
    @JothibasuSaran 6 หลายเดือนก่อน +2

    சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் பொருளாதார பிரச்சனை பயங்கரமா இருக்கு என்ன செய்ய வேண்டும்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  6 หลายเดือนก่อน

      சனிக்கிழமைகளில் பிள்ளையார் வழிபாடு செய்யுங்கள்

    • @parameswaranm245
      @parameswaranm245 5 หลายเดือนก่อน

      @@JothibasuSaran சிம்ம ராசி மகம் நட்சத்திரம் திருவண்ணாமலை

  • @kannangowri9061
    @kannangowri9061 ปีที่แล้ว +1

    மகரம் உத்ராடம் 2ம் பாதம் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் ஐயா

  • @manivannana177
    @manivannana177 ปีที่แล้ว +2

    ஐயா மீனம் ராசி உத்திராட்டாவதி நட்சத்திரம் மேஷம் லக்கினம் எந்த கோயில் கிரிவலம் போகவேண்டும்

  • @thenmozhiraju9351
    @thenmozhiraju9351 8 หลายเดือนก่อน +1

    1964 3 27 utherm 1 poth@m en nelami epati ulathu

  • @saravanansaravanan-rx3zl
    @saravanansaravanan-rx3zl ปีที่แล้ว +2

    Om namachivaya .....

  • @jayasudhas.8029
    @jayasudhas.8029 ปีที่แล้ว +3

    ஐயா நான் மகர இராசி திருவோணம் natchithiram எந்த தெய்வம் கும்பிட வேண்டும்

  • @mamatha4932
    @mamatha4932 ปีที่แล้ว +1

    Mamatha 11.2.87 9 pm bangalore pushya star kadaga rashi marriage not happening pls tell wen it happens

  • @Jerinsuresh5798
    @Jerinsuresh5798 5 หลายเดือนก่อน +1

    Sir naan kumba rasi purattathi நச்சத்திரம் simma laknam yentha kovilukku poga vendum

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  5 หลายเดือนก่อน

      Thiruchendur murugan kovil and thiruvannamalai pogalam

  • @vasanthikarthick2859
    @vasanthikarthick2859 ปีที่แล้ว +1

    Sir mahara rasi avitta natchathiram meena laknam endha kovilku sellalam

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว

      வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போயிட்டு வாங்க

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 หลายเดือนก่อน

    Vanakkam sir
    Kanni lagnam simma rasi meshathil pudhan sooriyan sukkiran kumbathil ragu amardhu ragu dhasai Sani pukthi nadakudhu sir pudhan pukthi eppudi irukkum sir kadan adhigam ulladhu theeruma

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  หลายเดือนก่อน

      புதன் புத்தி உங்களுக்கு கடனின் அழுத்தம் அல்லது உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும்

  • @RD__forever06
    @RD__forever06 หลายเดือนก่อน

    நான் சித்திரை 1,2 பாதம்
    சித்திரை நட்சத்திரம்
    கன்னி ராசி
    என் கணவர்
    ரோகிணி நட்சத்திரம் ரிஷபம் ராசி
    சொல்லுங்க ஐயா

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  หลายเดือนก่อน +1

      திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம் நீங்கள்

  • @user-fw5ks3yy6e
    @user-fw5ks3yy6e ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய சிவாயநம🙏🙏🙏✨️

  • @DvDava
    @DvDava หลายเดือนก่อน

    ஐயா. விருச்சிகம்‌‌. கேட்டை‌ நட்சத்திரம்‌‌ ‌திருவண்ணாமலை‌ ‌ங‌‌சென்று

  • @nithuselvaraj682
    @nithuselvaraj682 ปีที่แล้ว

    Na viruchaga raasi anusha nachathiram govt velai kidaikka ena seiya vendum

  • @mohanamohana974
    @mohanamohana974 7 หลายเดือนก่อน +1

    Anna nan simma rasi meena laknam uthiram nachathiram Date of Barth 24: 5:1980 vidiyakalai 4 :20 nan eantha kovilukku sella vendum eanakku nimmathiye ila ore manakkulappama irukku eallame tholviya irukku ean name mohanasunthari deth Aitalamannu eani time thonuthu anna tholvi eamatram

  • @flymededucare6400
    @flymededucare6400 ปีที่แล้ว +2

    Sir naa kanni rasi chithirai nachathiram simma laknam

  • @paranthamanpalsamy6631
    @paranthamanpalsamy6631 ปีที่แล้ว +12

    கோவிலுக்கு போறதுக்கு எதுக்கு ராசி எல்லாரும் போகலாம்

  • @muthulakshmi5575
    @muthulakshmi5575 8 หลายเดือนก่อน +2

    கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம். தொடர்ந்து பவுர்னமி திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாமா.

