3,6,8,12 -ல் ராகு கேது இருந்தால் கவனம் தேவை | Rishabhanantha Astrologer| Rahu Kethu Palangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 267

  • @AnviAish
    @AnviAish 2 หลายเดือนก่อน +14

    ராகு, கேது ஜாதகத்தில் எங்கு அமர்ந்தாலும் குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் இவர்களின் தொடர்பை பெற்றிருப்பின் நன்மைகளையே செய்வர்! ❤
    ஓம் சரவண பவ..🌺🌺

    • @gsumathy5122
      @gsumathy5122 หลายเดือนก่อน

      😅

    • @mahendranr8068
      @mahendranr8068 หลายเดือนก่อน +2

      நீங்கள் ஆதித்யா குருஜி மாணவரா

  • @sethuramangurumurthy7862
    @sethuramangurumurthy7862 2 หลายเดือนก่อน +5

    100 % true sir - I lost my father during my Rahu dasa. My prayers u should live 100 yrs to guide people from difficulties.Nobody told this fact about Rahu dasa .If known earlier I could have saved my father .

  • @saravanans-mh2uy
    @saravanans-mh2uy 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நான் எனது தந்தையை ராகு திசையில் சூரிய புத்தியில் இழந்தேன்

  • @gokulkannanvijayakannan6662
    @gokulkannanvijayakannan6662 2 หลายเดือนก่อน +30

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💯🦚🙏

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 2 หลายเดือนก่อน +12

    கரெக்ட் 💯 சதவீதம் உண்மை. 10 இல் கேது - கெத்து.

    • @harsithsmile9412
      @harsithsmile9412 2 หลายเดือนก่อน

      10-il kedhu,suriyan,pudhan

  • @GSKG786
    @GSKG786 2 หลายเดือนก่อน +9

    Each josiyar has their own ideas basically 3rd place rahu willl be good ..

  • @shanmugamdbx7654
    @shanmugamdbx7654 5 วันที่ผ่านมา

    கடவுளே நீங்கள் கூறுவது 200℅ உண்மை

  • @elangorangasamy2269
    @elangorangasamy2269 2 หลายเดือนก่อน +9

    சுவாதி நட்சத்திரம் கேன்சர் முற்றிலும் உண்மை அய்யா மிக்க நன்றி

    • @loganathanperumal8601
      @loganathanperumal8601 2 หลายเดือนก่อน +3

      ஒரு ராசியில் உலகில் 80 கோடி பேர் உள்ளனர் அவரேஜக சுவாதியில் 9 கோடி இருப்பார்கள் இவர்கள் அனைவருக்கும் கேன்சர் வராது மற்றவர்கள் அனைவருக்கும் கேன்சர் வராமலும் இருக்காது புரிந்தால் சரி சுவாதி மட்டும் கேன்சர் வர காரணம் அல்ல ஒரு நோய் இருப்பதாக ஒரு மனிதனை நம்ப வைத்தால் அந்த கிருமி உடலே உற்பத்தி செய்யும் இது அறிவியல் ஒப்புக்கொண்ட உணமை எனவே ஸ்வாதியில் ராகு இருப்பவர்கள் பயப்பட வேண்டாம்

    • @loganathanperumal8601
      @loganathanperumal8601 2 หลายเดือนก่อน +1

      ஒரு திருத்தம் 25 கோடி பேர் இருப்பார்கள்

    • @elangorangasamy2269
      @elangorangasamy2269 2 หลายเดือนก่อน

      ​@@loganathanperumal8601 அய்யா வணக்கம் நீங்கள் 25 கோடி மக்கள் ஒரே இராசி இருப்பதாக வைத்தாலும்,எனது தந்தை சுவாதி ஸ்டார் எனது தாத்தா கேன்சரில் இறந்தார், எனக்கு தெரிந்த உறவினர் இந்த நோய்
      இருந்து சில காலம் வாழ்நதார் அவரது மகன் சுவாதியில் தான் பிறந்துள்ளார். இந்த சம்பவங்கள் என்னை நம்பவைத்துள்ளது. வணக்கம்

    • @whatismynamehere
      @whatismynamehere 2 หลายเดือนก่อน

      @@loganathanperumal8601 super

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 2 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாயா திருச்சிற்றம்பலம் என் குல சுவாமியின் பொற்பாதம் பணிந்து🙏🙏🙏🙏🙏 எங்களின் பாசத்திற்குரிய திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தினை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏 கபிஸ்தலம் சுவாமிநாதன்

  • @KBvlogs56
    @KBvlogs56 2 หลายเดือนก่อน +10

    அடியேனும் ஒர் ஜோதிடர் தான். சில விதிகள் மாறுதலுக்கு உட்பட்டது.
    சில விஷயங்கள் உண்மைக்கு புறம்பாக உள்ளது.

