Super singer 8 muthusirpi performance | Mannithuli mannithuli song | AR Rahman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Mannithuli Mannithuli song performance muthusirpi infront of ar rahman
    Subscribe Mine Music Now...
    #Muthusirpi
    #Supersinger8
    #ARRahman
    Super singer season 8 Muthu Sirpi Mannithuli Mannithuli song ultimate performance infront of isai puyal AR Rahman
    Super singer,super singer season 8,muthu sirpi,muthu sirpi Super singer season 8,muthu sirpi Mannithuli Mannithuli song,Mannithuli Mannithuli muthusirpi,super singer 8 Muthu Sirpi,muthusirpi super singer,muthusirpi super singer ar rahman,muthusirpi super singer today episode,muthusirpi super singer 8 performance,muthusirpi super singer vijay tv,muthusirpi super singer 8muthusirpi,muthusirpi Mannithuli Mannithuli song,muthusirpi super singer 8,Super singer 8 muthusirpi performance,Super singer,super singer season 8,muthu sirpi,muthu sirpi Super singer season 8,muthu sirpi Mannithuli Mannithuli song,Mannithuli Mannithuli muthusirpi,super singer 8 Muthu Sirpi,muthusirpi super singer,muthusirpi super singer ar rahman,muthusirpi super singer today episode,muthusirpi super singer 8 performance,muthusirpi super singer vijay tv
    #SuperSinger​ #SuperSinger8​ #SS​ #SingingRealityShow​ #MaKaPa​ #Priyanka #muthusirpi​ #ShankarMahadevan​ #VijayTelevision​ #StarVijayTV​ #StarVijay​ #TamilTV​ #RedefiningEntertainment​

ความคิดเห็น • 687

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +60

    வலி உள்ளவனுக்கு தான் புரியும் இவன் சொல்லும் வார்த்தையின் ஆழம்....இந்த வலி போல் தான் தமிழ் இனத்தின் வலியும் அது ஒட்டு மொத்ததிற்குமானது..... வாழ்க உன் புகழ் உன் எண்ணம் நிறைவேறும் நிச்சயம்

  • @nedivillagethapset1042
    @nedivillagethapset1042 ปีที่แล้ว +4

    Super anna enna voice ayyo

  • @abidhatchu915
    @abidhatchu915 2 ปีที่แล้ว +18

    ஒரு இடத்தில் வருத்தமாக இருந்தது யாரும் கைதட்டவில்லை என்பது நான்15 வருடகாலமாக நாடக கலை பார்த்து வருகிறேன் என்போன்றோர் கைதட்டியதாலே முத்துசிற்பி போன்றோர் பெரிய இடத்திற்கு செல்ல முடிந்தது

  • @velmuruganthenrajan807
    @velmuruganthenrajan807 2 ปีที่แล้ว +51

    என்ன ஒரு கனீர் என்ற குரல்!தெளிவான தமிழ்!இனிய நாதம் குரலில். அற்புதமான பாடல் Selection. கேட்போர் அனைவரையும் ஈர்க்கும் கான கந்தர்வன்!

  • @sivathaya6294
    @sivathaya6294 3 ปีที่แล้ว +152

    என் தலைவன் நிதானமா அப்புரம் பாக்கலாம்னு சொல்லும்போதே நமக்கு புருஞ்சிருக்கும் என் உயிர் நாதம் இசை இசை நாதம் ஏ ஆர் ரஹ்மான்

    • @karthikeyanr9643
      @karthikeyanr9643 2 ปีที่แล้ว +6

      திருவிளையாடல் படத்தில் டி ஆர் மகாலிங்கம் பாடிய பாடல் இது.
      பாடல் கவிஞர் கண்ணதாசன்.
      இசை கே வி மகாதேவன்.
      பாடி நடித்தவர் டி ஆர் மகாலிங்கம்.
      தயாரிப்பு /டைரக்சன்/கதை வசனம்
      A.P.NAGARAJAN.
      பார் புகழும் பல தெய்வீக படங்களை தயாரித்தவர்.
      இனி தமிழகத்தில் இவ்வாறு படம் தயாரிக்க யாராலும் இயலாது. இப்படி பல மகான்கள் /ஜாம்பவான்கள் யாரும் இனி பிறந்தால்தான் உண்டு. நான் 20 முறை திருவிளையாடல் படம் பார்த்திருப்பேன்.