  • @prasgold7496
    @prasgold7496 11 หลายเดือนก่อน +1

    தங்கையா கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் தொழில் ரொம்ப மோசமாக இருக்கு எந்த கோயிலுக்கு சென்று வருவது ஐயா கொஞ்சம் சொல்லுங்கள்

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 ปีที่แล้ว +2

    ஆனி மாதம் பௌர்ணமி 2.7.23 அன்று சென்று வந்தேன

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 ปีที่แล้ว +11

    மேஷம் பரணி நட்சத்திரத்திம் மிகப்பெரிய அளவில் கஷ்டத்தில் உள்ளேன் என்ன செய்ய போறேன் தெரியல திருச்செந்தூர் முருகா உன் கடைக்கண் பார்வை என்மேல் விழ வேண்டும் ஐயா

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว +5

      இந்த பௌர்ணமி நாளில் அண்ணாமலையார ஒரு முறை தரிசித்து கிரிவலம் போயிட்டு வாங்க

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 ปีที่แล้ว +2

      @@ASTROPALANISWAMYGAL ayya vanakkam இந்த பௌர்ணமி செல்ல முடியவில்லை அடுத்த பௌர்ணமி செல்லலாமா

    • @ABCsssssXYZ
      @ABCsssssXYZ ปีที่แล้ว

      @@sureshpandiyan3720 முடியும் போது செல்லலாம்... காலையில் எழுந்ததும் கண்ணை மூடிக்கொண்டு மனதில் நினைக்க வேண்டும்..

  • @raja007raja6
    @raja007raja6 ปีที่แล้ว +2

    ஐய்யா நான் கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் எனக்கு எந்த கோவில் செல்லலாம்

  • @harikrishnan232
    @harikrishnan232 ปีที่แล้ว +2

    Naan Mithuna Raasi enaku pala varushangala Annamalayar dhaan Innalgalai theerpavaragavum, raasiyana sthalamagavum ulladhu !

  • @Symonchennai
    @Symonchennai 10 หลายเดือนก่อน +2

    சிம்ம ராசி, மகம் 3 ம் பாதம் நான் எந்த கோவில் போகலாம்

  • @chithrasathish-im6mo
    @chithrasathish-im6mo 7 หลายเดือนก่อน +1

    ஐயா நான் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் என் கணவருக்கு மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம்

  • @prasadr1039
    @prasadr1039 8 หลายเดือนก่อน +2

    Im in Simma Raasi

  • @parasuraman5721
    @parasuraman5721 ปีที่แล้ว +1

    Ayya simma rasi magam natchathiram kumpa laganam

  • @NagaraniNagarani1403
    @NagaraniNagarani1403 หลายเดือนก่อน +2

    Nanum giri valam poie iruuka😢ana ennoda venduthal niraverala😢😢😢😢😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏ippa kuda girivalam poran kadavla kelvi kekka poran 😢😢😢😢😢🙏🙏🙏

  • @pavithraravikumar7854
    @pavithraravikumar7854 ปีที่แล้ว +2

    Sir na thulam rasi dhanushu lagnam visagam natchatram

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว +2

      திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பல்வேறு சித்தர்களுடைய ஜீவசமாதி இருக்கு அவற்றையெல்லாம் தரிசித்தாலே சிறப்புகள் ஏற்படும்

    • @pavithraravikumar7854
      @pavithraravikumar7854 ปีที่แล้ว

      @@ASTROPALANISWAMYGAL nandri sir

  • @KarthikKarthik-jg3xq
    @KarthikKarthik-jg3xq 8 หลายเดือนก่อน +1

    Sir hastham natchathiram kanni rasi kumba lagnam yendha kovil sir?

  • @kumarm9619
    @kumarm9619 ปีที่แล้ว +1

    என் பெயர் m. Kumar mithunam rasi natchathiram theriyavillai thiruvannamalai pogalama? Entha kilamaiyil pogavendum sollunga iyya கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว

      பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லுங்கள் மாலை 6:00 மணி முதல்

  • @marudhamuthu3925
    @marudhamuthu3925 ปีที่แล้ว +1

    Sir,naan kanni rasi, chitra natchathiram,yentha Kovil dharsanam pannanum

  • @nandukuumar6149
    @nandukuumar6149 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @HHency
    @HHency 10 หลายเดือนก่อน

    Iyya vanakam rishaba rasi mirugashiraham2ham patham nakshatram ,kanni lagnam hasta nakshatram 2ham patham thiruvanamalai koil pogalam iyya ?

