தியானம் ஆரம்பிப்பதற்கான சில அடிப்படை நுட்பங்கள் | Some basic techniques to start Meditation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ค. 2020
  • இதைக் கேட்டுவிட்டு தியானத்தை துவங்குங்கள் | Listen to this audio and start meditation
    • இதைக் கேட்டுவிட்டு திய...
    Bramma Muhurtam - பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் கிடைக்கும் பலன்கள்
    • Bramma Muhurtam - பிரம...
    இது தியானத்தின் ஆரம்ப நிலையே.. அடுத்தடுத்த நிலைகளை நமது ஆத்ம ஞான மையம் சேனலில் தொடர்ந்து காணலாம்.
    தியானத்தின் ஆரம்ப நிலையில் எப்படி ஆரம்பிப்பது? தியானத்தை எப்படி சுலபமாக கையாள வேண்டும்? எப்படி நிறைவு செய்வது? என்பது போன்ற பல தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்த வீடியோ பதிவில் அளித்துள்ளார். மேலும் மேலே கொடுப்பப்பட்டுள்ள லிங்க் உங்களுக்கு தியானம் செய்யும் ஆரம்ப நிலையில் உதவும்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 337

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  4 ปีที่แล้ว +82

    இதைக் கேட்டுவிட்டு தியானத்தை துவங்குங்கள் | Listen to this audio and start meditation
    th-cam.com/video/UBfCGoLboEs/w-d-xo.html

  • @RD-sx1md
    @RD-sx1md 3 ปีที่แล้ว +12

    அந்த ஸ்லோகம் அருமை அம்மா, இப்ப மனது அமைதியடைகிறது

  • @kalpanaganesh2983
    @kalpanaganesh2983 4 ปีที่แล้ว +5

    Thanks Mam,
    இதேப் போன்று இன்னும், நிறைய தியானப் பயிற்சிக் கற்றுத் தாருங்கள். நினைத்ததை மனதால் அடைவதற்கு , பல பயிற்சிகள் சொல்லுங்கள்.

  • @arunprasanth4186
    @arunprasanth4186 4 ปีที่แล้ว +2

    Exactly told about meditation madam.... What you told is absolutely right..... வாழ்க வளமுடன் பல்லாண்டு.... ஸ்ரீ குருப்யோ நமஹ

  • @srajeswary1217
    @srajeswary1217 4 ปีที่แล้ว +2

    Only my tears flow when i hear this audo Akka...i am missing so much things in my life Akka

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி வணக்கம் சகோதரி உங்கள் சேவைக்கு ஆண்மிகதொண்டுகளுக்கும் சக்திகணபதி சிவசகதிகுமரன் துணை
    🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸😡😡😡❤️❤️❤️Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 ปีที่แล้ว +1

    தாங்கள் சொன்னது போல் புருவ
    மத்தியை நினைத்து தலை வலி
    வந்தது. என்னால் மனதை அடக்க முடியவில்லை. தாங்கள்
    சொன்னது போல கேட்டு மறுபடியும் தியானம் செய்ய
    முயற்சிக்கிறேன் தங்கள்
    ஆசியோடு தாங்கள் தியானம்
    பன்னும்போது என்னை வாழ்த்தவும்.நன்றி அம்மா.

  • @deepag444
    @deepag444 2 ปีที่แล้ว +1

    அம்மா தியானம் செய்யும்போதும் நிச்சயமாக நல்ல மாற்றுங்கள் மற்றும் அனுபவங்களை தெரிந்திருக்கிறது அம்மா மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா🙏🙏😊❤️

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 2 หลายเดือนก่อน

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் உபயோகமான அருமையான தகவல் அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @manihari9316
    @manihari9316 2 ปีที่แล้ว +1

    Amma na unga migaperiya fan, indha vedio enaku rompa usefulla irundhuchu amma, thanks. Neenga unmayave great😇

  • @saravananjothi7028
    @saravananjothi7028 3 ปีที่แล้ว +2

    அம்மா தியானம் சூப்பர் நல்ல இருந்தது உங்களுக்கு நான் ஆயிரம் நன்றி அம்மா

  • @kamalakanthavel2874
    @kamalakanthavel2874 6 หลายเดือนก่อน

    தியானம் ஆரம்பிக்க நினைத்த எனக்கு மிக பயனுள்ள பதிவு நன்றி மகளே😊

  • @muralim8568
    @muralim8568 2 ปีที่แล้ว +3

    அம்மா அருமையான ஸ்லோகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @geethakanagaraj5506
    @geethakanagaraj5506 4 ปีที่แล้ว

