தவறாமல் செய்யுங்கள்! நாலு மந்திரம் மட்டும் சொல்லி தருகிறேன்! Writer Balakumaran Ultimate Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 213

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb ปีที่แล้ว +40

    சிறந்த குரு பக்தி உயர்ந்த தெளிந்த ஞானம்.. அன்பு அருள் நிறைந்த உள்ளம்..அவரே திரு.பாலகுமார ஸ்வாமி... வணங்குகிறேன்

  • @swarasiyam05
    @swarasiyam05 29 วันที่ผ่านมา +21

    இத்தனை வருடம் பிறகு இன்று இவர் பேச்சை கேட்க வைத்த பிரபஞ்சத்துக்கு நன்றி 😢🙏🏻 நான் இவர் நாவல் சில படித்திருக்கிறேன் 💖இவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று எண்ணினேன் பிறகுதான் தெரிந்தது இவர் பூமியில் இல்லை என்று ! இவரை எனக்கு அறிமுக படுத்திய என் நண்பர் ஜே அவர்களுக்கு நன்றி !🙏🏻💖

  • @anbesivam930
    @anbesivam930 3 ปีที่แล้ว +40

    நன்றி ஐயா... நீங்கள் கூறிய நடுநிலை எனக்குள் பாதிக்குமேல் வந்துவிட்டது... புரிந்து கொள்ளாதவர்களிடம் பேசி பேசி பயனில்லை என்று உணர்வு வந்தவுடன் எடுத்து நடந்தாலும் பேசினாலும் 70% எனக்குள் ஒரு அமைதி மௌனம் தனிமை வந்துவிட்டது...

    • @rangarajanpalanisamy4998
      @rangarajanpalanisamy4998 2 ปีที่แล้ว +5

      👍👍👍👍👍👍

    • @peace1170
      @peace1170 28 วันที่ผ่านมา +1

      👏👏 evolution. This happens to all of us eventually . Also Observed my growth Just maintain it

  • @selvashanthi8851
    @selvashanthi8851 3 ปีที่แล้ว +21

    எழுத்துச்சித்தர் பாலகுமாரன்
    அவர்கள் மிக அற்புதமான எழுத்தாளர். இவர் எழுதிய நாவல்களில் முக்கால்
    பாகம் நான் படித்திருக்கிறேன்.
    அதனால் நிறைய
    பக்குவப்பட்டிருக்கிறேன்.

    • @karthickrajas6497
      @karthickrajas6497 3 ปีที่แล้ว +2

      அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளின் பெயர்களை கூறவும் தோழி

    • @dharsanelango9253
      @dharsanelango9253 ปีที่แล้ว

      ​@@karthickrajas6497 udaiyar.
      Rajendra cholan.

    • @karthickrajas6497
      @karthickrajas6497 ปีที่แล้ว

      @@dharsanelango9253 Nandri

  • @jeeva3822
    @jeeva3822 3 ปีที่แล้ว +48

    ஐயா நீங்கள் கூறிய கருத்து எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதைப் பார்க்கின்ற அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.. வாழ்க வளமுடன்

    • @buvaneswarib8277
      @buvaneswarib8277 3 ปีที่แล้ว +1

      அவர் இறந்து சில வருடங்கள் ஆயிற்று

  • @dmkloverforever
    @dmkloverforever หลายเดือนก่อน +10

    1) நாடி சுத்தி
    2) பிரமாயானம்
    3)மந்திர ஜெபங்கள்
    4) தியானம்
    5) கட உள்
    6) நடுநிலை
    விளைவு
    = கண்கள் மூலம் அமைதியும் உறுதியும் தெளிவும் கிடைக்கும்.
    என்றும் ஐயா பாலகுமாரன் காட்டும் பாதையில். ❤
    #ஜெய் பாலகுமாரம் 🎉

