தலைவர் கலைஞர் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் நெப்போலியன் திருமணத்தில் வாழ்த்தி பேசியவை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 303

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 3 หลายเดือนก่อน +23

    கலைஞர் ஒருவரால் மட்டுமே முடியும் இப்படி நகைச்சுவையாக தவறை சுட்டிக் காட்டி பேசுவதில் வல்லவர் கலைஞர் 🌹💐🌷

  • @michealrohith3287
    @michealrohith3287 ปีที่แล้ว +49

    அருமை..... என்ன ஒரு தமிழ் புலமை .......பேச்சு ... குரல்......கலைஞருக்கு நிகர் கலைஞர் தான்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 ปีที่แล้ว +52

    நான். கலைஞர். அவர்கள்
    பொதுக்கூட்டங்களில். நிறைய
    கேட்டுள்ளேன். அப்போது. அ. தி. மு. க. நண்பர்கள். கூட. கலைஞர். பேச்சுக்காகவே. வருவார் கள்.

  • @84venkatesan
    @84venkatesan ปีที่แล้ว +117

    இந்த பேச்சுக்கு தமிழ் மக்கள் அடிமை. நீயின்றி தமிழக அரசியல் இல்லை

    • @rkmp3397
      @rkmp3397 ปีที่แล้ว +6

      Tamil makkal illai..telungu makkal😂😂

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว +4

      குரங்கிலிருந்து. பரிணாம. வளர்ச்சி. அடைந்து. மெல்ல மெல்ல
      பேசிபழகினானோ. அதுதான்.
      தாய்மொழி. மனிதர்களுக்கு.
      கண்டுபிடித்து. தெரிந்து.கொண்டு
      அப்புறம். பேசலாம்.

    • @Master-i4u
      @Master-i4u 6 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣😂😂😂

  • @MayilvagananM-s6o
    @MayilvagananM-s6o ปีที่แล้ว +23

    தலைவர் என்றால் அது கலைஞர்தான்.உங்களை பார்க்க கூட்டத்தில் மிதிபட்டு வலியோடு உங்கள் பேச்சை கேட்டு சென்ற நினைவுகள்.1999

  • @nandakumar898
    @nandakumar898 ปีที่แล้ว +36

    முத்தமிழ் அறிஞரின் பேச்சு, அழகு தமிழின் சிறப்பு. ஈடு இணையற்ற தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

  • @jamalmydeen1158
    @jamalmydeen1158 ปีที่แล้ว +55

    கலைஞர் காணொலி தொண்டனுக்கு புத்துணர்ச்சி. கலைஞர் போன்ற மாபெரும் தலைவர் தமிழகம் அடைந்த பெருமை.

    • @ramamohanmaddina8919
      @ramamohanmaddina8919 ปีที่แล้ว +2

      Not thamil
      Karuna family from Andhra Pradesh State ongolu dist
      Nayee Brahmin family

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว +1

      முத்தமிழ். அறிஞர். தமிழுக்கு
      உலக. அரங்கில். செம்மொழி மாநாடு. நடத்தி. செம்மொழி
      அந்தஸ்தை. பெற்று த்தந்த
      கலைஞர். புகழ் வாழ்க. 👍🌹🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

    • @sundarammal
      @sundarammal 5 หลายเดือนก่อน

      Omm o.​@@ramamohanmaddina8919

    • @fouzyabegum
      @fouzyabegum หลายเดือนก่อน

      ​@@lakshmanasamy5089jy
      l 95 ty🎉c ❤u

  • @s.ramaraju5963
    @s.ramaraju5963 ปีที่แล้ว +22

    30 ஆண்டுகளாக சிறந்த மனிதராக குடும்ப மனிதராக வாழ்ந்து வரும் நெப்போலியனுக்கு பாராட்டுக்கள்

  • @selvarajuambigai5287
    @selvarajuambigai5287 ปีที่แล้ว +41

    கலைஞர் வாழ்நாள் முதல்வராக இருந்திருக்க வேண்டும்.

