கர்ம நட்சத்திரம் யோகமா சாபமா ? | Karma Natchathiram | 27 Natchathiram | IBC Bakthi
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ต.ค. 2023
- #ibcbakthi #natchathiram #karmanatchathiram #27natchathiram #27nakshatram #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotional
கர்ம நட்சத்திரம் யோகமா சாபமா ? | Karma Natchathiram | 27 Natchathiram | IBC Bakthi
Chapters :
04:35 ▶ What Is Karma Natchathiram
05:35 ▶ Mesha Rasi
07:22 ▶ Rishaba Rasi
08:22 ▶ Mithuna Rasi
11:16 ▶ Kadagam Rasi
13:11 ▶ Simmam Rasi
14:50 ▶ Kanni Rasi
16:00 ▶ Thulam Rasi
18:00 ▶ Viruchigam Rasi
22:13 ▶ Dhanusu Rasi
27:00 ▶ Kumbha Rasi
---------------------------------------------------------------------------------------------------------------
Fasttrack cabs || ₹100 Discount! from Airport location || Use code - AIRTAKE100 || Download the Fasttrack app and Book now!
23 yrs of service in Call Taxi
No.1 in phone Booking
No.1 in Advance Booking
No.1 in Airport & Railway Booking
Marching Towards No.1 in App booking.
We thank our valuable customers for supporting us.
To download Fasttrack App: bit.ly/3oWNBPD
Website: fasttrackcalltaxi.in/
Call- 044-28889999/24732020 For Bookings.
---------------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles
now in tambaram
For More Details Click - jeyachandran.com/
---------------------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...
Rahu Ketu Peyarchi 2023 : th-cam.com/play/PLVBA9HQ3rVXjapSqE05pSl2NvNz3y2K22.html
Address. Contact no please
How to contact this guruji
How to contact this guruji please phone number
Ur number
SAMY MOBILE NO WANDED
Chapters :
04:35 ▶ What Is Karma Natchathiram
05:35 ▶ Mesha Rasi
07:22 ▶ Rishaba Rasi
08:22 ▶ Mithuna Rasi
11:16 ▶ Kadagam Rasi
13:11 ▶ Simmam Rasi
14:50 ▶ Kanni Rasi
16:00 ▶ Thulam Rasi
18:00 ▶ Viruchigam Rasi
22:13 ▶ Dhanusu Rasi
27:00 ▶ Kumbha Rasi
Kumbam meena rasi karma natchatiram
கும்பம் மற்றும் மீனம் கர்ம ராசி சொல்லவும்
27:00 மகரம் அவிட்டம் தான் சொல்றாரு இதில் கும்பம் அவிட்டம் நட்சத்திரமும் பொருந்துமn? Please solunga sir.
aiya please tell solution kanni hastham nacthiram..
சாய் செந்தில் பாலாஜி...
என்றைக்குமே நடிகரை விட டைரக்டர் தான் கதைக்கு முக்கியம் அதுபோல் நமது சாய் செந்தில் சார் அவர்களுக்கு நன்றி
ஐ பி சி நிறுவனத்திற்கும் திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்
தங்களின் ஒவ்வொரு வீடியோவும் பொக்கிஷம் சுவாமிஜி!!! மக்களுக்கான தேவையான ஜோதிட கருத்துக்களை சிறப்பாக வழங்கி வருகிறீர்கள் மிக்க நன்றி சுவாமிஜி!!!
Thank you for the army, police, fire service, EB and other personals working for the safety and security of the people
வணக்கம் சாமி. எனக்கு 8 கிர்கம் கர்ம நட்சத்திரம் சாரதில் உள்ளது. தங்கள் கூறியது முற்றிலும் உண்மை. பிறந்தது முதல் கஷ்ட படுகிறேன். என் போன்றவர்க்கு கடவுளே கதி 🙏
மிக அருமை ஐயா நன்றி 🙏
Superb video. Thank you so much to both the host and guest 🙏🙏🙏🙏
மிகவும் நன்மையான பதிவு🙏
முதலில் ஐயாவுக்கு நன்றி🙏
Anchor பாலா தம்பிக்கும் நன்றி🙏
Thank you so much for sharing your knowledge 🙏
*Karma natchatiram* - Mesham - *_Ashwini_* , Rishabam- *_mirugasirusam_* , Midunam - *_thiruvadirai_* , Kadakam - *_ayilyam_* , simmam - *_pooram_* , kanni- *_hastam_* , thulam - *_chitthirai_* , viruchigam- *_anusham_* , Dhanusu - *_Moolam, Pooradam, Uthradam_* , Magaram - *_Avittam_* , Kumbham - *_Poorathathi_* , Meenam- *_Uthrathathi_* .🙏🙏🙏 Nanri guruji
நன்றி 🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌👌
Guruji, ennudaiya oru pen kuzhanthai Kanni Chithirai, itharkku dosham illay thane??
