கடவுளை நேரில் பார்த்து பிரமிச்சி போய்ட்டேன் - Actor Anu Mohan Interview | Siddhar | Vasaiyam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 87

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 18 วันที่ผ่านมา

    பணம் கொடுத்து இறைவனை பார்க்க இறைவன் என்ன காட்சி பொருளா என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த செய்தி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🤝🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rameshultimately7299
    @rameshultimately7299 4 หลายเดือนก่อน +10

    Arumai anu mohan sir ❤

  • @subhaswami2168
    @subhaswami2168 4 หลายเดือนก่อน +11

    Just to get viewers, that too to watch till end you have given a misleading heading.That's wrong.Otherwise the Interview is very nice and Anu mohan sir's wise thoughts and the interviewing person's calm and respectful way is very pleasing and good.

  • @praburammadhan2618
    @praburammadhan2618 4 หลายเดือนก่อน +34

    திருத்தம், நீங்கள் கண்டது கடவுளை அல்ல.☝️ உங்கள் ஆழ்மனதை.👈 ஔவைக்கு முருகனாக காட்சி தந்ததும், கணிதமேதை இராமாணுயனுக்கு காளியாகக் காட்சி கொடுத்ததும் இதே ஆழ்மனம்தான்..... அது கடவுளின் அம்சம்தான், நான் அதை மறுக்கவில்லை,👈 ஆனால் இது கடவுள் இல்லை ஏனென்றால் கடவுள் இதற்கும் அப்பாற்பட்டவர்.☝️ உதாரணமாக: எங்கள் ஆழ்மனது தேவைப்பட்டால் கோபப்படும், ஆக ஆழ்மனதிற்குள் அன்பைவிடவும் ஒரு குணம் இருக்கு, (கோபம்), ஆனால் கடவுளிடம் தூய அன்பைத்தவிர வேறெதுவும் இல்லை...... ஆக கடவுள்வேறு ஆழ்மனம் வேறு.... நாங்கள் பார்ப்பது ஆழ்மனதைத்தான், அவ்வளவு சுலபமாக நாம் கடவுளைக் காணமுடியாது. ஆண்டாண்டு தோறும் காட்டில் தியானம் இருப்பவர்களுக்கே கடவுள் அவ்வளவு எழிதில் தோன்றுவதில்லை.☝️

    • @murugans-el8np
      @murugans-el8np 4 หลายเดือนก่อน +3

      அந்தக் கடவுள் நமக்குத் தேவையில்லைன்னு படக்குன்னு சொல்லுங்க

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 หลายเดือนก่อน +7

      @@murugans-el8np கடவுள் இல்லை என்று நம்புபவன் இங்கே பதிவு இட வரமாட்டான்...... உங்களுக்கு பகுத்தறிவு என்று ஒன்றிருந்தால் அதைக் கேளுங்கள்......
      அதிகம் படித்த விஞ்ஞானியாகிய அல்பர்ட் ஐன்ஸ்டீன் கடவுளை மறுக்கவில்லை.

    • @moorthyk852
      @moorthyk852 4 หลายเดือนก่อน +4

      ஆரறிவார் அண்ணல் பெருமையை.
      யார் அறிவார் அதின் அகலமும் நீளமும்.
      பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று
      அதின் வேர் அறியாமை விளம் பு.

    • @murugans-el8np
      @murugans-el8np 4 หลายเดือนก่อน

      @@praburammadhan2618 அய்ன்ஸ்டீன் கடவுளை நம்பியதாகச் சொல்லும் சேதியை தரவுடன் தாருங்கள் நணபரே.

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 หลายเดือนก่อน +1

      @@moorthyk852 அடி, முடி அறியார் பிரமனும் விஷ்ணுவும், ஆயினும் அதேகதிதான் பரமசிவனும். பிரபஞ்சம் ஆரம்பித்த நொடியிலிருந்து இந்த நொடிவரை விரிவடைவது அடங்கவில்லை, இச்சூழலில் கடவுளும் அறியார் அதன் பருமனை.👈
      கடவுளுக்கே அது அடங்கினால்த்தான் தெரியுமெனும்போது, நீரும் நானும் எம்மாத்திரம்?......😳

  • @balasaranya3596
    @balasaranya3596 3 หลายเดือนก่อน +2

    நமதுஆத்மாவும்.கடவுளோடுஆத்மாவும்ஒரேமாதிரித்தான்.இருககும்நாம்ஆழ்ந்ததியானமசெய்றப்பம்ஒருஒளிபிரகாசய்தெரியும்அதுநமதுஆத்மாஅதுகடவுளின்ஆத்மாகிடையாதுஇப்படிக்குசிவகாசிசக்கணராஜ்

