வணக்கம் குருஜி.. தாங்கள் சொன்ன கருத்துக்கள் 100 சதவீதம் சரி. எனது மனைவி லக்னம் மேஷம். ஐந்தாவது வீட்டில் செவ்வாய். எனது நட்சத்திரம் புனர்பூசம்.. நன்றி குருஜி. தங்களின் அனைத்து காணொளிகளையும் தவறாமல் பார்த்துவிடுவேன் குருஜி...
நீங்கள் சொன்னது உண்மை, என் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன், அவர் மிதுனத்தில் புதனின் வீட்டில் அமர்ந்துள்ளார், எனக்கு புதனின் தொடர் நட்சத்திரம் அஷ்வினியில் தான் என் மனைவி கிடைத்துள்ளார். 👌
நான் கன்னி லக்னம், மகரத்தில் சுக்கிரன், 7ம் அதிபதி குரு. என் மனைவி மீன லக்னம், சிம்மத்தில் செவ்வாய், குரு. ஏழாம் அதிபதி புதன். எனது நட்சத்திரம் சிம்ம சூரியனுடைய கார்த்திகை. எனது மனைவி நட்சத்திரம் மகர சனியினுடைய பூசம்😲😲😲 நீங்கள் சொன்ன விதிகள் அற்புதமாக ஒத்துப்போகிறது ஐயா.
Exactly our pair my husband meena lagna Shukran in kanni as myself hastam kanni rasi rishaba lagna sevvai in meena lagna and seventh house lord also sevvai
அய்யா நான் 21.6.1990அன்று பிறந்த எனக்கு வாங்கிய பஞ்சாங்கம் படி ரோகிணி நட்சத்திரம் ராசி லக்னம் ரிஷபம் திருக்கணித பஞ்சாங்கம் படி கிருத்திகை நட்சத்திரம் எந்த ராசியில் நட்சத்திரம் பெண் கிடைக்கும் நன்றி
Need very deeply, alot of confusion, and sir i already watch your video but need very deep, why the age limit atharku enethum suchamamgal irukiritha???
Sorry small mistake yogam kalantha dosham, because of my small study have biggest secret in this chapter in astrology, u can find out thanks, i trust your knowledge, and to i chalanged your knowledge, 😉♥
Guruji Kanni lagnam Kritika star 7th Lord guru at simmam Apo suriyan guru oda star enaku set aagathu 🥲 sukran meenam la apo marupadi guru oda stars set aagathu, apo vera entha planet ah eduthukanum
Sir naan Thulam Lagnam 7th house lord mars sitting in sixth house in uthiratathi 3rd padam. Appo valkai thunai guru natchathiram eduthu kolla venduma illai sani natchathiram eduthu kolla venduma.
Bharani star and Simma lagnam. I'm a girl. 7th athipathi is sani. So rajju thattum. Sevvai+kethu is in 6th place. 6th place athipathi also sani. How can i find out now?
u are great sir really!!! poliya pesravanga mathiyila thozila passionate ah nesichu useful videos ah kudukringa thank u sir
மிகவும் அருமையான விளக்கம். நன்றி குருஜி.❤❤❤
🙏🙏🙏
வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்மிகத் தெளிவான விளக்கம் அளித்தீர்கள்நன்றி
❤❤❤ குருவே வணக்கம்❤❤❤
நீங்கள் கூறியபடியே எங்கள் இருவரின் ஜாதக பொருத்தம் அமைந்துள்ளது
🙏🙏🙏
Evlo knowledge sir ungalukku 👏👏👏👍👍👍
Correct
Ultimate sir
😮
Not 80% its 100% Working Gurudeva. I checked almost 10 Matchs in today. Working fine.
100% true., my husband laknam mesham & sukiran in mahara rasi., my star : பரணி (sukiran and sani rajji are same)
மிக அருமையான பதிவு.இந்த அளவில் இதுவரை யாரும் விளக்கம் தரவில்லை என்று உணர்கிறேன். நன்றி சார்,
🎉🎉🎉🎉
வணக்கம் குருஜி..
