All Abrahamic religions in India are converts, forced or otherwise. There is no question of real or fake, all of them were from this culture and followed eastern religions. Temporarily they unknowingly fell victim to western or middle eastern propaganda, most of them revert back openly or otherwise. This has happened again and again in history.@@vijayvijay4123
எனக்கு தெரிந்த ஒரு ஐயங்கார் குடும்பம் உள்ளது பெருமாள் கோயில் பூஜை செய்றாங்க அவர்களுக்கு ஒரே மகள் தான் முருகனுக்காகவே வாழ்கிறேன் என்றார் விநாயகர் மீது அளவுகடந்த பற்று கொண்டவர் அவர்கள் வீட்டில் ஏசு கிறிஸ்து சிலையையும் வைத்து பூஜிக்கிறார் அந்த பெண் முதன் சந்திப்பிலேயே எம்மை மிகவும் கவர்ந்தார் அவரது செயல்களால் உண்மையான ஆன்மீக வளர்ச்சிக்கு மதத்தின் மீதான அதீத பற்றே தடையாக அமைந்து விடுகிறது நல்ல ஞானிகள் சித்தர்கள் எல்லாம் மதத்தை கடந்து தான் செயல்பட்டிருக்காங்க
@@Ytblackkings திருமணமே வேண்டாம் நான் சிவன்மலை முருகனுக்காகவே வாழ்கிறேன் என வாழும் ஒரு பெண் இப்படியான நிலையில் வாழ்வதை நினைக்கும்போது அந்த சிவவாக்கிய சித்தரின் ஏதோ சித்து விளையாட்டு தான் இதுவாக இருக்கும் என்றும் அதனை மேலோட்டமாக புரிந்துகொள்ள முடிந்தாலும் அது என்ன மாதிரியான விளையாட்டு என முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லைங்க
அனு கன்னா எவ்வளவு மழை பெய்யும்னு இவ்வளவு நாளா சொல்லிகிட்டு தான் இருந்தாங்க. இப்ப மனிதனால் ஏற்படும் பருவ நிலை மாற்றங்களால் துல்லியமாக சொல்ல முடிய வில்லை. குறிப்பாக இந்த ஆண்டு எல் நினோ ஆண்டு. அறிவியலைப் பற்றி புரிதல் இல்லாமல் உளற வேண்டாம் 🙏
He is warning the people to be prepared. If nothing happens,it's good. Pray for the world. Let's hope for the good things happen. But don't under estimate anyone and criticise. 🙏🙏
வணக்கம் அனுமோகன் சோதிடர் அவர்களே. எல்லா அழிவுகளையும் முன்பே கணித்து சொல்கிறீங்க நல்லது... இவ்வளவு திறமை உள்ளது உங்களிடம்.. எனக்கு ஒரு கேள்வி க்கு பதில் சொல்லுங்க.. மக்கள் எல்லோரும் வருமானம் இல்லாமல் ஓட்டுக்கு கூட காசு வாங்கும் நிலைமையில் இருக்காங்க..அதனால் நாளைக்கு கேரளா லாட்டரி ரிசல்ட் நம்பர் இதுதான் என்று சொன்னீங்கனா உங்களுக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடு போடுறேன்... நீங்கள் மூன்று காலமும் அறிந்த ஜோசியர் என்று ஒத்துக்கிறேன் முடியுமா உங்களால்...
கல்கி 🙄வரணும் னு பஞ்ச பூதங்கள் செய்யும் போர் 🙄தான் 🙄இயற்கை பேரிடர் 🙄விரைவில் கல்கி வரும் நேரம் விரைவில் 🙄🙄வள்ளலார் சீடனாக 🙄வள்ளலார் வரும் நேரமும் இதுவே 🙄தை 19🙄2024
வணக்கம் வேளாண்மையும் வேளாண்மைத்தொழிலாளர்களும் எப்புடி அய்யா. எல்லோருமே சாப்பிட வேண்டாமே. கலைத்துறை சிறப்பாக இருந்தால் எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்குமா. நன்றி
Thats true prediction @raghu8059 rahu in water sign and ketu in air sign. Obviously we will get disaster through water and air. Last 1.5 years we got fire accidents.. because rahu in fire sign aries.
உண்மையான timeloop நா soldren.. No it's All planned எல்லாமே எதேச்சையாக நடந்தது போலவே மக்களிடம் நம்ப வைப்பது தான் அவர்களின் நோக்கம் media's full of controlled by them.. நீங்க பார்ப்பது எல்லாமே fake நியூஸ் தான் உண்மையான news இது இல்ல.. reply me I will send you the Real TH-cam channel link..
