ஆச்சியின் மீன் குழம்பு | Aachi Veetu Meen Kolambu | Fish gravy by Chef Damu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
  • BEGINNERS-FRIENDLY Village Style Aachi Veetu Meen Kozhambu with Kathrikai 😍
    What else to say..?
    Try it this weekend and let me know how it turned out 🙏🏽👍🏽
    Enjoy this dish with Rice, Idly or Dosa
    Ingredients:
    Onions chopped 1 cup
    Tomato chopped 1 cup
    Cleaned Fish
    Brinjal
    Dried Chillies
    Curry leave
    Vendhayam (Fenugreek)
    Kadugu (Mustard)
    Salt as per taste
    Turmeric powder
    Coriander powder
    Red Chilli powder
    Tamarind water
    Do try it and tag me in your recreations & let me know what recipe you would like me to cook next.
    For more simple & delicious recipes, SUBSCRIBE to Chef Damu & Stay Tuned
    #ChefDamu #ChefDamusKitchen #ChefDamuRecipes
    Follow me on:
    / chefdamuofficial
    / chef_damu
    Meen Kulambu in Tamil / Fish Curry in Tamil / மீன் குழம்பு
    Meen Kuzhambu in Tamil / Gramathu Meen Kulambu in Tamil / மீன் குழம்பு
    மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி | Meen Kuzhambu / Meen Kulambu in Tamil / Fish Kulambu in tamil
    மீன் குழம்பு இனிமேல் இப்படி செஞ்சி குடுத்து பாருங்க | MEEN KULAMBU
    எங்கவீட்டு ரகசிய மீன்குழம்பு, மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MEEN KULAMBU | village style
    செட்டிநாடு மீன் குழம்பு/மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி/Chettinad Fish Kulambu in Tamil
    செட்டிநாடு மீன் குழம்பு | Chettinadu Fish Curry
    Gramathu Meen Kulambu In Tamil | Village Style Fish Gravy In Tamil | Fish Curry
    மீன் குழம்பு இப்படி செய்யுங்க அசத்தலான சுவையில் இருக்கும்/ Fish curry/ meen kulambu / fish recipes

ความคิดเห็น • 170

  • @ChefDamusMulticuisine
    @ChefDamusMulticuisine  3 ปีที่แล้ว +570

    Meen kulambu fans hit 'LIKE'

    • @jethrodtoxin2805
      @jethrodtoxin2805 3 ปีที่แล้ว +7

      appang aale maritinga super sir ( waiting for cook with comali season 3 eagerly )

    • @riyanoorinaznazriya5596
      @riyanoorinaznazriya5596 3 ปีที่แล้ว +4

      Yes sir 👍👍👍👌

    • @Sreesamayal01rs
      @Sreesamayal01rs 3 ปีที่แล้ว +1

      hi appa💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

    • @mohanapriya1993
      @mohanapriya1993 3 ปีที่แล้ว +1

      Appa, neenga epdi ivlo sweet a cute a irukkinga 😊

    • @itkesavan
      @itkesavan 3 ปีที่แล้ว

      Appang thanks for the tips to mix fish with turmeric, salt and tamarind water before cook 👍

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 3 ปีที่แล้ว +41

    Meena kulambu addicted yaarachu irukingala hit like friends 😋😋😋😊😊😊😊😘😘

  • @pushpasaravana5760
    @pushpasaravana5760 ปีที่แล้ว +8


    கிராமத்தில் ,பொதுவாக, விறகு அடுப்பில்தான் சமைப்பார்கள்!

  • @thanigai.s.mmaheswaran6218
    @thanigai.s.mmaheswaran6218 ปีที่แล้ว +9

    மீன் குழம்பில் மீன் மட்டுமே தெரிய வேண்டும் என்று சொன்னீர்கள் ஆனால் வெங்காயம் நன்றாக வணங்காதது போல் தெரிந்தது

  • @Honest5
    @Honest5 2 ปีที่แล้ว +15

    அப்பாவும் மகளும் சூப்பர் காம்பினேஷன்! மீன் குழம்பை விட உங்கள் இருவரின் அன்பு மிகுந்த எளிமையான பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்த்துக்கள்!