    • @divinegoddess_3
      @divinegoddess_3 2 หลายเดือนก่อน

      Maha prabhu neengala 😮

    • @KBvlogs56
      @KBvlogs56 2 หลายเดือนก่อน

      @@divinegoddess_3 ஆம் சகோ...

    • @divinegoddess_3
      @divinegoddess_3 2 หลายเดือนก่อน

      TH-cam la ipdi thaan sila josiyargal confuse paniduraanga sago 😅​@@KBvlogs56

    • @KBvlogs56
      @KBvlogs56 2 หลายเดือนก่อน +1

      @@divinegoddess_3 நேரம் வரும் போது எல்லாம் தெரிய வரும். குழப்பங்கள் தீரும்.

    • @sss29933
      @sss29933 หลายเดือนก่อน

      ​@@KBvlogs56rombave ishtathukku niraya channels la podum podhum youtube josiyam fake pola irukku

  • @meenukutty1291
    @meenukutty1291 2 หลายเดือนก่อน +17

    குல தெய்வ வழிபட்டு மூலம் ராகு, கேது நற்பலன்களை பெறுவது.

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy หลายเดือนก่อน

    மிகவும் சரியாகவும் , தெளிவாகவும் சொன்னார். வாழ்த்துக்கள் 🙏.

  • @ananthakrishnanr2321
    @ananthakrishnanr2321 13 ชั่วโมงที่ผ่านมา

    Yes it’s true with Swathi

  • @keerthisathish9358
    @keerthisathish9358 2 หลายเดือนก่อน +12

    ஐயா வாய் திறந்தால் எவ்வளவு விசயங்கள் வருகிறது 😊. உங்களிடம் சோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது.❤❤❤

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 2 หลายเดือนก่อน +4

    super senthil sir 👏 🙏 👌

  • @mrsv_dev
    @mrsv_dev 2 หลายเดือนก่อน +4

    Looking for more videos on rahu kethu from rishabanandar guruji

  • @g.manirathinamg.manirathin7857
    @g.manirathinamg.manirathin7857 2 หลายเดือนก่อน +3

    Neenga solvadu unmai iyya

  • @VethamputhurTenkasi
    @VethamputhurTenkasi 2 หลายเดือนก่อน +9

    என் கணவருக்கு சுவாதி நட்சத்திரம் அவர் அக்காவுக்கு கேன்சரால் இறந்துவிட்டார் அத்தனையும் உண்மை

  • @rajisuriya009
    @rajisuriya009 หลายเดือนก่อน +1

    Rahu in 6th place, i seen they are with good wealth& foreign income.