  • @thejasvivondivillu6302
    @thejasvivondivillu6302 2 ปีที่แล้ว +16

    👏👏👏
    ஒரு சின்னச் சிரிப்புடன் ரஹ்மான் சொன்ன *அப்புறம் பேசலாம்* எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை!
    👏👏👏

  • @noblethevapragash
    @noblethevapragash 3 ปีที่แล้ว +121

    அப்புறம் பேசலாம் என்னும் இரண்டு வார்த்தையில் பலரின் கனவுகள் நனவாக காத்திருக்கு ❤️

  • @avithshowtime9963
    @avithshowtime9963 3 ปีที่แล้ว +329

    First time I see AR Rahman sir stand up for a performance

    • @sln7839
      @sln7839 3 ปีที่แล้ว +14

      That’s definitely a big achievement

    • @legendforever1430
      @legendforever1430 3 ปีที่แล้ว +15

      He represents msv legend through that sec so rahaman sir respect both of them

    • @newlife1123
      @newlife1123 2 ปีที่แล้ว +14

      He is not Neha Kakkar 😂 he knows when to stand and when not to

    • @abdulhackeem214
      @abdulhackeem214 2 ปีที่แล้ว +4

      Yes true

    • @jayakumarjai5037
      @jayakumarjai5037 2 ปีที่แล้ว +1

      @@newlife1123 in

  • @nahdanahda2093
    @nahdanahda2093 3 ปีที่แล้ว +104

    அம்மா, அப்பா பத்தி பாடினால் எனக்கே அழுகை வருது ar ரஹ்மான் வாழ்க்கையில் ரெண்டு பேரும் முக்கியம் எப்படி எழுந்து கை தட்டாமல் இருப்பார்

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +39

    முத்து சிற்பி அந்த நாடக கலையை மட்டும் விட்டு விடக்கூடாது என்பது என் வேண்டுகோள்..... யாரு நாரதர் வேடம் போட்டாலும் அது உங்களுக்கு மட்டுமே பொருந்தும்........

  • @ponnusamym1797
    @ponnusamym1797 7 หลายเดือนก่อน +42

    சீர்காழி போன்ற கணீர் குரலும், கேட்போர் உள்ளத்தை உருக்கும் இசைத் திறமையும் உடைய முத்து சிற்பிக்கு திரை உலகம் வாய்ப்பு தர வேண்டும்!

  • @rejeej5940
    @rejeej5940 ปีที่แล้ว +82

    முத்துவின் குரலை கண்மூடிக்கேட்கும்போது ஐயா TRமஹாலிங்கம் ஐயா சீர்காழி இருவரின் குரல்களும் கலந்த ஒரு கலவை மிகவும் பிரமாதம் சொல்ல வார்த்தையேயில்லை இசையமைப்பாளர்களே தயவுசெய்து இந்தப்பழைய குரல்கொண்ட முத்துவிற்கு சந்தர்ப்பம்கொடுத்து அவரை தூக்கிவிடுங்கள் நன்றி

    • @chandrasekaran5032
      @chandrasekaran5032 6 หลายเดือนก่อน +1

      குர லா !
      டிஆர்எம். குர லா !!…
      சீர்காழி குரலா !!
      இனித்தது இனிமை
      பாட்டு ❤🎉

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 ปีที่แล้ว +4

    Super singer ல் முத்து இசையின் சொத்து
    பிறந்தது கோதைமங்கலம்
    நீ ஒரு இசை கமலம்
    குயிலை மயக்கும் குரல்
    உணக்கு நிகரல்ல
    யாரும் ! வாழ்க வளர்க !

