மீன் குழம்பு | Fish Curry | VTV Ganesh Recipe | Cooku with Comali Recipe | Madhampatty Rangaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 288

  • @umarani8513
    @umarani8513 2 หลายเดือนก่อน +9

    தம்பி வணக்கம் நீங்க கற்றுக் கொடுத்த விதம் அருமை வழவழனு பேசாமல் நிதானமா பேசியது சூப்பர் ❤

  • @VelakanniVelakanni-gs2ce
    @VelakanniVelakanni-gs2ce 2 หลายเดือนก่อน +7

    சூப்பர் ப்ரோ பொறுமையா சொல்லிக் கொடுத்ததற்கு மீன் குழம்பு வேற லெவல்❤❤❤❤❤ நாளைக்கே வாங்கி மீனை வாங்கி சமைக்க வேண்டியதுதான்

  • @rangaraj8377
    @rangaraj8377 2 หลายเดือนก่อน +39

    ராஜனுக்கு எல்லாம் ராஜன் இந்த ரங்கராஜன் தான் I love you brother 👏👏👏🥰🥰🥰🥰💝💝💝💝💝

  • @AngalaEswari-u4o
    @AngalaEswari-u4o 2 หลายเดือนก่อน +7

    சார் எனக்கும் meenகுழம்பும் ரொம்ப ரொம்ப புடிக்கும் அதுவும் உங்க சமையல்னா சொல்லவா வேணும் 👌👌🥰

  • @vigneshwarivigneshwari6162
    @vigneshwarivigneshwari6162 2 หลายเดือนก่อน +48

    மாதம் பட்டி ரங்கராஜன் நான் கேட்டேன் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்து வீடியோ போடுங்கள்❤❤❤

  • @thenmozhiselvamani6799
    @thenmozhiselvamani6799 21 วันที่ผ่านมา

    தம்பி மீன் குழம்பை விட தாங்கள் ரசித்து சொல்லும் போது சிறப்பு.வயிறு முட்ட சாப்பிட்ட திருப்தி

  • @meenar4097
    @meenar4097 2 หลายเดือนก่อน +2

    Thank you so much☺️ Was looking out for a simple Fish curry, and this recipe caught my eye!
    Keeping my fingers crossed🤞🏻 and hope the dish will turn out yummylicious 😋

  • @subramaniyashiva-z3x
    @subramaniyashiva-z3x 2 หลายเดือนก่อน +75

    சத்துணவு ....😢😢
    மறக்க முடியாத நாட்கள்,
    பள்ளிக்கூடம் மரத்தடியில
    கைல தட்ட வச்சுக்கிட்டு வரிசையில நின்னு, சூடான அந்த சாப்பாட்டோட காய்கறிகள் எல்லாம் போட்டு செஞ்ச அந்த பருப்பு சாம்பாரை ஊத்தி நண்பர்களோடு சேர்ந்து வட்டமா உட்கார்ந்து சாப்பிடும் போது,....😊😊😊

    • @ramarajp5096
      @ramarajp5096 2 หลายเดือนก่อน +5

      ஆரஞ்சு கலர் பருப்பு ❤❤

    • @divyamadhu793
      @divyamadhu793 2 หลายเดือนก่อน +1

      karappan poochi parts ellam keadakum😂 sonna adipanga nu solli thukki pottu saptu iruken😢

    • @mohanakumarimohana4745
      @mohanakumarimohana4745 2 หลายเดือนก่อน

      எங்கள் ஊரில் (கேரளா)பாசிப்பயறு குழம்பு கொடுப்பாங்க ​அந்த மனம் இருக்கே இனியும் அந்த வாசனை மறக்க முடியாது@@divyamadhu793

    • @thekratos-gow
      @thekratos-gow 2 หลายเดือนก่อน

      😊😊😂​@@divyamadhu793

  • @luckydhilip4206
    @luckydhilip4206 2 หลายเดือนก่อน +4

    Love you Madhampatty Rangaraj Sir❤❤❤

  • @RevathiBala-k4l
    @RevathiBala-k4l 2 หลายเดือนก่อน +3

    அண்ணா உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க எது செய்தாலும் அது சூப்பர் உங்க அட்டிடூட் எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் அண்ணா ❤

