இவர் வாசிக்க வாசிக்க கேட்டுகிட்டே இருக்கலாம்... ASHISH | FLUTIST | SUPER SINGER | VIJAY TV | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • @MERCURY #ashish #flutist #supersinger #vijaytv #ilaiyaraja #arrahman #supersingerviral #neeyanaanaviral #makapacomedy #makapa #priyanka #mercury #vijaytv #neeyanaana
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    அப்பாவும் நானும் இப்படித்தான் கண்டுபிடிச்சோம்... | Neeya Naana Ghost Episode | Vijay Tv | MERCURY
    • அப்பாவும் நானும் இப்பட...
    திட்டக் கூடாதுன்னு பாக்குறேன்.. ஆனா சொல்லாம இருக்க முடியல...| NARAYANI | NEEYA NAANA | MERCURY
    • திட்டக் கூடாதுன்னு பாக...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mer...
    SHARECHAT : sharechat.com/...

ความคิดเห็น • 217

  • @selvamary341
    @selvamary341 หลายเดือนก่อน +16

    உங்களின் பெயர் கூட தெரியாமல் உங்களின் வாசிப்பை மிகவும் ரசித்து இருக்கிறேன் அபாரமான திறமை உள்ளவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @kandhiselvanayagam7381
    @kandhiselvanayagam7381 หลายเดือนก่อน +27

    மனதை கொள்ளையடிக்கும் இவரின் குழல் எவரையும் மயக்கும். வாழ்த்துக்கள்

  • @coumaravelpavade7740
    @coumaravelpavade7740 หลายเดือนก่อน +37

    ஆஷிஷ் புல்லாங்குழல் வாசிப்பு மிக அர்புதம்❤❤.

  • @tangammarikrishnan176
    @tangammarikrishnan176 หลายเดือนก่อน +14

    அருமை தம்பி. உனக்காகவே சூப்பர் சிங்கர் பாப்பேன். லவ் யூ தம்பி

  • @s.parvathi6655
    @s.parvathi6655 หลายเดือนก่อน +17

    அருமையான இசை கலைஞர் உங்கள் வாசிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 20 วันที่ผ่านมา +1

    நீங்கள் கலியுக கண்ணன் வாழ்த்துக்கள் aasish

  • @kkshanthishanthi5434
    @kkshanthishanthi5434 หลายเดือนก่อน +8

    ஆஷீஷ் மதுரை நிகழ்ச்சியில் உங்களிடம்
    பேசுவதற்காக முயன்று முடியாமல் போனது 61 வயது எனக்கே உங்கள் இசை மீது பற்று
    என்றும் புவனம் போற்றும்
    புல்லாங்குழல் மாமேதையாக வர வாழ்த்துக்கள்

  • @pramilajay7021
    @pramilajay7021 หลายเดือนก่อน +16

    அருமையான இசைக் கலைஞர்.
    "கண்ணன்" என்றே பெயர்
    வைத்திருக்கிறோம்.❤🎶😊
    வாழ்த்துகள் ஆஷிஷ்.🌹
    From Srilanka.

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 หลายเดือนก่อน +12

    மிகச் சிறந்த இளைய தலைமுறை இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்களில் ஒருவர்...வாழ்க வளர்க...

  • @venkatesank935
    @venkatesank935 หลายเดือนก่อน +5

    ஆஷிஷ் வெங்கடேஷ் புல்லாங்குழல் மட்டும் தான் வாசிப்பார் என நினைத்த என்க்கு அவரின் பலவிதமான இசைக்கருவிகளை வாசிப்பது கண்டு வியப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் ஆஷிஸ் உங்களின் இந்த இசை உலகம் முழுவதும் பரந்து விரிந்து நீங்கள் புகழ் பெற வேண்டும். இசை வாணியின் அருள் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும்.