  • @btrtvk6957
    @btrtvk6957 8 หลายเดือนก่อน +6

    Chef Damu சமையல் எப்போதும் மோசமா இருக்கும்

  • @sairamshanmugam574
    @sairamshanmugam574 3 ปีที่แล้ว +2

    Im.vegetarian but loves Chef Damu n Vengkatesh cooks. From Msia

  • @mohammedarif3722
    @mohammedarif3722 3 ปีที่แล้ว +8

    Damu sir oda daughter romba sweet like Father

  • @archanaa1599
    @archanaa1599 3 ปีที่แล้ว +8

    Madura Muthu mari manja thool Ali potapdiii😂😂😂

  • @dhanarasuk7627
    @dhanarasuk7627 3 หลายเดือนก่อน

    My favourite meen kulambu 😊😮😊😊

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 3 ปีที่แล้ว +27

    Damu Sir கேரளா ஸ்டைல் தேங்காய் அறைத்த மீன் கொழம்பு ஒரு முறை சொல்லி கொடுங்க.

    • @harinivashari9784
      @harinivashari9784 3 ปีที่แล้ว +1

      இது தான் கேரளா ஸ்டைல்... கேரளாவில் தேங்காய் எண்ணெய் ல தாலிச்சு இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்தல் கேரளா ஸ்டைல்.... நம்மூர் மீன் குழம்பில் பூண்டு மட்டும் சேர்ப்பார்கள்

    • @safincomedyvlogs2561
      @safincomedyvlogs2561 3 ปีที่แล้ว

      ,
      ,
      Evargal solvathu pol meen kulampu entha veetilum saiya mattargal ungaluku kerala meen kulampu veanduma
      Rompa sulapamaga vaikalam
      Theangai sinna oniyan tommoto ginger garlic geera manjal thool milagaI tool mallithool searthu araithu kalavaiyakki athil meen puli searthhu kothikka vaikavum 15 nimidam kothitha udan thalikkavum

    • @malarmalar4812
      @malarmalar4812 2 ปีที่แล้ว

      Thengai not use

  • @priyadharshinis7972
    @priyadharshinis7972 2 ปีที่แล้ว +11

    I tried this and the result was amazing

  • @jencyjagan2894
    @jencyjagan2894 2 ปีที่แล้ว

    Both smile nd dimple r same

  • @GokulGokul-vk8sf
    @GokulGokul-vk8sf ปีที่แล้ว

    Hai sir en pondatti ungaloda theevira rasigai ungaloda videos ellathaiyum pappanga

  • @ramyhaaselvaraj9243
    @ramyhaaselvaraj9243 ปีที่แล้ว +1

    We tried last weekend, it was superb amazing

  • @sathiyaarasan820
    @sathiyaarasan820 3 ปีที่แล้ว +1

    Appang 😉 Naa 111 vadhu like❤️❤️❤️❤️👍👍👍

  • @ju4965
    @ju4965 9 หลายเดือนก่อน

    Good job ❤❤❤❤❤❤❤❤❤

  • @ashoksambrat5088
    @ashoksambrat5088 ปีที่แล้ว

    Appang ❤ kanava cooking recipe sollunga and kanava evolo neram cook pananum sollunga appa ❤🫰🏾

  • @preethicookingchannel6455
    @preethicookingchannel6455 3 ปีที่แล้ว +2

    Dhamu appang I am very big fan of u 😍😍😍

  • @KumarKumar-ur7in
    @KumarKumar-ur7in 5 หลายเดือนก่อน

    சிவா மேடவாக்கம் சென்னை ❤❤❤❤❤❤❤❤❤

  • @abhiramian4825
    @abhiramian4825 4 หลายเดือนก่อน

    Sir super sir love u too much

  • @srinivasamurthy826
    @srinivasamurthy826 11 หลายเดือนก่อน

    Fish saber is nicce😊😊

  • @sonatwinky3513
    @sonatwinky3513 3 ปีที่แล้ว +3

    எனக்கு Dhamu sir உப்பு போடறப்ப Deepa akka ஞாபகம் வருது ..

