Kalaignar Karunanidhi | Rare Speech | DMK | Karunanidhi Speech | கலைஞர் கவிதை | Thamizh Padam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ส.ค. 2018
  • Kalaignar Karunanidhi | Rare Speech | DMK | Karunanidhi Speech | கலைஞர் கவிதை | Thamizh Padam
    Listen to #Kalaignar Dr. #Karunanidhi’s rare speech (15th September 1986) on behalf of DMK (Dravida Munnetra Kazhagam) in Kalaivaanar Arangam, Chennai. One of Karunanidhi’s best and praised for best poetic speech.
    “1986 செப்டம்பர் 15 ஆம் நாள் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடை பெற்ற முப்பெரும் விழா கவியரங்கில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய தலைமை கவிதை.”
    #KalaignarKarunanidhi #RIPKarunanidhi #RIPKalaignar
    For more interesting videos SUBSCRIBE to Thamizh Padam & STAY TUNED!
    Click here to watch:
    Kalaignar Dr M Karunanidhi’s Life History & Political History: • திருக்குவளை முதல் மெரி...
    Dr Kalaignar Karunanidhi Dynamic Speech about Arignar Anna: • Dr Kalaignar Karunanid...
    Kalaignar Karunanidhi Strong Advice To Young Men: • Kalaignar Karunanidhi ...
    Dr Kalaignar Karunanidhi Influential Speech: • Dr Kalaignar Karunanid...
    For More Updates :
    Subscribe us: / thamizhpadam
    Like us: / thamizhpadamofficial
    Follow us: / thamizhpadam
  • บันเทิง

ความคิดเห็น • 271

  • @mohankumar8927
    @mohankumar8927 ปีที่แล้ว +50

    சீமான். பேச்சை கேட்டு மதிமயங்கி மார்தட்டும் இன்றைய இளைஞர்களே இந்த பேச்சையும் ஒரு முறை கேட்டு உன்தலைவனின் பேச்சோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 5 หลายเดือนก่อน

      சாமான் சங்கி நாய்கள் ஊலையிடுவது கதறுவது கேட்கிறது..

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 5 หลายเดือนก่อน +4

      இனிமேலும் கலைஞர் போல் இனி ஒரு கருணாநிதி என்னும் மன்னன்..புலவன்..தமிழ்நாட்டில் பிறப்பாறா?

    • @bamalakshmi2664
      @bamalakshmi2664 3 หลายเดือนก่อน

      பிறப்பாரா​@@karubbiahmanickam9586

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 หลายเดือนก่อน

      உடன்பிறப்பே

  • @neppolianneps8489
    @neppolianneps8489 10 หลายเดือนก่อน +15

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வராத பேச்சு

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 ปีที่แล้ว +32

    கலைஞர் வணக்கம்..எங்கே சென்றாய்..2023 ல் கலைஞர் பேச்சை கேட்கும் அன்பு உடன்பிறப்பே..லைக் போடுங்கள்

  • @maruthukavi2286
    @maruthukavi2286 ปีที่แล้ว +18

    காந்த குரலில் கர்ச்சிக்கும் தமிழ் சிங்கம் அய்யா மு.க.தமிழ் காத்த நாயகன்.

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 ปีที่แล้ว +29

    தமிழே கலைஞரே எங்கே சென்றாய் தலைவா கலைஞரே 2023ல் இந்த பதிவு கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள் அக்கா அண்ணன் உடன்பிறப்புகள்

  • @jbphotography5850
    @jbphotography5850 2 ปีที่แล้ว +26

    உன் போன்ற ஒரு தலைவனை இனி இந்த தமிழகம் எப்போது பார்க்குமோ தமிழ்நாடு ஏங்குகிறது தமிழும் ஏங்குகிறது

    • @user-md6tu6yr8q
      @user-md6tu6yr8q 9 หลายเดือนก่อน

      P

    • @jbphotography5850
      @jbphotography5850 9 หลายเดือนก่อน

      @@user-md6tu6yr8q ஏண்டா உனக்கு பின்னாடி கலியுதா பீ வருதா போ கக்கூஸ் க்கு

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 4 ปีที่แล้ว +41

    தமிழாய் தமிழுக்குக்கே வாழ்ந்த உம தமிழ் இனி என்று கேட்போம் தலைவா

  • @ajitha1856
    @ajitha1856 3 ปีที่แล้ว +23

    சொல்லின் செல்வர் கலைஞர்

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 ปีที่แล้ว +15

    தலைவா கலைஞர் எங்கே சென்றாய்....உனக்கு எங்கள் தமிழ் வணக்கம்...
    தமிழ் நாடு வாழ்க

