"Actor Marimuthu என்னிடம் கெஞ்சினார்" | கோபப்பட்ட Astrologer பகீர் பேட்டி! | CM & Rajni ஜாதகம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +28

    Super Hit 'Dinosaurs' Movie Director's Interview : th-cam.com/video/aB4NUrkCGhg/w-d-xo.html

    • @naveenv4155
      @naveenv4155 ปีที่แล้ว +4

      அண்ணா வணக்கம் இந்த ஐயா நம்பர் சொல்லுங்கள்....

    • @gunadriver6963
      @gunadriver6963 ปีที่แล้ว

      ​@@naveenv4155😊

    • @srinivasanarabia6278
      @srinivasanarabia6278 ปีที่แล้ว

      Ok

    • @arivazhagannarasingapuram8688
      @arivazhagannarasingapuram8688 ปีที่แล้ว

      Jothidam 💯%unmaithan aanal athi parthu solvathiltha verubadu vargirathu nangu katra oru jothidar kanithu solvathu miga sariyaga irukkum ulagathil jothidathai mulumaiyaga katravar yevarum illai yella subject vida jothidam very very tuf numbubavargalukku jothidam unmai nabathavargalukku athu poi yethu yeppadiyanalum jothidam oru kadal athu manitharaium meeri paramporul arinthe ragasiyam that's my opinion thankyou friends.

    • @hemalathavenkatraman1676
      @hemalathavenkatraman1676 ปีที่แล้ว

      Indha ulagil ulla atthanai jodhidargallukkum thalaiyaaya jodhidar DR. Sri VALLARRAAJEN iyyaa avargalldhaan. Kaaranam gragangallin koallsaaratthai kanndupidittha mahaan. Guru peyarchi, sani peyarchi, raagu, keadhu peyarchi ena 9 gragangallum peyarchiyaavadhai kanndarindhavar. Oruvarudaiya kuralukke avaradhu pirappu mudhal irappuvaraiyil koorum vallamy padattha jodhida super star. Avarin saadhanaigall enniladangaadhavai. Thiruppooril vasikkindraar. Pirappupaytriye theriyaadhavargallukkum jaadhagam gannikkattherindha yaaraalum vellave mudiyaadha jodhida mahaan. Kamban veettu kattutthariyum kavipaadum enbaargall. Avaradhu jodhidatthai avaradhu DVD moolamaaga naan jodhidam payindrean innamum payindruvarum katthukkuttidhaan naan. Ennaal oruvaradhu irappai ganikka mudigiradhu. Idhuvarai 9 pearin uyirai indha samyyayyhil poagum ena koori andha samyyam poyirukkiradhu. Enadhu ganippu thappavillai. Naan vallara kaaranam enadhu aasaandhaan.

  • @misfi313
    @misfi313 ปีที่แล้ว +139

    மற்றவர்களுக்கு உதவி பன்னுவது பெற்றவர்களை ஒழுங்காக பார்த்து கொள்வது ஜீவராசிகளுக்கு உணவளிப்பது. இது இருந்தால் ஒருவருக்கு ஜோதிடம் தேவையில்லை. சரியாக சொன்னீர்கள். அருமையாக சொன்னீர்கள்

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว +2

      அந்த மாரிமுத்துவைக் காட்டிலும் அப்பனுக்கு அப்பன்களான நல்லமனிதர்கள் அான்மீகவாதிகள் என்பதை மறந்து விடாதே.

    • @getlook4641
      @getlook4641 ปีที่แล้ว

      Ippadi sonna evar yen peitraammave kuuta vachu pathukale

    • @klguessingfox3782
      @klguessingfox3782 ปีที่แล้ว

      Jothidargale idathan solvanga...

  • @Yamirukkabayamen
    @Yamirukkabayamen ปีที่แล้ว +22

    அற்புதமான உரையாடல் அருமையான கேள்விகளும் விளக்கமும் வாழ்த்துக்கள் பிரதர் ❤️ மந்திராசலம் ஐயா உங்களின் இயல்பு நடையில் தெளிவான உண்மையான வெளிப்படையான பல கருத்துக்களை கூறினீர்கள் அருமை வாழ்த்துக்கள்

    • @ganesanp3155
      @ganesanp3155 ปีที่แล้ว

      சோதிடர்கள் தமிழாயிருந்
      தும் தமிழ்ப் பெயரகளை
      வைக்காமல் சமசுக்கிருத
      பெயர்களை வைக்கச்
      சொல்லித் தமிழை
      அழிக்கிறார்கள். இதை
      ஏற்கவேமுடியாது.
      மன்னிக்க முடியாது.

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil ปีที่แล้ว +168

    மனிதனுடைய எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று இறைவன் மட்டுமே அறிவான்....

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 ปีที่แล้ว +5

      Naan advance tamil nu oru paper 11nth la padichen..... Ithu unmai..... Athu oru simple calculation but correct ta calculate panna num.....

    • @poongasiva9643
      @poongasiva9643 ปีที่แล้ว

      முதலில் யார் என்று உணரவேண்டும் அதற்கு தியானம் செய்யவேண்டும் அப்படி தவம் செய்துதான் பிரபஞ்ச கால அளவுகளை கணித்தார்கள் நிமிடம் !மணி ! கிழமை ! வாரம் ! மாதம் ! அமாவாசை! பவுர்ணமி ! வருடம் ! யுகம் ! பிரலையம் ! போன்றவற்றை கனித்தார்கள் அதன் அடிப்படையில் கணித்ததுதான் ஜோதிடம் ஒருவன் பிறந்த நேரத்தை வைத்து அவனுடைய வாழ்க்கையை 80 சதவிகிதம் சொல்லிவிடலாம் ஜோதிடம் சொல்பவனின் திறமையை பொறுத்து !! எந்த புத்தகத்தையும் படிக்காமல் தவங்கள் எதும் செய்யாமல்
      அரைகுறையாய் படித்தவன் சொன்னதை வைத்து நீங்க அறிவாளிகள் போல் பிதற்றுவதுதான் வேடிக்கை தவமும் தவபயன் காரணமாக மூன்று காலத்தையும் அறியலாம் !!
      தன்னை சிவமாக்கி கொள்ளலாம்.
      அந்த இறைவனே உனக்குள் தான் இருக்கின்றான் !!

