தியானத்தை பற்றிய என் மனதில் இருந்த கேள்விகளுக்கு மிக மிக அருமையாகவும் எளிமையாகவும் விளக்கம் அளித்த சகோதரி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீண்ட ஆயுளுடன்,அனைத்து வளங்களும் பெற்று நீண்ட நாள் வாழ ஆண்டவரை வேண்டுகிறேன்.
மிகவும் தெளிவான விளக்கம். இன்றைய காலகட்டத்தில் கட்டாயம் தேவையான ஒன்று. மிக எளிதாக செய்ய முடியும் என்று ஊக்குவிக்கும் வகையில் இருந்தது உங்களுடைய விளக்கம். கட்டாயம் நாங்கள் செய்வோம். மிக்க நன்றி. ரொம்ப சந்தோஷம். 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
மிகவும் அருமையான எளிய முறை விளக்கம். தியானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து வாழ்வை சந்ஷோசமாக ஒளிமயமாக்க உதவும் நல்ல ஆலோசனை. வாழ்க நலமுடன். வாழ்த்துகள்.
இவ்வளவு நாள் உங்க வீடியோ வை சும்மா மேலோராமா பார்த்தேன் ஆனா இப்போ புரியுது முன்பு பார்த்திருந்தால் நான் இவ்வளவு நாள் கஷ்டம் பட்டிருக்க மாட்டேன் மன்னிக்கவும் தாயே🙏
உங்களுடைய பதிவை கேட்டுக்கொண்டே இருக்கலாம் எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி பார்க்கும் ஓரே பதிவு உங்களுடைய பதிவு தான் அம்மா மிக்க நன்றி அம்மா சர்வம் சரவணமயம்
Thankyou Amma en life la in nimmathiya illa solratha Vida ammaithi illa appadi than sollanum nanaikeren neenga sonnatha kandipa try panren thyanam Pathi theliva solli simple ah iruku
தியானம் செய்வது மிகவும் கடினமான விஷயம், அனைவருக்கும் அது சாத்தியப்படாது என்று மிகவும் மிகைப்படுத்தி பலரும் சொல்லும் வேளையில், அனைவரும் தியானம் செய்யலாம், அதற்கு தேவையானவை சிறிதளவு முயற்சி மற்றும் இடைவிடாத பயிற்சி என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி.
சக்தி தியானம் என்ற ஒரு பதிவு மிகவும் அருமையாக சொல்லி விட்டீர்கள் என்பதை புரிந்து தியானம் செய்வதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது இன்னும் ஆழ்நிலை தியானத்தைப் பற்றி மிகவும் அருமையாக சொல்லுங்களேன்

சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது எல்லாம் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிக மிக சிறப்பு
உங்களை பார்த்தாலே
மனசுக்கு சந்தோஷமாக
உள்ளது
நீங்க சொல்லும் அறிவுறைகளும் super
நன்றி நன்றி
Very good speech Mam
மங்கையர்கரசி அம்மா அவர்களை திருச்செந்தூரில் சந்தித்தேன் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏
நன்றி அம்மா
Bakkisali nengal
Arumai akka
👌🏻👌🏻
Kuduthu vaithavarkal
மிகச் சரியான விளக்கம்.. என் மனதிலும் இதே தான் தேங்கிக்கிடந்தது...அற்புதம்...
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
நான் பலநாள் தேடிய விடை கிடைத்துவிட்டது. உங்களை போல தெளிவான அறிவு எனக்கும் கிடைக்க விரும்புகிறேன்.
