பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும் முறையும், பலன்களும் | Bramha Muhurtha Vilakku benefits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறை
    • பூஜை அறையில் கட்டாயம் ...
    பூஜை அறையில் நாம் கவனிக்க வேண்டிய 6 முக்கிய விசயங்கள் | 6 important things to notice in Puja Room
    • பூஜை அறையில் நாம் கவனி...
    ஐஸ்வர்யம் பெறுக பூஜை அறையில் வைக்க வேண்டிய மங்களப் பொருட்கள்|Items to keep in Pooja room for wealth
    • ஐஸ்வர்யம் பெறுக பூஜை அ...
    சாதாரண நாட்களில் தினசரி பூஜை செய்வது எப்படி? | Daily Puja Routine | Desa Mangaiyarkarasi
    • சாதாரண நாட்களில் தினசர...
    அன்றாடம் பூஜை அறையில் படிக்க வேண்டிய பதிகங்கள், ஸ்லோகங்கள் | Slogams & Padhigams to be recited daily
    • அன்றாடம் பூஜை அறையில் ...
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 5K

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 ปีที่แล้ว +17

    அருமையான விளக்கம்...👌🤩நல்ல..பயனுள்ள பதிவு..நன்றி மிக்க நன்றி...🙏கேட்ட கேள்விகளுக்கும் கேட்க நினைத்த கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லி பிரம்ம முகூர்த்தம் பற்றி புரிய வச்சீங்க...👌👍நன்றி நீங்க நல்லா இருப்பீங்க...👍வாழ்த்துக்கள்.. ஆசிர்வாதங்கள்👍🌷⚘💐💐

  • @balajiarun9224
    @balajiarun9224 3 ปีที่แล้ว +10

    இதைவிடவும்..... தெளிவாகவும் பொறுமையாகவும்.... விளக்கம் யாரால் தரயிலும்💗💗💗💗💗 நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும்.... எல்லா நலனும் பெற்று வாழ்க வளமுடன் 😘😘😘💗💗

  • @gayathiri4524
    @gayathiri4524 3 ปีที่แล้ว +5

    Thanks for all your advices usually I won worship a lot but after watching ur videos I have started praying everyday chanting mantras and was in depression last month after worshipping and chanting mahamrithyunjaya mantra am feeling very relaxed n builts up a confidence level in me... I'll be watching at least one of ur video everyday.. Thanks for ur words

  • @tilaaraam7171
    @tilaaraam7171 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா.... உங்கள் பதவிகள் அனைத்தும் அருமை.... மிக மிக பயனுள்ளவையாக உள்ளன. உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

  • @kanchanasaravanakumar5668
    @kanchanasaravanakumar5668 3 ปีที่แล้ว +4

    Amma neengal sonna Varahi Amman poojai seithen megavum sakthiudan irrunthathu yenakku mukkiya prathanai successful ahh nadanthadhu ungaluku megavum Nandri amma 🙏

  • @sharmilam3143
    @sharmilam3143 3 ปีที่แล้ว +4

    Thank you amma. I am doing it everyday and I am seeing lots of difference and good things happening in my life. I got more clarity as well. Thank you again.

  • @saravanana4182
    @saravanana4182 ปีที่แล้ว +5

    பயனுள்ளது அம்மா!
    வாழ்க வளமுடன்!

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 2 หลายเดือนก่อน +4

    நல்லா விளக்கம் அம்மா
    ரொம்ப நன்றி🥰

  • @psdsultimate6718
    @psdsultimate6718 3 ปีที่แล้ว +15

    நான் என் மனதை சரிபடுத்தி அம்மா சொன்ன மாதிரி பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி வழிபட போகிறேன்...என் கணவர் கடன் இருந்து மீண்டு...நாங்கள் அழகான வீடு கட்டி அனைத்து செல்வமும் பெற்று வாழ வேண்டும் என பிராத்திக்கிறேன்... ஓம் நமச்சிவாய...முருகா சரணம். குருவே சரணம்

  • @S.L81
    @S.L81 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அனைவருக்கும் தேவையான பதிவு

  • @ranjaniranju8834
    @ranjaniranju8834 3 ปีที่แล้ว +4

    So true ma....I feel peace after starting this routine....15 days over
    .gonna continue for life long.... such a good vibe.. it's so good to learn in late 20's...I wish I had known in teenage itself

    • @kumaruma4283
      @kumaruma4283 3 ปีที่แล้ว

      Hi mam ninga eappadi pallow pandringa verum agal villaku mattuma illa 5 agal villaku kuda eppavum eathra madri amman villakum eathalama pls replay

    • @ranjaniranju8834
      @ranjaniranju8834 3 ปีที่แล้ว

      @@kumaruma4283 hi mam...nan epovume 5 agal vilakku..copper plate vachu ,hall table ah ethiren mam... Tuesday and Friday matum pooja room la iruka ela velakum Sethu ethirven mam .

