எனக்கு பிடிக்காதது திராவிட சித்தாந்தம்... Dushyanth Sridhar உரையாடல் | Rangaraj Pandey interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2023
  • #chanakyaa #dushyanthsridhar #rangarajpandey #dushyanthsridharinterview #hinduism #hindudevotees #hindu #interview #dravidam #rangarajpandeylatest #ideology #dravidamodel #mkstalin #annadurai #rangarajpandeyinterview
    எனக்கு பிடிக்காதது திராவிட சித்தாந்தம்... Dushyanth Sridhar உரையாடல் | Rangaraj Pandey interview
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 399

  • @sundaresanr2926
    @sundaresanr2926 5 หลายเดือนก่อน +155

    எங்கள் ஊர் நாமக்கல். 70-கள் மற்றும் 80-களில் கமலாலய குளக்கரைத் திடலில் நடைபெற்ற மார்கழிப் பெருவிழா சொற்பொழிவுகளை பல முறை கேட்டு இன்புற்றிருக்கிறேன்.அதிலும் புலவர் கீரன் அவர்களின் வில்லிபாரத சொற்பொழிவு அற்புதமானது.சொற்பொழிவு துவங்குவதற்கு முன்பே சபை நிறைந்து விடும். அது ஒரு பொற்காலம். துஷ்யந்த் ஸ்ரீதர் மற்றும் தங்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    • @pnrarun
      @pnrarun 5 หลายเดือนก่อน +8

      மிகவும் சரி. 80களில் நானும் நாமக்கல்லில் இருந்துள்ளேன் பொற்காலம்

    • @shripiya
      @shripiya 5 หลายเดือนก่อน +7

      True, I am from Mohanur. Even Variyar visited gandamalai mohanur and there were many discourses, pattimandrams in and around Namakkal. Nowadays everything changed.

    • @rajarathinam4883
      @rajarathinam4883 5 หลายเดือนก่อน +1

      you ź.

    • @pradeeppadmanaban7902
      @pradeeppadmanaban7902 5 หลายเดือนก่อน +3

      NANUM NAMAKKAL THAAN SIR
      PARAMATHI VELUR...

    • @MeenaRaja-bj1fm
      @MeenaRaja-bj1fm 5 หลายเดือนก่อน +5

      பாரத தவ புதல்வர் மோதி ஜி பற்றி சொன்ன உவமை கண்களில் கண்ணீர்

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 5 หลายเดือนก่อน +64

    எனது அபிமான உபன்யாசகர். இதிகாச புராணங்களில், சமஸ்கிருதம் தமிழ் ஆங்கிலப் புலமை, வைணவம் மட்டுமின்றி சைவ இலக்கியங்கள் திருப்புகழ் பற்றியும் இவரது ஞானம் என்னை அதிசயிக்க பிரமிக்க வைக்கிறது. இவரது ஆணித்தரமான துணிச்சலான கருத்துக்கள் பாராட்டுக்குரியது

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 5 หลายเดือนก่อน +69

    இந்தப் பேட்டிக்கு மிக்க நன்றி பாண்டே ஜீ

  • @ultrongaming7031
    @ultrongaming7031 5 หลายเดือนก่อน +53

    🎉🎉. பாரதத்திற்கும் தமிழகத்திற்கும் கிடைத்த பொக்கிஷம் சிறுகடல் ஐயா துஷ்யந்த் இறைபணி சேவைகள் தொடர்ந்து செய்ய இறைவனை பிறாத்திக்கிறேன் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ❤❤❤🎉

  • @thangamarriyappanr2054
    @thangamarriyappanr2054 5 หลายเดือนก่อน +47

    அருமையான சொற்பளிவுகள்
    கடவுளின் அருள்உங்களுக்கு
    இருக்கு
    ஓம்நமோநாராயணா

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 5 หลายเดือนก่อน +100

    இந்தச் சிறிய வயதினிலேயே
    ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எவ்வளவு ஞானம்.
    ஸ்ரீமன் நாராயணா அவருக்கு நீண்ட ஆயுளையும் ,
    நல்ல தேக ஆரோக்கியத்தையும் கொடுத்து அனுகிரகம் செய்ய வேண்டும்.