ஆன்மீகத்தில் சிறந்து விளங்க நினைப்பவர்களுக்கு, இது ஒரு அற்புதமான பதிவு.☺️
th-cam.com/video/QqixQB_aWyc/w-d-xo.html
ஆன்மீக விஷயங்களை எளிதாக கையாள கூடிய வகையில் மக்களுக்கு தகவல்கள் தரும் உங்களுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🌹🌹🌹🙏
மிகவும் தெளிவான விளக்கம். இன்றைய காலகட்டத்தில் கட்டாயம் தேவையான ஒன்று. மிக எளிதாக செய்ய முடியும் என்று ஊக்குவிக்கும் வகையில் இருந்தது உங்களுடைய விளக்கம். கட்டாயம் நாங்கள் செய்வோம். மிக்க நன்றி. ரொம்ப சந்தோஷம். 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
9
Super
Sudha S crt
@
உங்களை பார்த்தாலே ஒரு நல்ல vibes கிடைக்குது அம்மா.
👌
அருமையான பதிவை அளித்த சகோதரிக்கு கோடான கோடி நன்றிகள். உங்களின் முயற்ச்சிகள் மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்,
வணக்கம் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை மென்மேலும் சிறக்க அன்பு கலந்த வாழ்த்துக்கள்
உங்கள் குரல் கேட்டாலே என் மனம் மிக்க மகிழ்ச்சி அடையச் செய்யும் அம்மா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌👍
அழகாக பொறுமையாக யாவருக்கும் புரியும் படி எழுமையாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் நண்றி அம்மா❤❤❤❤
அற்புதமான சொற்பொழிவு தாயே நீங்கள் இது போன்ற பதிவுகளை இவ்வுலகம் உய்ய பரப்ப வேண்டும் இது எனது வேண்டுகோள் தாயே
👍
ரொம்ப நன்றி அம்மா!!! இறைவனின் அருளால் உங்களது ஆன்மிக பனி மேலும் முன்னேறுட்டும் !!! நன்றி வணக்கம் !
👍👌
மனிதனுக்கு மிகவும் தேவையான பதிவு
அருமையானவிளக்கம்
அளித்துள்ளதால் தெளிவான பயிற்சி கிடைத்தது.
நன்றி நன்றி நன்றி
நமசிவாய வாழ்க
மிகவும் அருமையான எளிய முறை விளக்கம். தியானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து வாழ்வை சந்ஷோசமாக ஒளிமயமாக்க உதவும் நல்ல ஆலோசனை. வாழ்க நலமுடன். வாழ்த்துகள்.
Shez is always thankful to her guru god bless her well...
Thanks
th-cam.com/video/QqixQB_aWyc/w-d-xo.html
நன்றி மா.... நான் இந்த quarantine holidays la meditation பழகி வருகிறேன்... இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
இவ்வளவு நாள் உங்க வீடியோ வை சும்மா மேலோராமா பார்த்தேன் ஆனா இப்போ புரியுது முன்பு பார்த்திருந்தால் நான் இவ்வளவு நாள் கஷ்டம் பட்டிருக்க மாட்டேன் மன்னிக்கவும் தாயே🙏
மன்னிப்பு ஏன்?
நன்றி தாயே!!
நான் தினறிக்கொண்டிருந்த
ஒரு விஷயத்தை
மிக அருமையாக
தெளிவு படுத்தி விட்டீர்கள்,,,
🙏 மிகவும் அருமை கேட்க நினைத்த கேள்விக்கு மிக தெளிவாக பதில் கிடைத்தது மிகவும் நன்றி நன்றி
அபாபா தங்களது
தியானம் குறித்த பதிவு
மிக
அருமை,பயனுள்ளதாக
இருந்ததுமிக்கநன்றி👃
"நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்ந்த அன்பு நன்றி
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அம்மா.
நன்றி அம்மா நான் இதை தினமும் முயற்சி செய்கேறன் மிகவும் அவசியமான ஒன்று
புதிதாக தியானம் செய்ய துவங்கோர்க்கு நன்கு புரியும்படி தெளிவாகவும் இனிமையாகவும் சகோதரி வழங்கி உள்ளார்
உங்களை பார்ப்பவர்களுக்கும்
உங்கள் பேச்சை கேட்பவர்களுக்கும் அமைதி(தியானம்)
தானாக வந்துவிடும்
மிகவும் எளிமையான வலிமையான பதிவு நன்றி கள்கோடி
நன்றி அம்மா.உங்களை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் அம்மா.