    • @RamRahimRoberttamil
      @RamRahimRoberttamil ปีที่แล้ว +4

      @@lakshmisubha2036மனிதன் தயாரித்த இரயில் வருவதை கூட மனிதனால் கணிக்க முடியவில்லை... முந்தும் பிந்தும்.... வாழ்க்கையை கணிக்க முடியுமா....??

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 ปีที่แล้ว +3

      @@RamRahimRoberttamil mudium..... Death a kuda kanika mudium........ Yellorum eppaum jothidam pakka poavathillai........ Etho oru ikkattaana situation la paaka povanga.......... Naanum apdi than...... Vaalzanum illa saganum nu oru situation la than pakka ponnen....... Ipa Naan Nella than iruken..........

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 ปีที่แล้ว +2

      @@RamRahimRoberttamil yen marriage 2 years munadi oruthar sonnaru....... Iron illati, technical related work panra var than marriage mudium nu sonnaru...... Yen husband oru welder........ Oru standard company la..... Ithu onnu mattum illa..... Neraya iruku.......

  • @raghu2711
    @raghu2711 ปีที่แล้ว +103

    மாரிமுத்து சொன்னது 100% correct 👍

    • @VijayKumar01234
      @VijayKumar01234 ปีที่แล้ว +4

      "ஏம்பா ஏய்..." 😂

  • @karthikeyan-db4ge
    @karthikeyan-db4ge ปีที่แล้ว +109

    மாரிமுத்து ஐயா சொன்னது மிகச் சரி மனிதர்கள் எல்லோரும் உழைப்பை மட்டுமே நம்ப வேண்டும் ஜோதிடத்தை நம்ப கூடாது திட்டமிட்டு உழைத்துக் கொண்டே இருந்தால் ஒரு நாள் உயர்வு கண்டிப்பாக நிச்சயம் வரும்

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      செந்தில் பாலாஜி போன்றவர்களின் உாழல் உழைப்பைச்சுரன்டித்தின்னும் நாதாரிகளைப்பற்றி கொஞ்சம் பேசச்சொல் அந்த நாதாரி மாரிமுத்துவை.

    • @thevasaji4391
      @thevasaji4391 ปีที่แล้ว +2

      😢 rip mari muththu

  • @fairosem
    @fairosem ปีที่แล้ว +33

    கடவுளுக்கு முன்னாடி யாருமே பெரிய சக்தி கிடையாது அவர் விதி இன்னையோட முடிந்து விட்டது. இதுதான் உண்மை யாரு சொல்லி ஒன்னும் பழிக்கு கிடையாது கடவுளுக்கு மட்டும் தான் அந்த சக்தி உண்டு really miss you sir😭😭😭

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 ปีที่แล้ว +81

    சபாஷ் . சரியான போட்டி. நேரிடையாக கிழித்த ஐயா மாரிமுத்துவை விட நண்பர் கார்த்திக் மாயக்குமார் நோகாமல் கொல்லாமல் கிழித்தது தான் அபாரம். வாழ்த்துக்கள் மாயக்குமார் 😂❤❤

    • @dhivyas9768
      @dhivyas9768 ปีที่แล้ว +3

      But Mr.marimuthu should learn how to respect others. Karma is there. I am not saying all astrologer are true.
      Astrology is Mathematics.its true but may be some astrologers are fake.

  • @MageshKumar-b4x
    @MageshKumar-b4x ปีที่แล้ว +36

    இடுப்புக்கு மேல் அவருக்கு பிரச்சனை என்று சொன்னார்கள் ஜோதிடர் அதே இடுப்புக்கு மேல் நடந்த பிரச்சனைதான் அவர் இப்போது இல்லை 😮😮😮

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 ปีที่แล้ว +1

      ௮றிவியல் கண்டு பிடிப்பு

    • @MageshKumar-b4x
      @MageshKumar-b4x ปีที่แล้ว

      @@kalaiselvid2206 ஏன் நீ என்ன புடுங்கிட்ட

  • @josephmanickaraj2431
    @josephmanickaraj2431 ปีที่แล้ว +275

    ஜோதிடம் உண்மையானால், இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஜோதிடர்களுக்கு, நாம் அவமானப்பட போகிறோம் என்பதை முன் கூட்டியே கணித்து, நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்திருப்பார்களே....

    • @swarnalatha7767
      @swarnalatha7767 ปีที่แล้ว +3

      😂😅

    • @Stevesteve47567
      @Stevesteve47567 ปีที่แล้ว +3

      😂

    • @theepansri7253
      @theepansri7253 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂😂😂😂

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      நீ பெரிய புடுங்கிதான். நிருத்துடா வெத்து வேட்டு.

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว +6

      நீ பெரிய ஜோசியர்போல பேசுகிறாய்.

  • @muneesh7052
    @muneesh7052 ปีที่แล้ว +26

    See time 3:27 to 3:40 . ஜோதிடர்கள் சொன்னதை யாரும் நம்பவில்லை... இன்று நாம் திரு. மாரிமுத்து அவர்களை இழந்துவிட்டோம்.இந்த உலகத்தில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது Innuum athigam irukirathu

    • @mahimasrinivasan5178
      @mahimasrinivasan5178 ปีที่แล้ว +1

      Yes it's Absolutely True

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 ปีที่แล้ว

      ஜோதிடர் சொன்னால் ஹார்ட்௮ட்டாக் வராதா ௨டலில் ஏற்படும் மாற்றங்களை ஜோதிடத்தால் கட்டுப்படுத்த முடியுமா மூடப்பழக்கம்

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 ปีที่แล้ว +1

      உண்மை

  • @ShineeMin2505
    @ShineeMin2505 ปีที่แล้ว +152

    மாரிமுத்து உண்மைய தானே சொன்னாரு... அவர் சொன்ன விதம் கொஞ்சம் கடுமையாக இருக்கலாம் ஆனால் அவர் சொன்னது உண்மை. கடவுள் பக்தி இருக்கலாம் ஆனால் இது மூட நம்பிக்கை.

