Surya Namaskaram Step by Step Explanation and Benefits | சூரிய நமஸ்காரம் | Desa Mangayarkarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 887

  • @malathidevi8299
    @malathidevi8299 2 ปีที่แล้ว +9

    தர்மத்தின்படி வாழும் சிறந்த சகோதரி நீங்கள் நீங்கள் நீண்ட ஆயுள்காலம் வாழ வாழ்த்துகள்

  • @nithyalakshmigunasekar83
    @nithyalakshmigunasekar83 4 ปีที่แล้ว +9

    அபாரம்.. அற்புதம்... தங்களின் ஆன்மீக சொற்பொழிவிற்க்கு அடியேன் என்றும் அடிமை.. இருகரம் கூப்பி தாழ்பணிகின்றேன்.
    🙏🙏🙏

  • @raguraman1132
    @raguraman1132 4 ปีที่แล้ว +3

    சகோதரி தங்களின் இந்த பதிவு பார்ப்பவர்களை கண்டிப்பாக ஒருமுறையாவது முயற்சி செய்ய வைக்கும் பதிவு, இதை தொடர்ந்து செய்தால் அனைவரும் வாழ்வில் உடல் ஆரோக்கியம் பெற மிகவும் அவசியமான பதிவும் கூட, அதுமட்டுமன்றி தங்களின் தூய தமிழ் பேச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சகோதரி 💐💐,

  • @jothirajamani2036
    @jothirajamani2036 4 ปีที่แล้ว +25

    உங்களின் ஒவ்வொரு வீடியோவும் என் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது உங்களின் வீடியோ என்றால் எனக்கு பைத்தியம் மேடம்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว +4

    அருமையான சூரிய நமஸ்காரம் பற்றி விளக்கினாய் மகளே
    நீ ஆயுள் ஆரோக்கியத்துடன்
    பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க
    அம்மா

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 ปีที่แล้ว +11

    பெண்னு க்கு பெருமை சேர்க்கும் மைங்கயர் கரசி தாயே அம்மா வாழ்க வளமுடன் ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி 💓💓💓💕👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jeyadhanush
      @jeyadhanush 2 ปีที่แล้ว

      தேச மங்கையர்க்கரசி சரியா எழுத்து

  • @deshinamoorthi1398
    @deshinamoorthi1398 4 ปีที่แล้ว +4

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இதுப்போன்று யாரும் தெளிவாக கூறமுடியாது நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏🌹🙏 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤️🌹❤️

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 4 ปีที่แล้ว +2

    அருமை மிகவும் அருமையான தகவல்.
    நான் கடந்த ஏழு வருடங்களாக யோகாசனம் செய்து வருகிறேன்.
    இது மிகவும் புத்துணர்ச்சி தரும் பயிற்சி.

  • @sathishkumar.k.k5682
    @sathishkumar.k.k5682 4 ปีที่แล้ว +3

    மிக தெளிவாக விளக்கிய சகோதரிக்கு கோடானு கோடி நன்றிகள். வாழ்க வளமுடன். 🦋🦋🦋🦋

  • @balamurugang7311
    @balamurugang7311 4 ปีที่แล้ว +3

    சகோதரி உங்களுக்கு 🙏இந்த பயிற்சி நாள்தோறும் நான் செய்து கொண்டு வருகிறேன் தாங்கள் வாழ்க வளமுடன்

  • @mariesan8463
    @mariesan8463 4 ปีที่แล้ว +8

    Thanks again for saying how to do the Surya Namaskaram with the mantra. It’s so beautiful and powerful. When I finish doing this Surya 🌞Namaskaram with the mandra, I feel so great. Thanks to you. I read your reply. Thank you so much, taking some time to reply me. Namaskaram. We have a beautiful sunny day today. You are also shining like Surya Bhagwan. Let God take care of you and your family. 🌞🙏🌹

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +2

    Surya Namaskaram Step by Step Explanation and Benefits | சூரிய நமஸ்காரம் | Desa Mangayarkarasi - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி தேச.மங்கையர்க்கரசி

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 ปีที่แล้ว +2

    சிறப்பு நல்ல விளக்கம் டியர் ரொம்ப நாள் ஆச்சு இனி பண்ணிட்டா போகுது😉👍 😜 😄 😄 👏 👏 💐

  • @krn8078
    @krn8078 3 ปีที่แล้ว +6

    *👌👏🤗🙏 குருநாதர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஆசியுடன் நலமுடனும், வளமுடனும், இன்று போல் என்றும் வாழ்க, வளர்க, தொடர்க, வாழ்த்துக்கள்.*🤗🙏