  • @Lakshmirajan
    @Lakshmirajan 3 ปีที่แล้ว +13

    அம்புட்டுதான்யா சோலி ஆரம்புச்சாச்சு ,,
    என் கணவர் ரகுமான் சார் உடன் பேசியாச்சு,, நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் தம்பி
    லட்சுமி
    டொராண்டோ

  • @mvenkatesh8537
    @mvenkatesh8537 3 ปีที่แล้ว +155

    அனைத்து மூலை முடுக்கும் இசையை கொண்டு சென்றவர் இளைய ராஜா.அந்த மூலை முடிக்கில் இருந்தவர்களை கொண்டு வந்து பாட வைத்தவர் திரு ரகுமான் சார் அவர்கள்

    • @dharshnive8595
      @dharshnive8595 7 หลายเดือนก่อน +9

      மிகவும் சரியாக சொன்னீர்கள்.

    • @smartperiyan9212
      @smartperiyan9212 4 หลายเดือนก่อน +1

      Unmai thalaiva😊

  • @ajitkumarak656
    @ajitkumarak656 3 ปีที่แล้ว +125

    First time rahman sir giving a standing applause 🔥

    • @hiskeel_nm
      @hiskeel_nm 2 ปีที่แล้ว +12

      In lakhs of shows.,first time I saw him in standing applause...goosebumps

  • @ajitkumarak656
    @ajitkumarak656 3 ปีที่แล้ว +42

    Ar Rahman never stood for a performance 😳... This is the first time

    • @chiya330
      @chiya330 2 ปีที่แล้ว +1

      Really?

  • @manikandanpa3712
    @manikandanpa3712 3 ปีที่แล้ว +489

    "Apram peslam" from rahman sir was Epic 🔥

    • @santhoshk4458
      @santhoshk4458 3 ปีที่แล้ว +19

      "Apram peslam" ❤

    • @Xpress_criticAL
      @Xpress_criticAL 3 ปีที่แล้ว +18

      Yes.. He is truly a great legend by heart 😍

    • @ifazajm
      @ifazajm 3 ปีที่แล้ว +18

      Exactly down to earth

    • @veeraragavanperumal983
      @veeraragavanperumal983 2 ปีที่แล้ว

      q

    • @vivekvedha7886
      @vivekvedha7886 2 ปีที่แล้ว +8

      power full wards ar rahman sir apparam pakkalam

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 3 ปีที่แล้ว +67

    முத்துசிற்பி பாடிய பாடலால் நான் அழுதே விட்டேன் வாழ்த்துக்கள் முத்துசிற்பி அண்ணா நானும் புதுக்கோட்டை மாவட்டம் தான்

  • @kambika7913
    @kambika7913 3 ปีที่แล้ว +10

    Unga song ketu கண்ணுல தண்ணி வந்துட்டு அருமையான குரல்....நிச்சயமா நீங்க ஒரு நாள் வேற லெவல் ல வருவீங்க sir

  • @ravanasuran7452
    @ravanasuran7452 3 ปีที่แล้ว +15

    மனமுருகுதய்யா.. உன் பாடலை அதுவும் தாய் தமிழை போற்றி புகழ்ந்து பாடிய பாடல் அருமை அருமை

  • @immanuelraj4189
    @immanuelraj4189 3 ปีที่แล้ว +27

    8:18-20 min is the best award that no one will ever get muthu...a Oscar stand before you..super singer title is waste before that seconds...

  • @gopinathdagopinath7014
    @gopinathdagopinath7014 2 หลายเดือนก่อน +3

    Hey universe let him give a chance to this person to grow more n more Abundantly Danyavadagalu

  • @remiraj2718
    @remiraj2718 6 หลายเดือนก่อน +1

    👌👌👌👍👍👍👏👏👏❤❤❤ oru performance pathu
    A. R. Rahman ji ezhunthu nindru clap panathu 1st time pakiren. Avlo arumaiya paduninga thambi.. Kadavul arulal perum pukazhum sakala ishwaryangalum kidaika vendum🙏🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @Mangosteencountry
    @Mangosteencountry 2 หลายเดือนก่อน +1

    Amazing. This man is a Tamil treasure

  • @guhananthamarumukam9911
    @guhananthamarumukam9911 2 ปีที่แล้ว +5

    Evergreen முத்துசிற்பி அண்ணா அருமையான குரல் வளம் கொண்டவர் ஏங்கள் கிராமபுரத்தில் ஏராளமான ரசிகபட்டாளம் இன்னும் இருக்கறது அதுபோலவே சகோதரி தாமரைச்செல்வியும்

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +6

    எங்கள் மண்ணின் மா பெரும் கலைஞன் முத்து சிற்பி

  • @jayachandranj2859
    @jayachandranj2859 5 หลายเดือนก่อน +8

    ஏர் அவர்கள் மனித நேயம் மிக்க மனிதர்.......

