சதயம் நட்சத்திரத்தில் ராகு சந்திரன் இருந்தால் இதை செய்யவே கூடாது| Rishabhanantha Astrologer|sathayam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 379

  • @hexapharma6139
    @hexapharma6139 3 หลายเดือนก่อน +20

    100% உண்மை அய்யா.,கும்பம் சதயம்.. பற்றி சொன்னது 💐🙏

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 4 หลายเดือนก่อน +43

    குரு வணக்கம் 🙏🏻
    சதயத்தை பற்றி இதயத்தில் உள்ளதை 💯 சதவீதம் அப்படியே சொன்ன அய்யா விற்கும், சாய் செந்தில் சார்க்கும், கோடான கோடி நன்றிகள்

  • @thamizhselvib113
    @thamizhselvib113 2 หลายเดือนก่อน +13

    அத்தனையும் உண்மை. மிகச் சரியாக சொன்னீர்கள். நன்றி.

  • @kathirmadhi2318
    @kathirmadhi2318 19 วันที่ผ่านมา +5

    எனக்கு சதயம் நட்சத்திரம் என் வாழ்க்கையில் நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை எம்பெருமான் ஈசன் தான் முடிவு செய்திருக்கறார் அவர் உத்தரவுபடி தான் என் வாழ்க்கையை பயணிக்கிறேன் ஈசன் என்னை தப்பு செய்ய விடமாட்டார் மீறி செய்தால் தண்டிப்பார் அவர் இருக்க எனக்கு என்ன பயம் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @cirancj4182
    @cirancj4182 4 หลายเดือนก่อน +136

    நான் சதயம் நட்சத்திரம்.. நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையே.. உண்மையாய் இருந்தால் உயிரே கொடுக்கும் நட்சத்திரம்.. ஆனால் வெளிபடையாக இருந்தால் இந்த உலகம் ஏற்றுக் கொள்ள முடியாது

    • @selvanselvan6222
      @selvanselvan6222 4 หลายเดือนก่อน +9

      நானும் சதயம் தான் எல்லாம் உண்மை

    • @UshaUsha-yw5be
      @UshaUsha-yw5be 4 หลายเดือนก่อน +2

      Nanumtha

    • @ShaliniNatarajan-h6m
      @ShaliniNatarajan-h6m 4 หลายเดือนก่อน

      😅😮​@@selvanselvan6222

    • @ShaliniNatarajan-h6m
      @ShaliniNatarajan-h6m 4 หลายเดือนก่อน +2

      6:42 😮😅 6:44 😮😮1😮😅 6:55 😅 6:55 😅

    • @ShaliniNatarajan-h6m
      @ShaliniNatarajan-h6m 4 หลายเดือนก่อน

      7:10 1😮😅 7:16

  • @sswathi7812
    @sswathi7812 2 หลายเดือนก่อน +8

    Nermaya நடந்தாலும் நல்ல பெயர் கிடைப்பதில்லை பழி மட்டுமே மிஞ்சும். கும்பம் துன்பம் தான் yepodum ninaipadu எதுவும் நடப்பதில்லை சின்ன சின்ன சந்தோஷத்தைக் கூட ரசிக்க முடிவதில்லை இபொழுதெல்லம் எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தோடு எதுவும் வேண்டாம் எதுவும் நிறந்திரமிலை என்று கடவுள் கூப்பிடும் வரை yedo oru வாழ்க்கை வந்துவிட்டு போகிறோம்

    • @kayal-r5d
      @kayal-r5d 18 วันที่ผ่านมา

      Ennai polavea sollurinka nenkalum naanum ippa appidi thaan irukkiran

  • @deepamanimaran3484
    @deepamanimaran3484 18 วันที่ผ่านมา +1

    சொன்னது அனைத்தும் உண்மை ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @sivasamyayappan-pn5ec
    @sivasamyayappan-pn5ec 4 หลายเดือนก่อน +20

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 4 หลายเดือนก่อน +9

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.

