சாகுற முடிவு தான் இன்னும் நெருங்காம இருக்கு 😭 ஜென்மசனி வக்கிற சனி 7.1/2 சனி மூணும் நடக்குது எவ்ளோ நல்லவனுன்னு பேர் எடுதேனோ அதெல்லாம் மாறி இப்போ நாரிக்கிட்டு இருக்கேன் எப்போ விடுதலை னு தெரியல கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் ஒரு லைக் போட்டு போங்க
சகோதரர்களே, வணக்கம், எனக்கும் சனி தசை சனி புத்தி, ஜாதகத்தில் சனி வக்ரம் வேறு, ஏழரை சனியில் ஜென்ம சனி நடப்பு, கணவர் இறந்து விட்டார், 2 பெண் குழந்தைகள், கும்பத்தில் பிறந்ததற்கு நான் பிறக்காமல் இருந்து இருக்கலாம்😢
நானும் கும்ப ராசி தான் நான் சனி பகவானை நேசிக்கிறேன் வணங்குகிறேன் அவர் மீது நம்பிக்கை கொள்கிறேன் எப்படி நம் பெற்றோர்கள் நம்மளுக்கு எது செய்தாலும் நன்மைக்கே செய்வார்கள் அப்படி தான் சனி பகவானும் உண்மை தான் என்னிடம் ஒரு பைசா கூட சேமிப்பு இல்லை. அவரிடம் வேண்டுவது எல்லாம் ஒன்று தான் எவ்வளவு பிரச்சினைகள் கொடுத்தாலும் சரி அதை தாண்டி செல்ல மண வலிமையும் உடல் பலத்தையும் தா என்று தான் வேண்டுவேன் சுமுகமாக என் வாழ்க்கை போகிறது எல்லோரும் செய்கின்ற தவறு அவரை திட்டுவது அவர் மீது கோபம் கொள்வது குல தெய்வத்தை வணங்காமல் இருப்பது சனி பகவானுக்கு விருப்பமான கடவுளை வணங்காமல் இருப்பது எப்பதான் இந்த சனி விடுமோ என்று நொந்து போவது உங்கள் கஷ்டம் புரியுது மணம் தளராமல் அவரை வழிபட்டால் உங்கள் பிரச்சினைகள் குறையும் அனுபவத்தில் சொல்கிறேன் கஷ்டமோ நஷ்டமோ அதை தாண்டி செல்லும் போது உங்களுக்கு புது வித அனுபவம் கிடைக்கும் உலகத்தை செயிக்க கூடிய மணம் பலம் கிடைக்கும்
100% unmaiyakave iruku nenka solrathu, 2017 lost my relationship athoda start panina lots of rejection, failure, hurting....etc.... ipovaraikim anupavikan. But eatho oru hope ellam yaarume nu ,,I just trust God ... thank you for ur words❤
கும்ப ராசி ஒரு நொந்த ராசி.பிறந்ததில் இருந்து இந்த வினாடி வரை நொந்த நூலாகிய விட்டேன்.எனக்கு 44 வயசு இப்போது. 33 வயதில் திருமணம் நடந்தது நடந்து 3மாதத்தில் அது பிச்சு கொண்டு போய் 12வருடமாக வழக்கு நடந்து சொத்து சுகம் எல்லாம் இழந்து வாழ்கையே வெறுத்து கை கால் எல்லாம் முறிவு பட்டு தொழில் எல்லாம் இழந்து உயிர் ஒன்று தான் எனி இழப்பதற்கு மிச்சமாக இருக்கிறது. பிறந்ததில் இருந்து இன்றுவரை ரொம்ப கஷ்டப் பட்டு நொந்து நூலாகி வாழ்க்கையே வெறுத்து இருக்கிறேன். எங்களுக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்காது. நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். அம்மாவும் கும்ப ராசி சதய நட்சத்திரம். நீங்களும் ஒவ்வொரு வருடமும் சொல்கிறீர்கள் ஆனால் எந்த மாற்றமும் இல்லை. முன்னேற்றமே இல்லை.அ
எல்லாவற்றையும் தூள்தூளாக்குவது திருப்பகழ்,கந்தபுராண பாராயணம்.தினம் பாராயணம் செய்தால் எந்த கிரகமும் அணுகாது. கந்தர் அலங்கார. நாள் என. செயும் என்ற பதிகத்தை தினம் பாராயணம் செய்யவும்
நன்றி ஐயா எல்லோரும் நலமாக இருக்க வேண்டும். இனியாவது கும்ப ராசியில் பிறந்தவர்களின் வாழ்வில் உங்களது பொன்னான வார்த்தைகள் பலித்து நன்மைகள் நடக்கட்டும். உங்களது நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி.