@@SivavakiyarRishabanantharsir ayya contact number kudunga please
Purattathi remedies
@@ramyaganesan5134
no dhosam, no birth on earth.
நன்றி ஐயா
திருவாதிரை ..... ராகு.... பாம்பு புற்று இக்கு குங்குமம், கொள்ளு, விரலி மஞ்சள், ஒரு வாழை இலை, 1 or 5 ₹ வைத்து, ஒரு விளக்கு ஏற்றவும்,
Thank you Sai senthil sir
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிகவும் பயனுள்ள தகவல்கள் வழங்கியமைக்கு மிக்க நன்றி. தாங்கள் சொல்வதெல்லாம் 100 percent correct.
Thank you Sai senthil sir 🙏
மிக்க மகிழ்ச்சி
Nandri ayya. Arumaiyana pathivu!!
வணக்கம் செந்தில் சார் மற்றும் சாமி அவர்களுக்கும்
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்கின்ற அடைமொழி இருக்கிற ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழுகின்றேன் என்கிற பெருமையாக இருக்கிறது ஜயா. நன்றி இப்படிக்கு செந்தில் குமார்
நல்ல விளக்கமான தகவல்களுக்கு நன்றி ஐயா 👍👌
அருமை சாமி எல்லோரும் போலவும் பேட்டி என்று இல்லாமல் ஜோதிடம் புரிந்து அதற்கு விளக்கம் கேட்கும் செந்தில் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இதன் மூலம் கர்ம நட்சத்திரங்கள் பத்தி சாமி சொன்னது அருமை 🙏🙏🙏
மிக்க நன்றி
Unga channel sollunga samy
Super nalla karuththukkal.
அருமை சாமி திருவாதிரை நட்சத்திரம் அஸ்தம் நட்சத்திரம் இரண்டுக்கும் 100%உண்மை
உம்மிடமே ஜாதகம் பார்க்க எவ்வளவு செலவாகும்
3000
17:58 அனுஷம் கூறிய தகவல் அனைத்தும் உண்மை நன்றி ஐயா🙏🙏
மிக்க நன்றி ஐயா
one should be lucky to get to view this interview. Thanks a lot. Vanakkam Thanks a lot.
Thanks to IBC channel to give the beautiful contents & Swami Risbantha.🙏
வணக்கம் ஐயா மிக நல்ல பதிவு நன்றி ஐயா
அருமையான பதிவு நன்றி
நன்றி அய்யா!
ஐயா தங்களின் முகவரி பற்றி ஒரு பதிவிடுங்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
சுவாமிகளுடைய வியாக்யானம் அற்புதம் மற்ற ஜோதிடர்களுக்கு பயன் உள்ளதாக உள்ளது
மிக சிரப்பு சாமி ஜீ
மிக்க நன்றி சார்
Vazhga valamudan ayya
வணக்கம்ங்க குருசாமி கர்ம நட்சத்தின் தன்மையும் பரிகாரமும் சிறப்பாக விளக்கமளித்தீர்கள் நண்றிங்க சாமி.தேனி வாசுதேவன்
நன்றி 🙏🏼👌👌👌👌👌👌
@@SivavakiyarRishabanantharமேசராசி பரணி -2 ம் பாதம்❤
அருமையான பதிவு அருமையான விளக்கம் 🙏🏼❤
உண்மையான பரிகாரம்
அருமை அருமை சாமி 🙏🙏🙏🙏
🙏🙏
வாழ்க குருவே, வாழ்க செந்தில் அண்ணா
தை திரு நாள் வாழ்த்துக்கள்
இலங்கை
சுரேன்
Anchor anna. Ur work is appreciated..also see u said about peoples cleaning in Thiruannamalai..
