The things pal fish kulambu was tried by me Damayanthi Santiago from Sydney Australia a big thank you to Manonmanifor an excellent recipe it was super excellent cheers Damayanthi
Brother videola sapidra ennamo neengathan but naney sapita mathiri oru satisfied thank you brother from china ........all very best to you keep do further videos
Chef Deena and sister thank you soooooooo much for the tasty fish curry today I prepared it and it came out very tasty thank you both so much God bless you both abundantly sister please upload kudal curry soon. ❤❤
Bro Dina. The fish kulambu is very watery condition.Its seemss to be fish rasam kulambu. .May be very tasty by your verdict since you only have taste it.we respect your opinion.
வணக்கம் தீனா சார் அக்கா புளி கரைக்கும் போதே வாய் ஊறுது... அக்கா பார்க்க வந்துரோனும் சரியா என்ன நான் சொல்றது ❤ அட்டகாசம் அருமை நான் இன்னைக்கு குடல் குழம்பு வைச்சுட்டேன்.. அடுத்த வாரம் அக்காவின் மீன் குழம்பு வைச்சு ஜம்முனு சாப்பிட வேண்டியது தான் 😂🎉❤ நன்றி அக்கா
தீனா தம்பி தான் மட்டும் வாழாமல் பிற சமையல் கலைஞர்களின் திறமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கு நன்றி
அக்காவோட சிரிப்பு+கோவை கொங்கு தமிழ் சிறப்பு நன்றி தீனா சார்
அக்கா உங்கள் சமையல் எவ்வளவு ருசியாக இருக்கிறதோ உங்கள் பேச்சும் அவ்வளவும் இனிமையாகவும் குழந்தை தனமாகவும் கள்ளக் கபடம் இல்லாத மனசு போல் இருக்கிறது
மகன் தீனா, உங்கள் வீடியோக்கள் எல்லாம் உயிரோட்டம் உள்ளவை. எந்த உணவை சமைப்பது என்ற கேள்விக்கு, தீனா சமையல்தான். நன்றி மகன்.🎉🎉🎉🎉😂😂😂
ரொம்ப நாளா கொங்கு மட்டன் குழம்புக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
தீனா, OMG! நாக்கில் எச்சி ஊ.....றுகிறது. சகோதரி நேரில் முடிந்தால் வருகின்றோம். உங்கள் சிரித்த முகத்தைப் பார்க்க வேண்டும்.🎉🎉🎉🎉❤❤❤❤❤USA
திருமதி. சகோதரி மனோன்மணி அவர்களுக்கு பாராட்டுக்கள் 🎉யதார்த்தமான சகோதரியின் பேச்சி அருமையாக உள்ளது. நாலுவீட்டுக்கு மணக்கோணும் சொல்றாங்க பாருங்க அட்டகாசமான ஜம்முன்னு ஒரு மீன்குழம்பு பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊருது. கண்டிப்பாக செஞ்சி பாக்கனும். சும்மா அட்டகாசமாக இருக்கும்னு சொல்றாங்க தீனா சார் ரிசல்ட் சூப்பர். எங்க அப்பா மீன்குழம்பு சாப்பிடும்போது தீனா சார் சொன்னபோல தேன்போல இருக்குதுன்னு சொல்வாங்க 😂அருமையான பதிவு 😊
அன்புள்ள சகோதரி அகரத்தையும் எகரத்மையும் உச்சரிப்பு அருமை வாழ்த்துக்கள்.
ஆமாம் நானும் மீன் குழம்பு வைத்தேன் சகோதரி செம சூப்பர் சகோதரிக்கு வாழ்த்துக்கள் நானும் கோயமுத்தூர் தான்
அக்கா மீன் குழம்பு சூப்பர்👍 நம்முடைய கொங்கு தமிழ் அதவிட சூப்பர்👍👏 நான் காரமடை
The things pal fish kulambu was tried by me Damayanthi Santiago from Sydney Australia a big thank you to Manonmanifor an excellent recipe it was super excellent cheers Damayanthi
அருமை தங்கச்சி நாங்க பாத்து பாத்து சமைத்தாலும் இந்தசுவை வராது
இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம்
தீனா தம்பிபெண்கள் ஆதரவு அதிகம் உண்டு வாழ்க வளமுடன்
அக்கா சூப்பர் எனக்கு இப்பவே சாப்பிட வேண்டும் தீனா sir நன்றி
Today I cooked fish fry as you said. Very tasty.. but it took me 1.30 hours... first time I cooked. Thanks akka...