  • @Mano-f2t
    @Mano-f2t 2 ปีที่แล้ว +15

    அன்றும் இன்றும் என்றும் பாலகுமாரன்

  • @rmravindran375
    @rmravindran375 3 ปีที่แล้ว +31

    இதற்குத்தான் ஆசைபட்டாயா
    பாலகுமாரா🙏🙏🙏🙏🙏🙏
    அய்யா அவர்கள் ஒரு முறை
    ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் விசாலம் போட்டோஸ் நிறுவனத்துக்கு வந்து இருந்தார்கள் அது சமயம் நாங்கள் ஆவியில் வைத்த
    பனங்கிழங்கு சாப்பிட்டு கொண்டிருந்தோம் அய்யா அவர்கள் சாப்பிட்டு பழக்கம் இல்லை இருந்தாலும் ஆசையோடு கேட்டு வாங்கி சாப்பிட்டார் அப்போது அவர்
    நாராய் நாராய் செங்கால்
    நாராய் பழம்படுபனையின்
    கிழக்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய் செங்கால் நாராய் என்று பாடி அந்த பாடலின் கருத்து
    மற்றும் கதையும் சொன்னார்
    அந்த நிகழ்வு மறக்க முடியாத
    நினைவு ❤️❤️❤️❤️

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o 4 หลายเดือนก่อน +33

    *எறும்புத்தோலை உரித்துப் பார்க்க ; யானை வந்ததடா!..*
    *நான் இதயத்தோலை உரித்துப்பார்க்க ஞானம் வந்ததடா!..*
    *பிறக்கும்போது இருந்தஉள்ளம் இன்று வந்ததடா!..*
    *இறந்தபின்னே வரும் அமைதி வந்து விட்டதடா!..*

    • @manjulaarichandran
      @manjulaarichandran 25 วันที่ผ่านมา +1

      அருமையான வரிகள்

    • @LkmMi
      @LkmMi 11 วันที่ผ่านมา

      கவிஞர் கண்ணdasan

  • @selvashanthi8851
    @selvashanthi8851 3 ปีที่แล้ว +11

    உடையார் 14 புத்தகங்கள்.
    இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா !
    சூரியனோடு சில நாட்கள் ,
    தனரேகை , தலையணைப்பூக்கள் ,
    ஏழாவது காதல் இன்னும் பிற

  • @anuszaas9249
    @anuszaas9249 3 ปีที่แล้ว +16

    உங்கள் எழுத்துக்களுக்காக காத்துக்கொண்டு இருப்போம் அது வார்த்தைகளால் சொல்ல முடியாத அனுபவம்.

  • @shankarm7253
    @shankarm7253 25 วันที่ผ่านมา +3

    மனம் தந்திரம் செய்யும் என்று ஓஷோவுக்குப் பிறகு சொன்னது நீங்கள் தான் எழுத்துச் சித்தரே...உம் புகழ் நீடூழி வாழட்டும் ... 🙏🙏🙏

  • @raniks5043
    @raniks5043 3 ปีที่แล้ว +15

    உண்மையில் இது மாபெரும் அற்புதம் தான் ஐயா🙏.
    நானும் உணர்ந்து உள்ளேன்

  • @jashsantos7767
    @jashsantos7767 3 ปีที่แล้ว +22

    ஐயா என் வாழ்க்கையை திருப்பும் அழகான தருனம் என்முயற்சிக்கு மேலும் நம்பிக்கை கொடுத்த நல்ல பதிவு நன்றி ஐயா

  • @asiabegam3072
    @asiabegam3072 22 วันที่ผ่านมา +1

    எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஐயா இன்று இந்த பதிவை பார்க்க வைத்த இறைநிலைக்கு நன்றி

  • @girijasasiprakas653
    @girijasasiprakas653 25 วันที่ผ่านมา +3

    One of my best friend Mr.Manikandan introduced his books to me 35 years back. I like very much his writings, Thankyou universe to see his speech again, Thankyou Manikandan, where are you

  • @VijiSati333
    @VijiSati333 3 ปีที่แล้ว +22

    தக்க தருணத்தில் எனக்கு கிட்டிய மிக பெரிய பொக்கிஷம், இந்த பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏾