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 ปีที่แล้ว +23

    தலைவரின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல உள்ளது.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @anbalagank7871
    @anbalagank7871 ปีที่แล้ว +31

    என்றும் அன்புடன் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர் என்இதயத்தில்

  • @thilainatarajan4002
    @thilainatarajan4002 ปีที่แล้ว +27

    சரித்திர நாயகன் தாங்கள் பேச்சு என்றும் மறையாது ❤❤

  • @saravanakumaran2134
    @saravanakumaran2134 ปีที่แล้ว +22

    கரகர குரலும் கருப்பு கண்ணாடியும் கலையும் தமிழும் கழகமும் கலைஞர் கருணாநிதி ஒருவருக்கே கவலைகள் பல சூழ்ந்தாலும் நகைச்சுவை பேச்சு என்றும் மாறுவதில்லை நல்ல நினைவலைகள் வாழ்க அவர்கள் புகழ் வாழ்க தமிழ்

  • @sunnewsful
    @sunnewsful ปีที่แล้ว +33

    நெஞ்சம் நெகிழ்கிறது தலைவா❤

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 ปีที่แล้ว +10

    Without paper.. speaking mass..leader💯

  • @saranaabraham5858
    @saranaabraham5858 ปีที่แล้ว +36

    தலைவரின் பேச்சு அருமை கட்டி போடும் பேச்சு🎉🎉

  • @MujibRahmanShaik
    @MujibRahmanShaik ปีที่แล้ว +33

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் குரலே தமிழகத்தின் குரல்.

  • @krishnankumaresan5538
    @krishnankumaresan5538 ปีที่แล้ว +9

    Great speach,.......

  • @travelvision-b7026
    @travelvision-b7026 ปีที่แล้ว +7

    Excellent speech with beautiful tamil.

  • @gopalbnc7527
    @gopalbnc7527 ปีที่แล้ว +3

    Happy to listen Kalaignar speech

  • @mohanmohan-jc7fs
    @mohanmohan-jc7fs ปีที่แล้ว +8

    Kalaingar speech exelent

  • @kanagarajathimoolam7664
    @kanagarajathimoolam7664 ปีที่แล้ว +9

    Great kalaingar speech

  • @CArul-od2ui
    @CArul-od2ui ปีที่แล้ว +63

    மெய் சிலிர்க்கிறது காந்த குரலைக் கேட்டு

    • @NanthakumarNadar
      @NanthakumarNadar ปีที่แล้ว +6

      அப்போ போயி சாவு

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว +2

      👍🌹🌄

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว +2

      எதிர்க்கட்சி யினரையும். தன்காந்தக்குரலால். கட்டிப் போட்டவர். கலைஞர். 👍🌹🌄

    • @Master-i4u
      @Master-i4u 6 หลายเดือนก่อน

      😂😂😂

  • @manokaranmano4765
    @manokaranmano4765 ปีที่แล้ว +181

    கலைஞரின் நகைசுவை இன்றைய நாள் வரை உயிரோடு இருக்கிறார் கலைஞர் அவருடைய நகைச்சுவை உணர்வு எழுத்து இலக்கியம் என்றும் அழியா பொக்கிஷம் அறிவாற்றல் மிக்க இலக்கியம் இன்று ஓய்வு எடுத்து விட்டது அவர் உட்கார்ந்து கொண்டு தமிழ் இன மக்களுக்கு எவ்வளவு நலதிட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் என்பது சொல்லி மாலாது அந்த இடத்தில் சில கேடுகெட்ட ஜென்மங்கள் எல்லாம் வந்து உட்கார்ந்து நாட்டை சீர்குலைத்து விட்டது 2021 அதை மாற்றி அமைத்து விட்டது இனி என்றென்றும் கலைஞரின் ஆத்மாதான் ஆட்சி செய்யும்

    • @ramasubramanian3067
      @ramasubramanian3067 ปีที่แล้ว +14

      என் தங்க தலைவன்.