  • @jvenkatonline
    @jvenkatonline 3 ปีที่แล้ว +17

    எல்லாமே commercial தான், ஆனால் இந்த மாதிரி திறமையான கலைஞ்சனுக்கு ஒரு வாய்ப்பாக இந்த விஜய் டிவி ன் சூப்பர் சிங்கர் இருக்கும்னா, அதற்கு மதிப்பே இல்லை.
    இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் உள்ள கலைஞனுக்கு உதவியாக அமையும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இவர் மேலும் மேலும் வாழ்க்கையில் முன்னேற கடவுளை வேண்டிக் கொள்ளுகிறேன்.

  • @vasubatteryandautomotivese5467
    @vasubatteryandautomotivese5467 3 ปีที่แล้ว +15

    ARR please encourage him... Muthu is great singer

  • @sivasuriyanpmk3480
    @sivasuriyanpmk3480 3 ปีที่แล้ว +335

    முன்னெல்லாம் நாடகம் என்றால் அதை கண் விழித்து காண கூட எனக்கு சலுப்பாக இருக்கும்...தற்போது நானும் ஓர் நாடகக் கலைஞன் என்பதை கூறுவதில் மிகப் பெருமைப்படுகின்றேன்🥲🙏♥️

    • @abdulhackeem214
      @abdulhackeem214 2 ปีที่แล้ว +29

      நாடகைக் கலை இல்லையென்றால் திரைக் கலை இல்லை. திரைக் கலைஞனாக மின்னுவது சுலபம். டேக் பல எடுத்து எடிட்டிங் செய்து கோர்த்து தருவார்கள். நாடகம் திரை விழகிவிட்டாலே கொடுத்த பாகத்தை ஒரே டேக்கில் முடித்தாகனும்.

    • @deepikasrideepikasri4963
      @deepikasrideepikasri4963 2 ปีที่แล้ว +5

      @@abdulhackeem214 k

    • @veluvelu2790
      @veluvelu2790 ปีที่แล้ว

      Oi

    • @karthikeyanmani4243
      @karthikeyanmani4243 ปีที่แล้ว +1

      Troopp

    • @kalaiselvansethu6081
      @kalaiselvansethu6081 ปีที่แล้ว

      A

  • @shreenivas032
    @shreenivas032 12 ชั่วโมงที่ผ่านมา

    Rahman sir ivare sketch pottuttar 😄😄😄 ini thirumbi pakka vendam.... Keep going bro 🎉🎉🎉🎉 amazing...

  • @velanpraveenavp1044
    @velanpraveenavp1044 7 หลายเดือนก่อน +1

    வலியும் வேதனையும் நிறைந்த சிலரின் அருகாமையிலே என்னுடைய ஆதரவும் நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள் உண்மையில் நீ கடந்து வந்த பாதையை நான் அறிவேன் அதைவிட உண்மை. நீ உன்னை அறிந்தாய் அதனால் உன் வளர்ச்சி மலர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉

  • @shanmugamkaliyappan4209
    @shanmugamkaliyappan4209 ปีที่แล้ว +2

    வெங்கலகுரலோன்
    குரல் இன்னும் வளம் பெற கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்
    வாழ்க வளமுடன்

  • @isaithamizhatp9389
    @isaithamizhatp9389 2 ปีที่แล้ว +1

    மகனேஏஏஏ .உடம்பெல்லாம் சிலிர்த்து புல்லரிக்கிறது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ppalvannan4919
    @ppalvannan4919 ปีที่แล้ว +38

    தமிழே ஞால மொழிக்கெல்லாம்
    தாய்.அதனால்தான்
    செந்தமிழ்பாடும் வாயே திருவாய்........
    வாய்.