2017 லவ் பிரேக் அப், 2018 வேலை இல்லை, 2019 தற்கொலை முயற்சி, 2020 கொரோனா, கடன் தொல்லை, எல்லா நகையையும் வித்து எல்லாம் போயிடுச்சி.. உங்க வார்த்தை நம்பிக்கை தருது.. நன்றி 🙏🙏🙏
ஆஞ்சநேயர் ஐ மனதில் நினைத்து ராம் ராம் என்று சொல்லுங்கள். அந்த நாளில் இருந்து கும்ப ராசிக்கு நல்ல காலம் பிறந்து விட்டது...( கும்ப ராசிக்கு ஜென்மத்தில் சனி உள்ள போது மட்டும் இதுவே சிறந்த விமோச்சனம் ) நான் கண்ட உண்மை.. நீங்களும் பயன் பெருங்கள்.. இது ஒரு எளிமையான பரிகாரம்.. இது ஒரு நாள் சொல்லி பாருங்க அன்னைக்கே உங்களுக்கு தேவையான அனைத்து நன்மையும் நடக்க ஆரம்பிக்கும்.. இது முற்றிலும் உண்மை நீங்களும் ஒரு நாள் முயற்சித்துப் பாருங்கள்
Life fulla mathavagaluku dan valrum, enga thani pata life la growth the illa neriya peru ku nallathu seyiruam avanga nammala use pannitu poiraga, family kuta selfish irukaga appa matum konjam support panraga enaku. Health issues rombha problem and job aie ella, mata rasi vita 200% hardwork panram ana result 10% mattum dan. Sapabha keta iruku😢
Sani.. nallavanuku nallavar.. kettavanuku kettavar.. so based on you it will decide.. Based on individual horoscope dhan solla mudium and Materialistic uh perusa nalladu panna maataru during 7.5 sani.. There is a saying if you pray god to become strong he will give you a situation to mold you strong.. but sani will give you situation to mold you what you need to be rather than what you want to be.. Thalaivan vera ragam.. 😎
2019 கல்வி இளந்தேன் 2020 பொன் பொருள் இளந்தேன் 2021 உடல் நலம் முடியாம இருந்தேன் 2022 லை காசு பணம் வீடு இளந்தேன் 2023 படாத கஷ்ட பட்டேன் 2024 என்னோட பெற்ற தாய் இளந்தேன் ஒரு ராசி இப்டி ஆட்டி படைக்கணும் 😢😢😢
Ama bro rmb kashdamaah Iruku still date.... 2019 appa ilantha 2020 June mrrg achi 2020 dec la divorce achi pona vela 2021 la pokamudila... Thn lot of avamanaam serubadi ... Enda poranthonu iruku bro 😢.... Ana ethavathu oru naal namba life marumnu nambikai la poidu iruku vazhkai....😢
Thank you sir, it's really relaxing to hear from you that I will be able to breathe freely after March 25. Tired of my life for the past few years. 5hank u sir, hope it will be favourable to some extend.
அன்புடையீர் வணக்கம் 🌹🌹🌹, உண்மையை உள்ளபடியே இயல்பாக சொல்லும் ஆற்றலை வழங்கி,எம் லக்னாதிபதி மற்றும் ராசி அதிபதி சனி பகவானின் செயல் திறனை அப்படியே, படம் பிடித்துக் காட்டிய பாங்கு சிறப்பு 🌹🌹,
I lost Money, I lost my Love, i lost self respect,i lost good salary, i faced death but escaped, i faced court and case. ❤ Still hope, naan veelen endru nenaithaiyo 😂
Thank you for the kind words and advices. I lost my faith in God, and living far away from family and kulathaivam. 😢 In poor physical health and depressed mental condition… often feeling that what else makes it better? Currently running Buthan thisai, buthan puthi- so will my health improve? Buthan is my 6th & 9th lord. Sani and sevaai closely together in 6th position. I will appreciate you adding points including thisai . Thanks again.
எனக்கும் சரியாக 2017 இல் இருந்துதான் பணம் பல கோடி ஏமாற்றப்பட்ட ஏன்.இப்போ எதுவுமே இல்லை.கடன்தான் உள்ளது.நான் ரோட்டுக்கே வந்துவிட்டேன்.பிச்சை கேட்கும் நிலையில் உள்ளேன்.
