🎸 Live Playing: Punnagai Mannan Theme Music வாசிச்சது நான் தான் - Jerry Fernandez Musical Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2021
  • 🎸 Live Playing: Punnagai Mannan Theme Music வாசிச்சது நான் தான் - Jerry Fernandez Musical Interview
    #jerryfernandez #ilayaraja #rahman
    Mr. Gold All in one Mini Combo - www.amazon.in/stores/page/C34...
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at th-cam.com/users/igtamil?s...
    For More, visit ►►
    www.indiaglitz.com
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil
    News Glitz ▶ bit.ly/newsglitz
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
  • บันเทิง

ความคิดเห็น • 394

  • @indianscientist8129
    @indianscientist8129 2 ปีที่แล้ว +60

    இளையராஜவுக்கு பின் வந்த பாடல்களை கேட்பதை எப்போதோ நிறுத்திவிட்டேன்.

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam 8 หลายเดือนก่อน +1

      நானும் தான் தல.... 👍

    • @kungumeswarasivasamichandr7499
      @kungumeswarasivasamichandr7499 7 หลายเดือนก่อน

      Yes same

    • @63manian
      @63manian 3 หลายเดือนก่อน

      நீங்கள் கேட்டபின் நிறுத்தி விட்டீர்கள் ஆனால் நான் கேட்பதே இல்லை.

  • @user-ms4rk1qt3d
    @user-ms4rk1qt3d 2 ปีที่แล้ว +45

    இளையராஜா சார் என் கடவுள் இன்னும் 100 வருடம் கடந்தாலும் இளையராஜா சார் மியூசிக் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் சார் நீங்க இளையராஜா சாரை பற்றி சொல்லும் பொழுது அவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது எப்போதும் எங்கேயும் ராஜா ராஜாதான்

  • @rizammohamed3302
    @rizammohamed3302 2 ปีที่แล้ว +77

    தற்போதைய ட்ரெண்டிங் பாடல்களெல்லாம் காணாமல் போகும் இசைஞானி பாடல்கள் மட்டுமே தலைமுறை கடந்து நிற்க்கும் மனது கேட்கும்

  • @pushparajanto2381
    @pushparajanto2381 2 ปีที่แล้ว +82

    இசைஞானியும் அவரே ராகங்களின் ராசாவும் அவரே.......

  • @dominicrosario8370
    @dominicrosario8370 2 ปีที่แล้ว +16

    வயலின் இசை கேட்டாலே கண் கலங்கி போகுது..... காரணம் ராஜா மட்டும் தான்

  • @koilmani3641
    @koilmani3641 2 ปีที่แล้ว +36

    இளையராஜா. ஒரு கோபுரம்.
    . நீங்கள் எல்லாரும் கோபுரம் செல்லும்
    படிக்கட்டுக்கள்

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 2 ปีที่แล้ว +259

    அண்ணன் பேசும்போது குறுக்கிடாமல் தலையாட்டும் தம்பி.இதுதான் அந்தகாலத்து பண்பு.

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 2 ปีที่แล้ว +14

    இசைஞானியின் இசையைப் பற்றிப் பேசுவதைக் கேட்க கேட்க ஆனந்தம்

  • @devarajm7445
    @devarajm7445 ปีที่แล้ว +4

    இசைக்கு.ஏதுமதம்.ஏல்லமே.ஈஸ்வரனே.சிவசிவ

  • @sarana3812
    @sarana3812 2 ปีที่แล้ว +117

    என்றுமே இளையராஜா இசை உலகத்தின் நிலையான ராஜா.... அவர் காலத்தில் நாம் வாழ்வது மிக பெரிய வரம்.....