  • @googlekaja
    @googlekaja 3 ปีที่แล้ว +30

    இந்த கவிதை பேச்சை எம்ஜிஆர் மிகவும் ரசித்ததாக வரலாறு உண்டு

  • @Silambarasan5581
    @Silambarasan5581 2 ปีที่แล้ว +26

    என்ன ஒரு கவிபுலமை வாழ்க கலைஞர் புகழ்

  • @udhayudhayusk2732
    @udhayudhayusk2732 3 ปีที่แล้ว +67

    மாற்றுகட்சியை சேர்ந்தவன் நான் ஆனால் கலைஞரின் சொற்பொழிவுக்கு அடிமை நான்.

    • @playboyff812
      @playboyff812 2 ปีที่แล้ว +3

      முத்தமிழ் அறிஞர் கலைஞர் கவிதை அருமை.

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 2 ปีที่แล้ว +3

      நண்பா நன்றி

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว +1

      கலைஞர். சொற்பொழிவு. என்றால். அந்த. காலத்தில். எதிர்க்கட்சியினர். கூட. வந்து
      ரசித்து. கேட்பார்கள்.

    • @swathi9682
      @swathi9682 ปีที่แล้ว

      ❤❤❤❤❤

  • @anandakumart3390
    @anandakumart3390 ปีที่แล้ว +10

    மெத்த படித்தவனும் மலைத்து நின்றான் நின் பேச்சினிலே மயங்கி நின்றான்

  • @anandakumart3390
    @anandakumart3390 ปีที่แล้ว +14

    நின் ஆட்சியில் நானும் ஓர் காட்சி அதற்கு நீர் உருவாக்கிய தமிழ்நாடே சாட்சி, அதை அப்படியே என்றும் காத்திடும் நம் கழக ஆட்சி

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 2 ปีที่แล้ว +24

    என்றென்றும் எங்கள் கலைஞர்...உன் தமிழ் முத்தமிழ்..நீயே தமிழ் தாயின் தலைமகன் என்றென்றும்...

  • @enutube
    @enutube 2 ปีที่แล้ว +58

    இவர் உரையை கேட்கும் பொழுது தமிழ் தாயே எழுந்து நின்று கரம் கொட்டி மகிழ்ந்திடுவாள்!❤👏🏽👏🏽👏🏽

    • @kaalbairav8944
      @kaalbairav8944 2 ปีที่แล้ว +4

      தமிழில் அப்படி என்ன இருக்கு? தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி ,தமிழர்கள் வேசி மக்கள் என்று ஒரு வேசி மகன் சொன்னது நினைவு இருக்கிறதா? எவன் எப்படியோ பேசட்டும் எதற்கு இப்போது தமிழ் பற்றி தமிழ்த்தாய் பற்றி பேசவேண்டும்; நீங்கள் தெலுங்கு தல்லி பற்றி பேசுங்கள் சாயம் வெளுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது

  • @heartinbeniyel706
    @heartinbeniyel706 3 ปีที่แล้ว +36

    இவரை போய் தமிழர் இல்லை என்று!!!...சுத்துதப்பா ஒரு கூட்டம்!.
    ஆம் !!இவர் தமிழர் இல்லை தான்!!
    இவர் தான் தமிழ்.

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 ปีที่แล้ว +6

    தமிழ்த்தாயின் தலைவா கலைஞரே எங்கே சென்றாய்....

  • @harshapraba7421
    @harshapraba7421 7 หลายเดือนก่อน +4

    இதெல்லாம் உனை விட்டால் யாருமில்லை தலைவா! மிஸ் யூ தலைவரே!

  • @johns1281
    @johns1281 2 ปีที่แล้ว +7

    மரணமே...இந்த தமிழ் தாய் மைந்தனை ஒரு ஐம்பது வருடம் விட்டு வைத்திருக்கலாமே...

