Ilayaraja Songs-ல இந்த ’ல’ ராகங்கள்தான் Highlights | Dr. Karpagam Gnanaprakasham | Filmibeat Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ส.ค. 2023
  • #FilmibeatTamil
    ~PR.62~PR.51~CA.78~CA.77~CA.81~ED.64~HT.74~
    Subscribe To Tamil Filmibeat TH-cam Channel For Unlimited Videos
    / @filmibeattamil
    Join Telegram: t.me/oneindia_tamil
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Get Latest Entertainment Updates : tamil.filmibeat.com/
    Get Instant News Updates : tamil.oneindia.com/
    Like and Follow us on:
    Facebook : / tamilfilmibeat
    Twitter : / tamil_films
    Instagram: / filmibeattamil
  • บันเทิง

ความคิดเห็น • 62

  • @rajajagadeesan2020
    @rajajagadeesan2020 11 หลายเดือนก่อน +21

    அம்மா தாயே, பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது போல இசைஞானி யோடு உங்களையும் சேர்த்தே ரசிக்க வேண்டும் போல. என்னவொரு இசை ஞானம் என்னவொரு இசைஞானியின் இசை பிரியை. Wow great.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 11 หลายเดือนก่อน +18

    இசை மாமேதை இசைஞானி இளையராஜா அவர்களின் இசை ஜீவனை நேர்த்தியான முறையில் நீங்கள் விளக்கியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
    25 வருடங்கள் திரைப்பட உலகை வாழ வைத்தார்
    நூற்றுக்கணக்கான இயக்குனர் கள் வெற்றி 200க்கு மேற்பட்ட தயாரிப்பாளர் கள் வெற்றி இருப்பவன் இல்லாதவன் பாரபட்சம் பாராமல் கதைக்கான இசை
    ஒரே வருடத்தில் 56 படங்கள் புகைப்படங்கள் அதில் 40 படங்கள் வெற்றி

  • @maduraimouli
    @maduraimouli 11 หลายเดือนก่อน +14

    18 நிமிட காட்சிக்கு ஐந்தரை நிமிட முன்னுரை அதீதம். கேட்டதையே கேட்பது சலிப்பேற்படுத்தும்.

    • @umamaheswarisenthilkumar6922
      @umamaheswarisenthilkumar6922 11 หลายเดือนก่อน

      S. Bro

    • @JeyavelVellingiri
      @JeyavelVellingiri 2 หลายเดือนก่อน

      ஆமாம்.
      இந்த முன்னோட்டம் ஒரு பெருந்தொல்லை!😮

  • @RajaRaja-vm8vq
    @RajaRaja-vm8vq 11 หลายเดือนก่อน +46

    மேடம் என் தெய்வமே ,இந்த லாலா பற்றி இவ்வளவு ஆராய்ச்சியா?இந்த பாடல்களை கேட்டு சாதாரணமாக கடந்து போய்விட்டேன்.நீங்கள் இவ்வளவு விளக்கம் தந்த பிறகு இனி ஒவ்வொரு பாட்டையும் நானும் ஆராய்ச்சி செய்து நானும் ஆராய்ச்சியாளர் ஆவேன்.❤❤❤

  • @Babu_310
    @Babu_310 11 หลายเดือนก่อน +22

    கண்மணியே காதல் என்பது பாடலில் நடுவில் வரும் லா லா லா மனதை வருடும் மயிலிறகு போல இருக்கும். என்னுடைய விருப்பமான லா லா லா அதுதான் ❤️🔥

    • @tino.a.t2471
      @tino.a.t2471 11 หลายเดือนก่อน

      ❤👍🙏

    • @aadityaparamu5323
      @aadityaparamu5323 11 หลายเดือนก่อน

      👌👌👌@@tino.a.t2471

    • @marialawrence9290
      @marialawrence9290 11 หลายเดือนก่อน

      உங்கள் இசைத்தொகுப்பு
      அருமையாக உள்ளது.
      வாழ்த்துக்கள்.இளையராஜா
      அவர்களின் பபபா பபபா
      (சிகப்பு ரோஜாக்கள்)
      பற்றிய தொகுப்பும்
      தருவீர்களா!

  • @sd-ud6iq
    @sd-ud6iq 11 หลายเดือนก่อน +8

    I Miss Ilayaraja chorus n new age songs.