ஆம். எனக்காக என் அப்பா கொடுத்த கிட்ட தட்ட 8 கோடி மதிப்புள்ள சொத்தை உடன்பிறந்த 5 சகோதரிகள் உனக்கு தான் இந்த சொத்து எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி சொல்லி அவர்களின் நல்லது கெட்டது என்று எல்லாவற்றிற்கும் என்னை பயன்படுத்திக் கொண்டு என்னை கூட வைத்துக் கொண்டே என்னை முன்னிறித்தி விலை பேசி எனக்கு தெரியாமலே விற்று பணத்தை பங்கிட்டுக் கொண்டனர்...
ரொம்ப நன்றி அண்ணா நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் என் மனதுக்கு மிக ஆறுதலாக இருந்தது நான் கண்டிப்பாக எழுந்து மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கை எனக்குள் ஆணித்தரமான உள்ளது என்னைப் போல் இன்னும் எத்தனை பேர் மனம் உடைந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை அனைவருக்கும் இந்த வார்த்தையை கேட்கட்டும் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஒரு வார்த்தை கூட பிழையில்லை 2017-ல் தொடங்கியது எனது கஷ்ட காலம் இன்றுவரை முடிவுக்கு வரவில்லை கண்டிப்பாக உங்களிடம் என் ஜாதகத்தை காட்ட வேண்டும் அண்ணா எத்தனையோ நாள் இறந்து விடுவோமா என்று நினைத்திருக்கிறேன் என் மகள் என் மகளை மட்டுமே நினைவுகூர்ந்து அமைதியாக இருப்பேன் என் நிலை என்னை அந்த நிலைக்கு தள்ளிய ஏன் அண்ணா இவ்வளவு கஷ்டம் உயிர் மட்டும் தான் மிச்சம் அப்படி என்ன செய்துவிட்டோம் நான் ஏதும் செய்யவில்லை அண்ணா அவ்வளவு தர்மம் அவ்வளவு நன்மை எண்ணற்ற எண்ணற்ற செய்துள்ள பெருமைக்காக சொல்லவில்லை உண்மையில் நான் அப்படித்தான் இருந்தேன் யாரெல்லாம் என் கண் முன்னே பாவமாக தருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மனதார செய்தேன் இன்று நான் பிச்சை தான் எடுக்கவில்லை நான் யாருக்கெல்லாம் உதவினாலும் அவர்கள் எல்லாம் இன்று என்னை திரும்பி கூட பார்க்கவில்லை அவர்கள் பார்க்க வேண்டும் என்று கூட நான் எண்ணவில்லை ஆனால் என்னை அவமதிக்கிறார்கள் அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை அவர்களிடமும் நான் கடன் வாங்கும் நிலை வந்துவிட்டது அண்ணா கடன் என்னை வாட்டி வதைக்கிறது இதிலிருந்து நான் மீள்வது எப்பொழுது எப்படி எனக்கு ஒரு வழி கூறுங்கள் அண்ணா
i am also kumbam but i am enjoy this because i feel i have will power to face this kastam than but fell panne thu irrunda innum kastam today also i am waiting how can earn money but i am not feel
🎉 வணக்கம் சார். நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீர்கள் வாழ்த்துக்கள் 🎉 என் பெயர் J.SHAVER BEGUM. 11.4. 1983 . தடைகள் பிரச்சினை விலக முன்னேற்றம் ஏற்பட ஏந்த ராசி கல் அணிய வேண்டும். அணிய முடியுமா? தாங்கள் சொல்ல முடியுமா? தயவுசெய்து சொல்ல முடியுமா?
CONSULTATION 👇
------------------------------------------------------
▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
USEFUL LINKS TO CONNECT 👇
-------------------------------------------------------
▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Connect us on:
▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
OUR POPULAR VIDEOS 👇
-------------------------------------------------------
▶Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம்🤑 - th-cam.com/video/rpkKgHehnNs/w-d-xo.html
▶Foreign yoga in Astrology | foreign yoga in Tamil ✈ - th-cam.com/video/Yj8ReJKqWKU/w-d-xo.html
▶தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள்⚓ - th-cam.com/video/NAy_bwFHLTY/w-d-xo.html
😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊
P
Hi
Sir 31/08/1985 srinivasan
நீங்கள் சொல்வது சரிதான் ஐயா கும்பராசி நான் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன் மாமனார் டார்ச்சர் தாங்க முடியாமல் அவஸ்தைபடுகிறேன்
உயிர் மட்டும்தான் மிச்சம் 😊
Enaku uirum poirum pola irukku
😭
உண்மையாகவே ஆறுதல் தரும் பதிவுதான் இது ... நன்றி
இனி அடுத்த ஜென்மம் இருந்தால் யாரும் கும்பத்தில் பிறக்க வேண்டாம்....