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      மாரிமுத்துவே ஒரு முாடன். அவன் பேச்சைக் கேட்கும் நீதான் முாடநம்பிக்கை உடையவன் என்பதை உண்ர்ந்து கொள்ளடா முாடனே.

  • @Vicky-Rd
    @Vicky-Rd ปีที่แล้ว +221

    திரு. மாரிமுத்து அவர்களை ஆதரிக்கிறேன் ( அவர் ஒருமையில் பேசியது தவறு தான். ஆனால் அவர் கருத்துகள் மிகவும் சரியானவை)
    ஜோதிடம் உண்மையாக இருக்கலாம்.
    ஜோதிடர்களை நம்ப முடியாது.

    • @s.vkanna8100
      @s.vkanna8100 ปีที่แล้ว +5

      சிலருக்கு கணக்கு தெரியாது
      ஜோதிடம் தப்பா ஆகிடும்

    • @jilka007
      @jilka007 ปีที่แล้ว

      ஜோதிடம் ஒரு பக்கா பிராடு. 100%, No living beings cannot predict future. There are no Fake or Real in these predictions, coz all of them are Fake 100%.

    • @jilka007
      @jilka007 ปีที่แล้ว

      If somebody knows the future, they will be millionaire/ billionaire in few days. They can easily predict the winning number in lotteries. This proves all the non scientific predictions are 100% fake.

    • @johncharlesmanohar1839
      @johncharlesmanohar1839 ปีที่แล้ว +5

      yes agree with you 👍

    • @johnwesley2090
      @johnwesley2090 ปีที่แล้ว +3

      just check ur dasa bukthi , you will get most predictions correctly

  • @vishaltry
    @vishaltry ปีที่แล้ว +31

    இடுப்புக்கு மேலே பிரச்சினை மாரிமுத்துவுக்கு உண்டு என்று ஒரு ஜோதிடர் கூறியது இன்று பலித்தது

  • @Jashith-Adhithyasan-P
    @Jashith-Adhithyasan-P ปีที่แล้ว +40

    அவரு தான் 3 முறை மண்ணிப்பு கேட்டார்னு சொல்றிங்க... அப்போ ஏன் அவரு மேல case போட்டிங்க.... அத ஒளிபரப்பு செய்யதாவங்க மேல தான போட்டு இருக்கணும்... எங்கேயோ இடிக்குதே

    • @klguessingfox3782
      @klguessingfox3782 ปีที่แล้ว

      Case avar podalai.... Thiruchegode la andha nigalchiya partha jodhidargal potirukkanga.....

  • @Ksmani-hz4ny
    @Ksmani-hz4ny ปีที่แล้ว +13

    Karthick bro,
    ஜோதிடம் உண்மை என்றால் எதையாவது நிரூபிக்கணும் இல்லையா! இவர் எதையும் நிரூப்பிக்கல.., எனவே
    இப்போ இருக்குற ஜோதிடர்... யாரும் சரியா சொல்ல மாட்டாங்க, நிகழ்ச்சி -ல் மாரிமுத்து சொன்னது தான் உண்மை.
    நன்றி

  • @paradesiaralan
    @paradesiaralan ปีที่แล้ว +33

    கடவுள், ஜோதிடம் இருக்கு என்று ஒருவர் சொல்லும் போது....இல்லை என்று சொல்ல ஒரு தனி மனிதனுக்கு உரிமை உண்டு...
    எதிராளி என்னதான் தவறாக பேசி இருந்தாலும், அவருக்கு புரியும் படி தங்கள் ஞாயத்தை நிரூபிப்பது தான் அறம்
    அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவரை பயமுறுத்துவது தான் ஆதிக்க தோரணை

    • @swarnalatha7767
      @swarnalatha7767 ปีที่แล้ว +1

      👍💯

    • @Murugan-tq9sj
      @Murugan-tq9sj ปีที่แล้ว +2

      ஆகாசரியா சொன்னா,,,, எதையும் அனுபவித்து ஆகணும் இது தான் உண்மை 👍👍

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      எதிராளி எவராய் இருந்தாலும் கோமாளி போல் பேசக் ௯டாது.

    • @paradesiaralan
      @paradesiaralan ปีที่แล้ว

      @@parambariyavaithiyasala1813 எல்லோரும் கோமாளி தான் ஒரு நேரத்தில், எல்லோரும் அறிவாளி ஆகிவிட முடியாது

  • @ravimegi639
    @ravimegi639 ปีที่แล้ว +34

    I will support for actor sir marimuthu

  • @sanjanavittal2588
    @sanjanavittal2588 ปีที่แล้ว +5

    One thing I want to tell is, how much ever big person you are NEVER underestimate or speak bad about someone's occupation🥰

  • @vj_sarathi_official_music
    @vj_sarathi_official_music ปีที่แล้ว +59

    Marimudu sir is correct and powerfully

  • @gopinathsanthanam1732
    @gopinathsanthanam1732 ปีที่แล้ว +68

    மாரிமுத்து சொன்னது 100 present good

  • @swtbala7047
    @swtbala7047 ปีที่แล้ว +10

    சிரிச்சி கிட்டே ஊசி குத்துதல் super ❤❤❤❤

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 ปีที่แล้ว +51

    சோதிடம் என்பது தொழில் என்று இந்த ஆளே ஒத்துக்கொண்டார்‌....

  • @periyannannatarajan2484
    @periyannannatarajan2484 ปีที่แล้ว +38

    ஜோதிடர்கள் யாரும் வலுக்கட்டாயமாக சென்று ஜோதிடம் சொல்வது இல்லை... நாம் தான் சென்று பார்க்கிறோம்..

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 ปีที่แล้ว +26

    மாரிமுத்து சார் வாழ்த்துக்கள்

  • @karthikraja5655
    @karthikraja5655 ปีที่แล้ว +46

    மாரிமுத்து அவர்களுக்கு ஆயிரம் கோடி வாழ்த்துகள்

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว +1

      அவன் ஒரு நாதாரி.