  • @precobuytrading8486
    @precobuytrading8486 19 วันที่ผ่านมา

    இந்த அளவுக்கு ஆ 👏👏👏👏👌👌👌👌. இத பார்த்தாலே மியூசிக் டைரக்டர் ஆகி டலாம் 👌👌👌👌செம
    thats why he is mastero 👏👏👏👏
    Non other than ONE N ONLY ILAYARAJA

  • @neoblimbos
    @neoblimbos 11 หลายเดือนก่อน +13

    Anchor doing a great job, so far well prepared and allowing guests to speak fully

  • @sridevis1482
    @sridevis1482 11 หลายเดือนก่อน +15

    Even after hearing a million times for more than 40 years, the songs & music of Raja sir always giving something new information which surprises happily & craves to hear his songs again and again. What a super genius, really he is the God of music ❤

  • @manavalanashokan343
    @manavalanashokan343 11 หลายเดือนก่อน +7

    madem, great analysis for ilaiyaraaja's humming 🎉

  • @sugavanamm1574
    @sugavanamm1574 10 หลายเดือนก่อน +4

    சகோதரி வணக்கம் உங்கள் சிரத்தை மிகுந்த இசை ஆராய்ச்சி உரையாடல் மெய்சிலிர்க்க வைத்தன👌👌👌❤❤

  • @manavalanashokan343
    @manavalanashokan343 11 หลายเดือนก่อน +8

    maestro ilaiyaraaja great music composer 🎉

  • @ShanmugamV06
    @ShanmugamV06 24 วันที่ผ่านมา

    இளையராஜாக்கு நிகர்...🌹🌹🌹 இளையராஜாதான்... ❤️❤️❤️👌👍🙏

  • @ushanthanthevasakayam52
    @ushanthanthevasakayam52 25 วันที่ผ่านมา

    Legend of music,god of Tamil music ❤

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sir 11 หลายเดือนก่อน +6

    Nice video

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 11 หลายเดือนก่อน +2

    ராஜா தெய்வீக மகான் 🎉🎉

  • @josephdias7382
    @josephdias7382 หลายเดือนก่อน

    The lilt in isaignani's La La La.... is limitless, in it's scintillating variety & irresistible allure.

  • @robertvijayan3888
    @robertvijayan3888 11 หลายเดือนก่อน +5

    Wow excellent explanation ❤

  • @mmmuthukumar
    @mmmuthukumar 11 หลายเดือนก่อน +3

    Madam, missed my favorite la la , paada vandhadhor gaanam, just that la la la will get you to the song, and Isai medaiyil is another one from the same movie

  • @sd-ud6iq
    @sd-ud6iq 11 หลายเดือนก่อน +2

    Chorus super n namthana- pudiya varpugal.poo vilivasalile- paatinge rapapa..andhi varum neram song...

  • @cmmnellai3456
    @cmmnellai3456 10 หลายเดือนก่อน +1

    Arumai.....

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe หลายเดือนก่อน

    ராஜா வாழும் தெய்வம் 🎉🎉🎉

  • @shankarlingamdharmaraj4890
    @shankarlingamdharmaraj4890 11 หลายเดือนก่อน +4

    Fantastic explanation. The channel man is also a knowledgeable person to a greater extent. Such musical notes and hymns do deserve to be brought to the fore to understand as to how composition of music requires a thorough and in depth knowledge in the field. We listen and forget but as a creator one needs to be really a soul of virtuosity.

  • @karthikeyasankarmuthurajan7754
    @karthikeyasankarmuthurajan7754 11 หลายเดือนก่อน +3

    Like Mastreo IlayaRaja, she is also well talented ....not sure if I have seen a fan like this...thanks sister

  • @devirajkumar4790
    @devirajkumar4790 11 หลายเดือนก่อน +5

    Waiting for your video only....

  • @arunachalam25veerappan36
    @arunachalam25veerappan36 11 หลายเดือนก่อน +2

    Amazing voice and deep analysis of lala.. mesmerizing while hearing 😊

  • @gangadharan6071
    @gangadharan6071 11 หลายเดือนก่อน +2

    Raja sir is great musision (God of music. Thank you mam.

  • @doraiswamy8138
    @doraiswamy8138 11 หลายเดือนก่อน +6

    Very interesting topic about god of music...kudos and nandri for both of you....and maam....u voice is too good....can u please explain Different types of like....mamamiya mamamiya song..thankyou...god bls🌹

  • @rnatarajan3563
    @rnatarajan3563 8 หลายเดือนก่อน +1

    Wonderful musical treat. Excellent and interesting analysis of Ilayaraja's musical talent. Hearty thanks for uploading this enjoyable clip. 🎉🎉🙏🙏

  • @JosaphIrudayaraj
    @JosaphIrudayaraj 11 หลายเดือนก่อน +7

    மேடம், இசைஞானி ஐயா, தனது பாடல்களில் இரயிலோசை யை விதவிதமா பாவித்திருக்கார், உதாரணமா தேவனின் கோவில், தாலாட்டு கேட்காத, போகுதே போகுதே, கூட்சு வண்டியிலே, பூதேனில் கலந்து,....
    இப்படியாக நிறைய இருக்கு, கொஞ்சம் தேடி தாங்க ப்ளீஸ்!