தாங்கள் சொன்ன கருத்துக்கள் 100 சதவீதம் சரி. எனது மனைவி லக்னம் மேஷம். ஐந்தாவது வீட்டில் செவ்வாய். எனது நட்சத்திரம் புனர்பூசம்.. நன்றி குருஜி. தங்களின் அனைத்து காணொளிகளையும் தவறாமல் பார்த்துவிடுவேன் குருஜி...
Unga vazkai eppadi eruku brother
நல்ல பதிவு. தெளிவான விளக்கம்.நன்றி ஐயா.
Thank you very much ji,very clear explanations, god bless you sir
சிவ சிவ
அற்புதம் ஐயா
மிக மிக சிறந்த பதிவு
திருச்சிற்றம்பலம்
உன்மைய். சிம்மம் உத்திரம் ஒன்றாம் பாதம். தனுசு உத்திராடம். அமைந்துள்ளது. நீங்கள் சொல்வது உண்மை ஐயா.
Thank you sir for unknown information and crystal clear explanation.
Super guru ji🎉🎉.' exactly 💯 correct... Semma intresting ah irunchi intha video.... 😊 Thank u.....
நல்ல அற்புதமான காணொளி...
உங்கள் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்..
Excellent explanation sir, 🙏,en veetukarar simma laknam ,naan pooram natchathram 😊
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
🍧🍧❣️❣️❣️
நீங்கள் சொன்னது உண்மை, என் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன், அவர் மிதுனத்தில் புதனின் வீட்டில் அமர்ந்துள்ளார், எனக்கு புதனின் தொடர் நட்சத்திரம் அஷ்வினியில் தான் என் மனைவி கிடைத்துள்ளார். 👌
Thank you sir told 💯 true very good explanation
நான் கன்னி லக்னம், மகரத்தில் சுக்கிரன், 7ம் அதிபதி குரு.
என் மனைவி மீன லக்னம், சிம்மத்தில் செவ்வாய், குரு. ஏழாம் அதிபதி புதன்.
எனது நட்சத்திரம் சிம்ம சூரியனுடைய கார்த்திகை.
எனது மனைவி நட்சத்திரம் மகர சனியினுடைய பூசம்😲😲😲
நீங்கள் சொன்ன விதிகள் அற்புதமாக ஒத்துப்போகிறது ஐயா.
Appo jothidam unmai.
இருக்காதா பின்னே.... 🤣🤣
ரொம்ப பயனுள்ள தகவல் ஐயா 😻😻😻😻...பார்க்க பார்க்க சலைக்காத காணொளி 😊😊😊
Anna,vanakkan,rahuvin nakt hathrathil pirandhavarku, aladhu adhan thodarbudaiya nakshathrangalil pirandhavaruku,kethu bagavanin nakshathrangalil ondrilo alladhu adhan thodarbana rajjuvudaita nakashathringillo vazkaithunai amaivadhum kankoodu enbadhu adiyenin pani vana karuthu.endrum umadhu aseervadhangalaikorum,vvs.
Exactly our pair my husband meena lagna Shukran in kanni as myself hastam kanni rasi rishaba lagna sevvai in meena lagna and seventh house lord also sevvai
அருமையான விளக்கம் 👌🙏
இந்த வீடியோ போட்டதுக்காக நன்றி sir ......
Exactly happened to me and my wife sir. Kettai and uthirattathi
Explanation is very clear Sir😊
8:15 point enakku porutham
வணக்கம் வணக்கம் ராம்ஜீ அண்ணா🌹🌹 நன்றி🙏💕 குருவே
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள் . பயனுள்ள தகவல். நன்றி.