    • @cgg201a6
      @cgg201a6 5 หลายเดือนก่อน +1

      Its called LATENT TALENT .....,,!!!!

    • @pattabiramamvaradarajan7378
      @pattabiramamvaradarajan7378 4 หลายเดือนก่อน +1

      Dushyant is a great upanyas. Awesome. Great

    • @jayalakshminambirayan2068
      @jayalakshminambirayan2068 4 หลายเดือนก่อน

      ​@@pattabiramamvaradarajan7378😮 mi ki k ji😮😮 ji😅

  • @bhadra523
    @bhadra523 5 หลายเดือนก่อน +46

    What a blessed soul Dhushyanth is!!!
    Pranams 🙏🙏

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 5 หลายเดือนก่อน +71

    Very simple..very open ... very Frank..very natural....Long live Shri.Dushyanth Sridhar😊

  • @sridharramachandran6456
    @sridharramachandran6456 5 หลายเดือนก่อน +33

    Dushyant ji is one of the best of our times. I am an ardent fan. He has age to his advantage and he will be heard by 3 generations. Thank you Panday for this insightful interview.

  • @marthandansk1991
    @marthandansk1991 5 หลายเดือนก่อน +33

    அருமையான உரையாடல்....
    இருவருக்கும் பல கோடி நன்றிகள்...

  • @CVeAadhithya
    @CVeAadhithya 5 หลายเดือนก่อน +15

    பாண்டேஜி... ஒரு நல்ல அருமையான, Interview ...
    பாண்டேஜி செய்த மிகவும் நல்ல காரியம்...
    தமிழகத்தில் பாஜக ஆட்சி அடுத்தது... ஆமாம் கண்டிப்பாக.. அதுவும் தனியாக பாஜக ஆட்சி அமைக்கும்... அப்போது துஷ்யந்த் அவர்களை நன்றாகவே பயன்படுத்திக்கொள்வோம்..
    நன்றி பாண்டேஜி...

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 5 หลายเดือนก่อน +35

    Very intellectual... Need more such interviews pandeyji... But what dushyanth ji said about Modiji is so touching... "Avarkunu yar iruka"... Literally brought tears... Felt like saying "Bhagavan irukan" 🙏

    • @kannand4379
      @kannand4379 5 หลายเดือนก่อน +3

      Yes I too had that teary moment. 🙏

  • @pras1293
    @pras1293 5 หลายเดือนก่อน +21

    World needs lot of dushyanth shridars and sai deepaks.

  • @kcseka1980
    @kcseka1980 5 หลายเดือนก่อน +31

    அருமையான உரையாடல் பாண்டே...ஜி

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 5 หลายเดือนก่อน +19

    An illustrious son of a religious parents,a well educated person, erudite scholar a good upanyasakar with excellent foundation of religious material, spiced with subtle humour Dushyanth sridhar you are a treasure of Hindu religion.

  • @prakashrak4905
    @prakashrak4905 5 หลายเดือนก่อน +8

    அற்புதமான உறையில் மிகத்தெளிவான, தைரியமான, அர்த்தம் நிறைந்த பேச்சு திரு.துஷ்யந்த் ஸிரிதர் ஜி அவர்களின். திரு.ரங்கராஜ்பாண்டேவின் கேள்விகள் மிகச்சிறப்பாக இருந்தது.,..
    மிகச்சிறப்பான உரையாடல் ❤

  • @gramanathangovid4307
    @gramanathangovid4307 5 หลายเดือนก่อน +11

    மேன்மக்கள் ! மேன் மக்கள் !
    ஞாபக சக்திக்கு என்ன ஒரு தாழ்மையான பதில் ! 🙏🙏

  • @adimoolams7859
    @adimoolams7859 5 หลายเดือนก่อน +19

    Pande sir always introduces a good personality to the viewers.
    Very much interesting

  • @ramshankarv7956
    @ramshankarv7956 5 หลายเดือนก่อน +7

    Dushyant ji is an amazing personality... Very deep... Extremely knowledgeable... A very important ambasidor of sanatana dharma... Long live Dushyant ji...
    One worldly complement to him is his designer dressing sense is liked by anyone... He is a big brand...

