இது ஒரு தனி சுவையா இருக்கே! மணக்க மணக்க நெல்லை மீன் கொழம்பு! CDK 1290 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 136

  • @Premalatha027
    @Premalatha027 ปีที่แล้ว +10

    ஆமாம் எங்கள் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் இந்த method தான்.நிறைய சின்ன வெங்காயம் தான் எல்லா சமையலுக்கும். தக்காளி வெங்காயம் எண்ணெய் ஊற்றி வதக்க மாட்டோம்.அதில் உள்ள விட்டமின் சி அழிந்து விடும்.பச்சையாக நறுக்கி சேர்த்து செய்வது தான் ருசி. தேங்காய் விழுது கொஞ்சம் சேர்த்தால் போதும்.சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கும் போது தேங்காய் கொஞ்சம் போதும். டாக்டர் மேடம் பச்சை மிளகாய் போடவில்லை.நாங்கள் சேர்ப்பது வழக்கம்.இந்த முறையில் சாளை மீன் ( மத்தி) குழம்பு மிக மிக சுவையாக இருக்கும்.❤

  • @mmmyyyy2
    @mmmyyyy2 9 หลายเดือนก่อน +1

    செஃப் தீனா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களின் அனைத்து சமையல் தொகுப்புகளும் அருமை நீங்கள் மற்றவர்களிடம் பேசுவதும் கண்ணியமாக உள்ளதுவாழ்த்துக்கள்

  • @Sarah1968100
    @Sarah1968100 ปีที่แล้ว +9

    Nellai people definitely add coconut because they live quite close to Kanyakumari and Kerala....

  • @shine2948
    @shine2948 ปีที่แล้ว +14

    Deena sir I like ur encouraging words. No teasing No hurting for anyone .

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +4

    திருநெல்வேலி தூத்துக்குடி ஒரே மாவட்டமாக இருந்ததுதானே. அதனால் திருநெல்வேலி காரங்கன்னு சொல்லி பெருமைபடுகிறோம். உங்கள் சமையல் அருமை. வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் தீனா சார்.

    • @drnithyaskitchen
      @drnithyaskitchen ปีที่แล้ว

      Thank you so much sir

    • @DhivyaTrendyCooking
      @DhivyaTrendyCooking ปีที่แล้ว +1

      அழகான தமிழ் சார். ஒரு சிறிய பிழை வாழ்த்துக்கள் இல்லை வாழ்த்துகள். நன்றி

  • @umaselvam7864
    @umaselvam7864 ปีที่แล้ว +4

    Dheena bro i like ur way of cooking .Nellai meen kulambu was very different.

  • @bloodshotff121
    @bloodshotff121 ปีที่แล้ว +7

    தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் இந்த மெத்தடுதான் குழம்புவைப்போம்😊😊😊

  • @josephinemary4353
    @josephinemary4353 ปีที่แล้ว +13

    My mother also prepared like this method.But she crushed the onion, garlic and few gree chilles in the kulambu

  • @elcyjose2574
    @elcyjose2574 ปีที่แล้ว +12

    Hi bro
    Green chillies are necessary for Tirunelveli fish curry. If you squeeze them that taste and flavour is chemma. My mother always used crushed shallots. She never used oil. No seasoning at all. Cumin also we won't grind it with coconut. We have to grind Shallots and coconut together. 6:35

  • @lathajes6199
    @lathajes6199 ปีที่แล้ว +7

    Tried this recipe and tasted very very good. Thanks for the recipe.

  • @RaviRavi-kp9tm
    @RaviRavi-kp9tm ปีที่แล้ว +6

    நெல்லையில் பொதுவாகவே மீன் குழம்புக்கு மாசலா அம்மியில் அரைத்துதான் செய்வாகள் அதுவும் ருசி அபாரமாக இருக்கும்.

  • @afrinkhan6019
    @afrinkhan6019 10 หลายเดือนก่อน

    Today I tried this fish kulumb wow Nithya Mam wow Chef Dena Sir my son is also up coming chef 2020 he completed his course from jenys academy trichy tq for sharing.

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 ปีที่แล้ว +4

    Add 5 green chilly kiri potta vendum, ippothuthan complete nelli meen kulabu kittaikum.

  • @rekhagouman1523
    @rekhagouman1523 ปีที่แล้ว +8

    The way Dr is explaining shows her skill, does she teach any class ?