  • @roopeshb3492
    @roopeshb3492 2 หลายเดือนก่อน +10

    Vendhayam enga veetla nonveg and veg dishes kku adikadi use pannuvanga good for digestion❤❤

    • @beulahmathews3054
      @beulahmathews3054 2 หลายเดือนก่อน +1

      Yes I am from srilanka.. Ingaum apidithan poduvanga 😊

  • @SylvesterJayaraj
    @SylvesterJayaraj 2 หลายเดือนก่อน +1

    Thanks Rangaraj, we have been watching cwc from the beginning. Cwc 1-two times, 2,3 &4 three times, cwc 4 two times. Till now we have being trying to cook cwc menus but do not have enough information. Now this receipe is very handy.
    Please try to cook more from cwc menus.
    Thanks again.

  • @jeshurunriya8552
    @jeshurunriya8552 2 หลายเดือนก่อน +1

    Inji poondu kothamalli ilai enka amma podamatanka..but meenkulampu then mathiri suvaya irukum.❤Nellai❤

  • @aparameshwaran7791
    @aparameshwaran7791 2 หลายเดือนก่อน +2

    Padma Shri Madampatti Rangaraj appadingira award seekiram vanganum ....Vazhthukkal Bro ...Ellorum like pannunga ❤

  • @ammu6026
    @ammu6026 2 หลายเดือนก่อน +1

    Bro neenga simple ah dress pannum pothu rompa nalla irrugu❤

  • @Roseline-x9d
    @Roseline-x9d 2 หลายเดือนก่อน +1

    Ama pa samayal seidhu ellorukkum kudupu sandhosham taan god bless u 🙌 magane🥰🙌

  • @manu3907
    @manu3907 2 หลายเดือนก่อน +5

    ஹாய் டார்லிங் நான் இப்பத்தான் இந்த வீடியோ பார்த்த எனக்கு மீன் குழம்பு மீன் வருவல் ரொம்ப பிடிக்கும் ஐ லவ் மீன் குழம்பு மீன் வறுவல் நான் மட்டன் சிக்கன் சாப்பிட மாட்டேன் ஒன்லி மீன் ஐட்டம் இன்று மதிய இந்த மீன் குழம்பு மீன் வறுவல் பண்ண போறேன் வீட்ல என்னோட சன் அண்ட் மை ஹஸ்பண்டுக்கு செஞ்சு தர போறேன் ஆக்சுவலா நான் சமையல்ல எல் போர்டு இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்குறேன் உங்களுடைய அரிசி பருப்பு சாதம் ஃபர்ஸ்ட் டைம் நான் செஞ்ச வீட்ல சூப்பரா இருக்கு சொன்னாங்க எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ❤ மிஸ் மேகி படம் நல்ல படியா சக்சஸ் ஆகணும் வி ஆர் வெயிட்டிங் ஃபார் யுவர் மூவி லவ் யூ❤❤

  • @malathisaba6667
    @malathisaba6667 2 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பி . மீன் குழம்பு செய்து பார்த்தேன் சூப்பர் நல்ல
    சுவையாக இருந்தது
    நன்றி.

  • @naslinfathima9170
    @naslinfathima9170 2 หลายเดือนก่อน +2

    Hi bro ,I made this fish curry today,my husband linked it a lot, thanks for the recipe ❤

  • @Rkofficial-w8i
    @Rkofficial-w8i 2 หลายเดือนก่อน +4

    Annan neenga pesurathey ketaley vai la orey tempting a iruku

  • @roopeshb3492
    @roopeshb3492 2 หลายเดือนก่อน +4

    Cute chef madhampatty Rangaraj❤❤❤❤

  • @gurupromo1445
    @gurupromo1445 2 หลายเดือนก่อน +2

    thank you for sharing this recipe. will definitely try this weekend

  • @fathiman7653
    @fathiman7653 2 หลายเดือนก่อน

    Hii bro fish kulambu fish fry super samma Vara Laval 👌👌👌👌👌👌👌

  • @marypradeepafernando2046
    @marypradeepafernando2046 2 หลายเดือนก่อน

    Hats off Sir, u being so self made n proved ur strength but seeing u so down to earth is lesson to all youngsters!!!
    Unga expression while cooking itself, make us want to taste it, God bless