உண்மை 😢
I am aged 65..Pattadu podumada Samy....,,Innaikuda ellarukum help pannitu Kaila 1re.kuda illa.Petha pillaigala edirbathu utkarndu iruken.
Veliya nambi kudutha panam ellam oru nai kuda thiruppu kudukala.Ippa ellam koilukum poradu illa,samiyum kumbiduvadu illa.
@@dharmakumar-jb7lk 😭😭😭
@@dharmakumar-jb7lk நம்ப வைத்து ஏமாற்றியவர்கள் என்று கூறவும்... அதற்கு பெயர்தான் நம்பிக்கை துரோகம்....
Yes bro its true bro😂
சாகுற முடிவு தான் இன்னும் நெருங்காம இருக்கு 😭 ஜென்மசனி வக்கிற சனி 7.1/2 சனி மூணும் நடக்குது எவ்ளோ நல்லவனுன்னு பேர் எடுதேனோ அதெல்லாம் மாறி இப்போ நாரிக்கிட்டு இருக்கேன் எப்போ விடுதலை னு தெரியல
கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் ஒரு லைக் போட்டு போங்க
Nanba 😢enagu purithu enagum apditha irugu sagaum mudiyala 😢😢😢
சகோதரர்களே, வணக்கம், எனக்கும் சனி தசை சனி புத்தி, ஜாதகத்தில் சனி வக்ரம் வேறு, ஏழரை சனியில் ஜென்ம சனி நடப்பு, கணவர் இறந்து விட்டார், 2 பெண் குழந்தைகள், கும்பத்தில் பிறந்ததற்கு நான் பிறக்காமல் இருந்து இருக்கலாம்😢
Nanum kumbam avittam dhan same bro😢😢😢
Naanum athe than,intha avamanam, kadan prachana,pala avamanam odu uyir vaaltran,yethukunu theriyala
Enaku mattum dha ipdi iruku nu nenchaen..thanks bro, same situation
நானும் கும்ப ராசி தான் நான் சனி பகவானை நேசிக்கிறேன் வணங்குகிறேன் அவர் மீது நம்பிக்கை கொள்கிறேன் எப்படி நம் பெற்றோர்கள் நம்மளுக்கு எது செய்தாலும் நன்மைக்கே செய்வார்கள் அப்படி தான் சனி பகவானும் உண்மை தான் என்னிடம் ஒரு பைசா கூட சேமிப்பு இல்லை. அவரிடம் வேண்டுவது எல்லாம் ஒன்று தான் எவ்வளவு பிரச்சினைகள் கொடுத்தாலும் சரி அதை தாண்டி செல்ல மண வலிமையும் உடல் பலத்தையும் தா என்று தான் வேண்டுவேன் சுமுகமாக என் வாழ்க்கை போகிறது எல்லோரும் செய்கின்ற தவறு அவரை திட்டுவது அவர் மீது கோபம் கொள்வது குல தெய்வத்தை வணங்காமல் இருப்பது சனி பகவானுக்கு விருப்பமான கடவுளை வணங்காமல் இருப்பது எப்பதான் இந்த சனி விடுமோ என்று நொந்து போவது உங்கள் கஷ்டம் புரியுது மணம் தளராமல் அவரை வழிபட்டால் உங்கள் பிரச்சினைகள் குறையும் அனுபவத்தில் சொல்கிறேன் கஷ்டமோ நஷ்டமோ அதை தாண்டி செல்லும் போது உங்களுக்கு புது வித அனுபவம் கிடைக்கும் உலகத்தை செயிக்க கூடிய மணம் பலம் கிடைக்கும்
True
1000%true ஆமா நானும் சனிபகவனை முழுமையாக நம்புக்குறேன்
100% unmaiyakave iruku nenka solrathu, 2017 lost my relationship athoda start panina lots of rejection, failure, hurting....etc.... ipovaraikim anupavikan. But eatho oru hope ellam yaarume nu ,,I just trust God
... thank you for ur words❤
ரொம்ப நன்றி சார் மனசுக்கு ஆறுதலாக இருக்கு படாத கஸ்டம் எல்லாம் பட்டாச்சு
2017 la irunthe start... 2023 la irunthe romba romba kastam akiruchii
.
