வாழ்வில் அதிசயங்களைச் செய்யும் வைக்கல் நாதர் கோவில்| Rishabhanantha Astrologer | Temple for kumbam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 330

  • @paneer02
    @paneer02 6 หลายเดือนก่อน +106

    உண்மை தான் சாமி நான் கும்ப ராசி நான் தவறு செய்யாத பட்சத்தில் யாரிடமும் மண்ணிப்பு கூட கேட்க மாட்டேன் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என எந்த பாகுபாடும் பார்க்க மாட்டேன் 🎉❤

    • @tamilkumar8562
      @tamilkumar8562 6 หลายเดือนก่อน +7

      Yes

    • @SathishKumar03791
      @SathishKumar03791 6 หลายเดือนก่อน +16

      Yes. நான் இரக்க சிந்தனையுடன் இருந்தாலும் ஏமாறுவது தான் அதிகம்

    • @c.venkatachalamvenkatachal9976
      @c.venkatachalamvenkatachal9976 6 หลายเดือนก่อน +2

      கும்ராசிகாரார்பரிவட்டம்
      கட்டவேகூடாதா
      கட்டக்ககூடியவாய்ப்புவந்தால்என்னசெய்வது

    • @kannanking923
      @kannanking923 4 หลายเดือนก่อน +2

      நானும் தா அதனால தா எனக்கு கேட்ட பேரு 😔

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 4 หลายเดือนก่อน

      Me too … I am always on the right person 🙏🙏🇨🇦

  • @gopalakrishnanramamoorthy9428
    @gopalakrishnanramamoorthy9428 5 หลายเดือนก่อน +17

    அருமையான பதிவு ஐயா எனக்கு கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் ரிஷப லக்னம் எனக்கு சிறு வயது முதல் இன்று வரை என்னை அறியாமலேயே சிவபெருமான் மீது அளவு கடந்த ஈர்ப்பு , தமிழ்நாட்டில் இப்பிறவி தந்தமைக்கு ஈசனையும் என் தாய் தந்தையரையும் கோடான கோடி நன்றியுடன் வணங்குகிறேன் 🙏🙏
    தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🛕🕉📿

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 6 หลายเดือนก่อน +20

    அருமையான .. அற்புதமான தகவல், இந்த பதிவுவின் மூலமாக கும்ப ராசியின் பெருமை தெரியவந்தது. மிக்க நன்றி.. அய்யா 🙏🏻

  • @gopinathgopinath9022
    @gopinathgopinath9022 12 วันที่ผ่านมา +2

    குரு பாதம் பணிந்து அடியேன் கோபிநாத் தங்கள் வழிகாட்டலால் சென்ற மாதம் ஐப்பசி சதயம் ஆதி கும்பேஸ்வரர் மற்றும் திருவைகல் நாதர் திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர் பகவான் மனநிறைவுடன் வணங்கி வந்தேன்... ❤❤❤❤

  • @vinoths4291
    @vinoths4291 3 หลายเดือนก่อน +3

    சாமி நீங்கள் சொல்வது போல் நான் திருவைகல் இன்று சென்று வந்தேன்.. அங்கு வரும் ஞாயிறு கிழமை 08/09/24 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.. நான் திருவைகல் சென்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி சாமி 🙏🙏🙏💐💐💐🌹சுகமே சூழட்டும் சாமி🙇🙏💐 திருச்சிற்றம்பலம் சிவனே போற்றி

  • @jananivenkatesan4335
    @jananivenkatesan4335 6 หลายเดือนก่อน +35

    எங்கள் ஊரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் வைக்கல் நாதர் கோவில் உள்ளது. உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு அந்தக் கோவிலுக்கு சென்று சிவபெருமானை மற்றும் அம்பாளை தரிசித்து விட்டு வந்தோம் மிக்க நன்றி சுவாமிஜி

    • @ananyashree7242
      @ananyashree7242 6 หลายเดือนก่อน +6

      கும்பகோணத்தில் எந்த இடத்தில் உள்ளது

    • @velukutty3770
      @velukutty3770 6 หลายเดือนก่อน

      Kovil Entha Thisai Parthu eruku Vadaka, Therkka, Maerga , Kellgava

    • @ramjiYahoo
      @ramjiYahoo 4 หลายเดือนก่อน

      From kudanthai 37km ​@@KalpanaMs-vg9wq

  • @DhuraiRaj-vz7og
    @DhuraiRaj-vz7og 5 หลายเดือนก่อน +6

    மிக அற்புதமான பதிவு ஆணித்தரமான பதிவு கூறினீர்கள் மிக மிக அற்புதமான பதிவுகள் ஐயா நன்றி நன்றி

  • @thirumaran2413
    @thirumaran2413 3 หลายเดือนก่อน +2

    இன்று வைக்கோல் நாதர் கோயில் சென்று வந்தேன். மிக்க நன்றி அய்யா.( கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம்)
    திருமாறன்.

