How to Do Pranayama, நாடிசுத்தி, பிராணயாமா in Tamil explained by Dr.Lakshmi Andiappan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • #Pranayama #பிராணயாமா #மூச்சுபயிற்சி
    My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
    lakshmiandiappa...
    lakshmiandiappa...
    To book online appointment & classes use above website link
    Suryanamaskar link : • Suryanamaskar for weig...
    Beginners yoga link : • Yoga For Beginners in ...
    Dr.Lakshmi Andiappan explains briefly about what is pranayama. how to do it and when to do it..
    இந்த வீடியோவில் பிராணயாமா என்றால் என்ன அதை எவ்வாறு செய்வது எப்போது செய்வது என்று விளக்கப்பட்டு உள்ளது. சுவாச சிக்கல் மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் , இதனை செய்தால் வெறும் 10 நாட்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ความคิดเห็น • 1.7K

  • @Sridaranooty
    @Sridaranooty ปีที่แล้ว +48

    குடும்பத்தை விட்டு வெளி மாவட்டத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறேன்... உங்கள் காணொளி மூலம் கடந்த 3 ஆண்டுகளாக யோகா செய்து வருகிறேன்
    அதுதான் தற்போதும் சுய ஒழுக்கதோடு இருக்க காரணம்
    நன்றி மேடம்

    • @JBDXB
      @JBDXB 11 หลายเดือนก่อน +1

      Nalla irundha kannukku azhagu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +2

      ​@@JBDXB தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ramanirajaram927
    @ramanirajaram927 4 ปีที่แล้ว +102

    வணக்கம் மேடம், இந்த பயிற்சி இன்று காலை தொடங்கினேன் extra energy கொடுத்தது இன்னும் என்னை ஊக்குவிவித்தது பயிற்ச்சியில் நன்மை அடைய. நன்றி மேடம்

  • @kugaganesan5262
    @kugaganesan5262 3 ปีที่แล้ว +18

    பிராணாயாமம் பல வகை. குறிப்பாக இந்த பயிற்சியால் மனமும் உடலும் மேன்மை யடையும்.
    வாழ்க வளமுடன்!

    • @kumaravel5791
      @kumaravel5791 ปีที่แล้ว +1

      நாடி பிழைகள் ஏற்பட்டு உடல் கோளாறு ஏற்படும்.
      இயற்கையான முறை கிடையாது 😮😮😢

    • @azhagiyamanavalan3277
      @azhagiyamanavalan3277 ปีที่แล้ว

      ​@@kumaravel5791 நாடி சுத்தி செஞ்சா நீங்க சொல்லுற மாதிரி நாடக்குமா

  • @வாழ்வியல்கலைகூடம்

    மிக்க நன்றி சகோதரி இந்தப் பயிற்சி தான் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம் இதை அனைவருக்கும் சென்றடைய என்னுடைய முயற்சி இருக்கும் நன்றி சகோதரி

  • @nalinithambirajah8583
    @nalinithambirajah8583 3 ปีที่แล้ว +17

    all along i was trying to practice this..but only today i was able to really concentrate and follow properly..i have asthma..i'm a nurse too..too much tired most of the time and i couldn't practice it. But i sincerely did it..i will follow and make it a daily routine. Thank you doc😇

    • @renganathang3463
      @renganathang3463 2 ปีที่แล้ว

      அம்மா இழுத்து விட்டால் மட்டும் போதுமா நிறுத்த வேண்டுமா

  • @vmkmanipvm
    @vmkmanipvm 9 หลายเดือนก่อน +2

    சொல்லும்விதம் நட்பாக பார்ப்பவர்களை கேட்கும்படி நிதானமாக பயிற்சியில் செய்ய அறிவுறுத்தல் சிறப்பு! வளர்க! வாழ்க! நன்றி

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 4 ปีที่แล้ว +20

    மிக சிறப்பு தங்களின் சேவை நீடிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @chandrasekaranar5431
    @chandrasekaranar5431 4 ปีที่แล้ว +6