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t 4 หลายเดือนก่อน +6

    🎉🎉 super 🎉 SR 🎉 NIS 🎉 SR 🎉

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 4 หลายเดือนก่อน +2

    Thank you sir 🙏🙏

  • @muthukumari6673
    @muthukumari6673 3 หลายเดือนก่อน +3

    சாமி யும் இருக்கு பேய் யும் இருக்கு பக்திலா உணரலாம் 🙏

  • @soundappans4081
    @soundappans4081 4 หลายเดือนก่อน +12

    அரசு ஊழியர்களுக்கு 70000 முதல் 1 லட்சம் வரை ஆனால் கோவில் பூசாரிகளுக்கு 3000 முதல் 10000 வரை மட்டுமே இது பற்றி முத்தரசன் என்பவன் பேசவேண்டும்

    • @lllluin
      @lllluin 4 หลายเดือนก่อน +1

      தியாக வாழ்வு

    • @BhanuPriya-o5y
      @BhanuPriya-o5y 3 หลายเดือนก่อน

      Anumohan. Sir. Solvathu. Yunnmai. Avar. Poipesamattar.

    • @arunjohan
      @arunjohan 3 หลายเดือนก่อน

      பூசாரிக்கு - ஐயருக்கு எவ்வளவு?

  • @janakim2682
    @janakim2682 4 หลายเดือนก่อน +7

    நாகூட இப்டிதா நினைத்தேன். பொட்டு எப்பவு வைங்க மங்களகரமாயிருக்கு. எல்லாரு வைக்கனும்.

    • @Amalijohnson_8
      @Amalijohnson_8 4 หลายเดือนก่อน

      Athu kadavul in edam parisuthamaga erukka vendum pottu vaibathu thavaru

  • @raphaelgabriel7208
    @raphaelgabriel7208 3 หลายเดือนก่อน +1

    திருப்பதியில் காசுக்கு ஒரு கியூவும் காசு இல்லாமல் ஒரு கியூவும் , அதுவும் காசு கொடுத்தால் சாமி தரிசனம் அருகாமையில் என்று சொல்லி ஏமாளிமக்களிடமிருந்து மில்லேனியம் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர் !

  • @meru7591
    @meru7591 4 หลายเดือนก่อน +1

    பாம்பு... 🎉🎉

  • @Gaming12adrhvw
    @Gaming12adrhvw 4 หลายเดือนก่อน +1

    Yes🙏🏻🙏🏻

  • @KanthanSakkarabani
    @KanthanSakkarabani 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌

  • @nedunjeliannarayasamy5477
    @nedunjeliannarayasamy5477 4 หลายเดือนก่อน +4

    Yes you should spend thousands of dollars to watch movie stars but don’t spend any money to see the lord that protects the whole universe

  • @ramachandran5441
    @ramachandran5441 4 หลายเดือนก่อน +8

    கூடுவிட்டு எந்த கூடு பாய்ந்தார் ஐயா ஏன்டா உருட்டுறீங்க

  • @praba1959
    @praba1959 3 หลายเดือนก่อน +2

    300 க்கு சின்ன லட்டு. 10000 கொடுத்தா பெரிய லட்டு. மக்களை நன்னா brian wash பண்ணிட்டா.

  • @rameshvetri2386
    @rameshvetri2386 22 วันที่ผ่านมา

    எங்க கூடு விட்டு கூடு பாய்ந்தார் ? ரொம்ப அதிகமா போறீங்க

  • @punitharagu94
    @punitharagu94 หลายเดือนก่อน

    Anu mohan sir conduct panna ph no enna sir.help me

  • @marammalrajee2527
    @marammalrajee2527 4 หลายเดือนก่อน +9

    Ennada heading pottiruke .onnume illai......

  • @nivemalai
    @nivemalai 4 หลายเดือนก่อน

    நிருபருக்கு முகத்தில் முடி வளர் திருக்கு😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅

  • @malarkodimalar7114
    @malarkodimalar7114 4 หลายเดือนก่อน

    Vanakam anna jee ketuthal pannitu avangkaluku keduthal pathikamal parthukirangkale .yeppati anna..

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 3 หลายเดือนก่อน

    அட ஏண்டா உளருகிறீர்கள் போங்கலய்யா

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 4 หลายเดือนก่อน +18

    தட்டுகாசும்உண்டியலில்காணிக்கைபோடமல்இரு.ந்தாலேகடவுளைநன்குபார்க்கலாம் நீங்கள் இருக்கும் இடத்தில் சிலநொடிகள்தியானம்செய்யநிச்சையம்ஏதாவதுஉருவத்தில்உங்களுக்குநல்லதுசெய்துமறைவார் நடக்கும் சிறிய வன்

    • @lllluin
      @lllluin 4 หลายเดือนก่อน

      தானம் தர்மம் பண்ணணும்
      கஞ்ச பையா 😡 கடவுள் எல்லார்க்கும் தெரிய மாட்டார் அதுக்கு குடிபினை வேண்டும்

  • @kannanveeramarthandan6040
    @kannanveeramarthandan6040 3 หลายเดือนก่อน

    The video is for 11 minutes but intro is 1.30 minutes. Too much

  • @r.thilaka2546
    @r.thilaka2546 4 หลายเดือนก่อน +1

    21...28

  • @Amalijohnson_8
    @Amalijohnson_8 4 หลายเดือนก่อน

    Sithargal yenbathu aathiyil kadavul sabitha theva thoothargal avaigalthan pisasugal . aavi gal yenbathu kalam mudiyumin maruthu pona manithargal