  • @homecaretalks8404
    @homecaretalks8404 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார்
    உங்கள் வீடியோவை பார்த்த பிறகு
    இறைவன் அருளால் இன்று நாங்கள் வைகல் நாதர் கோவிலுக்கு சென்றோம். நல்லதே நடக்கும் அனைவருக்கும் 🙏

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 6 หลายเดือนก่อน +24

    நண்பர் திரு. சாய் செந்தில் அவர்களுக்கும் தம்புரான் ரிஷபானந்தர சுவாமி அவர்களுக்கும் வணக்கம். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். சுகமே சூழ்க. நான் ராசி: கும்பம் நட்சத்திரம் :சதயம்.இந்த காணொளி முழுவதும் பார்த்தேன். மிக தெளிவான விளக்கம் பெற்று பேரானந்தம் அடைந்தேன். மிக்க நன்றி. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்.

  • @hariarankakadikai3541
    @hariarankakadikai3541 5 หลายเดือนก่อน +6

    நன்றாக இருந்தது நானும் கும்பராசி தான்

  • @veluvelu8244
    @veluvelu8244 6 หลายเดือนก่อน +13

    வணக்கம் ஐயா🙏🙏🙏 அருமையான பதிவு. என்னுடைய ராசி கும்பம் லக்னம் கும்பம் நட்சத்திரம் சதயம்.

  • @rojadevi2613
    @rojadevi2613 5 หลายเดือนก่อน +4

    அருமையான சிவன் பற்றி கோவில் பற்றி பதிவு தெளிவான விளக்கம் மிக்க நன்றி 🙏

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 6 หลายเดือนก่อน +12

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏 அனைத்தையும் கற்று உணர்ந்த எங்களுக்குள்ள குருஜி சித்தர் சிவவாக்கியர் சிவவாக்கியர் ஸ்ரீ தம்புரான் ரிஷபானந்த சுவாமிகள் மலர் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏 திரு தாய் செந்தில் சார் அவர்களுக்கும் ஐ பி சி பக்தி சேனலுக்கும் பக்தி இன்பினிட்டி சேனலுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் அதில் இறைதொண்டு செய்யும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏 கும்ப ராசியின் அருமை பெருமைகளையும் 63 நாயன்மார்களில் ஒருவரான கோச்சங்கன் அருமையான கருத்துக்களை அருளியுள்ளீர்கள் குருவே வரலாற்று நாயகரே தங்களை பின்தொடர்வது பூர்வ ஜென்ம புண்ணியம் மரணம் வரை பின்தொடர விரும்பும் குருஜி அவர்களின் அதி தீவிர சீடன் க... சிவ ஸ்வாமிநாதன் தென்னரசு கபிஸ்தலம்🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @sankaralingammanickavasaga1623
    @sankaralingammanickavasaga1623 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் சுவாமி , நாங்கள் குடும்பம் அனைவரும் கடந்த சனிக்கிழமை (5-10-2024) அன்று வைக்கல் நாதர் கோவில், அதை சுற்றி உள்ள இடக்கண் கோவில் காசி விஸ்வநாதர் -விசாலாட்சி அம்மன் கோவில், வலக்கண் கோவில் பிரம்மபுரிஸ்வரர் -பிரசன்ன நாயகி அம்மன் கோவில் தரிசனம் செய்தோம். மிக்க ஆனந்தம்.மிக்க நன்றி சுவாமி.