  • @rajaindia6150
    @rajaindia6150 2 ปีที่แล้ว +36

    Ilayaraja sir talent out of the world 🤗🤗❤️❤️❤️❤️❤️👏👏👏👍👍
    No one can be Ilayaraja sir

  • @nagarathinam9155
    @nagarathinam9155 2 ปีที่แล้ว +27

    இளையராஜா ஐயா அவர்கள் ஒரு மேதை ஜாதிக்குள் மட்டும் அவரை அடைத்து விடாதீர்கள்

  • @kscreatives8711
    @kscreatives8711 2 ปีที่แล้ว +14

    I enjoyed very much sir and Raja sir is always a Genius

  • @arunprabuarunprabu9583
    @arunprabuarunprabu9583 2 ปีที่แล้ว +93

    ராஜா சார் உங்கள பத்தி பேச வார்த்தையே இல்லை நீங்ங வாழும் போதே நாங்களும் வாத்து கொண்டு இருக்கிறோம் நன்றி சார்
    உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

  • @sureshung2371
    @sureshung2371 2 ปีที่แล้ว +49

    He told 100% real not born another ilaiyaraja what a man he is real genius finishing 👌👌

  • @jennymax7360
    @jennymax7360 2 ปีที่แล้ว +38

    Both of u...fantastic...ilayaraja only the world best musician.....

  • @purushothamanp5552
    @purushothamanp5552 2 ปีที่แล้ว +18

    இளையராஜா இசை ராஜா....

  • @violinmani
    @violinmani 2 ปีที่แล้ว +70

    Jerry sir and ciryl sir are the most brilliant and senior mostttttttt violin maestrossss... I am blessed to play with him in hamsalekha sir"s recordings at banglore... Stillllll he is youngggggesttt... Pranams to Jerry sir and ciryl sir

    •  2 ปีที่แล้ว

      You defined them. Great Musicians who spend their Sundays playing for God.

    • @user-ue2ti2wp3h
      @user-ue2ti2wp3h 6 หลายเดือนก่อน

      CecileRischmanninïy pyjamas 😅sjnii8in88i8😅😅

  • @gururaji3707
    @gururaji3707 2 ปีที่แล้ว +16

    Music is the gift of god...
    The god is ILAIYARAJA..

  • @thinkpositive5725
    @thinkpositive5725 2 ปีที่แล้ว +56

    Maestro ILAIYARAJA GENIUS ❤
    One of World's Best MUSIC DIRECTOR

    • @thinkpositive5725
      @thinkpositive5725 2 ปีที่แล้ว +13

      @@user-tv6hd6ny5z
      John Williams, Hanzimmer ellam India Films ku Music Potrukaanungala???
      USA List of World's Most Prolific Musician Ilaiyaraja 9th Place Only Indian in that list.

    • @graharaj5281
      @graharaj5281 2 ปีที่แล้ว +1

      @@thinkpositive5725 sema reply ithuku antha gundu bulp thookula thongiralam😁😁😁😁😁

    • @justhuman6858
      @justhuman6858 2 ปีที่แล้ว +1

      @@user-tv6hd6ny5z 🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️ முட்டாள்

  • @shr011104
    @shr011104 2 ปีที่แล้ว +112

    Miss these born-genius musicians these days. Raja had so many of them in his team. It was like the 70s/80s West Indies team and Clive Lloyd.

    • @sankarans11
      @sankarans11 2 ปีที่แล้ว +3

      True Sir.

    • @Skandawin78
      @Skandawin78 2 ปีที่แล้ว +9

      Well said. Indeed Raja's team in 80s was much like 70s and 80s Windies team , consistent and invincible.
      Today's tamil music scene is unfortunately like the current depleted Windies team

    • @aarthym8018
      @aarthym8018 2 ปีที่แล้ว +1

      True
      But he never showed them to the public nor given them the credit

    • @shr011104
      @shr011104 2 ปีที่แล้ว +5

      @@aarthym8018 don't know about you, but, we, the followers of Raja from thise days, are aware of them and can name them individually without any introduction. Having said that, comparison can be made to CSK as well. Though everyone is great in his own right and contributes, it's MSD all the way.

  •  2 ปีที่แล้ว +148

    I'm very proud to be a part of the family. I've watched my brothers through the years, and if they are where they are today, it is because of their hard work, belief in God, sense of family unity, and ready assistance to all around them. I grew up listening to them and must say they are such geniuses in music. Bravo. I love the way India Glitz conducted the interview. So natural and such open questions allowing the artists to speak. I particularly loved the last song. The mouth organist was good too.