Rishba lagnam guru and sani 12th place , guru athmagaragan. and , sani amathiyakarakan na meena rasi kuda sir my life 🙏🏽🙏🏽🙏🏽
Nice explanation sir. It would be very helpful if you Ruju star details for all the planets, so that we can calculate easily, thanks
Ii
Super sonninga sir under standing arumai
Guruji pls upload spouse matching stars again 😊🙋
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
Sir..chanceless..you are 100% correct sir..
அருமையான பதிவு நன்றி ஐயா 🤗😉
தசா புத்திகளை பற்றி ஒரு காணொளி போடவும்
Excellent explanation 🙏🙏🙏
8:00 point 20%
Guru ji your really intelligent real hero guru ji
Very very clever person sir u are
Vanakkam guruji. Ennudaiya pen mithuna laknam. 7il sevvai sukkiran inaivu ullathu.. entha natchathiraththil varan parppathu. 1il laknam. 3 il ragu . 5 il suriyan santhiran inaivu. 6il puthan. 8il guru. 9il kethu. 10 il sani. Thulam rasi swathi natchathiram.
செவ்வாய்,ராகு,சந்திரன் ரச்சு நட்சத்திரங்கள் எவை.....
Makara lagnam Penn which star is suit for marriage moola star dhanusu rasi
அருமையான பதிவு சார்
Simma lagna pen, thiruvathirai star.---magara lagnam aan,sathaiyam star yeppadi erukum. Simmathuku 7th place Sani veetu kumpam .yethavathu bethi velakku erukka.pathikkuma
Excellent value news guru ji your special Astro guide Kingdom.
Super guru ji your very intelligent really great
Very Good iMessageSir
Thankyou so much
Sir Meena Rasi Poorattathi Natchathiram Mesa lakkam Ennudaya Manaivikku Thulaam Rasi
Such an informative video. Thanks a lot 🙂
துலாம் லக்கனம் சொல்லுங்க சார்.
Nan kadaga lagnam sevvai kanniyil.. my husband revathi natchathiram.. aana jaadhagam eadhum paakala love marriage..
மிகவும் அருமை!!!!!!!!!!
விருச்சிகம் லக்கினத்தில் பிறந்த எந்த நட்சத்திரங்கள் வரும் அண்ணா
Mithunam
rasi mithunam laknam
Mirugasirisham nakshtharam pen
Kumbam rasi avittam nakshtharam dhulam laknam porutthama irukkuma sir
அருமயான விளக்கம்
7 th place rahu is placed . So I will get swathi nakshathiram as husband. Is it right sir??
Sir Nacharam, Raju nachtrum which identify.sir.Thanks
Virchigam rasi
Virchigam laugam
செவ்வாய் கன்னி ராசியில் உள்ளது கணவனின் ராசி அல்லது லக்னம் சொல்லுங்கள் சார்
Sir pengaluku porantha jathagam marriage panuvangala age attan panatha vachi marriage panuvangala
Nice information sir🙏... Tq so much...
Iya Naan simma lagnam. 4 il sevvai aatchi.but my husband Revathi.naan avittam.
Correct answer 💯
It's a 50 % probability calculation by considering 12 stars out of 27
Sathayam natchthram viruchigam my son yantha girl laknam matching
Sir mamanar mamiyar ilatha jathegam yaruku varum pls videos poduga athaipathi
வணக்கம் ஐயா.தங்களுடைய பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.கடகம்(ஆயில்யம்)பெண்,
கன்னி(உத்திரம்)ஆண்.இனணவு சரியானதா ஐயா.....தயவு செய்து கூறுங்கள்......🙏
No problem
நன்றிங்க ஐயா 🙏
நன்றி அண்ணா👍👍👍
ஐயா வணக்கம் காலசர்ப தோசம் மற்றும் காலசர்ப யோகம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா நன்றி
Sure bro
அய்யா நான் 21.6.1990அன்று பிறந்த எனக்கு வாங்கிய பஞ்சாங்கம் படி ரோகிணி நட்சத்திரம் ராசி லக்னம் ரிஷபம் திருக்கணித பஞ்சாங்கம் படி கிருத்திகை நட்சத்திரம் எந்த ராசியில் நட்சத்திரம் பெண் கிடைக்கும் நன்றி
Need very deeply, alot of confusion, and sir i already watch your video but need very deep, why the age limit atharku enethum suchamamgal irukiritha???