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 ปีที่แล้ว +1

    Meen potadhuku apram water uthina taste poidadha ? Indha kindu kindina fish Yenna agum. Onion karaiyanum nu sir sonaar, but onion perusa theriyudhu final product la. Onnum puriyala.

  • @sabarinathk8bsarank4f86
    @sabarinathk8bsarank4f86 3 ปีที่แล้ว +2

    சார் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் .

  • @MuruganMurugan-qw8li
    @MuruganMurugan-qw8li 3 ปีที่แล้ว +2

    Sir thaneya pode eappade redey pannanum

  • @buvaneswari6101
    @buvaneswari6101 3 ปีที่แล้ว

    Dhamu sir ...vungala paakurapa romba happiya irukku sir...neenga vunga familyoda romba happiya erukkanum...

  • @sureshsureshp3169
    @sureshsureshp3169 9 หลายเดือนก่อน +2

    Onion brown agala sir thokku maathari epti varum evlo perusa potrukinga...
    Konja avasara vela irukkum pola😊

  • @rmalar6802
    @rmalar6802 3 ปีที่แล้ว +1

    Super and ta super tasty

  • @srivenkateshwara1021
    @srivenkateshwara1021 3 ปีที่แล้ว +2

    Dhamu sir ur not say the measurements of masala items. Super sir

  • @dharanyamanush1644
    @dharanyamanush1644 11 หลายเดือนก่อน

    What is meen kulugukari in annapoorni movie recipe sir

  • @mounikahi3569
    @mounikahi3569 3 ปีที่แล้ว +1

    Nan ungal unavu adimai!

  • @rogerthelabradorretriever5675
    @rogerthelabradorretriever5675 3 ปีที่แล้ว +1

    Dani sir please tell how to keep gravy colour fish for fish tank

  • @mybloodbrother6988
    @mybloodbrother6988 ปีที่แล้ว

    Tq pa it's come very well

  • @gowshick2288
    @gowshick2288 ปีที่แล้ว

    Chef katla meen kulambu vaikkalaama

  • @yellowsai8498
    @yellowsai8498 2 ปีที่แล้ว

    arumai

  • @shamatbakhutterlybutterlyd6618
    @shamatbakhutterlybutterlyd6618 3 ปีที่แล้ว +1

    Yummy chef... 😋😋😋👌👌👌plz stay connected ❤

  • @rajeshelongo1187
    @rajeshelongo1187 4 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌

  • @harishvikramm818
    @harishvikramm818 ปีที่แล้ว +1

    Simple yet mouthwatering taste.....thank you sir...

  • @imranmanzilumarjahubar3557
    @imranmanzilumarjahubar3557 3 ปีที่แล้ว

    Sir u coking styles super

  • @திராவிடம்நாடு
    @திராவிடம்நாடு 3 ปีที่แล้ว +5

    SRI super 👌👌 sister congratulations 👏👏🎊

  • @Infinittyblogs
    @Infinittyblogs ปีที่แล้ว

    Superb.

  • @jaburllahbarakath520
    @jaburllahbarakath520 ปีที่แล้ว

    Appaaaa miss u cwc

  • @gopalkrishnan1658
    @gopalkrishnan1658 11 หลายเดือนก่อน

    Vaai uthadu nalla irrukku

  • @venkymalai
    @venkymalai 3 ปีที่แล้ว

    Very nice👍. Sri

  • @KannanP-k8e
    @KannanP-k8e ปีที่แล้ว

    Super damu appa❤❤❤

  • @littlemiss9626
    @littlemiss9626 3 ปีที่แล้ว +26

    Appang waiting for Cook With Comali season 3 ✨❤

  • @nabishanabisha8494
    @nabishanabisha8494 3 ปีที่แล้ว +1

    Sir ungala rumpa pidikkum na unga samayall book vangirukean neega panra samayall pidikkum very nice 👍👍👍👌👌👌

  • @muthukumarani1031
    @muthukumarani1031 2 ปีที่แล้ว

    I like it sit

  • @pradeepkumar-it3qv
    @pradeepkumar-it3qv 3 ปีที่แล้ว +2

    Yaravathu try pannengala?