  • @gunasundari8346
    @gunasundari8346 7 วันที่ผ่านมา +1

    மிகவும் பயனுள்ள இப்பதிவிற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @radhaviswanathan7600
    @radhaviswanathan7600 3 ปีที่แล้ว +5

    🙏மிகவும் அருமை குருவே,தன்னை அறிவதற்கு வழிகாட்டியதற்கு.நீண்ட நாளக தன்னை அறிவதற்கு முயற்ச்சி செய்து கொண்டிருந்தேன்.நன்றி வணக்கம்🙏

  • @thenusanjeev1166
    @thenusanjeev1166 3 ปีที่แล้ว +81

    சரியான நேரத்தில் பார்க்க வைத்த இயற்கைக்கு நன்றி. இறையருள் இருந்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகள் சாத்தியம்.ஐயா, குறிப்பிடும் அந்த யோகா பெயர் என்ன❓

    • @manirathanam2125
      @manirathanam2125 11 หลายเดือนก่อน +6

      🫁 excercise
      Nadi suthi
      Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya guru raya

    • @nasirmohamad9092
      @nasirmohamad9092 หลายเดือนก่อน +2

      You are said as my opinion
      Bala Sir always my favourite

    • @jrajju
      @jrajju 27 วันที่ผ่านมา +3

      me too 👍

  • @Mythili-g9j
    @Mythili-g9j หลายเดือนก่อน +3

    பாலகுமாரன் அண்ணா, தங்களுக்கு அநேக வணக்கங்கள். தங்களது உரையைக் கேட்டு மிகவும் மனம் மகிழ்கிறேன். நன்றிகள்.

  • @NakshathiraDA
    @NakshathiraDA 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை. வாழ வந்ததின் ரகசியம் புரிந்து விட்டது. குருவே நன்றி.

  • @MurugarYugam360
    @MurugarYugam360 6 หลายเดือนก่อน +4

    நாடி சுத்தி...
    மனமும் மூச்சும் வேறு வேறு அல்ல..
    பிராணாயாமம்...
    செய் அல்லது செத்து மடி..❤❤❤
    மந்திர ஜெபங்கள்😊...
    தெளிவு ❤
    தியானம்....
    அமைதியில் இருந்து வந்த நடுநிலை❤❤எப்போதும் அறிந்துவைத்திருங்கள்..விருப்பு வெறுப்புகளை தாண்டி❤
    இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் ❤❤

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 2 วันที่ผ่านมา

    அய்யா, உங்கள் பதிவு மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி கள் கோடி

  • @jsrsofia4337
    @jsrsofia4337 12 วันที่ผ่านมา

    So blessed... To hear this... Yellam krishan tha solli tharuvan... So so blessed..

  • @bharathim8602
    @bharathim8602 ปีที่แล้ว +3

    குழந்தை உள்ளம் என்பது தங்களுக்கு சாலப் பொருந்தும் ஐயா.

  • @ramum9599
    @ramum9599 3 ปีที่แล้ว +26

    பாலகுமாரனின் ஆன்மீகம் அற்புதம் !!யாவர்க்கும் நன்மை !!!!🙏🙏🙏🙏🙏

  • @serviceatneedsantham6185
    @serviceatneedsantham6185 3 ปีที่แล้ว +16

    எல்லாவற்றிற்கும் தேவை யோகா பயிற்சி மட்டுமே.....

  • @silencespeaks5455
    @silencespeaks5455 3 ปีที่แล้ว +19

    Great information. I met him once in Mylapore Kapaleeswarar temple which I understand he regularly visits. He saw my palm and told some predictions which were so true. He gave some good advice as well that I took in good spirit. We need such spiritual people to guide us forward else all this wisdom would be forever lost.