I tried this it's really came out good . Thank u both of u
Tried this and it really came out really good, thank you.
Iron vessel will change the tangy food colour like of tamarind's tomato's. Clay pot is best for them❤
ஆமாம் அக்கா உண்மையிலே சிக்கன் குழம்பு அருமையாக இருந்தது சிஸ்டர்
Brother videola sapidra ennamo neengathan but naney sapita mathiri oru satisfied thank you brother from china ........all very best to you keep do further videos
I am from kovai amma.saravanampatti.unga recipe senju parthen supera erunthucu.😍😍👌👌👌🫶🫶
Unga pechu ,samayal rendum excellent....akka ,dheena thambi conversation very much liked by everyone❤❤❤❤
அக்கா செஞ்ச மீன் குழம்பும், கொங்கு தமிழும் மணமும் சுவையும் நிறைந்த தருணம் இது.
Always Deena is never hurt others. Same madem also smileedface explained cooking method.
But one thing Mr. Deena you see my comments or not.
In srilanka we always use cocunut milk for fish or meat or vegetables
மனோன்மணி அக்கா தேங்காய் பால் சேர்க்கும் போதே ருசி அபாரமாக இருக்கும்❤️❤️👏👌👏👌மீன் குழம்பு ரெசிப்பி மிகவும் மகிழ்ச்சி
அக்காவின் யதார்தமான உரையாடலுக்கு நான் அடிமை .
தேங்கய் பால் மீன் குழம்பு மலேசியன் தமிழர்கள் நாங்கள் இப்படித்தான் செய்வோம்❤🇲🇾
I love the way chef communicates so polite and humble
Thanks for your videos. Your videos helps millions of people. Thanks again.
Can you please post videos of weight loss recipes?
🙏🏼 she looks like Dina’s sis 🥰
Super fish recipe I made it really yummy thanks for your clear instructions my special thanks to Deena sir
Nan sunday senjan super 👌 taste
Akka, Sunday morning dosa and mutton kulambu recipe podunga
மிகவும் அருமையாக இருந்தது. மட்டன் குழம்பு தயவுசெய்து மனோன்மணி அம்மா செய்தது போடவும்
Very clear instructions 👌 😀 yummy recipe😊 Nice to see you enjoy your food 😊 nalla jammunu sappidunga. 🤩 relish and share the yummy recipes 😋 😍
Chef Deena and sister thank you soooooooo much for the tasty fish curry today I prepared it and it came out very tasty thank you both so much God bless you both abundantly sister please upload kudal curry soon. ❤❤
Itha tamizh kagavae pakalaam. ..... superungo ....
பல் இல்லாத முதியோர்களுக்கு Non veg items போடுங்க Deena Sir plz.
Vedio super mam useful deena sir
Konjem koozh method podunga sir
அக்கா உங்க சிரித்த முகம் பார்க்கவே மங்களகரமா இருக்கு
Bro Dina. The fish kulambu is very watery condition.Its seemss to be fish rasam kulambu. .May be very tasty by your verdict since you only have taste it.we respect your opinion.
Na try pannean superra iruthusu.
Nan iniki than try pannirken...semma tast
பார்த்தாலே உண்ணத் தூண்டும் வகையிலான புதிய செய்முறை, சிறப்புங்க.
Very tasty fish curry I tried it today, taste is excellent, thank you so much for the wonderful recipe sir
Poi solladha
Sir neenga romba porumaiya solli thareenga
I appreciate your magnanimity to encourage other experts,. Excellent recipe by akka as always. 👏👏
Coimbatore style natukozhi kulambu from manonmani sisy.... Plss..
Super vry nice fish recipe thanx
வணக்கம் தீனா சார் அக்கா புளி கரைக்கும் போதே வாய் ஊறுது...