அருமையான விளக்க பதிவு, நன்றி 🙏 இன்றைய காலகட்டத்தில், தியானம் மிக மிக அவசியம். அதை தாங்கள் எளிய முறையில், விளக்கம் அருமை.
மிகவும் தெளிவாக சொன்னீர் கள் நன்றி சகோதரி
அம்மா நான் இலங்கையில் வசிக்கிறேன்.. உங்கள் காணொளிகள் என்னை மிகவும் கவர்ந்தது... பயனுள்ளதாக இருக்கிறது.. அருமை அம்மா... நன்றிகள்
👌👍
அம்மா, நான் கேட்க நினைத்த பதிவு. நீங்கள் சொல்லிட்டீங்க. நன்றி!👍👌☺
எனக்கு இத்தனை நாட்கள் தியானம் செய்வது எப்படியென்று தெரியாமல் இருந்தது. இப்பொழுது விளங்கிவிட்டது. மிக்க நன்றி!
அருமையான பதிவு ! நன்றி !
மிக்க நன்றி மேடம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்
மிகவும் மகிழ்ச்சி அருமை அற்புதம் ஆனந்தம்
மிக்க நன்றி மேடம். நான் தியானம் செய்பவள் ஆனால் இந்த முக்கிய சிறு விஷயங்கள் பெரிய விஷங்களாக படுகிறது. வாழ்க வளமுடன்.🙏
👍👌
I watched all vedio day by day... tq for ur information ... very useful for me... ur face paruthala ammanai parutharpol erukum... tq amma
தியானம் குறித்து தெரிந்து கொண்டேன், அடுத்த பதிவில் எனது அனுபவங்களை பதிவிடுகிறேன். நன்றி வணக்கம்.
நன்றி மா ரொம்ப அழகா கூறியதற்கு நன்றி மா 🙏🙏🙏🙏💕💕💕💕
தியானம் செய்ய முயல்பவருக்கு அருமையான விளக்கம். நன்றி அம்மா
👍👌
2:39 Cute Expression Amma 💖🙏
❤❤❤❤❤ சிவ ஓம் நமசிவாய ஓம் மிக மிக அருமையான பதிவு மிகவும் நன்றி மா ❤❤❤❤❤
Neengathaan thelivaga sollurukinga romba nantri amma
உங்களுடைய பதிவை கேட்டுக்கொண்டே இருக்கலாம் எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி பார்க்கும் ஓரே பதிவு உங்களுடைய பதிவு தான் அம்மா மிக்க நன்றி அம்மா சர்வம் சரவணமயம்
Akka nan rmba kozhapathula irundhan indha speech enaku rmba use full ha irundhuchu rmba thanks akka 🙏👌
Wat a explain with sweet voice!!! All watching again n again ur videos bcs ur voice modulation.it's true
என்ன ஒரு லட்சனமான முகம். தாயே உங்கள் கருத்து அருமை
Very thanks amma.nalla explain. Thank you so much Amma.
நன்றி தியானம் பற்றி நல்லா விளக்கம் தந்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
th-cam.com/video/QqixQB_aWyc/w-d-xo.html
Thank you mam ivlo naal theditu irutha video.. Unnga tamil speech super.... Shivaya namaha
Amma..intha video pathivu
Migavum Arumai..Nandri amma..enakku ungala romba Pidikkum....neengal solra athana visayam super...adiyennukku neengal guruvaga irunthu aasirvatham panna vendum ..tomorrow la irunthu thiyanam panna arambikiren...🙇🙇🙇🙇🙇...mikka Nandri...jeya chitra...madurai...