  • @nishaselvi2012
    @nishaselvi2012 2 หลายเดือนก่อน +11

    ஓம் முருகா போற்றி. அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. ஜாதகம் முற்றிலும் உண்மை ஆனால் நீங்கள் இந்த பதிவில் கூறிய கணிப்பு உண்மையா அல்லது உண்மைக்கு அப்பாற்பட்டதா என்பதையும் தாண்டி நீங்கள் கூறிய விதம் என்னை பொறுத்தவரை தவிர்க்கபட வேண்டியவை. நீங்கள் எத்தனை மனதை கவலைக்கு உள்ளாக்குநீர்கள் என்பதை அறிவீரோ? ஒரு க்ரகம் நல்ல வீட்டில் இல்லை என்றால் அதற்கு பலன் கூறும் பொழுது
    நற்பலங்களை தர இயலாது, சில இழப்புகளை சந்திக்க நேரிடும், இறை பக்தியில் ஈடுபடுங்கள் இது போன்று சொற்களை பயன்படுத்தினால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் ஆனால் உங்களை போன்ற பெரியவர்கள் இப்படிப்பட்ட அவ சொர்களை நேரடியாக பயன்படுத்தலாமா?
    அதேபோல் குறிப்பிட்ட சில ஆலயங்கங்களுக்கு சென்றால் மட்டும் தான் இறைவன் அருள் புரிவான் ஆயுளை நீட்டிபான் என்று கூறுவது இறைவனின் சக்தியை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்குவதற்கு சமம். எதையும் எதிர்பார்த்து பலன் அளிப்பவன் இறைவன் அல்ல.. இறைவனை பற்றிய உங்கள் புரிதல் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லையோ என தோன்றுகிறது.... உங்களை போன்றோர் இறைவனின் புகழை பெருமை படுத்தவிட்டாலும் பரவாயில்லை சிறுமைப்படுத்திவிடாதீர்கள்.

    • @VilasiniLakshmi
      @VilasiniLakshmi หลายเดือนก่อน

      Avar sariya thaan soldraru

  • @sridevtalks5618
    @sridevtalks5618 2 หลายเดือนก่อน +4

    Semma negative va pesaraga super❌❌

  • @devalove4785
    @devalove4785 2 หลายเดือนก่อน +2

    Thank You Samy ❤

  • @Gods36
    @Gods36 2 หลายเดือนก่อน +13

    ராகு திசையில் என் தாய் தந்தை இருவரும் உலகத்தை விட்டு சென்றனர்.

  • @venkateshsanthanakrishnan9863
    @venkateshsanthanakrishnan9863 2 หลายเดือนก่อน +4

    For me running with rahu dasha , 3 years before my father died even though he was fit . Died within 20 days 😞and made me depressed after that.

  • @shanthibabu2031
    @shanthibabu2031 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐Vanakkam samy 🙏🙏💐💐

  • @mohanan6265
    @mohanan6265 2 หลายเดือนก่อน +2

    உண்மை ஐயா.

  • @duraimurugan3764
    @duraimurugan3764 2 หลายเดือนก่อน +11

    3 ல் ராகு. உச்சம்.3.6 உப ஐயெ ஸ்தனம் ல் கிரகம் இருந்தால் நல்லதூதானே

    • @PKumar-m6u
      @PKumar-m6u 2 หลายเดือนก่อน

      நீ அழிவது

  • @murugandon2260
    @murugandon2260 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤❤

  • @praveenguna85
    @praveenguna85 2 หลายเดือนก่อน +5

    160 is not a complete sample of the whole world population. Exceptions are always there Rishabananthar sir

  • @dhamayanthiarumugam3249
    @dhamayanthiarumugam3249 2 หลายเดือนก่อน +8

    உண்மை அய்யா என் ஜாதகம் 6 ல ராகு...ரோகினியில் .....நல்லவர் போல பேசுவார்கள் பின்னாடி ஒன்று பேசி கீழ் விழ வைக்கிறார்கள்....enna parihaaram pls sollungal

  • @cooldwnload
    @cooldwnload 2 หลายเดือนก่อน +1

    My Sani in Swathi Chittapa had cancer but recovered

  • @maniz1
    @maniz1 2 หลายเดือนก่อน +3

    அண்ணா பின் இரவு ஷூட்டிங் முடிந்தால் வைக்க வேண்டும். தூக்கம் நன்றாக இருவரும் கண்ணில் தெரிகிறது. சுகமே சூழ்க

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய🙏

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar 2 หลายเดือนก่อน +17

    சுகமே சூழ்க அனைவருக்கும்
    சிங்கப்பூரில் இருந்து ரிசபானந்தர்

    • @Success-888
      @Success-888 2 หลายเดือนก่อน +1

      Ayya vanakkam, unga singapore contact number and if I come can meet tomorrow sir

    • @keerthisathish9358
      @keerthisathish9358 2 หลายเดือนก่อน

      ஐயா எனக்கு பத்தில் ராகு. துலாம் வீட்டில் குரு ராகு உள்ளது.ராகு சுவாதி யில் உள்ளது.இதற்கு என்ன செய்வது