அக்கா பார்க்க வந்துரோனும் சரியா என்ன நான் சொல்றது ❤ அட்டகாசம் அருமை
நான் இன்னைக்கு குடல் குழம்பு வைச்சுட்டேன்.. அடுத்த வாரம் அக்காவின் மீன் குழம்பு வைச்சு ஜம்முனு சாப்பிட வேண்டியது தான் 😂🎉❤ நன்றி அக்கா
Unga samaiyal parthu nanga samaipom chief😊 thank you super ha iruku😊
Mutton kulambu plz with akka😊😊😊super
Akka nega vacha chikan kulambu romba nalla iruthu super akka meen kulambu romba super akka ❤😊
Super, chef fish curry, madam did the fish curry,very super❤❤❤
Bro unga amma meen kulambu pathi adikadi soldringa.that emotional meen kulambu yengalukkum seithu kaatta mudiyuma.ungal amma style
Superb bro. Can we use measurements spoon
Madam superr coimbatore tamizh ..it reminds me of cinema china gounder ...manorama achi slang❤❤❤
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை அருமை 🙏👌👏👍👏👌👌
அதிரசம்,வடை, புளி குழம்பு, புளி சாதம்
Super nice recipe I watch everyday dheena samayal this sister nice recipe sister recipe all good
Idly side dish Coimbatore style Kaththirikkai Bajji kadayal soodaha irukkumpothu pachchai nallennai ooththi idlykku thottu sappittu parunga superaha irukkum
Super akka god blessyou
Kaara chattini ilo use pannalam
Manomaniaka kerala side meenklamuku gerakam podamattanga inimal pottupakanam thankyu akka
Superrrrr mouth watering 😋 ❤❤❤
Awesome tempting. Enga orum Coimbatore thanugo
சமையலின் கடவுள்
Super sir , pls mutton kulambu receipe poduga sir
Very good taste anna❤
Dheena Anna love you so much for your self restraint and contained speech 🫰😍🥰😘
Super 👍 madam ur cooking is fine 😜❤🌹
Super dish well done Manonmani from Damayanthi Santiago Sydney Australia 18:05
Nice explanation. from AP
மனோ சூப்பர், கலக்குற மனோ
Thank you very much sister for your nice tips
Muttai mittai video poodunga bro pls
Her chicken kulumb is very tasty try
I tried today sir sonna mari then mari irunthuchu meen kolambu taste thank u so much
Akka azhaga pesuraga 😊
Wow super
நாக்குல எச்சில் உருது தீனா சூப்பர் வாழ்த்துக்கள்.
Well explain sir
Neii meen enral vanjra meen aah sir
Fish gravy very fantastic
சூப்பர் அக்கா ❤ நானும் பொள்ளாச்சி தானுங்க 😊
Amazing Recipe Sir ❤
Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏
Very nice
Malli pottal meen vasanai erukkathu
Mutton recipes akka Kaila panne poduga chef
My maami taught me that same recipe ❤ missing her a lot 😢😢
GOOD RECIPE
அண்ணா நான் தருமபுரி உங்களுடைய அம்மாகிட்ட மீன் குழம்பு கேட்டு ஒரு ரெசிபி போடுங்க ப்ளீஸ்
Unga video open panathume like tha apro tha ena samaiyalnu papa ❤❤😂
Perunjeeragam podakoodathu meen kulampoda vasatha mathidum athe Mari masala yenaila Vega Vita athoda maname Thani kulampula meen podamaye meen kulampu vasam appadi varum
மனோன்மணி அக்கா சூப்பர்
Vaai ooruthu anna 😋😋😋❤
Kathirikai vathagal saiyalam nall ennaila semaya erukym
அல்டிமேட் அக்கா உங்க ஊர் ஸ்டைல் ல கருவாட்டு குழம்பு செஞ்சி காட்டுங்க அக்கா. ஆயிரம் அசைவ சமையல சாப்டாலும் கருவாடு கூட முள்கத்தரிக்காய் காம்பினேஷன அடிச்சிக்க முடியாது. இத உங்க ஸ்டைல்ல செஞ்சி காட்டுங்க அக்கா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Ama
Simple and innocent way of demonstration..
Mutton kulambu recipe poduinga akka