9 Beginners Meditation Tips | தியானம் செய்வது எப்படி? | Thirumaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 568

  • @AzhaikkiranMadhavan
    @AzhaikkiranMadhavan  ปีที่แล้ว +44

    Registrations for the 21-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
    (Direct Whatsapp Link for Registration: amsouls.com/classwhatsapp)
    If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
    You can also check the class brochure for more details: amsouls.com/brochure

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px ปีที่แล้ว +3

      Anna yenkitta suththa ma amount illa velaium kedikkala Anna cls ikku konjam help pannunga Anna

    • @sindhusenthuri8294
      @sindhusenthuri8294 ปีที่แล้ว

      Ennakum cls la join pannanum nu istam than bro but enaku time illa.becoz na france la irukuren bro. India kum france kum time difference 4 hrs varum. So ennala join panna mudiyathu bro.then na duty ku pora ponnu. Neenga sonna methods la na kandippa follow pandran bro.
      Thank you 🙏

    • @KuKumara
      @KuKumara ปีที่แล้ว +1

      Hi Sir

    • @Chidamuuus
      @Chidamuuus ปีที่แล้ว +1

      Try this new meditation
      Do this only at woke up
      Sit straight,keep both hands on eyes...bend your neck backside...slowly inhale and exhale...do this only 3 mins...u will feel new vibe...don't do any other meditation that day

    • @balaadv4340
      @balaadv4340 ปีที่แล้ว +1

      😊😊

  • @MANIKANDAN-zr1jc
    @MANIKANDAN-zr1jc ปีที่แล้ว +5

    ஏனுங்க தம்பி இந்த பயிற்சி க்கும் எங்க தேவைகளை நிறைவேறுவதற்க்கும் என்ன சம்மந்தம் இருக்கு நான் எல்லாம் 2 மணிக்கு மேல தூங்குவது இல்லை? நான் பிரபஞ்சத்திடம் வேண்டாத நாளும் இல்லை !! அதன் பலன் பல நேரம் நல்ல கனவு வரும் !! எமக்கு மாற்றம் எல்லாம் கனவு கண்டதோடு நின்று விடும் ! ! மிகுந்த நம்பிக்கை வைத்து வணங்கும் போதும் எனக்கு வரவேண்டிய இழுபறி பணமும் வரவில்லை !! எங்கள் வீட்டு மனை உடனே நல்ல விலைக்கு விற்பனை ஆகவும் இல்லை !! உங்கள் பதிவு எனக்கு சாதகமான தாக இல்லை !! ஆனாலும் பரவாயில்லை தம்பி !! எனக்கு தான் சரியான தீர்வு கிடைக்கவில்லை !! மிக்க மகிழ்ச்சி தம்பி !! உங்களுக்கு மிக்க நன்றி !!
    அன்புடன் எஸ் உமாராணி

    • @vinothtesla3304
      @vinothtesla3304 ปีที่แล้ว +1

      உறங்குவதற்கு முன் அமைதியாக அமர்ந்து உங்கள் உள்மூச்சு,வெளி மூச்சை கவனிக்கவும்,பின்பு உங்கள் சிரித்த முகத்தை மனதில் கொண்டு வந்து உங்கள் கண்களை மட்டும் கவனியுங்கள்,,பிராண சக்தி குறைபாடு தான் காரணம்,,பிராண பெருக்க பயிற்சியை செய்யுங்கள்,இவையனைத்தும் மாறும்,,,,

  • @selvamtm3995
    @selvamtm3995 7 หลายเดือนก่อน +13

    சகோதரர் அவர்களே எப்படி இந்த வயதில் இவ்வளவு விசயங்கள் உங்களுக்கு தெரிகிறது ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்

  • @SurprisedForest-up6su
    @SurprisedForest-up6su ปีที่แล้ว +3

    விழிப்புடன் இருப்பதே வெற்றிக்கு‌ வழி

  • @chenthurselvanselvendran7606
    @chenthurselvanselvendran7606 4 หลายเดือนก่อน +5