  • @nvganeshangsurekha7919
    @nvganeshangsurekha7919 5 หลายเดือนก่อน +2

    ஐயா அவர்களுக்கு வணக்கம்,
    நீங்கள் சொன்ன விசயத்தை வைத்த நாங்கள் வழிபாடு செய்கிறோம், மிக்க நன்றிகள்

  • @Sarathkumar-ii2jh
    @Sarathkumar-ii2jh 6 หลายเดือนก่อน +71

    கும்பகோணம் to காரைக்கால் செல்லும் வழித்தடத்தில் பழிங்சநல்லூர் இறங்கி அங்கிருந்து 1கி. மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்து உள்ளது

  • @MuruganKavitha-e8n
    @MuruganKavitha-e8n 5 หลายเดือนก่อน +50

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நாங்கள் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே அது துன்பம் தான் இந்த ராசி யில் பிறந்தவர்கள் வரமே சாபமாக பெற்றவர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்று பார்த்தால் ஒன்றும் நடக்கவில்லை வாழ்க்கை இப்படியே ஓடி விடுமோ என்று அச்சம் கொள்ள தோன்றுகிறது

    • @sedhuajith6180
      @sedhuajith6180 3 หลายเดือนก่อน

      இதே போன்ற தான் எனக்கு

    • @rajagiri7424
      @rajagiri7424 3 หลายเดือนก่อน

      நீங்கள் கண்டிப்பாக போக வேண்டிய ஜீவசமாதி அவிநாசி பககம் சேவூர் முத்துக்குமாரசாமி ஜீவசமாதி சென்று 27 அகல் விளக்கு போட்டு வேண்டி வந்தால் குழந்தை பிறக்கும்

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du 5 หลายเดือนก่อน +4

    கும்பகோணம் மிகவும் சிறப்புமிக்கது உண்மையான
    உரை

  • @Shorts2dayofficial
    @Shorts2dayofficial หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் நான் கும்ப ராசி சதய நட்சத்திரம் மிதுன லக்கினம். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன் நான் உண்மைக்கும் நேர்மையான முறையில் தான் செல்வேன் ஆனால் என்னை யாருக்கு பிடிக்காது. மாறாக என்னை திமிர் பிடித்தவன் என்றும் ஆனவம் பிடித்தவன். என்று சொல்லி கொண்டு வருகிறார்கள்.
    எனக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை நான் சிவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டவன் .
    என்னை அறியாமல் சிறு வயதிலிருந்தே சிவனை வழிபட ஆரம்பித்து விட்டேன்.
    சிவன் என்னை என்றும் கை விட மாட்டார்கள்.
    நன்றி வணக்கம்🎉🎉🎉🎉🎉🎉

  • @chandrapanneerselvan6019
    @chandrapanneerselvan6019 6 หลายเดือนก่อน +7

    எதார்த்தமாக பார்த்தேன் தாத்தா தெய்வத்திரு . ராஜா கோட்செங்க சோழன் அவர்களை திருவானைக்கோவில் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸவரரை தரிசிக்க கோவில் செல்லும் போது தாத்தாவையும் தரிசித்த பின் எப்போதும் பெருமையுடன் நடந்து செல்வேன் தாத்தா நடந்த புண்ணிய பூமியில் நானும் நடந்தேன் என்று ஆனால் இன்று அவருடைய நிறைய பொக்கிஷமான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா .ஒரு முறை வைக்கல் நாதரையும் தரிசித்து வருகிறேன்

  • @dhakkshinamoorthynatarajan1137
    @dhakkshinamoorthynatarajan1137 4 หลายเดือนก่อน +1

    அன்புள்ள குருஜி,
    நான் கும்ப ராசி, மிதுன லக்னத்தில் செவ்வாயும் சுக்ரனும் இருக்கிரார்கள் இப்பொது நற்பலன் உள்ளனாவா, என் நட்சத்திரம் பூரட்டாதி. நன்றி குருஜி..🌺🙏🏿🌺

  • @yaminiraj4309
    @yaminiraj4309 4 หลายเดือนก่อน +3

    இருவருக்கும் மிக்க நன்றி ஐயா🙏👍எனது கணவர் இந்த வீடியோவை பார்த்த பின் திருவைகல்நாதரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது 🙏🙏கோடானுகோடி நன்றியை சமர்ப்பிக்கிறேன்...

  • @vasudevan4300
    @vasudevan4300 6 หลายเดือนก่อน +11

    வணக்கம்ங்க குருசாமி கும்பம் ஒரு வினாடியில் வாழ்க்கையை முன்னேற்றம் அடையச் செய்து விட்டீர்கள் மன்னரைப்பற்றியும் வைக்கல் நாதர் ஆலயம் சிறப்பு பற்றியும் தங்கள் வாயிலாக அறிந்தோம்.குரு திருவடிகள் சரணம்.