    • @RaviRavi-bk4vy
      @RaviRavi-bk4vy 2 หลายเดือนก่อน

      வணக்கம் சாமி என் பெயர் ரவி என்னுடைய ராசி மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் எந்த தொழில் செய்தாலும் வருமானம் என்பதை பார்க்க முடியவில்லை நான் பிறந்த தேதி 4 10 1975

    • @nishanisha-pv1iv
      @nishanisha-pv1iv 2 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி. அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. ஜாதகம் முற்றிலும் உண்மை ஆனால் நீங்கள் இந்த பதிவில் கூறிய கணிப்பு உண்மையா அல்லது உண்மைக்கு அப்பாற்பட்டதா என்பதையும் தாண்டி நீங்கள் கூறிய விதம் என்னை பொறுத்தவரை தவிர்க்கபட வேண்டியவை. நீங்கள் எத்தனை மனதை கவலைக்கு உள்ளாக்குநீர்கள் என்பதை அறிவீரோ? ஒரு க்ரகம் நல்ல வீட்டில் இல்லை என்றால் அதற்கு பலன் கூறும் பொழுது
      நற்பலங்களை தர இயலாது, சில இழப்புகளை சந்திக்க நேரிடும், இறை பக்தியில் ஈடுபடுங்கள் இது போன்று சொற்களை பயன்படுத்தினால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் ஆனால் உங்களை போன்ற பெரியவர்கள் இப்படிப்பட்ட அவ சொர்களை நேரடியாக பயன்படுத்தலாமா?
      அதேபோல் குறிப்பிட்ட சில ஆலயங்கங்களுக்கு சென்றால் மட்டும் தான் இறைவன் அருள் புரிவான் ஆயுளை நீட்டிபான் என்று கூறுவது இறைவனின் சக்தியை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்குவதற்கு சமம். எதையும் எதிர்பார்த்து பலன் அளிப்பவன் இறைவன் அல்ல.. இறைவனை பற்றிய உங்கள் புரிதல் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லையோ என தோன்றுகிறது.... உங்களை போன்றோர் இறைவனின் புகழை பெருமை படுத்தவிட்டாலும் பரவாயில்லை சிறுமைப்படுத்திவிடாதீர்கள்.

    • @SwaminathanKannan
      @SwaminathanKannan 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏

  • @mythiliisivasidhambaram265
    @mythiliisivasidhambaram265 หลายเดือนก่อน +1

    அதலாம் சரி அவசரத்துக்காக அப்பாய்மெண்ட் கேட்டா ovrà தான் போரிங்க

  • @gayathirim5383
    @gayathirim5383 2 หลายเดือนก่อน

    குருவே சரணம்🙏🙏🙏

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 2 หลายเดือนก่อน +1

    5,7,9 ல் ராகு இருந்தால் மற்றும்
    திருவாதிரையில் லக்னம், கேது இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள்

  • @thilakavathy.tthiyagarajan7625
    @thilakavathy.tthiyagarajan7625 หลายเดือนก่อน +1

    பிறப்பு ஜாதகத்தில் உள்ள ராகு கேதுவை எப்படி ஐயா மாற்ற முடியும்? அப்படி முடியுமாயின் எப்படி மாற்றுவது???

  • @KumaranKumaran-v4k
    @KumaranKumaran-v4k 2 หลายเดือนก่อน +2

    💯/100 உண்மை.

  • @prabhakaran5197
    @prabhakaran5197 2 หลายเดือนก่อน +2

    8ல் ரோஹிணி 2ல் ராகு நன்மையே செய்கிறார். ஆனால் தாய்க்கு சுகமில்லை என்பது கண் கூடாக இருப்பது உண்மை.

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 2 หลายเดือนก่อน +1

    நட்சத்திரங்களை பற்றி சொல்லுங்கள்

  • @jananivenkatesan4335
    @jananivenkatesan4335 2 หลายเดือนก่อน

    Guruvey saranam

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram 2 หลายเดือนก่อน

    ❤ Gurunatha saranam ❤ Coimbatore VigneshManiKandan Ganga Hospital Ambulance driver

  • @vetri4106
    @vetri4106 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் வணக்கம் வணக்கம் குருஜி அவர்களுக்கு நாமக்கல் கண்ணன்

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj9009 2 หลายเดือนก่อน +3

    அய்யா சொல்லுவது முற்றிலும் உண்மை ராகுதிசை நடக்கும் போது தந்தை இறப்பது நான் பார்த்த உண்மை.

