அரங்கை அதிர வைத்த உரை | ஜெகத்ரட்சகன் | Jagathrakshakan | Ultimate Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 22

  • @jeyaraj4020
    @jeyaraj4020 2 ชั่วโมงที่ผ่านมา

    இவ்ளோ அழகா தமிழ் பேசும் நீங்கள் ஒரு முறைகூட பாரளமன்றத்தில் பேசி பார்த்ததில்லையே

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f 18 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அருமை.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 หลายเดือนก่อน +5

    ஜெகத்ரட்சகனின் அருமையான பேச்சு மழை.சலிப்பே தெரியவில்லை.

  • @sivaniyappan2893
    @sivaniyappan2893 วันที่ผ่านมา

    தெளிவாக பேசுபவனே தமிழன்

  • @bossgovardhan-xw1tp
    @bossgovardhan-xw1tp 5 วันที่ผ่านมา +1

    Palamurai. Kettullane salikkavillai

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 6 วันที่ผ่านมา +6

    ஜல் ஜல் மிகசிறந்த ஜால்ரா தெரிகிறதே.

  • @sagayamdeva8611
    @sagayamdeva8611 7 วันที่ผ่านมา +1

  • @shahulhameedmustafa6078
    @shahulhameedmustafa6078 6 วันที่ผ่านมา +2

    தமிழ் அதன் அருமை பெருமை இவரை போன்ற அறிங்கர் பெரு மக்களால் அறியும் போது எல்லை இல்லா மகிழ்ச்சி

  • @bossgovardhan-xw1tp
    @bossgovardhan-xw1tp 3 วันที่ผ่านมา +1

    Kadum malai adithu nindrathu pol vullathu

  • @PaneerSelvam-j5y
    @PaneerSelvam-j5y 8 วันที่ผ่านมา +14

    அன்று மக்கள் திலகம் எம்ஜிஆர், இன்று கலைஞர் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காக.

    • @rajup4247
      @rajup4247 วันที่ผ่านมา +1

      எம் ஜி ஆர் திமுக வில் இருந்து தான் வெளியே வந்தார் வரலாறு முக்கியம்

    • @PaneerSelvam-j5y
      @PaneerSelvam-j5y วันที่ผ่านมา

      @rajup4247 ஐயா எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து புகழ் பெற்றாரே தவிர மற்றொரு கட்சியில் இணைந்து அந்த கட்சியின் தலைவரை புகழ் பாடவில்லை.

    • @rajup4247
      @rajup4247 วันที่ผ่านมา

      @PaneerSelvam-j5y அப்ப அவர் திமுக வில் இருந்தாரா இல்லையா

    • @PaneerSelvam-j5y
      @PaneerSelvam-j5y วันที่ผ่านมา

      @@rajup4247 அந்த திமுக வே இந்த வெற்றி நாயகனால் தான் நிலைத்து நின்றது அதை நமது எல்லோரைடைய ஒரே தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களே மனதார பாராட்டியுள்ளார்.

    • @rajup4247
      @rajup4247 วันที่ผ่านมา

      @PaneerSelvam-j5y ஏனுங்க சப்ப கட்டு கட்டக்கூடாது

  • @anandann6415
    @anandann6415 หลายเดือนก่อน

    Why?

  • @tigeragri5355
    @tigeragri5355 8 วันที่ผ่านมา +1

    கலைஞர் நல்ல தமிழ் மாணவன் ஆசான் ஆனால்
    விமர்சனத்துக்குரிய விஞ்ஞான ஊழல்
    அரசியல் வாதி
    நல்லதை நேசிப்போம்
    விமர்சனத்தை விவாதிப்போம்
    அண்ணா சொன்னார் திமுக (திருவாரூர் மு. கரிணாநிதி 😂😂😂யல்ல)விற்கு நான் முன்னுரை எழுதினேன்
    தம்பி "கருணா"நிதி பின்னுரை எழுதுவார் என்று
    இப்போது
    தள" பாதி"முடிவுரை எழுதாமல் இருந்தால் சரிதான் (வைகோ மக்கள் நலக்கூட்டணியில் இருந்தபோது சொன்னது.நான் சொன்னது அல்ல😂😂😂)
    "உதவா"நிதிக்கு கட்சித்தலைமையை (அது உட்கட்சி விவகாரம்) மட்டுமல்லாமல் அனைத்து தமிழக மக்களுக்குமான அரசியல் தலைமையை கொடுத்ததன் மூலம் முடிவுரை தொடங்கிவிட்டது போல் தெரிகிறது .
    திமுக விற்கு அல்ல
    (திருவாரூர்.மு."கருணா"நிதி குடும்ப ஆட்சிக்கு )
    அண்ணாவின் ஆணைக்கிணங்க
    கட்டுண்டோம்
    பொறுத்திருப்போம்
    காலம் மாறும் காட்சி மாறும்
    கடமை கண்ணியம் கட்டுப்பாடு
    திமுக இருக்கட்டும்
    திருவாரூர் மு."கருணா"நிதி குடும்ப ஆதிக்கம் விலகட்டும்
    பழையன கழிதலும்
    புதியன புகுதலும்
    வாழ்க தமிழகம்
    வளர்க "தமிழ் "தாய் புகழ் 🎉🎉🎉❤❤❤

  • @chanakyaasravikumar3953
    @chanakyaasravikumar3953 7 วันที่ผ่านมา

    நல்ல வித்வான் இவன் 😅

  • @SampathKumar-qz6ed
    @SampathKumar-qz6ed วันที่ผ่านมา

    Saiman ithai parththavathu?? Thooku Matti savana??