  • @thilakraj-wc6hv
    @thilakraj-wc6hv 4 หลายเดือนก่อน

    Wonder vedio swamy iam farward my link always. Greater swamy. Iam kumbum ஈசனை தவிர யாருக்குமே தலை வணங்க மாட்டேன்.

  • @kalyanirajendran9745
    @kalyanirajendran9745 6 หลายเดือนก่อน +3

    ஐயா நல்ல தகவல்கள் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி

  • @prathibaraju7600
    @prathibaraju7600 4 หลายเดือนก่อน +12

    ஆமாம் சார். நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண். இயல்பிலேயே எனக்கு மற்றவர் காலில் விழும் வழக்கம் சிறு வயது முதலே பிடிப்பதில்லை. கடவுள் சன்னிதானம் பெற்றோர் மற்றும் சில ஆன்மிக பெரியோர்கள் இவர்களைத் தவிர

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 หลายเดือนก่อน +12

    பெருமாள் கோவிலில் தலை தாழ்த்தி சடாச்சரி வைத்துக் கொள்ளலாமா.

  • @mythiliisivasidhambaram265
    @mythiliisivasidhambaram265 4 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு ஐய்யா வாழ்க்கையில் சோர்ந்து பேனர்கள் கூட உங்க பேச்சைகேட்டால் புத்துனர்வு அடைவார்கள் வையகம் இருக்குவரை நீங்கள் வாழவேண்டும்.வாழ்க வளமுடன்.

  • @amuthavasudevan4369
    @amuthavasudevan4369 3 หลายเดือนก่อน

    Nice post. Naan kumba raasi avittam. Perumal kovilil sadari vaangi kolvathu sariya.

  • @kohiladevis5884
    @kohiladevis5884 6 หลายเดือนก่อน +56

    ஐயா நான் கும்பராசி சதயம் நட்சத்திரம்.எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிறேன். விடிவுகாலம் பிறக்குமா இல்லை உயிர் பிரிந்து இறைவனிடம் சேருமா.வாழ்க்கையில் வாழ பிடிக்கல.

    • @kgopinathrajakgopi5757
      @kgopinathrajakgopi5757 6 หลายเดือนก่อน +8

      நானும் அதே நட்சத்திரம் அதேநிலை முடியல சாமி

    • @velukutty3770
      @velukutty3770 6 หลายเดือนก่อน +1

      39 years athae than Yanakum . Yaruda kadallum 5 years ku appram nalla erukum sollranga.Ethu Vara 15 years poyedichu . Eppayum athae Than Solranga

    • @shivanulagam.2010
      @shivanulagam.2010 6 หลายเดือนก่อน +3

      நானும் அதே நிலையில் தான் இருக்கிறேன்

    • @krishnaraja1986
      @krishnaraja1986 5 หลายเดือนก่อน +3

      கும்பம் ராசி க்கு வந்த சோதனை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரைக்கும் சோதனையாதான் இருக்கு இதற்க்கு ஒரு விடிவு காலம் பிறக்குமா?

    • @selvaselvaraj5375
      @selvaselvaraj5375 5 หลายเดือนก่อน +4

      நான் கும்ப ராசி சதய நட்சத்திரம் மூச்சுப் பயிற்சி தியானம் செய்ய ஆரம்பித்த நாள் முதல் வாழ்வில் பல அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வை அதன் போக்கிலே ரசித்து அனுபவித்து வாழும் போது இன்பம் மகிழ்ச்சி நிறைவு.