    • @manikandanm6160
      @manikandanm6160 หลายเดือนก่อน +1

      Yenakku raghu thasai siruvaysthil mudinthu vittathu.yarum irakkala😅

  • @adolphinedupierre2750
    @adolphinedupierre2750 2 หลายเดือนก่อน +3

    Suvathi star cancer details 💯 unmai

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 2 หลายเดือนก่อน +26

    இந்த கோமாளிகளின் பேச்சை கேட்டு யாரும் அச்ச படாதிங்க 🦚🐓🙏என் அப்பன் முருகரை நம்புங்கள்🙏😍நாள் என்செய்யும் கோள் தான் என்ன செய்யும் விதி தான் என்ன செய்யும்

    • @7suriyanproductions741
      @7suriyanproductions741 2 หลายเดือนก่อน

      😂

    • @mahadev2268
      @mahadev2268 2 หลายเดือนก่อน

      இவர் ரொம்ப பயம் காட்டி விடுவார். ஜோசியருக்கே இருக்க கூடாத ஒரு இயல்பு இவரிடம் இருக்கிறது

    • @subathiraramesh4586
      @subathiraramesh4586 2 หลายเดือนก่อน

      Guru nindhanai perum paavam😮

    • @mahadev2268
      @mahadev2268 2 หลายเดือนก่อน +1

      @@subathiraramesh4586 உண்மையான குரு பயம் காட்டவே மாட்டார் அந்த மாதிரி குரு வை தேர்வு செய்த கர்மா உங்களை வந்து சேரும்

    • @subathiraramesh4586
      @subathiraramesh4586 หลายเดือนก่อน +1

      @@mahadev2268 😂😂 nandri, karma pathi theriyum ungalukku, ungal jadhagam parunga, guru nallla idathil irrukka maattar, nichayam, en jadhagathil guru ucham, guruvai madhilka theriyum,

  • @profitcirclezen6493
    @profitcirclezen6493 2 หลายเดือนก่อน +2

    கோவில் எது என்பதையும் முன்புபோலவே கூறினால் உங்கள் வம்சம் வாழும்.

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 2 หลายเดือนก่อน +3

    Nandri sami

  • @mrsv_dev
    @mrsv_dev 2 หลายเดือนก่อน +1

    10th rahu..correct..my husband character

  • @HemaMalini-u9m
    @HemaMalini-u9m 2 หลายเดือนก่อน +3

    உண்மை என் பெண்ணுக்கு நடந்து கொண்டிருக்கிறது போன வருடம் செப்டம்பர் என் கணவர் இறந்து விட்டார்

  • @rmgkumar
    @rmgkumar 2 หลายเดือนก่อน +1

    Please make one video about sugar

  • @RC-infinity
    @RC-infinity 2 หลายเดือนก่อน

    இந்த சுவாதி கேன்சர்.. உண்மை தான் போல.. எனது வீட்டில் ஒருவர் சுவாதி.. அவர் பாட்டி தொண்டையில் கான்சரால் பாதிக்கபட்டுள்ளார்.

  • @REVATHYS-i5w
    @REVATHYS-i5w 2 หลายเดือนก่อน +2

    Raghu thisai thanthaikkana kovil sollunga sir pls

  • @sanjanact5935
    @sanjanact5935 2 หลายเดือนก่อน +103

    அடக்கடவுளே இதுல ஒன்னு கூட உண்மையில்ல. நம்ம முதலமைச்சருக்கே 6-12ல் ராகு-கேது ஓஹோனு இருக்காரு. உண்மையில் ஒரு யோக ஜாதகருக்கு 6-12ல் ராகு-கேது இருக்க வேண்டும். இதுலாம் நம்பி கஷ்டப்படாதீங்க. ராகு எங்கே இருந்தாலும் குரு-சுக்கிர தொடர்பைப் பெற்றால் யோகம் மட்டுமே செய்வார்.