    • @kumaruma4283
      @kumaruma4283 3 ปีที่แล้ว

      @@ranjaniranju8834 ok mam friday villaku eathampodhu counting 5epadi varum mam adhigama irrundha paravaliya

    • @ranjaniranju8834
      @ranjaniranju8834 3 ปีที่แล้ว

      @@kumaruma4283 adigama irundha paravala mam..odd numbers ah irundha sarithan...nan 9,15 ethuven...

    • @kumaruma4283
      @kumaruma4283 3 ปีที่แล้ว

      @@ranjaniranju8834 ok mam tq nan poojai room la than eadhren parava illa la

  • @rajeswarij9532
    @rajeswarij9532 5 หลายเดือนก่อน +2

    Useful information Thanks 💯 percent lot of thanks Face wash panni. Agal vilakku mattum Ettugiren. Neenga podum pattu slogan. Paduven. Nineo clock ⌚ agividum. Deea. Doopa aradanai seiven. Nandri. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kuttima1429
    @kuttima1429 3 ปีที่แล้ว +558

    முருகா உன் அருளால் தான் எனக்கு குழந்தை கிடைத்தது கருவில் இருக்கும் உன் குழந்தையை காத்தருள்வாய் உன்னை போல் குட்டி முருகன் வேண்டும் 🙏🙏

    • @balamurugangurusamy9958
      @balamurugangurusamy9958 3 ปีที่แล้ว +41

      அந்த கந்தவேலனே உங்களுக்கு குழந்தையாய் வந்து பிறப்பான்.... எந்த குறையுமின்றி இனிதே அனைத்தும் நடக்கும்.. 🙏🏻🌷🙏🏻 வாழ்க வளமுடன்... 🙏🏻

    • @ABC34568
      @ABC34568 3 ปีที่แล้ว +10

      ததாஸ்து அப்படியே ஆகட்டும்

    • @senthilprabu4711
      @senthilprabu4711 3 ปีที่แล้ว +10

      அரோகரா 🙏👍

    • @kumaravels3040
      @kumaravels3040 3 ปีที่แล้ว +12

      உங்களுக்கு முருகன் அருளால் குழந்தையும் நீங்களும் நலமுடன் இருப்பீங்க சந்தோசமா இருங்க சகோதரி

    • @kuttima1429
      @kuttima1429 3 ปีที่แล้ว +2

      @@kumaravels3040 நன்றி சகோதரர்

  • @rajagopal8239
    @rajagopal8239 3 ปีที่แล้ว +5

    வணக்கம் அம்மா மிக அருமையா பதிவு. எனக்கு ஒரு சந்தேகம் விளக்கு ஏற்றுவது பற்றி சொன்னீர்கள் அதில் 5 விளக்கு ஏற்றுவது சிறப்பு என்று சொன்னீர்கள். அதில் குத்து விளக்கு 5 முகம் ஏற்றினால் போதுமா 5 விளக்கு ஏற்றிய பலன் கிடைக்குமா

  • @drawingdhanush8365
    @drawingdhanush8365 2 ปีที่แล้ว +7

    Amma nan ungal pthivai parthu 48 days 4.45 elunthu 5.15 kul pramma vilakku vaithu poojai seithen enaku matram nadanthathu nandri amma

  • @gnanamanis9749
    @gnanamanis9749 ปีที่แล้ว +1

    சிறந்த தெளிவான உங்கள் பதிவு. நன்றி அம்மா.

  • @kuttima1429
    @kuttima1429 3 ปีที่แล้ว +10

    அம்மா நீங்க சொல்றது எல்லாம் இறைவன் நேரில் வந்து சொன்னது போல் இருக்குறது அம்மா

  • @Amulkuttychannel5714
    @Amulkuttychannel5714 ปีที่แล้ว +24

    48 days விளக்கு ஏற்றனும் ஆனால் மாதவிடாய் காலத்தில் என்ன செய்வது பதில் கூறுங்கள்

  • @amirthavallis725
    @amirthavallis725 3 ปีที่แล้ว +38

    சகோதரி,தலைக்கு குழித்த பின்னர் தான் விளக்கு ஏற்ற வேண்டுமா? அல்லது உடம்பிற்கு குளித்தாலும் விளக்கு ஏற்றலாமா

    • @ponpandiant2771
      @ponpandiant2771 3 ปีที่แล้ว +8

      உடம்புக்கு குளித்து விட்டு தாராளமாக வீட்டில் விளக்கு ஏற்றலாம்

    • @sathishaishu6596
      @sathishaishu6596 3 ปีที่แล้ว +4

      Ithu thanga romba naal doubt.....

    • @thenmozhithenmozhi1535
      @thenmozhithenmozhi1535 3 ปีที่แล้ว +1

      தினமும் அவசியம் இல்லை

  • @umapandiyan9872
    @umapandiyan9872 11 วันที่ผ่านมา

    Amma nanum ippo 6 daysa deepam podaren Amma. Neenga solradhu enakku romba usefulla irundhadhu Amma. Romba Thanks. 48 days nan viradham irukka poren Amma enakku nan pray pandradhu nadakkanumnu neenga bless pannunga Amma.