    • @silicons1
      @silicons1 11 หลายเดือนก่อน +1

      பூந்தேனில் கலந்து மட்டும் k.v. மகாதேவன்

    • @JosaphIrudayaraj
      @JosaphIrudayaraj 11 หลายเดือนก่อน

      @@silicons1
      மிக்க நன்றி திருத்தியதற்கு. பிழைக்கு மன்னியுங்கள். 🙏

    • @JosaphIrudayaraj
      @JosaphIrudayaraj 11 หลายเดือนก่อน

      ஐயோ மறந்து வேறு பாடலை சொல்லி விட்டேன், பாடல் என்னவென்றால் பூந்தளிர் ஆட...... படம், பன்னீர் புஷ்பங்கள். அதிலும் இரயில் இருக்கும்.

  • @goviarasu8490
    @goviarasu8490 11 หลายเดือนก่อน

    Super madam thank u

  • @vinothpandiankamarajsimplelife
    @vinothpandiankamarajsimplelife 11 หลายเดือนก่อน

    Knowledgeable inviewer ❤

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe หลายเดือนก่อน

    வாங்கோ னா பாடலுக்கு இனையா எவராலும் சாதிக்கமுடியாது🎉

  • @user-vv8qy7vz5i
    @user-vv8qy7vz5i 10 หลายเดือนก่อน

    Super❤❤❤❤❤❤❤❤

  • @duraisamy6455
    @duraisamy6455 11 หลายเดือนก่อน +3

    உலகில் ராஜா சார் இசை அடிக்க ஆள் இல்லை

  • @babymanian65
    @babymanian65 10 หลายเดือนก่อน

    Very interesting madam. I am also a music graduate. I really enjoyed 😊

  • @OrangeTvYasa
    @OrangeTvYasa 11 หลายเดือนก่อน +2

    Nalla iruku but why silent sudden sudden ah 😂😂😂 editor ji.. Konjam paathu seinga

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 11 หลายเดือนก่อน

    Excellent explanation of our genius illayaraj really he is good composer more over madam she is great

  • @muthumari9294
    @muthumari9294 11 หลายเดือนก่อน +2

    Good analysis.

  • @kannancjb4229
    @kannancjb4229 11 หลายเดือนก่อน

    Yes,,Mam exactly you said,,that time no more internet and medias so that ,nowadays this era kids doesn't understand

  • @keshavanc9147
    @keshavanc9147 11 หลายเดือนก่อน

    Nice interview.❤

  • @neoblimbos
    @neoblimbos 11 หลายเดือนก่อน +4

    5:51 💯

  • @SanthoshKumar-mx1rh
    @SanthoshKumar-mx1rh 8 หลายเดือนก่อน +1

    லாலாவுக்கும் நானாவுக்கும் தானனாவுக்கும் வித்தியாசத்தை கடைசி வரை நீங்கள் கூறவே இல்லை கூறினால் என்னைப்போன்ற இசை ரசிகர்களுக்கு நல்லதொரு உள்ளீடாக இருக்கும்

  • @paramalingamrabindran6225
    @paramalingamrabindran6225 11 หลายเดือนก่อน +1

    ❤👍

  • @tino.a.t2471
    @tino.a.t2471 11 หลายเดือนก่อน

    ❤️👍🙏

  • @mr_freesoul
    @mr_freesoul 5 หลายเดือนก่อน

    When does the video start n end, channel creators please edit the video with better start n end. Not only this video previous part had last 3 mins “to be continued” section. It’s spoiling the beauty of the video.

  • @Shelantony
    @Shelantony 10 หลายเดือนก่อน +1

    Where does the video actually start? Someone please tag here

  • @Food-Travel50
    @Food-Travel50 9 หลายเดือนก่อน

    Good anchor

  • @sathishsekar2529
    @sathishsekar2529 11 หลายเดือนก่อน

    9.04 mins la vara humming oda song sollunga pls....

    • @suriyaa280
      @suriyaa280 11 หลายเดือนก่อน +1

      Devathai ilam Devi ennai sutrum aavi

  • @madhavans3438
    @madhavans3438 2 หลายเดือนก่อน

    Kalyana thenila song sollave illa

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 4 หลายเดือนก่อน

    Dei anchor pesa vetttra

  • @ermalai
    @ermalai 11 หลายเดือนก่อน +1

    Eei gunda, why do you guys start 5 mins later, why the what is coming up, for first 5 mins mins..
    Horrible... This is a torture, mor0ns

    • @mr_freesoul
      @mr_freesoul 5 หลายเดือนก่อน

      True