நான் கணிச்சு சொல்றேன் :உங்களுடைய கடின சூழ்நிலை புரிகிறது..கோவில் கோவில் என time waste பண்ணாம ஒரு அமைதியான இடத்தில் உக்காந்து பிரச்சினைக்கான முலகாரணத்தை கண்டு பிடிச்சு இல்லனா அதை எப்படி குறைக்கலாம் என பாருங்க.... ஜோசியகார நாய்களை நம்பி இந்த வயதான காலத்தில் கண்ட கண்ட பரிகாரம் செய்து உடலை வருத்திகொள்ள வேண்டாம்.பணத்தையும் சேர்த்து ..கஷ்ட பட்ட உழைச்ச காசை பரிகாரம் எனும் பெயரில் உக்கார்ந்தே சம்பாதிக்கும் கண்ட நாய்களுக்கு கொட்ட வேண்டாம்.எனா நீங்க அந்த பரிகாரங்கள்லாம் பண்ணி விட்டிர்களா என அந்த கடவுள் கூட தெரியாது..but அந்த so called கடவுள் புரோக்கர்களுக்கு தெரியும் என் எனில் அவன் ஆளுதான் அங்க இருப்பான்..
🙏🧡*Sri Ram * Jai Ram *Jay Jay Ram*💚🙏🙏🧡*Sri Ram * Jai Ram *Jay Jay Ram*💚🙏🙏🧡*Sri Ram * Jai Ram *Jay Jay Ram*💚🙏 *** 🧡🙏 Sri Ramachandra moorthi Bhagavan Ke Jay💚🙏**
@@sparrowsadhanarajkumar3836 No need to give curse. if any good person felt and heart broke itself is a curse. thats why we should be very careful with good people.
Bro, don't waste time of Mr. Anu. Concentrate on what he wants to say. Do not talk about other things. You waste readers' time. Pl. ask him qns. about the coming bad time and how ewe can save ourselves from destruction. People do n ot k now about Spiritual. Anu had prior exp in a previous life time. He remembers now. That is all.
என்னுடைய மனைவி கிறிஸ்தவர் ஆனால் மிக அதிகமாக இந்து கடவுள்களையும் கோயில்களையும் வணங்குவர். அற்புதமாக ஜோதிடம் பார்ப்பார்.
நீங்கள் உண்மை ஆன கிறித்தவர் இல்லை.
வேர் இந்து தானே
@@vijayvijay4123 So what?
everybody should be true human being, not affecting others mind and/or physical. thats enough. religion does not matter.
All Abrahamic religions in India are converts, forced or otherwise. There is no question of real or fake, all of them were from this culture and followed eastern religions. Temporarily they unknowingly fell victim to western or middle eastern propaganda, most of them revert back openly or otherwise. This has happened again and again in history.@@vijayvijay4123
வெள்ளைகாரன் இந்துவாக மாறி கற்று புக்ஸ் எழுதும்போது ஒத்துக்கிறீங்க நம்ம ஊர் மனுஷன் சொன்னா ஆயிரம் கேள்வி
இலங்கை..அழிவு...சொல்லாம....வேற... இதை..சொல்லவேண்டாம்😢😮😮😮🎉
அனு மோகன் சார் சொல்றது எல்லாம் சரியாக இருக்கிறது என்று நம்புகிறேன் 🙏👍
நன்றி சார் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️🌹🌹🌹👍🏽👍🏽👍🏽
Be positive strongly and think nothing will happen n nothing will happen
எனக்கு தெரிந்த ஒரு ஐயங்கார் குடும்பம் உள்ளது பெருமாள் கோயில் பூஜை செய்றாங்க அவர்களுக்கு ஒரே மகள் தான் முருகனுக்காகவே வாழ்கிறேன் என்றார் விநாயகர் மீது அளவுகடந்த பற்று கொண்டவர்
அவர்கள் வீட்டில் ஏசு கிறிஸ்து சிலையையும் வைத்து பூஜிக்கிறார் அந்த பெண்
முதன் சந்திப்பிலேயே எம்மை மிகவும் கவர்ந்தார் அவரது செயல்களால்
உண்மையான ஆன்மீக வளர்ச்சிக்கு மதத்தின் மீதான அதீத பற்றே தடையாக அமைந்து விடுகிறது
நல்ல ஞானிகள் சித்தர்கள் எல்லாம் மதத்தை கடந்து தான் செயல்பட்டிருக்காங்க
இந்துவாக பலபேரு இப்படியான எண்ணகலோடு அதிகம் வாழ்கிறார்கள்..