  • @VVanmathi14
    @VVanmathi14 3 หลายเดือนก่อน +55

    கடவுளே வாய கட்டுபடுத்த முடியல, யாருக்காவது பிரச்சனை என்றால் அவங்களுக்கு ஆக பேசி செருப்படி தான் கிடைக்குது

    • @srinivasanramaswamy4129
      @srinivasanramaswamy4129 หลายเดือนก่อน +3

      இதுதான் உண்மை.....

    • @Revathirajkutti
      @Revathirajkutti 13 วันที่ผ่านมา +1

      நானும் appadi than same😢

    • @Manikandanmsp4
      @Manikandanmsp4 4 วันที่ผ่านมา

      நானும் தான்

  • @adithya67
    @adithya67 4 หลายเดือนก่อน +8

    This is true, am a sadhayam ,do not like to depend others, this is true, regarding job also is perfect.

  • @kasenthilkumarkumar8126
    @kasenthilkumarkumar8126 4 หลายเดือนก่อน +5

    100/உண்மையான தெய்வ வாக்கு அய்யா 🙏🙏🙏

  • @ArulAlosiyaus-rh4vt
    @ArulAlosiyaus-rh4vt 4 หลายเดือนก่อน +10

    நானும் கும்ப ராசி : சதயம் நட்சத்திரம் நீங்க சொல்லறது 90/100 சரியாக இருக்கு

  • @sarigasre8345
    @sarigasre8345 4 หลายเดือนก่อน +19

    100% உண்மை

  • @SaranyaA-en5pf
    @SaranyaA-en5pf 4 หลายเดือนก่อน +12

    Vannakam swamji I'm Also sadhayam star Sir Are you told 200% correct sir I'm Also expecting perfection sir so only problem

    • @Ranjini-wu8uq
      @Ranjini-wu8uq 3 หลายเดือนก่อน

      Sadhayathil Raguna 7 IL iruk adha

  • @vasudevan4300
    @vasudevan4300 4 หลายเดือนก่อน +29

    வணக்கம்ங்க குரு சாமி.நான் சதயம் நட்சத்திரம் தாங்கள் கூறியது முழுவதும் உண்மைங்க சாமி.நாங்கள் கோவிலுக்குச் செல்ல தங்கள் ஆசீர்வாதம் வேண்டும்ங்க சாமி.குரு
    திருவடிகள் சரணம்.நம் குருசாமி .சாய்செந்தில் அண்ணன் அவர்களுக்கு நண்றி.

  • @rmsundaram7480
    @rmsundaram7480 4 หลายเดือนก่อน +9

    I am sathaya natchtram.
    Ayya solvathu all 100%correct. Thank you so much Ayya❤

  • @shivasasi108
    @shivasasi108 4 หลายเดือนก่อน +6

    குருஜி வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குது

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 4 หลายเดือนก่อน +33

    நான் சதயம் உண்மை தான்🙏🙏

  • @sureshkumars814
    @sureshkumars814 4 หลายเดือนก่อน +3

    Ayya, All information shared is 100% true. Thanks

  • @அ.மோகன்மோகன்
    @அ.மோகன்மோகன் 4 หลายเดือนก่อน +42

    என் பெயர் மோகன் சதய நட்சத்திரம் நீங்க சொன்னது போலவே நல்லாவே இருக்கு கட்டாம இருக்கு அதே மாதிரி நீங்க சொன்ன இடம் போயிட்டு வந்து நான் பாத்துட்டு உங்களுக்கு சொல்லுகிறேன்

    • @UshaUsha-yw5be
      @UshaUsha-yw5be 4 หลายเดือนก่อน +3

      Nanumtha

    • @thulasivijayakumar3349
      @thulasivijayakumar3349 4 หลายเดือนก่อน +4

      நீங்கள் . கூறுவது. உண்மையே. ஆனால் . முதுகில்..குத்துபவர்களை... என்ன.. செய்வது.... சனியின் . ஆட்டம்.. தாங்க . முடியவில்லை. மன அழுத்தம்... உறக்கமின்மை ... நம்பிக் கொண்டு. இருக்கிறோம்.. அந்த . தெய்வத்தை இறப்பிலா வது நிம்மதி. வேண்டும்....