  • @63chandra
    @63chandra 5 หลายเดือนก่อน +14

    Always a pleasure listening to him. Would like more youngsters in the 18-30 age group listen to his discourses and debates.

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 5 หลายเดือนก่อน +13

    Here in US all of us prayed for Sri Dushyanth by chanting Abheethisthavam
    To protect him from the politics

  • @doctorranjith
    @doctorranjith 5 หลายเดือนก่อน +13

    Very mature and intelligent person....very contemporary and relevant 👌👌👌👌congrats 👍👍 keep it up

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 5 หลายเดือนก่อน +7

    அற்புதம்
    அற்புதம்
    என்ன ஒரு அறிவாளிகள் ❤

  • @drsbg1959
    @drsbg1959 5 หลายเดือนก่อน +16

    Thank you Mr Rangaraj Pandey. I am a big fan of yours. Has seen almost all your interviews, (conducted and presented) , Q&As with your 3 member team, and your speeches in various platforms. This is an amazing interview. I also see the discourses and interviews of Shri DS. regularly. A very knowledgeable and interesting person.

    • @rajugoborvas8964
      @rajugoborvas8964 4 หลายเดือนก่อน

      Urdu need to be explored

  • @krishnanmv1154
    @krishnanmv1154 5 หลายเดือนก่อน +5

    Pandey Sir… Romba Romba Thanks for this wonderful interview.🙏🏻🙏🏻🙏🏻

  • @kasn811
    @kasn811 5 หลายเดือนก่อน +15

    Always interesting and informative to listen to Dushyant ji

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 5 หลายเดือนก่อน +12

    Mr. Panday, u r a month a mixture of several things, I found from the present interview, not only in politics, but also in religious and Vasantha people. Great . Pl. Keep it up.

  • @venkatraman2681
    @venkatraman2681 5 หลายเดือนก่อน +10

    My father brought Deiva Thiru. Keeran Ayya to my native Annur near Coimbatore for 10 days Ramanavami ubanyasam. great days and the peacefulness given by such speeches are invaluable

    • @sankaruob
      @sankaruob 5 หลายเดือนก่อน

      சென்னையில் சிறுவனாக இருந்த போது புலவர் கீரனின் பல சொற்பொழிவுகளை வீனஸ் காலனியில் கேட்டு இருக்கிறேன்.அவர் அகமதாபாத்தில் எங்கள் வீட்டுக்கு ஒரு முறை வந்திருந்தார்.அவர் இதிகாசங்களை பற்றி சொன்னது இன்றும் பசுமரத்து ஆணிபோல் பதிந்திருக்கிறது . இராமயணம் மனிதன் எப்படி இருக்க வேண்டும் நேர்மறையாக சொல்கிறது.ஏப்படி இருக்க கூடாது என்று மகாபாரதம் எதிர்மறையாக சொல்கிறது. இதை என்னால் மறக்க முடியாது

  • @krishnansm438
    @krishnansm438 5 หลายเดือนก่อน +10

    Great interview ! Thank you so much for bringing out the personality of a modern, well educated person !

  • @kgponders
    @kgponders 5 หลายเดือนก่อน +5

    அருமையான உரையாடலை தந்த இரு நல் உள்ளங்களுக்கும்
    நமஸ்காரம்
    நமஸ்காரம்
    நமஸ்காரம்

  • @vasanthanagarajan3148
    @vasanthanagarajan3148 5 หลายเดือนก่อน +5

    Blessed prodigy you are Dushyant. Your knowledge in un believable talent in all fields all language skills quality speech management quality all unimaginable .
    Praying heartedly for your health long live happiness 🙏

  • @santanamppv8299
    @santanamppv8299 5 หลายเดือนก่อน +4

    Class interview. As usual both Dushyandh and Pandey rocks. SRIKRISHNA RADHAEKRISHNA BLESS both.