@@Ytblackkings திருமணமே வேண்டாம் நான் சிவன்மலை முருகனுக்காகவே வாழ்கிறேன் என வாழும் ஒரு பெண் இப்படியான நிலையில் வாழ்வதை நினைக்கும்போது அந்த சிவவாக்கிய சித்தரின் ஏதோ சித்து விளையாட்டு தான் இதுவாக இருக்கும் என்றும் அதனை மேலோட்டமாக புரிந்துகொள்ள முடிந்தாலும் அது என்ன மாதிரியான விளையாட்டு என முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லைங்க
அனு கன்னா எவ்வளவு மழை பெய்யும்னு இவ்வளவு நாளா சொல்லிகிட்டு தான் இருந்தாங்க. இப்ப மனிதனால் ஏற்படும் பருவ நிலை மாற்றங்களால் துல்லியமாக சொல்ல முடிய வில்லை. குறிப்பாக இந்த ஆண்டு எல் நினோ ஆண்டு.
அறிவியலைப் பற்றி புரிதல் இல்லாமல் உளற வேண்டாம் 🙏
Super
Super 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
🎉 உண்மை தான்
Vazhaka valamudan sir
He is warning the people to be prepared. If nothing happens,it's good. Pray for the world. Let's hope for the good things happen. But don't under estimate anyone and criticise. 🙏🙏
Thank you ❤
உங்கள மாதிரி நிறையபேர்மாறனும். சார்.
மனிதன் திருந்த. வாய்ப்பில்லை எத்தனை தண்டனை கிடைத்தாலும்
வணக்கம் அனுமோகன் சோதிடர் அவர்களே.
எல்லா அழிவுகளையும் முன்பே கணித்து சொல்கிறீங்க நல்லது... இவ்வளவு திறமை உள்ளது உங்களிடம்.. எனக்கு ஒரு கேள்வி க்கு பதில் சொல்லுங்க.. மக்கள் எல்லோரும் வருமானம் இல்லாமல் ஓட்டுக்கு கூட காசு வாங்கும் நிலைமையில் இருக்காங்க..அதனால் நாளைக்கு கேரளா லாட்டரி ரிசல்ட் நம்பர் இதுதான் என்று சொன்னீங்கனா உங்களுக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடு போடுறேன்... நீங்கள் மூன்று காலமும் அறிந்த ஜோசியர் என்று ஒத்துக்கிறேன் முடியுமா உங்களால்...
There is no lottery in siddar time period.
கல்கி 🙄வரணும் னு பஞ்ச பூதங்கள் செய்யும் போர் 🙄தான் 🙄இயற்கை பேரிடர் 🙄விரைவில் கல்கி வரும் நேரம் விரைவில் 🙄🙄வள்ளலார் சீடனாக 🙄வள்ளலார் வரும் நேரமும் இதுவே 🙄தை 19🙄2024
உண்மை கல்கி தான் varanum
How r u arrived this date? தை 19 2024
வரட்டும் வரட்டும் நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கிறன்
@@RajKumar-fp4vwஅத போய் தீம் கா கிட்ட கேளு
தள்ளுவண்டி பக்கம் போய் நின்னாலும் ஒரு கலக்கி யாவது கிடைக்கும்..😂😂😂
Vanakkam en peyar manivannan, iraivan manithargal moolamthaan muneschsarikkai seivaan.athai nambuvathum nambaathathum avaravar karma.iraivan remba periyavan,en uyir vetriivel muruga pootti.
True sir 🙏👍👋
சார் உங்க மேல எங்களுக்கு மரியாதை இருக்கு ஆன நாங்க யூடுப் பாத்தா உங்க வீடியோ தான் வருது ஆன நடக்கல அப்புறம் இருக்கு
😁😁😀
வணக்கம்
வேளாண்மையும்
வேளாண்மைத்தொழிலாளர்களும் எப்புடி அய்யா.
எல்லோருமே சாப்பிட வேண்டாமே.
கலைத்துறை சிறப்பாக இருந்தால் எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்குமா.
நன்றி
Iyya mithuna Rashi puthandu palan sollunga sir mana kastam panakasdam kadanpratchanai irukkku please sir palan sollunga sir
1924 kerala flood
1944 world war
164 dhanush kodi disasters
1984 bhopal gas disasters
2004 சுனாமி
2024 we are waiting
1964 dhanush kodi disaster
20 years gap ah. Rahu in Pisces and Kethu in virgo Reason ah irukalam. India's Rashi is Virgo.