    Akka ungala enaku romba romba pudikum. Daily ungaloda speech kepen. Neenga avinashi varumpodhu oru nal kooda miss pannama varuven. Ennoda thevai ellathukum ungaloda speech videola irundhu vali kedaichudum. Ippo comment valiya unga kita pesara vaipu kedaichadhu romba sandhosam. Nandri akka

  • @vishnupreethiteaching5466
    @vishnupreethiteaching5466 4 ปีที่แล้ว +3

    Your meditation speech is given to me inspiration. Thank you so much amma

  • @banumathyselvakumar9486
    @banumathyselvakumar9486 4 ปีที่แล้ว +1

    Romba nandri mam ennapa dhyanathula okkarave mudiama irunthuchu kandippa muyarchi seiven nan IPO 1week ah 8 vadivam nadai payirchi seiren matram theriuthu kal pain iruku enaku planter problem itukarthala athu dhan konjam kashtama iruku but thodarnthu seiren neenga ithe mathiri dhyanam solli kudunga romba helpfull ah irukum thank you mam

  • @divyam.j3576
    @divyam.j3576 4 ปีที่แล้ว +1

    Such a wonderful voice mam.. The audio was just mesmerising. Got goosebumps while hearing. Really u Can't able to think about anything else when u hear this. . Thank u so much for this audio.

  • @vidhyabalaji209
    @vidhyabalaji209 4 ปีที่แล้ว +2

    Namaskaram akka,what a co-incidence,I regularly practice yoga at home,from few days due to some issues I was not able to concentrate well in meditation , lots of disturbance was there,then I thought of asking u for meditation procedure,and today surprisingly I got this video,I'm very happy ,thank u a lot 🙏🙏

  • @RD-sx1md
    @RD-sx1md 3 ปีที่แล้ว +17

    அம்மா, நான் உங்களின் சீடராக இருக்க ஆசைப்படுகிறேன், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும், தயவு செய்து பதில் கூறுங்கள் அம்மா...... 😢😢😢🙏🙏

    • @kavitharavi2356
      @kavitharavi2356 2 หลายเดือนก่อน

      நீங்க தேச மங்கையர்கரசி அம்மாவின் ரசிகர் என்று நினைக்கிறேன் அவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் பற்று உங்கள் emoji பார்த்து புரிந்து கொண்டேன் இந்த நடுத்தர வயதில் எவ்வளவு ஞானம் எவ்வளவு ஆன்மிக சிந்தனை இவருக்கு 👌🏼👌🏼 நானும் இவர்களுக்கு ரசிகை 🙏🙏

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு....👌👌👌

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 4 ปีที่แล้ว +1

    Om namashivaya nandrigal kodi. Arumai mam.tq

  • @muthulakshmistalin7861
    @muthulakshmistalin7861 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அம்மா 💐

  • @im_inluciddream9827
    @im_inluciddream9827 2 ปีที่แล้ว +2

    After 1 Year very useful... thank you🙏

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அக்கா நான் முயற்சி செய்து பார்த்து சொல்கின்றேன் அக்கா....🙏

  • @rameshvenkatachalam9092
    @rameshvenkatachalam9092 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி தாயே

  • @jayasrikrishnan3424
    @jayasrikrishnan3424 4 ปีที่แล้ว +1

    Thank you akka.romba Nala panna try pannunen Seiya ...iniml Seiya start pannuren ...unga voice kekkurapo nd ungala pakkurapo oru happiness akka...

  • @iswaryar9784
    @iswaryar9784 4 ปีที่แล้ว +2

    Super effect for this audio... I experience good result.. Thanks Amma..... Waiting for more new information from you... I'm ur fan.....

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 4 ปีที่แล้ว +2

    Mangalanayakiyin kaikoopi vanangum thotram.neengal sollum vidham arumai.nanri

  • @geethakanagaraj5506
    @geethakanagaraj5506 4 ปีที่แล้ว

    Romba nandri akka. Kandippa try panren. Ungaloda voice keta nichayama ennala oru nilai padum nu nambikai iruku.