  • @vishnuvarshik5881
    @vishnuvarshik5881 6 หลายเดือนก่อน +16

    இவர் சொல்லும் கருத்துக்கள் நல்லா இருக்கு நல்லா விஷயங்களை சொல்கிறார் நல்லது but சாதாரண மனிதர்கள் இவரை உடனே அணுக முடியாது கட்டணமும் கொஞ்சம் அதிகம் தான்

  • @kodeeswaran5342
    @kodeeswaran5342 5 หลายเดือนก่อน +2

    நான் எனது குடும்பத்தோடு அங்கு சென்று வந்தேன் தங்களது காணொளி பார்த்த பிறகுதான்

    • @vijayalakshmipalaniappan234
      @vijayalakshmipalaniappan234 3 หลายเดือนก่อน +1

      கோவில் எங்கு உள்ளது google வரவில்லை முழ அடரஸ் தாருங்கள் நன்றி

  • @ரமேஷ்ஹரிகேஸாமேட்ரிமோனி
    @ரமேஷ்ஹரிகேஸாமேட்ரிமோனி 6 หลายเดือนก่อน +4

    சாமி யின் பேச்சு மிக இனிமை❤

  • @SenthilKumar-u8z
    @SenthilKumar-u8z 6 หลายเดือนก่อน +4

    ஐயா அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @perummalperummalperummalperumm
    @perummalperummalperummalperumm หลายเดือนก่อน

    பெருமாள். கும்ப ராசி. சதயம் பாதம் ஒன்று. லக்னம் மீனம்.

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar 6 หลายเดือนก่อน +8

    அனைவருக்கும் வணக்கம்

    • @RoobaM-wv1xb
      @RoobaM-wv1xb 6 หลายเดือนก่อน

      வணக்கம் சாமி

    • @solainandhu2417
      @solainandhu2417 6 หลายเดือนก่อน

      வணக்கம் சாமி 🙏

    • @shanthishanthi2737
      @shanthishanthi2737 6 หลายเดือนก่อน

      வணக்கம் சாமி 🙏

    • @karthikaprakash3322
      @karthikaprakash3322 6 หลายเดือนก่อน

      மானசீக குரு ரிஷபானந்தர் 🙏.... திருமுருகன்பூண்டி அடியேன் 🙏

    • @vasudevan4300
      @vasudevan4300 6 หลายเดือนก่อน

      குரு திருவடிகள் சரணம்.தேனி வாசுதேவன்.

  • @ragupathy5143
    @ragupathy5143 2 วันที่ผ่านมา

    வைக்கல் நாதர் கோவிலுக்கு இன்று தரிசனம் செய்துவிட்டேன்

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 3 หลายเดือนก่อน

    உண்மை.அனுபவித்தேன்.
    என் மகன் வீடு கிரகப்பிரவேசத்தில் பரிவட்டு கட்டும்போது தட்டீ விட்டேன்.இது விபரம் தெரியாது.ஆனால் உறவில் விரிசல் ஏற்பட்டது.தங்களை சந்திக்க விரும்புகிறேன்.

  • @DSRRamanan
    @DSRRamanan 5 หลายเดือนก่อน +2

    Raja Raja sozhan ku parivattam kattalaya......

  • @gopalakrishnann3095
    @gopalakrishnann3095 5 หลายเดือนก่อน +2

    நன்றி வணக்கம்.

  • @pushpasaro349
    @pushpasaro349 24 วันที่ผ่านมา

    Very nice speaking ❤

  • @laxmanpitchamuthu4515
    @laxmanpitchamuthu4515 4 หลายเดือนก่อน +1

    குருவே வணக்கம் நீங்கள் கூறியது போன்று திருச்சி திருவள்ளுவரை புண்டையே ஈஸ்வரர் பெருமாள் கோவில் பெருமாள் கோவில் உள்ளது என் ஊரில் என் குலதெய்வம்

  • @ganeshsantosh6107
    @ganeshsantosh6107 4 หลายเดือนก่อน

    I went to temple on Saturday adi perukku...4 times i tried and finally i went

  • @vasanthis7501
    @vasanthis7501 4 หลายเดือนก่อน +3

    ஐயா என் மகனுக்கு கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் எந்த கோவிலுக்கு செல்லவும்

  • @rithickan8922
    @rithickan8922 6 หลายเดือนก่อน +4

    நன்றி அய்யா

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 6 หลายเดือนก่อน +10

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கு எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் சாமி??

    • @SANKARNSSB
      @SANKARNSSB 6 หลายเดือนก่อน +1

      நான் வளர்பிறை சதுர்த்தி திதி 😭😭😭😭😭😭😭😭😭

    • @SANKARNSSB
      @SANKARNSSB 6 หลายเดือนก่อน +1

      பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவில்?💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻

  • @sasyrkk
    @sasyrkk 6 หลายเดือนก่อน +2

    Can we keep shadari in perumal kovil. I am kumba rasi

  • @nandhudaiyan
    @nandhudaiyan 5 หลายเดือนก่อน +4

    மாமானார் மாமியார் காலில் விழுவதில் தவறு எதுவும் இல்லை அல்லவா....