    அம்மா மிகவும் லகுவாக யாவருக்கும் சுலபாமாக புரியம விதமாக அமைகிறது உங்கள் இந்த வீடியோ. ஆடியோ effect மிகவும் உயர்தரமாகயுள்ளது. எல்லாவற்றிறக்கும் மேலாக உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு சக்தியுள்ளது.👍

  • @Smileygirl5689
    @Smileygirl5689 4 ปีที่แล้ว +5

    I am practising this since 2 years...it has lots and lots of benefits

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 ปีที่แล้ว +1

    நாடி சுத்தி பற்றிய தெளிவான விளக்கம் அருமை... நன்றி meam..

  • @DrSam112
    @DrSam112 3 ปีที่แล้ว +19

    One of the fundamental points in Pranayama is that the breathing must be diaphragmatic or abdominal. Ie Inspiration - abdomen comes our first and then the chest. In expiration abdomen goes IN. Everything else you describe is excellent!

  • @manikandan-db7ds
    @manikandan-db7ds 4 ปีที่แล้ว +7

    I am doing this ever day and felling better and happy. Thank you

  • @vijayaraghavanraja9539
    @vijayaraghavanraja9539 2 ปีที่แล้ว +4

    Great madam,any layman can understand what is pranayama and how to do in practical in simple terms with beneficial effects with respect to body and mind. God Bless you.

  • @sivsug
    @sivsug 3 ปีที่แล้ว +8

    Hi Madam thank you for your videos. I have been practicing pranayama and yoga for beginners for about 3 weeks. I feel better and stronger. I have rotator cuff tear, knee pain and foot pain. I'm 66 years old. My wife also does yoga. Ince again thank you so much for your videos. May the Almighty Siva bless you and your family.
    Sugumar
    Sydney

  • @mcxclient
    @mcxclient 4 ปีที่แล้ว +6

    Best yoga trainee in Tamil I came over

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 ปีที่แล้ว +1

    லட்சுமி மேடம் வெற்றிக்கு பிரச்சனைக்கு உடற்பயிற்சி சொன்னீர்கள் எனக்கு சரியாகிவிட்டது மனமார்ந்த நன்றிகள் மேடம் உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்

    • @velugeetha3188
      @velugeetha3188 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅yy

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 4 ปีที่แล้ว +37

    Mam when we were students in Courtalam College We had yoga training by your Great father and you. I recall those days and still having your book (பெண்களுக்கான எளிய யோகாசனங்கள்).Thank you both.

  • @vipbio
    @vipbio 4 ปีที่แล้ว +2

    பொறுமையாக விளக்குகிறார். நன்றி.
    வாழ்க வளமுடன்

  • @pazhanip8927
    @pazhanip8927 4 ปีที่แล้ว +31

    Superb sister .....ena oru thelivana bathil.....intha mathiri innum romba ethir pakurom...thk u so much...வாழ்க வளமுடன்.

  • @ganiganesh820
    @ganiganesh820 4 ปีที่แล้ว +6

    Yoga teaches me many thing in this lockdown ....😊😊😊

  • @kalyanasundaran6403
    @kalyanasundaran6403 4 ปีที่แล้ว +8

    Dr your explanation on this Paranayam is excellent, simple and easy to understand. I have started to practise and found some clamness in my thoughts. Tqvm

  • @karthick1106
    @karthick1106 3 ปีที่แล้ว +1

    மிகத் தெளிவான விளக்கம்..
    வாழ்த்துக்கள்..

  • @smuthukrishnan4877
    @smuthukrishnan4877 3 ปีที่แล้ว +8

    Thank you doctor for your great service. May God bless you with abundant love.