  • @WuKongGameing
    @WuKongGameing 3 ปีที่แล้ว +12

    தலைவா........🥰👍

  • @sellakannup1460
    @sellakannup1460 3 ปีที่แล้ว +8

    அருமை,அருமை,அருமை

  • @anandakumart3390
    @anandakumart3390 ปีที่แล้ว +5

    தலைவா இனி எங்கு காண்பேன் உனை

  • @mr.animelover128
    @mr.animelover128 ปีที่แล้ว +5

    தமிழே உன்னை வனங்குகிறேன்

  • @umapathijeevan5914
    @umapathijeevan5914 21 วันที่ผ่านมา +1

    தமிழே, உம்மை வசைபாடி தங்களை வளர்த்துக்கொண்டு வாழும் வஞ்சகர் அநேகர் இன்று

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 ปีที่แล้ว +4

    கலைஞராக இருந்து காவியங்கள் படைத்தவர்.. அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால்... நல்லபுகழ்..

  • @muthaiyantamil7620
    @muthaiyantamil7620 2 ปีที่แล้ว +25

    இவரைப்போல் இனி எவர் வருவார். சகலகலா வல்லவர்.

  • @user-fr4sj4jh3s
    @user-fr4sj4jh3s 11 หลายเดือนก่อน +2

    Excellent

  • @steephanroy8461
    @steephanroy8461 3 ปีที่แล้ว +42

    I am a malayali... And my heart fills with joy when i hear the voice of this man..😍😍

    • @KK-bg2hp
      @KK-bg2hp 2 ปีที่แล้ว

      Corruption King of TN 😂😂

    • @dinakaran4863
      @dinakaran4863 2 ปีที่แล้ว +1

      @@KK-bg2hp Eena payalae

    • @KK-bg2hp
      @KK-bg2hp 2 ปีที่แล้ว

      @@dinakaran4863 poda Telungu Golti naaye

    • @dinakaran4863
      @dinakaran4863 2 ปีที่แล้ว +1

      @@KK-bg2hp Hahhahahha Nan thoothukudi Damilan da Naaiye

    • @dinakaran4863
      @dinakaran4863 2 ปีที่แล้ว

      Nee Jathi veri Hindu thane, Thuuuuuu Ariya Parpana Kaavi Hindutuva adimaiye

  • @sivasankar4028
    @sivasankar4028 2 ปีที่แล้ว +6

    Dr.Kalaingar very very good and Great politician not only Tamil Nandu Overall India..He is a Samuganeethi Kavalar in India..No. one pachalar in India..

  • @lingaduraisasikumar2213
    @lingaduraisasikumar2213 3 ปีที่แล้ว +8

    சூப்பர் தலைவா

  • @sivasankar4028
    @sivasankar4028 3 ปีที่แล้ว +10

    Thalaiva kampanukke kavi katrutharuvai nee .. What a great ever speach. Valga kalainga..1000 Salute to Honorable former CM Dr.Kalaingar..

  • @kirubalanparthasarathy7568
    @kirubalanparthasarathy7568 ปีที่แล้ว +6

    தமிழுக்காக. பிறந்த. தமிழே. வுனக்கு. எழுது கோல். வைக்க. என்ன. குறை. கண்ணிருன்டும் குருடர்கள். கேட்பதை. Soelvathai. கேட்காதீர்கள். முத்தமிழ். அறிஞர். கலைஞருக்கு. வணக்கம்

  • @Velavan2179
    @Velavan2179 ปีที่แล้ว +5

    தலைவா நீ தான் என் தமிழ் அன்னை 😢😢

  • @a.k.nadararunachalam466
    @a.k.nadararunachalam466 5 ปีที่แล้ว +97

    கொஞ்சும் தமிழை எழில் கொஞ்சும் குரலில்...
    இன்றைய இளைஞர்கள் கத்துவதை கேட்கும் நேரத்தை ஒதுக்கி இது போன்ற இனிய தமிழை கேட்பீர்..

    • @kaalbairav8944
      @kaalbairav8944 2 ปีที่แล้ว +1

      தமிழ் காட்டு மிராண்டி மொழி

  • @user-bv8ze9gf4o
    @user-bv8ze9gf4o 10 หลายเดือนก่อน +4

    செம்மொழி நாயகனின் தமிழ் என்றும் பொய்த்ததில்லை தமிழர் நலனில் அதிக அக்கறை கொண்ட தலைவனும் நீயே.