  • @spattabhiraman1908
    @spattabhiraman1908 5 หลายเดือนก่อน +4

    Dushtant ji is precious jewel and we are very proud of him.God bless him for Long and devoted services.

  • @vanajakumar9992
    @vanajakumar9992 5 หลายเดือนก่อน +4

    First time I came to know about Dushyanth Sridhar. This interview has given a wholesome account on his personality. Feeling rejuvenated to know that future is in good hands

  • @anandakumar2098
    @anandakumar2098 5 หลายเดือนก่อน +5

    Humility personified.Well articulated.Really stunned to listen to his conversation with Pandeyji Every one should watch this video.
    AK

  • @2011var
    @2011var 5 หลายเดือนก่อน +5

    Pranams to Sriman U Ve Dushyanth Sridhar. May the almighty Lord Ranganatha of Srirangam, bless him and his family with health, wealth and prosperity.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 5 หลายเดือนก่อน +3

    Sir very very interesting! Thanks to Dushyantji & Pandeyji for the wonderful prg! Jai Hind!

  • @srk8360
    @srk8360 5 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமை யான பதிவு..🙏💐💐💐💐💐
    நன்றி நன்றி பாண்டேஜி.& ஸ்ரீ ஸ்வாமி.🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @bagavathisundari6441
    @bagavathisundari6441 5 หลายเดือนก่อน +6

    I agree with your view point of if Sanskrit is learned other language fluency or learning becomes easy. My daughter learned Sanskrit in College in her undergrad course as a third language,now she has learned Japanese, German in addition to Hindi, Tamil, English.

  • @aahambrahamsmi590
    @aahambrahamsmi590 5 หลายเดือนก่อน +5

    Wonderful interview
    Thankyou Dushyant ji and Pandey ji

  • @user-ren2023gain9ghf
    @user-ren2023gain9ghf 5 หลายเดือนก่อน +1

    அருமை.. .. அருமை... ... அருமை..!!
    மிக்க நன்றி ரெங்கராஜ் ஐயா..!! வாழ்த்துக்கள் துஷ்யந்த் ஸ்ரீதர் ஐயா.
    இந்த கலி காலத்தில் இப்படி ஒரு பேட்டி பார்க்க.. கண் கோடி வேண்டும். கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் கோடான கோடி நன்றிகள். எங்கள் பள்ளி கொண்ட பெருமாள் ஆசீர்வாதங்கள் உங்களிருவருக்கும் என்றென்றும் உண்டு.

  • @bksankar11
    @bksankar11 5 หลายเดือนก่อน +5

    First time I have listened to his interview and I am quite satisfied with the same

  • @Subbram.ARUNACHALAM
    @Subbram.ARUNACHALAM 4 หลายเดือนก่อน +1

    நிறைந்த அறிவும், அருளும் பெற்று, இந்துமதத்திற்கும் பாரத நாட்டுக்கும் பொக்கிஷமாக வளர வாழ்த்துக்கள். இறையருள் என்றும் துணையிருக்கும். 🔱🛕🛐🧘🕉️🇮🇳🕊️🙇🏼🌏🏔️🔱

  • @ourkittytsworld9231
    @ourkittytsworld9231 5 หลายเดือนก่อน +33

    அண்ணாமலை. துஷ்யந்த் லிடியன் இம்மூவரும் பிரமிப்பு தான்!

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 5 หลายเดือนก่อน +4

    🇮🇳👏🏾🇮🇳👌🙏👌SUPERB, ENJOYED THIS INTERVIEW BETWEEN MR. DUSHYANTH SRIDHAR THE GREAT & PANDEY JI❤️🇮🇳❤️👏🏾🙏👏🏾

  • @yugathisnarayanasamy1553
    @yugathisnarayanasamy1553 5 หลายเดือนก่อน +6

    What a clarity Interview, need more interviews from both

  • @latadidi2514
    @latadidi2514 5 หลายเดือนก่อน +2

    Namaskarams to Shri dushyant sridhar swamy great upanyasakar good to see two greats in the same platform, pandeyji thanks for inviting dushyant ji

  • @rshridharaniyer1881
    @rshridharaniyer1881 5 หลายเดือนก่อน +2

    Kumar Vishvas, Dushyant, Pandey, Annamalai, Tejasvi Surya, Rohit Sharma..... @ 65 my pleasure to witness & hear all of you.