    சகோதரா! வணக்கம்!
    நான் ஸ்விஸ்சர்லாந்து நாட்டில் வசிக்கும் தமிழ் ஈழத் தமிழன், நான் அண்மையில் தான் தியானம் செய்யத் ஆரம்பித்துள்ளேன். தங்களின் ஆலோசனை என் போன்றோருக்கு பேருதவி ஆக உள்ளது. இங்குள்ள பணி நிமித்தமாகவும் பல சங்கடங்கள்இருந்தது. இருந்தும் தங்களின் வழி நடத்தல் புத்துணர்வைக் கொடுக்கிறது.
    ஆதி முதல்வனும், பிரபஞ்சமும் அனைவரையும் காத்து அருளும்.

  • @relaxmusic2261
    @relaxmusic2261 10 หลายเดือนก่อน +7

    3:17 முதல் 4:30 வரை தேவ முகூர்த்தம், 4:30 முதல் 6 வரை பிரம்ம முகூர்த்தம்

  • @nandininandini3523
    @nandininandini3523 ปีที่แล้ว +7

    நன்றி பிரபஞ்ச அருளோடு வாழ்க வளமுடன்

  • @CSubramanian-uj4dn
    @CSubramanian-uj4dn 4 หลายเดือนก่อน +9

    1) wake up in Brahmamoortha.
    2) Take bath
    3) choose right place to meditate
    4) perfect sitting posture
    5) close your eyes
    6) Mudra
    7) keep your sprine straight
    8) Deep inhale & Exhale
    9)Watch your thoughts

  • @r.divagarvld1947
    @r.divagarvld1947 ปีที่แล้ว +4

    குருவே சரணம்🙏🙏🙏 நன்றி நன்றி 🙏🙏🙏

  • @pandiarajan2515
    @pandiarajan2515 2 หลายเดือนก่อน

    தியானம் பற்றி நல்ல விளக்கம் நன்றி Brother

  • @puvanasinkamdishanthy2150
    @puvanasinkamdishanthy2150 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா 👌🙏திதிதேவதைவழிபாடு சம்மந்தமா தெரியலஅண்ணா ஆனால் அவங்க சொல்ரதபார்த்த அது follow பண்ணனும் மாரிஇருக்கு அண்ணா .நன்றிகள் God குரு👌🙏🙏🙏❤

  • @RanjithKumar-zs8sz
    @RanjithKumar-zs8sz ปีที่แล้ว +4

    ஓம்நமசிவாய 🎉 ஓம்முருகா🎉ஓம்வினாயகா🎉

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 ปีที่แล้ว +30

    ஆன்மிக பேரருள் பேரொளி பசுந் தங்கம் திருமாறன் தம்பி நலமும் வளமும் மகிழ்வும் கண்டு வாழ்க வாழ்கவே..... இறையருளாற்றலுடன்*

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  ปีที่แล้ว +2

      நன்றிகள் கோடி 🙏

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 ปีที่แล้ว +3

      முதிரந்தவர்கள் காலை விழிப்பதில் இயலாத நிலையில் மாற்று முறை உண்டா. தியானம் அவசியம். எண்ண அலைகள் சிதறாமல் ஒருங்கிணைக்க வேண்டியது முற்றிலும் அவசியமானது. எனவே இதுபோல் உள்ளவர்களுக்கு தாங்கள் தெரிவிக்கும் கருத்து பதிவிட்டால் பலருக்கு பயன்படும்.ஓம்.

    • @kathiravankathiravan7594
      @kathiravankathiravan7594 ปีที่แล้ว +1

      @@rajashekarrajashekar6417 6 0 வயதுக்கு பின் வித்து சக்தி ஆற்றல் குறைவு* இவர்கள் கிடைக்கும் நேரத்தில்....யோனி முத்திரை தியானத்தில்...முதுகு வளையாது.... நாற்காலி அல்லது ஏதாவது ஒன்றில் கால்களை தொங்க விட்டு தியானித்தால்.... உடல் நலமும் அமைதியும் கிடைக்கும்* நல்லதே நடக்கட்டும்.....