Thats true prediction @raghu8059 rahu in water sign and ketu in air sign. Obviously we will get disaster through water and air. Last 1.5 years we got fire accidents.. because rahu in fire sign aries.
உண்மையான timeloop நா soldren..
No it's All planned எல்லாமே எதேச்சையாக நடந்தது போலவே மக்களிடம் நம்ப வைப்பது தான் அவர்களின் நோக்கம் media's full of controlled by them.. நீங்க பார்ப்பது எல்லாமே fake நியூஸ் தான் உண்மையான news இது இல்ல.. reply me I will send you the Real TH-cam channel link..
😨😨😨😨😨
இன்னொரு சித்தர் அதெல்லாம் நடக்காது என்று கூறுகிறார். எது உண்மை.
Super
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
இவர் ஜோதிடர் ஓம் உலகநாதன் ஐயாவை அறிந்தவராக இருக்க வேண்டும். ஏனென்றால் இவர் எதைச் சொன்னாலும் அது இரட்டை ஜீவநாடியில் இருந்துதான் கேட்டு சொல்கிறார்.
வணக்கம்
தங்கள் நலம்தானா.மிகவும்கடினமான சுழ்நிலையில் உள்ளேன்.ஜாதகம் பாா்த்தூசோல்லவும்அசோக்குமாா்.D
ரிஷபராசி.
ரோகிணிநட்சத்திரம்
15.6.1977.
காலை7.35.
நான் கணிச்சு சொல்றேன்
:உங்களுடைய கடின சூழ்நிலை புரிகிறது..கோவில் கோவில் என time waste பண்ணாம ஒரு அமைதியான இடத்தில் உக்காந்து பிரச்சினைக்கான முலகாரணத்தை கண்டு பிடிச்சு இல்லனா அதை எப்படி குறைக்கலாம் என பாருங்க.... ஜோசியகார நாய்களை நம்பி இந்த வயதான காலத்தில் கண்ட கண்ட பரிகாரம் செய்து உடலை வருத்திகொள்ள வேண்டாம்.பணத்தையும் சேர்த்து ..கஷ்ட பட்ட உழைச்ச காசை பரிகாரம் எனும் பெயரில் உக்கார்ந்தே சம்பாதிக்கும் கண்ட நாய்களுக்கு கொட்ட வேண்டாம்.எனா நீங்க அந்த பரிகாரங்கள்லாம் பண்ணி விட்டிர்களா என அந்த கடவுள் கூட தெரியாது..but அந்த so called கடவுள் புரோக்கர்களுக்கு தெரியும் என் எனில் அவன் ஆளுதான் அங்க இருப்பான்..
நீங்க ஒருமுறை நடிகர் ராஜேஷ் அவர்களை சந்தியுங்கள்.
அவர் உண்மை உள்ளவர்கள் இடம் தான் பேசுவார்
பழனி முருகன் நவபாஷாண சிலை போகர் எப்பொழுது நிறுவப் போகிறார் அய்யா.....
தலைவரே இந்தியா உலகக் கோப்பை ஜெயிச்சிருச்சா ,, உலக கோப்பை ஜெயிக்கும்னு சொன்னீங்களே சொன்னீங்களே சாரு சாரு 😅😅😂😂
Enakki en entha sittharum varamattararu
வெண்ணீறடை மூர்த்தியை விட இவர் புடுங்கி இல்லை
💯 super
Super 💯
Ayya solution solluga ayya
முதலில் சித்தன் யார்என்பதை புரிந்துகொள்ளுங்கள் எதிர்காலத்தை சொல்பவன் சித்தனல்ல அவன் ஜோசியக்காரன் சித்தனானவன் யாரிடமும் எந்தசமயத்திலும் தன்னைநிரூபிக்கும் எந்தமுயற்சியிலும் ஈடுபடமாட்டான் அவன் நொடிகளில் வாழ்வான் வாழ்க்கையை நீங்கள்புரிந்துகொள்ள உங்களுக்கு துணைபுரிவான் நீங்கள் உங்கள் மனதைகடந்துசெல்ல உங்களுக்கு உறுதுணையாக இருப்பான் அவனே சித்தன் ஆன்மீகத்தை ஹிந்துமதம் இழிவுசெய்த துபோன்று நீங்களும் இழிவுசெய்யாதீர்கள்
அமைதிப்படை சத்யராஜ் ஜோசியர் சீன் தான் ஞாபகம் வருது
tc sir .great rest time.