  • @user-og7yj7vp3e
    @user-og7yj7vp3e 2 ปีที่แล้ว +7

    Great speech

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 วันที่ผ่านมา

    🖤❤THE "MODERN" ARCHITECT OF OUR GREAT "TAMILNADU" STATE, "Dr.KALAIGNAR"!!!🖤❤

  • @xavierrayar6268
    @xavierrayar6268 2 ปีที่แล้ว +12

    முத்தமிழே கலைஞரே காற்றுள்ளவரை உன் புகழ் இருக்குமய்யா

  • @yuvanaravind7273
    @yuvanaravind7273 3 ปีที่แล้ว +55

    காவிய தலைவரேஇனியாரும்உனை போல் பிறக்க போவதில் லை

    • @vigneshvicky-yq2cy
      @vigneshvicky-yq2cy 3 ปีที่แล้ว +3

      தலைவரின் இந்த பேச்சில் மயங்கியவன் நான்

    • @pothigaibalu7206
      @pothigaibalu7206 3 ปีที่แล้ว

      @@vigneshvicky-yq2cy a

    • @casendwayne8360
      @casendwayne8360 3 ปีที่แล้ว

      I guess I am pretty off topic but does anybody know of a good site to stream newly released tv shows online ?

    • @gradycody9006
      @gradycody9006 3 ปีที่แล้ว

      @Casen Dwayne I would suggest FlixZone. Just google for it =)

    • @ikerasher6947
      @ikerasher6947 3 ปีที่แล้ว

      @Grady Cody Definitely, I have been watching on flixzone for since march myself :)

  • @vikramvikram6403
    @vikramvikram6403 3 ปีที่แล้ว +12

    Sema 😍😍😍😍😍😍😍
    I am today only hearing GOOD TAMIZH from TAMILNADU POLITICIANS

  • @devarajmp8427
    @devarajmp8427 4 ปีที่แล้ว +51

    முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தமிழ் நடை அழகே அழகு

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +2

    அண்ணாவின்தம்பிகள்அறிதவர்பெயரை

  • @bhavanimalar2627
    @bhavanimalar2627 4 ปีที่แล้ว +17

    endrum nilaikattum perarignar anna matrum muththamizh arignar Dr.kalaignarin pugazh👏

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 ปีที่แล้ว +15

    காலத்தால் அழியாத தலைவன்.கண்ணீர் அரும்புகிறது.இப்படி ஒரு தலைவனை காண முடியுமா.

  • @thepositivemindmkrk
    @thepositivemindmkrk 4 ปีที่แล้ว +39

    What a man... Kalaignar... Architect of Modern Tamilnadu.

    • @kumareshankumareshan1231
      @kumareshankumareshan1231 ปีที่แล้ว

      இதுபோல் அதிமுகவில் பேச சொல்லுங்க நான் திமுகவை விட்டு விலகிவிடுகிறேன் என் தலைவன் பேச்சை எம்ஜியாரை ரசித்து இருக்கிறார் அவர்கள் நண்பர்கள் ஜெ மாதிரி எச்சை கிடையாது

  • @kumaresans6816
    @kumaresans6816 5 ปีที่แล้ว +70

    எங்கள் இனத்தின் அடையாளம் வாழ்க அவர் புகழ் தமிழ் அன்னை மடியில் எங்கள் உயிரினும் மேலான அன்பு தலைவர்

    • @murugesanp8491
      @murugesanp8491 4 ปีที่แล้ว

      P.MURUGESAN
      Mohana

    • @mpugalenthi2829
      @mpugalenthi2829 ปีที่แล้ว

      @@murugesanp8491 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @mpugalenthi2829
      @mpugalenthi2829 ปีที่แล้ว

      @@murugesanp8491 to

    • @elangothiyagarajan2138
      @elangothiyagarajan2138 ปีที่แล้ว

      @@murugesanp8491
      Karunanithispeek.

  • @varadharajuponnaiyan948
    @varadharajuponnaiyan948 2 ปีที่แล้ว +19

    தலைவா முப்பால் தமிழில் எங்களை மூழ்கடித்து விட்டு நீங்கள் எங்களை விட்டு அப்பால் சென்றது ஏனோ இனி நாங்கள் உங்களின் கன்னித் தமிழ் பேச்சை எங்கே சு வைப்பது ஆண்டாண்டு காலம் நாங்கள் அழுது புரண்டாளும் உங்களின் பலாச்சுவை தமிழை இனி யார் தருவார் அந்த காதலனுக்கு (எமன்) கொஞ்சம் கூட இரக்க மில்லை உங்களை கவர்ந்து சென்று விட்டான் எங்களிடமிருந்து தலைவா தமிழின் தவப்புதல்வா இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் ஆனால் நீங்கள் மீண்டும் வருவீர்கள் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம் வந்து விடுங்கள் தலைவா தமிழின் தவப்புதல்வா

  • @sathishkumarraju7926
    @sathishkumarraju7926 2 ปีที่แล้ว +13

    தமிழ் மக்களுக்கான அரசியல் தலைவர் மு.க.