    • @drnithyaskitchen
      @drnithyaskitchen ปีที่แล้ว +1

      Thank you so much Ido take occasional workshops. But I do regularly on my TH-cam.
      TH-cam and insta id's are in the description

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว

    Vanakkam ! Atumaiyana Meen Kuzhmpu Vaalththukkal nanryJeyanthy,Germany.

  • @sindhusenthil31
    @sindhusenthil31 ปีที่แล้ว +3

    Deena Anna fish kulambu Vara level mass super 👍🎉💐🌹😊🙂🤩😍🎉🥰😋😋

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 ปีที่แล้ว +1

    Good super Valthukal

  • @SmallerS-c7c
    @SmallerS-c7c 3 หลายเดือนก่อน

    Tried this and it turned out yummy 🤤

  • @sivagnanamp8274
    @sivagnanamp8274 ปีที่แล้ว +2

    Sir thirunelvelikarangannalea theangai ellama samaikamattom.. yenakum thirunelvelithan..

  • @mvivek6017
    @mvivek6017 ปีที่แล้ว

    இன்று தான் சமைத்து பார்த்தேன்.அருமையான சுவை நன்றி.

  • @lursf9316
    @lursf9316 ปีที่แล้ว +3

    very nice recipe. i will try it with canned salmon or mackerel here in california. meen kolambu is a part of my happy memory from growing up in madras and i miss fish like vanjanam which we don't get here. i really appreciate her down-to-earth simplicity and i also admire chef deeena's style of interviewing people with courtesy and respect.

  • @sathishmanayilvasu2119
    @sathishmanayilvasu2119 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @jibransabina17
    @jibransabina17 ปีที่แล้ว +46

    நாங்க ராமநாதபுரம் dist ல இப்படி தான் செய்வோம் நாங்க தக்காளி யோட பச்சை மிளகாய் சேர்த்து பிசைவோம் chef கடைசியா இப்படி தாளிச்சு போடுவோம் மீன் குழம்பு க்கு கடுகு போட மாட்டோம்

    • @VelKI557
      @VelKI557 ปีที่แล้ว +7

      பொதுவா அசைவதிற்க்கு கடுகு போட்டு தாளிக்க மாட்டாங்க.

    • @MPKS09
      @MPKS09 ปีที่แล้ว +2

      @@VelKI557 correct

    • @chitrachithra9073
      @chitrachithra9073 ปีที่แล้ว +2

      Yes, கடுகு போடக்கூடாது

    • @AP-ib1uh
      @AP-ib1uh ปีที่แล้ว

      சென்னையில் நாங்க மீன் குழம்புக்கு கடுகு போட்டு தான் தாளிப்போம். அதெப்படி நீங்க கடுகு தாளிக்காமல் எப்படி செய்து சாப்புடுறீங்க. ஆந்திரா, தெலுங்கானா காரங்க கூட சமையல் மீன் கொழும்புல கடுகு போடுவாங்க.

    • @jibransabina17
      @jibransabina17 ปีที่แล้ว

      @@AP-ib1uh ஒவ்வொரு ஊருக்கு ஒரு taste, cooking style போல

  • @kratosking1910
    @kratosking1910 ปีที่แล้ว +1

    Ama neenga sollurathu true mam enga oorum nellai than eppd than irukum samiyal 🎉🎉🎉

  • @sundeepdharma
    @sundeepdharma ปีที่แล้ว

    Meen kulambu & maan satti excellent combination 😃Thanks for this video.

  • @ameeralihabeebullah1868
    @ameeralihabeebullah1868 ปีที่แล้ว +1

    Same way my mom cooking fish curry in 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍

  • @event1organaiser
    @event1organaiser ปีที่แล้ว +1

    I am catering owner some people only love their job like chef deena sir
    நம்ம உணவுதான் உலகத்தின் மிக சிறந்த உணவு

  • @rameshk7506
    @rameshk7506 ปีที่แล้ว

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal
    Arumaiyaana elimaiyaana puriyumpadiyaanaa vilakkam Thanking you Madam

    • @drnithyaskitchen
      @drnithyaskitchen ปีที่แล้ว

      Thank you so much.pls continue to support too

  • @prathibamanickam897
    @prathibamanickam897 9 หลายเดือนก่อน

    Madurai ppl too cook mostly with Shallots only. They make Meen kulambu without coconut, it tastes like wow