  • @sandhyasivaganeshsurya9117
    @sandhyasivaganeshsurya9117 2 ปีที่แล้ว +4

    அறிவின் சிறப்பு ஆன்மீகம்

  • @priya-t3c
    @priya-t3c หลายเดือนก่อน +9

    அம்மா இந்த பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றும் இந்த நேரம் கதவு திறந்து வைத்து இருக்க வேண்டுமா

  • @eshibalas7614
    @eshibalas7614 7 หลายเดือนก่อน +7

    அக்கா நான் வாராவாரம் செவ்வாய்க்கிழமை மட்டும் காலைல 4:00 மணிக்கு எந்திரிச்சு வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு குளிச்சிட்டு பிறகு முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறேன் வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை மட்டும் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்கிறேன் அக்கா

  • @mathi-tg8cd
    @mathi-tg8cd ปีที่แล้ว +3

    கோடி நன்றிகள் அம்மா 🙏

  • @m.bhuvaneshwari6am.sudalai562
    @m.bhuvaneshwari6am.sudalai562 3 ปีที่แล้ว +8

    அக்கா விளக்கு ஏற்றும் போது வீட்டுக் கதவைத் திறந்து வைக்க வேண்டுமா சொல்லுங்கள் அக்கா

  • @HhhVgg-b6y
    @HhhVgg-b6y 7 หลายเดือนก่อน +6

    மிக அருமையான பதிவு அம்மா எல்லாம் கிடைக்கும்னு சொன்னீங்க குழந்தை பாக்கியம் கிடைக்குமா அம்மா எனக்கு திருமணாகி 14 வருஷமாச்சி குழந்தை இல்லை அதை எண்ணி நான் அழத நாளில்லை இதனால் எனக்கும் என் கணவருக்கு தினமும் சண்டை இதற்கு என்ன செய்வது. நான் ஷஷ்டி விரதமும் மேற்கொள்கிறேன்

    • @amuthaslifestyle5477
      @amuthaslifestyle5477 7 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக கிடைக்கும் நம்பிக்கையுடன் விளக்கு ஏற்றவும் 48 நாட்கள் தொடர்ந்து முருகன் அருள்புரிவர்

    • @jagathsree5425
      @jagathsree5425 7 หลายเดือนก่อน +2

      Kandippaga murugan songs kalai ,malai kandhasastikavasam kettu padinga ., Murugane varuvar umakku kulandhai Selvam kidaikum

    • @rasika_sivakumar1928
      @rasika_sivakumar1928 7 หลายเดือนก่อน +1

      Sevaai kilamai murugar ku paal vaangi kudunga sister tuesday vae vidama piduchukonga pakkathula irukura pilaiyar kovil la murugar irupaar avarku paal vaangi kudunga.. Aprm kandha sasti kavasam kandha guru kavasam unga manasara paadi avara koopitu vendunga kandeepa ungaluku murugar ey vandhu varama pirapaar... Ennaku appdi tha kutty murugar pirandhar naa ungalukaga vendikure sister

    • @lathauday5076
      @lathauday5076 6 หลายเดือนก่อน +1

      Verkulavi verkai endra padalai thidamum padinga ithu murugarr padal

    • @BaluPriya7878
      @BaluPriya7878 6 หลายเดือนก่อน +1

      Palani poitu vanga sister, kandipa baby porakkum

  • @poovarasanarasan708
    @poovarasanarasan708 3 ปีที่แล้ว +12

    வணக்கம் அம்மா உங்கள் பேச்சை கேட்டாலே மிக உற்சாகம் அம்மா...
    மகிழ்ச்சியாக உள்ளது அம்மா..
    என்றும் உங்கள் வழியில் அம்மா..
    தேன் சிந்தும் முத்துக்கள் அம்மா..
    கடவுளை எங்களிடம் நேரடியாக கொண்டு வந்து சேர்க்கும் நல்ல உள்ளம் அம்மா.
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaikavi156
    @jaikavi156 หลายเดือนก่อน +1

    I saw you varahi comment video mam..excellent ..really we all need and to know about that God 🙏🙏🙏🙏🙏

  • @kokilaharikrishnan4596
    @kokilaharikrishnan4596 6 หลายเดือนก่อน +7

    ஞாயிறு கிழமை பூஜை ஆரம்பிக்கலாமா

  • @nimdhinesh1756
    @nimdhinesh1756 3 ปีที่แล้ว +13

    அம்மா பூஜை அறையில் ஐந்து விளக்கு ஏற்றுவேன் நிலை படியில் ஒரு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சரியா அம்மா பதில் சொல்லுங்கமா🙏🙏🙏

  • @seeniraji6611
    @seeniraji6611 ปีที่แล้ว +5

    அம்மா மார்கழியில் வாசலில் வைக்கும் விளக்கு அதுவே குளிறேனும்மா நாம்குளிறே வைக்கல்லாம்மா சொல்லுங்கேம்மா தயவுசெய்து

  • @sweety-rh2zf
    @sweety-rh2zf 5 วันที่ผ่านมา +1

    சூப்பர் பதிவு அம்மா ரொம்ப நன்றி

  • @bagavathiguru9392
    @bagavathiguru9392 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா.
    குளிக்காமல், எல்லா வேலைகளையும் முடிச்சூட்டு. குறிப்பாக வியாழன் அன்று வீடு கூட்டி சுத்தம் செய்துவது முதல் விளக்கு சுத்தம் செய்வது வரை. முடிச்சுட்டு தான் குளிக்குராங்கம்மா. என்ன செய்வது..?