U r correct
Your life lessons will be more useful for your future. Ungaluku late ah elaam puriyum yen ivlo kashtam nnu
I got married at 2017 and kodumai vakkiramaanathu 2023
Om Nama Shivaya
Podhum
My 8 yrs relationship breaked on 2023
கும்ப ராசி ஒரு நொந்த ராசி.பிறந்ததில் இருந்து இந்த வினாடி வரை நொந்த நூலாகிய விட்டேன்.எனக்கு 44 வயசு இப்போது. 33 வயதில் திருமணம் நடந்தது நடந்து 3மாதத்தில் அது பிச்சு கொண்டு போய் 12வருடமாக வழக்கு நடந்து சொத்து சுகம் எல்லாம் இழந்து வாழ்கையே வெறுத்து கை கால் எல்லாம் முறிவு பட்டு தொழில் எல்லாம் இழந்து உயிர் ஒன்று தான் எனி இழப்பதற்கு மிச்சமாக இருக்கிறது. பிறந்ததில் இருந்து இன்றுவரை ரொம்ப கஷ்டப் பட்டு நொந்து நூலாகி வாழ்க்கையே வெறுத்து இருக்கிறேன். எங்களுக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்காது.
நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். அம்மாவும் கும்ப ராசி சதய நட்சத்திரம்.
நீங்களும் ஒவ்வொரு வருடமும் சொல்கிறீர்கள் ஆனால் எந்த மாற்றமும் இல்லை. முன்னேற்றமே இல்லை.அ
சேவூர் முத்து குமாரசாமி சமாதி போயிட்டு வாங்க கும்பம் பூரட்டாதிக்கு அங்கு போங்க
ஜாதகம் வேறு ராசி பலன் வேறு. ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பு படி தான் எல்லா ம் நடக்கும்
Thiruvannamalai ponga... Vera etha pathiyum ninaika Venam... Manaasu fulla kadavula nambunga
.. Udalpyum manasayum healthya vachukannga Athuthan Unmayana life..
நானும் கும்பம் பூரட்டாதி 😢😢
இனி நன்மையே நடக்கும்
எல்லாவற்றையும் தூள்தூளாக்குவது திருப்பகழ்,கந்தபுராண பாராயணம்.தினம் பாராயணம் செய்தால் எந்த கிரகமும் அணுகாது. கந்தர் அலங்கார. நாள் என. செயும் என்ற பதிகத்தை தினம் பாராயணம் செய்யவும்
Semmaiya sonninga... nenga soldradhu yellamae enaku suit aagudhu. Kula dheivam dhan enaku main support, adha nallaa realize panen.
🥰🫂🥰
அண்ணா ரொம்ப நன்றி இந்த பதிவு எனக்கு மிகவும் ஆறுதல் தருகிறது ரொம்ப நன்றி அண்ணா 💞🙏🏻💞
நன்றி ஐயா எல்லோரும் நலமாக இருக்க வேண்டும். இனியாவது கும்ப ராசியில் பிறந்தவர்களின் வாழ்வில் உங்களது பொன்னான வார்த்தைகள் பலித்து நன்மைகள் நடக்கட்டும். உங்களது நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி.
2017 லவ் பிரேக் அப், 2018 வேலை இல்லை, 2019 தற்கொலை முயற்சி, 2020 கொரோனா, கடன் தொல்லை, எல்லா நகையையும் வித்து எல்லாம் போயிடுச்சி.. உங்க வார்த்தை நம்பிக்கை தருது.. நன்றி 🙏🙏🙏
தற்கொலை முயற்சியா....
Ithu thaa en life la yum
Same enakum
Nanum mujanran😢@@brindhasudhakar914
Same bro 😢😢
மிக்க நன்றி ஐயா மனதிற்கு மிக்கஆறுதல் அளிக்கிறது வாழ்த்துக்கள்
100% true what you said from 2017 life was not good.
100% உண்மை.