  • @BK-pq4oc
    @BK-pq4oc ปีที่แล้ว +3

    Kulambu Irakka konja neram munadi whole Green chillie six podunga bro..thookala irukkum..🤗 grind pannum podu karuvappalayum konjam serpom

  • @jollymanora2315
    @jollymanora2315 ปีที่แล้ว +1

    ஆமா பச்சை மிளகா கண்டிப்பா சேர்ப்போம், தனி வாசம் குடுக்கும்

  • @shakilaravi9688
    @shakilaravi9688 11 หลายเดือนก่อน

    Super Deena sir, my favourite meen Kuzhambu. 🎉🎉🎉❤, thank you sir. Excellent

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu ปีที่แล้ว +6

    ENJOYED YOUR FISH CURRY MAAM YOUR EXCIEMENT WHILE COOKING IS AWESOME THANK YOU

    • @daisyj-ph1gu
      @daisyj-ph1gu ปีที่แล้ว

      THANK U SIR

    • @drnithyaskitchen
      @drnithyaskitchen ปีที่แล้ว

      Thank you .Yes I become happy when I cook😀

    • @daisyj-ph1gu
      @daisyj-ph1gu ปีที่แล้ว +1

      @@drnithyaskitchen OK VERYKIND OF YOU

  • @San-tp8ss
    @San-tp8ss ปีที่แล้ว +5

    A real winner of MasterChef S1 Tamil

  • @surekhaoommen3690
    @surekhaoommen3690 ปีที่แล้ว +3

    Thanks so much Chef Deena for the written recipe 😘😘😘😘

  • @geetharani953
    @geetharani953 10 หลายเดือนก่อน

    Nice recipe Dr. Mam

  • @mohanaelango5157
    @mohanaelango5157 ปีที่แล้ว +4

    Super meen kulambu this is what I expected mam you r also very sweet mam, dheena sir hat off to you too n your teem God bless you all.

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 ปีที่แล้ว +2

    இதே போல தான் மதினி சமையலில் மதினி செய்வாங்க அதுவும் மசாலா அம்மியில் அரைத்து செய்றாங்க ஒரே ஸ்டைல் மீன் குழம்பு

  • @A27-z4l
    @A27-z4l ปีที่แล้ว +6

    அண்ணபால் கஞ்சி??? திருநெல்வேலி மாவட்டத்தில் இல்லை.
    இவங்க தூத்துக்குடி மாவட்டம் இருக்கலாம்

  • @johns.t.a.2685
    @johns.t.a.2685 ปีที่แล้ว +5

    பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி போடவேண்டும் must

  • @kamalkannan7839
    @kamalkannan7839 10 หลายเดือนก่อน

    Time peiod short panuga

  • @mohamedyousuf4395
    @mohamedyousuf4395 ปีที่แล้ว +2

    🎉great meen kulambu thanks 🙏 dheena bro🎉

  • @b.muralitharan8037
    @b.muralitharan8037 ปีที่แล้ว

    Sir..ur guide wel.. video also good

  • @drnithyaskitchen
    @drnithyaskitchen ปีที่แล้ว +11

    It was a pleasure and honour to cook with you.Thanks a lot

    • @southarashmi4610
      @southarashmi4610 ปีที่แล้ว +1

      Nice to see 💝💐💝both of you...

    • @ashwini1984able
      @ashwini1984able ปีที่แล้ว

      Lovlie and humble gesture you possess mam..Hope you might be a God's child,depicting in your Face..God Bless all your deeds and dheena sir..too an wonderful chef.May god Bless his Family.❤🎉❤🎉❤🎉

    • @drnithyaskitchen
      @drnithyaskitchen ปีที่แล้ว

      That's so very kind of you ,Feel very blessed

  • @mustafamahenthiran6234
    @mustafamahenthiran6234 ปีที่แล้ว +1

    Tamils from sri lanka use mostly coconut oil to make food, gingelly oil is on the 2. place.

  • @Pacco3002
    @Pacco3002 ปีที่แล้ว +2

    அருமையான சமையல்

  • @hotelsadhabishegam780
    @hotelsadhabishegam780 11 หลายเดือนก่อน

    Superb nitya

  • @prabhat3421
    @prabhat3421 ปีที่แล้ว

    Nanjil meen kulambu?