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 ปีที่แล้ว

      ​@@parambariyavaithiyasala1813நீ போய் நல்லா ஊஊஊ ம்பிட்டு இரு பானா பயலே

  • @uthayarraj
    @uthayarraj ปีที่แล้ว +6

    கடைசியில் இடுப்புக்கு மேலே உள்ள இதயப் பிரச்சினைலயே போய்ட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். 🙏🏼

  • @Sivaguru.
    @Sivaguru. ปีที่แล้ว +13

    சோதிடம் வாழ்வின் கணிதம் மட்டுமல்ல அமானுஷ்ய அல்லது வரும் நபரின் முன்னோர்களின் வழி காட்டுதலை அறிய உதவும்..ஆனால் பரிகாரம் என்பது 99%வருமான நோக்கம் சார்ந்ததே...

  • @vasumathi805
    @vasumathi805 ปีที่แล้ว +32

    What marimuthu sir told is correct,,,, i support him 100%

  • @josephparimalam3051
    @josephparimalam3051 ปีที่แล้ว +18

    மாரிமுத்து ஐயா சொன்னது மிகச் சரி

  • @velsri-dg7ug
    @velsri-dg7ug ปีที่แล้ว +21

    மக்கள் அனைவரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ..குடும்பத்தோடு மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள் .....!!!!

    • @AJAYFF-f4p
      @AJAYFF-f4p ปีที่แล้ว +2

      Anaivarum santhosamaga illa bro💯

  • @mugeeburrahman4327
    @mugeeburrahman4327 ปีที่แล้ว +16

    ஆரம்பிக்கும் பொழுது என்னுடைய குடும்பம் வறுமையில் இருந்தது என்று சொன்னார் பின்னாடி எனக்கு கொஞ்சம் சொத்து இருக்கிறது என்றார் இதில் தெரியவில்லையா அவருடைய முரண்பாடான பொய்?

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      முன்நோர்கள் சொத்து உள்ளது. இப்ப பொதுநல சேவை செய்வதால் கஷ்டப்படுகிறேன் என்று ௯றியதை கேட்கவில்லையா.

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 ปีที่แล้ว

      @@parambariyavaithiyasala1813 அதைத்தான் சொல்கின்றேன் முன்னோர்கள் சம்பாதித்தாலும் அது இவருக்கு தானே அது வேண்டாம் என்று சொல்வாரா?

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 ปีที่แล้ว

      ​@@parambariyavaithiyasala1813போடா பு 🌺 ட

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +22

    மிக அருமையான தலைப்பு 🌷👍

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 ปีที่แล้ว +11

    ஜோதிடம் என்பது புனிதமான உண்மையான கலையாகும் அது மிகவும் ஆழமானது அதில் முழுவதும் தேர்ச்சி பெற்ற ஒரு ஜோதிடரை காண்பது அரிது என்றாலும் சில ஜோதிடர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் இருக்கும் ..........
    ஒரு சில பலன்கள் அவர்கள் கூறுவது நடக்கும் .........
    அப்படிப்பட்டவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது ..........
    உண்மையான ஜோதிடர் சொந்த வாழ்க்கையில் தனிமையில் வாடுவார் .......
    பிரிவுத்துயர் அவருக்கு மிகுதியாக இருக்கும்........ பெரும்பாலும் திருமணம் ஆகி இருக்காது.......... குழந்தை பேறு இருக்காது ......மிக மிக எளிமையாக வாழ்வார்........ எளிமையான இடத்தில் எளிமையான தொற்றத்துடன் காணப்படுவார்....... ........ தற்புகழ்ச்சி அவரிடம் இருக்காது.......காசாசை மிகவும் குறைவாக இருக்கும்.......
    லௌகீக சுகங்கள் அவருக்கு அவ்வளவாக இருந்திருக்காது.......
    பரிதாப நிலையில் தனிமையுடன் வாழ்வார்....... தன்னுடைய உணவை தானே சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வருவார்........ இப்படிப்பட்ட ஜோதிடர்கள் கூறுவது ஓரளவு பலிதம் ஆகும்........ என்றாலும் ஜோதிடம் என்பது மனிதனின் தன்னம்பிக்கையைக் கெடுத்து விடும் .......அதிகமாக அதை பார்க்க கூடாது❤❤❤வருங்காலம் பகவான் சங்கற்பம்........
    அதில் நாம் பிரவேசிக்கக் கூடாது..........................

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 ปีที่แล้ว +4

      புனிதமான ஜோதிடரை அவமதிப்பு செய்பவரை கடவுளும் காலமும் நிச்சயமாக தண்டிக்கும்.

  • @kalidaskali7705
    @kalidaskali7705 ปีที่แล้ว +6

    ஐயா,ஜாதகத்தில் தோஷம் என்பதே ஒன்றும் இல்லை என்று பல காணொளிகள் போட்டு தோஷத்திற்கு முற்று புள்ளி வைத்து அனைவரும் இன்புற செய்யுங்கள்.

  • @manigandanr8949
    @manigandanr8949 ปีที่แล้ว +24

    உண்மை உண்மை 100% மாரிமுத்து அவர்கள் பேசியது சரியானது...இப்ப இருக்கிற ஜோதிடர்கள் ஜோதிடர்கேள அல்ல...

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว +1

      ஜோதிடத்தைப் படித்து உண்மையான ஜோதிடனாய் மாறுவதற்கு துப்பிருக்கிறதா உனக்கு?

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 ปีที่แล้ว

      ​@@parambariyavaithiyasala1813சோசிய காரன் பூல போய் நல்லா ஊஊஊ ம்பிட்டு இரு அப்படியே😮

  • @MyJANA55
    @MyJANA55 ปีที่แล้ว +137

    மாரிமுத்து உண்மைய தானே பேசி இருக்கிறார் ஒன்னும் தவறாக பேசவில்லையே

    • @studioamazonvideography6054
      @studioamazonvideography6054 ปีที่แล้ว +5

      Makkal vilippadainja Polappu naari poidum athan complaint panni irukkanka 😅

    • @roastedchicken6115
      @roastedchicken6115 ปีที่แล้ว

      Kadavul illainum dhan sonnaru
      Kuripita kadavul ilainu sollituntha
      Antha religion ah senthavanga ellam
      Porattam panirupanga
      Apo idhe vai yena sollirukum aduthavanga nambikai ah poinu sola koodathunu solum
      Athu mari astrology ngrathu
      Oru group nambuthu
      Avangla avar ipdi pesa koodathula

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 ปีที่แล้ว

      Ippadiada Mutta Pundaya Iruppinga....?
      Avan Karutthuna adhu Avanoda Vachirukkanum..
      Adhavuttu Josiam Solradhu Thavarunu Sonnan Thayoli.