  • @srinivasavaradhansudarsana7207
    @srinivasavaradhansudarsana7207 5 หลายเดือนก่อน +8

    I personally started listening to upanyasams from 25 or 27 years of age. My son started when he was 10 years. He is more educated than me. I feel, if someone inspires the next generation youngsters, age is not a constraint. The next generation should get more knowledge than the current generation for this sanatanam to flourish. We lost a few years when the globalisation started happening, where one or two generations lost our culture and tradition. It started changing in recent years and I see more young people learning and listening

    • @sanmugadasselliah7997
      @sanmugadasselliah7997 4 หลายเดือนก่อน

      May be so, but your son might be more sane and live in the current realities!

  • @RajuR92
    @RajuR92 5 หลายเดือนก่อน +3

    I am 31 man, I really like your speech sir ❤

  • @diMO1933
    @diMO1933 5 หลายเดือนก่อน +6

    I got so obsessed with Dushyanth Jis discourse off late 🙏🙏🙏

  • @user-ps9ck5su4z
    @user-ps9ck5su4z 5 หลายเดือนก่อน +8

    Wonderful interview...where did Dushyanth buy the hoodie....All sanatani youths need it 😎

    • @kv7689
      @kv7689 5 หลายเดือนก่อน

      😅😅

  • @bbalaji6748
    @bbalaji6748 5 หลายเดือนก่อน +3

    Amazing and a very refreshing discussion. Enjoyed every minute of the conversation.

  • @arulramalingam9379
    @arulramalingam9379 5 หลายเดือนก่อน +7

    I m 28 age pandey sir upanyaas kekuren

  • @user-do5qd3fl6l
    @user-do5qd3fl6l 4 หลายเดือนก่อน +1

    இந்த பேட்டிக்கு நன்றி ஜீனியஸ் பாண்டே மகனே. அற்புத குழந்தை துஷ்யந்த் Shreedhar தங்களின் சத்சங்கஞானம்பெரியசமுத்திரம்தங்களின்ரசிகை. அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @visasivakumar
    @visasivakumar 5 หลายเดือนก่อน +1

    Wonderful journey! ❤ Sheer blessings🙏 Your perception about Modi ji, i juz go blindly with it..I admired it a lot.. Modi ji always

  • @ammu4580
    @ammu4580 5 หลายเดือนก่อน +1

    ❤ நான் சுமார் பத்து வருடங்களுக்கு முன் நண்பர் தன் சகோதரன் நினைவு நாளுக்கு இந்த விழா நடத்தினார்.அதுவும் என் அண்ணன் மகன் மூலம் நான் சென்றேன் மதுரா போய் இருந்தேன்.அப்போது திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் உபன்யாசம் கேட்டேன் மூன்று நாட்கள் அதுவும் காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை மீண்டும் மூன்று மணிமுதல் ஐந்து மணி வரை அவ்வளவு அற்புதமாக இருந்தது சத்தியமாக எனக்கு ஹிந்தி சுத்தமாக தெரியாது ஆனால் மூன்று நாட்கள் கட்டி வைத்தார்.
    நான் சேலம் சிறுவயது முதல் நிலை உபன்யாசம் கேட்டுள்ளேன்.தாங்கள் தெய்வீகம் மண்டபத்தில் கேட்டுள்ளேன்.வாழ்க வளமுடன்.

  • @jayaprakasam4085
    @jayaprakasam4085 5 หลายเดือนก่อน +1

    The presence of Dushyanth is the need of the hour. Even Pandey sir listened to him with astonishment

  • @vijayaperumal7995
    @vijayaperumal7995 5 หลายเดือนก่อน +3

    Pandey anna & dhusyanth sridhar anna unga rendu peru speech um romba rasanai anna neenga posumbothu enga wrk ah epdi rasuchi pannanunu thonuthu

  • @pavithera8267
    @pavithera8267 5 หลายเดือนก่อน +5

    Superb sir 🙏

  • @kanakangi
    @kanakangi 4 หลายเดือนก่อน +1

    A very good interview. Dushyant has spoken frankly and with poise

  • @RajeshRajago
    @RajeshRajago 5 หลายเดือนก่อน +2

    Amazing interview. Did not realise he is alumni of my school....