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 ปีที่แล้ว +3

    Vere level 👌👌👌👌👌

  • @sheelapaul7533
    @sheelapaul7533 ปีที่แล้ว

    My mother from Mangalore same fish curry recipe iam very happy to watch

  • @balarevathykanthakuru7855
    @balarevathykanthakuru7855 ปีที่แล้ว +1

    Excellent..

  • @akhilesha6248
    @akhilesha6248 11 หลายเดือนก่อน

    Amazed to see dheena sir's humbleness 👍

  • @velumurugan2711
    @velumurugan2711 ปีที่แล้ว +3

    Hi dr

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 ปีที่แล้ว +3

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @sugunajeevanandhan7135
    @sugunajeevanandhan7135 ปีที่แล้ว +3

    Good evening mam.
    The colour of the fish curry is really mouth watering.
    And feel the taste of the fish curry will be excellent with kanji I feel and prefer.
    Your charming Tamil talking gives added favour to this fish curry mam.

  • @logeshlogesh5995
    @logeshlogesh5995 ปีที่แล้ว +3

    Mam master chef show suntv la pannaga

  • @ponnarasan_h
    @ponnarasan_h ปีที่แล้ว

    சோதி குழம்பு கூட திருநெல்வேலி comfort

  • @southarashmi4610
    @southarashmi4610 ปีที่แล้ว +1

    Nice to see 💐🤝💝both of you..

  • @raj-xh7bf
    @raj-xh7bf ปีที่แล้ว +3

    Nice preparation

  • @maxell008
    @maxell008 ปีที่แล้ว +1

    Sure I’ll do it

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 ปีที่แล้ว +4

    ஊழி மீன் சீலா மீன் இல்லை
    வஞ்சரை.... நெய் மீன்... சீலா மீன் அனைத்துமே ஒன்றே....

    • @johns.t.a.2685
      @johns.t.a.2685 ปีที่แล้ว +1

      தூத்துக்குடி ஊளி மீன் சென்னையில் சீலா என்று அழைக்கபடும்
      தூத்துக்குடி சீலா, நெய்மீன், சென்னையில் வஞ்சிரம் என்று அழைக்கபடும்

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว +1

    Awesome super l like it anna 🇮🇳👍🙏👌

  • @srisrhythms921
    @srisrhythms921 ปีที่แล้ว +2

    Nice...

  • @bloodshotff121
    @bloodshotff121 ปีที่แล้ว +3

    இவங்க சன் TVல வந்தாங்க

  • @zuraidaaeschbacher4136
    @zuraidaaeschbacher4136 ปีที่แล้ว

    Thank you🌹🌹🌹❤

  • @prabhushankar8520
    @prabhushankar8520 8 หลายเดือนก่อน

    Good 👍😊

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 ปีที่แล้ว +1

    Super

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 ปีที่แล้ว

    Suuper

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว +2

    Super meenkolambu
    Good night 😊

  • @vinivini4449
    @vinivini4449 ปีที่แล้ว

    Super taste

  • @vijaypavivinu
    @vijaypavivinu 8 หลายเดือนก่อน

    Super❤

  • @jessiesanjeevi8171
    @jessiesanjeevi8171 ปีที่แล้ว

    It is called vendor kanji

  • @sarojat6539
    @sarojat6539 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம் சிரிது முன்னாடி, பின்னாடி வித்தியாசம் செய்ய பட்டுள்ளது

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว

    Tasty fish curry

  • @Kishore-y3l
    @Kishore-y3l ปีที่แล้ว +3

    Biryani Hyderabad shooting dindigul Welcome❤❤❤❤

  • @divyaasherwin9825
    @divyaasherwin9825 ปีที่แล้ว +3

    Ma'am, when you are using hand to mix ingredients and smash tomatoes, please don't wear nail polish.

  • @AhastinlivinJR
    @AhastinlivinJR ปีที่แล้ว

    அம்பாசமுத்திரம் ஊர் சமையல் இப்படி தான் இருக்கும்

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 6 หลายเดือนก่อน

    சாத்தத்தோடு பறிமாறமாட்டாங்களோ !!!?

  • @vijigandhi2917
    @vijigandhi2917 ปีที่แล้ว +1

    Supersir n madam

  • @umadeviravi8185
    @umadeviravi8185 ปีที่แล้ว

    Sir ithu நெல்லை மாவட்டம் style இல்லை. Nan நெல்லை than.ithu Thoothugudi style.