  • @deepan994
    @deepan994 2 ปีที่แล้ว

    Best Shakti masala

  • @gunavilangar
    @gunavilangar 2 ปีที่แล้ว +1

    மீன் குழம்பு சுவை அருமை...

  • @selven_28maha73
    @selven_28maha73 3 ปีที่แล้ว

    Very nice chef

  • @thangavelsaminathan9868
    @thangavelsaminathan9868 3 ปีที่แล้ว

    Super sri

  • @hari9270
    @hari9270 3 ปีที่แล้ว

    Super sir

  • @cinematimes9593
    @cinematimes9593 3 ปีที่แล้ว +1

    Good evening sir super sir

  • @shunmugapriyav9607
    @shunmugapriyav9607 3 ปีที่แล้ว

    Appasuper😀😍😋🙏👌👌👍

  • @ansuthabanu
    @ansuthabanu 3 ปีที่แล้ว

    Yummy sir 👍💖💖💖💖💖😋😋😋😋😋

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 ปีที่แล้ว +3

    💞

  • @சுரேஷ்போர்வெல்
    @சுரேஷ்போர்வெல் 3 ปีที่แล้ว +4

    கிராமத்து மீன் குழம்பு பச்சை மிளகாய் தான் போடனும்

  • @azrapanthaki9292
    @azrapanthaki9292 7 หลายเดือนก่อน +1

    Onion vadhungale. Arai kurai meen curry

  • @sudhalaxmi9389
    @sudhalaxmi9389 3 ปีที่แล้ว +1

    Damu Sir and Akshaya Superb. 😊❤👌👍

  • @homechefrecipes3980
    @homechefrecipes3980 3 ปีที่แล้ว

    Fresh masala prepare panni vaikira meen kulambu seinga chef

  • @umae8675
    @umae8675 ปีที่แล้ว +3

    தாங்கள் மீன் குழம்பில் வெங்காயம் தட்டுப்படக் கூடாது என்று கூறி விட்டு
    கடைசியில் அக்க்ஷயா கரண்டியில் எடுத்து காட்டும் போது வெங்காயம் நன்றாக வதங்காமல் அப்படியே இருந்தது. என்ன செய்வது?

  • @ram_s_ranga
    @ram_s_ranga ปีที่แล้ว +2

    வெங்காயம் தக்காளி எல்லாம் கரைஞ்சி போய்டனும் குழம்புல தெரியக் கூடாதுனு சொன்னாரு ஆனா அவர் வச்ச குழம்புலயே அப்டியே தெரியுதே..

  • @ju4965
    @ju4965 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VIKI_0007
    @VIKI_0007 3 ปีที่แล้ว

    Thank you for the video chief.

  • @moseskepha381
    @moseskepha381 3 ปีที่แล้ว

    Very Nice

  • @sindhuvinu7014
    @sindhuvinu7014 ปีที่แล้ว

    Super mean kootan

  • @vpp9171
    @vpp9171 3 ปีที่แล้ว +1

    Enya mean kuzhampu katharikai eppadi Seitha nallaerukathu

  • @manikandan-cl7te
    @manikandan-cl7te 3 ปีที่แล้ว

    Awesome sir

  • @parthibanparthiban8105
    @parthibanparthiban8105 ปีที่แล้ว


    Hii

  • @திராவிடம்நாடு
    @திராவிடம்நாடு 3 ปีที่แล้ว +1

    Sister very nice 👍

  • @sujathaa5170
    @sujathaa5170 ปีที่แล้ว

    Tomato not needed???

  • @girijakumarig7051
    @girijakumarig7051 3 ปีที่แล้ว +2

    அது என்ன மீன் என்று குறிப்பிட கேட்டு கொள்கிறேன்

  • @nasarnasar4578
    @nasarnasar4578 2 ปีที่แล้ว

    💖💖💖

  • @pbalachander632
    @pbalachander632 3 ปีที่แล้ว

    Mutton dry sukka receipe.post it sir.