    • @benyaminselvakumar7194
      @benyaminselvakumar7194 ปีที่แล้ว

      N.
      TV
      Cb .b ]

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว +6

      நான். மிகச்சிறிய. வயதில்
      அருந்ததியர் கள். வாழும்
      இடத்திற்கு. செல்லும். போது
      ஓலைக்குடிசை. களில் வாழ்ந்து. துன்பப். படுவதை
      பார்த்துள்ளேன். 1967.ம்ஆண்டு
      கலைஞர். வெற்றி பெற்றார்
      ஓலைக்குடிசை கள். ஓட்டு வீடுகளாக. கலைஞர். மாற்றிக் கொடுத்தார்கள். பின்னர்.
      வீடில்லாத. தாழ்த்தப்பட்ட. மக்களுக்கு. சமத்துவ. புரங்கள்
      என்ற. கான்கிரீட். வீடுகள். அரசு. செலவில். தமிழ்நாடு முழுவதும். கட்டிக்கொடுத்து.
      நல்லதிட்டங்களைநிறைவேற்றினார்
      கலைஞர். எந்தத் தேர்தலிலும்
      தோற்காத வெற்றி நாயகன்.
      கலைஞர் ஒருவரே. 👍🌹🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

    • @ramasubramanian3067
      @ramasubramanian3067 ปีที่แล้ว +5

      @@lakshmanasamy5089 தெள்ளு தமிழின் இன தலைவன் டாக்டர் கலைஞர். செந்தமிழ் கண்ட சந்தன தலைவன் டாக்டர் கலைஞர்.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว +5

      @@ramasubramanian3067 உண்மை. சார். 👍🌹🌄

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 ปีที่แล้ว +31

    கலைஞர் பேச்சு சித்தர்

  • @sunnewsful
    @sunnewsful ปีที่แล้ว +48

    தலைவருக்கு நிகர் தலைவர் தான் 🎉

  • @aneesmuzhahir225
    @aneesmuzhahir225 ปีที่แล้ว +8

    ஐயா கலைஞர்

  • @kmohanras
    @kmohanras ปีที่แล้ว +20

    அன்புத் தலைவரே தானத் தலைவரே நீங்கள் மறையவில்லை

    • @j12j
      @j12j ปีที่แล้ว +1

      போய் தோண்டி எடு 🐖

  • @rajpalani5288
    @rajpalani5288 ปีที่แล้ว +1

    Super ayya 🎉🎉🎉🎉🎉

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 ปีที่แล้ว +32

    என் உயிர் தலைவா நீ மறையவில்லை என் உயிர் காக்கும் இறைவா...

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 ปีที่แล้ว +29

    ஒரே ஒரு kalaignar ..நீங்கா புகழுக்கு சொந்தக்காரர்..இன்னமும் 30 ஆண்டுகள் கடந்தாலும் நினைவில் வாழும் மாமனிதர்

  • @sureshkannan4899
    @sureshkannan4899 ปีที่แล้ว +22

    எங்கள் கலைஞரை பார்க்க பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @tamilarasanayyavu1525
    @tamilarasanayyavu1525 ปีที่แล้ว +42

    தலைவா என் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை நீ மட்டும் தான் எனக்கு தலைவர்.

    • @mvictoriavicto1337
      @mvictoriavicto1337 9 หลายเดือนก่อน +2

      4:08

    • @thilagavathythilak9623
      @thilagavathythilak9623 5 หลายเดือนก่อน

      அண்ணா எனக்கும் கடைசி மூச்சு உள்ளவரை என் தலைவர் கலஞரும் அவர் வாரிசுகள் மட்டுமே

  • @nallathambimeenraj6281
    @nallathambimeenraj6281 ปีที่แล้ว +47

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில் தான் பட்டதாரி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டது ஏழை எளிய மக்கள் உயர் கல்வி பயில அனைத்து முயற்சிகளும் எடுக்க பட்டது அதன் பலன் இன்று பல இலட்சம் சம்பளம் வாங்கும் மாணவர்கள் உள்ளனர்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว

      அது. இன்றுள்ள. நாம் டம்ளர்
      நாய்கள். அறிய மாட்டார்கள்.
      நான். நேரில். பார்த்தவன். பயன். பெற்றவன்.