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 4 หลายเดือนก่อน

    மிக மிக அருமை திரு. முத்துச்சிற்பி அவர்களே. தொடர்ந்து பாடி வாருங்கள். சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது உங்களுக்கு.

  • @sanjidhaneef9614
    @sanjidhaneef9614 3 ปีที่แล้ว +29

    legende .....Rehman sir has got u man...

    • @avithshowtime9963
      @avithshowtime9963 3 ปีที่แล้ว +10

      Yeah this is the first time I saw AR Rahman sir stand for a performance

  • @lakshmichandrasekaran4609
    @lakshmichandrasekaran4609 ปีที่แล้ว +7

    நீ அருமைகப் பாடுகிறாய் ராஜா! எல்லோரும் உன் குரலில் உறைந்து போய் இருக்கும் போது மெய் மறந்து கை தட்ட மறந்து விட்டார்கள். இதுதான் உண்மை.

  • @meeranstct
    @meeranstct 2 ปีที่แล้ว +10

    அப்புறம் பேசலாம் என்ற ரஹ்மான் அவர்களின் வார்த்தையில் இருந்து திரு.முத்து அவர்களின் பிரகாசமான வாழ்க்கை தொடங்கியது

  • @selvaraja6018
    @selvaraja6018 ปีที่แล้ว +2

    மலைய மகளே மனமே
    என்மனம் இன்று உன்பாடலான் விழி வழிவந்த கண்ணீர் உனக்கு பன்னீராகி
    உனக்கு வெற்றி மாலை சூடும்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @tn23official10
    @tn23official10 3 ปีที่แล้ว +47

    If this song was selected for final round he could be title winner

    • @cuddaloresubramaniam8092
      @cuddaloresubramaniam8092 2 ปีที่แล้ว +3

      Not at all, he is doing good but Sruthi & pitching appropriate sangathi's are missing, I am unable to compare him withDrama singers of those days.. Kindly listen to TR Mahalingam Kayadha kanagathe what a perfection. But the Title winner in season 6 , 7 & 8 are completely not deserving it's wrong decision from media & Judges keeping quite. I suggest they should change the judges for every season.

  • @arivurajendran6297
    @arivurajendran6297 3 ปีที่แล้ว +76

    Tons of meaning buried from the sentence "Apuram pesalam" received from Tamil Magan AR Rahman Sir. 🙏🙏👍👍👍👌👌👌👌

    • @fshs1949
      @fshs1949 2 ปีที่แล้ว +2

      இதுபோல்தான், காமறாஜர் அவர்கள் " ஆகட்டும் பார்க்கலாம்" என்று கூறுவார்.

  • @gunalanlatchaiah4815
    @gunalanlatchaiah4815 3 ปีที่แล้ว +46

    Not easy song …. Perform in a beautiful way … strong voice 🔥🔥🔥

  • @rajamanis8293
    @rajamanis8293 2 ปีที่แล้ว +1

    Unmayileye aluhai kanneer vandhuvitadhu.ivvalavu kalamyenga sami irundheenga .😭😭😭😭😭😭

  • @praphakaran2012
    @praphakaran2012 3 ปีที่แล้ว +22

    Ar வலையில் வீழ்ந்துவிட்டீர்கள் திரு.முத்துசிற்பி...

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 2 ปีที่แล้ว +1

      Maathi solreenga

    • @shivaspeaks8216
      @shivaspeaks8216 2 ปีที่แล้ว

      Correct “ Mutththu Sirppi viriiththa valayil Vizhunth vittaar ARRahaman So He stood up and clapped - that is categoraised as “ Standing Ovation “- Hope his “ Appuram Paesalam , Means he can hope to get a chance in his Music in the near future!! Muththu Sirppikku Yen Aaseervaadhanghal Vaaazhgha Valamudhan Valrgha UN kural OOnghuha unn pughazhl Shaaantha Baaala (78 years old) from USA​@@brunthavanitharmanathan6097

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 ปีที่แล้ว +2

    முத்து சிற்பி உங்கள் திறமைக்கு ஈடாக மாட்டார் AR திலிப்

    • @venugopalank.n529
      @venugopalank.n529 หลายเดือนก่อน

      பாம்பு செத்த குறவர் போல ஒருவர் உட்கா ந்திருக்கிறாரே!