2017 ல் இருந்து ஸ்டார்ட் ஆகிடுச்சு இது எல்லா விதத்திலும் குறிப்பாக கடன் பிரச்சனையால் 2023 ல் மோசனமான நிலைக்கு வந்துட்டேன்
Neenga soldrathu 💯 unmai 2017 job vittan ...then sagara alavuku poitan... Na homeyopathy medicine thaan enaku work aguthu ... Thanks
ரொம்ப convicing ஆக இருந்தது. என் மகள் கும்ப ராசி
நீங்க சொன்னது மனசுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன்
மிகவும் சுருக்கமான பதிவு
Super explanation sir...🎉❤. Romba nimathiya irruku neenga sonatha kettu🎉
ஆஞ்சநேயர் ஐ மனதில் நினைத்து ராம் ராம் என்று சொல்லுங்கள். அந்த நாளில் இருந்து கும்ப ராசிக்கு நல்ல காலம் பிறந்து விட்டது...( கும்ப ராசிக்கு ஜென்மத்தில் சனி உள்ள போது மட்டும் இதுவே சிறந்த விமோச்சனம் ) நான் கண்ட உண்மை.. நீங்களும் பயன் பெருங்கள்.. இது ஒரு எளிமையான பரிகாரம்.. இது ஒரு நாள் சொல்லி பாருங்க அன்னைக்கே உங்களுக்கு தேவையான அனைத்து நன்மையும் நடக்க ஆரம்பிக்கும்.. இது முற்றிலும் உண்மை நீங்களும் ஒரு நாள் முயற்சித்துப் பாருங்கள்
Life fulla mathavagaluku dan valrum, enga thani pata life la growth the illa neriya peru ku nallathu seyiruam avanga nammala use pannitu poiraga, family kuta selfish irukaga appa matum konjam support panraga enaku. Health issues rombha problem and job aie ella, mata rasi vita 200% hardwork panram ana result 10% mattum dan. Sapabha keta iruku😢
😢
Very true
Sani.. nallavanuku nallavar.. kettavanuku kettavar.. so based on you it will decide.. Based on individual horoscope dhan solla mudium and Materialistic uh perusa nalladu panna maataru during 7.5 sani.. There is a saying if you pray god to become strong he will give you a situation to mold you strong.. but sani will give you situation to mold you what you need to be rather than what you want to be.. Thalaivan vera ragam.. 😎
வாழ்க வளமுடன் இனியாவது 10 பைசா தங்கட்டும்
100% true. I read comments from below. same here it started 2017 and 2023 extreme pain and sufferings. Struggled to hold on to my son. Still going.
Rompa kasta pattuten eniyavathu nallathu nadakkattum❤
Manasuku konjam aarudhala irukku tq bro
ஆறுதலான..பதிவு..நன்றி..ஐயா
2019 கல்வி இளந்தேன் 2020 பொன் பொருள் இளந்தேன் 2021 உடல் நலம் முடியாம இருந்தேன் 2022 லை காசு பணம் வீடு இளந்தேன் 2023 படாத கஷ்ட பட்டேன் 2024 என்னோட பெற்ற தாய் இளந்தேன் ஒரு ராசி இப்டி ஆட்டி படைக்கணும் 😢😢😢
Ama bro rmb kashdamaah Iruku still date.... 2019 appa ilantha 2020 June mrrg achi 2020 dec la divorce achi pona vela 2021 la pokamudila... Thn lot of avamanaam serubadi ... Enda poranthonu iruku bro 😢.... Ana ethavathu oru naal namba life marumnu nambikai la poidu iruku vazhkai....😢
I lost my dad as well in 2023
சனிக்கிழமை சனிக்கிழமை சனிஸ்வரருக்கு விளக்கெத்துங்கள். வேற என்ன சொல்ல .அவர்தான் பிரச்னையை கொடுப்பவர்.கண்டிப்பாக செய்து பாருங்கள்
Really appreciate it. Thank you sir! Need this kind of message to us, specially this time
Thank you sir, it's really relaxing to hear from you that I will be able to breathe freely after March 25. Tired of my life for the past few years. 5hank u sir, hope it will be favourable to some extend.
அன்புடையீர் வணக்கம் 🌹🌹🌹, உண்மையை உள்ளபடியே இயல்பாக சொல்லும் ஆற்றலை வழங்கி,எம் லக்னாதிபதி மற்றும் ராசி அதிபதி சனி பகவானின் செயல் திறனை அப்படியே, படம் பிடித்துக் காட்டிய பாங்கு சிறப்பு 🌹🌹,
I lost Money, I lost my Love, i lost self respect,i lost good salary, i faced death but escaped, i faced court and case. ❤ Still hope, naan veelen endru nenaithaiyo 😂
Everything happened me also 😅
அருமையான நேர்த்தியான பதிவு 💕
Romba nandri konjam relax ah irku🎉
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
Very correct from 2016 suffring
Thanks a lot of work
Thank you for the kind words and advices. I lost my faith in God, and living far away from family and kulathaivam. 😢
In poor physical health and depressed mental condition… often feeling that what else makes it better? Currently running Buthan thisai, buthan puthi- so will my health improve? Buthan is my 6th & 9th lord. Sani and sevaai closely together in 6th position. I will appreciate you adding points including thisai . Thanks again.