உங்களின் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்
அற்புதம் அற்புதம் அற்புதம். ......🙏🙏🙏
👌
மிகவும் நன்றி அம்மா நானும் புதிதாக தியானம் செய்கிறேன் 🙏🙏
Ithe video va na 2 and half year munnadi pathen🥰🥰
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் அன்பு சகோதரி வாழ்த்துக்கள்
I do medidation everyday I experienced lot of miracles nd happiness in my life
Unmayava
Eppadi panringa
Thankyou Amma en life la in nimmathiya illa solratha Vida ammaithi illa appadi than sollanum nanaikeren neenga sonnatha kandipa try panren thyanam Pathi theliva solli simple ah iruku
மிக அருமையா சொன்னிங்க.
உன்மையை சொன்னிர்கல்
நன்மை நடந்திட வாழ்த்துக்கல்
Good afternoon mam u given very useful tips thank you so much .
மிக மிக அருமை அக்கா.
தெள்ளத் தெளிவான விளக்கம்
Rumbe nalla nalla vishayangal sollitharenge ninge dheerga ayuludan vazhe kadavulai nan vendugiren nandri thaye
Really it's a simple way ka.Thank u😊
Thank u for the information , its useful for me coz I started to do meditation for the past few months.
🙏Thanks to you mam.....for clear my doubts abt meditation its really useful information..
arumai amma .sariya nerathil sariyana arivuraigalai pagirndha tharuku nantri amma
தியானம் செய்வது மிகவும் கடினமான விஷயம், அனைவருக்கும் அது சாத்தியப்படாது என்று மிகவும் மிகைப்படுத்தி பலரும் சொல்லும் வேளையில், அனைவரும் தியானம் செய்யலாம், அதற்கு தேவையானவை சிறிதளவு முயற்சி மற்றும் இடைவிடாத பயிற்சி என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி.
👌👍
அருமையான எளிய விளக்கம் அம்மா! நன்றி தாயே!
Thank you for your useful advice
அருமை அருமை அருமை மகளே வாழ்த்துகள் 🕉🙏🙏🙏🙏🙏
Good and clear explanation! Thank you.
பயனுள்ள தெளிவான பதிவு
வாழ்துக்கள்
உங்களுடைய சேவைக்கு நன்றி
Ningal sollum anaithume migavum alakaga irukirethu Amma ningal solluvathai ketkum pothu manathirku oru nimmathi varukirethu Amma ungal aasirvatham vendum Amma ungal veliye theivathin valiyei potruven Amma
👌👌👌👌👌u r, all in one, special gift for nature.world is now enough for your speach.like u all.
Clear and amazing tips madam wat u have given it today....thanks madam for dis video.....
Thank u so much amma
மிக அற்புதமான கூறினீர்கள்.மிக்க நன்றி.
நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
சக்தி தியானம் என்ற ஒரு பதிவு மிகவும் அருமையாக சொல்லி விட்டீர்கள் என்பதை புரிந்து தியானம் செய்வதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது இன்னும் ஆழ்நிலை தியானத்தைப் பற்றி மிகவும் அருமையாக சொல்லுங்களேன்
Thanks for your useful information mam🙏🙏🙏
அருமையான தகவல் நன்றி மேடம்
அக்கா 🙏சுப்பர்👏👏👏
Long daysaaa yenakulla erutha doubts nega romba simple and sweet aaa sollitigaa sis arumai arumai 👏👏👏mikka 🙏🙏🙏🙏
Amma Romba Thank u 🙏🙏🙏
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அம்மா🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா
Nandri akka.....daily update ur information akka
Bala jhothi ngggghhbbbffgjl
மிக தெளிவான விளக்கம்
Thank you so much madam...
It is very very useful for me 🙏
prakash shiva
Excellent message thanks for your service to the human kind
Romba nantri mem useful message🙏
ஓம் நமசிவாய நன்றி சகோதரி
நல்ல வழி தியானத்திற்கு நன்றி
👌👍
சிறப்பு அருமை அம்மா மிக்க நன்றி
Thanks ma for the spiritual methods of dyanam steps