முருகன் என்னிடம் சொன்ன தகவல்கள் இதெல்லாம் - Periyakulam Gnanavel | Arumugam Kadavul | Vigraham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 169

  • @ps1965erode
    @ps1965erode 2 หลายเดือนก่อน +77

    வழக்கறிஞர். ஐயா. பெரியகுளம் ஞானவேல் அவர்கள் தீவிரமான முருகபக்தர் மட்டுமல்ல .... கண்ணுக்குப் புலப்படாத அமானுஷ்ய தெய்வீக சக்திகளை தொடர்பு கொண்டு பேசும் திறன் பெற்றவர்.... சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக இவரை நான் அறிவேன்.....

    • @devilakshmi9453
      @devilakshmi9453 2 หลายเดือนก่อน

      @@ps1965erode இவரை எப்படி பார்ப்பது ப்ளஸ் sollungal

    • @simmang9906
      @simmang9906 2 หลายเดือนก่อน +8

      ஐயா, ஞானவேல் ஐயாவை எப்படி தொடர்பு கொள்வது என்பது தங்களுக்கு தெரியுமா.

    • @yogiayogi
      @yogiayogi หลายเดือนก่อน

      ​@@simmang9906eppadi muruganai thodarbukolvadhu endru sindhiyungal 🙏🏻

    • @soursopmullsetha4537
      @soursopmullsetha4537 หลายเดือนก่อน

      Kindly share his mobile number please

    • @baskaranr2252
      @baskaranr2252 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 2 หลายเดือนก่อน +19

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி.

  • @anushabiakv5526
    @anushabiakv5526 2 หลายเดือนก่อน +46

    ஓம் முருகா போற்றி அப்பாநான்எழுந்திரிச்சுநடக்கவேண்டும்சீக்கரம்நடக்ககவேண்டும்சீக்கரம்நடக்கவேண்டும்எபொழுதும்அப்பாதுணைஓம்முருகாவெற்றிவேல்முருகா சிக்ரம்நடக்கவேண்டும்

    • @deviraniganesan9860
      @deviraniganesan9860 หลายเดือนก่อน +7

      அந்த முருகன் அருளால் நீங்கள் சீக்கிரம் எழுந்து நடப்பீங்க

    • @hajirasabira2828
      @hajirasabira2828 หลายเดือนก่อน +3

      Insha Allah

  • @AmuthaP-e5l
    @AmuthaP-e5l 2 หลายเดือนก่อน +39

    ❤ என் அப்பனே முருகா நீயே துணை சாமி ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease หลายเดือนก่อน +4

    Proud of being a Hindu... Om Namah Sivaya.. Om Murugaa

  • @sriviswa_0923
    @sriviswa_0923 2 หลายเดือนก่อน +41

    ஆச்சரியமாக இருக்கின்றது..இது போல் நான் கேட்டது இல்லைங்க..கேட்பதற்கே பெரும் பாக்கியமாக நினைக்கின்றேன் நன்றி ஐயா

  • @Kalyanasundaram-w6c
    @Kalyanasundaram-w6c หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤வேலும் மயிலும் சேவலும் துணை❤❤❤❤❤❤

  • @siva1628
    @siva1628 2 หลายเดือนก่อน +27

    I am Siva from Malaysia. I met him exactly 20 years ago exactly on 15.11.2004 . We met in Periyakulam Murugan temple. All I can say is real miracle. I have been guided by Lord Murugan through him since then.

    • @devilakshmi9453
      @devilakshmi9453 2 หลายเดือนก่อน

      @@siva1628 Sir how to contact him??? Plz give a reply.. Need to meet him.