❤
5:14 uyir setham ellatha azhivu means yaepadi ?? Yaepadi sir possible. Thatt too ur telling 92 feet tall wave. Ena sir epadi uruttu ah wruku
Ivar ithuku munadi enna lam predict panaru?? Anybody know?
He is speaking only now in public , as he was asked by the divine to say so
Hi first of all all Asian are Hindus two religion divided them & he was well research it is true
Request his contact information
Ennathan solla varrar
Love proceeds everything.. its written in Holy bible.
Armageddon, the arrival of Antichrist
Sir bible Christianity came before just 3000yrs ago only but 10000yrs ago after mahabharat they wrote about kaliyuga
Pathu Sir, Karuppu sanghigal neraiya peru irukanga, avanga ellam nenga solrathu poi nu sollitu poitu irupanga. atleast entha azivula dravidum ariyayum renduum aziya vendum.
🙏🧡*Sri Ram * Jai Ram *Jay Jay Ram*💚🙏🙏🧡*Sri Ram * Jai Ram *Jay Jay Ram*💚🙏🙏🧡*Sri Ram * Jai Ram *Jay Jay Ram*💚🙏 ***
🧡🙏 Sri Ramachandra moorthi Bhagavan Ke Jay💚🙏**
1964 thanushkodi disaster, india-china, India-pak war.
ஜெனரேசன் 23, அல்லது 33
சித்தர் ஏன் சார் ஹோட்டல் வரப்போறாரு 😂 இந்த சினிமா காரனுங்க அடிச்சு விட்றதுல யம்மாடி. 😂
Novas period in Bible will once again come when people go against Gods word, that's all.
No sittar edu etc.
Dangerous 😁😁😁
No sunami to lndia upto 2030.
நடப்பது அனைத்தியும் 2000 வருசத்துக்கு முன்னடடியே பைபிளே சொல்லிடுச்சு
அது ஏற்கனவே நடந்தது.ஶ்ரீ பிரம்ம குமாரிகள் இயக்கம் யூ ட்யூப் சேனல் ஐ பாருங்கள்.
அப்படியென்றால் பைபிள் ரொம்ப தாமதம்..... உலகம் தோன்றியபோதே ஊழிக்காலத்தை வரையறுத்தது வேதங்கள்....
da vinci code படத்தை பாருங்க பைபிள் கட்டு கதைகள் அதை நம்ப வேண்டாம்.
பஞ்சாங்கம் சொல்லியதை பைபிள் சொல்லவிலலை
@@rathinasabapathivt6590 😄😄😄
Why same interview in many channel
Yes, you R Correct!!!
காமராஜர் போன்ற நல்லவர்களின் சாபம்
மன்னிக்கவும் நண்பரே. காமராஜரை போன்ற நல்லவர்களின் தலைமையை பெற இந்த முட்டாள் மக்களுக்கு தகுதியில்லை
Kamaraj our naallum saabham vidamaataar
@@sparrowsadhanarajkumar3836 No need to give curse. if any good person felt and heart broke itself is a curse. thats why we should be very careful with good people.
Bro, don't waste time of Mr. Anu. Concentrate on what he wants to say. Do not talk about other things. You waste readers' time. Pl. ask him qns. about the coming bad time and how ewe can save ourselves from destruction. People do n ot k now about Spiritual. Anu had prior exp in a previous life time. He remembers now. That is all.
9:03 sudalai kalkiavatharam eadukkaporar
🙏*💚*Jai BHARAT^🧡*🙏*Jai Hindustan *💚*🙏*🧡*BHARAT Matha Ke Jay*💚*🙏*🧡*JAI SRI RAM*💚(🙏*🧡*JAI SRI KRISHNA💚***🙏🧡*JAI SRI HANUMAN*💚*🙏***
2024 la srilank gali agalana ivaru gali aagiduvaru
😁😀😀
Animals live as per their characteristics not human.
நல்ல டாக்டரா பாத்து மருந்து வாங்கி குடிச்சி செத்து போய்டு 😊
Poi.
adapopa
அனுமோகினி பலருக்கு பிறந்தவனே
who ever born for multiple persons only can say others are also the same.
@@parthasarathy.chakravarthy3002 நீ மூடிடாடு போடா
@@parthasarathy.chakravarthy3002 டேய் பார்த்தா போடாங் கோத்தா 🤬🤫
😅😅
காசு
Fraud don't believe him
Joke
😂😂😂😂 உருட்டு 😅😅
Sekkirama azhiyanum ulagam
Arevekkadu...olaral
Super 💯
❤Gd dasc❤
A❤❤
Super
Super 💯