  • @pthangaraj511
    @pthangaraj511 3 หลายเดือนก่อน

    En koil kumbabishekam. Kattalama sir

  • @ChinappaDass-zf2gl
    @ChinappaDass-zf2gl 6 หลายเดือนก่อน +11

    மாமன்னன் ராஜராஜசோழன்
    கும்பராசி சதயம் நட்சத்திரம்
    பரிவட்டம் கட்டியதில்லையா?

    • @vrgsupperchennal2330
      @vrgsupperchennal2330 5 หลายเดือนก่อน

      Supper question

    • @saravanansara2321
      @saravanansara2321 4 หลายเดือนก่อน

      Athukuthan sivan kovli kadunaruu athan avaruku peru​@@vrgsupperchennal2330

  • @nirubanselvaraj8982
    @nirubanselvaraj8982 6 หลายเดือนก่อน +3

    நல்லா இருக்கு இது மாதிரி தனுசு ராசிக்கு போடுங்களேன்

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 หลายเดือนก่อน +2

    அவிட்டம் கும்பம்.பெருமாள் கோவிலில் சடாச்சரம் வைக்கும் போது தலை குனியலாமா.
    நாம் பெற்ற குழந்தைகள் வீடு கட்டி புன்யாசனை செய்யும் பட்சத்தில் புரோகிதர் பரிவட்டம் கட்டினால் ஏற்றுக் கொள்ளலாமா.🙏

  • @mnsathiyamoorthy
    @mnsathiyamoorthy 5 หลายเดือนก่อน

    Gopurathu kumba kalasangalukku kuda thundu katti than kumbabishegamo ,yaga kalasangalo idamperugirathu. Aaga pariwattam enbathe kumbathirku Thane nadakkirathu. Konjam vilakkunha pls.

  • @HariKrishna-ii7fr
    @HariKrishna-ii7fr 3 หลายเดือนก่อน

    Aiyya, nan Kimbam rasi, lagnam also Kumbam,Sankaran Koil la Kala Sarpa Dosham ku sendran, ange 3 Sannadiyil Malai mattum kallutil pottargal, Last aaga Gomathi amman sannathiyil Velli la Nagar mattum Tallai sutti Vundiyalil potten, Aiyya KUMBESWARAR Koil ku sela venduma, Please advice me😇

  • @EKohila
    @EKohila 3 หลายเดือนก่อน

    Ungaetta jathagam pargavendum ena seiya vendum

  • @RDRamu-cu9lz
    @RDRamu-cu9lz 4 หลายเดือนก่อน

    நான் முயற்சி செய்கிறேன்... 🙏🙏🙏🙏🙏🙏

  • @rathishk8a819
    @rathishk8a819 3 หลายเดือนก่อน

    Perumal Kovil chadu vaipar enna cheivadu

  • @m.perumalm.perumal108
    @m.perumalm.perumal108 6 หลายเดือนก่อน +4

    மற்றவர்களுக்கு தீங்கு நினைத்தால் அது நம்மை வந்து சேரும்

  • @selvaranie4163
    @selvaranie4163 18 วันที่ผ่านมา

    Perumal koil engu irukku samy. Kochengan kattiya kovil

  • @suganyaanbalagan6801
    @suganyaanbalagan6801 4 หลายเดือนก่อน

    Oru doubt nga.. perumal kovil la jadari vaipangalea apo siram tahzthuvomea.. idhuvum koodadha..

  • @murugavel2463
    @murugavel2463 4 หลายเดือนก่อน

    Iyya naan kumba raasi sathaya nachathiram unga video parhuttu poitu vanthangiyya

  • @seshadriadinarayanan1807
    @seshadriadinarayanan1807 5 หลายเดือนก่อน +1

    Sir, Yanai or 🐘 enna va marupiravi educhchu. Please tell me

    • @DSRRamanan
      @DSRRamanan 5 หลายเดือนก่อน

      Maru piravi ngradhu Padaikum kadavul Brahman ah keaka veandiya kealvi...Paravala terinjavangala keakalam

  • @kumudhavallia2043
    @kumudhavallia2043 3 หลายเดือนก่อน

    Swami vanekkem Nan sadheyam vaikkel poi vandhen nan aresiyelil ullen swamy

  • @sajansunny6900
    @sajansunny6900 6 หลายเดือนก่อน +2

    Iya.. sathayam nachitram sollunga....