    • @Aruna_siva29
      @Aruna_siva29 2 หลายเดือนก่อน

      So u hav his bro

    • @soursopmullsetha4537
      @soursopmullsetha4537 หลายเดือนก่อน +1

      Kindly share his number brother

  • @தனியொருவன்-தமிழ்
    @தனியொருவன்-தமிழ் 2 หลายเดือนก่อน +14

    கதிர்காம நடை முடித்ததும் ராமலிங்க சுவாமிகள் வந்தார் என்ன உனக்கு வேண்டும் என்று கேட்டார். நான் எனக்கு ஒன்றும் வேண்டாம் என்னை இப்படியே விட்டு விடு என்று சொல்லி விட்டு விட்டேன். ஆனால் எமது சமயம் சொல்லும் அன்பு மார்க்கம் உண்மை என்று புரிந்து கொண்டேன். யாவருக்கும் கடவுளாக முடியும்.

  • @RukmaniJ-p3x
    @RukmaniJ-p3x 2 หลายเดือนก่อน +8

    Nobody ever gave so many powerful and varied facts in such a short time . Can listen to him for one hour also like this .

  • @ஜெய்-வ4ட
    @ஜெய்-வ4ட 2 หลายเดือนก่อน +12

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 หลายเดือนก่อน +7

    மேகதூதன் பதிப்பகத்தில் ஐயா அவர்கள் முருகனோடு பேசிய அனுபவங்களை மூன்று பாகங்கள் புத்தகம் வெளிவந்து உள்ளார்

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 หลายเดือนก่อน +7

    ஆச்சரியம் 🌺🙏🌺ஓம் முருகா ஓம் சக்தி வேளா ஓம் செந்திலா ஓம் குமரா வெற்றி வேல் முருகன் அரோகரா திருச்சிற்றம்பலம் 🌺🙏🌺

  • @palanik9860
    @palanik9860 หลายเดือนก่อน +2

    முருகா
    அருட்ப்பெருஞ் சோதி
    அருட்ப்பெருஞ் சோதி
    தனிப்பெருங் கருணை
    அருட்ப்பெருஞ் சோதி
    இறைவா போற்றி போற்றி

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 2 หลายเดือนก่อน +17

    ஐயா, நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. வாழ்க வளமுடன். நற்பவி. ஓம் அகத்தீசாய நம. ஓம் ஸ்ரீமாத்ரே நம.

  • @indhumanikandan365
    @indhumanikandan365 2 หลายเดือนก่อน +20

    அற்புதமான விஷயம்..பரிபூரணமாக வணங்கும் அடியாள்..

    • @sugudoss1821
      @sugudoss1821 หลายเดือนก่อน

      Om muruga potri

  • @p.boopathiboopathi1179
    @p.boopathiboopathi1179 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 หลายเดือนก่อน +5

    ஞானவேல் ஐயா அவர்கள் வணக்கம். ஆண்டவரின் அணு கிரகம் உங்களுக்கு கிடைத்ததை உலக மக்களுக்கு கிடைத்ததாக உணர்கிறேன். உங்களது ஆசீர்வாதங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
    உங்களது கட்டுரைகளை ஆவிகள் உலகம் பத்திரிகைகளில் வந்ததாக நினைவு அது சரியா என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
    கட்டுரைகளில் வழக்கறிஞர் ஞானவேல் என்று இருந்ததால் கேட்கிறேன்.
    நன்றி ஐயா

  • @Roomba24
    @Roomba24 2 หลายเดือนก่อน +8

    Vetrivel Muruganaku Arohara !!

  • @rameshanbazhagan8552
    @rameshanbazhagan8552 หลายเดือนก่อน

    ஐயா உங்களை காண ஆவலாய் உள்ளேன் . ❤❤❤

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 2 หลายเดือนก่อน +6

    மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 หลายเดือนก่อน +13

    நான் இவரை 2007 லில் இவரை சந்தித்தேன்.
    முருகன் திருவருள் !