  • @shanthimannan8992
    @shanthimannan8992 4 ปีที่แล้ว +346

    நீங்க 100 வருடம் தீர்க்க சுமங்கலியாய் நீண்ட ஆயுளை பெற்று நீடுழி வாழ வேண்டும்

  • @iswaryaiswarya3891
    @iswaryaiswarya3891 4 ปีที่แล้ว +4

    I have started doing regularly mam. Thank you for sharing such good information mam. I don't get digestion problem after doing Surya namaskar mam.

  • @gunavathiloganathan1451
    @gunavathiloganathan1451 4 ปีที่แล้ว +17

    உங்களின் தீவிர ஆன்மீக ரசிகை❤️

  • @thirunavuukkarasuksshanmug7707
    @thirunavuukkarasuksshanmug7707 3 ปีที่แล้ว +2

    Arummai Amma, Nalla sukaathara thagaval, Neenga theerkkayuludan 100 varusham vazha Pirartthikkiren, Vazhalka Vazhamudan🙏🙏🙏💚💚

  • @vel.mercy1989
    @vel.mercy1989 4 ปีที่แล้ว +4

    Thanks mam.. only recent days I watched your videos.... all very very nice ... most wanted advices..... ecpecially this suriya namaskar..... my son also like this video so much....🙏🙏🙏🙏🥰🥰💐💐

  • @vig1984
    @vig1984 4 ปีที่แล้ว +4

    Doing it daily...for my hypertension thanks for the mantra...madam

  • @PrabhaKaran-wc2qn
    @PrabhaKaran-wc2qn 4 ปีที่แล้ว +7

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ,வடலூர் வள்ளலார் அவர்களின் வாழ்க்கை குறிப்பு மற்றும் நெறி பதிவிடுங்கள்.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +1

    அவசியமான ஒன்றில் இந்த பதிவும் ஆகும் அம்மா வாழ்க வளமுடன்

  • @jayachitra484
    @jayachitra484 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சகோதரி.. மிக்க நன்றி.தங்களின் குரல்வளம் தேன் போன்ற இனிமை...

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 3 ปีที่แล้ว

    Neenga soft ah pesuvathe
    Manasukku uthana irukku
    Madam. thanks madam.💚♥️💜💙❤️🎉🎉🎉🎉🎉

  • @sugumaralagudurai
    @sugumaralagudurai 4 ปีที่แล้ว +2

    சகோதரி உங்கள் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மிகவும் அருமை ‌வாழ்த்துக்கள்.

  • @sigaramtwowheelerfinance7423
    @sigaramtwowheelerfinance7423 4 ปีที่แล้ว +3

    Romba nandri amma ❤️ neenga. Solvathai ketkum pothe thanambikaiyum puthunarchiyum kidaikuthu amma

  • @dhanabackiamkandasamy7796
    @dhanabackiamkandasamy7796 3 ปีที่แล้ว +5

    வணக்கம் , உங்களுடைய சூரிய நமஸ்காரம் பதிவை பார்த்தேன்.அதன் பின்பு தினமும் காலையில் என்னால் முடிந்த அளவுக்கு வளைந்து செய்யும் அளவுக்கு இந்த பயிற்சி செய்து வருகின்றேன்.நன்றி அம்மா

  • @j.thirugnanamthiru4603
    @j.thirugnanamthiru4603 4 ปีที่แล้ว

    அருமை ஆனந்தம் இன்பம் ஈடில்லா உங்கள் ஊக்குவித்தல் என்றும் ஏற்றம் ஐய்யனின் சிறப்பான சொர்ப்பொழிகள் பேரானந்தம் .நமஷ்காரம்

  • @kumaras1224
    @kumaras1224 4 ปีที่แล้ว +1

    Muruga
    நீங்கள் தெளிவாக சொண்ணீர்கள் பயனுள்ளதாக இருந்து
    மிக்க நன்றி
    குருவே போற்றி

  • @sumathimurugan7503
    @sumathimurugan7503 ปีที่แล้ว +6

    நான் பார்த்த உங்க வீடியோ அனைத்திலும் தலைநிறைய பூ வைத்திருக்கும்போது அவ்ளோ மங்கலகரமா இருக்கும் அம்மா,,, இந்த வீடியோல பூ இல்லை,,அவ்ளோ கொடுமையான லாக்டவுனில் கூட தலைநிறைய பூ இருந்தது... ஒரு வேலை 3 வருஷத்துக்கு முன்னாடி லாம் வெக்கல போல....