  • @SenthilKumar-eo9nm
    @SenthilKumar-eo9nm 3 ปีที่แล้ว +8

    இந்த பாடலுக்கு லைக் போடலாம்னு போடுறேன் ஆனா ஏற்கனவே லைக் போட்டுட்டேனே என்ன செய்ய! அதுக்கு போட முடியவில்லை...

  • @user-saravanan748
    @user-saravanan748 7 หลายเดือนก่อน

    மிகவும் அருமை முத்துசிற்பி தற்பொழுது நாடகத்தை மறந்துவிட்டீர்களே வருத்தமளிக்கிறது

  • @chandrasekaranr8269
    @chandrasekaranr8269 ปีที่แล้ว +1

    முத்துசிற்பியின் stage performance வேர level.... அவருடைய நாரதர் வேஷம் மற்றும் பாடும் பாடல் நன்றாக இருக்கும்.

  • @balakrishnana6569
    @balakrishnana6569 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே வாழ்த்துக்கள் தம் பி

  • @manoharan1950
    @manoharan1950 6 หลายเดือนก่อน +3

    முத்து சிப்பி பாடல் சூப்பர் எங்க ஊர் பாடகர்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 2 ปีที่แล้ว +1

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி கரூர் பக்கத்தில் மிகச்சிறிய கிராமம் கோதைமங்களம்.....நான் கருர்......எனது ஊரை சேர்ந்தவர் என்ற முறையில் மிகப்பெருமையாக உள்ளது.......🌹🌹🌹🌹🌹

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் முத்துசிர்ப்பி பாடல் அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @rajpradhan8704
    @rajpradhan8704 3 ปีที่แล้ว +17

    Apuram pesalam nu our legend sollalam.
    Ayya neenga my dear muthu sirpi pesunga . Paadunga, performance pannunga sir. I love you sirpi sir

  • @sundare1077
    @sundare1077 6 หลายเดือนก่อน +1

    முத்து சிற்பி க்கு என் கண்ணீர் காணிக்கை

  • @vigneshmanimegalai6632
    @vigneshmanimegalai6632 2 ปีที่แล้ว +1

    Unnai vazhthaamal ponal naan thamizhanillaii...God bless u ...annaaaa

  • @Mrs.DivyaJulian
    @Mrs.DivyaJulian 3 ปีที่แล้ว +82

    Made me cry ...music is the best thing that been found in the world ...mesmerized voice and music especially lyrics paaa...

  • @libinpoonthura405
    @libinpoonthura405 3 ปีที่แล้ว +62

    I can't control my tears while watching his performance. What a performance, especially that amma song 👌👌👌👌👌. Lots of love from Kerala 👍👍👍🌹🌹🌹🌹

    • @nirmalakumariv5632
      @nirmalakumariv5632 2 ปีที่แล้ว +1

      Muthusrpi nega padiya padiya padal ellam pidikkum kanner varudhu anda allvu azyaga padarenga super super.

  • @779rajesh
    @779rajesh 3 ปีที่แล้ว +7

    Im frm telugu.. I could not understand the meaning of the song, but I you me cry by ur ultimate performance. And Rahman sir is so expressed. I will get that chance like u

  • @ShereefMv
    @ShereefMv 3 ปีที่แล้ว +8

    Apparam pesalam...that's legand ...😍love you sir .... definitely he will help u without publicity..i hope u will be happy

  • @pushparajravikumar6445
    @pushparajravikumar6445 3 ปีที่แล้ว +178

    The scale he's touching..Could never be imagined by any current singer I would say..

    • @saktheeswaran2406
      @saktheeswaran2406 3 ปีที่แล้ว +2

      Which second bro?

    • @senthilvelan7105
      @senthilvelan7105 3 ปีที่แล้ว +3

      No

    • @vishakhviz3743
      @vishakhviz3743 3 ปีที่แล้ว +3

      Exactly true bro..

    • @kitty9449
      @kitty9449 2 ปีที่แล้ว

      Which scale bro steel scale or plastic scale 💦💣🤣

    • @fulltube8817
      @fulltube8817 ปีที่แล้ว +3

      ​@@kitty9449 Wooden scale to beat u pa.