    • @deepanprakash9046
      @deepanprakash9046 2 หลายเดือนก่อน

      ஐயாவை எப்படி சந்திப்பது

    • @sampathkumar3018
      @sampathkumar3018 2 หลายเดือนก่อน +2

      @deepanprakash9046 பெரியகுளம் சென்று விடுங்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் விலாசம் சொல்வர்

    • @devilakshmi9453
      @devilakshmi9453 2 หลายเดือนก่อน

      @@sampathkumar3018 பெரியகுளம் எங்கு செல்ல வேண்டும். இடத்தை சொல்லுங்கள் சார்

    • @devilakshmi9453
      @devilakshmi9453 2 หลายเดือนก่อน

      @@sampathkumar3018 சார் பெரியகுளம் ல எங்க இறங்கணும் பஸ் ஸ்டாண்ட் கிட்டயா

    • @TimePassRangoli
      @TimePassRangoli 2 หลายเดือนก่อน

      ​@@sampathkumar3018எந்த ஊர் சகோ?

  • @muruguMuruga
    @muruguMuruga หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம் அப்பா❤❤❤❤❤❤

  • @RAVI5359
    @RAVI5359 2 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anushabiakv5526
    @anushabiakv5526 2 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா போற்றி

  • @amuthaj8342
    @amuthaj8342 2 หลายเดือนก่อน +7

    Om saravana bhava. velum mailum sevalum thunai.

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 หลายเดือนก่อน +2

    சுமார் பல ஆண்டுகளுக்கு முன் ஐயா அவர்களை சந்திக்க பெரிய குளம் சென்றேன்.அங்கு உள்ள ஒரு கோயிலில் குருக்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.அவரும் உயர்வாக சொன்னார்.ஆனால் என்னால் சந்திக்க இயலவில்லை.அவரை தொடர்பு கொள்ள விபரம் கிடைக்கவில்லை

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 หลายเดือนก่อน

    Namaskarams. Om Sri Gurubhyo Namaha Om Sri-La-Sri Pandrimalai Shakthivadivel Swami Thunai.

  • @tamilarasi3165
    @tamilarasi3165 หลายเดือนก่อน

    Vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashokjeeva9067
    @ashokjeeva9067 หลายเดือนก่อน

    Ayya avarkalukku vaalthukal

  • @azhagara9623
    @azhagara9623 หลายเดือนก่อน

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @sivavishnu
    @sivavishnu 2 หลายเดือนก่อน +1

    SIVASIVAA.
    OM SARAVANA BHAVAA.
    Thiru Gnanavel ayya thiruvadi saranam.🙏

  • @sumathy2091
    @sumathy2091 หลายเดือนก่อน

    Muruga, en ammavuku, en rendu kulanthaikalukku en veetu karukku nimathiyana manasum, meenda ayilum , noyi attra sarmathaiyum, arokiyamana udalayum tharum andava Avangaluku yethavathu thunbam vuyir abathuna atha yenau tharum andava avangalukku yennaikum nimathiyana manasum neenda ayulum tharum muruga

  • @govindarajgovind8878
    @govindarajgovind8878 หลายเดือนก่อน +2

    I love murugan

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 2 หลายเดือนก่อน +83

    முருகன் வந்தால் அது சாதாரண விஷயம் இல்லை

    • @spraja5874
      @spraja5874 2 หลายเดือนก่อน +2

      Uruttu uruttu

    • @ashwinshiva18
      @ashwinshiva18 2 หลายเดือนก่อน

      ​@@spraja5874poda dei venna

    • @selvinadar8882
      @selvinadar8882 2 หลายเดือนก่อน

      Ennaga uruttu first ninga indha urutta uruttu nu polamburadha vittutu poi suthanama manasoda andha murugana parunga apo theriyum ​@@spraja5874

    • @ksubramanikanthasamy2637
      @ksubramanikanthasamy2637 หลายเดือนก่อน +1

      Neer sabikkapattavar

    • @ksubramanikanthasamy2637
      @ksubramanikanthasamy2637 หลายเดือนก่อน +3

      Nambikkai illatahavan pinam

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ 🙏❤️🦚🐓

  • @dhanasekar6974
    @dhanasekar6974 2 หลายเดือนก่อน +44

    முருகனை கூப்பிட்டால் கண்டிப்பா வருவார் நான் கூப்ட்டும் வந்துருக்கார்...