  • @SathanaBala
    @SathanaBala 2 หลายเดือนก่อน

    சூப்பர் சார் நான் உங்களைபோன்று சமைத்தேன் நன்றாக இருந்தது

  • @Vanajabose
    @Vanajabose 2 หลายเดือนก่อน +2

    Wow..fish.kulambu❤❤

  • @mariamonisha8096
    @mariamonisha8096 2 หลายเดือนก่อน +3

    My mom's fish curry is the tastiest fish curry forever

  • @ALMHarith
    @ALMHarith 2 หลายเดือนก่อน

    Sir, unga body language and words used in describing cooking,...namma Bhat sir mathiri irukku.....valthukkal..

  • @malathisaba6667
    @malathisaba6667 2 หลายเดือนก่อน

    இந்த குழம்பு இட்லிக்கு சுவை சட்ருகம்மியாக இருக்குது
    சாப்பாட்டுக்கு நல்ல இருக்கு.

  • @shabnamahamed673
    @shabnamahamed673 หลายเดือนก่อน

    Yes it was Superb awesome i tried the recipe. Pls try this.

  • @lizasalim5070
    @lizasalim5070 2 หลายเดือนก่อน +1

    Hai from malaysia sir !!! this week gone cook this fashion fish kulambu.❤❤❤.look so tempting and my tougue drooling.❤❤❤❤

  • @SumathiSundar-io6nm
    @SumathiSundar-io6nm 2 หลายเดือนก่อน +42

    எங்க ஊர்ல வதங்கும்னு சொல்லுவோம் நீங்க வணங்கும்னு சொல்றிங்க நாங்க நெல்லை நீங்க கோவை❤❤❤

    • @abiramidurairaj8846
      @abiramidurairaj8846 2 หลายเดือนก่อน +3

      கோவைனா கெத்து 👍

    • @deebanrajadeepananandan7133
      @deebanrajadeepananandan7133 2 หลายเดือนก่อน

      Sari enna pannalam​@@abiramidurairaj8846

    • @mvivek6017
      @mvivek6017 2 หลายเดือนก่อน +3

      நெல்லை தான் கெத்துலே மக்கா.

    • @gsquarecubing9850
      @gsquarecubing9850 2 หลายเดือนก่อน +7

      அவங்க அவங்க ஊர் அவுங்களுக்கு பெருசு விடுங்கப்பா மொத்தத்ல தமிழ் தா கெத்து

    • @mvivek6017
      @mvivek6017 2 หลายเดือนก่อน +3

      @@gsquarecubing9850 தமிழ் தான் தமிழ்நாடு தான் கெத்து.

  • @babuanitha1528
    @babuanitha1528 2 หลายเดือนก่อน

    Sir neenga use pantra kadai details solunga plz❤

  • @VeniKannan-j5x
    @VeniKannan-j5x 2 หลายเดือนก่อน +1

    Hai anna unka samayal super enka veetla ketti chiken kulampu rechipe seithen supera vanthuchu anna intha mathiri niraiya samayal videos potunka anna pls intha mathiri naankalum veetla unka style la samaipom veetla ellarum virumpi saptranga anna

  • @anithagracy3590
    @anithagracy3590 2 หลายเดือนก่อน

    Reallly very nice ,i had tried this dish , it was awesome, thank you ,super❤

  • @Thenmozhi07
    @Thenmozhi07 2 หลายเดือนก่อน +2

    Anna kind hearted person

  • @lavanyasenthil-wk6dt
    @lavanyasenthil-wk6dt 2 หลายเดือนก่อน

    Purattasi mudinjadhum first try indha fish kuzhambu than, 🐟✨

  • @Iyyapan-fw5nk
    @Iyyapan-fw5nk 2 หลายเดือนก่อน +3

    Bro ungaloda periya fan bro

  • @sajithajawahar4470
    @sajithajawahar4470 2 หลายเดือนก่อน +2

    Anna meen kuzhambu ku ginger garlic paste podalam ah ? 😮 Enga veetula Kuzhambu masala potutu verum tomato and tamarind juice pottu than vaipom