    • @AshikAli-b2d
      @AshikAli-b2d 6 หลายเดือนก่อน

      👍உண்மை உண்மை உண்மை ப்ரோ

  • @ramasubramanian3067
    @ramasubramanian3067 ปีที่แล้ว +57

    தலைவர் என்றால் கலைஞர் தான். இதே நெப்போலியனை பின்னால் M.L.A ,M..P மற்றும் மத்திய இணை மந்திரி ஆக்கி அழகு பார்த்தவர் டாக்டர் கலைஞர். இவரின் அரசியல் சாதுர்யம் உலகத்தில் ஒரு அரசியல் வாதிக்கும் வராது. இவர் மீது விமர்ச்சனங்கள் ஆயிரம் உண்டு. அதை எல்லாம் தவிடு பொடியாக்கியவர்.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว +5

      ஏழை மக்களின். நலன் காத்த
      மாபெரும். தலைவர். அவர் செய்த. நலத்திட்டங்களை.
      பட்டியலிட முடியாது. பக்கங்கள்
      போதாது. 👍🌹🌄🌄🌄🌄

    • @kaviarasipugazhendhi9379
      @kaviarasipugazhendhi9379 ปีที่แล้ว +2

      Current affairs

    • @Anandan-q5s
      @Anandan-q5s หลายเดือนก่อน

      Super sir 🙏👏🙌❤🎉

  • @mohammednasar9814
    @mohammednasar9814 ปีที่แล้ว +58

    கலைஞர் நிகர் யாருமில்லை.... சரித்திரம் படைத்த தலைவர் கலைஞர்....

  • @annadurai5179
    @annadurai5179 11 หลายเดือนก่อน +15

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்தான் கலைஞர்

  • @nallathambimeenraj6281
    @nallathambimeenraj6281 ปีที่แล้ว +49

    உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் புகழ் என்றும் மறையாது

    • @sahasaha7835
      @sahasaha7835 ปีที่แล้ว +2

      Droki telugan karunanithi
      Thalaiven prabhakaran

    • @j12j
      @j12j ปีที่แล้ว

      🐖🐖🐖🐖

    • @ramramesh2663
      @ramramesh2663 ปีที่แล้ว

      Naaye tamizhan thalaivandaa

  • @MuhammadBasha-k5u
    @MuhammadBasha-k5u ปีที่แล้ว +17

    தானத்தலைவர் உடலும் உருவமும் மறைந்தாலும் உம் தமிழை மறக்கமுடியாது தலைவா❤❤❤

  • @gurusamygurusamy6682
    @gurusamygurusamy6682 ปีที่แล้ว +24

    தலைவர் தலைவர் தான் super

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 ปีที่แล้ว +12

    முத்தமிழ் அறிஞர்....
    டாக்டர் கலைஞர்....🔥
    ❤🎉

    • @muhammedmubarackcp6497
      @muhammedmubarackcp6497 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohank6976
    @mohank6976 ปีที่แล้ว +32

    காலத்தால் அழியாது இந்த காந்த குரல் தமிழனை கட்டி போட்ட குரல்

  • @venkatachalamt1902
    @venkatachalamt1902 6 หลายเดือนก่อน +1

    கலைஞர் என்றும் தமிழ் மொழியை தன்வசப்படுத்தி வைத்திருந்தார் அவருக்கு நிகர் அவர் தான் என்பதை இந்த நாடும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். வாழ்க கலைஞர் ..