  • @KittuSamayal
    @KittuSamayal ปีที่แล้ว

    nice seen fully stay connecteed

  • @akakbar9051
    @akakbar9051 ปีที่แล้ว

    ❤❤❤wow super yummy 🤤

  • @buvanaviviksha5152
    @buvanaviviksha5152 ปีที่แล้ว +2

    Nice

  • @karthikeyans782
    @karthikeyans782 10 หลายเดือนก่อน

    தேங்காய் ஊத்துனா மீன் குழம்பு அடுத்த நாள் கெ ட்டு போயிடும்.

  • @Kishore-y3l
    @Kishore-y3l ปีที่แล้ว +1

    Welcome Dindigul❤❤❤❤❤❤❤❤

  • @devakumarc53093
    @devakumarc53093 ปีที่แล้ว

    Sir lic policy one 1⃣

  • @veenaveena238
    @veenaveena238 ปีที่แล้ว +1

    Super sr

  • @ayshakadar4959
    @ayshakadar4959 ปีที่แล้ว

    மேடம் பன்னுகிர மீன் குழம்பு பக்குவம் திருநெல்வேலி ரெசிபி கிடையாது கிழக்கே ராம்நாடு முதுகொளத்தூா் பகுதியில் இது மாதிரி குழம்பு வைப்பாாகள் எனக்கு நெல்லை தான் மிளகாய் போடாமல் எந்த குழம்பும் வைக்க மாட்டோம் கடுகு போட்டு தாளிக்க மாட்டோம் ஆனால் ஒட்டலில் கடுகு போட்டு தாளிப்பாா்கள்

  • @ChristyRomeo
    @ChristyRomeo 11 หลายเดือนก่อน +1

    வந்து,வந்து,வந்து,வந்து,வந்து,வந்து,வந்து,மீன் வெந்து,வந்து,வந்து,வந்து,வந்து,வந்து,வந்துவந்து,வந்து😂

  • @vishwagitashree
    @vishwagitashree ปีที่แล้ว +1

    Pl avoid gingley oil for any non veg. Coconut oil is ok.

  • @revhana
    @revhana ปีที่แล้ว +1

    Everything was perfect, except the nail polish in a Drs right fingers was not right...

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 ปีที่แล้ว +1

    எனக்கும் தூத்துக்குடி தான். அந்த அம்மா டாக்டரா இருந்தாலும் அவங்க ஒரு மீனவ குலத்து பெண்மணி மாதிரி தெரியுது. இவங்க சொல்ற பக்குவம் கடலுக்கு மீன் பிடிக்க போயிருக்கும் பொழுது கடல்ல செய்ற மீன் குழம்பு பக்குவம். என்ன தேங்காய் போட மாட்டோம்.

  • @sarokitchenvlogs138
    @sarokitchenvlogs138 ปีที่แล้ว +2

    2nd lk👍👍👍👍👍

  • @sangjosh145
    @sangjosh145 ปีที่แล้ว

    This is not Nellai fish kulambu. We won't add tomato and garlic for fish kulambu. We have to grind coconut, shallots and cumin. For tempering mustard, Fenugreek, shallots, curry leaves and green chilli.

  • @ranianbu6506
    @ranianbu6506 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @nramesh826
    @nramesh826 ปีที่แล้ว +2

    அம்மா நீங்கள் பழையசோறு மீன்குழம்புசேர்த்துசாப்பிடலாம் என்று கூறும்போதுநாவில் எச்சில் ஊறுகிறதுநன்றி

  • @logeshlogesh5995
    @logeshlogesh5995 ปีที่แล้ว

    Hi anna

  • @keerthanad8803
    @keerthanad8803 ปีที่แล้ว +1

    Ivanga vijaya hospital baby doctor

  • @sivakumarduraisk9855
    @sivakumarduraisk9855 ปีที่แล้ว +2

    மீன் குழம்பு சமையல் சரி தான்,,, கொஞ்சம் வேறு படும்,,,மீன் குழம்பு என்றால் குதிப்பு, சாலை இந்த இரண்டும் மட்டுமே, இதற்கு பின் தான் சீலா அல்லது வஜ்ஜிரம்,வெள்ளை வாவல் ,போன்றவை,, டாக்டர் அவர்கள் சமையலுக்கு நெல்லை என்று பெயர் வேண்டாம்,,

  • @manokaranmanokaran8145
    @manokaranmanokaran8145 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🧎🧎🧎