    • @CVeAadhithya
      @CVeAadhithya 2 หลายเดือนก่อน +14

      நீங்கள் சொல்வது உண்மையே...இந்த வீடியோவை இன்னும் பார்க்கவில்லை...உங்க கமெண்ட் பார்த்ததும் பதில்.
      உபஜெய ஸ்தானத்தில் ராகு கேது மட்டுமில்லை, எந்த கிரகங்கள் நின்றாலும் நன்மையே.... 3,6,10,11 ல் ராகு, கேது இருக்கலாம்...ராகு 6 ல் நின்றால் கேது 12ல் தான் இருக்கும்...

    • @G.RaajKumaran
      @G.RaajKumaran 2 หลายเดือนก่อน +4

      Correct. Enakku 6 ragu 12 kedu But pichchaiedukkiren

    • @MSRKR
      @MSRKR 2 หลายเดือนก่อน +9

      ஓஹோனு இருக்கிறாரா ஏங்க நீங்க தமிழ் நாட்டுலதான் இருக்கிறீங்களா.பதவியில் இருந்தா மட்டுமே ஓஹோ வா.உடல் நிலை தேவையில்லை யா.

    • @sanjanact5935
      @sanjanact5935 2 หลายเดือนก่อน +1

      ​@@MSRKRஅவரின் உடல்நலம் கெட்டது ராகுவால் அல்ல... அவருக்கு விரையாதிபதி லக்னத்தில் மற்றும் ராஜ யோகாதிபதி செவ்வாய் 8ல் மறைந்தது, அவர் நன்றாகவே உள்ளார். 70+ வயதில் மிகப்பெரிய கோடீஸ்வரராக அரசியலில் உயர்ந்த பதவியில் இருப்பது யோகமில்லாமல் வேறென்ன, ஒரு சாமானிய மனிதனுக்கு இது சாத்தியமில்லை.

    • @CVeAadhithya
      @CVeAadhithya 2 หลายเดือนก่อน +8

      @@MSRKR உடல்நிலை பாதிப்பு என்பது வயது மூப்பு காரணமாக..

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 2 หลายเดือนก่อน

    Om velai tamburan sivakkiyar rishbanathar thiruvadukale potrii 🙏🙏

  • @sundial_network
    @sundial_network 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 9 -ல் ராகு ரோஹிணி நட்சத்திரம் பரிகாரம் எந்த கோவில் சார் சொல்லுங்க,

  • @g.kalasalingamkalasalingam2600
    @g.kalasalingamkalasalingam2600 หลายเดือนก่อน

    நான்‌உத்தரட்டாதி3ஆம் பாதம் என்கு ரோஹிணி 3 ல் ராகு உள்ளார் என வாழ்க்கை பள்ளத்தை நோக்கியே பயணிக்கிறது . என்னா ல எழுதுறீக்க முடியவில்லை சுவாமி.. ஏதாவது பரிகாரம் கோவில் இருந்தா கூறுங்க சுவாமி

  • @KumudhaValli-12
    @KumudhaValli-12 2 หลายเดือนก่อน

    சுகமே சூழ்க!!

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 2 หลายเดือนก่อน

    Senthil sir kethu rohinil please kovil ketu solluga romba kasta padara nigalum ungal kudubam nandraka erukatum

  • @RamaniA-us2lq
    @RamaniA-us2lq หลายเดือนก่อน

    கேதுவைப் பற்றி ஒன்றும் செல்லவில்லை. தலைப்பில் மட்டும் தான் கேது இருந்தார்.

  • @Agathiyar734
    @Agathiyar734 2 หลายเดือนก่อน

    Jothidam.. Jothider. Solavendum. Ivar. Jothidar. Dhaana

  • @devidevi7382
    @devidevi7382 2 หลายเดือนก่อน

    உண்மை

  • @Vijiya-g1u
    @Vijiya-g1u 2 หลายเดือนก่อน +1

    Ragu yokiyaka irunthal ragu thisai ennasaiyum

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 2 หลายเดือนก่อน +1

    Unmai..nan swathi....en ammachi ku cancer....3 months la erandhutaga

  • @sivas1732
    @sivas1732 2 หลายเดือนก่อน +5

    சாமிக்கு ராகு 13லையும், கேது 14லையும் இருப்பார்னு நினைக்கிறேன்... நல்ல உருட்டுறார்.... 😆😆😆