  • @Eswaran.PEswaran.P-di5uh
    @Eswaran.PEswaran.P-di5uh 15 ชั่วโมงที่ผ่านมา

    Super Anna Neenga Sonna thu Ellame Unmai

  • @sujan_1158
    @sujan_1158 4 หลายเดือนก่อน +19

    வணக்கம் செந்தில் சார் சீக்கிரம் பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி சார் வணக்கம் குருஜி ரொம்ப நன்றி குருஜி இந்த பதிவு போட்டதுக்கு என்னோட சதய நட்சத்திரம் தான் குருஜி கோடான கோடி நன்றி குறிச்சி 🙏💞🙏🙏🙏🙏💞

    • @sujan_1158
      @sujan_1158 4 หลายเดือนก่อน

      வணக்கம் குருஜி நீங்க சொன்னது எனக்கு சில விஷயங்கள் அப்படியே கரெக்டா தான் இருந்துச்சு குருஜி சில விஷயத்துல கோபம் வருது அத நான் கட் பண்ணிட்டு இருக்கீங்க கோபம் வராமல் இருப்பதற்கு ஏதாவது கோவில் இருந்தா சொல்லுங்க குருஜி

  • @gayathrivaradharajan8895
    @gayathrivaradharajan8895 4 หลายเดือนก่อน +11

    My birth star, Sadhayam, and my husband's star is Kettai. We lived a very happy life. Now he is no more.
    We started our life with a very low income. Gradually hardwork brought us some wealth.

    • @Nature-LoverPriya
      @Nature-LoverPriya 4 หลายเดือนก่อน

      தமிழ் ல எழுதுங்கள்

    • @ganesanyaalini5303
      @ganesanyaalini5303 3 หลายเดือนก่อน

      R u love or arrange marriage..?

  • @SathishKumar-gingeefortpmk
    @SathishKumar-gingeefortpmk 2 หลายเดือนก่อน

    நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான்🎉

  • @pandieaswari6588
    @pandieaswari6588 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது 100%சரி

  • @SharMila-m9w
    @SharMila-m9w 4 หลายเดือนก่อน +12

    Kanni rasi uthiram natchathiram pathi sollungha samii

  • @shanmugam-e1u
    @shanmugam-e1u 4 หลายเดือนก่อน +7

    Sema 200/100 unmai iyaaa 🎉🎉🎉🎉😂 👌🏻🙏🏻

  • @jagathishvaran5929
    @jagathishvaran5929 2 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @sureshj7756
    @sureshj7756 4 หลายเดือนก่อน +14

    சாமி வணக்கம் உங்களின் வார்த்தையில் தெய்வ கடாட்சம் அதிகம் உள்ளது உங்களால் மக்கள் தன்னை மாற்றிக் கொள்ள விரும்புவார்கள் சுகமே சுகம் குருவே சரணம்❤🙏🙏🙏🙏🙏🙏🫀

  • @thilakas7950
    @thilakas7950 4 หลายเดือนก่อน +8

    Correct 100%🎉🎉🎉🎉

  • @suriyakala1958
    @suriyakala1958 11 วันที่ผ่านมา

    💯 Unmai ayya nanum sathayam star.

  • @govindansengodan3824
    @govindansengodan3824 3 หลายเดือนก่อน

    சூப்பர் சாமி ஜி தெளிவாச்சொல்லீட்டீங்க நன்றி

  • @MadhuB-z2u
    @MadhuB-z2u หลายเดือนก่อน

    சூப்பரா சொன்னீங்க.எனக்கு எல்லா நடந்துருக்கு.

  • @sureshchittu8074
    @sureshchittu8074 4 หลายเดือนก่อน +1

    All lines are 100 percent perfect this is true ❤️ ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Palanisubbs
    @Palanisubbs หลายเดือนก่อน

    Your correct நுறு சதவிகிதம்

  • @puneethsarva5748
    @puneethsarva5748 4 หลายเดือนก่อน +3

    Very true Swamy..all perfect and accepted..