    • @aidenkylo4349
      @aidenkylo4349 3 ปีที่แล้ว

      Not sure if anyone cares but if you're stoned like me atm then you can stream all of the new series on Instaflixxer. I've been binge watching with my brother during the lockdown xD

    • @oscaryehuda8793
      @oscaryehuda8793 3 ปีที่แล้ว +1

      @Aiden Kylo yea, I've been using instaflixxer for months myself =)

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 5 หลายเดือนก่อน +1

    Excellent, excellent, excellent madam, thank you very much please continue your service it helps lots, lots of people 👌🙏🙏🙏

  • @ushama9833
    @ushama9833 4 ปีที่แล้ว +15

    Wow! Great explanation in Tamil, rare to get nowadays. Thank you 🙏

    • @rajalakshmijayaramanmd7833
      @rajalakshmijayaramanmd7833 3 ปีที่แล้ว +1

      Since 20 years i did yoga with help of yr books . Tq guru. U did great job.

  • @rajulooking1980
    @rajulooking1980 4 ปีที่แล้ว

    நல் ஆசிரியை..செயல்முறை விளக்கங்கள் மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்,

  • @sasikarthick6293
    @sasikarthick6293 4 ปีที่แล้ว +4

    Thank you mam, your brief explanation very helpful to me

  • @chitraravishankar6931
    @chitraravishankar6931 4 ปีที่แล้ว +1

    Romba Azhaga migavum teliya muraiyil sollikoduthadharku mikka nandri ...

  • @vidhyasagarg870
    @vidhyasagarg870 3 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம் , வாழ்க வளமுடன்.

  • @loganathan6099
    @loganathan6099 3 ปีที่แล้ว +1

    Thank u so much, மிகவும் தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @anands4353
    @anands4353 4 ปีที่แล้ว +3

    Very simple explanation and I could understand the whole easily

  • @vasikarans1029
    @vasikarans1029 2 ปีที่แล้ว +1

    Useful really I will try this pranayama
    Mind Relax 😇❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gunasekarank3080
    @gunasekarank3080 3 ปีที่แล้ว +3

    ஒரு ஒருத்தரும் ஒவ்வொரு விதமாக சொல்லி கொடுக்கிறார்கள் தாங்கள் விளக்கம் சிறப்பாக உள்ளது

  • @gunasekarank3080
    @gunasekarank3080 3 ปีที่แล้ว

    சிறப்பான நாடிசுத்தி பயிர்ச்சி அருமை இதுபோலவே வாசி யோகம் கூறினால் அருமையாக இருக்கும்

  • @ushajai5359
    @ushajai5359 3 ปีที่แล้ว +4

    Thank you sister,I will try 4 days ,good results, thank you for your tips 😊

  • @fitnesspeopleszone875
    @fitnesspeopleszone875 3 ปีที่แล้ว

    நல்ல உபயோகமான பிராணயாமா பயிற்சி மக்களுக்கு கொண்டு சேர்த்ததுக்கு மிக்க நன்றி

  • @karuppasamy6500
    @karuppasamy6500 3 ปีที่แล้ว +3

    I had a doubt between nadisuthi and pranayama
    But now i am clear from your explanations thank you madam

  • @dr.rajeshkannan8348
    @dr.rajeshkannan8348 2 ปีที่แล้ว +2

    Today I tried first time

  • @prabhakaran_KARAN
    @prabhakaran_KARAN 4 ปีที่แล้ว +3

    Your narration is simple and clear. Happy that you didn't use English words unnecessarily 👍

  • @Deivahari-sf8ub
    @Deivahari-sf8ub 4 ปีที่แล้ว

    Mam
    Unga video paarthu past 2 months panren
    Enakku moochu mututhal irunthathu ippo nalla relief

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 3 ปีที่แล้ว +8

    You have explained with utmost crispiness n in good pace.. Thanks a ton DOC 👌🙏

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 3 ปีที่แล้ว +1

    Clear , easily able to understand madam teaching, daughter of lion of Yoga

  • @teslathamizh1480
    @teslathamizh1480 4 ปีที่แล้ว +5

    Asan andiyapan aiyavuku oru maga irukanu enaku theriyala vugala TH-cam pathathula romba santhosam akka