  • @Priya-o3v4b
    @Priya-o3v4b 7 หลายเดือนก่อน

    Ser neenga enna peyar vachalum velangum anaa yannapeyar vakkanumnu theriyala ser

  • @jayakishorejayakisho4222
    @jayakishorejayakisho4222 ปีที่แล้ว

    Super

  • @kriparamesh1429
    @kriparamesh1429 3 ปีที่แล้ว +1

    Antha akka bayanthu bayanthu panranga

  • @PraveenKumar.k-sf9yx
    @PraveenKumar.k-sf9yx 6 หลายเดือนก่อน

    கிராமத்தில் மீன் குழம்பு நெய் சேக்கமாட்டாங்கா

  • @p.giriraj49
    @p.giriraj49 3 ปีที่แล้ว +1

    🙏🏼

  • @Sreesamayal01rs
    @Sreesamayal01rs 3 ปีที่แล้ว +1

    💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @kavyasai6799
    @kavyasai6799 3 ปีที่แล้ว +5

    Super Appa...Fish Kolambu Super...Gud night Appa❤️😍❤️

  • @nandhini.m.1415
    @nandhini.m.1415 3 ปีที่แล้ว

    Sir unga video patthutu en ponnu enakuuuuuuu aprinu kekura vita Mobile kula vandhu saptruva

  • @harikrishnanbestyoutubecha7271
    @harikrishnanbestyoutubecha7271 ปีที่แล้ว

    Hi

  • @kavithazees
    @kavithazees 3 ปีที่แล้ว

    Hi appa

  • @ramanujananjali2774
    @ramanujananjali2774 3 ปีที่แล้ว

    சென்னை மின்கும்பு சொல் லிதாங்க

  • @prabhaprabhakaran4545
    @prabhaprabhakaran4545 3 ปีที่แล้ว

    🤗🤗

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว

    வணக்கம்

  • @Vimalatamil777
    @Vimalatamil777 7 หลายเดือนก่อน

    Kulambu romba water eruke

  • @Mathavanhoney
    @Mathavanhoney 3 ปีที่แล้ว

    மீன் மண்டையில குழம்ப வைக்க நாங்க ஏன் சிங்கப்பூர் வரை போகனும் நம்ம ஊர்ல இல்லையா சார்?...

  • @thiyashrees4788
    @thiyashrees4788 3 ปีที่แล้ว

    சார் அயிரை மீன் குழம்பு செய்வது எப்படின்னு சொல்லி தாங்க சார்

  • @senthilmurugan2016
    @senthilmurugan2016 3 ปีที่แล้ว

    ஐயா தேங்காய் எண்ணெய் பயன் படுத்தாலாமா?

  • @swedha.m8910
    @swedha.m8910 3 ปีที่แล้ว +1

    Super chef neega cuckoo with comali comments me chef

  • @sakthivelk8724
    @sakthivelk8724 ปีที่แล้ว

    ❤🎉😊
    😂🎉❤😊

  • @primesola3441
    @primesola3441 3 ปีที่แล้ว +1

    If you tell measurements that would be great sir for beginners 👍 . Ask camera man to show the food.

  • @williamnisha8026
    @williamnisha8026 3 ปีที่แล้ว

    R u really chef

  • @muthu9378
    @muthu9378 3 ปีที่แล้ว +1

    Hiii appa

  • @paulmanase1657
    @paulmanase1657 7 หลายเดือนก่อน

    பரிசுத்த வேதாகமம் வாசியுங்கள் விசுவாசியுங்கள் அதினால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு
    16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    யோவான் 3:16
    17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
    யோவான் 3:17
    18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
    யோவான் 3:18
    19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
    யோவான் 3:19
    20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
    யோவான் 3:20
    21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
    யோவான் 3:21
    31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.
    யோவான் 3:31
    32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்: அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
    யோவான் 3:32
    33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.
    யோவான் 3:33
    36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
    யோவான் 3:36