முற்றிலும் சத்தியமான உண்மைகள்
உண்மை வார்த்தை நீங்க சொன்னது ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன்
Yow nee nalla irrukanum ya,inimel sari vazhalm nnu oru nambikai vanthurukku
Thanks bro.. really true .hope ruhht things will happen
Neenga solrathu enakku nadakkuthu Anna... I can feel it
100% true Really true answer
Correct my father also kumba rasi health problem 2017 start ipo heavy problem aiduchi
Mana thairiyam suthama illa ipo ena panrathunu theriyala evalovo selavu seithachi doctor etha problem ilanu solranga
கும்பம் பூரட்டாதி 2016 கடைசியே ஆட்டம் ஆரம்பம்
அண்ணா
குரு வக்ர பெயர்ச்சி பற்றிய தகவல்கள் வீடியோ Latest Video post podunga bro please 💞🙏🏻💞
ஐயா நன்றிங்க🙏🙏🙏
எனக்கும் சரியாக 2017 இல் இருந்துதான் பணம் பல கோடி ஏமாற்றப்பட்ட ஏன்.இப்போ எதுவுமே இல்லை.கடன்தான் உள்ளது.நான் ரோட்டுக்கே வந்துவிட்டேன்.பிச்சை கேட்கும் நிலையில் உள்ளேன்.
யாரயும் நம்ப கூடாது.
ஆம். எனக்காக என் அப்பா கொடுத்த கிட்ட தட்ட 8 கோடி மதிப்புள்ள சொத்தை உடன்பிறந்த 5 சகோதரிகள் உனக்கு தான் இந்த சொத்து எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி சொல்லி அவர்களின் நல்லது கெட்டது என்று எல்லாவற்றிற்கும் என்னை பயன்படுத்திக் கொண்டு என்னை கூட வைத்துக் கொண்டே என்னை முன்னிறித்தி விலை பேசி எனக்கு தெரியாமலே விற்று பணத்தை பங்கிட்டுக் கொண்டனர்...
@@rajagiri7424 இவளை எல்லாம் உடன் பிறந்தவள் னு சொல்லாதீங்க.நன்றி கெட்டதுங்க
கும்ப ராசியினரை கூட பிறந்தவர்கள் எல்லாம் ஏமாற்றுவார்கள் போல. இங்கும் ஏமாற்றி விட்டார்கள்.கடவுளிடம் ஒப்படையுங்கள்
நல்லதே நடக்கும். @@rajagiri7424
உயிர் பிரிந்துவிடும்
ரொம்ப நன்றி அண்ணா நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் என் மனதுக்கு மிக ஆறுதலாக இருந்தது நான் கண்டிப்பாக எழுந்து மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கை எனக்குள் ஆணித்தரமான உள்ளது என்னைப் போல் இன்னும் எத்தனை பேர் மனம் உடைந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை அனைவருக்கும் இந்த வார்த்தையை கேட்கட்டும் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஒரு வார்த்தை கூட பிழையில்லை 2017-ல் தொடங்கியது எனது கஷ்ட காலம் இன்றுவரை முடிவுக்கு வரவில்லை கண்டிப்பாக உங்களிடம் என் ஜாதகத்தை காட்ட வேண்டும் அண்ணா எத்தனையோ நாள் இறந்து விடுவோமா என்று நினைத்திருக்கிறேன் என் மகள் என் மகளை மட்டுமே நினைவுகூர்ந்து அமைதியாக இருப்பேன் என் நிலை என்னை அந்த நிலைக்கு தள்ளிய ஏன் அண்ணா இவ்வளவு கஷ்டம் உயிர் மட்டும் தான் மிச்சம் அப்படி என்ன செய்துவிட்டோம் நான் ஏதும் செய்யவில்லை அண்ணா அவ்வளவு தர்மம் அவ்வளவு நன்மை எண்ணற்ற எண்ணற்ற செய்துள்ள பெருமைக்காக சொல்லவில்லை உண்மையில் நான் அப்படித்தான் இருந்தேன் யாரெல்லாம் என் கண் முன்னே பாவமாக தருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மனதார செய்தேன் இன்று நான் பிச்சை தான் எடுக்கவில்லை நான் யாருக்கெல்லாம் உதவினாலும் அவர்கள் எல்லாம் இன்று என்னை திரும்பி கூட பார்க்கவில்லை அவர்கள் பார்க்க வேண்டும் என்று கூட நான் எண்ணவில்லை ஆனால் என்னை அவமதிக்கிறார்கள் அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை அவர்களிடமும் நான் கடன் வாங்கும் நிலை வந்துவிட்டது அண்ணா கடன் என்னை வாட்டி வதைக்கிறது இதிலிருந்து நான் மீள்வது எப்பொழுது எப்படி எனக்கு ஒரு வழி கூறுங்கள் அண்ணா
