வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை - நூல் வெளியீட்டு விழா | வாழ்த்துரை - முத்தமிழறிஞர் கலைஞர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 15

  • @shiva196720
    @shiva196720 10 ชั่วโมงที่ผ่านมา +3

    கலைஞரின் உரைபேச்சில் மதி மயங்குவோரில் நானும் ஒருவன்.. என்ன அருமையான விளக்கம்..

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 6 ชั่วโมงที่ผ่านมา

    கவிஞர் அவர்களுக்கு நன்றிகள் பல.முத்தமிழ் அறிஞர் அய்யா கலைஞர் அவர்களின் நகைச்சுவை மிகுந்த உரையை கேட்டு ரசிக்க முடிந்தது

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te 18 ชั่วโมงที่ผ่านมา +4

    நீண்ட நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு உரையை கேட்பதற்கு நன்றி கவிப்பேரரசு முத்தமிழ் தலைவர் வார்த்தை சித்தர். அருள் ஞாயிறு ஆகியோருக்கு மீண்டும் மீண்டும் நன்றி நீங்கள் எழுதிய மழையில் ஒரு துளியை பருகிய ‌வாசகனாக திருமலை முருகேசன் தென்காசி

  • @vpmani5144
    @vpmani5144 19 ชั่วโมงที่ผ่านมา +5

    எங்கள் "தேசத்தின் பெருமைக்குரிய" #கவிப்பேரரசர் அவர்களே.!
    பல்வேறு இது போன்ற அறிய மலரும் நினைவுகளை ... இன்றைய "இளைய தலைமுறைக்கு" தொடர்ந்து தாங்கள் அர்ப்பணிக்க பணிவுடன் வேண்டுகிறோம்.!!

  • @KumaarAK59
    @KumaarAK59 8 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான நிகழ்வு! இன்று கிடைத்தது மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் !

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 18 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆயிரம் ஆண்டுகளுக்கு ஓர் பிறப்பு என்பார்களே! இந்த ஒப்பீட்டில் என் பார்வையில் அது அண்ணாவும்- கலைஞரும் தான் என்பது என் முடிவு, இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஓர் சார்பு நிலையாளர்கள் என்பதே அவர்களுக்கான எனது பதிலையும் சேர்ந்தே பதிவிடுகிறேன்.❤

  • @t.govindarajutheeko2734
    @t.govindarajutheeko2734 18 ชั่วโมงที่ผ่านมา +4

    கலைஞர் கலைஞர்தான் இப்படி ஓர் சிந்தனையாளர் இனிய எப்போது பிறப்பாரோ?
    கவிஞர் பாக்கியசாலி
    இப்படி ஓர் தலைவரை ஆசானாய் பெற்றதற்கு.
    ஆசானால் பாராட்டப் பெற்ற கவிப்பேரரசும் கலைஞரும் என்றும் வாழ்க புகழுடன்

  • @greencladsRathinam
    @greencladsRathinam 19 ชั่วโมงที่ผ่านมา +1

    தங்களுடன் இணைந்து கடந்தகால நினைவுகளின் மழையில் நனைகிறோம் ஐயா❤

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 12 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்தியாவில் இருந்த அரசியல் தலைவர்களில்
    பன்‌முக திறமைகள் கொண்டவர் கலைஞர் ஐயா அவர்கள்.இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்திலேயே இப்படி ஒரு அரசியல் தலைவர் எங்கும் கிடையாது.வாழும்போதும்
    இவர் சிலருக்கு சிம்ம சொப்பனம் தான்.வாழ்ந்த பின்னும் சக்திகளுக்கு இவரது நினைவுதான்.
    பல வம்பு வழக்குகள் வசைபாடுதல் ,ஆட்சி பறிப்பு எல்லாவற்றையும் போராட்டத்தில் சந்தித்தார்
    வென்றார்.மரணத்திற்க்கு பின்னும்‌போராடித்தான்‌ அடக்கமானர்.இவர் எங்கள் காலத்தின் ஒப்பற்ற தலைவர்.யார் சொல்லி கேட்டோ அல்லது புத்தகங்கள் படித்தோ நாங்கள் இவரை பற்றி தெரிந்தவர்கள் இல்லை.நாங்கள் சிறு வயதில் இருந்தே இருந்தே இவரது செய்கைகளை பார்த்து வியந்து எங்கள் ஆசானாக நாங்கள் ஏற்றுகொண்ட ஒப்பற்ற தலைவர்

    • @g.pmoorthy8949
      @g.pmoorthy8949 6 ชั่วโมงที่ผ่านมา

      கலைஞர் தமிழ்நாட்டை செதுக்கிய ஒரு சிற்பி , அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது , அவர் பேச்சை கேட்டு மயங்காகதவர் உண்டோ ? அவர் ஓர் அறிவு பெட்டகம் , தலைவா நீ மறைந்தாலும் உன் புகழ் வா n உள்ளவரை நிலைத்து நிற்கும் .

  • @SivaneshSivaneshwaran
    @SivaneshSivaneshwaran 19 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤அருமையானா பேச்சு அய்யா 🥰🥰❤️

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 14 ชั่วโมงที่ผ่านมา

    அனைவரும் கேட்டு மகிழ வேண்டிய இனிமையான சிறப்புரை

  • @SivaneshSivaneshwaran
    @SivaneshSivaneshwaran 19 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤️❤️❤️❤️

  • @veeravairamuthu9584
    @veeravairamuthu9584 19 ชั่วโมงที่ผ่านมา

    💐💐💐

  • @R.chezhiyan
    @R.chezhiyan 12 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு வாசகம் ஆனாலும் திருவாசகம் என்பார்கள் அதைப்போல் கலைஞர் சொன்ன அந்த ஒரு வாசகம் கவிப்பேரரசு எனும் ஒரு வாசகம் இன்று வரை திருவாசகமாய் திகழ்கிறது.