  • @kuppujegan9175
    @kuppujegan9175 3 หลายเดือนก่อน

    Thiruvathiraikum Kovil sollunga samy

  • @shyamalakennadi2792
    @shyamalakennadi2792 6 หลายเดือนก่อน +2

    கும்பகோணம் கும்பேஸ் பார் கோவில் செல்ல தற்போது இயலத சூழ்நிலையில் உள்ள கும்ப ராசிகாரர்கள் மற்ற எந்த கோவில் சென்று வணங்கலாம் ........?

  • @KannanNavanithan
    @KannanNavanithan 5 หลายเดือนก่อน

    Samy vanakam enaku oru doubt Naan palani murukanuku malai aninthu pathayathirai selven anal malai yaikovil poosari than poduvar appothu enna seivathu sollungal

  • @Kalaiy5872
    @Kalaiy5872 5 หลายเดือนก่อน

    Sir dharmapuri kalaiyarasi kumba rasi nan kumbakonam vaikal nathar koviluku chendru vanthen nalla positive vibration

  • @sathiyamahes3210
    @sathiyamahes3210 5 หลายเดือนก่อน +7

    ஐயா வணக்கம்
    நான் ஈரோடு நீங்கள் சொன்ன இந்த வைக்கல் நாதர் கோவில் சென்று வந்துவிட்டேன் ஐயா மிக்க மகிழ்ச்சி மனம் நிறையவாக உள்ளது

  • @mageshmageshwari4916
    @mageshmageshwari4916 6 หลายเดือนก่อน +1

    Yenakku wheezing problem so oru temple sollunga plz.

    • @SANKARNSSB
      @SANKARNSSB 6 หลายเดือนก่อน

      ஜீவ சமாதி வழிபாடு செய்யுங்கள் 💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻💅🏻

  • @lovenature2698
    @lovenature2698 4 หลายเดือนก่อน

    Mikka nanri ayya🙏🏻🙏🏻🙏🏻

  • @pthangaraj511
    @pthangaraj511 3 หลายเดือนก่อน

    Kulatheiva koil parivattam kattikkalama

  • @shanthibabu2031
    @shanthibabu2031 6 หลายเดือนก่อน +1

    Vanakkam samy 🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @mageshpullavaraayar1378
    @mageshpullavaraayar1378 4 หลายเดือนก่อน +1

    அய்யா நான் கும்பராசி அவிட்டம் நட்சத்திரம் 4 ஆம் பாதம் ரிஷ்ப லக்ணம்

  • @PugalPugal-td6os
    @PugalPugal-td6os 4 หลายเดือนก่อน

    Sir nan kumba rasi kadaka lakkinam sathayam nachathiram na kovil kattititu irukken nanthan thalamai epti samy na parivattam kattama irukka mutium

  • @SarathKumar-sp8iy
    @SarathKumar-sp8iy 5 หลายเดือนก่อน +4

    ஐயப்பன் சாமிக்கு மாலை போடும் போது குருசாமி தான் மாலை போடுவாங்க அப்ப தல குனிந்து தான் போடனும் எப்படி சாமி நாங்க அந்த மாலை போடரது சாமி

  • @SumathiSumi-wh5ne
    @SumathiSumi-wh5ne 5 หลายเดือนก่อน

    Kalyanam pannum pothi talai kunichu thana malai vankanum

  • @kamalikamaladevi4202
    @kamalikamaladevi4202 6 หลายเดือนก่อน +10

    கும்ப ராசி /இலக்கனம் பெண்களுக்கு கோயிலில் பரிவட்டம் கட்டமாட்டார்களே!?அவர்களுக்கு எப்படி இந்தப் பதிவை புரிந்து கொள்வது ஐயா!?...