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @shanmugama4738
      @shanmugama4738 หลายเดือนก่อน

      எல்லாம் பொலப்பு சாமி செல் போன்ல பணம் பரிவர்த்தனை ஜோதிட உலகம் கொழிக்கிது பித்தலாட்டம்

  • @sakthisubamenterprises2863
    @sakthisubamenterprises2863 2 หลายเดือนก่อน +3

    ஐயா எனக்கு 10 ல் ராகு உள்ளார். கேது தசை நடக்கிறது. முன்னேற்றம் இல்லை.

  • @chithrasuresh9291
    @chithrasuresh9291 2 หลายเดือนก่อน +1

    Swathi atchatram cancer erukum unmai sir acharyam guruji

  • @Latha-u7i
    @Latha-u7i หลายเดือนก่อน

    Engal Amma cancer patient unmai thaan 😢 Thula raasi Swathi natchathiram engal athai Thula rasi avanga maganukku ippa cancer than

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 หลายเดือนก่อน +17

    வெறும் ராகு கேது மட்டுமே வைத்து எதுவும் சொல்ல முடியாது மற்ற கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கும் போது எப்படி இது சாத்தியம்?

    • @Muthaiya-ju5hs
      @Muthaiya-ju5hs 2 หลายเดือนก่อน

      இந்த ஜாதகத்தை பத்தி பேசல கிரகத்தை பற்றி தான் பேசுறாங்க

    • @mukeshk6351
      @mukeshk6351 2 หลายเดือนก่อน

      Super ya

    • @mahadev2268
      @mahadev2268 2 หลายเดือนก่อน

      ​@@Muthaiya-ju5hsஇவர் சொல்வதை கேட்டால் தலையில் துண்டு போட்டு மூளையில் உட்கார்ந்து அழ் வேண்டியது தான்

    • @shanmugama4738
      @shanmugama4738 หลายเดือนก่อน

      எல்லாம் பொலப்பு சாமி

  • @msrathinavel4565
    @msrathinavel4565 2 หลายเดือนก่อน +1

    சுகமே சூல்க

  • @Siva-yj6xq
    @Siva-yj6xq 2 หลายเดือนก่อน +1

    🎉

  • @anbalaganpathanjali6459
    @anbalaganpathanjali6459 หลายเดือนก่อน

    100/unmai samy

  • @ramanmoorthy4839
    @ramanmoorthy4839 2 หลายเดือนก่อน +2

    Etha kettu santhosatha tholachsurathinka

  • @SivakumarN-kp5hw
    @SivakumarN-kp5hw 2 หลายเดือนก่อน

    Dear sir raghu nakshathiram born my mom swathi nakshathiram can have cancer diseases in future and as y said my mom side relatives has cancer had treatment was successful came to normal now she is fine more better

  • @varadharajisivareddy5879
    @varadharajisivareddy5879 2 หลายเดือนก่อน

    Correct dasa ragu

  • @govindpvr6648
    @govindpvr6648 2 หลายเดือนก่อน +1

    Aya namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @jagadeesank325
    @jagadeesank325 2 หลายเดือนก่อน

    Unmai iya

  • @Siva-yj6xq
    @Siva-yj6xq 2 หลายเดือนก่อน +2

    6. சணி கேது. இனைவு

  • @mahalakshmi6189
    @mahalakshmi6189 2 หลายเดือนก่อน

    10 il ரோகினியின் ராகு இருந்தால் பரிகாரம் எந்த கோவில் சார் சொல்லுங்க

  • @AnbarasiN-d4w
    @AnbarasiN-d4w 2 หลายเดือนก่อน

    எவ்வளவு பிரச்சினை கோர்ட் கேஸ் பிரச்சினை

  • @AnanthalakshmiS-o3z
    @AnanthalakshmiS-o3z หลายเดือนก่อน +2

    ராகு திசை பிள்ளைகளுக்கு நடக்கும் போது எந்த கோவிலுக்கு போகணும்னு சொல்லுங்க சாமி உங்களுக்கு கோடி புண்ணியம் சாமி