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 หลายเดือนก่อน +1

      L.முருகனா

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk หลายเดือนก่อน +1

      அந்தாளுகூட பணம் கொடுக்கப்படாவிட்டால்....?​@@mathivanansabapathi7821

    • @WhiteBubbles
      @WhiteBubbles หลายเดือนก่อน +1

      ​@@mathivanansabapathi7821 மனமுருகி அழைத்தால் முருகன் வருவார். ஆனால் எல்லோராலும் உணரத்தான் முடியாது.

  • @needhirajan
    @needhirajan 2 หลายเดือนก่อน +4

    Murugan responds to call always

  • @Maliniunni-r8k
    @Maliniunni-r8k 2 หลายเดือนก่อน

    Great words .We are blessed to hear your valuable conversation 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sarulatha9122
    @sarulatha9122 หลายเดือนก่อน

    Thanks sir, for sharing your life journey in spirituality.
    Give us some tips to follow👣.

  • @vasanthinarahari-1749
    @vasanthinarahari-1749 หลายเดือนก่อน

    Very nice conversation and explanation thank you

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 หลายเดือนก่อน

    மிக சிறப்பான பதிவு🙏🙏🙏

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ❤❤❤

  • @VjLaxmi-d2s
    @VjLaxmi-d2s 2 หลายเดือนก่อน +3

    நன்றி I B C bakthi

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 2 หลายเดือนก่อน

    Muruga saranam ❤😊

  • @santhalakshmisrinivasan4030
    @santhalakshmisrinivasan4030 2 หลายเดือนก่อน +1

    Om saravanabhava om saravana bhava Om Saravanan bhava

  • @lakshminadar6103
    @lakshminadar6103 หลายเดือนก่อน

    Wow u r no less than God

  • @janakij6593
    @janakij6593 หลายเดือนก่อน

    Om namashivaya ❤❤❤🙏🙏🙏

  • @mythilymythu-tc8kd
    @mythilymythu-tc8kd 2 หลายเดือนก่อน +1

    Muruga ..muruga

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 หลายเดือนก่อน +2

    ஓலை சுவடி படிப்பவர் விலாசம்.... பேட்டி தருபவர் விலாசம் இல்லை

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 หลายเดือนก่อน +1

    ஆன்மா மனித இனத்திற்கு மட்டும் தான் உண்டு

  • @jeyachandran4915
    @jeyachandran4915 2 หลายเดือนก่อน +1

    Om Saravana pava

  • @angammalkaliyaperumal9267
    @angammalkaliyaperumal9267 หลายเดือนก่อน +1

    Sir pazhani original silaya mathitangalae atha pathi muruganedam kelungal

  • @santhakumarckm
    @santhakumarckm 2 หลายเดือนก่อน +1

    Muruga 🙏🙏🙏

  • @KrishnaMoorthi-b6g
    @KrishnaMoorthi-b6g 2 หลายเดือนก่อน +5

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறைவில்லை சண்முகா ஐயா ஞானவேல் ஐயாவின் சந்திக்க அவரது விலாசம் கிடைக்குமா

  • @NrityamCanada
    @NrityamCanada 2 หลายเดือนก่อน

    Om murugar thunai

  • @geethalakshmi113
    @geethalakshmi113 หลายเดือนก่อน +1

    Where is your residence sir??
    Just wanted to see your highness 🙏🙏🙏

  • @maniz1
    @maniz1 2 หลายเดือนก่อน

    முருகா சரணம்

  • @surag7947
    @surag7947 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் நான் ஒரு உடல் ஊனமுற்றவன் எனக்கு ஏதாவது பூஜை சம்பந்தப்பட்டது அறிவுரை சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் ஏதோ நீங்க உருக ஏத்தி லட்சுமிதேவி ஆஞ்சநேயர் ஒன்றரை வருஷம் காத்திருந்து முருகப்பெருமான் விக்ரகங்களை எடுத்ததா சொல்றீங்க எங்களுக்கு ஏதாச்சும் சுபிட்சமாக வாழ்வதற்கு ஏதோ ஒரு பூஜை முறைகள் இது ஒரு சாங்ஸ் எங்களுக்கும் கிடைக்கிற மாதிரி ஒரு அருள் செஞ்சு எங்களுக்கு ஒரு பூஜை வழிமுறையை சொன்னா நல்லா இருக்கும்