    • @siyamsri5016
      @siyamsri5016 2 หลายเดือนก่อน +3

      Podunga taste superb ah irukkum try panni parunga

    • @sajithajawahar4470
      @sajithajawahar4470 2 หลายเดือนก่อน

      @@siyamsri5016 ok sis will try nxt time 👍🏻

  • @paramiskitchen
    @paramiskitchen 2 หลายเดือนก่อน +62

    தஞ்சாவூர். பக்கம். இஞ்சி பூண்டு. கடுகு. மீன். குழம்பு க்கு. போடமாட்டோம். தஞ்சாவூர். மீன். குழம்பு. வாசமே. தனி. சார். ஒரு. முறை. தஞ்சாவூர். வந்து. சாப்பிட்டு பாருங்க

    • @princyjp6770
      @princyjp6770 2 หลายเดือนก่อน +5

      Ama...Vendhayam pottu dhan Thaalipom...Kulambu Milagai thool use panna matom...Thani Milagai thool, malli thool dhan use Panuvom...Sapadu Naale Enga Oor Sapada Adichika Mudyadhu...

    • @misstara7055
      @misstara7055 2 หลายเดือนก่อน

      Same in nagercoil too

    • @nithyaarumuganainar5808
      @nithyaarumuganainar5808 2 หลายเดือนก่อน

      Please share your recipe

  • @selvikannan2806
    @selvikannan2806 2 หลายเดือนก่อน +1

    adipoli Bro❤❤❤❤❤ your big fan from Palakkad Kerala❤❤❤❤❤❤

  • @sivalee9775
    @sivalee9775 2 หลายเดือนก่อน +2

    bro neenga sollumpothe sema pasiyaguthu 😋

  • @SriDasan
    @SriDasan 2 หลายเดือนก่อน

    Real hero ❤️❤️ oru tharam srilanka vanga ❤

  • @selvitg3422
    @selvitg3422 2 หลายเดือนก่อน +3

    பட் சார் பேசரமாதிரியே இருக்கு அவனை அப்படியே போடுங்க னு குழம்புகிட்ட பேசுவார்..நீங்கள் பேசுவது அவர் ஞாபகம் வந்தது🎉🎉😂😂

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 2 หลายเดือนก่อน +4

    Anna backround wall color change pannuga video la light ah iruku .. bright ah illa video vera color change panna nalla irukum.

  • @HARSHINIGOVINDARAJ-ny4ui
    @HARSHINIGOVINDARAJ-ny4ui 2 หลายเดือนก่อน

    Super naa👍👍👍

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 2 หลายเดือนก่อน

    அட தம்பி சூப்பர் பா ம்ம்ம்ம்ம் பாக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுது பா 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @bhagyalakshmi2545
    @bhagyalakshmi2545 2 หลายเดือนก่อน