  • @singaram0076
    @singaram0076 ปีที่แล้ว +1

    தம்பி முத்துச் சிற்பி அவர்கள் குரல் மிகவும் அருமை

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 4 หลายเดือนก่อน

    அன்பு சகோதரர் முத்து சிப்பி வாழ்த்துக்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vetrivel738
    @vetrivel738 ปีที่แล้ว

    ஆஹா... ஆஹா.அருமை..உண்மையான திறமை.. வாழ்க வளத்துடன்.வாழ்க பல்லாண்டு

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 7 หลายเดือนก่อน +1

    முத்து சிற்பி சூப்பர் வாழ்க வளமுடன்

  • @manirishikesh4209
    @manirishikesh4209 3 ปีที่แล้ว +7

    Scale level... Dare to be touched.... Oh my God!!!! Wonderful and god bless you...

  • @Crsethu
    @Crsethu 3 ปีที่แล้ว +19

    Pudukkottaikki perumai sertha Annan .... Thanks anna God bless you

  • @brotheramal8939
    @brotheramal8939 3 ปีที่แล้ว +18

    What a unique voice..I cried...AR two words very powerful..what a human..great singer before the great master..may music brung honour and glory to both, life to the naadaga thamizh...

  • @selvaratnamseralathan4812
    @selvaratnamseralathan4812 3 หลายเดือนก่อน

    சிறந்த பாடல் சிறந்த குரலில், வாழ்த்துக்கள்.

  • @snithish6329
    @snithish6329 2 ปีที่แล้ว +32

    The main part of this performance is that ARR SIR GAVE A STANDING OVATION 🔥🔥🔥🙏🙏🙏

  • @arunashok1125
    @arunashok1125 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mahen2165
    @mahen2165 2 ปีที่แล้ว +9

    அரசன் முன்னே , இளவரசன்..வாழ்க தமிழர் இசை

  • @tamilroja3032
    @tamilroja3032 3 ปีที่แล้ว +8

    Omg omg wat a singer!!!!!!!!!!!!! Hats off sir... tears are continuously rolling from my eyes.....

  • @sreedurgasreebhadrasreerud3485
    @sreedurgasreebhadrasreerud3485 ปีที่แล้ว

    திருவிளையாடல் படத்திலிருந்து இசை மன்னன் டி. ஆர். மகாலிங்கம் பாடிய பாடலை நன்றாகப் பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @vijayankandaswamy866
    @vijayankandaswamy866 4 หลายเดือนก่อน

    ஆடல் அரசனின் பாடலை பாடிய நீ ஒரு மகா கலைஞன், சீக்கிரம் உன்னை மக்கள் பெரிய அளவில் உயர்த்துவார்கள். கவலை வேண்டாம். 🎉

  • @PrabhuADVOCATEPrabhuADVOCATE
    @PrabhuADVOCATEPrabhuADVOCATE ปีที่แล้ว +1

    Sir super Nice songs Amma songs romba pedikkum wish you halthabest congratulations 👏🎉

  • @aravindkrishna2091
    @aravindkrishna2091 2 ปีที่แล้ว +1

    அழகான தமிழ் உச்சரிப்பு..
    வாழ்க வளமுடன்..

  • @santhiyabalaji7982
    @santhiyabalaji7982 3 ปีที่แล้ว +2

    Super Anna I'm pasupathi a from tirupur sree sakthi service

  • @muralikrishnagadepalli4454
    @muralikrishnagadepalli4454 5 หลายเดือนก่อน

    Liked the way he is singing.
    Smell of earth मिट्टी की गंध 👏👏👏👍💐

  • @rajaramrajaram6784
    @rajaramrajaram6784 2 ปีที่แล้ว

    எங்கள் அருமை அண்ணன் தம்பி ஏ.ஆர் இரகுமான் நீடூழி வாழ்ந்து எல்லாம் செல்வத்தையும் பெற்று எப்பிறவியிலும் தமிழனாக பிறக்கவேண்டும். 🙏 வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏.