  • @ladchumythanam7636
    @ladchumythanam7636 ปีที่แล้ว +1

    குருவே சரணம் தெளிவா விளக்கம் நன்றி

  • @sriguru1936
    @sriguru1936 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு

  • @gowriaaromale8467
    @gowriaaromale8467 ปีที่แล้ว +1

    I'm start from tomorrow morning 👍🔥

  • @Mohanraj-Mss_Fresh-Fish_Farm
    @Mohanraj-Mss_Fresh-Fish_Farm ปีที่แล้ว +24

    முற்றிலும் உண்மை எல்லேரும் மே சொய்து பாருங்கள் மற்றாம் உண்டாகும்

  • @hershibaabineka3967
    @hershibaabineka3967 ปีที่แล้ว +47

    ஐயா வணக்கம் தூங்கும் போது கூட ஏதாவது சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும் உணவு உண்ணும்போது தொழில் பற்றிய சிந்தனை வேலை பார்க்கும் போது பிள்ளைகள் பற்றிய சிந்தனை இப்படி சிந்தனைகள் ஒருபோதும் நிலையாக இல்லை நல்ல தூக்கம் தூங்கி பல ஆண்டுகள் ஆகிறது நான் என்ன பயிற்சி எடுக்க வேண்டும் என் வயது 50

    • @srssiva4062
      @srssiva4062 3 หลายเดือนก่อน +7

      Enakku age 25 than aakuthu ninga think pannuratha Vida athigama think pannuran bro

    • @poojapooja3690
      @poojapooja3690 หลายเดือนก่อน +2

      Enakku age 19than aaguthu naan nimmathiya thungi pala Naal aachi any time thinking than aduthu enna panna poram enna pannrathu nu etho oru thinking

    • @Rasukutty777
      @Rasukutty777 24 วันที่ผ่านมา

      ​@@poojapooja3690Same problem I'm facing 😢😢😢

    • @chandrubadboy7081
      @chandrubadboy7081 19 วันที่ผ่านมา

      Nanum tha bro 😔

  • @umas3111
    @umas3111 ปีที่แล้ว

    Bro nenga vera level bro.
    Unga vodeos parka parka parthu kondey irukanum pola iruku..u ga voice background music unga pechu totally ur positive person..unga videos parthathey nan seitha etho oru nala visayam than..rompa nanri sago...nenga nalarukanum

  • @jivimelchers2298
    @jivimelchers2298 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @dhanusaicreations
    @dhanusaicreations ปีที่แล้ว +25

    மிக்க மகிழ்ச்சி சகோதரரே🙏🙏🙏தெளிவான விளக்கம்💐💐💐நன்றிகள்💐💐💐வாழ்க வளமுடன்💐thank you universe 💕

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว +1

    Thankyou..Arumai.supev. valhavalamutan valhavalamutan

  • @krishnasamythirunavukkaras8931
    @krishnasamythirunavukkaras8931 5 หลายเดือนก่อน +5

    ஆரம்ப நிலை தியானம் செய்பவர்களுக்கு அற்புதமான டிப்ஸ் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி சகோதரா.

  • @pgopalakrishnan6542
    @pgopalakrishnan6542 ปีที่แล้ว +2

    தரையில் அமர முடியாதவர்களுக்கு உங்கள் அறிவுரை ....

  • @jothiprakash9952
    @jothiprakash9952 6 หลายเดือนก่อน +1

    Good evening sir, am also woke by early morning around 3 am sir, and will take bath and had refreshing sir, and will had the practice of performing siva pooja sir, will go outside for few mins and made available of flowers for pooja and will perform pooja sir, the time will be 5 or 5.30 sir, and will listen for devotional songs for few mins and will start the day to day work sir, if i had meditation i feel sleepy when eyes are closed sir!