    Sir tell us the timing, how long fish should be in kuzhambu

  • @selladuraidevakalyani871
    @selladuraidevakalyani871 2 หลายเดือนก่อน

    Arumai❤❤

  • @V2KB806
    @V2KB806 2 หลายเดือนก่อน

    Congrats for million subscribers bro 🎉

  • @abinsurance-dv4kc
    @abinsurance-dv4kc 2 หลายเดือนก่อน +1

    Valarntha pinnum sathunavu saptatha sollumbothu❤❤

  • @lakshmiv7215
    @lakshmiv7215 2 หลายเดือนก่อน

    Thank you so much Rangarajan sir

  • @VaniDhana
    @VaniDhana 2 หลายเดือนก่อน

    Sir unga kuzhambu epdiyo adhe pola unga pechum sir Superman

  • @DineshKumar-ub9dm
    @DineshKumar-ub9dm 2 หลายเดือนก่อน

    Super nanba ❤❤❤

  • @gajavasanth4088
    @gajavasanth4088 2 หลายเดือนก่อน

    Wonderful receipe. Great👍🙏

  • @Harthik-l7c
    @Harthik-l7c 2 หลายเดือนก่อน +2

    Super anna tq🎉🎉❤❤🎉🎉

  • @nandiniet6136
    @nandiniet6136 2 หลายเดือนก่อน

    Please mention the minutes you fry the fish, fish boils in the curry and how long roughly the tamrarind and tomato need to boil for. This will help beginners. Thanks for this video

  • @kausalyakumar374
    @kausalyakumar374 2 หลายเดือนก่อน

    Appreciate your efforts sir❤

  • @RJ-yt1sk
    @RJ-yt1sk 2 หลายเดือนก่อน

    Ithoda konjam seeragam and milagu idithu curry irakkumpothu potu kalanthu irakinal veru suvaiya irukkum seithu parungal

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 24 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @animation-c5q
    @animation-c5q 2 หลายเดือนก่อน

    Hi bro u r awesome man pakkavae tempting ah iruku 😊

  • @tharanis362
    @tharanis362 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் ! முதல்ல நீங்க தூள் போட்டுட்டு அப்ரம் வெங்காயம் போட்டா, எப்படி வதங்கும் ? தூள் கருகி போய்டாதா ?

  • @Asha-d2m
    @Asha-d2m 2 หลายเดือนก่อน

    ❤ Good Heart Man God bless you more and more 💐🎉❤

  • @ShivanisriShivani-ue2sj
    @ShivanisriShivani-ue2sj หลายเดือนก่อน +1

    Nangalum ginger poda mattom sir ,nanga ariyalur

  • @aparameshwaran7791
    @aparameshwaran7791 2 หลายเดือนก่อน

    Bro, Please start madampaty restaurant branch in delhi also ..we are waiting brother. U are so lovely and very friendly person. Keep rock and go heights always in your personal life and career level also...God bless....Parameshwaran from delhi. My native place Tiruchengode.

  • @revathiilayaraja9289
    @revathiilayaraja9289 2 หลายเดือนก่อน +3

    Wow super brother..... intha recipe episode pathathum....ungala video poda solli k ka ninaichen

  • @senthamaraikannank7282
    @senthamaraikannank7282 2 หลายเดือนก่อน +25

    அண்ணா அப்படியே கல்யாண வீட்டு சாம்பார் வீடியோ போடுங்க

  • @mohanagopal6247
    @mohanagopal6247 2 หลายเดือนก่อน

    Hello Sir, I'm your big fan. All the best for your movie Ms. Maggi n for your channel.Possible can u change the opening music, it's not so great. Just a suggestion. Luv u take care..

  • @deepurajashekar5748
    @deepurajashekar5748 2 หลายเดือนก่อน

    Big fan of you sir.. ❤❤

  • @rasanand256
    @rasanand256 2 หลายเดือนก่อน +8

    நீங்க ரொம்பநேரம் பேசியே வீடியோவை போடுறீங்க வீடியோ டைம் ஜாஸ்தி

  • @tenm6694
    @tenm6694 2 หลายเดือนก่อน

    One day pls show us combination of Kali with mutton kulambu, paliya saadam with verkadala thoviyal, mulangi keerai poriyal with enna kathirikai kolambu

  • @umayalsqueensamayal4971
    @umayalsqueensamayal4971 2 หลายเดือนก่อน +2

    Use mudpot for making meenkullambu.
    Nattuthakalli
    Thallipuku vendayam & sombu use pannanum.
    Avoid ginger.