    • @Suria-se6yl
      @Suria-se6yl ปีที่แล้ว

      அதனால் தான் ஆப்பு வைச்சாசு

    • @MyJANA55
      @MyJANA55 ปีที่แล้ว

      @@Suria-se6yl அவர் இறந்ததுக்கும் ஜோசியத்துக்கும் சம்பந்தம் இல்ல டா லூசு பயலே

  • @vkjanaerumbur423
    @vkjanaerumbur423 ปีที่แล้ว +9

    மாரி முத்து சொன்னது சரியே. ❤️. இது போல ஏமாற்று பேர்வழிகள் இல்லை என்றால் மக்கள் திருந்துவார்கள்.

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime9612 ปีที่แล้ว +37

    இதே போல் ஒரு ஜோதிடர் 4 வருடங்களுக்கு முன்பு விஜய் காந்த் ஐயாவை அடுத்த வருடம் பார்க்க முடியாது என்று எல்லாம் தப்பு தப்பா சொல்லி இருந்தார்.....

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว +3

      இப்பொழு அவன் செத்த பிணம் தான்டா.

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 ปีที่แล้ว +3

      காமராசர் போல காணாமல் போனவர்தானே விஜயகாந்த்

    • @goldentimegoldentime9612
      @goldentimegoldentime9612 ปีที่แล้ว +2

      @@parambariyavaithiyasala1813 யாருக்கும் அப்படி எல்லாம் சொல்ல கூடாது. இன்று நாம் healthy யாக இருக்கிறோம் என்று நினைப்போம். நாளைக்கு நம்ம நிலை என்னவாகும் என்று நமக்கே தெரியாது.....

    • @durgaumar7781
      @durgaumar7781 ปีที่แล้ว

      @@parambariyavaithiyasala1813 நீ நடை பிணமா

    • @sathyanarayanrajakumar7334
      @sathyanarayanrajakumar7334 26 วันที่ผ่านมา

      @@parambariyavaithiyasala1813 24:00 but survived for 3 yrs

  • @Thyagu42
    @Thyagu42 ปีที่แล้ว +5

    கார்த்திக் நீங்க கேட்ட கேள்விக்கு. நேரடியாக ஒரு பதிலும் இல்லை.

  • @balaanbu5376
    @balaanbu5376 ปีที่แล้ว +111

    மாரி முத்ததுக்கு நா சப்போட் மாரிமுத்து உண்மையைதான் பேசுனாரு

  • @samsongladys9377
    @samsongladys9377 ปีที่แล้ว +64

    மாறி முத்து சொல்வதெல்லாம் உண்மை ஜோதிடம் மூட நம்பிக்கை திருந்துகள்

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว +1

      செந்தில் பாலாஜி போல்?

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 ปีที่แล้ว

      ​@@parambariyavaithiyasala1813போய் நல்லா ஊஊஊ ம்பிட்டு கதரு

    • @arularasujothiramalingam1507
      @arularasujothiramalingam1507 ปีที่แล้ว +1

      Jesus Moodanambikkai? Jesus born through virgin maria moodanambikkai?

  • @manishmanohara
    @manishmanohara ปีที่แล้ว +29

    அமைதிப்படை படத்தில் ஒரே காட்சியில் ஜோதிடம் என்றால் என்னவென்று உணர்த்தியிருப்பார்கள்..

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      அந்தப் புழுகர்களை நி நம்பி விட்டாயோ. போய் ஜோதிடம் கடிதத்தைப் படித்துப்பாரடா.

  • @guestatleisure-fs4we
    @guestatleisure-fs4we ปีที่แล้ว +8

    Very good presentation for both sides.
    Well spoken Karthik.

  • @prathipkumarramalingam1842
    @prathipkumarramalingam1842 ปีที่แล้ว +55

    நீங்க ஜோடிடர் பேட்டி ஏடுததது போல மாரிமுத்து அவராகளையும் பேட்டி எடுக்கவேண்டும். நடுநிலை என்பது அதுதான். .. மாயம் ஸ்டுடியோ.. நடுநிலை தவறக்கூடாது.

  • @arulalagan7788
    @arulalagan7788 ปีที่แล้ว +55

    2 கோடி ஆனால் வறுமையில் உள்ளோம் 😂😂 ஜோதிடர் ரொம்ப ஏழை அப்பா என்ன பித்தலாட்டம் 😂😅

    • @Thyagu42
      @Thyagu42 ปีที่แล้ว +2

      அரிய வகை ஏழை 😂😂🤣

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 ปีที่แล้ว

      Porampokku Punda Punda Mavane " Pettia Nalla Keetutu Padhivu Seida Muttapunda.....
      Ottha Thevidia Paia.

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      மாரிமுத்துவை முதலில் பந்தயம் கட்டச்சொல்லடா நாயே.

    • @dhivyas9768
      @dhivyas9768 ปีที่แล้ว

      Im also having 5 crore assets but I didn't buy dress for last 6 years because of low flow of cash. I also say I am in poverty.

    • @dhivyas9768
      @dhivyas9768 ปีที่แล้ว +1

      Don't judge people before you know deep about them. It's a general statement

  • @balaanbu5376
    @balaanbu5376 ปีที่แล้ว +56

    பின்ன அவர் நல்லாதான் பேசுனாரு நானும் பார்த்தன்

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 ปีที่แล้ว +28

    நல்ல கேள்வி.
    இவன் ஜோதிடம் பரிகாரம் செய்து மந்திரியாக முடியாதா? என்ற கேள்விக்கு என்ன என்ன சொல்லுறான் பாரு...
    இவனுக்கு எத எடுத்தாலும் 2 கோடி, 2 கோடி என்டே சொல்லுறான்.

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      அவனவனுக்கு மந்திரியாகும் யோகம் இருந்தால்த்தான் முடியும். செந்தில் பாலாஜி போல் கழிதிங்கவும் முடியும்.