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam2632 5 หลายเดือนก่อน +5

    One of the best cook.
    It's NOT the correct sentence.
    Correct one is.
    One of the best cooks. (Plural only).

  • @gopalkandasamy5050
    @gopalkandasamy5050 5 หลายเดือนก่อน +3

    ONE OF THE BEST INTERVIEW SIR

  • @bhuvsrinivas3653
    @bhuvsrinivas3653 5 หลายเดือนก่อน +1

    A great scholar Mr.Dushyant Ji

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam2632 5 หลายเดือนก่อน +2

    Excellent interview.
    Though you have d basic questions to ask, hv picked up the chain topics and moved on.
    Nice presentation.

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 5 หลายเดือนก่อน +4

    Pandeyji you may also interview Dr.Venkatesh of Kumbakonam He too is widely appreciated by ordinary folks ( laymen) like me We need to recognize budding Aanmeegavadhis

  • @charivj
    @charivj 4 หลายเดือนก่อน

    Amazing show, Pandey ji and Dushyant. Simply in awe of you both. 💙💙

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y 5 หลายเดือนก่อน

    Thank you so much and grateful to hear this interview. Kodi pranama to both of you 🙏🙏🙏🙏🌹

  • @balannair6245
    @balannair6245 5 หลายเดือนก่อน +1

    ? அருமை அருமை மிக மகிழ்ச்சியான நிமிடங்கள்
    நமஸ்காரம்

  • @rajagopalansrinivasan4302
    @rajagopalansrinivasan4302 5 หลายเดือนก่อน

    His (dushyanth ji's) Capacity is the reason for the loyalty and honesty on his faith and on his own sanadhana dharma. We all of us are very fortunate to be with his interviews through knowledgeable anchor pandey ji. Please continue these kind of excellent programmes. World is changing back to dharma. Rajagopalan srinivasan

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 5 หลายเดือนก่อน +1

    ஆண்டவன் அருள் உங்களுக்கு இருக்கு சார்...

  • @suravees81
    @suravees81 5 หลายเดือนก่อน +1

    Fantastic!!! Thoroughly enjoyed!

  • @sudhachadderwala1229
    @sudhachadderwala1229 10 วันที่ผ่านมา

    Pande tussi great. Dushyant so pragmatic n inspiring

  • @harishbjpharishbjp1400
    @harishbjpharishbjp1400 5 หลายเดือนก่อน +77

    எனக்கு திக திமுக பிடிக்ககாது ஆஇஅதிமுக விருப்பம் ஆனால் பாஜக என் பிராதானம் நான் சங்கி

    • @MrNbas
      @MrNbas 5 หลายเดือนก่อน +6

      🙏🙏🙏

    • @suseelananjan4178
      @suseelananjan4178 5 หลายเดือนก่อน +3

      Same here sir.

    • @srinivasanraghunathan8656
      @srinivasanraghunathan8656 5 หลายเดือนก่อน

      திராவிடம் என்பது சித்தாந்தம் அல்ல...அது ஒரு மனநோய் !😂

    • @muratukuthrai5735
      @muratukuthrai5735 5 หลายเดือนก่อน +6

      Both Dravidian politicians sailing on the same boat dual sides of the same coin. Nationalism doesn’t necessarily expects you to hate mother tongue Tamil.