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  10 หลายเดือนก่อน +1

      Kanni hastham thirupathy pogalam
      Rishaba rasi thiruvannamalai kovil pogalam

  • @NandhakumarS-nj4pf
    @NandhakumarS-nj4pf 7 หลายเดือนก่อน +1

    Vanakam sir.. Kanni raasi hastham natchathiram meena laknam.. Entha kovil pogalam sir

  • @Narayanansram
    @Narayanansram 10 หลายเดือนก่อน

    Rishpam rasi Karthigai 2patham Kumba lakkanum Entha koviluku Sella vendum

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 ปีที่แล้ว +3

    ரிஷபம் ரோஹிணி 🙄endha😭கோவில், அப்படியே சூனியம் ஏவல், ஒருத்தன் வீட்டுக்கு வந்து எலுமிச்சை சுத்தி போட்டு, மை தடவிட்டு போய்ட்டான் அதுக்கு சொல்லுங்கோ

    • @TheMeenalover
      @TheMeenalover ปีที่แล้ว

      அண்ணாமலையாரை சித்திரா பெளர்ணமி அன்று கிரிவலம் வரலாம்.
      தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு செய்து வரலாம்.

  • @akilaanand843
    @akilaanand843 ปีที่แล้ว +2

    ரிஷப ராசி, கார்த்திகை எந்த கோவிலுக்கு போகணும் ஐயா 🙏

  • @arivinkumar1593
    @arivinkumar1593 10 หลายเดือนก่อน

    Vannakam Rishabam rasi.. karthigai 2 patham ... Simma lagnam...yentha kovil ku ponnum ?

  • @devikadev3291
    @devikadev3291 ปีที่แล้ว

    Anusham natchathiram, magara laknam (sani in laknam) ,now puthan thisai entha kadavul vananguvathu sir Pls 🙏 reply me sir

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว

      Meenakshi devi valipadunga

    • @devikadev3291
      @devikadev3291 ปีที่แล้ว

      @@ASTROPALANISWAMYGAL thank you sir🙏
      Enna tholil set aagum sir ?

  • @DEVKRISH2017
    @DEVKRISH2017 ปีที่แล้ว +4

    ஐயா.....கன்னி..ராசி.....அஸ்தம்..நட்சத்திரம்...எந்த கோவிலுக்கு..செல்ல வேண்டும்....படாத கஷ்டத்தை அனுபவித்து வருகிறேன்...!!

  • @kvnc23
    @kvnc23 ปีที่แล้ว +1

    Sir nan simma rasi, simma lagnam uthira natchathiram Endha Kovil poradhunu solunga sir

  • @kumarnarayanaswamy6291
    @kumarnarayanaswamy6291 ปีที่แล้ว

    Sir nan Meena rasi uthirettathi natchathiram Meenam lakanam entha kovilukku sendral valvil munnettram kidaikkum thayavu seithu sollungal

  • @sakthisakthi6491
    @sakthisakthi6491 ปีที่แล้ว +2

    மீனம் ராசி ஊத்திராட்டாதி மீ து ன இலக்கணம் எந்த கோவில் செல்ல வேண்டும்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว

      சிவன் வழிபாடு சனீஸ்வர பகவான் வழிபாடு சிறப்பை தரும்

  • @sapasapa2052
    @sapasapa2052 9 หลายเดือนก่อน

    Thulam rasi thulam laknam...visagam nathchathiram.......thirumanam thadangal........eantha kovil pogalam ....sir

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  9 หลายเดือนก่อน

      Palani murugan temple ponga

    • @sapasapa2052
      @sapasapa2052 9 หลายเดือนก่อน

      @@ASTROPALANISWAMYGAL thank you sir

  • @gvijay2002
    @gvijay2002 ปีที่แล้ว +1

    Sir, my rasi is kanni & magara lagnam which temple i have to go

  • @royalright2102
    @royalright2102 10 หลายเดือนก่อน

    Na thanusu rasi, rishaba laknam, pooradam nakchatthiram, naa entha kovil ponum sir

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 หลายเดือนก่อน

    நெருப்பு ஸ்தலம் , நெருப்பு ராசிக்காரர்கள் அவசியம் செல்ல வேண்டும் லாஜிக் இருக்கிறது . அடியேன் ரேவதி நட்சத்திரம், மீன ராசி , தற்போது சனி புத்தி நடக்கிறது , கிரிவலம் செல்லலாமா மற்றும் சித்தர் வழிபாடு செய்யலாமா ? நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  หลายเดือนก่อน

      சனி திசை அல்லது சனி புக்தி நடக்கும்போது சிவன் வழிபாடு சிறப்பை தரும்

    • @muralishankark.s.9647
      @muralishankark.s.9647 หลายเดือนก่อน

      @ASTROPALANISWAMYGAL நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி

  • @rshankarrshankar6113
    @rshankarrshankar6113 ปีที่แล้ว

    Sir im madam rasi endtha kovil pogalam

  • @pandiyarajanalagu4776
    @pandiyarajanalagu4776 ปีที่แล้ว

    Viruchigam rasi kettai natsathiram mesha laknam life growth ku entha kovilukku pogalam sir?