  • @herojemnastic2954
    @herojemnastic2954 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 💐

  • @yasanayasana3469
    @yasanayasana3469 2 หลายเดือนก่อน

    Thank you so much for the recipe ❤

  • @senbaammu
    @senbaammu 2 หลายเดือนก่อน

    ❤ Hi sir ungala romba pudikum ❤❤❤

  • @swathipriya9634
    @swathipriya9634 2 หลายเดือนก่อน

    So nice so super fish gravy & fish fry is so so super so nice ur so supwr in cwc season-5 so happy so super legend ur i like it lot 🤝🤝🤝

  • @JayaLakshmi-zp3to
    @JayaLakshmi-zp3to 2 หลายเดือนก่อน

    திணை வகை சமையல் போடுங்க sir

  • @lakshmivanisuriyan
    @lakshmivanisuriyan 2 หลายเดือนก่อน

    Home made sambar powder recipe please kaminga😊

  • @victorelizabeth6117
    @victorelizabeth6117 2 หลายเดือนก่อน +72

    Hi bro, apdiye meen kulambu 1 pack apdiye fish fry 2 pieces apdiye serthu apdiye neeta pack panni apdiye sooda apdiye engaluku apdiye anupinaa apdiye naangalum apdiye saaptu paapom... Apdiye ungaluku oru cudos bro...

  • @ananthajothim6785
    @ananthajothim6785 2 หลายเดือนก่อน

    Super anna😋😋😋

  • @kamalavikashinicb2669
    @kamalavikashinicb2669 2 หลายเดือนก่อน +1

    6:50 Bro tempting me in purratasi🤤

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமைங்க சூப்பர் பிரேம நாதன் கோயம்புத்தூர்

  • @sathyanivas6624
    @sathyanivas6624 2 หลายเดือนก่อน +1

    Sunday special fish kulambu 🎉🎉🎉🎉

  • @preethas9840
    @preethas9840 2 หลายเดือนก่อน

    Really super anna

  • @ritaarunraj4751
    @ritaarunraj4751 2 หลายเดือนก่อน +1

    Hello sir ,it wud be very helpful if you could put the measurements] of all the ingredients in the description box.
    Tk you !

  • @Rkofficial-w8i
    @Rkofficial-w8i 2 หลายเดือนก่อน

    Annan chilly powder normal la illa kashmiri a

  • @shaiksharmila7299
    @shaiksharmila7299 2 หลายเดือนก่อน +1

    SUPER SIR 👌👌🙏🙏

  • @geetachandrashekhar
    @geetachandrashekhar 2 หลายเดือนก่อน

    Uga resipies Nan try panerd sir

  • @SajiSabi-h2w
    @SajiSabi-h2w หลายเดือนก่อน

    Bro Sulaiman tea podunga

  • @liyantheo8516
    @liyantheo8516 2 หลายเดือนก่อน

    Looking good 👍

  • @kanikanimozli5726
    @kanikanimozli5726 2 หลายเดือนก่อน

    Kooda konjam kal uppu podu karaithal easy karaium

  • @latchamsrecipe
    @latchamsrecipe 2 หลายเดือนก่อน +1

    Simply super

  • @SAIJEEF1
    @SAIJEEF1 2 หลายเดือนก่อน

    Thalaivaaaaa❤❤vtv

  • @liyantheo8516
    @liyantheo8516 2 หลายเดือนก่อน

    Super 👍 ❤

  • @kurinjimalar5682
    @kurinjimalar5682 2 หลายเดือนก่อน

    Yummy Fish curry 😋

  • @theshabnadamini
    @theshabnadamini 2 หลายเดือนก่อน

    Wow recipe 💖💓thanks for posting this video ❤yesterday’s episode was nice 🫶🏻vtv na fans💝💝💝

  • @VijayaJayakumar-jk9or
    @VijayaJayakumar-jk9or 2 หลายเดือนก่อน

    Hey bro the way u speak it sounds good😂 that apdiye apidiye wow🎉

  • @sudhas3449
    @sudhas3449 2 หลายเดือนก่อน

    Superb sir

  • @slimeworld2199
    @slimeworld2199 2 หลายเดือนก่อน

    Hai brother anaku sambar podunga

  • @arulsaran3797
    @arulsaran3797 2 หลายเดือนก่อน +2

    சார் ,,. எண்ணெய் இல்லாமல் மட்டன் குழம்பு செய்து காட்டுங்கள் சார்