  • @kamatchiviswanathan1680
    @kamatchiviswanathan1680 4 หลายเดือนก่อน +8

    All lines 💯 True sir.....
    Thank you 🙏🙏🙏🙏

  • @Kat-xn2bk
    @Kat-xn2bk 4 หลายเดือนก่อน +3

    Pl share abt ayilyam n poosam too ..thank u

  • @profession-7
    @profession-7 4 หลายเดือนก่อน +2

    Nanum sathayam, neenga sonnathu 100%unmai thaan

  • @கோமதிஇநிஆகொமாரபாளையம்
    @கோமதிஇநிஆகொமாரபாளையம் 6 ชั่วโมงที่ผ่านมา

    I am Sadhayam...Pidikkalana contact a delete panniruven ...block panniruven...yaaravathu thappa sonnanga apdina udane phone panni ketruven...always perfect ...time keep up pannuven...mathavangalum apdi irukkanum nu nenaippen .....neenga sonna ellame enaku irukku ..thanq guruve...

  • @katze007
    @katze007 3 หลายเดือนก่อน

    So true Ayya 🙏🏽 you are saying 💯 correct. Nothing illegal and perfectionist! True about Nerve issues.

  • @srinivash.brsrini1757
    @srinivash.brsrini1757 3 หลายเดือนก่อน +5

    ஐயா வணக்கம் எனக்கு கும்ப ராசி சதய நட்சத்திரம் கும்பராசி என்பதை காட்டிலும் துன்ப ராசி என்பதே பொருத்தமாக இருக்கும் வாழ்க்கையில் பல்வேறு வகையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் தனிமரமாக

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 4 หลายเดือนก่อน +1

    உண்மை ஐயா அத்தனையும் சத்தியம் 🙏🙏
    நானும் சதயம் சத்தியம் 🙏🙏🙏🙏

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 4 หลายเดือนก่อน +1

    எனதன்பு மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் சுவாமிக்கு வணக்கம். சுகமே சூழ்க .ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.( அடியேன் நட்சத்திரம் சதயம் ராசி கும்பம்) 100℅ உண்மை. நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 எங்கள் குல சுவாமி குருஜி அவர்களின் பொற்பாதங்கள் பணிந்து🙏 ஐ பி சி பக்தி இன்பினிட்டி சேனல் திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன் சார் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்🙏 எங்கள் சுவாமி அவர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பு🙏 பிரம்மைப் பூட்டுகிறது🙏 தொடர்ந்து பயணிப்போம் சார்🙏 கபீஸ்தலம் சுவாமிநாதன்

  • @p.shanmugham5127
    @p.shanmugham5127 26 วันที่ผ่านมา

    Ayya 100% unmai three month munnadi unga vedio poturiyhingana Naa therunthiirupen

  • @Govinda-z8w
    @Govinda-z8w 4 หลายเดือนก่อน +1

    Iyyaa,, namskar neenga sonnadhu yealamea 100 💯 super

  • @shaminik383
    @shaminik383 4 หลายเดือนก่อน +2

    Iyya romba crt, ah solringa

  • @merishkumar2083
    @merishkumar2083 4 หลายเดือนก่อน +2

    It's true sir naa sathayam

  • @neverdiegaming5885
    @neverdiegaming5885 28 วันที่ผ่านมา

    200% is perfect prediction

  • @UKhinOo-h5g
    @UKhinOo-h5g 2 หลายเดือนก่อน

    சரணம் சாமி அருமை நான் கும்பம் சத்யம் நட்சத்திரம் மஹ சோதிடர் வணக்கம் பர்மாவில் இருந்து ராம கிருஷ்ணன் பிள்ளை இரங்கூன்

  • @SudarMathi-wv3oj
    @SudarMathi-wv3oj 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் சுவாமிஜி❤

  • @yallmangayarkarasi4
    @yallmangayarkarasi4 หลายเดือนก่อน

    அனைத்தும் உண்மை யே

  • @Bharatham369
    @Bharatham369 4 หลายเดือนก่อน +1

    என் அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.