  • @murugananthamoLIC
    @murugananthamoLIC 4 ปีที่แล้ว

    அருமை.தங்களின் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

  • @sakthivelm8592
    @sakthivelm8592 4 ปีที่แล้ว +48

    நன்றி அக்கா .. எனக்கு வீசிங் இருக்கு ... சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை வருகிறது 🙏

    • @harikaranafc5148
      @harikaranafc5148 3 ปีที่แล้ว +1

      100%sari aagum than

    • @mohamedmsjs5380
      @mohamedmsjs5380 3 ปีที่แล้ว

      trypanningla sariyacha 2montha yenakumipdiirukku

    • @harikaranafc5148
      @harikaranafc5148 3 ปีที่แล้ว +1

      Senju pathurugan nalla irugum nega panni pathutu sollunga

    • @sakthivelm8592
      @sakthivelm8592 3 ปีที่แล้ว

      @@mohamedmsjs5380 with try to another medication like allopathy or any others with short time period. It gives best result. I got asthma but now a days i connot get asthma symptoms.pls go to consult doctor and simultaneously try this

    • @ishuishu1726
      @ishuishu1726 2 ปีที่แล้ว

      Neenga daily pannuga super result

  • @umapathis5322
    @umapathis5322 3 ปีที่แล้ว

    நல்ல தெளிவான பதிவுகள் நன்றி.வாழ்க வையகம் வாழ்க தமிழ் சமுதாயம்

  • @devipranavee4854
    @devipranavee4854 4 ปีที่แล้ว +6

    Excellent mam can u tell how to avoid childrens angry.

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan 5 หลายเดือนก่อน

    நன்றி மேடம் அருமையான விளக்கம் நன்றி மிகவும் நன்றி...❤🙏🏻

  • @jayarajm3629
    @jayarajm3629 4 ปีที่แล้ว +19

    Remembering your dad..
    Congratulations

  • @santhisiva6714
    @santhisiva6714 3 ปีที่แล้ว

    தங்கள் தகவல் முதலில் பன்றவங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @sathiyamoorthy3970
    @sathiyamoorthy3970 4 ปีที่แล้ว +3

    Wonderfully explained. Every child should know about this.

  • @chandralekha7455
    @chandralekha7455 8 หลายเดือนก่อน

    Neega nalla thelivaga katru kodukuringa romba thanks 🙏

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran 4 ปีที่แล้ว +35

    அருமையான விளக்கம் ....👍👍

    • @maheswarisundar62
      @maheswarisundar62 3 ปีที่แล้ว

      1st breathe exercise pannanumanga... Next body yoga vanga... Please advise pannunga madam...

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 4 ปีที่แล้ว

    நன்றிகள் மேடம்.... நானும் முதல்முறையாக கற்க முயற்சிக்கிறேன்.

  • @RajeshSharma-dd7nr
    @RajeshSharma-dd7nr 4 ปีที่แล้ว +13

    Mam your father is my guru,I watch sun tv 7.20 to 7.30 in morning when I was kid... please tell him mam.thanks in advance.

  • @MrGouthamenon
    @MrGouthamenon 3 ปีที่แล้ว

    Neenga solra vishyam easy irukku mam...thanks....

  • @suriyanarayanansanthanam9695
    @suriyanarayanansanthanam9695 4 ปีที่แล้ว +28

    Madam it would be good if you can explain the benefits of different pranayama variatuons scientifically like how lungs, respiratory track ect. are benefited

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 3 ปีที่แล้ว +1

    சிறந்த விளக்கம். நன்றி.

  • @varatharaja1453
    @varatharaja1453 4 ปีที่แล้ว +9

    Thanks HAPPY to hear your definition is admire

  • @holyholy4070
    @holyholy4070 2 ปีที่แล้ว +1

    Thank you Dr.Andiyappan🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @saradhacs9162
    @saradhacs9162 3 ปีที่แล้ว +3

    Very clear and bold explanation. Keep it up Mm..!!