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 ปีที่แล้ว

      ​@@parambariyavaithiyasala1813சிங்கப்பூரில் ஜோசிய காரனைஏன்டா அம்மனமா ஓடவிட்டான்கள்

  • @irsaths5995
    @irsaths5995 ปีที่แล้ว +44

    Mr. Marimuthu 100% correct

  • @mugeeburrahman4327
    @mugeeburrahman4327 ปีที่แล้ว +26

    அந்த ஜோதியுடன் வார்த்தையில் முழுமையாக பொய் தெரிகிறது நண்பரே அவர் பேசுவது அத்தனையும் பொய் பேச்சில் முரண்பாடு தெரிகிறது!

  • @RavikumarRavikumar-dx4uk
    @RavikumarRavikumar-dx4uk ปีที่แล้ว +19

    ஜோதிடம்என்பது தனிப்பட்டக்கருத்து மன்னிப்பும் மாரிமுத்துக்கேட்டுவிட்டார் பின்பு அவர்மேல் ஏன் வழக்கு ஏற்க்க முடிய வில்லை

    • @swarnalatha7767
      @swarnalatha7767 ปีที่แล้ว

      💯👍

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว +1

      வைது விட்டு ஒவ்வொருவனா மன்னிப்பு கேட்பான். செந்தில் பாலாஜி மன்னிப்பு கேட்டுவிட்டால் திருடிய கசை எல்லாம் அவனிடமே திருப்பிக் கொடுத்து விடலாமா?

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 ปีที่แล้ว

      ​@@parambariyavaithiyasala1813சிங்கப்பூரில் ஒரு சோசிய காரனை அம்மனமா ஓடவிட்ட அந்த அந்த ஹல்க் சாமிக்கு வாழ்த்து😂

  • @astergarden968
    @astergarden968 ปีที่แล้ว +11

    அந்த நிகழ்ச்சியிலேயே ஹார்ட் அட்டாக் வரும் என்று ஒரு ஜோதிடர் கணித்து கூறி உள்ளார்

  • @DineshDine-dm9di
    @DineshDine-dm9di ปีที่แล้ว +46

    மாரிமுத்து சார் சொன்னது சரியன கருத்து

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 ปีที่แล้ว +121

    மாரிமுத்து அவர்கள் பேசியது ஒவ்வொரு வார்த்தையும் என் மனத்தில் இருந்த வார்த்தைகள். பொய் பேசி ஊரை ஏமாற்றும் இவர்களுக்கு கோபம் வேற வருதா😡

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      மாரிமுத்து ரொம்ப யோக்கியன் என்று சான்று கொடுத்த உன்னைக்காட்டிலும் பலமடங்கு யோக்கியர்கள் நிறையப்பேர்கள் ஜோதிடர்களாகவும் இருக்கிறார்கள்டா செத்த நாயே.

  • @kalavenkat2675
    @kalavenkat2675 ปีที่แล้ว +17

    மாரிமுத்து சார், அறிவும், நடிப்பும் ரொம்ப சிறப்பாக இருக்கு. ஜாதகம் என்பது டூப்பு.

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      மாரிமுத்துவே வேசம் போட்டு நடிக்கும் வேசதாரி. இவர்களை கடவுளைப் போன்று நினைப்பது ஒரு முாடநம்பிக்கை என்பது தெரிவில்லையாடா. உன்னைப் போன்ற பித்தலாட்டக்காரர்களை வைத்துத்தான் அவன் போன்றவர்கள் பிழைப்பு நடத்து கிறார்கள்.

    • @rajarajagopal8449
      @rajarajagopal8449 ปีที่แล้ว

      நீயே ஒரு டூப் தூ

  • @aravindkumar-dk9fc
    @aravindkumar-dk9fc ปีที่แล้ว +5

    Idupuku mella heart tha irruku...he dead now ..i miss him really

  • @ramachandran.nm.n9916
    @ramachandran.nm.n9916 ปีที่แล้ว +14

    ஏழ்மைனு சொல்லறாரு நிலம் இருக்குனு சொல்லறாரு .,2கோடிக்கு மேல் விலையில கார் இருக்குனு சொல்றாரு.

    • @farmtour1793
      @farmtour1793 ปีที่แล้ว

      Enna enna soldran paruga

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว +3

    Vanakkam Karthick maaya kumar 💐. Karthickin kelviganaigal👍👍.eppavum. Yarraium kurugu kelvi kadu thanaradiga vaigiringa sir👏. Pavam antha manithara ninga katta kelvi sarithanu ,very goodun sollidar superpa👌🙏💐🎉.

  • @gnsuresh72
    @gnsuresh72 ปีที่แล้ว +8

    அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த media முதலில் தப்பு செய்திருக்கிறார்கள், நடுவர் முதலில் நடுநிலையான வாராக இருந்திருக்க வேண்டும்.

  • @palamalainarayanasamy5464
    @palamalainarayanasamy5464 ปีที่แล้ว +2

    என் பெயர் பழமலை அரியலூர். இந்த காணொளியில் கேட்க பட்ட அத்தனை கேள்விகளுக்கும்
    விஞ்ஞான ரீதயாகவும் அறிவியல் பூர்வமாகவும்
    பதில் அளிப்பவர் சென்னையில் உள்ள ஜோதிட
    சொரூபம் ஆதித்ய குருஜி அவர்கள் தான் .

  • @sivamaniastro
    @sivamaniastro ปีที่แล้ว +12

    ஜோதிடம் 100% உண்மை
    ஜோதிடர்கள் சொல்வதல்லாம் உண்மை யல்ல...

  • @muralik3064
    @muralik3064 ปีที่แล้ว +4

    neenga ketta kelviyum arumai

  • @MT-fl5ef
    @MT-fl5ef ปีที่แล้ว +16

    மாரிமுத்து அவருக்கு நேரம் சூப்பர் 🎉🎉🎉 செல்வி ஜோதிடர் 2020 வருட ராசி பலன் சொல்லும்போது பிரமாதம் என்று சொன்னார்,

  • @Vysvas
    @Vysvas ปีที่แล้ว +5

    ஜோதிடம் செல்பவர்கள் வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம்.ஆனால் ஜோதிடம் பொய் அல்ல.அது ஒரு தெய்வீக கலை.