  • @maheswarialagasen6319
    @maheswarialagasen6319 4 หลายเดือนก่อน

    😅

  • @prithvigyt
    @prithvigyt 4 หลายเดือนก่อน

    Çórréçta sonaga sir

  • @Amalijohnson_8
    @Amalijohnson_8 4 หลายเดือนก่อน +1

    Vanathaiyum boomiyaum andasarasaraingalai padaithavarai silakkul sama makka mudiyuma? kadavul vasam seiyum antha netriyil asutham seiya lama?

  • @SGG-l3g
    @SGG-l3g 4 หลายเดือนก่อน +1

    What is all this? How much of scientific truth

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 4 หลายเดือนก่อน +1

      these are apart from our sceintific knowledge

  • @maniradha6812
    @maniradha6812 2 หลายเดือนก่อน

    😂

  • @dpssamy7585
    @dpssamy7585 4 หลายเดือนก่อน

    Mohan...Mohan...Good message God bless you. You please go and worship Sani God immediately without loss of time! It's the order of Sani God.

  • @SangeethaPriya-l3b
    @SangeethaPriya-l3b 4 หลายเดือนก่อน +2

    இனி இந்த சேனல் வந்துச்சு,புன்டவாய்யா

  • @subasharavind4185
    @subasharavind4185 4 หลายเดือนก่อน +1

    அவர் அளவுக்கு கவுள்னா என்னானு சொல்றார்.அவர் உணர்ந்ததை தானே சொல்ல முடியும். துளியளவு ஆன்மிக அனுபவத்த வச்சுக்கிட்டு பேசறார்..

  • @m.k.subramanianm.k.subrama5733
    @m.k.subramanianm.k.subrama5733 4 หลายเดือนก่อน

    If you have seen GOD you won't be like this. Man who had seen him will isolate them and talk less with humans and always with God and only with God. Won't promote like this.

  • @murugans-el8np
    @murugans-el8np 4 หลายเดือนก่อน +3

    கடவுளப் பாத்தீங்களா.
    மன வியாதியா இருக்கலாம்.

  • @murugananthammuruganantham5261
    @murugananthammuruganantham5261 4 หลายเดือนก่อน +1

    Kadavul karuppa ,sivappa,
    Konjam sollanum.
    Kadavul ana ,penna

    • @adhi808
      @adhi808 4 หลายเดือนก่อน

      Kadavul PARAMATHMA we are JEEVATHMA.....IRUVARUM EQUAL SIZE BUT DIFFERENT POWER

    • @AThiagarajan-y5f
      @AThiagarajan-y5f 4 หลายเดือนก่อน +1

      கடவுளை நான் பார்த்த வகையில் ஒளி வடிவில்.நூறு சதவீதம் நேர்மையும், வைராக்கியமும் இருந்தால் கடவுளை ஜோதியுள் ஜோதியுள் ஜோதியாக அச்ஜோதியுள் நள்ளிருளிள் நட்டம் பயின்றாடும் நாதனாக உள்ளார்.பார்ப்பதற்கு முயற்சியும் பயிற்சியும் கள்ளம் கபடில்லாத தன்மையும் வேண்டும்.

    • @lllluin
      @lllluin 4 หลายเดือนก่อน +3

      உன்னோட உடம்பில் இருக்கும் உயிர்
      கருப்பா சிவப்பா னு சொல்லு
      மனசு கவலைய இருக்குனு சொல்ற
      அந்த மனசு கருப்பா சிவப்பா சொல்லு
      வலிக்குது சொல்ற அந்த வலி கருப்பா சிவப்பா னு சொல்லு

    • @lllluin
      @lllluin 4 หลายเดือนก่อน +1

      @@AThiagarajan-y5f இந்த மூதேவிக்கு ஆன்மீகம் என்னனு தெரியாது இவனுக்கு போய் விளக்கம் சொல்ற நீ 🤦🤦

  • @Thilagavathy-xi4uk
    @Thilagavathy-xi4uk 4 หลายเดือนก่อน

    Ivarukku sai baabaa vesham pottaa correct aah irukkum nandraaga utthu paarungal sai baabaa maariye orukkaaru

  • @athisingh5387
    @athisingh5387 4 หลายเดือนก่อน

    Kadavul illa nga appa

  • @sathishkumar-tr6bt
    @sathishkumar-tr6bt 3 หลายเดือนก่อน

    Ivan oru alunu, ivana vera interview edukranunga....

  • @SaravananArasu-b9d
    @SaravananArasu-b9d 4 หลายเดือนก่อน

    LOOSU MOHAN RAVUSU, THAANKALA, SAMY.

  • @rjchandran2494
    @rjchandran2494 3 หลายเดือนก่อน

    புழுத்தவாயன்