  • @Kallakurichi-King
    @Kallakurichi-King ปีที่แล้ว +7

    மிக அருமை

  • @sendhuraasendhuraa5747
    @sendhuraasendhuraa5747 ปีที่แล้ว +13

    உயிரினும் மேலான கலைஞர் அவர்களே, என்றைக்கும் நீதான் அரசியல் கதாநாயகன்

  • @Distacca
    @Distacca ปีที่แล้ว +10

    வாழ்க கலைஞர் புகழ் 👍👍👍👍💐💐💐💐

  • @iyappasamy9184
    @iyappasamy9184 23 วันที่ผ่านมา

    Iver pol yarum illai very good nice exordinery power

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 ปีที่แล้ว +3

    Excellent

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jc ปีที่แล้ว +34

    இதுதான் தானைத்தலைவர் ❤

  • @asokanp948
    @asokanp948 ปีที่แล้ว +5

    கலைஞர் அய்யா பேச்சு மிக அருமை.

  • @sssvragam
    @sssvragam ปีที่แล้ว +15

    தமிழ் உச்சரிப்பு அருமை

  • @Anbesivam510
    @Anbesivam510 ปีที่แล้ว +27

    எங்கள் தலைவர் Dr. கலைஞர் ❤️w❤️❤️❤️🙏❤️❤️❤️❤️

  • @samrajan6012
    @samrajan6012 ปีที่แล้ว +5

    Super speach

  • @kalyanprakash777
    @kalyanprakash777 ปีที่แล้ว

    Iyya kalignar legend. Goosebumps mesmerized no speed break. Humorous. Arputhamana gnabaga sakthi. Vera level 💯

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நெப்போலியன்

  • @rajamanickamkrishnamoorthy5662
    @rajamanickamkrishnamoorthy5662 2 หลายเดือนก่อน

    கலைஞர் பேச்சு மிகமிக முத்தானது.என்றும் அவர் பேச்சு மிகவும் அழகான தமிழில் எல்லோரையும் கவரும் வகையில் இருக்கும்.

  • @pradeepmhere
    @pradeepmhere ปีที่แล้ว +1

    At 70 how conscious speech this was ... A leader can't be forced to be what he is but he becomes what he has to be..

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 ปีที่แล้ว +13

    WE MISSED OUR BELOVED LEADER KALINGER

    • @rkmp3397
      @rkmp3397 ปีที่แล้ว

      Poda telungah

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว

      முத்தமிழ். அறிஞர். தமிழுக்கு
      செம்மொழி.பட்டத்தை
      வாங்கிக் கொடுத்த. கலைஞர்
      புகழ். இவ்வுலகம். உள்ளவரை
      நன் மக்கள். போன்று வார்கள்.
      தீயவர்கள். தூற்றுவார் கள்.
      👍🌹🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 ปีที่แล้ว +13

    Ever great kalaigner

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 ปีที่แล้ว +20

    அரசியலைக் கடந்த பதிவு மீண்டும் கிடைக்காத காலங்கள் கடந்து சென்ற காலங்கள் எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த காலம் திரும்பி வராது அதனால் இருக்கும் வரை எல்லோரிடமும் அன்பாக இருப்போம் அன்பை மட்டும் விதைத்து செல்வம் இந்த பூமியில் பூமியில் நாம் வரும் போது என்ன கொண்டு வந்தோம் எதுவும் கொண்டு வரவில்லை எதுவும் எடுத்துச் செல்ல அன்பை மட்டும் கொடுத்து செல்வோம் கட்சி மதம் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு மனிதனாக வாழ்வோம் பழமையை போற்றுவோம் இதுதான் என்னுடைய கூற்று இப்படிக்கு கவிஞர் பாரதிதாசன் என்னுடைய பெயர் தமிழ் இளங்கலை

    • @thirug673
      @thirug673 8 หลายเดือนก่อน

      à

  • @asokanp948
    @asokanp948 ปีที่แล้ว +7

    உலக சரித்திர அரசியல் நாயகன் அய்யா கலைஞர். மிக சாதிரியமான மனிதர். எளிமையான கலைஞர் அய்யா