  • @sreeram8877
    @sreeram8877 4 ปีที่แล้ว +19

    1.ஓம் மித்ராய நம:
    2. ரவயே நம
    3.சூர்யாய நம
    4. பானவே நம
    5. ககாய நம
    6. பூஷ்ணே நம
    7. ஹிரண்யகர்பாய நம
    8. மரீசயே நம
    9. ஆதித்யாய நம
    10. ஸவித்ரே நம
    11. அர்காய நம
    12… பாஸ்கராய நம

  • @saravananram8828
    @saravananram8828 2 ปีที่แล้ว +2

    AMMA neenga nalla irukkanum nalla thagaval 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 หลายเดือนก่อน

    Thank you amma I will follow … because of the heat I got shingles I believe … I make மோர், coconut water in boxes … I drink 🙏🙏🇨🇦

  • @jayalakshmij6516
    @jayalakshmij6516 4 ปีที่แล้ว

    மந்திரம் உங்கள் விளக்கம் பொறுமையாக சொன்ன விதம் அனைத்தும் அருமை அற்புதம் மிக்க நன்றி

  • @shyamsundarv1521
    @shyamsundarv1521 4 ปีที่แล้ว

    Many many years I have been striving for such a method of worship to Sun God thanks for helping humans, pranams

  • @Sridevi-lu1vw
    @Sridevi-lu1vw 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @rajeshg8398
    @rajeshg8398 4 ปีที่แล้ว +2

    Sister GREAT FANTABULOUS INFORMATION for me i was searching for this type of video I TAMIL. THANX a LOT & GOD BLESS U & UR FAMILY. GREAT going keep it up. I have already watched ur programs or tips in TV channel.

  • @maheswarisivakumar8059
    @maheswarisivakumar8059 2 ปีที่แล้ว +2

    You're great madam. God bless you. God will give long life.

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 ปีที่แล้ว +1

    Superunga romba naala irukunga
    Unga channel Vara Ella videovum romba useful irukunga

  • @manoshanthirugnanasambanth3665
    @manoshanthirugnanasambanth3665 4 ปีที่แล้ว +5

    சூரிய நமஸ்காரம் போல சந்திர நமஸ்காரம் தொடர்பாகவும் விளக்கம் தரக் கேட்டுக்கொள்கின்றேன்.🌜🌜🌜

  • @ganesharumugam2001
    @ganesharumugam2001 4 ปีที่แล้ว +2

    திரு அம்மா அவர்களுக்கு அனபார்த நமஸ்காரம்.

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 ปีที่แล้ว +1

    நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா மிகவும் அருமையான பதிவு மா நன்றி மா 🙏🙏🙏

  • @navamani7649
    @navamani7649 4 ปีที่แล้ว +1

    Detail Explanation about suryanamaskar steps and it's benefits. Very Good Explanation.

  • @happyhappy-fw9uo
    @happyhappy-fw9uo 4 ปีที่แล้ว +2

    Mam myself malar I am studying 7th std mam I like your speech very much and your stories also, the nayanmar stories are very nice mam so, please put all the 63 nayanmars stories mam

  • @natarajannatarajan8451
    @natarajannatarajan8451 4 ปีที่แล้ว

    சக்தி சூரிய நமஸ்காரத்தை பற்றி மிகவும் அருமையாக சொல்லிவிட்டீர்கள்

  • @shalluayishua7928
    @shalluayishua7928 4 ปีที่แล้ว

    Nan daily soorya namaskaram senjutu iruken 5month ah seiren super

  • @venkataramanmanikandan2660
    @venkataramanmanikandan2660 3 ปีที่แล้ว +3

    Very useful information and best regards 🙏

  • @thiyagarajan1013
    @thiyagarajan1013 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா.உங்களின் பதிவு அனைத்தும் சிறப்பு