  • @ramseenathameem4471
    @ramseenathameem4471 2 ปีที่แล้ว +1

    Wow👏👏👏👏🥰🥰🥰😍😍excellent performance 🥰😍😍bro💯💯💯💯💯vazhthukkal🥰😍

  • @kasturimohan1973josiermo-ne6cz
    @kasturimohan1973josiermo-ne6cz ปีที่แล้ว

    Arumai!!! Ayya indha paadalai padiyarthuku mikka nandrigal ...vaazhtugal....oru visayam neengalum purindhu,unaravendum saamy, kurai sollugiren endru ninaikaatheergal, M , S, V, thannai unarnthu paadina paadal idhu Avarin unarvugal,.....magane vaa, magane vaaa!!!! Endru koopidum unarvugal ,,,feel,paasam ungalidam kaanamudiyalai!!! Adhu vaarthaigal illai, feelings ..unarvu, any way vaazhga ungal nambikai.....

  • @ramachandran4396
    @ramachandran4396 2 หลายเดือนก่อน

    🙏🙏
    கண்ணீர் மல்க
    வாழ்த்துக்கள்

  • @SubraMani-g3b
    @SubraMani-g3b 2 หลายเดือนก่อน

    ❤❤❤வணக்கம் அய்யா

  • @ameerjohn516
    @ameerjohn516 ปีที่แล้ว +1

    Unbeatable
    Performance
    Congratulations
    Muthu Chirpi

  • @noorjahan2406
    @noorjahan2406 ปีที่แล้ว +2

    what a wonderful voice omg.lovely

  • @MeganathanArumugam-k7w
    @MeganathanArumugam-k7w 6 หลายเดือนก่อน

    மணிதா எந்த நிலையிலும் வந்த நிலை மறக்காதே ஆணவம் அழிவுக்கு இட்டுச் செல்லும்

  • @ranganadathanrajagopal7747
    @ranganadathanrajagopal7747 2 ปีที่แล้ว +2

    சகோதரர் பாடல் அருமை,இசை அரசர் அமரர் டி ஆர் மஹாலிங்கம் அவர்கள் பாடிய பாடல் அருமை.

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 ปีที่แล้ว

    அப்பப்பா என்ன ஒரு அபாரமான திறமை.மெய்சிலிர்த்துவிட்டது.

  • @santoshkumar8663
    @santoshkumar8663 3 ปีที่แล้ว +10

    OMG Muthu Anna u'r super God bless you 🙏❤️💐🌹🌷❤️🏆

  • @mesoreymesorey801
    @mesoreymesorey801 ปีที่แล้ว

    அருமை அருமை இனியநாதம்குரலில்அற்புதம் வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @KAR_THI9751
    @KAR_THI9751 2 หลายเดือนก่อน

    Enga oor thiruviza na anga Muthu sirpi anna irupanga❤
    Pudukkottai district
    manamelkudi taluk
    native vellur siruvarai

  • @narayananramakrishnan245
    @narayananramakrishnan245 2 ปีที่แล้ว +2

    Watched so many times . It is very very nice .

  • @murugana4411
    @murugana4411 2 ปีที่แล้ว

    இசை என்பது இனிமையானது அந்த சத்தம் ஆனது இவருடைய குரல் ரொம்ப அருமையானது

  • @ranganayakik8708
    @ranganayakik8708 2 ปีที่แล้ว +3

    Very talent singer congrats god bless you

  • @ananthavenkatanarasimhacha9046
    @ananthavenkatanarasimhacha9046 7 หลายเดือนก่อน

    What a perfect and melodious voice!
    EXCELLENT🙏

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 ปีที่แล้ว +1

    ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
    தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்.
    இந்த வரி மனதை கசக்கி பிழிகிறது.

  • @chandrasekaram4242
    @chandrasekaram4242 8 หลายเดือนก่อน

    மனதை தொட்ட அருமையான பாடல் ❤️❤️❤️

  • @thevanada8505
    @thevanada8505 7 หลายเดือนก่อน

    Wow Super Amazing Voice And Acting God Give us Miracles Musical 🎵 Extraordinary Musical Talent People. Thank god.❤❤❤❤🎉