  • @aishuwarya6830
    @aishuwarya6830 ปีที่แล้ว +36

    I am cancer patient.....6 month la nan death aeruvenu enga doctor solitaga.....Nan thannambikai oda 3 o clock wake up agi velaku yethi sami kumbiten en life la miracle tha nadanthuchu enaku pakura doctor aachiriya pattutaga.....❤i like you early morning......❤

  • @thirumurugan5732
    @thirumurugan5732 3 หลายเดือนก่อน +5

    நான் சொந்த வீட்டிற்காக நான் வேண்டி கொள்கிறேன்...

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 9 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி அம்மா தெளிவான விளக்கம் மிக மிக தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @esakim132
    @esakim132 3 ปีที่แล้ว +9

    அம்மா தினம் தலைக்கு தான் குளிக்க வேண்டும் மா

  • @KavithaKishore-q5x
    @KavithaKishore-q5x ปีที่แล้ว +4

    Super amma❤

  • @pontamil1851
    @pontamil1851 2 ปีที่แล้ว +24

    அம்மா எங்கள் வீடு மிகவும் சிறியது நாங்கள் ஹாலில் தான் தூங்குவோம் ஆதலால் நான் கிச்சனில் சாமி படம் இரண்டு வைத்து பிரம்மமுகூத்த விளக்கு ஏற்றி வருகிறேன் கிச்சனில் ஏற்றுவது சரியா அம்மா 🙏

    • @nshanthi668
      @nshanthi668 ปีที่แล้ว +1

      Sure ettralam

    • @anbukrish994
      @anbukrish994 ปีที่แล้ว

      🇩🇿

    • @Pokezonemaster
      @Pokezonemaster 13 ชั่วโมงที่ผ่านมา

      But be safe there is cylinder

  • @balamanimylswamy5364
    @balamanimylswamy5364 5 หลายเดือนก่อน

    🎉நன்றி மிகவும் தெளிவான பதிவுக்கு நன்றி❤

  • @Kanagavalli-k4r
    @Kanagavalli-k4r 3 หลายเดือนก่อน +11

    அம்மா எங்க வீட்ல தினமும் அசைவம் சாப்பிடுவார்கள் நான் விளக்கு வைக்கலாமா தினமும் வீடு சுத்தம் செய்ய முடியல‌ என்ன செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @ramesharumugam5385
    @ramesharumugam5385 3 หลายเดือนก่อน +6

    அம்மா மாதவிடாய் காலத்தில் விளக்கு ஏற்றலாமா

  • @veeraviji8370
    @veeraviji8370 7 หลายเดือนก่อน +5

    அம்மா டெய்லி வீடு தூடகைக்குனுமா சொல்லுங்க அம்மா

  • @jsdfamily1921
    @jsdfamily1921 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி அம்மா....

  • @anandannatarajan9534
    @anandannatarajan9534 ปีที่แล้ว +200

    நான் இந்த 48 பிரம்ம முகூர்த்த விளக்கு செய்தேன். அதன் பிறகு எனது நிறுவனத்தில் இந்த ஆண்டு சிறந்த சம்பள உயர்வு கிடைத்தது எனது பிரார்த்தனை வெற்றிகரமாக முடிந்தது. மிக்க நன்றி அம்மா.

    • @kalaivetri5126
      @kalaivetri5126 ปีที่แล้ว +3

      நெய்வேத்தியம் வைக்கணுமா? என்னென்ன வைக்கலாம்

    • @srividhyasivalingaa1198
      @srividhyasivalingaa1198 8 หลายเดือนก่อน +10

      Akka enku oru doubt ka 48 days vilaku ethaenum naaa periods time la epdi vilaku ethurathuu!?