  • @sivaramkrishnan4675
    @sivaramkrishnan4675 4 ปีที่แล้ว +2

    கோடி நமஸ்காரங்கள் அம்மா..🙏🙏

  • @rrenuka6553
    @rrenuka6553 4 ปีที่แล้ว +2

    Rommbanal wait pannitrundha video ...
    Thank you mam

  • @ranjithkumarreview
    @ranjithkumarreview 3 ปีที่แล้ว +4

    ❤️ Very easy to understand madam, thank you

  • @chitrapravin7427
    @chitrapravin7427 2 ปีที่แล้ว +10

    Om mithraye namaha-1
    Om ravaya namaha-2
    Om suryaya namaha-3
    Om anavey namaha-4
    Om gagaya namaha-5
    Om pooshney namaha-6
    Om hiranyakarbaya namaha-7
    Om marichaya namaha-8
    Om adhithyaya namaha-9
    Om savithrey namaha-10
    Om arkaya namaha-11
    Om baskaraya namaha-12

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 4 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

  • @jayanthiramachandran5592
    @jayanthiramachandran5592 4 ปีที่แล้ว

    நல்ல விஷயம் அருமை நன்றி சகோதரி உங்கள் பணி தொடர vazthukkal

  • @irenenovenavena2204
    @irenenovenavena2204 3 ปีที่แล้ว +1

    Well explained Ma'am Thank you. From Malaysia 🙏🌹

  • @dhivyaselvaraj4880
    @dhivyaselvaraj4880 4 ปีที่แล้ว +1

    Thank you amma... I follow your each and every words... Please upload more vedios in this curfew.. we will be more helpful for us... When I hear your and voice and i feel more energetic and get hope amma... I know lot things in your vedio... I never ever heard.. thank you so much amma...

  • @r.v.akshara6134
    @r.v.akshara6134 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்கள். நன்றி அம்மா🙏🏻

  • @rathakrishnan1446
    @rathakrishnan1446 4 ปีที่แล้ว +2

    Nan malaysia vill vasikiren amma ungal video elam nan romba rasipen rombe nalla eruke.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 4 ปีที่แล้ว +2

    Super ah explain panninga thanks veettu kulla seilama sagothari😊

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு..🙇🙇🙇

  • @YogaYoga-l5d
    @YogaYoga-l5d ปีที่แล้ว +1

    Thank you Sister.Vazgha Valamudan

  • @2073sham
    @2073sham 4 ปีที่แล้ว +1

    Thank you very much Amma. Very helpful tips and explanation 👍 Oum

  • @karthihaiselvi6404
    @karthihaiselvi6404 4 ปีที่แล้ว +1

    அருமை அம்மா உங்களுக்கு கோடி நமஸ்காரம் அம்மா

  • @BabuRam-nd3ve
    @BabuRam-nd3ve 4 ปีที่แล้ว

    Tks. Sister. Very usefull asanam. I watch all u'r programmes regularly. Everything is superb. God bless u sister.

  • @nithyam5015
    @nithyam5015 4 ปีที่แล้ว

    Amma migavum nalla padhivu. Arumaiyana aasanam explain seithathuku Nanrigal.
    Oru request Amma. Please mention the inhalation and exhaltion process during these asanas which is also important.
    Thank you Amma

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 ปีที่แล้ว

      Pls do usual breathing... Each and every poses can be done continuously..

  • @valarmathiers9321
    @valarmathiers9321 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா🙏
    தினமும் வந்தால் நன்றாயிருக்கும் என்றேன். எவ்வளவு அத்தியாவசியமான பதிவு. அருமை, அருமை, மனம் குதூகலிக்கிறது. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! 🙏

  • @bbalajibalaji1385
    @bbalajibalaji1385 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அம்மா

  • @manivaishu7971
    @manivaishu7971 4 ปีที่แล้ว

    அம்மா உங்கள் கருத்துக்கள் நன்றாக இருக்கிறது.
    உங்களை பார்க்க முடியமா?

  • @wincaraccessoriesmadurai7018
    @wincaraccessoriesmadurai7018 4 ปีที่แล้ว

    Mikka Nandri Amma, arumaiyana thagaval, uriya nerathill

  • @LeelaRamesh-nj6uq
    @LeelaRamesh-nj6uq หลายเดือนก่อน +1

    ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா

    • @sethuajith5774
      @sethuajith5774 หลายเดือนก่อน

      குருமா தரனுமா

  • @24780792
    @24780792 4 ปีที่แล้ว

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @parameswaryparames7900
    @parameswaryparames7900 9 หลายเดือนก่อน

    Very clear and detail 👌 very great madam

  • @velayuthamrenuka7697
    @velayuthamrenuka7697 3 ปีที่แล้ว +1

    Thank you amma.i,m Switzerland. 🇨🇭

  • @ManiMegalai-he6zv
    @ManiMegalai-he6zv 4 ปีที่แล้ว

    Unga ner vagidu. Athil kunkumam arumai👍👏💐🙏parka kannuku kulirchiya iruku ma...