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 2 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ

  • @nishakm6889
    @nishakm6889 หลายเดือนก่อน

    Om muruga

  • @malaiarasanmalaiarasan6995
    @malaiarasanmalaiarasan6995 หลายเดือนก่อน

    08.12.2024 Malaiarasan Tirunelveli❤❤❤

  • @jayakumarvg7349
    @jayakumarvg7349 2 หลายเดือนก่อน +1

    பழனி முருகன் நவபாஷாண சிலை பிரதிஷ்டை பற்றி தகவல் பகிர்ந்தால் சிறப்பு

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 2 หลายเดือนก่อน

    Sivasiva sivasiva omsaravanabava

  • @vpadmavathy3323
    @vpadmavathy3323 หลายเดือนก่อน

    Ayya kaliugatheivsm neiga🙏🏻🙏🏻yenau uinga keta neraya pasanum😢intha janmathil nanum yen maganum romba romba kashta padarom nan velmaral mantheram thenamum solevarugeran😢aanalum manasu fulla romba nonthu poirukom😢😢maganumku soreyasis nooivera iruku😢avanla onumay pana mudeyala ya age aage 52 sonku age 26 nan oru vetula home nurse Pani seithu varugeran 😢yainagaluku panakashtam manakashtamlm sekeram poganum uinga number vandum yanaku oru vaze perakumnu nan nambran ayaaa😢😢😢😢plz kuduinga😢murugarai nan romba namburan ayya Athen intha negalzchi ya kanula paturuku 😢😢😢

  • @SreeBalaji-g5w
    @SreeBalaji-g5w หลายเดือนก่อน

    Vanakamm yanavel Iyya ungaludan pesavendum marupiravi unmai man Ella kadavulidamum pesuven ungaluku enna kelvi? Pathila nan eraivanidam petrutharugiren ..
    .

  • @hemamurali1877
    @hemamurali1877 2 หลายเดือนก่อน +2

  • @Dream-mb4ie
    @Dream-mb4ie 2 หลายเดือนก่อน

    முருகா

  • @newswithdhanasai4499
    @newswithdhanasai4499 2 หลายเดือนก่อน

    🙏Om Muruga 🐓

  • @ManiKandan-hz9dy
    @ManiKandan-hz9dy 2 หลายเดือนก่อน +1

    Edum. Thietta iyya

  • @thadchayanijeeva8339
    @thadchayanijeeva8339 2 หลายเดือนก่อน +1

    அய்யாவுக்கு செவிபுலன் அளவு குறைந்து அதனால் சத்தமாக பேசியாக வேண்டிய நிர்ப்பந்தம்

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 2 หลายเดือนก่อน +1

    ultimately what is outcome, what is the useful information for people

    • @infoinfo-kn7qw
      @infoinfo-kn7qw 2 หลายเดือนก่อน +2

      You are under surveillance always believe it or not Unless your karma gets over you are not free from birth death cycle

  • @PremaVikraman-d5q
    @PremaVikraman-d5q 2 หลายเดือนก่อน +1

    Muruga saranam

  • @LakshmiHarini-r4r
    @LakshmiHarini-r4r หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் அண்ணதானம் கொடுத்து இருக்கிங்களா ?

  • @kamalaa3007
    @kamalaa3007 2 หลายเดือนก่อน +4

    Pls iwant is pho enumber to get his blessing pls mam

    • @Vaamana-b2t
      @Vaamana-b2t หลายเดือนก่อน

      Pls his number send me

  • @gvs007
    @gvs007 2 หลายเดือนก่อน

    🙏🙏

  • @Sbu-q1j
    @Sbu-q1j หลายเดือนก่อน

    Sir முருகன் அருள் கிடைக்க என்ன செய்யவேண்டும்?