    • @jeevajee2528
      @jeevajee2528 5 หลายเดือนก่อน +4

      அப்போ நீ நான் ஒரு கோமிய குடிக்கி என்று ஒரே வரியில் சொல்லியிருக்கலாம் 😅😅😅

  • @manoharankrishnan5162
    @manoharankrishnan5162 5 หลายเดือนก่อน +1

    God bless Dushyant Sridhar for his services to Dharma ❤😊

  • @parvathamsundarasamy8014
    @parvathamsundarasamy8014 5 หลายเดือนก่อน +4

    Super interview

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 5 หลายเดือนก่อน

    Happy by seeing both of you

  • @forumshelp
    @forumshelp 5 หลายเดือนก่อน +2

    One of the top interviews of Pandey

  • @anuviraat4958
    @anuviraat4958 5 หลายเดือนก่อน +1

    👌🏻👌🏻excellent dusyanth sridar ji🕉️

  • @sandhyachandrasekaran1122
    @sandhyachandrasekaran1122 5 หลายเดือนก่อน +4

    Dear Dushyanth ji , i have listened to all your debates on republic cnn, times now..where ever u are. Please dont stop defending our side. Cos there are lakhs like me who dont get the opportunity to voice out on public platforms like u do u neither are we equipped like you are with knowledge. Hence kindly dont stop. Humble request.

  • @user-nj7sp8jt2x
    @user-nj7sp8jt2x 4 หลายเดือนก่อน

    உங்களைக் கண்டு வியந்து கொண்டே இருக்கிறேன் சுவாமி 🙏

  • @jansiranid113
    @jansiranid113 5 หลายเดือนก่อน +2

    Super Pandey ji and sridhar ji

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 5 หลายเดือนก่อน +1

    Pleasant Voice to listen to.
    Great stuff to get clarity on a plethora of subjects.

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 5 หลายเดือนก่อน +2

    இந்த கலிகாலத்தில் துஷ்யன் ஸ்ரீதர் போன்ற ஆன்மீகவாதி கிடைத்தது நமது பாக்கியம்

  • @saravananms5439
    @saravananms5439 5 หลายเดือนก่อน

    Pandey helped me to know about you. And started listening your speech. Your are correct dhishyanth

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 5 หลายเดือนก่อน +2

    An excellent interview and answer by guruji

  • @dwarakesh
    @dwarakesh 5 หลายเดือนก่อน

    Very good discussion. Pandey ji, good job. Dusyanth ju as usual well versed. Truly inspiring.

  • @user-de1zy4mk3z
    @user-de1zy4mk3z 5 หลายเดือนก่อน

    A Great TRUE Speech I Will Like So Much to Day Best Day Glad

  • @Sarabheswaran7010
    @Sarabheswaran7010 5 หลายเดือนก่อน +2

    8:00 he opted stateboard for Jr college while studying cbse till 8th
    21:18 - 25:04 his inspirations and specific favourite domains from them

  • @vidyag181
    @vidyag181 4 หลายเดือนก่อน

    Excellent interview . Very blessed

  • @yuvarudra6602
    @yuvarudra6602 5 หลายเดือนก่อน

    Wonderfull interview. ❤

  • @elixir0707
    @elixir0707 5 หลายเดือนก่อน +2

    Very good conversation 👍

  • @hifathiru3316
    @hifathiru3316 5 หลายเดือนก่อน

    Pandey wonderful interview. Keep up the good work.

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 5 หลายเดือนก่อน +1

    Great interview. Both r genius. May God bless u

  • @bhanuramkumar7336
    @bhanuramkumar7336 5 หลายเดือนก่อน +1

    Thank you for this interview

  • @rajagopalanramachandran2854
    @rajagopalanramachandran2854 5 หลายเดือนก่อน +2

    Excellent program

  • @ramprabha4722
    @ramprabha4722 5 หลายเดือนก่อน

    I was sooo curious to know about your self really impressive ❤❤

  • @yugathisnarayanasamy1553
    @yugathisnarayanasamy1553 5 หลายเดือนก่อน +1

    I am 35, I am listing everyday some upanyasam in youtube.

  • @lakshmanraja1412
    @lakshmanraja1412 5 หลายเดือนก่อน +1

    துஉக்ஷ்யந்த் அவர்கள் தொலைக்கட்சி ஊடகங்களில் பங்கேற்பது அவசியம். ஏனெனில் சாணக்கியா ஊடகத்தின் வாயிலாக தான் எனக்கு தங்களைப் பற்றி தெரியவந்தது. இல்லை இனிமேல் வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே தாங்கள் நிறைய ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.