    • @vadivelanvadivelan4770
      @vadivelanvadivelan4770 2 ปีที่แล้ว

      He me look it g by in v be bvoñ be by m

    • @vasanthsinghMDJ
      @vasanthsinghMDJ 2 ปีที่แล้ว +3

      @@vadivelanvadivelan4770 mental ah nee

    • @funnyvideos-mi5jr
      @funnyvideos-mi5jr 2 ปีที่แล้ว +1

      Cecilia you breaking 💔

    •  2 ปีที่แล้ว

      @@funnyvideos-mi5jr I hope not!

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว +1

      @ Achieve something on your own.. being proud of dad, uncle anybody can do it 🙄🙄🙄🤦🤦🤦🤦

  • @amalraja1837
    @amalraja1837 2 ปีที่แล้ว +26

    Jerry & Cyril the legendary violinists...

  • @vijayabaskarans9551
    @vijayabaskarans9551 2 ปีที่แล้ว +21

    Raja sir world best musician

  • @praveencbi
    @praveencbi 2 ปีที่แล้ว +14

    ఇళయరాజా గారి సంగీతం వింటూ పెరిగిన మాకు, ఆ సంగీతాన్ని వాయిద్యాలపై వాయంచి మేము కలకాలం వినేలా చేసిన అద్భుతమైన వాద్యకళాకారులందరికీ ముఖ్యంగా మీకు నా వందనాలు

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 2 ปีที่แล้ว +6

    ஜெர்ரி சார் வணக்கம்.
    வாழ்த்துக்கள்.

  • @ctholkapiyan
    @ctholkapiyan 2 ปีที่แล้ว +15

    I am proud to say that I am living Great Musician in the contemporary world Ishai Gani Ilayaraja period. Amazing music display by the veterans lively.

  • @pooranis5233
    @pooranis5233 2 ปีที่แล้ว +35

    Good to see the legends behind the legendary Mastro

  • @balajipraveen7802
    @balajipraveen7802 2 ปีที่แล้ว +6

    ஞானி இசைக்கே ராஜாதான் 🙏🌷🙏🌷🙏

  • @ksvetrivel7244
    @ksvetrivel7244 2 ปีที่แล้ว +19

    Raja sir music is devine..it will be there for ever..

  • @lathamarkantan3280
    @lathamarkantan3280 2 ปีที่แล้ว +7

    Illayaraja the musical magician

  • @yuvaraja1823
    @yuvaraja1823 2 ปีที่แล้ว +8

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி ஐயா புகழ் என்றும் நிலைக்கும்🥰🥰🥰

    • @raghusharma7054
      @raghusharma7054 2 ปีที่แล้ว

      M. S. V Only king of the music !

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 ปีที่แล้ว +7

    ஐயா உங்களை போன்ற இசை கலைஞர்கள் நீடுழி வாழவேண்டும்

  • @sundaravadivel89
    @sundaravadivel89 2 ปีที่แล้ว +47

    The world best musician in the world is Raja Sir

  • @1006prem
    @1006prem 2 ปีที่แล้ว +36

    இவ்வளவு பெரிய ஜாம்பவானை 20 நிமிடத்தில் சுருக்கமுடியாது. குறைந்தது இரண்டு மணி நேரம் இவரை பேட்டி எடுக்க வேண்டும்,வாழ்க ஜெரி🙏🙏🙏

  • @praisingbirdssuman.c.r.372
    @praisingbirdssuman.c.r.372 2 ปีที่แล้ว +35

    What a Great Musicians all are precious gems on the crown of IsaiGnani Ilayaraja Sir!Thank You very much for sharing your wonderful musical journeys with legendary Music Composers like Great M.S.V.,Ilayaraja and A.R.Rahman!💐💐❤️❤️🙏🙏❤️🔥🎈👏👏👏👏👏👏👏👏🙏

  • @masterthalapathy6601
    @masterthalapathy6601 2 ปีที่แล้ว +139

    Maestro Ilaiyaraja Sir Worlds Greatest Musician Everrr

    • @williamsatish25
      @williamsatish25 2 ปีที่แล้ว +7

      I guess you have not heard much.

    • @trivikramanpillai5813
      @trivikramanpillai5813 2 ปีที่แล้ว +11

      @@williamsatish25 i suggest you, stop hearing much.

