எனக்கு சதயம் நட்சத்திரம் ஆனால் வாழ்க்கை மிகமிக போராட்டம் தான் தொழில் நஷ்டம் குடுபத்தில் ஒன்றுமை இல்லை கடன் சுமை அதிகம் மருத்துவ செலவு அதிகம் எனது ராசி கும்பம்🙏
ஹலோ வணக்கம் சாமி உண்மையிலேயே சதய நட்சத்திரம் ஒரு பாவப்பட்ட நட்சத்திரம் தான் அகத்தியர் நட்சத்திரம் ராஜராஜ சோழன் நட்சத்திரம் என்றெல்லாம் கூறுகிறார்கள் உண்மையிலே எனக்கு இன்றுவரை கஷ்டம் தான் அதிக கடவுளின் கிருபையால் போய்க்கொண்டிருக்கிறேன் நன்றி நன்றி
நான் சதய நட்சத்திரம்தான். இதுவரை, கல்யாணமும் நடக்கல, எனக்கு சொத்து இல்ல, நல்ல வருமானம் இல்ல, எந்த சந்தோசமும் இல்ல, நிம்மதியும் இல்ல.🤔 (அடப்போங்கயா....)🤦
Yenakku kumba rasi sadhayam natchathiram piranthathula irunthey ore kastam yenda piranthomnu irukku meg mudinji husband sari illa nan vala vettinu peroda iruken sami
@@ponebala5955 100 பேரில் நன்றாக இருக்கும் உங்களைப்போன்ற ஒன்று அல்லது இரண்டுபேர் இப்படி சொல்லாம், ஆனால் 90 பேர் சாப்பாட்டிற்கே வழியின்றி கடன்காரனாகி ஏழ்மையில் வாடுபவர்களுக்கே அந்த "வலி" புரியும், அதை உணர முடியும்.👍 (அடி வாங்குனவனுக்குத்தான அங்க அங்க வீங்கும் உமக்கென்னவோய்)🤔
எனக்கு சதயம் நட்சத்திரம் ஆனால் வாழ்க்கை மிகமிக போராட்டம் தான் தொழில் நஷ்டம் குடுபத்தில் ஒன்றுமை இல்லை கடன் சுமை அதிகம் மருத்துவ செலவு அதிகம் எனது ராசி கும்பம்🙏
விதியை மதியால் வெல்லலாம் கும்பம் & சதயம் 👍❤
Nanummmm
நிறைய பிரச்சினைகள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது கடந்த 10 வருடங்களாக என்ன செய்வதென்று தெரியவில்லை கடவுள் ஒருவர்தான் துணை என்று நம்புகிறேன்
Amam bro😢😢😢
நிம்மதியே இல்லை போராட்டமானவாழ்க்கை
நிறைய பிரச்சினைகள் சந்தித்து உள்ளேன். பிறந்தது முதல் இன்று வரை எப்போது தீருமோ எங்கள் துன்பம்
@@ssivakumar9335 கிறிஸ்தவன் மாதிரி மீட்பர் வருவார் நமக்கு விடிவு காலம் வரும்ன்னு...
எதோ ஒரு குருட்டு நம்பிக்கைலயாவது இருப்போம்....
உயிர் மட்டும்தான் மிச்சம்😭
Arumaiayana natchathram sathayam..i m so blessed to born in this..blessed with a beautiful life..❤
சதயம் போராட்டம் மட்டுமே
வாழ்க்கையே போராட்டம் தான்.
Yes pass
Yes
You are spot on
உண்மை
Sonna padi seykiren Swami.Ohm Namah Shivaya 🙏🙏🙏
ஹலோ வணக்கம் சாமி உண்மையிலேயே சதய நட்சத்திரம் ஒரு பாவப்பட்ட நட்சத்திரம் தான் அகத்தியர் நட்சத்திரம் ராஜராஜ சோழன் நட்சத்திரம் என்றெல்லாம் கூறுகிறார்கள் உண்மையிலே எனக்கு இன்றுவரை கஷ்டம் தான் அதிக கடவுளின் கிருபையால் போய்க்கொண்டிருக்கிறேன் நன்றி நன்றி
உங்களுக்கு குரு, புதன் திசை தான் பலன் கொடுக்கும்
சதயம் நட்சத்திரம் பிறந்த நான் கடன் பிரச்சினை இருந்து வருகிறது
Same bro
True😢
ஓம்நமச்சிவாய அருமையானநன்றி நன்றிஐயா சதயம்
Sathayam sabam
ஆம்
நன்றி அண்ணா 🙏🙏🙏
உயிர் மட்டும் தான் மிச்சம்.
கடன் பிரச்சனை மட்டும் தீராமல் இருந்து வருகிறது சாமி. .அதிஷ்டம் இல்லாத ராசி
ஓம் நமசிவாய
100%சரி யா சொன்னிங்க.. 🫠👌🏻
Super sir
பிரதோஷம் நான் போய்க்கொண்டு தான் இருக்கேன்.....
ஓம் சிவ சிவ. எல்லாம் என் அப்பன் செயல்
உண்மையில் சத்யம் போராட்டம் தான்
100
Amanga
Hi
நான் சதய நட்சத்திரம்தான்.