    • @SumathiEzhumalai-sg3cm
      @SumathiEzhumalai-sg3cm 7 หลายเดือนก่อน +3

      ​@@kalaivetri5126hi

    • @prakashpakkiri5253
      @prakashpakkiri5253 7 หลายเดือนก่อน +1

      Super amma

    • @ambikaakilesh1433
      @ambikaakilesh1433 7 หลายเดือนก่อน +1

      Super amma

  • @janakiarthanari4087
    @janakiarthanari4087 3 ปีที่แล้ว +5

    Thalaiku kandippa kulikanuma mam

  • @kamalasrisai625
    @kamalasrisai625 3 ปีที่แล้ว +9

    பிரம்ம முகூர்த்தத்தில் enthikravunka oru like podunga👍

  • @FirsttimeYoutuber23
    @FirsttimeYoutuber23 4 หลายเดือนก่อน +2

    That's so adorable punch lines in lightning the lamp and going to sleep comparing to inviting the guests to home 😆

  • @gayathrigaya2872
    @gayathrigaya2872 ปีที่แล้ว +7

    Sister பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றிவிட்டுப்பிறகு விடிந்தப்பிறகு வாசலைக்கூட்டி கோலம் போடலாமா

    • @mayilanjicouple
      @mayilanjicouple ปีที่แล้ว +1

      No

    • @lakshmilakshmi6291
      @lakshmilakshmi6291 ปีที่แล้ว

      வாசலை கூட்டி கோலம் போட்ட பிறகு தான் வீட்டு வேலையை ஆரம்பிக்க வேண்டும்

  • @தமிழ்ஆய்வோன்
    @தமிழ்ஆய்வோன் 3 ปีที่แล้ว +12

    பிரம்மம் முகூர்த்தத்தில் எழுந்தால் இறையருளும்
    தன்னம்பிக்கை உறுதியாக கிட்டும்

  • @sudhab1645
    @sudhab1645 3 ปีที่แล้ว +9

    மேடம் எல்லோரும் தூங்கும் போது மணி அடிக்க கூடாது சொல்றாங்க. நைவேத்தியம் செய்ய கூடாது சொல்றாங்க இதை மட்டும் சொல்லலையே. இதையும் தெளிவு படுத்துங்கள் அம்மா please

    • @thenmozhithenmozhi1535
      @thenmozhithenmozhi1535 3 ปีที่แล้ว +2

      மணி use pananuma... Thevai kidaiyadhu... Diamond கல்கண்டு நைவேத்தியம் வச்சா போதும்.... தீர்த்தம் மாத்தி வைங்க போதும்

  • @n.s.k4944
    @n.s.k4944 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏 ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @kushissmallworld9221
    @kushissmallworld9221 2 ปีที่แล้ว +4

    Lovely speech

  • @IlayarajarRajangam
    @IlayarajarRajangam หลายเดือนก่อน +5

    அதிகாலை 3மணிக்கு விளக்கு ஏற்றலாமா

  • @durgasri2372
    @durgasri2372 3 ปีที่แล้ว +31

    அம்மா வணக்கம் எல்லா பெண் பிள்ளைகளுக்கும் அம்மாவாக இருக்கின்றீர்கள் மிக்க நன்றி

  • @nithiyan77
    @nithiyan77 ปีที่แล้ว +4

    அம்மா ப்ரம்ம முகூர்த்ததில் அதிகாலை 3.30 அல்லது 4.00யளவில் மின்சாரம் சமயத்தில் தடைபட்டால் இருட்டில் விளக்கு ஏற்றலாமா ? pls reply panunga maa

  • @GIRIDHAR_MATHEESH
    @GIRIDHAR_MATHEESH ปีที่แล้ว +10

    இல்லற வாழ்வில் இருந்து கொண்டு வீட்டை சுத்தம் செய்து விட்டு தான் விளக்கு போடணுமா . தயவுசெய்து கூறுங்கள் அம்மா

  • @sasireka8464
    @sasireka8464 3 ปีที่แล้ว +19

    ரொம்ப நாள் இருந்த சந்தேகம் தீா்ந்தது அம்மா எங்கள் வீட்டில் தினமும் இரவு முட்டை ஊற்றி தர வேண்டும் அம்மா காலையில் எழுந்தவுடன் உடம்புக்கு குளித்துவிட்டு விளக்கு ஏற்றலாமா அம்மா பிளிஸ் சொல்லுங்க அம்மா இறைச்சிய தொட்டு விட்டு தலைக்கு குளிக்காமல் தீபம் ஏற்ற சங்கடமாக இருப்பதால் தீபம்ஏற்றுவது இல்லை எனக்கு தீனமும் விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஆசைய இருக்கு இதற்கு பதில் சொல்லுங்க அம்மா பிளிஸ்💦💦💦💦💦💦💦💦💦💦🙏🙏🙏🙏🙏🙏🙏☝

  • @sangeetha.p1526
    @sangeetha.p1526 2 ปีที่แล้ว +57

    நீங்கள் சொன்னதை கேட்டு சரியாக 48 நாள்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்தேன் எனக்கு நல்ல பலன் கிடைத்தது. நன்றிகள் அம்மா.