  • @Radhie_Krishna
    @Radhie_Krishna 23 วันที่ผ่านมา +1

    20.12.24 இரவு 8.00மணிக்கு பிறகு 9.35இரு முறை கேட்டேன் உண்மையில் தேடலுக்கு விடை கிடைத்தது நன்றி மனம் உள்வாங்கி தெளிவு உண்டாகிறது 😢😢😢😢😢❤❤❤

    • @maxell008
      @maxell008 22 วันที่ผ่านมา

      Listening today

  • @abirameabirame3864
    @abirameabirame3864 3 ปีที่แล้ว +11

    அபிராமி சரணம் அபிராமி சரணம் அபிராமி சரணம்# இரும்புக்குதிரைகள்...நிழல்யுத்தங்கள்..இரண்டிலும்.உங்களின் முதல் அறிமுகம்.இன்றும்..வாசிப்பும்/ யோசிப்புமே.... வாழும் கலை நுட்பத்தையும் ..நழுவும் பொழுதுகளில் ரசனையையும் ( க வலைக்குள் வீழ்ந்தால்..கலை / ரசனை..எனும் மானுட இயல்பான நுண்ணுணர்வு நசித்து விடும்..எனும் பேருண்மை யையும்..துல்லியமாக விளக்கியது

    • @rajakrishnan6875
      @rajakrishnan6875 3 ปีที่แล้ว +1

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @sendhuraasendhuraa5747
    @sendhuraasendhuraa5747 2 ปีที่แล้ว +9

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் ஐய்யா

  • @LEDISC
    @LEDISC 3 ปีที่แล้ว +7

    Yogi balakumara jaya guru raya!!

  • @dayalanji3164
    @dayalanji3164 3 ปีที่แล้ว +11

    Good verygood thelivana arivurai yiya thankyou vazhga valamudan

  • @gvijay2002
    @gvijay2002 3 ปีที่แล้ว +12

    யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் ஜயகுருராயா...

  • @marydaisy4842
    @marydaisy4842 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan3661 3 ปีที่แล้ว +3

    அற்புதமான மந்திரம் ஜயா நன்றி பல

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு சாமி

  • @VenkatGururajan
    @VenkatGururajan 3 ปีที่แล้ว +5

    Arputha Manithar! Ezhuthu Siddhar Balakumaran Sir, Indru nammidaiye illai. Avar Ezuthum Pechum Irrukirathu, Aanmeega thakkathaiyum, Dhagathaiyum yerpaduthi konde irrukirathu..

  • @arankankarupaiah2428
    @arankankarupaiah2428 3 ปีที่แล้ว +13

    Arumaiyana Karuththukkal Ayya. Nandrigal.

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @KRANGAN
    @KRANGAN 2 ปีที่แล้ว +4

    It’s like a gods voice , thank you sir !

  • @kannagikannagi-yf1cm
    @kannagikannagi-yf1cm 3 วันที่ผ่านมา

    நன்றி நன்றி

  • @srimathyc8567
    @srimathyc8567 25 วันที่ผ่านมา +1

    தெய்லீகப் பேச்சு ஐயா

  • @ChanbashaA-p2p
    @ChanbashaA-p2p 27 วันที่ผ่านมา +1

    EN MAANASEEGA GURU .NEENGAL VAAZNDA KAALATHIL NAAN PIRANDHADU EN BHAGIYAM.UNGAL NAAVAL ENADHU UIER❤❤❤❤❤❤

  • @subaramaniyamar6985
    @subaramaniyamar6985 23 วันที่ผ่านมา +1

    Great .....nandri....

  • @licharimf
    @licharimf 3 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் மனம் சலனமாக இருந்த சமயம் நள்ளிரவு காலை 130 மணிக்கு உரையை கேட்டுக் கொண்ட போது மனம் அமைதி அடைந்தது எங்கே தவறு என்பதை முழுமையாக உணர முடிந்தது நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா பாலகுமாரன் ஐயா 🙏🙏🙏🙏

  • @sarala1232
    @sarala1232 3 ปีที่แล้ว +19

    யோகா யோகம் தரும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @kavitharajagopalan827
    @kavitharajagopalan827 3 ปีที่แล้ว +10