i am also kumbam but i am enjoy this because i feel i have will power to face this kastam than but fell panne thu irrunda innum kastam today also i am waiting how can earn money but i am not feel
தேங்க்யூ சார்❤❤❤❤❤❤❤❤
❤ correct 💯
Nandri ayya ❤
💯 உண்மை தான் சார்
Enna software use panringa editing ki
2019யில் இருந்து ஆரம்பம்
Thank you for your information sir
🎉 வணக்கம் சார். நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீர்கள் வாழ்த்துக்கள் 🎉 என் பெயர் J.SHAVER BEGUM. 11.4. 1983 . தடைகள் பிரச்சினை விலக முன்னேற்றம் ஏற்பட ஏந்த ராசி கல் அணிய வேண்டும். அணிய முடியுமா? தாங்கள் சொல்ல முடியுமா? தயவுசெய்து சொல்ல முடியுமா?
It's true 😊
ஓம் சாய் ராம் ஓம் நமச்சிவாய ஓம் நாராயணா❤
நன்றி தெய்வமே
101 percent correct
Sir, kula deivam yaaru nu epd therinjikurathu? Veetla iruka periyavanga yaarukum kula deivam yaaru nu theriyala sir. Kandu pudika mudiyuma sir?
100 correct
En varutha padringa. Indha natkal dhan en vazhkaila kadandhu vandha miga sirandha natkal. Kathukitan edhu thappu correct nu analyse panna.saneeswarar enna suthi iruka makal ennaku enna panranganu katti koduthar. Ennai nal vazhiyila nadathunar ,inium nadathuvar.
Ellam viyathium anupavikeran sir
Mudiyala
thank you
Thank you nice 👍
Sir 2017 to 2024 varikum sethukitu irruken ethu pannalum meela mudiyala vadi katti katti sethudalam pola irruku
2023 திடீர் காதல் கல்யாணம் பிரிவு only 2023 வருஷம் மறக்கமாட்டேன்
நன்றி
இதுக்கு மேல என்ன வந்தா என்னப்பா ..
Enakum kumbam raasi thaan bro en husband enna vittutu poitanga avanga thirumbi varuvara illaya sollunga 🙏
உண்மைதான் எனக்கு கும்ப ராசிதான்
இங்க எல்லோர் கம்மெண்ட் பாத்த பிறகுதான் நிம்மதியா இருக்கு 😢. ஏன்னா என் நிலைமையும் அப்டிதான் இருக்கு சாக நினைச்சாலும் முடியல😢 வாழ நினைச்சாலும் வழி இல்ல 😢. எனக்கு இன்னொரு ஜென்மமே வேண்டாம் 😢😢😢😢
Unmai ayyak❤🎉🎉🎉🎉🎉❤
Sir kumbaha rasiku sani nadakuthu ethanala kulanthai pakiyam kuda thalli pokuma 😢😢😢
Nandri aiya 🙏
ந😢😮 3:41
Appada ipothanya nalla varthaya kekuran
Tq ..for ur video
Thank you brother 🙏
New ah parlour open pannalannu irukken brother panna nalla irukkuma reply pls
நன்றி❤❤❤
உண்மை
Sir enakum kumba rasi avitam natchathiram than 2017 ill irunthu en vazhkkaye porati potututhu innum eppathan vidivukalam porakka poguthu theriyila😂😂
😂😂😂😂 ஐயா நான் துன்பம் ராசி வாழ்க்கை முழுவதும் கஷ்டம் நிறைய வரும் முதலில் ராசி பெயர் மாற்றப்பட வேண்டும் கும்பம் இல்லை துன்பம் ராசி
Thank you sir.
Nice one dude
Thanks relax ah iruku
Neega sonnathu anaithum unmai iyya
Mithuna rasi pathi sollugka sir
Valkai full sany ya irunthuu yenathuu panrathu valaavaa pudiklaaa
உண்மை.