    • @bhavanijeeva92
      @bhavanijeeva92 2 ปีที่แล้ว +4

      Enna nadandhadhu

    • @sumathiasumathia3053
      @sumathiasumathia3053 6 หลายเดือนก่อน

      Sis அமாவாசையில் முன்னோர்களுக்கு தான் முதலில் செய்யவேண்டும் அதுவும் சூரிய உதயத்திற்கு பின்பு என்கிறார்கள் எப்படி விளக்கு ஏற்றலாமா சொல்லுங்க

    • @sankarann1360
      @sankarann1360 3 หลายเดือนก่อน

      O​@@bhavanijeeva92

  • @munismaha1312
    @munismaha1312 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @sarithak1027
    @sarithak1027 2 ปีที่แล้ว +31

    என் சகோதரிக்கு திருமணம் விரைவில் நடக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா தயவு கூர்ந்து அருள் புரியுங்கள் அம்மா

  • @jayapriya6838
    @jayapriya6838 3 ปีที่แล้ว +6

    என் அம்மாவுக்கும் மாமியாருக்கும் இறை வழிபாடு பற்றி அதிகம் தெரியாது ஆன எனக்கு இறை நம்பிக்கை அதிகம்... எனக்கு ஏற்படும் பல சந்தேகங்களுக்கு நீங்க தான் என் குரு...

  • @sangeethac.9676
    @sangeethac.9676 3 ปีที่แล้ว +15

    அம்மா நம்ம சமயத்தில் அசைவம் சாப்பிட்டு‌விட்டு பூஜை செய்யக் கூடாது என்று ஒரு வழக்கம் இருக்கிறது ஆனால் சில தெய்வங்களுக்கு அசைவம் படைத்து வழிபடுகின்றோமே அம்மா அது ஏன் அம்மா

  • @arunavelayutham6357
    @arunavelayutham6357 9 หลายเดือนก่อน +1

    Thank u sister iam aruna one more thank ur comments weekly two days non vege that day naan Yappothu velaku eatru vathu pls tell me

  • @GeethaAnjali-ci8py
    @GeethaAnjali-ci8py 6 หลายเดือนก่อน +6

    Illara valkaiyil irunthal veetai sutham seitha pinnar than vilaku etra venduma

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +5

    🌷 உள்ளங்கை நெல்லிக்கனி ‌போல் தெளிவாக சொன்னீர்கள். மிக்க நன்றி!!
    🌷 விளக்கைப் பற்றி ‌எனக்கு ஒரே ஒரு‌ பிரதான சந்தேகம் ‌உள்ளது. நானும் நீங்கள் விளக்கைப் பற்றி சொல்லும்போதெல்லாம்‌‌ அதற்கு பதில் கிடைக்குமா என்று எதிர்பார்த்து‌ எதிர்பார்த்து‌ இப்போது வரைக்கும் கிடைக்கவில்லை. அடுத்த விளக்கு பதிவிலாவது‌ கூறுங்கள் அம்மா. அதாவது,
    இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட விளக்காக ஏற்ற வேண்டும் என்றும் ஒற்றை விளக்கு ஏற்றக்கூடாது என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். அதை நிறையபேர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். அதன் காரணம் என்ன? என்பதுதான் அந்த சந்தேகம். நான் முன்பெல்லாம் ஒற்றை விளக்கை ஏற்றியிருக்கிறேன்.
    🙏 நன்றி!!

  • @sangeethamurugesan5506
    @sangeethamurugesan5506 3 ปีที่แล้ว +6

    வணக்கம் அம்மா உங்கள் பதிவு எனக்கு ரொம்ப இஷ்டம். 5மணிக்கு வெளியில் வருவது கஷ்டம். நான் 5மணிக்கு பூஜை அறையில் கோலம் போட்டு விளக்கு ஏற்றிய பிறகு வாசலில் எப்போது கோலம் போடனும். விளக்கு ஏற்றிய பிறகு வாசலில் தண்ணீர் தெளித்து பெறுக்கலாமா.

  • @RajKumar-ri1bl
    @RajKumar-ri1bl 6 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @priyakarunakaran6078
    @priyakarunakaran6078 ปีที่แล้ว +5

    Amma பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றும் மண் விளக்கு தானாக குளிரலாமா please solluga Amma 🙏🙏🙏🙏

  • @umamaheswarichezhian4335
    @umamaheswarichezhian4335 8 หลายเดือนก่อน +5

    எங்கள் வீட்டுல 24 மணிநேரமும் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். ஆண்கள் ஏற்றலாமா

  • @vetritamizh6213
    @vetritamizh6213 9 หลายเดือนก่อน +5

    ஒன்றுக்கு மேற்பட்ட பிரார்த்தனைகளை வைத்து சாமி கும்பிடலாமா

  • @thilagavathibals3914
    @thilagavathibals3914 4 หลายเดือนก่อน +1

    பிறந்த நாள்🎂🎉🎁 வாழ்த்துக்கள் அம்மா🎉

  • @aniruthbalaji661
    @aniruthbalaji661 2 หลายเดือนก่อน +6

    அம்மா எனது கணவரின் தந்தை இறந்து 2 மாதம் ஆகிறது ஆனால் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றி வழிபடுவது சரியா தவறா கூறுங்கள்