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 ปีที่แล้ว +11

    சூப்பர் தலைவர் அவர்கள்
    அருமையான பேச்சு

  • @simonpeter388
    @simonpeter388 ปีที่แล้ว +2

    We miss you great person

  • @errorgaming3369
    @errorgaming3369 11 หลายเดือนก่อน

    மற்ற எந்த தலைவனாவது இது போல் பேசிவிட்டால் அவருக்கு லைஃப் டைம் செட்டில்மென்ரா

  • @muruganmurugaa2719
    @muruganmurugaa2719 ปีที่แล้ว +2

    Super.🎉

  • @arvikumar1697
    @arvikumar1697 10 หลายเดือนก่อน +1

    Kalaignar great

  • @anwerbasha7051
    @anwerbasha7051 หลายเดือนก่อน

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்.........தலைவா..........

  • @abrahamsubramani2439
    @abrahamsubramani2439 ปีที่แล้ว +27

    மறித்து போனவர் எத்தனையோ நல்ல திட்டங்களை தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கு கொடுத்தவர் இப்பவும் நீங்கள் பராட்டவேண்டாம் ஆனால் கேவலமாக மறித்து போனவர் பேரை கேட்ட வார்த்தையால் பேசவேண்டாம் அவர் மறித்தும் பேசுகிறார் நீங்கள் மாறித்தால் யாரும் பேசமாட்டார்கள் கோடி உள்ளங்கள் அவரை சுமந்துகொண்டு வாழுகிறோம் கேடிபையன் போல எழுத வேண்டாம் வணக்கம் 🌹🌹

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว

      அவருடைய. நலத்திட்டங்கள்
      தமிழ்நாட்டில். எல்லா. கிராமங்களும். பயன். பெற்றன. நகரங்களும். முன்னேறின. என்பது. நான்
      நேரில் பார்த்த. உண்மை
      வாழ்க. முத்தமிழ். அறிஞர்
      கலைஞர். புகழ். 👍🌹🌄🌄

    • @radhakrishnan5211
      @radhakrishnan5211 ปีที่แล้ว

      ​@@lakshmanasamy5089to

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf ปีที่แล้ว +3

    திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆக இருந்த போதிலும் உலகின் மகா கட்டிடம் போல் விலங்கிய திருக்குறள் ஆகியஅதனை சென்றடைந்தது விட அதற்கு பாலம் அமைத்தவர் இந்த கலைஞர் கருணாநிதி ஒருவரே எனலாம்

  • @sasiddiq717
    @sasiddiq717 ปีที่แล้ว +16

    தலைவா உனக்கு நிகர் நீதான்

  • @hajimohamed6413
    @hajimohamed6413 ปีที่แล้ว +2

    முத்தமிழறிஞரின் முத்தான சொற்பொழிவு .. இந்த வரலாற்று தலைவரை என்றும் மறக்கவே முடியாது . என்ன ஒரு அழகான தெளிந்த தமிழ் நடை . தமிழாய்ந்த தலைவா வாழ்க நின் புகழ் .

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 ปีที่แล้ว +2

    எங்கே கேட்பேன். இந்த கர கர குரல்

  • @selvamohamedabdulmuthalib9917
    @selvamohamedabdulmuthalib9917 3 หลายเดือนก่อน

    மிக அருமையான சொற்பொழிவு 2024 பொருந்தக்கூடிய பேச்சு

  • @jamalmydeen1158
    @jamalmydeen1158 8 หลายเดือนก่อน +9

    காந்தக் குரலோனே கலைஞரே. எங்கள் வாழ்வின் உயிர் மூச்சு.