  • @ravipravichandra684
    @ravipravichandra684 4 ปีที่แล้ว

    பயன் உள்ள தகவல் அருமை மிக்க நன்றி டாக்டர்

  • @sangethaupendran2728
    @sangethaupendran2728 4 ปีที่แล้ว +4

    This exercise will cure allergy sneezing and for lungs

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 3 ปีที่แล้ว

    Ungala parthale positive vibes and confidence varudhu mam

  • @vasanthi3675
    @vasanthi3675 4 ปีที่แล้ว +5

    Thanks I find your description is easy to follow very well explained for each step and posture will be watching your video without fail thanks

  • @sri5429
    @sri5429 3 ปีที่แล้ว

    Romba naal iruntha doubt sari aagiduchu tnq mam

  • @avinashviews345
    @avinashviews345 3 ปีที่แล้ว +3

    Thank you madam..very neat and detailed explanation..how many times do we need to do it..can u pls update

  • @shankaree13
    @shankaree13 3 ปีที่แล้ว

    Indha pandemic la elathukum thevaiana video tq mam

  • @aravindram21
    @aravindram21 4 ปีที่แล้ว +5

    Super mam. You are explaining everything in a very clear manner. I have subscribed to your channel. I have one question mam, do we need to do pranayama before doing exercise/walking or can we do pranayama after exercise/walking?

  • @sriramanrajendramrangaswam4446
    @sriramanrajendramrangaswam4446 3 ปีที่แล้ว +1

    Thank you Explanation Expression Excellent As you pointed out I feel very easy to inhale and hold but exhale is very quick it ia not possible for me I am suffering from Both CAD and Breathing problems I am 78 yrs though knows but I am not able to put it in practice due to above conditions I am confident that I will improve due course

  • @chennimalaidhandapani3577
    @chennimalaidhandapani3577 4 ปีที่แล้ว +5

    மூச்சை உள் எழுப்பும் போதும் வெளிவிடும் போதும் ஓசை எழுப்புவது சரியான முறையா?
    மூச்சை நிறுத்திப் பழகுவது சரியா?

  • @nagarajanthulukkanam1826
    @nagarajanthulukkanam1826 2 ปีที่แล้ว

    Voice and explanation is excellent madam.

  • @gayathris5532
    @gayathris5532 4 ปีที่แล้ว +4

    Mam, each exercise how many counts to be done?

  • @mobiledata1808
    @mobiledata1808 3 ปีที่แล้ว

    நன்றி மேடம் 🙏
    சிறப்பான விளக்கங்கள் 🤝

  • @gurusankars9027
    @gurusankars9027 3 ปีที่แล้ว +3

    Very useful video. You have patiently explained to the audience all about the breathing exercise.

  • @KarpagaLingam-d4u
    @KarpagaLingam-d4u 6 หลายเดือนก่อน

    Hi mam, Excellent your explanation the mind control to body,mind ,and soul.deeply appreciated the way shown up asana,pranayama etc. it's simple,easy. Hello RK ♥️ Bangalorean

  • @gkarthik295
    @gkarthik295 4 ปีที่แล้ว +4

    Will try to follow🙏🏼

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 ปีที่แล้ว

    அக்கா வணக்கம் அருமையான விளக்க பதிவு வாழ்க பல்லாண்டு வழமுடன்

  • @sundaravathanam9677
    @sundaravathanam9677 4 ปีที่แล้ว +4

    Very Important yoga for soul

  • @venkatnatraj9267
    @venkatnatraj9267 3 หลายเดือนก่อน

    Thank you madem rempa usefulla irunthathu

  • @Rama906556
    @Rama906556 4 ปีที่แล้ว +3

    Super , thanks a lot madam. God bless you.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 3 หลายเดือนก่อน

    பயனுள்ள காணொலி!

  • @Vinothkumar-eq8oz
    @Vinothkumar-eq8oz 4 ปีที่แล้ว +4

    Mam thanks to given these wonderful explanation

  • @srisaamschool4598
    @srisaamschool4598 4 ปีที่แล้ว

    Very happy to see you Channel...I am the Student of your father from my school days...he is my guruji thanks a lot

  • @lavanpalanivel4306
    @lavanpalanivel4306 4 ปีที่แล้ว +5

    I can do gym exercice and yoga together. Its good for health or not. I'm waiting for your replies

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 2 ปีที่แล้ว

    Thanks sister. Matured speach. Few people only do this speach.