  • @Manju-ww9iv
    @Manju-ww9iv หลายเดือนก่อน +4

    ஆசிஸ் தம்பி புல்லாங்குழல் very beautiful moments ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 หลายเดือนก่อน +8

    அருமையான கலைஞர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @meeramohan9955
    @meeramohan9955 หลายเดือนก่อน +5

    நாங்கள் நேரில் பார்த்து மயங்கி கண்டு ரசித்த கண்ணன் நீங்கள்.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.சூப்பர் சிங்கரில் தங்களை நேரில் பார்த்த நாள் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

  • @vram123
    @vram123 หลายเดือนก่อน +14

    This season is a huge success in part due to Ashish.. his flute and sax playing is out of this world 😮

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் தங்களின் இசை பணி மேன் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹

  • @SenthilKumar-ul6gj
    @SenthilKumar-ul6gj หลายเดือนก่อน +3

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் புல்லாங்குழல் வாசிக்கும் போது

  • @SukumaranPonnusamy
    @SukumaranPonnusamy 29 วันที่ผ่านมา +1

    அசீஸ் தம்பி உங்களுக்கு எஸ் பி ஷைலஜா அவர்கள் வாழ்த்தும் பொழுதே நீங்கள் உலகலாவிய அவாட் வாங்கியவர் வளர்க உமது புகழ் எனது மனமார்ந்த நண்றிகள்

  • @mariajeeva6676
    @mariajeeva6676 หลายเดือนก่อน +1

    I am a big fan of Ashish, when he plays the flute, feel like only listening to his flute

  • @tsramanathan3497
    @tsramanathan3497 หลายเดือนก่อน +9

    அற்புதமான கலைஞர்.

  • @mamujann
    @mamujann หลายเดือนก่อน +4

    இவர் ஒரு மிகநல்ல கலைஞர். புல்லாங்குழல் கலைஞர் பேட்டி எடுத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இந்த பேட்டி குழந்தை தனமான ஒன்று.

    • @janbasco
      @janbasco หลายเดือนก่อน

      Agree, I wish they had an experienced and musically knowledgeable person as the interviewer

  • @aksharalakshmi6210
    @aksharalakshmi6210 หลายเดือนก่อน +4

    Love you brother...💖💖💖💖💖

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 หลายเดือนก่อน +7

    I am enjoying his flutes soulful voices in different mode based on songs in Zee TV. This musical related dialogue is important and an opportunity for me to know about him.He shows lot of Flutes and says this from America, France and every flutes will have unique sounds as like readers of various books such as novel, history, philosophy, literature, humanism, and so on.He says that each and everyone is having different styles of sounds. As a mechanial engineer he critically explore the making process to have different sound, tone which he made in his own idea.For me, he is unique thinker in the realm of music and treasure of musical world in Tamilnd. His word " மியூசிக், flute என்றால் என்னம்மா" என்ற கேள்வியால் வந்த challengeable life and his learning is made me to think. My salute to this young multi talented thinker and his family.

  • @sabruvenkat
    @sabruvenkat หลายเดือนก่อน +3

    Awesome Ashish! Really a great talent. God bless you my boy!

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 21 วันที่ผ่านมา +1

    என்ன ஒரு அபார திறமை. வாழ்த்துக்கள் ஐயா.
    கடவுளின் பூரண அனுக்கிரகம் உங்களுக்கு இருக்கிறது. வாழ்கவளமுடன்.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @felixedward4306
    @felixedward4306 หลายเดือนก่อน +6

    அருண்மொழி sir க்கு அடுத்து இவரது புல்லாங்குழல் வாசிப்பை அதிகமாக ரசிக்கிறோம்.

  • @s.veejayvarmhen6373
    @s.veejayvarmhen6373 หลายเดือนก่อน +6

    Thanks for interview our Sagalakala Vallavan,flute mannan Ashish..waiting for part 2..❤

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 หลายเดือนก่อน +4

    Very talented bro, உங்க ரசிகன் ஆகிட்டேன், மென்மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉

  • @kpjay2874
    @kpjay2874 26 วันที่ผ่านมา +1

    Excellent Ashish sir fantastic

  • @tlr487
    @tlr487 หลายเดือนก่อน +6

    Thanks for interviewing Ashish as I suggested on another video 🙏🙏 his instrumentals has a separate fanbase 🙏