  • @snbproperties1028
    @snbproperties1028 ปีที่แล้ว +13

    Super

  • @balakrishnanb9470
    @balakrishnanb9470 ปีที่แล้ว

    அருமையான பேச்சு
    நெப்போலியன் வாழ்க்கை

  • @microscanjamal
    @microscanjamal ปีที่แล้ว +1

    Brilliant speaker

  • @jayaseelanp1618
    @jayaseelanp1618 4 หลายเดือนก่อน +1

    SUPER. KARUNANIDHI. FREE CURRENTT

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +9

    கலைஞர் கருணாநிதி புகழ். வாழ்க❤🎉

  • @rajendrammeiyappan4834
    @rajendrammeiyappan4834 11 หลายเดือนก่อน

    Great tamil scholar
    And prominent tamil pulawan kalaignar

  • @drveerappan1571
    @drveerappan1571 ปีที่แล้ว +18

    என்ன தெளிவான பேச்சு ..சிந்தனை தெளிவு...மணமக்கள் பெயரை மறக்காமல் குறிப்பிட்டு பாரதிராஜா பேச்சை திருத்துகிர்ரர்..பேச்சு திறன்...இது ஓர் உதாரணம்

  • @anand-m8g
    @anand-m8g 2 หลายเดือนก่อน

    Thalaivar speech super..

  • @AP-ii5on
    @AP-ii5on ปีที่แล้ว +8

    அருமை பேச்சு

  • @harishhari-xm4ys
    @harishhari-xm4ys 29 วันที่ผ่านมา

    SUPER🎉🎉

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 5 หลายเดือนก่อน

    What a fantastic speech🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️

  • @francisxavier7826
    @francisxavier7826 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👏👌👍👏👌👌👌👌👌👍👏👌👍 EXCELLENT

  • @SenthilKumar-qe6dq
    @SenthilKumar-qe6dq ปีที่แล้ว +14

    கலைஞர் 🎉

  • @rathinaveluc9397
    @rathinaveluc9397 2 หลายเดือนก่อน

    இவரை போல் ஒரு அறிவார்ந்த மக்கள் தலைவரை இனிமேல் கிடைக்காது

  • @i.h.sekarharikrishnan8613
    @i.h.sekarharikrishnan8613 ปีที่แล้ว +1

    கலைஞர் கலைஞர் தான் அண்ணவுக்கு பிறகு சிறந்த பேச்சாளர்.

  • @PitchandiPonsami-k9j
    @PitchandiPonsami-k9j 2 หลายเดือนก่อน

    சூப்பர் speech of Kalaignar.

  • @gnanavelm1392
    @gnanavelm1392 ปีที่แล้ว +11

    தலைவா ....

  • @muthukrishnans.6790
    @muthukrishnans.6790 หลายเดือนก่อน

    Super.super

  • @user-ev5
    @user-ev5 ปีที่แล้ว

    இந்த நெப்போலியனும் உலக பிரசித்திபெற்றவர்தான்.

  • @profpadmanabhan9204
    @profpadmanabhan9204 4 หลายเดือนก่อน

    Kalainger is Tamil and Tamil is Kalainger.He speaks, writes,rules the state and rules the minds of all Tamilians.
    We have to be proud of him because he is our treasure.
    Following the footsteps of Anna and Periyar he brings glory to every Tamilian and Tamilnadu and India.
    We cherish his sweet memory for ever and ever.
    Prof Padmanabhan

  • @abuabu5986
    @abuabu5986 ปีที่แล้ว +2

    Thalivar maaas

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +19

    எல்லா இடங்களிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து.அந்த மாதிரி தான். இந்த நிலையில். கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து.தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக.kn தமிழ் மக்கள் மத்தியில். DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் kn ...தமிழக மக்களுக்கு நல்லது என்று நினைக்கிறேன். DMK தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார் கலைஞர் கருணாநிதி தலைமையில்.......தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் காக்க முடியும் என்று DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார் கலைஞர் கருணாநிதி வணக்கம். நான் என் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்த நலன் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி இனங்கள் உள்ளன. தலைமையில் நடந்த இந்த விழாவில் பேசிய அவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு.......

  • @kamatchivivin1074
    @kamatchivivin1074 ปีที่แล้ว +2

    EnthandaDmk super Thaliva ❤❤❤

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி 💐

  • @siddiquemusthafa3282
    @siddiquemusthafa3282 ปีที่แล้ว +10

    The greatest leader

  • @allianceairsecurity
    @allianceairsecurity ปีที่แล้ว +7

    Nice