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 2 ปีที่แล้ว +11

      @@williamsatish25And, I guess you have no idea about Ilayaraja database

    • @m.k6734
      @m.k6734 2 ปีที่แล้ว +4

      @@williamsatish25 ok plz tell d wolrd most musicians

    • @williamsatish25
      @williamsatish25 2 ปีที่แล้ว +2

      @@trivikramanpillai5813 You have no right to say that

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +16

    Raja sir is an asset of TN.

  • @RK-tp5gp
    @RK-tp5gp 2 ปีที่แล้ว +35

    Very good interview. The senior musicians like this legend has to be honoured in a special ceremony by the government or at least the film industry. Their lifetime achievements needs to be honoured individually.

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 2 ปีที่แล้ว +29

    உங்கள் நாடே ஒரு அதிசயம்
    இவர்களும் அதிசயப் பிறவிகள்
    காதல் ஓவியம் ....👍🤝
    Colombo

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். வணக்கம் வணக்கம். திரு. கேள்வியாளர் அவர்கள். அருமை அருமையான இசை கலைஞர். கேள்வியாளர். இசை. முயற்சி திருவிணையாக்கும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 2 ปีที่แล้ว +8

    Thank you Jerry and Cyril Sir.

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 2 ปีที่แล้ว +14

    Thanks Indiaglidz movies for interviewing Jerry and sharing his experience with Raja sir

  • @mariafrancina9045
    @mariafrancina9045 2 ปีที่แล้ว +10

    Thank u for interviewing jerry sir and Cyril sir…soul stirring music…

  • @Thiyagarajan-rp9gi
    @Thiyagarajan-rp9gi หลายเดือนก่อน

    இளையராஜா அவர்கள் பாடல்கள் தவிர வேறு எந்த பாடல்களையும் நான் கேட்பதில்லை...

  • @pk9977
    @pk9977 2 ปีที่แล้ว +13

    I am so mesmerized with the greatness and yet humble. And to learn about Dear Music Maestro is next level feeling I can't describe.

  • @azarmohamed3291
    @azarmohamed3291 2 ปีที่แล้ว +3

    Illayaraja avargal nam Tamil naatin pokkisam
    Indru famous saga irukum anaithu singers vetrikkukum karanamaai irupavar athumattum illamal palayurakkanakana musicians kum valkai kuduthavar avar Pugal intha ullagam irukum varai avar pugalum avar padalgalum vaalum enbathil santhekagame illlai. Avar Valzhga pallandu 😍😍😍🔥👍👌💥👏

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja 2 ปีที่แล้ว +15

    Gifted musicians for playing for god

  • @sangimangi5987
    @sangimangi5987 2 ปีที่แล้ว +24

    I noticed that point which Jerry sir said, another Ilayaraja sir no ... Will take more years to born in this world... The one and only Raja 🎶😘

  • @yuvaraja1823
    @yuvaraja1823 2 ปีที่แล้ว +3

    இசைப்புயல் அவர்கள் கணினிமயமான நவீன காலத்தில் பட்டறிவுமிக்க இசைக்கலைஞர்களை மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொள்பவர்🥰🥰🥰

  • @jawahargandhi5709
    @jawahargandhi5709 2 ปีที่แล้ว +20

    These is really made me a goosebumps moments when they both played and when I’m noticed that whenever Cyril sir used to play he closed his eyes and enjoying the sounds it’s really precious interview, and Jerry sir used to said that there is no one more Ilayaraja in the world and upcoming decades also. Finally Raja RRaja thaan💪The interview should take with any senior guy who Have good experience and ask more questions will be suitable.

  • @kreb6083
    @kreb6083 2 ปีที่แล้ว +5

    Raja Sir is genius 🌹....

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar6128 2 ปีที่แล้ว +7

    Jerry sir really I am very proud of you really you're such a great musician

  • @SureshKumar-gu4mj
    @SureshKumar-gu4mj 2 ปีที่แล้ว +17

    Ilayaraja king of music👌👌

  • @chandhuss26
    @chandhuss26 ปีที่แล้ว +1

    Raja...is.....Rajaaa ❤️

  • @kannans5988
    @kannans5988 2 ปีที่แล้ว +11

    Such an era musicians are very difficult to find these days coz the younger generation don't have the patience to practice practice and practice and devote their life to the music

  • @NaiyandiKoothu
    @NaiyandiKoothu 2 ปีที่แล้ว +3

    ரசித்துக்கொண்டே இருக்கலாம் இன்னும்,இன்னும்♥️♥️♥️♥️

  • @Chocolaterocky
    @Chocolaterocky 2 ปีที่แล้ว +25

    Not able to understand why are you guys keep editing or cutting off the part when someone praises illayaraja??? I was thinking Bailwan and a similar racists do that but u2 Indiaglitz?