Sir i mean about kala sharpa dosham not for this video, i think u catch up 😉
Sorry small mistake yogam kalantha dosham, because of my small study have biggest secret in this chapter in astrology, u can find out thanks, i trust your knowledge, and to i chalanged your knowledge, 😉♥
Love marriage ku jadagam pakarathu sariya ila thavara. Apadi pakum bothu jadhagam sari ila nu sona ena panarathu sir
குருஜி புனர்பூசம் பூரட்டாதி காதல் திருமணம் என்ன செய்வது
Don't worry
Super topic sir..welcome sir...
En magal rishaba raasi, karthikai nakshatram, meenam laknam, vayasu 33, innum kalyanam vendam sollukiral. Evaluku kalyanam nadakuma, enthe raasi, nakshatra mappillai kideykum, need ur consultation,pls,Sir
Guruji
Kanni lagnam
Kritika star
7th Lord guru at simmam
Apo suriyan guru oda star enaku set aagathu 🥲 sukran meenam la apo marupadi guru oda stars set aagathu, apo vera entha planet ah eduthukanum
Sir santhiran udaya rajju thodarbana kiragam ethu nu sollunga sir
Thanks Sir, Athe pole yarudaiyaa jathagarukuu thirumanam nadakake nadakathuuu, athanudaiyaa ragasiyam sollungaa pls
Epdi Guruvoda Rajju samandhapatta natchathiram kandu pidika therila
Iyya vanakkam super
Exactly correct guruji
ஐயா சூப்பர் எனதுகணவர் சிம்மலக்னம் ஏழாம் அதிபதி சனி கடகத்தில் இருக்கிறார் எனக்கு அஸ்தம்
Sir viruchigam Rasi visagam nachitiram marry kumbam Rasi purathathi nachitiram
Neenga sonnapadi varala sir. Raagu nachatheram susathi guru natchatheram punarposam searkalama sir
தொடர்பு நட்சத்திரங்கள் என்னென்ன என்று சொன்னால் நன்றாக இருக்கும் ஐயா
Kanni lakanam sir 7th house sukkaran ullathu
Guruji bit difficult.. Makkaram langnam pratathi nakshathram kumba rasi.. Pls tell me for this.. 🙏🙏😊
👌👌👌
நன்றி நன்றி நன்றி
ஐயா வணக்கம்.அருமை அய்யா
ஐயா வணக்கம் உதவுங்கள் மகள் மிதுனம் திருவாதிரை மகர லக்கினம் 7இல் செவ்வாய் சுக்கிரன் குரு மணமகன் எந்த நட்சத்திரத்தில் வருவார் நன்றி ஐயா
Sir naan Thulam Lagnam 7th house lord mars sitting in sixth house in uthiratathi 3rd padam. Appo valkai thunai guru natchathiram eduthu kolla venduma illai sani natchathiram eduthu kolla venduma.
Superrrrrrrr ❤️ mesha kajanam uthratathi husband🙏🙏🙏🙏🙏
Thank you anna🙏🏻
Sir sevvai udaya rajju thodarbana kiragamum athan natchathirangalaium sollunga sir
I became first time member, what is the benefit I have been given.
ஐயா நல்ல விளக்கம்
Wonderful guru
Bharani star and Simma lagnam. I'm a girl. 7th athipathi is sani. So rajju thattum.
Sevvai+kethu is in 6th place. 6th place athipathi also sani. How can i find out now?
Ungaluku 7am athipathi sani entha vitla irukaru parunga antha vitu athipathi natchathiram amaiyalam think
What about rahu ketu based stars. For whom these stars are matching