  • @jos2838
    @jos2838 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏🙏🙏 மிக சிறப்பு சகோ ❣️ உம்மால் பல ஆத்துமாக்கள் பயனடைய வேண்டும் 💕💕💕

  • @kumarisreekumari6060
    @kumarisreekumari6060 ปีที่แล้ว

    Srikumari,orumanineramdhaiyanampanninen,thenks,sir

  • @dhanalakshmi-jm5pt
    @dhanalakshmi-jm5pt ปีที่แล้ว

    ஒவ்வொரு பதிவுக்கு ம் மதிப்பளித்திருக்கிறாய் நன்றி

  • @hariprasathnaidu8295
    @hariprasathnaidu8295 ปีที่แล้ว +5

    vendhanthiri maharishi mediation way very usefull to peoples. they are giving free classess. excellent advise we can get there.. No money making people they are all volunteers..

    • @gunasekaran7423
      @gunasekaran7423 11 หลายเดือนก่อน

      Hello sir link send me

  • @singamraja6666
    @singamraja6666 ปีที่แล้ว

    குருவே சரணம்...🙏🙏🙏
    First time... உங்கள் பதிவை, நான் பார்க்கிறேன் குருஜி...🙏
    Good & Nice explanation...👌👌👌
    எனக்கு சின்ன சந்தேகம் குருஜி...???
    ஒன்பதாவது டிப்ஸ்... எண்ணங்களை மட்டும் கவனித்தால் போதுமா...??? Inhale... Exhale பண்ண வேண்டாமா, குருஜி...???
    முதல் 15 நாள் பயிற்சி, அடுத்த 15 நாள் பயிற்சி, எப்படி செய்ய வேண்டும் என்று மிகவும் ஆழகாக சொன்னீர்கள்...
    30 நாட்களுக்கு பிறகு, எப்படி செய்ய வேண்டும், குருஜி...???
    🤔

  • @kavithagkv5777
    @kavithagkv5777 ปีที่แล้ว +1

    கவிதா அம்மா 💙👌👌👌👍🙏🙏🙏💪

  • @samusamu24
    @samusamu24 ปีที่แล้ว +1

    Nandri thambl yangalai nalla vazyil allathu selvathargu santhosham ❤

  • @krishprabu251
    @krishprabu251 ปีที่แล้ว +2

    Guruve saranam bro

  • @kumarisreekumari6060
    @kumarisreekumari6060 ปีที่แล้ว

    Srikumari,orumanineramdaiyanampanninensir,thanks

  • @sivakhamyperiathamby536
    @sivakhamyperiathamby536 ปีที่แล้ว

    🙏🙏குருவே சரணம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி யா மலேசியா

  • @mottopointmkcitty1979
    @mottopointmkcitty1979 11 หลายเดือนก่อน +1

    மதிப்பிற்குரிய திருமாறன் நண்பா அருமை......

  • @easwaransinnadurai5505
    @easwaransinnadurai5505 ปีที่แล้ว +1

    worth full

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 11 หลายเดือนก่อน +1

    Vazhthukkal ji

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +6

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏🙏🙏

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 ปีที่แล้ว

    Super Thampi Neenga vàalgavalamudan Thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Healyoursoul333
    @Healyoursoul333 4 หลายเดือนก่อน

    Thank you so much brother 🎉🎉🎉

  • @Srihariharank
    @Srihariharank ปีที่แล้ว +1

    Thanks thirumaran

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว +1

    Allam valla ereevaa sarvathum saranam 🙏

  • @malligag1782
    @malligag1782 6 หลายเดือนก่อน

    Thank you bro very nice speech

  • @ranihhamadi
    @ranihhamadi ปีที่แล้ว

    குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏 எனக்கும் மிக பெரிய ஆர்வம்
    தியானம் செய்ய

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  ปีที่แล้ว +1

      Nice. You can join in our class - Whatsapp to +91 9087808808

  • @RaniR-m8o
    @RaniR-m8o 6 หลายเดือนก่อน

    Thank you Tambi

  • @MathiVathani-fd8ic
    @MathiVathani-fd8ic 7 หลายเดือนก่อน

    🎉 good morning nanalumpe6a naram 237 nemesam thanks vevas❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasukijayaraman9384
    @vasukijayaraman9384 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள காணொளி முயற்சிக்கறேன் நன்றிகள் கோடி ஆனால் தடை கள் பிரச்சனைகளாக உள்ளது