🙏நன்றி ஐயா 🙏
Om Nama Sivaya
Ur correct sir moolam nakshatram
அருமை, அஸ்தம் நட்சத்திரம் பற்றி கூறவும்
Nanri sir👍👍
🎉 excellent explanation. Super. Thanks a lot.
அய்யா என் பையன் சித்திரை என் பெண்பிள்ளை ஆயில்யம் .நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை எங்கள் முன்னோர்களுக்கும் என் பிள்ளை க்களுக்கும் சம்பந்தம் உள்ளது
ஐயா எந்த ஜோதிடரும் சொல்ல முடியாத விவரங்களை கொடுத்த ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி.
Super❤❤
மீன ராசி பூரட்டாதி 4ம்பாதம்பற்றி கூறுங்கள் குருஜி🙏
Rombo useful tagaval. Nandri ayya
Best intelligent astrologer 🙏
Super true
Excellent ji
Am from Malaysia your information very useful tqvm
tq sir
Good information sir
Thanks a lot for your details about karma stars. Pls clarify my doubt, what if karma stars placed in pushkaramsa?
Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾 Murugaa 🙏🏾 namaha 🙏🏾
Vanakam anna I was eager to know ur name because u give all good program without b ur name thanx anna Sai senthil
Nantri samy
அய்யா வணக்கம் தங்களிடம் ஜோதிடம் பார்க்க விரும்புகிறேன்.தங்கள் கைபேசி எண்.
நவ கிரகங்களும் கர்ம நட்சத்திரத்தில் அமரும் போது என்ன பலன் என்று வீடியோ போடுங்கள் ஐயா.
சாய் செந்தில் திருப்பூர் தான் என் நினைக்கிறேன்...
காவல்துறையபற்றி சொல்லவில்லையேன்று நினைத்தேன்நீங்கள்காவல்துறையபற்றிஞபக படுத்தினதற்குமிக்க நன்றிசாமி
Hastam parigaram
Ayya for kumbam and meenam
சைவரா இருந்துகொண்டு பெருமாளையும் ஆண்டாளையும் வணங்க சொன்னீங்க பாருங்க உண்மையான் நேர்மையான சைவர் நீங்க
ஹரியும் சிவனும் ஒண்ணு.
Thanks sir
Nantri
Nice talk
Sir, திருவோணம் நட்சத்திரம் பற்றி கூறுங்கள்
tq
வணக்கம் 🙏🙏
ஐய்யா கும்பம் மீனம் ராசிகளை சொல்ல மறந்துவிட்டீர்களே
Sir, please speak about skanda phadam 🙏🏻
Uthiram
🙏🙏🙏🙏🙏🙏
பூரட்டாதி நட்சத்திரம் பற்றி சொல்லவும்
Suami tak On mudehku rasi parigaram will be helpful
ஐயா, அஷ்தம் நட்சத்திரத்திர்கு பரிகாரம் சொல்லவே இல்லை, சொல்லுங்கள் ஐயா
It's in next video pl see
aiya
kumpam -poorathathi thavukoorthu parikaram soluinga
❤❤
நான் அஸ்வினி தான்..அவர் சொல்வது முற்றிலும் உண்மை தான்..
Aayilyam pudhan kadavul& perumalukku thulasi maalai , karumbusaaru kuduthu valibadu
Om sai ram hastha star pariharam please tell us thank you
Kindly give pariharam for Hastham Nakshatram
Thank you
Yes..pariharam for hastham not mentioned.. please suggest
திருவணந்தபுரத்தில எந்த ஊர் எந்த கோவில்ல திதி கொடுக்கனும் சற்று தெளிவு படுத்தி சொல்லுங்களேன்
Sir , kanni Rasi Hastam nakshatram, pariharam please Sollunga
Meenam kumba rasi karma natchathiram solla villai pls next vedio la sollunga
அஸ்தம் நட்சத்திரதிற்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
செந்தில் சார் கும்ப மீன. ராசியின் கர்ம நட்சத்திரம் பற்றி சுவாமி கூறவில்லலையே😢😢
Yes sir
Thulam rasi vishagam2 pagam naichathiram soluga. Guru jiiiiiiiiiiii 🙏
Please suggest the remedy for Hastha Nakshathram
How to get the karungali maalai he is recommending @ Sri thambaran rishabanandha swami
Iyya hastam nachathiram parigaram