  • @selvanselvan6222
    @selvanselvan6222 5 หลายเดือนก่อน +1

    சபரிமலைக்கு மாலை போடுவதற்கு ஏதும் தோசம் உண்டா

  • @SathyaPriya-gy8mo
    @SathyaPriya-gy8mo 6 หลายเดือนก่อน +5

    Boyskku parivattam. Girlskku yannna

  • @ezhilarasanmurugesan6034
    @ezhilarasanmurugesan6034 4 หลายเดือนก่อน

    Yen Thai yennai vittuvittu sendruvittal enna seivathu 😢😢😢😢

  • @sumathikaleeswaran3887
    @sumathikaleeswaran3887 6 หลายเดือนก่อน +2

    Nan kumba rasi parivattam katti nalla irukirom ellam kadavul asirvatham summethuvu sollathiral

  • @KalirajKaliraj-bl6qk
    @KalirajKaliraj-bl6qk 6 หลายเดือนก่อน +5

    அடியார் அவர்களுக்கு அடியேன் நமஸ்காரம்

  • @sumathiselvamani7622
    @sumathiselvamani7622 3 หลายเดือนก่อน +1

    . எங்க மதுரையில் எங்க மீனாட்சியை பார்த்த பிறகுதான் rசொக்கரை பார்ப்போம்

  • @1463praveen.m
    @1463praveen.m 6 หลายเดือนก่อน +2

    Valga valamudan 🎉 🙏🙏🙏

  • @muthuvijayamuthu-hw8zn
    @muthuvijayamuthu-hw8zn 6 หลายเดือนก่อน +2

    Thank you.samy

  • @ayyappasaravanan6488
    @ayyappasaravanan6488 5 หลายเดือนก่อน +2

    சாமி வணக்கம் நன்றி வணக்கம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @balamurugan-cf6rw
    @balamurugan-cf6rw 6 หลายเดือนก่อน +7

    நானும் கும்பகோணம் தான் சுவாமி.. அடியேன் கடக ராசி அனைத்து காரியங்களும் சித்தி பெற வணங்க வேண்டிய வழிபாடு பற்றி கூறுங்கள் சுவாமிகளே..🕉️🌺

    • @gowthampall5197
      @gowthampall5197 6 หลายเดือนก่อน

      வைக்கல் நாதர் கோவில் எங்கு உள்ளது

    • @prabhusandhakumari4126
      @prabhusandhakumari4126 6 หลายเดือนก่อน

      இன்று நான் அந்த கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டேன்.நன்றி

  • @ParthibanKandhu-wf8qb
    @ParthibanKandhu-wf8qb 4 หลายเดือนก่อน +1

    ஆன்மீகப் பணியில் மென்மேலும் வளர வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் அன்புடன் தயவுடன் கருணையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 4 หลายเดือนก่อน

    Excellent swamiji❤❤❤❤

  • @ramyas7121
    @ramyas7121 6 หลายเดือนก่อน +1

    நானும் கும்ப ராசி தான் சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னம்

  • @kalaivaniramesh2151
    @kalaivaniramesh2151 5 หลายเดือนก่อน

    Ayaa en maganuku jumbha rasi dhanusu lagnam mesham rasi barani nakshathiram pennuku thirrumananm seidhu vaithom en magan thirumana vazhvil idupadu illamal irrukan mega thuyarathil irrukom oru vazhi sollungala ayya

  • @kandhanvel786
    @kandhanvel786 22 วันที่ผ่านมา

    Thank u

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar 6 หลายเดือนก่อน +2

    ஐயா, கோயிலுக்கு சென்று வந்தோம்...
    மாற்றம் தொடங்கியது....
    மிக்க நன்றி

  • @geethasivasiva348
    @geethasivasiva348 5 หลายเดือนก่อน +1

    Nantri...

  • @velasubramanian
    @velasubramanian 6 หลายเดือนก่อน +2

    Vanakkam vanakkam iyya

  • @ramyasubramani4270
    @ramyasubramani4270 6 หลายเดือนก่อน +1

    முருகனுக்கு பாதையாத்திரை போவதற்கு கோவிலில் மாலை போட்டால் என்ன செய்வது

  • @SangeeSangeetha-sz2bk
    @SangeeSangeetha-sz2bk 4 หลายเดือนก่อน

    ஐயா இப்போ வீடு குடுத்தனம் போறாங்கல அவங்க பரிவரித்தனை katitalama

  • @satheeshchithambara2125
    @satheeshchithambara2125 6 หลายเดือนก่อน +1

    Kumba rasi karangaa, poosari Kai yaal tiruneer or santanam vaikalam maa????