  • @lifetimemovies9318
    @lifetimemovies9318 6 หลายเดือนก่อน

    ❤innaila irunthu naa pannaporen😊

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 ปีที่แล้ว +1

    Nanri brother

  • @hemalathaarun5115
    @hemalathaarun5115 ปีที่แล้ว

    Just now i saw ur vodie i have lot plm no words tp explain my pain of my life faliure i gng to try brontks fr the information
    My life die situation
    I try ur qords

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  ปีที่แล้ว

      Everything will be fine soon. God bless you. Blessings ❤️✨

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 6 หลายเดือนก่อน

    Super nanfri

  • @பிரஜீத்கார்த்தி
    @பிரஜீத்கார்த்தி ปีที่แล้ว +8

    உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijisudeksha6381
    @vijisudeksha6381 11 หลายเดือนก่อน +2

    Super tips.....

  • @kumarisreekumari6060
    @kumarisreekumari6060 ปีที่แล้ว

    Srikumari,orumanineramdiyanmpanninenthanks

  • @SavithaSavitha-jk6zk
    @SavithaSavitha-jk6zk 6 หลายเดือนก่อน

    Be Thankful anna

  • @saravanakc5279
    @saravanakc5279 ปีที่แล้ว +2

    ருத்ராட்சம் அணிவது பற்றி ஒரு விடியோ போடுங்கள் ஐயா
    நன்றி
    குருவே சரணம் £🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjanas8345
    @sanjanas8345 ปีที่แล้ว

    Super anna recently addicted to your channel. Idhe madhiri niraya videos podunga

  • @chithu5245
    @chithu5245 11 หลายเดือนก่อน +1

    நன்றி bro... 🙏

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 ปีที่แล้ว

    vazhga valamudan, nalamudan.vazhthukkal.Thanks for your valuable speach

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  ปีที่แล้ว +1

      Thank you

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் இளமுருகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @jeyaseelanx5696
    @jeyaseelanx5696 8 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @perumalalexander4410
    @perumalalexander4410 11 หลายเดือนก่อน +1

    ❤ Thanks 👍

  • @kumarisreekumari6060
    @kumarisreekumari6060 ปีที่แล้ว

    Srikumari,one overs,pryayarpanninenthanks,sir

  • @NandhiniPalani-p9e
    @NandhiniPalani-p9e 4 หลายเดือนก่อน

    Superb anna

  • @LGTV-u8z
    @LGTV-u8z ปีที่แล้ว

    bro can open eye and meditation..it is good

  • @supershort234
    @supershort234 ปีที่แล้ว +9

    அண்ணா நீங்க தியானம் பண்ணும் போது முதுக ஸ்ட்ரைட்டா வச்சு பண்ண சொன்னீங்க ஆனா 20 நிமிஷத்துக்கு மேல் முதுகு வலிக்குது அதற்கு என்ன காரணம்.

  • @Justice.league.2024-h2o
    @Justice.league.2024-h2o 7 หลายเดือนก่อน

    Morning elunthutu exercise panitu meditation panalam

  • @kumarisreekumari6060
    @kumarisreekumari6060 ปีที่แล้ว

    Srikumari,orumanineramdiyanampanninensirthanks

  • @devikarm3418
    @devikarm3418 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @vasanthig7656
    @vasanthig7656 3 วันที่ผ่านมา

    Sir, relationship video potunga pls

  • @ramakrishnanrama1294
    @ramakrishnanrama1294 ปีที่แล้ว

    நன்றிதம்பி

  • @haribabum4122
    @haribabum4122 ปีที่แล้ว +1

    Thanks

  • @palanivel6565
    @palanivel6565 ปีที่แล้ว +1

    thoughts listening is very useful in our lives...