  • @madhesyarn8891
    @madhesyarn8891 10 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் பிரதர் மிகவும் சிறப்பாக இசை அமைக்ககறீங்க வாழ்த்துக்கள் மா

  • @mathivathanimurugesan8945
    @mathivathanimurugesan8945 หลายเดือนก่อน +1

    Superb Ashish 🎉💐.proud moment for ur mom Meenakshi 😍

  • @bhaskarthatti4355
    @bhaskarthatti4355 หลายเดือนก่อน +4

    He is a great asset for Mani & Band of Vijay TV!!🎉🎉

  • @ponniselvi257
    @ponniselvi257 หลายเดือนก่อน +3

    Multitasking man in music sounds. Mechanical mind plays music. What a talent and a beauty plays.
    Surely come to mountain heights. 🎉🎉🎉🎉🎉

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 หลายเดือนก่อน +1

    Best wishes..hear more flute of shri Hariprasad sowrasia ji.

  • @deisikansrinivasan2396
    @deisikansrinivasan2396 หลายเดือนก่อน +1

    அருமையான. பதிவு. வாழ்த்துகள்

  • @kiruthishav5691
    @kiruthishav5691 หลายเดือนก่อน +3

    ஆஷிஷ் பல்லாயிரம் ஆண்டு வாழ்க ❤❤❤❤❤❤❤

  • @63manian
    @63manian หลายเดือนก่อน +3

    The super singer season 10 had so many great performances in particular Mani’s band and again in particular this flutist. Awesome musician.

  • @rmsai5748
    @rmsai5748 หลายเดือนก่อน +2

    Waaaa... U r connected to Divinity... Love u my son.. ❤❤❤❤❤

  • @tamil9384
    @tamil9384 16 วันที่ผ่านมา +1

    God bless youpa nee innum valarthukittea irukkanum.happiya irukkanum

  • @srilathas635
    @srilathas635 หลายเดือนก่อน +1

    Superb Ashish...... So happy to hear you playing flute, sax, in super singer show ....and became a great fan of your music..... Keep rocking ❤

  • @pearl2623
    @pearl2623 หลายเดือนก่อน +4

    அடப்பாவி!!! Mechanical Engineer !!!!

  • @tamilselvan1731
    @tamilselvan1731 19 วันที่ผ่านมา +1

    Super legend brother vazthukkal vazhga valamudan

  • @sarithasari
    @sarithasari หลายเดือนก่อน +2

    veetlaye interview..... superrrr... he is a very good singer too❤

  • @thiyagarajanmurugaiyan6252
    @thiyagarajanmurugaiyan6252 18 วันที่ผ่านมา +1

    Really talented person 🎉 congratulations 🎉 brother unbelievable 👍👌

  • @sportsmohan
    @sportsmohan 15 วันที่ผ่านมา +1

    Kiran mam avaru yevalo supera 'muthal kanavea'music pannunaru athuku nega kodutha reaction not accepting mam, avaru supera music panraru nega wow kuda sollula.
    Bro really super bro semmaya music panrega, nega neraya flim pannanum all the best bro

  • @malathygaja4389
    @malathygaja4389 หลายเดือนก่อน +1

    Really he is an amazing person. Each and every week I don't have a special place to comment him. Really rocking.

  • @mohanadoraiswamy2677
    @mohanadoraiswamy2677 หลายเดือนก่อน +1

    Awesome . Talent in abundance.thanks to your parents for encouraging you. Playing different instruments so melodiously is not that easy.GOD bless you .Wish Ashish all the very best.

  • @subathmmilan2710
    @subathmmilan2710 หลายเดือนก่อน +1

    Ashish ungaludafloot saund a thaan anubsvichchivkeatirukkurean but ungalai intha interview la parkum pothu I am so happy

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 หลายเดือนก่อน +2

    அருமையான வாசிப்பு

  • @malathyraghu4978
    @malathyraghu4978 หลายเดือนก่อน +1

    Hi.Aashish. I have met u when u were young.I am mother of pramodh kashyap of SPADE EVENTS. I met u when u did couple if shows for them.
    I am really very very happy to see u grow in such a big way.I watch u playing in reality shows in vijay tv and see tamil.
    Amazing talent.my best wishes to all your future endeavours .