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 4 ปีที่แล้ว

    மிக நல்ல எளிமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 4 ปีที่แล้ว +2

    Nandri Amma...... Vazhga pallandu....🙏🙏🙏

  • @devan.ajanthan7830
    @devan.ajanthan7830 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அம்மா நன்றி

  • @padmapriya3991
    @padmapriya3991 4 ปีที่แล้ว

    Dear aathma thozhi, Got tips from previous video. I tried and keep only one picture in mind. Thanks for again sharing with more information.
    Your voice make, feel better.
    Thank you...

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kumarpalakkad4074
    @kumarpalakkad4074 3 ปีที่แล้ว +4

    Unga video romba usefullairukkuma... Thank you ma

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 4 ปีที่แล้ว +1

    Vanakam. Nandri madam. Payanulla thagaval. Vaazhga valamudan.ennudaya magangalukum marumagalgalukum indha kaanoliyai pagirndhullen.

  • @Priyavenkhatesh
    @Priyavenkhatesh 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @ffkillersone.4783
    @ffkillersone.4783 4 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா

  • @balashenbagaraj7433
    @balashenbagaraj7433 4 ปีที่แล้ว

    First thanks for this wonderful explanation... Neenga sona athunai karuthum unmaye.. audio is very nice Amma...

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว +2

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @jayanthiramachandran5592
    @jayanthiramachandran5592 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா...

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p 4 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @suriyasenthil8054
    @suriyasenthil8054 4 ปีที่แล้ว +1

    Migavum migavum nanri... We are expecting more more videos mam

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா ✨✨✨💞👍👍👍

  • @dhayabarankalaiarasu9694
    @dhayabarankalaiarasu9694 4 ปีที่แล้ว +1

    நன்றி 🙏madam 🙏🙏

  • @vijeasj5577
    @vijeasj5577 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @devidevi236
    @devidevi236 4 ปีที่แล้ว

    🙏🙏 Vanakkam Akka thagaval megaum arumai nanri nanrigal kodi Akka 🙏🙏🙏🙏 your so sweet ka

  • @sankardurairaj3551
    @sankardurairaj3551 4 ปีที่แล้ว

    Hi mam... i had this wonderful experience... thanks a lot for wonderful and encouragement speech....

  • @sreejaanandhan7887
    @sreejaanandhan7887 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி 🙏 அருமை

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 ปีที่แล้ว

    வாழ்க.வளமுடன்.நன்றி.நன்றி.நன்றி.ஓம்.நம.சிவாய

  • @vanithadeviarmugam5764
    @vanithadeviarmugam5764 4 ปีที่แล้ว

    Tq so much amma.. Nandri

  • @srsmaheswary000
    @srsmaheswary000 3 ปีที่แล้ว +1

    Thank u for sharing this useful tips. Vazlga Valamudan👍🙏🥰

  • @ramyaraam6976
    @ramyaraam6976 4 ปีที่แล้ว

    Rombe nandri amma

  • @saravanan1725
    @saravanan1725 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா தெளிவாக புரிகிறது 😅😀😃

  • @maniv7634
    @maniv7634 3 ปีที่แล้ว +2

    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @godnaturelove9181
    @godnaturelove9181 4 ปีที่แล้ว +1

    Nandrigal kodi Amma

  • @vanam170
    @vanam170 ปีที่แล้ว +2

    Mantri. Amma. Good. Thakaval. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍👍👍

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 ปีที่แล้ว

    Nandri Amma enda padivu potaturuku romba nandri

  • @user-xk6uz3lk3l
    @user-xk6uz3lk3l 9 หลายเดือนก่อน

    Namaskaram Amma Nandrigal Valthukal Arumai Arumai

  • @divyaselvamdivya6795
    @divyaselvamdivya6795 4 ปีที่แล้ว

    நன்றிகள் பல...

  • @ayyanagency4994
    @ayyanagency4994 4 ปีที่แล้ว +1

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @pramilasankar1661
    @pramilasankar1661 2 ปีที่แล้ว +3

    Amma super

  • @TamilTamil-nk9do
    @TamilTamil-nk9do 4 ปีที่แล้ว +7

    அம்மா நாம் மனதை ஒருநிலை படுத்திவிட்டோம் என்பதை எப்படி அறிந்து கொள்வது

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 ปีที่แล้ว +2

    சிவ சிவ சிவாய நம சிவாய திருச்சிற்றம்பலம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 4 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @haasvinymoghan4642
    @haasvinymoghan4642 2 ปีที่แล้ว +3

    thanks 🙏 amma

  • @kanishavanthika4349
    @kanishavanthika4349 2 ปีที่แล้ว +3

    I felt nalla thungunain maam...