  • @Sarvashree777
    @Sarvashree777 2 หลายเดือนก่อน

    10th house have Rahu and Ketu 😊

  • @rajeswarym8855
    @rajeswarym8855 2 หลายเดือนก่อน +1

    12 la kothanda ragu pls reply samy

  • @VethamputhurTenkasi
    @VethamputhurTenkasi 2 หลายเดือนก่อน

    சுவாதி நட்சத்திரம் என்ன செய்ய வேண்டும்

  • @easwaranramaswamy468
    @easwaranramaswamy468 19 วันที่ผ่านมา

    -8il ragu but 8am idam kanni parikaram

  • @Jayachandran.v
    @Jayachandran.v 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் சாமிகள் தாண்டுக்குடி முருகனுக்கு போனங்க ரூட் வந்து ரொம்ப மோசங்க அட கார் சின்ன கார் இருக்குறவங்க ரோடு போட்டிருக்காங்க சாமிகள் ஆனா எப்போ முடியும் தெரியாது சிரமங்க சாமி

  • @mukeshk6351
    @mukeshk6351 2 หลายเดือนก่อน +1

    ராகு கேது தோஷம் என்று ஒன்று கிடையாது

    • @bhadurishifo
      @bhadurishifo 28 วันที่ผ่านมา

      6 il kedhuvum 12il raghu vum irundhal raghu kedhu dhoshama?

  • @RishabanandharMalaysia
    @RishabanandharMalaysia 2 หลายเดือนก่อน

    வணக்கம்

  • @ranjithkumar6161
    @ranjithkumar6161 2 หลายเดือนก่อน

    சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீட்டில் தாயார் சொந்தத்தில் கேன்சர் இருக்கு

  • @annadurai8163
    @annadurai8163 9 ชั่วโมงที่ผ่านมา

    💞🌹🙏🙏🙏🙏🙏🌹💞

  • @vanivani538
    @vanivani538 2 หลายเดือนก่อน

    Magararasi uttarada m simmalakanam kethu in my rasi by birth ragu kadagarasi howme is react please tell

  • @shakila985
    @shakila985 2 หลายเดือนก่อน +2

    ஐயா உங்களுக்கு ராகு கேது எங்கே உள்ளது.. உங்களுக்கு அந்த இரண்டு கிரகங்களும் இல்லையா?

  • @Vijiya-g1u
    @Vijiya-g1u 2 หลายเดือนก่อน

    Resaba lagnathirkku 5ilragu 11 kedu irunthal ennapalan

  • @loganathanperumal8601
    @loganathanperumal8601 2 หลายเดือนก่อน +4

    ராகு எனக்கு ரோகிணி 2 வர்கோத்தமம் ஆக உள்ளது தற்போது ராகு சுய புத்தி நன்றாவேவுள்ளது

    • @mukeshk6351
      @mukeshk6351 2 หลายเดือนก่อน +2

      சூப்பர் இவர் சொல்வது உண்மை இல்லை

  • @keerthisathish9358
    @keerthisathish9358 2 หลายเดือนก่อน +2

    எனக்கு பத்தில் ராகு ஐயா 😅😊.

  • @harsithsmile9412
    @harsithsmile9412 2 หลายเดือนก่อน +1

    ஐயா எனக்கு 10-ல் சூரியன்,கேது, புதன்

  • @pirategaming103
    @pirategaming103 2 หลายเดือนก่อน +1

    இவரை எப்படி தொடர்புகொல்வது ?

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom 2 หลายเดือนก่อน +6

      தொடர்பு கொண்டு என்ன செய்ய முடியும் என்று நெனிகுறீங்க. பணம் ஜாதகம் குடுத்து விட்டு . காத்து நிற்கும் நிலையில் உள்ள பலர் புலம்பி கொண்டு உள்ளனர்.3000/முத்ல் 5000 வரை கொடுத்தும் ...பார்த்து விட்டு கோவில் போய் வந்தும் .நண்பன் ஒருவன் வாழ்வை சுவைக்க முடிய வில்லை என்றால் அது மிகையாகாது.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @Venkitrue4111
    @Venkitrue4111 2 หลายเดือนก่อน +3

    Sani rahu serkai pathi solluga Sami