  • @aruna.j1595
    @aruna.j1595 ปีที่แล้ว +1

    அருமையான நேர்காணல்

  • @gangatharanp315
    @gangatharanp315 ปีที่แล้ว +4

    Hey maayan ....hav small req.
    .karmic energy DNA Vishal and Rahul singaravel inquiry them..they will definitely tell marimuthu point of view.

  • @raja8654
    @raja8654 ปีที่แล้ว +1

    அர்ஜுன் சம்பத் ஹிந்து மக்கள் காட்சி தமிழக ஜோதிடர்களை பாதுகாக்கும் பித்தலாட்டம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாதுகாப்பது நமது கடமை ஜெய் ஶ்ரீ ராம்

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 ปีที่แล้ว +21

    Marimuthu is right what he is talking..

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +12

    முற்ப்போக்கு சிந்தனையாளர் தோழர் மாரிமுத்து அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb ปีที่แล้ว +23

    👉👉Marimuthu sir said truth. I also didn't believe Astrology. So I support to marimuthu sir always 👈👈

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      நீ பெரிய வெண்ணை வெட்டிச் சிப்பாயி.உன்சாப்போர்டை சொரிநாயிடம் போய் கொடு.

  • @veram56
    @veram56 ปีที่แล้ว +15

    ஐயா சொல்வதை பொல் நான் இரண்டு ஆண்டுகள் ஜோதிடம் படிக்கிறேன்.. ஆனால் நான் அறிந்த வரையில் பரிகாரம் ஒரு பெறுக்காக.. நடப்பவை நடந்தே தீரும்... அது பொல் துல்லியமான நேரம் முக்கியம்... ஒரு நிமிடம் மாற கூடாது.. ஜோதிடம் பார்க்க...

    • @Skkumar869
      @Skkumar869 ปีที่แล้ว

      Hai

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 ปีที่แล้ว

      நெல்லை வசந்தன் தெரிந்தால் இப்படித்தான் சொல்ல மாட்டீங்க

  • @sarojat6539
    @sarojat6539 ปีที่แล้ว

    வணக்கம் இயகைக்கு அப்பார்பட்டதுதான் எல்லாம் மற்றதெல்லாம் கண் துடைப்பு மன சாந்திக்கு தான்

  • @arokiamarys5883
    @arokiamarys5883 ปีที่แล้ว +5

    What marimuthu said it's very2 true can the astrologer say when we will die what time the date no one knows only god

  • @Moon_editor_
    @Moon_editor_ ปีที่แล้ว +2

    தம்பி உங்க கேள்விகள் வேற லெவல்👍👌

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya ปีที่แล้ว +14

    Marimuthu👍👍👍👍

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 ปีที่แล้ว +2

    8:18 big topic next discuss Karthick maayakumar jyothika fan (yes or no) இது பத்திதான் அடுத்த நிகழ்ச்சி ல பேச போறோம் நிகழ்ச்சிக்குள்ள போலாம்....

  • @sakthi.1973
    @sakthi.1973 ปีที่แล้ว +10

    ஜோதிடம் முற்றிலும் உண்மை ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜோதிடர்கள் ஜோதிடம் பற்றி போதுமான அளவிற்கு முழுவதுமாக கற்றுக் கொள்ளவில்லை

    • @sujijanu9102
      @sujijanu9102 ปีที่แล้ว +1

      It is not. Josiyam pathiyakara thanam

  • @dwarakhnathan3859
    @dwarakhnathan3859 ปีที่แล้ว

    Maya kumr sir unnmaiyi tholl உரித்து கட்ட முயற்ச்த்த்ததர்கு மிக்க நன்றி.

  • @SudhakarSudhakar-fj3db
    @SudhakarSudhakar-fj3db ปีที่แล้ว

    எதார்த்த உண்மையான பேச்சு

  • @vishnuedwin681
    @vishnuedwin681 ปีที่แล้ว +31

    சோதிடம் பார்த்துக் தானே தேர்தலில் நின்ன எப்படி தோற்றாய்

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      எதிர்த்து நின்றவன் ஜோதிடம் அவனைத் துாக்கிப்போட்டு மிதித்து விட்டது.

  • @psankar2865
    @psankar2865 ปีที่แล้ว +9

    ஜோதிடம் இல்ல இது மூடநம்பிக்கைனு சொல்றவங்க தான் எவனுக்கு தெரியாமல் முக்காடு போட்டு போய் என் நேரம் எப்படி இருக்கு எனக்கு நல்ல நேரம் எப்பனு கேக்குறவனுங்க அதிகம்

  • @marudhurajendran1273
    @marudhurajendran1273 ปีที่แล้ว +3

    இடுப்புக்கு மேல ஒரு ஜோசியர் சொன்னது உண்மையா னு யோசிக்க வச்சுருச்சு... இந்த நாள்... RIP சார்😢

  • @chitram5214
    @chitram5214 ปีที่แล้ว +2

    கார்திக் சார் சரியாக பேசினீர்கள்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว +266

    எனக்கு மாரிமுத்தை பிடிக்காது . ஆனால் ஜோதிடர்கள் விடயத்தில் அவர் சொல்வது 200% உண்மை 😂😂😂😂😂

    • @chinnaraj445
      @chinnaraj445 ปีที่แล้ว

      Enna maieru oonmai

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 ปีที่แล้ว

      Yenda Loosukoodhi Un Kudumbathula Edhukkum Josiam Patthadhe Illayada.... Nadhari..... Idhu Oru Peruma Punda.....

    • @ShivasabaShivasaba
      @ShivasabaShivasaba ปีที่แล้ว +4

      இது ஒரு வகையான உருட்டு

    • @santhiyalakshmi6330
      @santhiyalakshmi6330 ปีที่แล้ว +2

      விஷயம் சொல்லுடா பண்ணி😂😂😂😂😂😂😂😂

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 ปีที่แล้ว

      மாரிமுத்துவின் கருத்துகள் ஒரு சாராருக்கு ஒப்புதல் இருக்கலாம். அதற்கு இன்னொரு பக்கமும் இருக்கு.
      அதே சமயம் மாரிமுத்து ஏக வசனம் பேசியது தவறு. அப்படி மாரிமுத்துவை யாராவது அந்த மேடையில் நாடக கூத்தாடின்னு சொல்லியிருந்தால் அவருக்கு எப்படி இருக்கும்?
      கருத்துக்களை சொல்லும்போது மரியாதை வேண்டும். அது கூத்தாடிகளின் இயல்போ?