  • @shobanakitchen2887
    @shobanakitchen2887 4 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல்

  • @rathinarathianpriya8031
    @rathinarathianpriya8031 4 ปีที่แล้ว

    Mam Super na dailyum thiyanam panuven.Tq mam.

  • @rahulsivakumar8452
    @rahulsivakumar8452 4 ปีที่แล้ว

    Mikka Nandri Amma 🙏🙏

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 ปีที่แล้ว

    அம்மா நன்றி

  • @ennuvathuyetram914
    @ennuvathuyetram914 3 ปีที่แล้ว +1

    🥰 🙏நன்றிகள் அம்மா

  • @maligamurugan2524
    @maligamurugan2524 3 ปีที่แล้ว +1

    Arumai Amma

  • @asmarabeek8965
    @asmarabeek8965 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி

  • @sumithraraja7190
    @sumithraraja7190 4 ปีที่แล้ว

    நன்றி மா.

  • @nagarajan23
    @nagarajan23 4 ปีที่แล้ว

    Arumai, nanri akka,

  • @solailoganathan6025
    @solailoganathan6025 4 ปีที่แล้ว

    Very good . Useful. Thanks.

  • @ambikaambika5614
    @ambikaambika5614 ปีที่แล้ว

    Rompa thanks ma. Nanga enna ninaikuromo antha santhegatha clear panureenga. Thanks🙏

  • @RajaRam-hf6lj
    @RajaRam-hf6lj 3 ปีที่แล้ว +1

    Valzha valamudan Tirupur rajaram r nandri

  • @sreenithi8640
    @sreenithi8640 4 ปีที่แล้ว +1

    Nandri Amma

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 ปีที่แล้ว +4

    அன்பு தோழி துங்கி எழுந்த உடன் தினம் செயலமா நன்றி வணக்கம் அன்பு தோழி

  • @baskarbabuv8942
    @baskarbabuv8942 4 ปีที่แล้ว

    Romba Nandri Madam

  • @anubuvanakabilan1514
    @anubuvanakabilan1514 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @maniboopathi9296
    @maniboopathi9296 3 ปีที่แล้ว +1

    Arumai 👌

  • @umasenthilumasenthil415
    @umasenthilumasenthil415 4 ปีที่แล้ว

    ,அரு மை வாழ் க. முடன்

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 ปีที่แล้ว

    Arumayana padhivu ma nan panitu errken ma daily panna mudila pera pethi errukaragha kandipa kalai velai seiyere ma audiyo arumai nalla manam odughudhu ma nandri ma vazgha valamudan ma 🙌👍

  • @krishnamoorthykrishnaqmoor4158
    @krishnamoorthykrishnaqmoor4158 3 ปีที่แล้ว +1

    அற்புதம்

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 ปีที่แล้ว

    Super &nice video amma
    Thank you so much for information video amma

  • @ramyapalani1024
    @ramyapalani1024 4 ปีที่แล้ว +1

    Nandri amma 🙏

  • @vigneshmech2510
    @vigneshmech2510 4 ปีที่แล้ว +1

    Thank you so much amma

  • @kanimozhi5271
    @kanimozhi5271 3 ปีที่แล้ว +1

    Nandri amma

  • @baskarank9857
    @baskarank9857 4 ปีที่แล้ว +1

    Nantre thaiy 🙏

  • @arunanish6604
    @arunanish6604 4 ปีที่แล้ว

    அருமை அம்மா

  • @JayaLakshmi-kx4fl
    @JayaLakshmi-kx4fl 4 ปีที่แล้ว +1

    Sister very very thankful to, I need this.

    • @Mahasr1906
      @Mahasr1906 3 ปีที่แล้ว

      நன்றி.அம்மா

  • @shanmugasundaram6653
    @shanmugasundaram6653 4 ปีที่แล้ว

    Thanks Amma already follow panuthan

  • @pradeepapradeepa3003
    @pradeepapradeepa3003 3 ปีที่แล้ว +1

    Super amma

  • @nandiniganesh2493
    @nandiniganesh2493 4 ปีที่แล้ว

    Nandri ammma

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 4 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு சகோதரி.இதே போன்று ஜெபம் செய்ய முறைகள் நியதிகள் ஏதேனும் உள்ளதா எங்களுக்கு விளக்கம் கொடுங்கள் சகோதரி

  • @veerag580
    @veerag580 4 ปีที่แล้ว

    குரு மாதா நன்றி