  • @sriselvam6589
    @sriselvam6589 2 หลายเดือนก่อน +2

    ஐயா யோகானந்தர் மான் செய்தி யினை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு கூறவும் மான் இறப்பதற்கு முன்பே யோகானந்தரின் கனவில் தோன்றி நான் இறப்பதற்கு உன் அன்பு தடையாக உள்ளது நான் வேறு ஒரு பிறவி எடுக்க வேண்டும் என்ற குறிப்பு உள்ளது

  • @devilakshmi9453
    @devilakshmi9453 2 หลายเดือนก่อน +4

    ஐயா வ எப்படி பார்ப்பது???

  • @SRevathisr
    @SRevathisr 2 หลายเดือนก่อน

    Yenga oor pkm😊

  • @srcreations1907
    @srcreations1907 หลายเดือนก่อน +2

    முட்டை சைவமா அசைவமா?

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 2 หลายเดือนก่อน

    ❤🎉🙏🙏🏿🙏🙏🙏🙏

  • @venkatesh.V.V.S
    @venkatesh.V.V.S หลายเดือนก่อน

    கதை சூப்பர்....

  • @MeenalMeenal-to2my
    @MeenalMeenal-to2my 2 หลายเดือนก่อน

    ❤❤❤ 8:26

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 2 หลายเดือนก่อน +12

    ஐயா பழனிபடைவீடு அல்ல பழனிஊரில் உள்ள திருஆவீன்குடிதான் ஆறுபடைவீடுதான்

  • @jayalakshmiravikumar9951
    @jayalakshmiravikumar9951 หลายเดือนก่อน

    Om muruga ayya number plse

  • @Madurai522
    @Madurai522 2 หลายเดือนก่อน +5

    இறைவன் மீது நம்பிக்கை இருக்கலாம் ஆன மூடநம்பிக்கை இருக்கக்கூடாது.😮

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 2 หลายเดือนก่อน +8

      பணத்தை மனிதர்களால் மட்டுமே பார்க்க முடியும் மூடநம்பிக்கை கொண்டுவர்களுக்கு அது தான் தெரியும் இறைவன் தெரிவதில்லை

    • @knsk268
      @knsk268 2 หลายเดือนก่อน +4

      நம்பிக்கை என்பது அவரவர்க்கானது. தனிப்பட்டது. அதை மற்றவர் நம்ப வேண்டியதில்லை. மூடர்களே இழித்து பேசுவர்.

    • @vadivelramanathan6058
      @vadivelramanathan6058 2 หลายเดือนก่อน +1

      மூட நம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும் வித்தியாசம் கண்டு பிடிப்பது சிரமம்

    • @BudhiBudhi-pt2hu
      @BudhiBudhi-pt2hu หลายเดือนก่อน

      இந்து சமயமே விஞ்ஞானத் திற்கு அடிப்படை.

  • @ManiKandan-hz9dy
    @ManiKandan-hz9dy 2 หลายเดือนก่อน

    Yennoda. Ellattheil paravaigal sumar. 4. Varudamaga. Enaperikkam seikeradu. Nangal. Sami. Kumpitugirom.

  • @selvashanthi8851
    @selvashanthi8851 2 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் எழுதிய புத்தகங்கள் நிறைய
    படித்திருக்கிறேன் . உங்கள்
    எழுத்தைப் படித்தபின் தான்
    முருகப் பெருமானிடம் பக்தி
    கொள்ள ஆரம்பித்தேன் .
    உங்களை இப்போதுதான்
    பார்க்கிறேன் . ஆவிகள் உலகம் புத்தகத்தில்
    எழுதியிருக்கிறீர்கள் .
    உங்கள் பேச்சைவிட
    எழுத்துக்கு வலிமை அதிகம் .