இதுவரை,
கல்யாணமும் நடக்கல,
எனக்கு சொத்து இல்ல,
நல்ல வருமானம் இல்ல,
எந்த சந்தோசமும் இல்ல,
நிம்மதியும் இல்ல.🤔
(அடப்போங்கயா....)🤦
சதயம் நட்சத்திரம் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்ட்டம் உடனே கிடைக்கும்னு சொல்ட்ரிங்க. ஆன அதிர்ஷ்ட்டம் னா என்னன்னே தெரியாது
சரியாக சொன்னிங்க
Sadhayam 😢 life full ah single ah iruganum sir kastam vanthutey irukum sir
Unmai naan antha esani vanakuna pinthan envalkai vetriyai nokki sentru kondirukirathu om namachivaya
Sathayam sabam petra raasi sir
Mmm
ஆம்
ஆம்
Yes true
Fact
7.5சனியால்சின்னாபின்னமாகிகிடக்கிறோம்
குருடனுக்கு நல்ல பார்வை தரக்கூடியவர் சனி பகவான் நீ உன்னை அறிந்துக்கொள்ளக்கூடிய காலம்.
ஓம்நமசிவாயநமஹ
1979 ,,9 27 கும்ப ராசி சதய நட்சத்திரம் வடகாடு கிராமம் மேட்டுப்பட்டி கருப்பசாமி
இதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு உண்டு ஐயா வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முன்னேற்றம் அடைவதற்கு வலி உண்டாக ஐயா சசிகலா ஃபிரம் தர்மபுரி
Itheallam sari panna mudiyum....
Thanks
Points on respect and luck seem to be exaggerated. Indeed, point on back stabbing by people whom we supported has not been highlighted
எத்தனை கஸ்டம் வந்தாலும் என் அப்பன் முருகன் அருள் போதும்
Kumbam oru sabam yellame enna vittu poituchi anna...soththu potchi husband kutikku adimai aaidaru.pillainga sollu petchi ketka matikithu....manasu nemmathi Ella...uri mattudha erukku 😢😢😢😢
Ur rt
😢😢
helo nanum sathayam
நான் வாழ்க்கையில் முன்னுக்கு வரணும்னா இல்லை என் வாழ்க்கை இப்படியே போய்டுமா
Kumba rasi sathayam nachathiram la boy irunthagana avangaluku girl mattum tha pirakuma..?ithe rasi nachathiram la poranthavagaluku enna baby irukunu sollunga pa
Sir please tell me. Can both person with jenma sani marry each other
Have Both are in sathayam
Na sathayam natchathiram kadan athigam irukirathu kanavan pirinthu irukiran romba kastapadugiren
5:24 to 5:36 fact fact 💯
Iam sathayam and kumbha rasi
Yenakku kumba rasi sadhayam natchathiram piranthathula irunthey ore kastam yenda piranthomnu irukku meg mudinji husband sari illa nan vala vettinu peroda iruken sami
In my whole life luck is not myside😂
போராட்டமே தான் வாழ்க்ககை
Life fulla kastam matutha ipavara pathuruke
Sami55 vayathu varai kastam than siva valipattu 11 pirathosam megaum kasta pattu. Chithen vayathu69 ippo sivan kanaganpatti sami arullalay nalla iruga
❤
Yes
Chatayam worst nakshatra ,now 35 all I had was struggle,divorced ,lost my child ,no job ,betrayal 😢I hate my life
😢
Same situation but divroce aagla 90% conform kids kga yosikkran ,,,, verum sabam mattum thaan sathyam
@@Savikhkunmai unmai same situation worst of my life😢😢😢
Never ever give up. Think positive you will be success same sathayam. Be calm and think success will come.
@@ponebala5955
100 பேரில் நன்றாக இருக்கும் உங்களைப்போன்ற ஒன்று அல்லது இரண்டுபேர் இப்படி சொல்லாம், ஆனால்
90 பேர் சாப்பாட்டிற்கே வழியின்றி கடன்காரனாகி ஏழ்மையில் வாடுபவர்களுக்கே அந்த "வலி" புரியும், அதை உணர முடியும்.👍
(அடி வாங்குனவனுக்குத்தான அங்க அங்க வீங்கும் உமக்கென்னவோய்)🤔
Na vaazhva saavanu poradittu irukkae ponga ji
Vazhkaye poratam
Unlucky Star Sadhayam 😢😢
Mosamana rasi natchathiram. Intha aalunga kuda relationship vechikita life total damage
poradren kadisi varikum
Sadhayam nalladhe nadakkala
Madras eye ah...
நல மகாஉள்ளதூ 2:12
வாழ்க்கையே porratam
Savama setthukittu iruken😢
Athirushtam illa star than Sathayam
Unkalukku intha tholil eppadi irukku thalaiva...
Romba kastama irukku sir varumanam varukirathi aanal kaiyel nikkamaatenkuthu sir
Ellamirunthum anathayagairukkiren
சத்யம் உதயத்தில்.nasame
14.9.1989
Good
Avitta nachathiram kumba rasi sollunga pls
Sathayam😂😂😂😂only
Worst nakshatram full of thunbum
போராட்டம் சதயம்... சத்தியசோதனை...
Rajaparvai la tha marriage agum sluraga athu unmyaaa ji
Athula onum ila
Apadiyaa @@swathyselvi7606
Enakum sonnanga ana rombave kastapadrom
@@sheelamudaliyar1667 Unga jathagam irukaaa
@@Ak-ys1yq neenga enna panna poringa sir... Ana onnum mattum theriyudhu unmaiya irunda namba eppovume munnere mudiyadhu... En husband rombave nallavar Ana avaru romba kastapadra parthutu ennala ethukamudila ..
Tu
அய்யாநானும்சதயநட்சத்திரம்தான்கடவுளின்கருணையோடும்அருளோடும்தெய்வகடாட்சத்துடன்வாழ்கிரேன்ஜெய்ஹீராம்
.ஃ
Nothing Nothing Nothing U said.
Kudumpa valkai illai.velayum liiai.
வாழ்க்கை ஒரு போராட்டம் தான் நீ ஜெயிக்கப் போற போர் வீரன் தான் பாடல் நமக்கானதே.😂😂😂😂
ஒரே குழப்பம்
Poya