  • @gunavathia3917
    @gunavathia3917 ปีที่แล้ว +1

    You are brilliant bro....long way to success karthik bro.. God bless 🎉🎉🎉🎉

  • @shahidmydeen6653
    @shahidmydeen6653 ปีที่แล้ว +4

    RIP MARIMUTHU....
    GREAT PERSON

  • @venkats412
    @venkats412 ปีที่แล้ว +2

    3:30 .. Sadly this prediction came true .. RIP

  • @jrajju
    @jrajju ปีที่แล้ว +15

    ஜோதிடர் பொய் சொல்லி நம்பிக்கை வளர்த்ததை விட சீரியலில் பொய் சொல்லி நம்பிக்கையை உடைத்து உறவுகளை சிதைத்தது அதிகம் சீரியல் நடிப்பவர்களையும் பார்ப்பவர்களையும் மன்னிக்க முடியாது

  • @sakthi3835thamil
    @sakthi3835thamil ปีที่แล้ว +2

    அண்ணா தக்காளி விலை குறையுமா குறையாதா இன்னும் கேட்டு சொல்லுங்க

  • @sriponni3303
    @sriponni3303 ปีที่แล้ว +6

    ஜோசியரே அவர் நடிகர் என்பதைவிட அவர் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த முதுநிலை பட்டதாரி.... கல்வி கற்றவர்...

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 ปีที่แล้ว +3

    விதியை மாற்ற முடியாது பரிகாரம் என்பது இல்லை தான் செய்த பாவ புண்ணியம் ஏற்றார் போல் நடக்கும்

  • @ESWAR_CFC
    @ESWAR_CFC ปีที่แล้ว +8

    இதில் யார் யார் " எதிர் நீச்சல் " நாடகம் பார்ப்பவர்கள் ???? 😂

  • @lifenareshkumar8003
    @lifenareshkumar8003 ปีที่แล้ว +2

    மாரிமுத்து மரணம் வருத்தத்திற்கு உரியது. ஆனால் இப்போது அவரது ஆன்மா என்ன செய்ய போகிறது..

  • @saisaiyini1805
    @saisaiyini1805 ปีที่แล้ว +25

    ஜோதிடர்களிடமோ, இல்லை செய்வினை செய்பவர்களிடமோ இந்த கலியுகத்தில் மட்டும் மோதவே கூடாது... புரிஞவன் புரிஞ்சிக்கோ...

    • @SRG_FF_75
      @SRG_FF_75 ปีที่แล้ว +7

      ஐயா சரியா சொன்னீங்க ஒரே மாதத்தில் பலித்துவிட்டது

    • @Ak_as_143
      @Ak_as_143 ปีที่แล้ว

      Josiyam pakravanga fulla ah devtiya nayinga

    • @Ak_as_143
      @Ak_as_143 ปีที่แล้ว

      Na enga oorla josiyakarana adochiruken IPO nalla tha iruken

    • @prakash-zy9df
      @prakash-zy9df 3 หลายเดือนก่อน

      Ama jothidarai ethirithu periyar koda 94 age la dead akitaru....😢 😢

    • @Nithyanantham-l9m
      @Nithyanantham-l9m 13 วันที่ผ่านมา

      Rend. Codi kudukkura. Moonja. Paru

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc ปีที่แล้ว +12

    சோதிடர்கள்
    1) முறையான குருகுல கல்வி மூலம் சோதிடராக வேண்டும்
    2) பல்கலை கழகத்தின் வாயிலாக சோதிடர்
    3) இவை அன்றி சுயம்புவாக சோதிடம் கற்றவர்களுக்கு ஒரு எழுத்து தேர்வை நடத்தி அவரை அங்கீகரிக்கலாம்

  • @Abichannel5878
    @Abichannel5878 ปีที่แล้ว +4

    Indru அவர் இல்லை RIP மாரிமுத்து sir....

  • @kanda1176
    @kanda1176 ปีที่แล้ว +42

    உண்மையான ஜோதிடர்களை விட பொய்யான ஜோதிடர்கள் அதிகமா ‼️

    • @shivu3
      @shivu3 ปีที่แล้ว

      ஆமாம் ஏமாற்றும்சோதிடர் அதிகம்........பரிகாரம் நெகடிவ் பேசும் சோதிடரை அழைத்து லெப்ட்ரைட் வாங்கள் சேனல் காரர்களே சிவசிவ

    • @ThiruVengadam-mh3zw
      @ThiruVengadam-mh3zw ปีที่แล้ว

      Poi pesi polappu pandravanga police complaint vera thiruttupasanga ematrukarargal

    • @sarassaras5398
      @sarassaras5398 ปีที่แล้ว +2

      Romba romba

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 ปีที่แล้ว

      அதனால் ஒரு ஜோசிய காரனை சிங்கப்பூர் காரன் அம்மனமா அடித்து ஓடவிட்டான் பாவம் அந்த ஜோசிய சிந்தா மணி

  • @jayachitra5307
    @jayachitra5307 ปีที่แล้ว +8

    மூடநம்பிக்கைனா என்ன?
    முதலிடம் ஜோதிடம்.

  • @hellojoy1000
    @hellojoy1000 ปีที่แล้ว +6

    மாறி முத்து சொல்வதெல்லாம் உண்மை ஜோதிடம் மூட நம்பிக்கை.

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      நீ ஒரு முாடன் என்று நம்புகிறேன்.

  • @bhagyalakshmi2545
    @bhagyalakshmi2545 ปีที่แล้ว +3

    I feel marimuthu should have spoken, these things in amicable way.

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว

      அவன் கிட்ட எாது நட்பு இணக்கம். அவர்கிட்ட இருப்பது நடிப்பிணக்கம்மட்டுமே.