    Naan yaarnu ipdi dhan kepen. Aana, naadi sudhi pannanumnu theriyala. Vazhi kaatiyamaikku nandri Guruve🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 ปีที่แล้ว +9

    Nandrigal Kodi Ayya

  • @momstaste3691
    @momstaste3691 3 ปีที่แล้ว +4

    உண்மையான கருத்துகளை அழகாக விளக்கியுள்ளார் நன்றி ஐயா

  • @vanikunendran7636
    @vanikunendran7636 3 ปีที่แล้ว +2

    Good 👍morning my dear narayana 🙏.
    How are you my dear narayana 🙏 ?
    Thanks appa blessing all papa 🙏 .
    Om santhi Santhi Santhi Allah malik 🙏 .
    Thanks my dear sister 💘 beautiful speech.
    🙏 🙏

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 27 วันที่ผ่านมา

    Today is a wonderful day. Thank you anna for teaching me this wonderful thing.

  • @KrishivjewelIndustry
    @KrishivjewelIndustry 23 วันที่ผ่านมา +1

    Super super super ayya Iwill ageee

  • @Radhie_Krishna
    @Radhie_Krishna 23 วันที่ผ่านมา +1

    Nandri universe Kodi nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayachitraj2713
    @jayachitraj2713 3 ปีที่แล้ว +5

    Yogi Ramsuratkumar yogi Ramsuratkumar yogi Ramsuratkumar Jaya guru raya 🙏🦋

  • @sridharsm366
    @sridharsm366 หลายเดือนก่อน

    Gowdiya Mutt is a really transforming place, personally for me too. I forgot it and several different invaluable things in life and I am reminded about it today. Thank you!

  • @aashishk6297
    @aashishk6297 14 วันที่ผ่านมา

    Yogi Ramsuratkumar
    Yogi Ramsuratkumar
    Yogi Ramsuratkumar Jaya Guru Rayaa...

  • @vikramnagarvideos4291
    @vikramnagarvideos4291 3 ปีที่แล้ว +4

    நமச்சிவாய குருவே சரணம்

  • @indhuk1309
    @indhuk1309 3 ปีที่แล้ว +5

    Thank you so much for all the good souls ....really there is a answer for my question in this video....Thank u so much...

  • @jsrsofia4337
    @jsrsofia4337 12 วันที่ผ่านมา

    So blessed....

  • @muralipadmanaban5899
    @muralipadmanaban5899 3 ปีที่แล้ว +10

    ஹரேகிருஷ்ணா

  • @you2ram
    @you2ram 3 ปีที่แล้ว +4

    Miss you yen karana gurunathar

  • @nickynicky7005
    @nickynicky7005 3 ปีที่แล้ว

    Great ayya................🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Nandriiii

  • @thirdeye7549
    @thirdeye7549 3 ปีที่แล้ว +12

    Namah Shivaya! Guruvey Saranam!

  • @thangamrass328
    @thangamrass328 ปีที่แล้ว +1

    Nandri GURU 🙏🙏🙏

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 3 ปีที่แล้ว +7

    Excellent. Thank you so much for sharing

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 3 ปีที่แล้ว +7

    The👍Great👏 Sri. BALAKUMARAN
    MJT

    • @manjularaja6940
      @manjularaja6940 3 ปีที่แล้ว +2

      பாலகுமாரர் அண்ணா நமஸ்காரம்
      மிக அழகாக சொன்னீர்கள். நானும் பயிற்சி செய்கிறேன்.நன்றாக இருக்கிறது.மனம் அமைதியாகிறது.நன்றி அண்ணா.