  • @keerthiyakeerthi4056
    @keerthiyakeerthi4056 หลายเดือนก่อน +2

    Nanu kumbha rasi sadhayam natchathiram dha but enkita displine ye illaye🙄ore kolappama iruke sir😢

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 4 หลายเดือนก่อน +2

    Excellent sir. Thank you

  • @sivabarathi6660
    @sivabarathi6660 4 หลายเดือนก่อน +7

    Kumbam sathayam sabam

  • @sridharvenu377
    @sridharvenu377 4 หลายเดือนก่อน +1

    Swami ellame unmai.. Ungaluku nanri
    Nanum sathayam natchathiram than Swami

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 หลายเดือนก่อน

      சுகமே சூழ்க முருக 🙏
      முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @Dr.Susithra1985
    @Dr.Susithra1985 4 หลายเดือนก่อน +15

    நீங்கள் சொல்வதில் பாதி பொருந்துகின்றது..பாதி பொருந்தவில்லை

    • @Aathi-f3h
      @Aathi-f3h หลายเดือนก่อน

      சதயத்துக்கு மகம் நட்சத்திர குணம் பொருந்தலாம்...பொருத்திப் பாருங்கள்

  • @savitha1222
    @savitha1222 หลายเดือนก่อน

    Thank you sir.... Exactly correct😊

  • @srikanthimathi9791
    @srikanthimathi9791 หลายเดือนก่อน

    எல்லாம் நன்மைக்கே...

  • @GobySubramaniam-i9e
    @GobySubramaniam-i9e 2 วันที่ผ่านมา

    Ithukku oru bathil sollunggal ningal sonnathupol naan niraya thadavai naalavanaga irunthen aanal yethuvum nadakka villai

  • @kalaiselvam7427
    @kalaiselvam7427 4 หลายเดือนก่อน +3

    Mirugasirisam natchathiram pathi konjam sollunga sir

  • @venkatesank4183
    @venkatesank4183 หลายเดือนก่อน +1

    My wife is Revathy star. We are doing fine.

  • @SandhiyaP-fi7gr
    @SandhiyaP-fi7gr 3 หลายเดือนก่อน +4

    Sandhiya kumbam sathayam

  • @SankarNarayanan-b1e
    @SankarNarayanan-b1e 23 วันที่ผ่านมา

    It's True 👍

  • @nagaarjun7630
    @nagaarjun7630 4 หลายเดือนก่อน +1

    Perfectly correct sir,

  • @manikandanr6700
    @manikandanr6700 4 หลายเดือนก่อน +9

    Correct✅ 100℅

  • @SAMYPANDIMUGESH
    @SAMYPANDIMUGESH 4 หลายเดือนก่อน +1

    அருமையாநன்றி நன்றிஐயா வணக்கம்நன்றி

  • @sujatharamachandran909
    @sujatharamachandran909 22 วันที่ผ่านมา

    Sikkaram setha porum ethikaga valanum porum entha piravi

  • @mypapasworld1543
    @mypapasworld1543 2 หลายเดือนก่อน +2

    100 % True...

  • @asmimani55
    @asmimani55 3 หลายเดือนก่อน +1

    உண்மை ஐயா 🙏

  • @paneer02
    @paneer02 4 หลายเดือนก่อน +17

    இது போல கும்பம் அவிட்டம் பற்றி விளக்கமாக கூறவும் ஐயா உங்கள் மணைவியின் நட்சத்திரம் என்பதால் விரிவாகவே கூறவில்லை 🙏

  • @mathakumar5271
    @mathakumar5271 4 หลายเดือนก่อน +2

    Chithri nachithiram solugka sir

  • @UKhinOo-h5g
    @UKhinOo-h5g 2 หลายเดือนก่อน

    அருமையான சோதிடர்

  • @Sundari-hn9yl
    @Sundari-hn9yl 4 หลายเดือนก่อน +4

    Mass effect speech very correct 💯🎉❤

  • @sathyadhanasathya8695
    @sathyadhanasathya8695 20 วันที่ผ่านมา

    நன்றிங்க ஐயா

  • @yaliniindran5850
    @yaliniindran5850 3 หลายเดือนก่อน +1

    100% crt this is my character.