    • @amirthavasan7044
      @amirthavasan7044 2 หลายเดือนก่อน

      Vayndam one year kadanthu seiyungal

  • @jayanthisamy2621
    @jayanthisamy2621 ปีที่แล้ว +4

    Nandri amma ..naa en vaal naal muluka nandri sonnalum pathadhu maa.26.9.23 anniki dha naa unga video patha 29.9 23 Friday bhrmha mugurtha pojai start panna anniki evening enaku nalladhu nadandhuchi maa.enna nenachinu naa velaku yetri pirarthanai pannano adhu andre nadandhuduchi maa.nandri maa nandri❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abidharani5285
    @abidharani5285 2 ปีที่แล้ว +13

    ஒரு நாள் விளக்கு ஏற்றியதும் நல்ல பலன் கிடைத்தது மனதிற்கு நிம்மதி சந்தோசமாக இருந்தது அம்மா

    • @liveverymoment4823
      @liveverymoment4823 2 ปีที่แล้ว +1

      நான் நிறைய நாட்கள் ஏற்றியும் நல்லவை நடக்க காத்திருக்கும் பக்தை

  • @petchiammalv662
    @petchiammalv662 6 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @geethatamizharasan6634
    @geethatamizharasan6634 3 ปีที่แล้ว +97

    என் மனதில் ஏற்பட்ட அனைத்து கேள்விகளுக்கான பதிலை அந்த பிரபஞ்ச சக்தி உங்கள் மூலமாக பதில் கொடுத்ததற்கு நன்றி.வாழ்க வளமுடன்.

    • @iyyapc77
      @iyyapc77 3 ปีที่แล้ว +1

      Tv zs

    • @soniyadilip4109
      @soniyadilip4109 2 ปีที่แล้ว +2

      இப்போ எனக்கும் தெளிவா ஆயிடுச்சி அம்மா மிக்க நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @prince-rd8mv
      @prince-rd8mv 2 ปีที่แล้ว +3

      அம்மா பிரம்ம முகூர்த்தான என்ன அம்மா 2022 ல்‌ எப்போது வரும் அம்மா

    • @mrmrskarthisworld7479
      @mrmrskarthisworld7479 2 ปีที่แล้ว

      @@prince-rd8mv all days in morning 3:00 mani to 5:30 than bramma muhurtham nu solluvanga.

    • @prince-rd8mv
      @prince-rd8mv 2 ปีที่แล้ว

      @@mrmrskarthisworld7479 tq sister

  • @krishnammaperiasamy6135
    @krishnammaperiasamy6135 7 หลายเดือนก่อน +11

    விளக்குத்திரியை தினசரி மாற்றவேண்டுமா

  • @arasuammu9429
    @arasuammu9429 ปีที่แล้ว +6

    அம்மா நான் பிரம்ம முகூர்த்தம் பூஜை ஆரம்பித்து 5 நாள் than ஆகுது ஆனால் என் கணவர் வேலை இல்லாமல் இருக்கிறார் நான் enna தவறு செய்தேன் ஒன்றும் புரியல plz கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்

    • @devigopi8440
      @devigopi8440 15 วันที่ผ่านมา

      Feel pannathinga sis. Atha vida best jop kidaikum. Vitama samy nambuga

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா வாழ்க வளமுடன் மகிழ்ச்சி நன்றி 😅😊😅😊😊

  • @rathikarathika9911
    @rathikarathika9911 3 ปีที่แล้ว +6

    அம்மா வேண்டுதல் நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி கூறுங்கள் அம்மா. ....அந்த வேண்டுதல் மீண்டும் எப்போது செய்யலாம் சொல்லுங்கள் அம்மா

    • @andalsamayal5147
      @andalsamayal5147 3 ปีที่แล้ว +1

      வாராகி படம் வைத்து வீட்டில் வழிபாடு செய்யுங்கள்

    • @rathikarathika9911
      @rathikarathika9911 3 ปีที่แล้ว

      @@andalsamayal5147 nandri

  • @akdamotharanak2593
    @akdamotharanak2593 3 ปีที่แล้ว +6

    அம்மா எங்க வீட்ல 20வருசமா இருக்கின்றோம் நிறைய 🦎 இருக்கு ஆனால் ஒரே ஒருமுறை கூட சத்தம்இட்டாதே கிடையாது எங்களுக்கு ஒருவழி சொல்லுங்க ள்அம்மா

  • @dharanidharan4448
    @dharanidharan4448 3 ปีที่แล้ว +4

    Madam வணக்கம் நீங்க சொன்ன மாதிரி பிரம்மமுகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுகிறேன்.விளக்கு எவ்வளவு நேரம் எரியனும்.நான் வெளி வரண்டாவில் மண் விளக்கு5 ஏற்றுகிறேன் ஏற்றலாமா.விளக்கு தானாக மழை ஏறலாமா pls mam solunka pls