  • @rathinamm6026
    @rathinamm6026 หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதமான கலைஞர் வாழ்த்துக்கள்

  • @rajasekarv7
    @rajasekarv7 หลายเดือนก่อน +2

    Ashish,
    I have seen many talented instrument players.but you are exceptional and your versatility with more than 100 instruments is something unbelievable.
    .

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 หลายเดือนก่อน +1

    Really super 🙏👌👍

  • @jayr.617
    @jayr.617 หลายเดือนก่อน +1

    What a variety and how creative! So talented! ❤ He beautifully played the flute in SS

  • @ArjunAchyutha-xyz
    @ArjunAchyutha-xyz หลายเดือนก่อน +2

    SO cute ❤ SO talented 💛 SO HUMBLE

  • @gsnm2625
    @gsnm2625 หลายเดือนก่อน +1

    Our very favourite Ashish....🎉 Thanks for showcasing him, talent o talent Ashish neenga. Neengalum supera interview senjunga ma, paska cutty ponna irukinga well matured dear😊

  • @sweetsumi4039
    @sweetsumi4039 หลายเดือนก่อน +1

    Excellent performance tallent. So much love and dedication to his profession. All the best for your bright future ❤🎉 Mind blowing music 🎵🎶 I think even your voice also will be gud and catchy if you sing. Want to hear your singing too.

  • @janakiganesan4691
    @janakiganesan4691 หลายเดือนก่อน +2

    Vazhga vazhamudam thambi

  • @karthikeyankarthikeyan9623
    @karthikeyankarthikeyan9623 หลายเดือนก่อน +2

    Awesome sounding.,..i can see a Legend in the making....Lets see! 🎉🎉🎉

  • @janakik503
    @janakik503 หลายเดือนก่อน +1

    My favourite artist Aashish. God bless you to reach greater heights in music journey

  • @r.saibalaramasubramanian4725
    @r.saibalaramasubramanian4725 หลายเดือนก่อน +1

    Really he is very talented

  • @Malathi-Rk
    @Malathi-Rk หลายเดือนก่อน +3

    Super pa excellent 👍👍👍👍👍

  • @WilliamRosh
    @WilliamRosh หลายเดือนก่อน +1

    Great musician ❤

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 หลายเดือนก่อน +1

    Super super super lovely playing fantastic
    Augustine violinist from Malaysia

  • @senthilnathan2511
    @senthilnathan2511 19 วันที่ผ่านมา +1

    வாழ்த்துகள்....

  • @puviarasan2956
    @puviarasan2956 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை

  • @ShivaShankaran99
    @ShivaShankaran99 หลายเดือนก่อน +1

    I luv uuuu Ashish

  • @meeranbasha6524
    @meeranbasha6524 หลายเดือนก่อน +1

    Wow Ashish I love your music and knowledge

  • @aluram1234
    @aluram1234 หลายเดือนก่อน

    Aashish...U just rocked in SS 10...was amazed at your awesome performances❤❤❤🎉🎉🎉

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan หลายเดือนก่อน +1

    I love his mesmerizing music through various instruments.❤❤❤

  • @rajimuthu1736
    @rajimuthu1736 หลายเดือนก่อน +1

    Multi talented person. I like

  • @sarithasari
    @sarithasari หลายเดือนก่อน +3

    Next part eppo upload panringa mercury.... konjam music knowledge ulla anchor ah arrange panni irukalam.... Ashish deserve a better anchor

  • @muthirulandipazhamalai4492
    @muthirulandipazhamalai4492 หลายเดือนก่อน

    அருமை, அருமை... வாழ்த்துகள் கோடி !!!
    வாழ்க வளமுடன் !!!