  • @priyadarsinij5227
    @priyadarsinij5227 4 ปีที่แล้ว +2

    Vazga valamudan💐💐💐

  • @தமிழன்ஷரத்
    @தமிழன்ஷரத் 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு,.
    குருவே,
    மன்னிக்கவும்
    இதில் மூச்சு பற்றிய நிபந்தனை கூறவில்லையே

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 ปีที่แล้ว +1

      இயல்பான மூச்சுக் காற்றலே செய்யலாம்

  • @suriyas154
    @suriyas154 4 ปีที่แล้ว +2

    thank you amma
    vazhaka vazhamudan

  • @selvakumar-wp7mq
    @selvakumar-wp7mq 4 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி அம்மா

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல கோடி அம்மா

  • @susiendranss6095
    @susiendranss6095 4 ปีที่แล้ว

    ஓம் சூரிய நமகா 💓 ஓம் சூரிய நமகா 💓 ஓம் சூரிய நமகா 💓

  • @maheshwari5222
    @maheshwari5222 ปีที่แล้ว +1

    Thank you mam very well speech

  • @வருணவி
    @வருணவி 4 ปีที่แล้ว +2

    Amma naayan maargal pathi continue panuga.. viran mennda nayanaar varaiku sollirukinga..

  • @amalaj3324
    @amalaj3324 4 ปีที่แล้ว

    Mam, pls give slogans for children to pray daily. Important for their health and studies

  • @kalaivani6023
    @kalaivani6023 4 ปีที่แล้ว +1

    Thank you so much 👍💐💐💐

  • @niranjanniranjan490
    @niranjanniranjan490 4 ปีที่แล้ว

    Thank u so much Amma
    Very useful suriyanamaskaram Rambo Rambo nandrikal amma🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷

  • @dskdsk103
    @dskdsk103 4 ปีที่แล้ว +5

    நமஸ்காரம்
    சூர்ய நாராயணா போற்றி போற்றி

  • @seethaseetha5010
    @seethaseetha5010 2 ปีที่แล้ว +3

    அனைவருக்கும் இனிய ஆன்மீக காலை வணக்கம் 🤐🙏

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 4 ปีที่แล้ว +1

    நன்றி மேடம்.வாழ்த்துக்கள்.

  • @sapnapravin5294
    @sapnapravin5294 4 ปีที่แล้ว +1

    Excellent explanation mam thanks a lot....

  • @mageshrt7348
    @mageshrt7348 4 ปีที่แล้ว

    அருமையானப் பதிப்பு, மிக்க நன்றி

  • @nakcreation669
    @nakcreation669 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @kanika5951
    @kanika5951 4 ปีที่แล้ว +2

    அருமையான ஆத்ம பதிவு!
    மிக்க நன்றி அம்மா!

  • @gowrisuresh3059
    @gowrisuresh3059 3 ปีที่แล้ว

    Madam mikka nandri .ungal porumaiya a paychu miga arumai

  • @raajilakshmi3192
    @raajilakshmi3192 4 ปีที่แล้ว +1

    Nice topic and good points mam. 🙏

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 4 ปีที่แล้ว

    Great health exercise information .
    Thank you very much.

  • @loganathannn4559
    @loganathannn4559 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @ramalingame7845
    @ramalingame7845 4 ปีที่แล้ว +3

    சங்ககாலத்து மங்கையர்கரசி போல தேச மங்கையர்கரசியும் வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள். இ.இராமலிங்கம்,சித்தவைத்தியர், திண்டுக்கல்.

  • @poongothair4397
    @poongothair4397 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா l like you very much அம்மா

  • @kavivsh8921
    @kavivsh8921 4 ปีที่แล้ว

    Payanulla pathivu madam 🙏 thanks for your help

  • @swapnas5549
    @swapnas5549 4 ปีที่แล้ว

    Super sister thank you so much 🙏🙏🙏🙏🙏👏👏👏