  • @chitrachitra7195
    @chitrachitra7195 24 วันที่ผ่านมา

    Thulam rasi chithirai natchathiram pattri sollunga

  • @SriRakshaSriRaksha-ql7iq
    @SriRakshaSriRaksha-ql7iq 15 วันที่ผ่านมา

    My Husband kumpam correct 💯💯💯💯💯💯💯💯

  • @RajaS-fs1mz
    @RajaS-fs1mz 21 วันที่ผ่านมา

    ஐயா சொல்வது 100% உன்மை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்பதில் எத்தனை நபர்களுக்கு நன்மைகள் நடந்திருக்கு கோபப்படாமல் பதிவு செய்யுங்கள்

  • @murugantheni8347
    @murugantheni8347 หลายเดือนก่อน

    Ennoda raasiku 💯 correct than solraru

  • @amudhanilap4369
    @amudhanilap4369 6 วันที่ผ่านมา

    ,கல்வி,மாமா உறவுகள் சொல்வது மிக சரி.ஆனால்
    கேட்டை நட்ச கணவர்,நான் சதயம் ,24வருட திருமணவாழ்க்கையில்
    தாம்பத்தியம் நலமே.

  • @poomanikumar
    @poomanikumar 3 หลายเดือนก่อน

    Samy swathi, thiruvonam palan sellavendiya koil solluga samy

  • @suganyaasworld1750
    @suganyaasworld1750 3 หลายเดือนก่อน +1

    Sema sir my husband is சதயம் oly pertect true

  • @kalpanabiochem9948
    @kalpanabiochem9948 2 หลายเดือนก่อน

    Hi sir please tell me rishabha rasi mirugasiridam star

  • @kgkggkzkg
    @kgkggkzkg 3 หลายเดือนก่อน +2

    Romba corekta🎉🎉🎉

  • @ThandapaniDesikar
    @ThandapaniDesikar 3 หลายเดือนก่อน +1

    சார் எனது மகள் கும்ப ராசி சத்யம் நட்சத்திரம் நீங்கள் சொன்னது போல நரம்பு சம்மந்தம் பட்டு 10 மாதமாக அவ்வதி படுராங்கள் நீங்கள் சொன்னது 100 💯 உண்மை

  • @staycool5822
    @staycool5822 หลายเดือนก่อน

    100 persent correcta porunthuthu

  • @mathirakshanaworld3900
    @mathirakshanaworld3900 4 หลายเดือนก่อน +4

    அமாவாசையில் கும்பம் ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகள் பற்றி கூறுங்கள் சாமி

    • @Singskuyil
      @Singskuyil 4 หลายเดือนก่อน +1

      Same😢

  • @kokilavanimurugesan96
    @kokilavanimurugesan96 2 หลายเดือนก่อน +1

    Wow ,💯💯💯💯💯💯💯💯💯💯

  • @devalove4785
    @devalove4785 4 หลายเดือนก่อน +2

    Thank You Samy ❤

  • @selvakumaribusiness6137
    @selvakumaribusiness6137 3 หลายเดือนก่อน +1

    Unmai sami nanri 🙏🙏🙏

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram 4 หลายเดือนก่อน +1

    ❤ Gurunatha saranam ❤❤ Coimbatore VigneshManiKandan Ganga Hospital Ambulance Driver

  • @vijayadhithyaa-1367
    @vijayadhithyaa-1367 4 หลายเดือนก่อน +2

    Super ayya 🎉

  • @harishs5519
    @harishs5519 4 หลายเดือนก่อน +2

    Super sir u are correct

  • @mathakumar5271
    @mathakumar5271 4 หลายเดือนก่อน

    Thulim rasi Chithri nachithiram mithunim lakunim solugka sir

  • @gokulenterprises748
    @gokulenterprises748 4 หลายเดือนก่อน +1

    Ayya you are really great

  • @msurya1544
    @msurya1544 2 หลายเดือนก่อน

    Nengal sonnadhu unmai Swami nan sathayam en kanavar kettai Palan sollunga swami