  • @vinothsangar9980
    @vinothsangar9980 4 ปีที่แล้ว +16

    Thalivaa🖤♥️

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 ปีที่แล้ว +4

    இனியொறு கலைஞர் பிறப்பாறா?

  • @abdulgani-zm3nt
    @abdulgani-zm3nt 3 ปีที่แล้ว +9

    அருமை

  • @sureshkumar-tz4fp
    @sureshkumar-tz4fp 4 ปีที่แล้ว +67

    தலைவா இனி யாரும் இல்லை நின் போல் தமிழ் பேச

  • @durairajkalyanasundaram9351
    @durairajkalyanasundaram9351 ปีที่แล้ว +3

    What a great Tamil scholar and leader.we were fortunate to have had him as our chief minister

  • @anandakumart3390
    @anandakumart3390 ปีที่แล้ว +5

    களங்குதய்யா என் கண்ணு, உனை மறந்திடுமா இந்த மண்ணு

  • @kanthector
    @kanthector 3 ปีที่แล้ว +32

    Irrespective of which party you support, this man's oratory skills were simply out of this world !

  • @santhoshanna4716
    @santhoshanna4716 4 ปีที่แล้ว +37

    தமிழ் இப்படி தான் பேசவேண்டும்

  • @vapillai6073
    @vapillai6073 ปีที่แล้ว +2

    Kalaignar was a genius.

  • @bharathithasana5021
    @bharathithasana5021 ปีที่แล้ว +2

    என்றும் இவர் தமிழுக்கு நாம் அடிமை

  • @chandrasekaran6670
    @chandrasekaran6670 3 ปีที่แล้ว +69

    முத்தமிழே ! உனக்கு நிகர் எவர் உளர் ,எட்டுத் திசைகளிலும் தேடினாலும் ?உன் போராட்ட குணம், தமிழ் மணம், பேச்சாற்றல், செயலாற்றல், சமூக நீதி சமத்துவம், மனிதாபிமானம் போன்றவற்றுடன் மீண்டும் பிறந்திடுக! தமிழகத்திற்கு மட்டும் அல்ல, இந்திய நாட்டிற்கே நீ தேவை.

    • @PCSPREMCHANDERC
      @PCSPREMCHANDERC 2 ปีที่แล้ว +1

      Mm

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 2 ปีที่แล้ว +1

      அதுதான் நம் தலைவர் கலைஞர் கருணாநிதி

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 2 ปีที่แล้ว +1

      தலைவா கலைஞர் வணக்கம்

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 ปีที่แล้ว

      லங்கா தமிழர்கள் விஷயம் ஒன்றே இவருடைய மனிதாபிமானத்திற்கு சாட்சி.

  • @iyyapanebalaji974
    @iyyapanebalaji974 3 ปีที่แล้ว +6

    தமிழ் வாழ்க...

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 5 ปีที่แล้ว +42

    தன் தமிழால் வான்புகழ்
    பெற்றுயர்ந்த கலஞைர் !

  • @thangarajsekar9998
    @thangarajsekar9998 5 ปีที่แล้ว +36

    மிண்டும் வா தலைவா

  • @bhagyavans4416
    @bhagyavans4416 4 ปีที่แล้ว +10

    Super speech.....👏👏👏👏👏

  • @ashokp6879
    @ashokp6879 4 ปีที่แล้ว +8

    Superb tamil thalaivan

  • @abdulgani-zm3nt
    @abdulgani-zm3nt 3 ปีที่แล้ว +28

    தமிழ்வாழ்க கலைகர் பூகழ் வாழ்க.........

  • @ancyancy9709
    @ancyancy9709 4 ปีที่แล้ว +6

    Thanai thalaiva.......u so great

  • @sivanaadi
    @sivanaadi 9 หลายเดือนก่อน +1

    Vanakkam ayya

  • @dinakaran4863
    @dinakaran4863 2 ปีที่แล้ว +5

    ❤❤❤❤🔥🔥🔥🔥 Thalaivaaaaaaaaa 🙏🙏🙏

  • @shunmugamk1879
    @shunmugamk1879 2 ปีที่แล้ว +3

    Thaanai thalaiva
    Vaanpughazh valluvan nee
    Ariyaamai irul neekkum
    Periyaarum nee
    Arivulaga aasaan
    Peraringer annavum nee
    Ezhisaiyyum nee
    Eddu thisaiyum nee
    Patthaadhu unakku vayathu
    Innum nee vazha vendum
    Innoru nooru vayathu
    Appoothu nanum
    Un kanmunney
    Saaga vendum...
    Etthisaiyum