    • @thiagarajanjayaraman534
      @thiagarajanjayaraman534 3 ปีที่แล้ว +1

      @@manjularaja6940
      All the👍 BEST
      MJT

  • @Radhie_Krishna
    @Radhie_Krishna 23 วันที่ผ่านมา

    Thank you sir nandri universe 🎉❤❤🎉🎉🎉I love universe

  • @lakshmiabi7758
    @lakshmiabi7758 24 วันที่ผ่านมา

    Good information ayya Thankyou 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vithyaross8343
    @vithyaross8343 3 ปีที่แล้ว +4

    பாலகுமாரன் ஐயா நூல்கள் மிக அருமை

  • @somasunaram
    @somasunaram 2 วันที่ผ่านมา

    இந்த ஆன்மிக புத்தகங்கள் எங்கு கிடைக்கும்

  • @sudharshansinger
    @sudharshansinger 3 ปีที่แล้ว +1

    Excellent no words tq universe tq amma baghawan tq Sri Rama Sertha

  • @ManiInTube
    @ManiInTube ปีที่แล้ว

    Thanks a million 🙏

  • @manonmanirani5736
    @manonmanirani5736 16 วันที่ผ่านมา

    Vazhga vazhamudan nalamudan

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 3 ปีที่แล้ว +9

    Pesi ippo than kekkren kathaikal padichu iruken

  • @girijasubramaniyan2563
    @girijasubramaniyan2563 24 วันที่ผ่านมา +1

    Nanri aiya 🙏

  • @geetharani2201
    @geetharani2201 2 ปีที่แล้ว

    Aluthu siddar dinamum yogiyarudan sarthu vanangugiran🙏varahi anavamanathuku padiladi avargaluku seekiram tharavandum🙏iyaa vanakam palapala🙏

  • @haritime180
    @haritime180 3 ปีที่แล้ว +6

    Bala sir great job

  • @VijayKumar-ne5qy
    @VijayKumar-ne5qy 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @manonmanirani5736
    @manonmanirani5736 16 วันที่ผ่านมา

    Tq so so much

  • @SakthivelM-o8f
    @SakthivelM-o8f 13 วันที่ผ่านมา

    ஓம் வாராஹி தாயே போற்றி ஓம்

  • @user-sq2bh6td9n
    @user-sq2bh6td9n 17 วันที่ผ่านมา

    12:52 naadi suthi,manthiram , pranayamam.

  • @madhusudan4471
    @madhusudan4471 หลายเดือนก่อน

    Very very useful speech. Thank you for sharing such videos.

  • @akila6615
    @akila6615 16 วันที่ผ่านมา

    Very super Thnk you sir

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 3 ปีที่แล้ว +1

    Thanks for good message
    But
    Likes it's.Sir

  • @palanikavi624
    @palanikavi624 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 ปีที่แล้ว

    Pappanai muttalaga irundu paapaanai paarvanaga seida Goudia Mutt Krishnanukku Koti Namaskarangal!

  • @chiththana5901
    @chiththana5901 3 ปีที่แล้ว +5

    Thanks Thanks 🙏

  • @marimuthuperiasamy2861
    @marimuthuperiasamy2861 6 หลายเดือนก่อน

    அருமை ஐயா உண்மை

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 24 วันที่ผ่านมา

    Nandri guruji.omsairam.🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐❤️❤️❤️🥰👏👏👏👏👏

  • @annadurai839
    @annadurai839 11 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @அன்னைமொழி-ழ9ற
    @அன்னைமொழி-ழ9ற 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 26 วันที่ผ่านมา

    ThankU 🙏🙏🙏🙏🙏

  • @venkatsuja9323
    @venkatsuja9323 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 அருமையான பதிவு

  • @alwinraj8535
    @alwinraj8535 3 ปีที่แล้ว +2

    Arumaiyana thagaval ayyavin pugal ongatum ulagam ulavarai

  • @s.rchandrakumar9837
    @s.rchandrakumar9837 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @thulsiranivimala7634
    @thulsiranivimala7634 3 ปีที่แล้ว +1

    Ayya,ovvaru sollum muthu polavum , pavalam polavum vaira karkal nengil💘 paivadupolavum erundadu ayya, namai namay eppadi arindukoluvadu enbadi megavum azagaga eduthu kurierruk 🙏🏼,

  • @abcd25738
    @abcd25738 3 ปีที่แล้ว

    Thank you thank you thank you so much

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 3 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்
    நன்றி