  • @santhosharunachalam3309
    @santhosharunachalam3309 4 ปีที่แล้ว +5

    Is this yoga can cure my sinus problems..

  • @kalimuthuisai3473
    @kalimuthuisai3473 4 ปีที่แล้ว +1

    Arumaiyana thakaval sister

  • @nazarhassan5872
    @nazarhassan5872 4 ปีที่แล้ว +3

    Dr. I request you kindly advice.
    I am a hypertensive patient having for last 15 years. Heart surgery (CABG) was done for 5 years back. Is it okay for me to do prayanama hoga. My age is 60.

  • @KarpagaLingam-d4u
    @KarpagaLingam-d4u 6 หลายเดือนก่อน

    Hi excellent easy to understand asana , excercise. To all. Thanking you Hello RK ❤ Bangalorean.

  • @subramanianramanathan5365
    @subramanianramanathan5365 4 ปีที่แล้ว +3

    Thank you madam. To day first time i see this. I can able to do nadi sudthi, pra nayamum only. Is it enough?

  • @papasanamika9979
    @papasanamika9979 2 ปีที่แล้ว +2

    Tons of thanks for your guidance 👍👍. It's really very simple and practical 🙏. God bless you

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr ปีที่แล้ว

      Can everyone do this or it has some reatrictions

  • @mgdamu1
    @mgdamu1 4 ปีที่แล้ว +3

    Thanks for the video lessons. May I request you to teach us any yoga techniques that will help deal with sinus problem. This is for my wife. The moment she wakes up in morning, she suffers with runny nose. And of course within 5 mins under air-conditioner, her nose gets blocked and starts runny. Any cure in yohasana for this?

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  4 ปีที่แล้ว +2

      i will make a video for that soon

    • @mgdamu1
      @mgdamu1 4 ปีที่แล้ว +1

      @@Lakshmiandiappanyoga thanks you very much🙏

  • @ramasamyv9181
    @ramasamyv9181 3 ปีที่แล้ว

    Amma Nandri.Vazhga Pallandu Nalamudan..Vazhga Valamudan.

  • @SiddhaNathurl
    @SiddhaNathurl 4 ปีที่แล้ว +16

    என்னதவம் செய்தனோ இந்த காலை வேளையில் சிந்தை தெளிய யோகா சிறந்தமருந்து....

  • @kkalamani2799
    @kkalamani2799 4 ปีที่แล้ว +1

    Today onwards i am also going to start doing pranayama

  • @gobinathklp
    @gobinathklp 3 ปีที่แล้ว +3

    Looking so cute❤️

  • @jothilingamk9654
    @jothilingamk9654 3 ปีที่แล้ว +1

    விளக்கம் நன்று மேடம்.👌👌👌
    ஒரு சந்தேகம். ஆண்களுக்கு வலது புறம் சூர்ய நாடி என்றும் பெண்களுக்கு இடது புறம் சூர்ய நாடி என்றும் சிலர் சொல்கிறார்கள். இக்கருத்து சரியா மேடம்? (இதன் காரணமாகவே இரவு உணவுக்குப் பின் ஆண்கள் இடப்புறமும் பெண்கள் வலப்புறமும் சாய்ந்து படுத்து உறங்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.)

  • @nazarhassan5872
    @nazarhassan5872 4 ปีที่แล้ว +6

    Dr. I request you kindly advice.
    I am a hypertensive patient having for last 15 years. Heart surgery (CABG) was done for 5 years back. Is it okay for me to do prayanama hoga. My age is 60.(this is my 2nd posting, please reply)

  • @leoroy7118
    @leoroy7118 3 ปีที่แล้ว +1

    Lotta a clearness and clarified so well mam. God bless you