  • @mercurypharma5087
    @mercurypharma5087 ปีที่แล้ว +1

    You are really great

  • @habeesgani8521
    @habeesgani8521 17 วันที่ผ่านมา

    ஆஹா அருமை

  • @govindasamygovindasamy1415
    @govindasamygovindasamy1415 4 ปีที่แล้ว +13

    தலைவா எழுந்து வந்து விடும் பேச வேண்டும் தலைவா

    • @kadiraveluganeshan7207
      @kadiraveluganeshan7207 4 ปีที่แล้ว +1

      Elumbu koodum varadhu eni....? Sooriyan asthamanam aagi vittadhu.

  • @gunaguna9641
    @gunaguna9641 3 ปีที่แล้ว +7

    Supper

  • @ramanujanannan5248
    @ramanujanannan5248 4 ปีที่แล้ว +10

    Very good

  • @saas-os5ov
    @saas-os5ov 4 ปีที่แล้ว +10

    Master mind

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 ปีที่แล้ว +6

    தமிழ்த்தாயின்மூத்தமகன்
    முத்தமிழ்கலைஞ்சன்
    மூவேந்தன்அரசாய்
    முன்னேற்றகழகவேந்தன்
    செந்தமிழ்தலைவன்
    சிந்தைமிகுமாபுலவன்

  • @muruganmurugaa2719
    @muruganmurugaa2719 ปีที่แล้ว +2

    👌

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 ปีที่แล้ว +4

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @thangaveluthangavelu4820
    @thangaveluthangavelu4820 3 ปีที่แล้ว +8

    தமிழ் நீயே.

  • @senthilkumarjeganathan5745
    @senthilkumarjeganathan5745 5 ปีที่แล้ว +14

    நன்றி அய்யா

  • @kumaresand8901
    @kumaresand8901 3 ปีที่แล้ว +4

    Super.thalaiva

  • @arockiamjayam6879
    @arockiamjayam6879 2 ปีที่แล้ว +3

    Eanna oru alagu Tamil

  • @antonybhaskar
    @antonybhaskar 5 ปีที่แล้ว +23

    Super speech sir...

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 2 หลายเดือนก่อน

    என் தமிழே எப்போது எழுவாய்?

  • @mathavank8323
    @mathavank8323 2 ปีที่แล้ว +2

    En thanga thalaiva..un kerala kettu ethanai naal aachu.

  • @dasnavis9546
    @dasnavis9546 2 ปีที่แล้ว +6

    Father of Tamil

  • @babugss8177
    @babugss8177 3 ปีที่แล้ว +7

    Thaliver mass speach

  • @leanderpaes4179
    @leanderpaes4179 4 ปีที่แล้ว +15

    3:25 சூப்பர்

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 ปีที่แล้ว +1

    Valgaviyagam valgavalamudan

  • @mohanraj-hg1tq
    @mohanraj-hg1tq 3 ปีที่แล้ว +3

    So sweet

  • @vijayakumarvijayakumar7992
    @vijayakumarvijayakumar7992 ปีที่แล้ว +2

    தலைவா உன்னை நினைக்காத நாளில்லை

  • @muniyandigovindaraju2526
    @muniyandigovindaraju2526 2 ปีที่แล้ว +1

    Super

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 2 ปีที่แล้ว +3

    Talent speaker

  • @jackmuru9052
    @jackmuru9052 3 ปีที่แล้ว +5

    👌👌👍

  • @gowthamchandran9829
    @gowthamchandran9829 4 ปีที่แล้ว +15

    Architect of modern tamilnadu

  • @KARUNAkaran-sd7ev
    @KARUNAkaran-sd7ev 5 ปีที่แล้ว +9

    Vera level thalaiva

  • @chandrakumar8777
    @chandrakumar8777 3 ปีที่แล้ว +12

    திருக்குவளை தந்த திருமகனார்

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว +2

    இடியில் மழைகளும் காலம் தண்ணீரையும் நிந்திபடகு கவிலாம் இடைத்தர் இடையின் கல்வியைவின் நிதிகள் சரித்தரம்..கஞைரின்சொல்லை இதயம்தருகா அண்ணா ??

  • @djbalachennai7856
    @djbalachennai7856 2 ปีที่แล้ว +3

    💝🇮🇳💪