  • @kaviya2441
    @kaviya2441 ปีที่แล้ว +1

    Worth video

  • @yogamithra2061
    @yogamithra2061 ปีที่แล้ว

    Miegavum nandri🙏

  • @sarkunavathipanchanathan4087
    @sarkunavathipanchanathan4087 ปีที่แล้ว +3

    Very useful information. Thanks

  • @krishkrishnan3704
    @krishkrishnan3704 ปีที่แล้ว

    Today to i well try sir..

  • @kumarisreekumari6060
    @kumarisreekumari6060 ปีที่แล้ว

    Srikumari,thampi,ungaludayaentha,paeirchikariyngalthan,eppothuparthukondikkathonuthu,officeilnirayavelai,analum,ethu,mukkiyamagaerukku,thanka

  • @ytracademy
    @ytracademy 8 หลายเดือนก่อน

    Thanks a lot brother
    I'm from sri lanka

  • @PKUMARPICHAIKARAN
    @PKUMARPICHAIKARAN ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @gunaseelangunaseelan7745
    @gunaseelangunaseelan7745 ปีที่แล้ว

    நன்றி

  • @2011srinath
    @2011srinath 10 หลายเดือนก่อน

    நன்றிப்பா❤❤❤❤❤

  • @vavjayanand
    @vavjayanand ปีที่แล้ว

    நன்றி .....❤ அண்ணா🎉

  • @dharvintharansegar6108
    @dharvintharansegar6108 ปีที่แล้ว +1

    Guruve saranan😊

  • @loganathana8289
    @loganathana8289 7 หลายเดือนก่อน

    Heartfulness Meditation Free

  • @kevinjj6713
    @kevinjj6713 ปีที่แล้ว +15

    Very good explanation bro. Thanks for your videos.. 🙏

  • @swamy3245
    @swamy3245 ปีที่แล้ว

    Very good usefull good I will applydaily life❤ thank you Ayya

  • @krishnamurthynarayanan3923
    @krishnamurthynarayanan3923 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் இந்தவிளக்கு பயிற்சி கண்டிபாக செய்கிறேன் என்னுடைய கர்மா தீர்ந்தால் போதும் உங்களுக்கு ககோடி புன்னியம் சேரும் மிக்க நன்றி ஐயா

  • @sandhiyaanju2568
    @sandhiyaanju2568 ปีที่แล้ว +4

    Nandri🙏🙏

  • @sheelabaskar4411
    @sheelabaskar4411 ปีที่แล้ว

    Thank you bro

  • @LTNEWLT
    @LTNEWLT ปีที่แล้ว

    Very useful for the beginners of meditation practicetion.

  • @ponsri4372
    @ponsri4372 ปีที่แล้ว

    Hello thirumaran I am from France ponsri age 71 years my childhood 18 years I followed Bahawan sai baba contenue prema sai baba I followed mudra recently I looking Paramporul foundation videos now I want bremamugurtha time two days starting I will waiting

  • @priyaravi5987
    @priyaravi5987 ปีที่แล้ว +3

    Very very useful Information 🙏🙏🙏

  • @masanamvelu7470
    @masanamvelu7470 10 หลายเดือนก่อน

    Tq

  • @VelurajK
    @VelurajK 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் நீங்கள்

  • @rajar5389
    @rajar5389 ปีที่แล้ว +1

    Om muruga

  • @logapriya439
    @logapriya439 ปีที่แล้ว +1

    Thank you so much..

  • @HNN_hari
    @HNN_hari ปีที่แล้ว

    Anna guruve saranam🙏

  • @vijisudeksha6381
    @vijisudeksha6381 11 หลายเดือนก่อน

    Very good 👍 speak 👍

  • @Umanarayan1945
    @Umanarayan1945 ปีที่แล้ว +8

    Very very useful information... Thank you Universe for connecting me with you... Either will do mediation in menturation days or not... I seen all your vedio even though my elders not allowing me to go inside pooja room and telling strictly do not do meditation this time. Please clarify

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  ปีที่แล้ว

      Meditation you can do at that time. On that time you need deep rest. So elders not allowing to any where. But Meditation you can do in any places.