  • @SureshKumar-gu4mj
    @SureshKumar-gu4mj 2 หลายเดือนก่อน +1

    Ilaiyaraja God of music🙏🙏🙏

  • @SuperSuman777
    @SuperSuman777 2 ปีที่แล้ว +15

    Congratulations Sir!we are very gifted to have legendary musicians like you to have shared all of your musical journeys!Thank You All!Thank You!great musicians!💐❤️🎈🔥🎊🎉👌👍🙏👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏💐👏❤️🔥🎈🎊🎉👌👍🙏🙏

  • @narayanans4373
    @narayanans4373 2 ปีที่แล้ว +32

    "Music is the gift of God". Nice words sir...

    • @shanthi.s7155
      @shanthi.s7155 ปีที่แล้ว +1

      And the God is isaizani ilayaraja

  • @dsffdsfdsfdsfdfd
    @dsffdsfdsfdsfdfd 2 ปีที่แล้ว +8

    Nice interview. Wish to more. Musicians who travelled along with Raja sir

  • @balamadras
    @balamadras หลายเดือนก่อน

    80s kids are most lucky. We grew up with genius Raja sir.

  • @varsharaja
    @varsharaja 2 ปีที่แล้ว +11

    Great legend Janaki Amma

  • @roop2017
    @roop2017 2 ปีที่แล้ว +5

    So good
    Nice interview
    Wonderful violinist / musicians
    Beautiful 😊

  • @E-Power2023
    @E-Power2023 2 ปีที่แล้ว +3

    Old is gold always experience is gold.....

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 8 หลายเดือนก่อน +1

    Jerry sir, cyril sir borh are great violinists of this century. How many years you celebrate ilayaraja. The world is big.

  • @wilsonmohandoss5440
    @wilsonmohandoss5440 2 ปีที่แล้ว +6

    My love & respect to these great musicians.all their tallent and skills were downloaded to bows and violin expressed it.execellent sires.God bless.

  • @jenim-rj2ql
    @jenim-rj2ql 2 ปีที่แล้ว +13

    Blessed fingers .we are blessed to have good musicians like this

  • @selwakumar3169
    @selwakumar3169 2 ปีที่แล้ว +6

    Raja sir very great

  • @gabrielravikumar545
    @gabrielravikumar545 2 ปีที่แล้ว +4

    RAJA SIR GREAT 👍

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +125

    ஐயா ... என்னை மன்னிக்கவும் ... 🙏
    இப்பொ இருக்கறவங்களை மியூசிக் டைரக்டர் என்று சொல்லாதீங்க..
    *கருவிகளை உருட்டறவங்க என்று சொல்லலாம் !

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 2 ปีที่แล้ว +4

      true

    • @AlwaysIllaiyaraja
      @AlwaysIllaiyaraja 2 ปีที่แล้ว +3

      Well said

    • @omkumarav6936
      @omkumarav6936 2 ปีที่แล้ว +1

      அப்படி சொல்லி விட முடியாது..... தவறான பதிவு....
      ஓம்குமார் மதுரை

    • @sekar688
      @sekar688 2 ปีที่แล้ว +1

      @@omkumarav6936 நல்லா வசதி வாய் போடு இரு காண்க. ஹெல்ப் பண்ண மனசு வராது பிச்ச கார நாய்கள் duuuuuuu.

    • @omkumarav6936
      @omkumarav6936 2 ปีที่แล้ว +1

      @@sekar688 வசதியோடு இருக்கிறார்கள் இல்லாமல் இருக்கிறார்கள் அது தனி அத்தியாயம் அதைப் பற்றி இங்கு பேச வேண்டாம்....
      அவர்கள் இசைகேட்டு மக்கள் மகிழ்கிறார்களா அல்லது வேதனைப் படுகிறார்களா என்பது தான் இங்கே பார்க்க வேண்டும்...