  • @priyavs913
    @priyavs913 ปีที่แล้ว

    Arumayana pathivu amma mikka nandri

  • @archanavijayakumar6264
    @archanavijayakumar6264 3 ปีที่แล้ว +9

    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன்

  • @meenatchisivakumar7376
    @meenatchisivakumar7376 2 ปีที่แล้ว +4

    அம்மா பெண் பிள்ளைகள் மாதவிடாயாக இருக்கும் போது சாமி படத்திற்கு தீபம் ஏற்றலாமா

  • @MuruganMurugan-gi3fi
    @MuruganMurugan-gi3fi ปีที่แล้ว +4

    அம்மா வீட்ல தூரம் ஆனவங்க படுத்திருக்க குள்ள நாங்க பூஜை அறை எங்களுக்கு தனியா இருக்கு நாங்க போய் விளக்கு ஏற்றலாமா நிலை வாசற்படியில ரெண்டு விளக்கு ஏற்றி வைப்பேன் அதுவும் செய்யலாமா அதுக்கு பதில் கூறுங்கள் அம்மா

    • @nshanthi668
      @nshanthi668 ปีที่แล้ว

      செய்யலாம்

  • @sudhakargopal3348
    @sudhakargopal3348 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு நல்ல வேலை நான் ஏற்கனவே பிரம்ம முகூர்த்தத்தில் இருந்து விளக்கேற்றி வழிபாடு செய்து வருகிறேன் இதை இந்த பதிவு பார்த்தவுடன் நான் தொடர்ந்து இதுவர நினைக்கிறேன் இருந்தாலும் எனக்கு வேலை கிடைக்க நல்ல பரிகாரம் ஒன்று சொல்லுங்கள் செல்வ செழிப்பு வர வேண்டும்..

  • @AshokKumar-dr6uh
    @AshokKumar-dr6uh ปีที่แล้ว +5

    என்னோட கணவரும் என்னோட அம்மாவும் பேச மாட்டாங்க அவங்கள ஒன்னு சேர்க்கணும் அதுக்கு ஏதாவது சொல்லுங்க அம்மா

  • @SenthilKumar-pm3zh
    @SenthilKumar-pm3zh 3 หลายเดือนก่อน +4

    Yen thani thani 5 agal vilakkil yetra vendum vore vilakkil 5 thiri pottu yetra kudatha madam

  • @senthelraman5718
    @senthelraman5718 3 ปีที่แล้ว +4

    After lighting the deepam can we sweep the home

    • @Satheam
      @Satheam 3 ปีที่แล้ว

      Yes even I have the same doubt. Please reply

  • @jyothisundaram6238
    @jyothisundaram6238 6 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சகோதரி 🎉

  • @6enagarithika802
    @6enagarithika802 5 หลายเดือนก่อน +10

    அம்மா பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும் போது வெளியூர் சென்றால் தொடர்ந்து ஏற்றலாமா இல்லை மறுபடியும் புதிதாக தொடங்கவேண்டுமா

    • @081019932
      @081019932 3 หลายเดือนก่อน

      பதில்?

  • @umasankari371
    @umasankari371 ปีที่แล้ว +7

    விளக்கு ஏற்றும் 48 நாட்கள் தொடர்ந்து வீட்டில் தான் இருக்கனுமா வெளியூர் செல்ல நேர்ந்தால்

    • @uma5235
      @uma5235 ปีที่แล้ว

      Yes ithuku ans pannunga

  • @senthilkumark4773
    @senthilkumark4773 3 ปีที่แล้ว +6

    Neenka pesuratha kettalae enkaluku surusurupa (active) iruku Amma super very good information thank you amma. 🕓👌👌👍👍👐👐

  • @Kumar-gh8em
    @Kumar-gh8em 5 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அம்மா எங்கள் குலதெய்வமே❤❤❤🙏🙏🙏

  • @RamaSelvi-q2y
    @RamaSelvi-q2y หลายเดือนก่อน +11

    இல்லறம் இருந்த பிறகு தலைக்கு குளிக்கனுமா உடம்புக்கு மட்டும் குளித்து விளக்கு ஏற்றலாமா

  • @mathirocky5246
    @mathirocky5246 ปีที่แล้ว +5

    Periods time la kulichuttu vilakku attralamaa

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 ปีที่แล้ว +5

    வணக்கம் மகளே உன் குரலில் கேட்கும் அணைத்து vishayangalum . அமிர்தம் தெய்வீகம் எனக்கு 59 வயதாகிறது ஆனாலும் எத்தனை மணிக்கு எழுந்தாலும் குளித்து விட்டு தான் மறுவேலை கோலம் போடுவது தான் 4.மணிக்கு சிரமம் திருட்டு பயம் உங்க பேச்சை கெட்டதும் ஆர்வமா இருக்கு நாளை முதல் தொடங்குகிறேன் நன்றி நல்லா இருக்கனும் உங்கள் குடும்பம் வாழ்த்துக்கள்

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 8 หลายเดือนก่อน +2

    ஓம் சிவாய நம அம்மா ஒரு நாளுக்கு எத்தனை முகூர்த்தங்கள் உள்ளன பிரம்ம முகூர்த்தம் போல் தியானம் செய்ய ஏற்றநேரங்கள் விவரம்சொல்லுங்கள் தாயே குரு வே ஓம் சிவாய நம நன்றி வணக்கம் குரு வே நன்றி