  • @rangasamysarangapani6375
    @rangasamysarangapani6375 หลายเดือนก่อน +1

    Really well talented person god bless Asish

  • @janakik503
    @janakik503 หลายเดือนก่อน

    Brilliant Ashish. Multi talented personality. God bless you 🙏

  • @rmsai5748
    @rmsai5748 หลายเดือนก่อน +1

    God bless u my dear boii.. U r gifted soul.. 🎉❤❤❤

  • @velusamy1900
    @velusamy1900 25 วันที่ผ่านมา +2

    Hai.. Pro.. Velu.. DUBAI.. Very.. Nice.. Pro.. Thank you.

  • @vaidyanathanm.s.4900
    @vaidyanathanm.s.4900 หลายเดือนก่อน +1

    அருமை.வாழ்க வளர்க 🎉

  • @lakshminarayananr1273
    @lakshminarayananr1273 หลายเดือนก่อน +1

    Super intelligent!! God bless you,

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 หลายเดือนก่อน +2

    Superb Ashish

  • @paulraj5145
    @paulraj5145 หลายเดือนก่อน +1

    Wonderful playing.God has given you the talents.You are also practising very well. May God bless you Thambi.

  • @mala.mohankumar
    @mala.mohankumar หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்💐

  • @subasree5958
    @subasree5958 หลายเดือนก่อน +1

    you are super bro. i admire everytime you come on tv
    i admire love to watch if you come to canada bro

  • @durairajan9825
    @durairajan9825 หลายเดือนก่อน

    Sooooper Ashish. Wish many more success. You are world best mucision.

  • @dearnazj
    @dearnazj หลายเดือนก่อน +2

    My favvvvv Flutist!!!!

  • @theresafrancispragasam9917
    @theresafrancispragasam9917 หลายเดือนก่อน +1

    God Bless your talent keep rocking on flutes! Thanks to ur Mom to bring out your talent!

  • @jeganathanrathinam9958
    @jeganathanrathinam9958 หลายเดือนก่อน +1

    Fantastic sir. Your music is realy great. 👍👍👍

  • @vishwasakthivel2638
    @vishwasakthivel2638 หลายเดือนก่อน +2

    Super bro god bless you

  • @johnbhasker466
    @johnbhasker466 หลายเดือนก่อน +1

    Awesome 👏

  • @SheeJ17
    @SheeJ17 หลายเดือนก่อน +3

    Wow ...Ashish!!! Such an amazing Musician ... Incredible Talented ❣️Hats off you to man ❤ You will reach the heights for sure🎉 Shining Star🌟

    • @sathysathy4847
      @sathysathy4847 หลายเดือนก่อน +1

      @@SheeJ17 yeah Ji...Jhon na voice uuui, Ashish na flute uuuu.....

  • @rudhra9382
    @rudhra9382 หลายเดือนก่อน +4

    Always proud of you Ashish❤️🫂

  • @sheerinsheerin5409
    @sheerinsheerin5409 หลายเดือนก่อน +1

    ❤ing boy. I enyoyed during super singer more than singer. 😊

  • @shabreentaj4660
    @shabreentaj4660 หลายเดือนก่อน +1

    Super super bro 👌👌❤❤

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 หลายเดือนก่อน +1

    Excellent Excellent

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 หลายเดือนก่อน +3

    Aashish Mechanical Engineer hai... hai.. Nice to see your Interview Congrats All the Very Best to You 🌷 👍

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 หลายเดือนก่อน +1

    fantastic guy. kudos to him

  • @seenuathimoolam4216
    @seenuathimoolam4216 หลายเดือนก่อน +1

    மிகச்சிறப்பு🎉

  • @visalakshir685
    @visalakshir685 หลายเดือนก่อน

    Very super happy to see your performance Ashish.God bless you with great heights in your career.🎉

  • @sriannainatiyalaya7351
    @sriannainatiyalaya7351 หลายเดือนก่อน +1

    Wow super achu nice to see ur interview 💐👍 keep rocking 😘😍

  • @shayamalab3599
    @shayamalab3599 หลายเดือนก่อน +1

    Super god bless u asish🙌