  • @aerosportsblr913
    @aerosportsblr913 2 ปีที่แล้ว +6

    Love you SIR. Amazing musicians 🙏

  • @redsking722
    @redsking722 2 ปีที่แล้ว +2

    Raja Sir Legend forever 👌👏👍

  • @AshrafAli-jq6mw
    @AshrafAli-jq6mw 11 หลายเดือนก่อน +1

    Are always great

  • @hansikaourpride2440
    @hansikaourpride2440 2 ปีที่แล้ว +17

    Appreaciate you sirs ❤ thanks for your contribution to music

  • @annacecilia9044
    @annacecilia9044 2 ปีที่แล้ว +1

    My daughter's choir master. Jerry uncle. Proud of u sir.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 ปีที่แล้ว +6

    Ilayaraja god.

  • @judeking8748
    @judeking8748 ปีที่แล้ว +1

    Even though Jerry sir is such a legend yet he is very simple he plays divine hymns with children in valasaravakkam our Lady of health church choir. you are a great person sir

  • @Roo..27
    @Roo..27 2 ปีที่แล้ว +10

    I can see such interviews whole day . Please do interview more genius people like them.
    Treasures they are !

  • @NaveenKumar-mm3qk
    @NaveenKumar-mm3qk 2 ปีที่แล้ว +5

    Sincere thanks to Indiaglitz for supporting this kind of musicians kindly support these kind of musicians.

  • @prasannakumar6122
    @prasannakumar6122 2 ปีที่แล้ว +5

    Thanks Indiaglitz for honouring the senior musicians!!

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 2 ปีที่แล้ว +3

    உண்மையான இசைஞானி இவர்

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 2 ปีที่แล้ว +6

    வணக்கம் வணக்கம். வயலின் வயலின் இசை கலைஞர்கள்.

  • @mahendrank1706
    @mahendrank1706 2 ปีที่แล้ว +7

    ராஜாவுக்கு நிகர் ராஜாவே

  • @umamaheswari7538
    @umamaheswari7538 2 ปีที่แล้ว +6

    Great musicians 🌹👌👍👏🙏

  • @shaijuthottathilkerala8312
    @shaijuthottathilkerala8312 2 ปีที่แล้ว +2

    Supper sir👏👏🙏. RD Burman fans 🙋‍♂️💪

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 2 ปีที่แล้ว +1

    Wonderful awesome super 🙏🙏🙏🙏🙏🙏

  • @shaniarodman9601
    @shaniarodman9601 2 ปีที่แล้ว +6

    Omgg 😬😬😬🔥🔥🔥❤️❤️❤️ goosebumps

  • @sschandran5497
    @sschandran5497 2 ปีที่แล้ว +13

    One & Only Ilayaraja 🙏🙏🙏

  • @steve4u80
    @steve4u80 2 ปีที่แล้ว +3

    Janaki is really awesome singer

  • @raindrops4339
    @raindrops4339 2 ปีที่แล้ว +6

    Fabulous! Last bit was surprising lovely

  • @hoperajesh
    @hoperajesh 2 ปีที่แล้ว +9

    it is fantastic... see the clarity of music guys... oru note miss avala.... see the perfection....

  • @sanjeevjayakumar593
    @sanjeevjayakumar593 2 ปีที่แล้ว +5

    WONDERFUL interview!! Bravo!

  • @senthilnalini2004
    @senthilnalini2004 2 ปีที่แล้ว +2

    Thanks for introducing such legends

  • @dhanushdhanapal5146
    @dhanushdhanapal5146 2 ปีที่แล้ว +13

    Raja sir is the only genius

  • @Kalaikalanjiyam
    @Kalaikalanjiyam 2 ปีที่แล้ว +4

    Lovely work sir, my pronams 🙏🙏🙏

  • @KARTHIKKARTHIK-qn1pv
    @KARTHIKKARTHIK-qn1pv 2 ปีที่แล้ว +2

    Amazing bro thank you bro

  • @sivakumarc6166
    @sivakumarc6166 13 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤இளையராஜாவின் பொற்காலங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MeyyarAnbu
    @MeyyarAnbu 2 ปีที่แล้ว +7

    God bless you sir