    • @PalaniammalShanmugam-qi7gs
      @PalaniammalShanmugam-qi7gs หลายเดือนก่อน +1

      Enna book என்று சொல்லவும்

    • @soursopmullsetha4537
      @soursopmullsetha4537 หลายเดือนก่อน

      Kindly share his books

    • @selvashanthi8851
      @selvashanthi8851 หลายเดือนก่อน +1

      @PalaniammalShanmugam-qi7gs
      வழக்கறிஞர் இந்த ஞானவேல்
      ஐயா ! ஆட்டோ ரைட்டிங்
      முறையில் முருகக்கடவுளே
      இவர் மூலம் எழுவார் .
      ஆறுமுகக் கடவுள் உரைத்த
      பூர்வ ஜென்ம கதைகள் ,
      ஆறுமுகக் கடவுளும் ,
      ஆவி உலகமும் ,
      விக்ரவாண்டி ரவிச்சந்திரனின்
      ஆவிகள் உலகம் பத்திரிக்கையில்
      தொடர்ச்சியாக ஆறுமுகக்கடவுள்
      உரைத்தவை என நிறைய
      எழுதியிருக்கிறார் . தற்போது
      எனக்கு படிக்க நேரம் இல்லை .
      தற்போதைய வெளியீடுகள்
      பற்றி தெரியாது .

    • @selvashanthi8851
      @selvashanthi8851 หลายเดือนก่อน +1

      @soursopmullsetha4537
      ஞான வேல் ஐயா வழக்கறிஞர் .
      ஆட்டோ ரைடிங் முறையில்
      முருகக் கடவுளே இவர் மூலம்
      எழுதிய புத்தகங்கள் . இவர்
      சொந்த கருத்து எதுவும்
      இடம்பெறாது . ஆறுமுகக் கடவுள்
      உரைத்த பூர்வ ஜென்மங்கள்
      ( நர்மதா பதிப்பகம் 2004 )
      ஆறுமுகக் கடவுளும் ஆவி
      உலகமும் , விக்ரவாண்டி
      ரவிச்சந்திரனின் ஆவி
      உலகம் பத்திரிக்கையில்
      ஆறுமுகக் கடவுள் உரைத்தவை
      என நிறைய எழுதியுள்ளார்கள் .
      தற்போதைய வெளியீடுகள்
      பற்றி தெரியாது . முக்கிய
      குறிப்பு நான் கிறிஸ்தவள் .
      இவர் எழுத்துகளைப் படித்து
      முருகக் கடவுளை எனக்கு
      ரொம்ப பிடித்து விட்டது .

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 2 หลายเดือนก่อน +1

    Mr.golc.vandam.car..part..kyu..vera..oil

  • @TapanDas-vd3mi
    @TapanDas-vd3mi 2 หลายเดือนก่อน

    Badil solla. Mudiyuma illai solluviya?

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 2 หลายเดือนก่อน +1

    🕉🦚🙏

  • @samkaran6351
    @samkaran6351 หลายเดือนก่อน +1

    Antha vigraham kattunga , summa adichu vidakudathu

  • @pradeepkumar-oy6mg
    @pradeepkumar-oy6mg 2 หลายเดือนก่อน

    I can't believe

  • @spraja5874
    @spraja5874 2 หลายเดือนก่อน

    Yenathayathu uruttu

  • @bhuvanavenkatraman4963
    @bhuvanavenkatraman4963 2 หลายเดือนก่อน +1

    Ayya number venum mam

  • @mskesha2310
    @mskesha2310 หลายเดือนก่อน

    Thatha nalla kadhula poo sutararu 😂

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 2 หลายเดือนก่อน

    தீட்டு என்ற சொல்லை தவறு .

  • @ArulJosephAseervatham-wj8fg
    @ArulJosephAseervatham-wj8fg หลายเดือนก่อน

    மான் பற்றிய செய்தி அப்படி இல்லை அதை திரும்பவும் படிக்கவும் தெய்வீக வசனம் உள்ள புத்தக செய்தியை மாற்றுவது சரியில்லை அதனால் மிகுதி உங்கள் செய்தியை படிக்க மனதில்லை

  • @duraijothi1313
    @duraijothi1313 2 หลายเดือนก่อน +1

    வள்ளலார் இராமலிங்க அடிகள் இணையாக யாரும் இல்லை